வணக்கம் சார் பொங்கல் வாழ்த்துக்கள்🎉 ஒரு சந்தேகம் ஒரு ஒரு கிரகத்தின் படி தான் நாம் இருப்போம் அப்படிங்கறது உண்மைன்னா அப்போது அது சோம்பேறி கிரகமாக இருக்கும்போது நம்ம மட்டும் எப்படி அதுக்கு மாறா நாம எப்படி நடக்க முடியும் நீங்க சொல்றீங்க சனி கிரகம் சோம்பேறி அதை மட்டுமே பிரதிபலிக்கிற நாம எப்படி மாறி சுறுசுறுப்பாக நடக்க முடியும் அதுக்கு மட்டும் அனுமதிக்குமா இதற்கு விளக்கம் வேண்டும் அப்படி பார்த்தா எல்லா கிரக சூழலையும் தாண்டி நம் நடத்தையே எல்லாத்தையும் முடிவு pannamudiyumaa இவன் அப்படித்தான் அப்படின்னா அப்படித்தான் இருப்பான் ஆனா நீங்க சுறுசுறுப்பாக இருங்கள் அப்படின்னு சொல்றீங்க கிரகத்தோட நிலையை எல்லாத்தையும் பிரதிபலிக்கும் என்றால் இது மட்டும் எப்படி சா த்தியமகும் மாதிரி நடக்கணும் என்கிறீர்கள் அது எப்படி முடியும் அவன் அப்படித்தானே அப்படித்தானே அப்ப அது எப்படி முடியும்
ஐயா, வணக்கம். தாங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை. கும்ப லக்கினம். உழைக்கும் வர்க்கமாக தான் படைக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் மெதுவாக மிகவும் மெதுவாகவே பணிகளை செய்து வாழ்ந்து வருகின்றோம். வேகமாக உழைப்பது என்பது நாங்கள் நினைத்தாலும் இயலாததாகவே இருக்கிறது. ஆனால் வாழ்வில் பெரிய அளவில் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க முடியாது. ஆனால் மகிழ்ச்சி என்பது மிக பெரிய அளவில் சாதிப்பது. உண்மையில் காலில் இரும்பு குண்டை கட்டிக்கொண்டு மற்றவர்கள் நடந்தால், எங்களுடைய நிலைமை அதை கட்டிக்கொண்டு நீந்துவது போல் தான் இருக்கிறது. ஏனெனில் எங்களுக்கு, எதிர்கால அதிர்ஷ்டம் கிடையாது, கடந்த கால பூர்வபுண்ணிய வளமும் கிடையாது. நிகழ்கால உழைப்பும் (உத்தியோகம்) கிடையாது தினக்கூலி (அதுவும் மற்றவருடன் வேகமாக போட்டி போடமுடியாத வேகம்) குறிப்பாக இன்று நாம் உழைத்தால் தான் இன்று சோறு. அதிலும் சேமிப்பு 00000000 (எத்தனை பூஜ்யம் உள்ளதோ அத்தனை பூஜ்யம்) தீராத கடன் எத்தனை பூஜ்யம் வேண்டுமானாலும் போட்டு முன்னால் 1 சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் பார்வைக்கு ஏளனத்தற்கு கோமாளியாய் என இத்தனை பேர் வீழ்த்த எத்தனித்தாலும், தன் மன சிம்மாசனத்தில் ஒரு மகாராஜாவாக ( note this point கும்ப லக்கினகாரனுக்கும் கோமாளி ராஜாவுக்கும் ஜோசியம் சொல்லக் கூடாதாம் - ஃ கோமாளியே ஆனாலும் ராஜா ஃ) வலம் வரும் கும்ப லக்கினம்
Yes... yes... Aiyya!!...U r cent percent right..... அன்பும் அன்னியோன்யமும் இல்லாத வாழ்க்கை யைத்தான் நாம் இந்த கலியுகத்தில் நடத்திக்கொண்டிருக்கிறோம்...... அனேகமாக வருங்காலம் இன்னும் கொடூரமாகத்தான் இருக்கும் இல்லையா ஐயா?... அதற்குள் வைகுந்தம் நம்மை அழைத்துக்கொண்டால் பரவாயில்லை ஐயா!! வழக்கம் போல் பதிவிற்கு நன்றி!!!
Thanks for the video Sriramji sir. Have a question for you. I am Kumbha lagnam. Sani in second house in Meenam. Do you consider this a good position or otherwise? I have ancestry properties. Would like to know whether I will enjoy through luck? Thanks.
