எங்க அப்பா, எங்கள் அம்மாவை வேலைக்கு செல்ல கூடாது என்று கூறி விட்டார். எங்கள் அன்னையின் சாதகத்தில் கண்டிப்பாக ஒரு நாளாவது நீங்கள் பச்சை மையில் கையெழுத்து இடுவீர்கள் என்று சொன்னார்கள். ஜோதிடர்கள் எல்லாம் பொய் பேசுகிறார்கள் என்று வெறுத்து கொண்டு இருந்தோம். எங்கள் அம்மாவிற்கு 52 வயதில் அரசுப்பணி கிடைத்து, promotion கிடைத்து, தேர்தலில் P1 officer aaga இருந்து பின்னர் ஓய்வு பெற்றார்! அப்பொழுது தான், சரியான ஜோதிடம் எப்பொழுதும் பொய்ப்பதில்லை என்று. இது அனைவருக்கும் தெரியவேண்டும் என்றுதான் இங்கு பதிவிடுகிறேன்.
சிறப்பு:ஐயாவின் பேச்சு எனக்கு ஊக்கமளிக்கிறது...எனக்கு வயது 41 மேஷ லக்னம் 7 ல் சனி் உச்சம் திருமணம் நடைபெறவில்லை... எதிர்காலத்தில் நன்மை நடக்கும் என்று நம்புகிறேன்.....
ஐயா, குரு வணக்கம்! இந்த காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா. மேலும் சின்ன வேண்டு கோள் கிரகங்கள் வர்கோத்தமம் பற்றிய காணொளி ஒன்று செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி ஐயா.
Annachi you are soo positive. Namskarams to you. At this time so many astrologers one and only say only negatives you are the only light in this profession. There is a particular astrologer who only says " no bavagam will work and only thithi sunyam will work" etc. I used to be shocked that so what is the use of bhavagam or kendram or trikonam or upajayam sthanam. They keep saying no bavagam, no kendram no trikonam etc only thithi sunyam....the students of those josyars spread negativity among people. But you are spreading light and positivity.
எனக்கு உபஜெயஸ்தானம் 3,6,10,11 ல் சந்திரன், கேது, சூரியன் , சுக்கிரன் . கேந்திரத்தில் 4,10 ல் குரு, சனி, சூரியன் , சுக்கிரன் . வயது 64 ,கன்னி லக்கினம் இதுவரை போராட்டம் மட்டுமே , எந்த சந்தோஷமோ , வெற்றியோ இல்லை .
Sir i am thulam rasi kumbalagana birth chat six place rahu tenth place suriyan sukiran sevai puthan twelthplace sani guru kethu now puthan thisai chanraputhi dop4/12/61 bot 1245day at chidambaram 2025 eppadi errukum pls
Ayya naan kanni lagnam viruchiga rasi 3 la chandiram 10 guru sevvai iruku lagnathil rahu suryan iruku. 12 la sani sukran budan iruku. 3 idathil Graham serkai. Rahu suryan lanathil irupathu 10 la suru sevvai Patrick tganiya video podunga.Yaarum fulla sollala.Ninga Sollunga please❤❤
@@MitMat-y5v உங்களுக்கு 10ம் இடத்தில் சனி செவ்வாய் இணைந்து அந்த பாவாத்தை கெடுத்துவிட்டது மேலும் செவ்வாய் 4 டிகிரியிலும் சனி 26 டிகிரியிலும் இருக்கிறது. சனிக்கு வீடு தந்த புதன் 12ல் மறைந்து சூரியனோடு அஸ்தமனம் ஆகிவிட்டது இருந்தாலும் பௌர்ணமி சந்திரனின் பார்வை பாவாத்தை சுபத்துவம் ஆகிவிட்டது. சனி தசை சனி புத்தி நடப்பத்தால் இந்த பாதிப்பு கவலைபட வேண்டாம். வெகு விரைவில் அணைத்தும் சரி ஆகிவிடும்.
