சுக்ரனும் குருவும் சுகமா! துக்கமா! |SUKRAN AND GURU, HAPPY! OR SORROW!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 240

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 5 місяців тому +24

    பிரச்சனைகளைக் கூறி பின்பு அதனை விளக்குவதில் தங்களுக்கு இணை தாங்களே..! பலபேரை குழப்பி பணம் சம்பாதிக்கும் காலத்தில் தங்கள் விளக்கங்கள் நிம்மதியை மட்டுமே தருகிறது. நன்றி.

    • @subhamv984
      @subhamv984 5 місяців тому

      Yes absolute ly.we can come to this channel for everything

  • @klaras167
    @klaras167 5 місяців тому +3

    லக்னத்தில் சனி சூரியன் புதன் ஆகிய கோள்கள் இணைவு வீடியோ போடுங்க ஜி

  • @gajalakshmivijayakumar7396
    @gajalakshmivijayakumar7396 4 дні тому

    Very talented astrologer ❤❤❤

  • @whatismynamehere
    @whatismynamehere 5 місяців тому +1

    Thank You So Much Guru Sir.👍👍👍.. Need Your Kind Blessings🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 5 місяців тому +1

    Tq a lot guruji 🙏valuable video and precious explanation and informative 👍👏👏🙏😊🙋

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 4 місяці тому

    Brilliant and clear explanation ! Thank you!

  • @Anushiva99
    @Anushiva99 5 місяців тому +7

    மிகவும் உண்மை ஐயா. கடகத்தில் உச்ச குருவுடன் சுக்கிரனும் இணைந்து இல்லறத்தை கெடுத்தனர். ஆனால் மகளுக்கு 10ஆம் வீடான விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயுடனும் சேர்ந்து மருத்துவராக்கி மேலும் சிறப்புகளையும் அளித்து வருகின்றனர். சிறந்த ஆழமுள்ள ஞானமும் விளக்கமும் என்றும் தங்களுக்கே உரியவை..!,🙏🙏🙏

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 5 місяців тому +1

    வணக்கம் குருஜி, புதன் சுக்கிரன் குரு சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் குருஜி...🙏
    தனுசு லக்னத்தில் இந்த அமைப்பு (புதன் சுக்கிரன் குரு சேர்க்கை மூலம் நட்சத்திரத்தில் உள்ளது, 11 ஆம் இடமான துலாமில் செவ்வாய், சனி சேர்க்கை) இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருஜி 🙏💐

    • @mahasathi9195
      @mahasathi9195 5 місяців тому

      Same mithuna laganam meenathil guru sukran puthan irugu

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @lathamahesh241
    @lathamahesh241 5 місяців тому

    மிக அருமை ஜீ 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 5 місяців тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @nachi468
    @nachi468 5 місяців тому

    Good explanations, KEEP IT UP, SIR C N NACHIAPPAN,

  • @suganyasangarapillai5974
    @suganyasangarapillai5974 4 місяці тому

    நான் சிம்ம லக்னம். குரு சுக்கரன் மீனத்தில் உத்தரட்டாதி நட்சத்திரத்தில். சனி மகரத்தில். இப்போ சுக்கர தசை. சுக்ர தசையில் தான் எனக்கு அவமானங்கள் ஏற்படுகின்றன.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 5 місяців тому

    அன்பு வணக்கம் அண்ணா ❤💐

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 5 місяців тому

    Thank you Sir 🙏🏼
    5:13 - if Guru is in Simmam, then Sukran must be in Kumbham. Only then they can aspect each other. But you said Meenam.

  • @goodchanges7883
    @goodchanges7883 5 місяців тому

    vanakkam guruji

  • @kalpanak8187
    @kalpanak8187 5 місяців тому +7

    குரு சுக்ரன் பரிவர்த்தனைக்கு பலன் கூறுங்கள் அய்யா.