Ur words r true guruji 🙏but I drink only 12millets mixed malt and fresh only veg food's 🙋valuable video and precious explanation 👍👏😊present generation is very important and guruji ur bringing awareness 👍👏👏👏😊🙋tqqqq a lot guruji 🙏🙋wish u happy makara shankrathi Guruji 🎉🎊🍱🍹
வணக்கம் ஐயா 🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மிதுன லக்னத்திற்கு தனுசில் சனி வக்ரம்(27°)ஆத்ம காரகன் மற்றும் கடக குரு(1°) மிதுன சுக்கிரன் (14°)பார்வையில் திக்பலம், வர்க்கோத்தமம்+ வீடு கொடுத்த குரு உச்சம் மற்றும் வர்க்கோத்தமம் 1.சனி நேர் வலுவில் உள்ளார் என எடுக்கலாமா! ஐயா 🙏 2.குரு மற்றும் சனி தசா எவ்வாறு இருக்கும் ஐயா? 🙏
வாவ். இன்றே உங்கள் பதிவை முதல் முறையாக பார்க்கிறேன். நன்றி. துலாத்தில் சனி உச்சம். எனக்கு பூர்வீகம் ஒன்னும் இல்லை. அப்பாவின் சிக்கனம் என்னும் நல் பழக்க சொத்து இன்றும் எனக்கு கிடைத்த அக்ஷ்ய பாத்திரம்.
Vanakam sir, Please clear the doubt guruji, risabalagnam Magaramiruthi rasi vakra guru on lagnam, sani with puthan in Dhanusu, guru dasa half over next sani dasa... Which dasa will be beneficial? Please answer guruji..
வணக்கம் குருஜி. மிக்க அருமை.சிம்ம லக்னம் 3ல் சனி பகவான் உச்சம்.மிதுனத்தில் குரு 5ம் பார்வையாக சனி பகவான் மீது .மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார் .தற்போது சனி தசா எப்படி இருக்கும் குருஜி. நன்றி வணக்கம்.
மகர லக்னம் சனி கும்பத்தில் நேர் வலுவில் இருந்து சூரியன் சிம்மத்தில் இருந்து வக்கிர கதியில் இருந்து குருவால் பார்க்கப்படுகிறது.... எப்படி இருக்கும் குருவே 🙏🙏🙏
VANAKAM sirr for kadagam lagnam Sani in 6th house an guru in 12th house an guru partha Sani but Sani dasaila oru job kidaikevey illayea ayya Happy pongal
இனி
என் வழி சனி வழி
சனியே என்னை சரியாக இயக்கு 🙏💯💯💯
வணக்கம் சார் பொங்கல் வாழ்த்துக்கள்🎉 ஒரு சந்தேகம் ஒரு ஒரு கிரகத்தின் படி தான் நாம் இருப்போம் அப்படிங்கறது உண்மைன்னா அப்போது அது சோம்பேறி கிரகமாக இருக்கும்போது நம்ம மட்டும் எப்படி அதுக்கு மாறா நாம எப்படி நடக்க முடியும் நீங்க சொல்றீங்க சனி கிரகம் சோம்பேறி அதை மட்டுமே பிரதிபலிக்கிற நாம எப்படி மாறி சுறுசுறுப்பாக நடக்க முடியும் அதுக்கு மட்டும் அனுமதிக்குமா இதற்கு விளக்கம் வேண்டும் அப்படி பார்த்தா எல்லா கிரக சூழலையும் தாண்டி நம் நடத்தையே எல்லாத்தையும் முடிவு pannamudiyumaa இவன் அப்படித்தான் அப்படின்னா அப்படித்தான் இருப்பான் ஆனா நீங்க சுறுசுறுப்பாக இருங்கள் அப்படின்னு சொல்றீங்க கிரகத்தோட நிலையை எல்லாத்தையும் பிரதிபலிக்கும் என்றால் இது மட்டும் எப்படி சா த்தியமகும் மாதிரி நடக்கணும் என்கிறீர்கள் அது எப்படி முடியும் அவன் அப்படித்தானே அப்படித்தானே அப்ப அது எப்படி முடியும்
எனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது.தயவுசெய்து விளக்குங்கள் ஐயா.