மிக சிறப்பு, ஆனால் ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது 😢😢 மீன ராசி ரிஷபலக்கனம் ரேவதி 1ம் பாதம். 6ல் சனி கேது, 9ல் குரு நீச்சம், 10ல் சூரியன் புதன், 11ல் செவ்வாய் சுக்கிரன் சந்திரன் 12ல் ராகு. 6குடையவன் 11ல், 10குடையவன் 6ல் 😢 . என்னை போல் இளம் வயதில் இழப்பு வேதனைகளை சந்தித்தவர்கள் மிக சொற்பம். கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் இழந்து விட்டேன் உயிர் உறவுகள் உட்பட. சரியாக யாரும் கணிக்க மாட்டேங்கிறார்கள்.வேலை அல்லது தொழில் அமையுமா என்று கூட கணிப்பதில்ல. 4குடையவன் திசை ஆரம்பம் ஆகிறது. 7.5 சனி இன்னும் என்னென்னவோ நடக்குமோ. 23.2.85 12 pm
ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் லக்னத்தில் சந்திரன். 3ல் புதன் சூரியன் கேது , 4ல் சுக்கிரன் செவ்வாய். 6ல் சனி. 9ல் ராகு 10ல் குரு வக்ரம். 12ல் மாந்தி உள்ளது. எனக்கு ராகு திசையில் தொழில் வீடு திருமணம் எல்லாமே நடந்தது ஆனால் குரு திசையில் செய்த தொழில் வியாபாரம் நின்று விட்டது. கட்டிய வீடு அனைத்தும் கைவிட்டு போய் விட்டது. நான் மீண்டும் தொழில் வியாபாரம் செய்வேனா மீண்டும் வீடு கட்டுவேனா ? நம்பிக்கை யுடன் காத்துள்ளேன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் நன்றி. . வயது 59
வணக்கம் ஐயா, லக்னாதிபதி உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் சிறப்பு என்றீர்கள். கும்ப லக்னத்தின் அதிபதியான சனீஸ்வரர் பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளது உபஜெய ஸ்தானத்தின் அடிப்படையில் நன்மையா அல்லது கேந்திர ஸ்தானங்களில் சனீஸ்வரர் அமர்ந்தால் கர்ம தோஷம் என்கிறார்களே (குறிப்பாக கும்ப லக்னம் என்பதால் கர்ம தோஷம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்) அல்லது லக்னாதிபதி சனீஸ்வரர் இல்லாமல் வேறு கிரகங்கள் உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் நன்மை செய்யுமா ஐயா
Motivation is always good will turn his or her life a great change even though horoscopes don’t work so Ayya is perfect in his stand hats off 🫡🤩🙏🏽🙏🏽🙏🏽 Everything is possible and everyone is capable!
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் 6ல் சனி,6,11,க்குறிய உபஜெய ஸ்தானாதிபதி செவ்வாய் 10 ல் அவர் தசை குழந்தை பருவத்தில் முடிந்து விட்டது அவருடைய சாரத்தில் (சித்திரை நட்சத்திரத்தில்) ராகுவும், குருவும் நிற்கிறார்கள் இந்த இரு தசையிலுமே நான் படாத பாடுபட்டேனே ஐயா.
எங்க அப்பா, எங்கள் அம்மாவை வேலைக்கு செல்ல கூடாது என்று கூறி விட்டார்.
எங்கள் அன்னையின் சாதகத்தில் கண்டிப்பாக ஒரு நாளாவது நீங்கள் பச்சை மையில் கையெழுத்து இடுவீர்கள் என்று சொன்னார்கள்.
ஜோதிடர்கள் எல்லாம் பொய் பேசுகிறார்கள் என்று வெறுத்து கொண்டு இருந்தோம்.
எங்கள் அம்மாவிற்கு 52 வயதில் அரசுப்பணி கிடைத்து, promotion கிடைத்து, தேர்தலில் P1 officer aaga இருந்து பின்னர் ஓய்வு பெற்றார்!