  • @sivayogi6570
    @sivayogi6570 5 місяців тому

    வணக்கம் குருஜி🙏

  • @senthil4050
    @senthil4050 5 місяців тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 5 місяців тому +9

    💯 சரிங்க சார், எனக்கு குருவும் சுக்ரனும் துலாமில் இணைவு இதில் குரு வர்கோத்தமம் சுக்ரன் ஆட்சி (நெருக்கம் இல்லை 15 டிகிரி வித்யாசம்) இந்த இணைவை மேஷத்தில் உள்ள வக்ர சனி பார்க்கிறார் , எனக்கு நல் மண வாழ்வு திருமணம் முடிந்த பின் மிக பெரும் வளர்ச்சி நல்ல வாரிசுகள் , இப்ப பேத்தியும் வந்துவிட்டாள்

    • @theivanais
      @theivanais 5 місяців тому +1

      Yes. Same for us too.

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 5 місяців тому +1

      @@theivanais which year you’re born? I am nov 1969

    • @theivanais
      @theivanais 5 місяців тому +1

      @@kssenthilkumar5802 one year younger than you. Same month

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 5 місяців тому +1

      @@theivanais then you must be 1970 after July am I right?
      Actually my wife is September 1970 and she also has the same planet position only the Lagna is different and Jupiter not in vargothamam

    • @hariharaa70
      @hariharaa70 5 місяців тому

      Please share your and wife details sir 🙏

  • @chinna-v4t
    @chinna-v4t 5 місяців тому

    வணக்கம் அய்யா.எனது பெயர் சின்னுசாமி 23.11.1968 மாலை மணி 5.36 சேலம்.தற்போது குரு திசை சுக்கிர புக்தி மரணத்திற்கு ஒப்பான நோய் கொடுத்து ரொம்ப வேதனைகளை கொடுத்து வருகிறது.ரிஷப லக்னம் கன்னியில் செவ்வாய் கேது குருவும் தனுசு சுக்கிரன் சந்திரன் உள்ளது.சனிராகு மீனத்தில் உள்ளது சூரியன் புதன் விருச்சிகத்தில் உள்ளது.ஆயுள் உண்டு என்றால் உங்களை வாட்ஸ் அப் மூலம் பணம் செலுத்தி பலன் கேட்கலாம் என்று உள்ளேன்.உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு நேயர் நான்.நன்றி அய்யா

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 5 місяців тому

    Good morning Gurujii 🙏

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 5 місяців тому +1

    Thanks for this video, for my daughter guru sukran in simam, her lagnam kadagam, is it fine?

  • @venkateswara88
    @venkateswara88 5 місяців тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.. சிம்ம லக்னம்.. குரு ரிஷபத்தில் ரோகிணி 3ல்.. கூடவே ஒளியற்ற சந்திரன் ரோகிணி 3ல்.. (மேஷத்தில் சூரியன் உச்சம்)‌. கிருத்திகை 2ல் சுக்கிரன்.. இப்போது ஒளியற்ற சந்திரன் குரு சுக்கிரன் இணைவை மட்டுப்படுத்துமா? கூடவே ரோகிணி 1ல் புதன்..

  • @abiramishanmugaraj323
    @abiramishanmugaraj323 5 місяців тому

    Sir dhanusu lagnam guru sukiran bhudhan lagnathil

  • @priya....6684
    @priya....6684 5 місяців тому +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @shankarsiva129
    @shankarsiva129 5 місяців тому

    வணக்கம் குருவே...
    துலா மண்டலத்தில் சுக்ரன் 09°49' பாகைளிலும் குரு 17°50' பாகைகளிலும் இராகு 23°50' பாகைகளிலும் இருக்கும் அமைப்பு நீங்கள் சொல்லும் பிரச்சனை நேருமா...?

  • @sakthivel.r587
    @sakthivel.r587 8 днів тому

    தனுசு வக்னம் மிதுன ராசி மேசத்தில் வக்ர சனி மிதுனத்தில் தேய் திரிதியை யில் சந்திரன் சிம்மத்தில் கேது கன்னியில் செவ்வாய் துலாமத்தில் வக்ர சுக்கிரன் குரு சூரியன் விருச்சிகத்தில் புதன் கும்பத்தில் ராகு தற்போது சனிதிசை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தோடு முடிகிறது பின்பு புதன்திசை தொடங்குகிறது பலன் எப்படி இருக்கும் வயது 55