Laziness is comperative quality so change your circle which is more active people then you are lazy compare new circle but active in average life
எங்களுக்கு சில பல விஷயங்கள் தெரியாத வகையில் மந்தமாகத்தான் இருக்கிறோம், அதுவே தெரிய வரும் போது மாறிவிடுகிறோம் அது போலத்தான் இதுவும் 😊
Sani vakram aka irunthaal surusurupaka iruparkal
Ama bro nanum evolovo try pannura nalla active va irruka ana enna la mudiyala bro enna seiya nu teriyala kastama irruku😢
ஐயா, வணக்கம். தாங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை. கும்ப லக்கினம். உழைக்கும் வர்க்கமாக தான் படைக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் மெதுவாக மிகவும் மெதுவாகவே பணிகளை செய்து வாழ்ந்து வருகின்றோம். வேகமாக உழைப்பது என்பது நாங்கள் நினைத்தாலும் இயலாததாகவே இருக்கிறது. ஆனால் வாழ்வில் பெரிய அளவில் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க முடியாது. ஆனால் மகிழ்ச்சி என்பது மிக பெரிய அளவில் சாதிப்பது. உண்மையில் காலில் இரும்பு குண்டை கட்டிக்கொண்டு மற்றவர்கள் நடந்தால், எங்களுடைய நிலைமை அதை கட்டிக்கொண்டு நீந்துவது போல் தான் இருக்கிறது. ஏனெனில் எங்களுக்கு, எதிர்கால அதிர்ஷ்டம் கிடையாது, கடந்த கால பூர்வபுண்ணிய வளமும் கிடையாது. நிகழ்கால உழைப்பும் (உத்தியோகம்) கிடையாது தினக்கூலி (அதுவும் மற்றவருடன் வேகமாக போட்டி போடமுடியாத வேகம்) குறிப்பாக இன்று நாம் உழைத்தால் தான் இன்று சோறு. அதிலும் சேமிப்பு 00000000 (எத்தனை பூஜ்யம் உள்ளதோ அத்தனை பூஜ்யம்) தீராத கடன் எத்தனை பூஜ்யம் வேண்டுமானாலும் போட்டு முன்னால் 1 சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் பார்வைக்கு ஏளனத்தற்கு கோமாளியாய் என இத்தனை பேர் வீழ்த்த எத்தனித்தாலும், தன் மன சிம்மாசனத்தில் ஒரு மகாராஜாவாக ( note this point கும்ப லக்கினகாரனுக்கும் கோமாளி ராஜாவுக்கும் ஜோசியம் சொல்லக் கூடாதாம் - ஃ கோமாளியே ஆனாலும் ராஜா ஃ) வலம் வரும் கும்ப லக்கினம்
❤வணக்கம். குருவே 100%உண்மை.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ கடவுளின் வாழ்த்துக்கள் ❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் குருவே, மிகமிக அருமையான காணொளி. நன்றி குருவே.🎉🎉🎉
நீங்கள்...பேசும்..ஒவ்வொரு..வார்த்தைகளும்..தொட்டுப்பார்க்க..முடியாத..சிகரம்..எட்டாக்கனி... உங்களுக்கு... வாழ்த்துக்கள்... நன்றிகள்..பல..மென்மேலும்... உங்கள்..இறை..பணி..தொடரட்டும்... வாழ்த்துக்கள்..வாழ்க.. வளமுடன்....
Yes... yes... Aiyya!!...U r cent percent right..... அன்பும் அன்னியோன்யமும் இல்லாத வாழ்க்கை யைத்தான் நாம் இந்த கலியுகத்தில் நடத்திக்கொண்டிருக்கிறோம்...... அனேகமாக வருங்காலம் இன்னும் கொடூரமாகத்தான் இருக்கும் இல்லையா ஐயா?... அதற்குள் வைகுந்தம் நம்மை அழைத்துக்கொண்டால் பரவாயில்லை ஐயா!! வழக்கம் போல் பதிவிற்கு நன்றி!!!
உங்களுக்கு ம் உங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் சார் 🙏🤩 மற்றும் 😊
தங்களின் பொது அறிவு
அதனை ஏற்ற இடத்தில்
எடுத்தாள்வது நிசத்தில்
அருவியின் ஆற்றலாக
வியக்கவைக்கிறது
மிகவும் அருமையான பதிவு.
Kada lakkanam, utharatathi nachatharam, laknathil iruthu 9am veetil sani+chanthiran
He has God s blessings, how spontaneously the thoughts and words flow out, the BEST!
உண்மை அய்யா...நேர்மை, அன்பு, உண்மையான பாசம்,..இதற்கெல்லாம் மதிப்பு இல்லை..
Correct
மதிப்பு.இருக்குகு.ப்ரோ.