அப்பொழுது தான், சரியான ஜோதிடம் எப்பொழுதும் பொய்ப்பதில்லை என்று.
இது அனைவருக்கும் தெரியவேண்டும் என்றுதான் இங்கு பதிவிடுகிறேன்.
❤
எந்த ஊர் யாரிடம் பார்த்திங்க
எங்கு ஜாதகம் பார்த்தீர்கள் sister ..?
பிறந்தநாள், நேரம் பதிவு செய்யுங்கள் அன்பரே..
நெடுநாள் சந்தேகம் தெளிந்தது...
நன்றிகளை மனதார சொல்வோம் ...
செந்தில் அவர்களுக்கும், அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள் ...
ஐயா அவர்களுக்கு ஆத்ம வணக்கங்கள்...❤❤❤❤
ஐயா அவர்களின் பணி தொடரட்டும். பிரபஞ்ச த்திற்கும் நன்றி கோடிகள் ஓம் முருகா சரணம். 😊😊
மிக்க நன்றி ஐயா நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது... நன்றி நன்றி
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
அய்யாவின். பேச்சுநம்பிக்கைதருகிறதுகோடனகோடிநன்றிவணக்கம்🎉🎉🎉🎉🎉
சிறப்பு:ஐயாவின் பேச்சு எனக்கு ஊக்கமளிக்கிறது...எனக்கு வயது 41 மேஷ லக்னம் 7 ல் சனி் உச்சம் திருமணம் நடைபெறவில்லை... எதிர்காலத்தில் நன்மை நடக்கும் என்று நம்புகிறேன்.....
நடப்பு திசை
@@vijayakumarm9700தற்போது நடப்பு தசை - செவ்வாய் தசை உபஜெய ஸ்தானம் 3 ஆம் இடத்தில்(மிதுனத்தில்) சூரியன்+செவ்வாய்+புதன்
அருமையான தகவல் ஐயா நன்றி🙏🙏🙏
👏🏻ஜோதிட ஞானம் கடல் காண் சிப்பி வான் துளி பெற்ற அகன்ற புலமை வாழ்த்துக்கள். இன்ப துன்பங்கள் இயற்கை ஏமாற்றங்கள் மனதை அரித்தக் கொண்டே இருக்கும்
ஐயா பேச்சு மிக சிறப்பு 🙏🏻
அய்யா நீங்க ஒருத்தர்தான் அனுமையா சொல்லுறிங்க வாழ்த்துகள் ஜயா
great Aiya 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🔥🔥🔥💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳
ஐயா, குரு வணக்கம்! இந்த காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா. மேலும் சின்ன வேண்டு கோள் கிரகங்கள் வர்கோத்தமம் பற்றிய காணொளி ஒன்று செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி ஐயா.
Annachi you are soo positive. Namskarams to you. At this time so many astrologers one and only say only negatives you are the only light in this profession. There is a particular astrologer who only says " no bavagam will work and only thithi sunyam will work" etc. I used to be shocked that so what is the use of bhavagam or kendram or trikonam or upajayam sthanam. They keep saying no bavagam, no kendram no trikonam etc only thithi sunyam....the students of those josyars spread negativity among people. But you are spreading light and positivity.
தங்கமே தங்கம் உன்னை வணங்குகிறேன்.
Excellent explanation. God bless you senthil sir. 🎉🎉
ஓம் சிவாய நம நல்லதே நடக்கும் நன்றி ஐயா
Your prediction and analysis are awesome sir. I have completed my post graduation now at 60 age. Thank you 🙏👌
உண்மை உண்மை 👍
கோடான கோடி நன்றி அண்ணா
Good explanation sir...
வணக்கம் ஐயா மிக்க நன்றி,அற்புதம்,அருமையான கரு த்துக்கள்
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்
அருமை ஐயா நன்றி
உங்களை பார்பதே மிகவும் மகிழ்ச்சி
Yes it's true 💐💐💐🙏
❤❤❤ super ayya
Super explanation video sir
100% true in my horoscope. 5 planets in 3,10,11. Lagnathibathi in 3rd house. One door always opened when it is closed. Mercury Dasa will be good.
3,6,10,11 கிரகம் இருந்தால் 5,6 கெட்டிருந்தால் 45 வயதிற்கு மேல் படிப்படியான வளர்ச்சி...
அய்யாவின் பேச்சு நம்பிக்கை தருகிறது நன்றி
Goosebumps moment ayya
Nantri ayya 🙏🙏🙏
எனக்கு உபஜெயஸ்தானம் 3,6,10,11 ல் சந்திரன், கேது, சூரியன் , சுக்கிரன் .
கேந்திரத்தில் 4,10 ல் குரு, சனி, சூரியன் , சுக்கிரன் .
வயது 64 ,கன்னி லக்கினம் இதுவரை போராட்டம் மட்டுமே , எந்த சந்தோஷமோ , வெற்றியோ இல்லை .
Send me your date of birth & place of birth .
@@PRAKASH-sn9zb 07/07/1960.11:58am, Jaffna.
any good news?
@@PRAKASH-sn9zb May I know why you asked my details? Are you an astrologer?
துன்பத்திற்கு துன்பம் தர வேண்டும். அதாவது துன்பம் ஏன் ஏற்படுகிறது ஆராயவேண்டும்.
நன்றி நன்றி ஐயா🎉
Video starts at 1:57
சிறப்புங்க அண்ணாச்சி 🙏💐
Excellent Speech Sir🙏❤️
Magaram. 3il Sanjay.now sanidesai .rishapam lakunam. 5il sukiran+suriyan+buthan
3il.sani bagawan.9il chandran
4il.sun+sukira+buthan
Super sir
அனைத்தும்அருமை
Arumaiyana pathivu Senthil anna 😊
Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏
Sir i am thulam rasi kumbalagana birth chat six place rahu tenth place suriyan sukiran sevai puthan twelthplace sani guru kethu now puthan thisai chanraputhi dop4/12/61 bot 1245day at chidambaram 2025 eppadi errukum pls
நன்றிகள் கோடி ஐயா...
Valghavalmudan
Fantastic speech.
Dear Sir,
Your are the
Super Star
Thank you for Both...
நன்றி வணக்கம் ஜாய
Ayya naan kanni lagnam viruchiga rasi 3 la chandiram 10 guru sevvai iruku lagnathil rahu suryan iruku. 12 la sani sukran budan iruku. 3 idathil Graham serkai. Rahu suryan lanathil irupathu 10 la suru sevvai Patrick tganiya video podunga.Yaarum fulla sollala.Ninga Sollunga please❤❤
Super annachi,thanking you sir
❤❤ vannkam sir
முருகன் துணை நன்றி ஐயா
அய்யா வணக்கம் எனக்குமுன்றில்குருவக்கிரம்சுவாதிசாரம்குருதிசையில்குடும்பம்பிரிந்நது
10ல்(சிம்மத்தில்) வர்கோத்தம சனி 11ல்(கன்னியில்) புதன், சூரியன், ராகு
வணக்கம்ஐயாநன்றிநன்றிவாழ்கவளமுடன்
5 x 9 = 45 Vow. Great Example Sir🙏🏻
3 Rd place and 10th place total 6 planet..❤
thank you sir
Good info
Ayya mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai ayya
Thula lagnam guru utcham unmaiyave nalla irukkuma.......... Magara rasi guru thisai varudhu😮😮😮
தகவலுக்கு நன்றி ஐயா தங்கமகன் ஆரே
வணக்கம் சார் 🙏
எனக்கு 6,10,11ல் கிரகங்கள் இருக்கு 44வயது படாத கஷ்டம் இல்லை.