அதுவும்.ஒரு.போதை
உணர்ந்துதான்.பாக்க.முடியும்
Sanibakavan makimai....... 🎉 potry.. appa🙏🕉👌👍
பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏 ❤️❤️❤️
Nalla manithar,
Nalla Ennam
Sri ram ji
U r a Good man
வணக்கம் ஐயா ஜாதகத்துடன் நடைமுறையையும் சேர்த்து கூர்வது அருமையாக உள்ளது.......
🎉🎉🎉 காலை வணக்கம் குருவே... இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ஜீ
Thanks for the video Sriramji sir. Have a question for you. I am Kumbha lagnam. Sani in second house in Meenam. Do you consider this a good position or otherwise? I have ancestry properties. Would like to know whether I will enjoy through luck? Thanks.
Ur words r true guruji 🙏but I drink only 12millets mixed malt and fresh only veg food's 🙋valuable video and precious explanation 👍👏😊present generation is very important and guruji ur bringing awareness 👍👏👏👏😊🙋tqqqq a lot guruji 🙏🙋wish u happy makara shankrathi
Guruji 🎉🎊🍱🍹
வணக்கம் ஐயா 🙏
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மிதுன லக்னத்திற்கு தனுசில் சனி வக்ரம்(27°)ஆத்ம காரகன் மற்றும் கடக குரு(1°) மிதுன சுக்கிரன் (14°)பார்வையில் திக்பலம், வர்க்கோத்தமம்+ வீடு கொடுத்த குரு உச்சம் மற்றும் வர்க்கோத்தமம்
1.சனி நேர் வலுவில் உள்ளார் என எடுக்கலாமா! ஐயா 🙏
2.குரு மற்றும் சனி தசா எவ்வாறு இருக்கும் ஐயா? 🙏
வாவ். இன்றே உங்கள் பதிவை முதல் முறையாக பார்க்கிறேன். நன்றி. துலாத்தில் சனி உச்சம். எனக்கு பூர்வீகம் ஒன்னும் இல்லை. அப்பாவின் சிக்கனம் என்னும் நல் பழக்க சொத்து இன்றும் எனக்கு கிடைத்த அக்ஷ்ய பாத்திரம்.
Vanakam sir,
Please clear the doubt guruji, risabalagnam Magaramiruthi rasi vakra guru on lagnam, sani with puthan in Dhanusu, guru dasa half over next sani dasa... Which dasa will be beneficial? Please answer guruji..
Guruvey nandri ungal pathivirku😍
நன்றி குரு ஜி....பொங்கல் வாழ்த்துகள்......
Vanakkam guruji Meena laknam 3rd houseil sani (rohini) vakram . Sani thisai natakkirathu. Luck kitaikkumaa?
வணக்கம் குருஜி. மிக்க அருமை.சிம்ம லக்னம் 3ல் சனி பகவான் உச்சம்.மிதுனத்தில் குரு 5ம் பார்வையாக சனி பகவான் மீது .மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார் .தற்போது சனி தசா எப்படி இருக்கும் குருஜி.
நன்றி வணக்கம்.
🙏🏼 Valge Valamuden Ayya, well explained about SANEESWARAN BAGAWAN n about ULAIPE💖.
🙏🏼Iniya Ponggal Naal Valtukal💖
Prakash 🦂 Kettai From Malaysia💖
Ayya Enakku indha doubt ah clear pannunga.Dhanusu lagnam ,Shani 4 la ullaar (Sukran house) ,but sukran 11 th la (Dhanusula) moolam natchathirathil (paadham 2) ,kedhu udan ( moolam 1) 1 degree lan inanindhu ullaara (Sukran+kedhu).Ippo Sukran dhasa , Enakku Aanmeegathula Romba naatam vandhuruchi.Shani bagavan Sukran house (Rishabathil) irukkaaru.Idhuvum kitta thatta Enakku sanyasathirkkaana mana Nilaiyei kodukkudhu.But Karma vidala.
அருமையான பதிவு சார் 🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
மிதுனம் லக்னத்திற்கு 8,9 க்கு உடைய சனி 9ல் வக்ரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
பொங்கள் திருநாள் நல்வாழ்த்துக்கள் ji...
நல்ல தெளிவான விளக்கம் குருஜீ
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் பொங்கல் வாழ்த்துக்கள் சார் 🙏👍❤
Manasu nirainda vazthukal super Mr. Ramji jothidar. 👌👌👌👌🌳🌳
ஐயா வணக்கம் மகரம் லக்னம் சனி 5 ல் இருக்கிறது அதிர்ச்டம் எவ்வாறு வேலை செய்யும்?
பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி
விளக்கம் அருமை குருஜி
Shani bagawan : Live with प्रकृथि forces 🙏🏽
Arumai SriRamji 🙏🏽🌷
Sani vakram irunthal intha palan porudhama sollungal ayya
Excellent Ayya 🎉🎉
நன்றி வாழ்க வளமுடன்
I like your narreting style
Murali kanni rasi astham 4 patham laganam thulam Sani in simma marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
Magram lagnam, mithunam rasi. Kethu in 3rd house. Kethu Desai eppidi irukum.
மகர லக்னம் சனி கும்பத்தில் நேர் வலுவில் இருந்து சூரியன் சிம்மத்தில் இருந்து வக்கிர கதியில் இருந்து குருவால் பார்க்கப்படுகிறது....
எப்படி இருக்கும் குருவே 🙏🙏🙏
Arumaiyana pathivu 👍 👍👍
மிகவும் அருமையான பதிவு ஐயா . மிக்க நன்றி 🙏🙏🙏
வணக்கம் ஐயா, சனியின் நேரடி பலம் மற்றும் மறைமுக பலம் தொடர்பான காணொளியை பதிவேற்ற முடியுமா?
அருமையான சொற்கள் ஐயா
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
Guruji narrating the destructions in society life style and the lessons from that we required to maintain calm life.
பொங்கல் வாழ்துக்கள் sir
Iyya risabbalakanam sani 2nd house vakram
Guruvin sarathil guru 5 th house varapogum sani thisai eppdi irrukum iyya
Guruji, vanakkam, kumba laknam Rishab rasi krithika star, 8l kanniyil sani, ithu nallatha kettatha.
VANAKAM sirr for kadagam lagnam Sani in 6th house an guru in 12th house an guru partha Sani but Sani dasaila oru job kidaikevey illayea ayya Happy pongal
Super sir
Excellent explanation 🎉
நன்றி ஐயா well said
Pongal valthugal kuruji
Vanakkam anna good morning manickaraja pongal nal valthukal anna
Thulam laganam 4il Sani aatchi.ragu 3il kothanda raguvanga iruku,enaku ragu dasai nadakuthu sir,so intha ragu dasa enaku luck ah irukatha sir.
Where is chandran
@@nila3351 mesham
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ங்க
Kumba lagnam ..., true, all true sir...
vanakkam Guruji
Your are great teacher ayya
வணக்கம் குருஜி இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏🌹
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir enaku kumba lagnam 4 aam idathil sani raagu serkai enna palan sollunga sir
Great prediction 💯 Ji🎉
நன்றி ஐயா🙏💕
Pongal valthugal sir happy Pongal
குருவே சரணம் 🙏
பண்டிகை நாளில் கூட வீடியோ போடுவது கூட சனியின் ஆதிக்கம் தானே sir ?
பொங்கல், மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..🎉🎉
ஐயா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Happy Pongal sir❤❤❤
Gud mrng Anna..happy pongal
ஸ்ரீராம்ஜி என் ஜதகத்தை உங்கள் சிறப்பு பார்வைக்கு அனுப்பக்கட்டுமா.
Wish u happy Pongal sir... Thank you sir 🎉
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
நன்றி Guruji
Give a note about பிரம்மஹத்தி தோஷம் please.
Naam ulaikkatha poorviga sothu namaku ethuku. Athu kadan allava. Sani illavital yaar karmavirku palan alippathu.
வணக்கம் சார்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
Sir request you to explain about ketu dasa if ketu is Yogi gragham in birth chart, thanks
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Thank you sir and I like saneeswarar very much ❤
மகர லக்னம், லக்கணத்தில் சனி பகவான், நடப்பு தசா சுக்கிரன் தசா, கேது புத்தி அரசு வேலை கிடைக்க உதவுவாரா...
Anna neengal sollum ovvoru varthaiyum marukka mudiyatha unmai🙏💯
பிரமாதம் குருவே.. 12 ல் சனி , துலாம் லக்னம், லக்ணாதிபதி 3ல் சூரியன், ராகு, புதனுடன், சனி தசை எப்படி இருக்கும் குருவே..
Okay
Very, very good, very nice explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝💐
Happy 🐄🐂🐃pongalsir😊😊😊
👍👍🌹🌹🤝
Thank you for useful video sir
Happy Pongal
வணக்கம் குருஜி இனிய பொங்கள் வாழ்த்துக்கள்
Very nice Sir 🙏
இனிய காலை வணக்கம் குருஜி
Pushkara navamsam patri video podungal sir
You are always ultimate sir