லக்னம்என்ன
@@Sanjeevithurai danush laknam, rashabam rasi 11.12.1981, 7.30.a.m nellai
@@MitMat-y5v உங்களுக்கு 10ம் இடத்தில் சனி செவ்வாய் இணைந்து அந்த பாவாத்தை கெடுத்துவிட்டது மேலும் செவ்வாய் 4 டிகிரியிலும் சனி 26 டிகிரியிலும் இருக்கிறது. சனிக்கு வீடு தந்த புதன் 12ல் மறைந்து சூரியனோடு அஸ்தமனம் ஆகிவிட்டது இருந்தாலும் பௌர்ணமி சந்திரனின் பார்வை பாவாத்தை சுபத்துவம் ஆகிவிட்டது. சனி தசை சனி புத்தி நடப்பத்தால் இந்த பாதிப்பு கவலைபட வேண்டாம். வெகு விரைவில் அணைத்தும் சரி ஆகிவிடும்.
நீங்கள் பட்ட துயரங்கள் கஷ்டங்கள் காணாமல் போகும் அளவுக்கு உயரப் போகிறீர்கள். வெற்றி பெற போகும் வயது வந்து விட்டது. வாழ்த்துக்கள் பல கோடி.
@@mathiprakash3575 happy to hear this thank you
மிக சிறப்பு, ஆனால் ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது 😢😢
மீன ராசி ரிஷபலக்கனம்
ரேவதி 1ம் பாதம்.
6ல் சனி கேது, 9ல் குரு நீச்சம், 10ல் சூரியன் புதன், 11ல் செவ்வாய் சுக்கிரன் சந்திரன் 12ல் ராகு. 6குடையவன் 11ல், 10குடையவன் 6ல் 😢
. என்னை போல் இளம் வயதில் இழப்பு வேதனைகளை சந்தித்தவர்கள் மிக சொற்பம். கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் இழந்து விட்டேன் உயிர் உறவுகள் உட்பட.
சரியாக யாரும் கணிக்க மாட்டேங்கிறார்கள்.வேலை அல்லது தொழில் அமையுமா என்று கூட கணிப்பதில்ல. 4குடையவன் திசை ஆரம்பம் ஆகிறது. 7.5 சனி இன்னும் என்னென்னவோ நடக்குமோ. 23.2.85 12 pm
ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் லக்னத்தில் சந்திரன். 3ல் புதன் சூரியன் கேது , 4ல் சுக்கிரன் செவ்வாய். 6ல் சனி. 9ல் ராகு 10ல் குரு வக்ரம். 12ல் மாந்தி உள்ளது. எனக்கு ராகு திசையில் தொழில் வீடு திருமணம் எல்லாமே நடந்தது ஆனால் குரு திசையில் செய்த தொழில் வியாபாரம் நின்று விட்டது. கட்டிய வீடு அனைத்தும் கைவிட்டு போய் விட்டது. நான் மீண்டும் தொழில் வியாபாரம் செய்வேனா மீண்டும் வீடு கட்டுவேனா ? நம்பிக்கை யுடன் காத்துள்ளேன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் நன்றி. . வயது 59
வணக்கம் ஐயா, லக்னாதிபதி உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் சிறப்பு என்றீர்கள். கும்ப லக்னத்தின் அதிபதியான சனீஸ்வரர் பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளது உபஜெய ஸ்தானத்தின் அடிப்படையில் நன்மையா அல்லது கேந்திர ஸ்தானங்களில் சனீஸ்வரர் அமர்ந்தால் கர்ம தோஷம் என்கிறார்களே (குறிப்பாக கும்ப லக்னம் என்பதால் கர்ம தோஷம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்) அல்லது லக்னாதிபதி சனீஸ்வரர் இல்லாமல் வேறு கிரகங்கள் உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் நன்மை செய்யுமா ஐயா
ஐயா சிம்ம லக்கினம் 3ல் சனி, குரு, சுக்ரன், சூரியன்,11ல் ராகு
ur dob time
place
21:08 21:08 21:08 21:08 21:08
Thangamaana Pandi
👌👌🙏🙏💯
Unmai
11/5/1969, 4:30 sunday, kumbam, yeppadi irukum sir
மிதுன லக்னம்
3-ல் சந்திரன்,
6-ல் குரு,
10-ல் சூரியன், செவ்வாய்,புதன்,
11-ல் சுக்கிரன்.
உங்களுக்கு கண்டிப்பா Govt Job கிடைக்கும் try பண்ணுங்க,
Motivation is always good will turn his or her life a great change even though horoscopes don’t work so
Ayya is perfect in his stand hats off 🫡🤩🙏🏽🙏🏽🙏🏽
Everything is possible and everyone is capable!
கன்னி ராசி படி எதிர்காலம் நால்ல இருப்போம் என்று நம்பிக்கை உள்ளது ஐயா
❤❤❤❤🎉 uk
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir
Kani rasi and kani Lagam ,In
3rd house guru and In 10th house sevai, ragu and puthan , on the above gods thasa how will be the time ?
21:08 21:08 21:08 21:08
கன்னி ராசி மீன இலக்கணத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை உள்ளது இது எப்படி இருக்கும் ஐயா
இதை பார்த்து பதில் கூற வேண்டும் ஐயா
ஜயா வணக்கம் எனக்கு புதன் தசை 10 ல் தேய் பிறை சந்திரன் புதன் லிட்டில் குரு கேது 3-5 வருடம் அமைதியான வாழ்கை மலருமா??
ஐயா ரிஷபலக்னம்...ரிஷப ராசி எனக்கு ...உபஜெயஸ்தானம் 3ல் சூரியன் கேது.புதன் ...3க்குஉடைய சந்திரன்.. லக்னத்தில் உச்சம் ....ஐயா
🙏🙏🙏
Does he have online classes
❤❤❤
How can i contact you sir
🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋👍👍👍
Ayya vanakkam 3el ragu 6el santhiran 10el buthan 11el sukkeran suriyan sevvai birth time 10;36am 23/03/1981 tuticorin pls
வணக்கம் ஐயா
நான் மிதுன லக்னம் 6ல் சனி,6,11,க்குறிய உபஜெய ஸ்தானாதிபதி செவ்வாய் 10 ல் அவர் தசை குழந்தை பருவத்தில் முடிந்து விட்டது அவருடைய சாரத்தில் (சித்திரை நட்சத்திரத்தில்) ராகுவும், குருவும் நிற்கிறார்கள் இந்த இரு தசையிலுமே நான் படாத பாடுபட்டேனே ஐயா.
🎉😂😂😂🎉🎉🎉ஐயா.. 17*2*1967... மேச லக்னம்.. ரிச ப.ராசி.....வாழவில்லை... அனாதை.....பலன்.... சொல்லுவீங்க லா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
Enaku 10 la sukran, 11 suryan,sevai,budan eruku but no use i am 40 marriage ela kadanthan eruku what to do...😢
அய்யா.வணக்கம்.நூறு.சதம்.சரிங்க.உடம்பு.சிலிர்த்து.விட்டது
11 athipathi thasai nadathinal
கஞ்சன்.கள்...ஜாதகம்.. .போடுங்க😅😅😅😅😅😅😅
ஐயா எனக்கு ஆறாம் அதிபதி முன்றில் இருக்கு எனக்கு சிம்ம லக்கினம் மகரம் ராசி எப்படி இருக்கும்
7 கிரகம் இருக்கு உபஜெயஸ்தானத்தில் உள்ளது
இவை திதி சூனியத்தில் இருந்தால் என்ன பலன்?
உபஜெயஸ்தானத்தில் 3ல் சனி குரு, 6ல் ராகு,10 ல் செவ்வாய் திருமணம் எப்போ நடக்கும் ??? வரன் எதுமே அமைய மாட்டேங்குது.😢
👑