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 5 місяців тому

    Good afternoon sir

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 5 місяців тому

    குருஜி குரு சுக்ர மூடம்
    ம் பற்றி சொல் லுங்கள் குருஜி

  • @kirubhakarran1285
    @kirubhakarran1285 5 місяців тому

    குரு சுக்ரன் மிதுனத்தில் வீட்டில் எனத்திருக்கையில், பூதன் ரிஷபத்தில் இருந்து சுக்ரனோடு பரிவர்த்தனை நடந்தால், (பாவிகள் தொடர்பு இல்லை) தீமை குறையுமா அய்யா?
    பரிவர்த்தனை நடத்தல், விதிவிலக்கு கெடைக்குமா?

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 5 місяців тому

    Nice Sir

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 5 місяців тому

    Sir தனுசு லக்கனம் 2ல் உச்ச செவ்வாய் புதன் சூரியன் இந்த அமைப்பு எந்த விதமான அதிஷ்ட நிலை ?

  • @ShanmathiS-sr9hw
    @ShanmathiS-sr9hw 5 місяців тому

    Guru-thulam, sukran-thanusu parivarthanai aanal ,lagnam - mesam? Nalatha ayya

  • @sangan410
    @sangan410 5 місяців тому

    சார் எனக்கு மேஷத்தில் குரு&கேது ..ரிஷபத்தில் சுக்கரன் சூரியன் புதன் ...துலாம் ல ராகு..இருக்கு கல்யாணம் விவாகரத்து ஆகி 17'வருடம் ஆகி மறுமணம் கூட ஆகலை சனி செவ்வாய் கடத்தில் ...விருச்சிகத்தில் சந்திரன் .....மேஷலக்கணம்...இது என்ன பலன் வயது 47...11.06.1976...3.30am time இனி காலம் எப்படி போகும் ஒரு வரியில் சொல்லுங்க please

  • @Muthulingam-j2f
    @Muthulingam-j2f 5 місяців тому

    Vanakkam sir,kumbaya lakhan 11th place raguvuden guru,skkeran,puthen suriyen irunthal .please

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 5 місяців тому

    ஐயா பொதுவான ஒரு கேள்வி இந்து லக்னம் முறையில் தனுசு லக்னம் தனுசு ராசி சூரியனுக்கு 30 என்ற எண் 30+30. :60 ஐ 12 ல் வகுக்க மீதி 0 இந்து லக்னம் தனுசா இல்லை விருச்சிகமா ஐயா...

  • @nivethas790
    @nivethas790 5 місяців тому

    Super sir

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 5 місяців тому +1

    ஐயா மிதுன லக்னம் 7i சுக்கரன் + சூரியன், 9il குரு + கேது ஆனால் இணையவில்லை. Valkai eppadi irukkum

  • @BalajiP-pe6vv
    @BalajiP-pe6vv 4 місяці тому

    Guru sevai sukuran same house

  • @kogilavanivani8424
    @kogilavanivani8424 5 місяців тому +1

    sir mine sukran in viruchagam (lagnam) guru in rishibam (retro)..kadagam rasi pusem natchathiram...how it will be? now sukra dasa

  • @VaniJP
    @VaniJP 5 місяців тому +1

    Very good video,Sir. You solved the doubt,worries and opened the eyes of people, who had guru,sukiran inaivu/paarvai, in jathakam,spoils jatakar family life. But you clearly, explained the suuchamam in them. Very good education.

  • @tanabalan15
    @tanabalan15 5 місяців тому

    Semme ji

  • @theivanais
    @theivanais 5 місяців тому +1

    My husband has this position in Thulam. I had very tough time and faced a lot of problems in his sukra dasa. Hope we have managed by Saturn is looking them from Mesam 😊

  • @Falcon-ot7gf
    @Falcon-ot7gf 5 місяців тому

    குருவே வணக்கம்,
    D.O.B: 27-11-1984
    நேரம்: 05.12AM
    இடம்: சிதம்பரம்
    ஐயா, என்னுடய ஜாதகத்தை உதார்ண ஜாதகமா எடுத்துக்கொண்டால் மக்களுக்குப் பயனுள்ள பலதெளிவுகள் உங்கள் மூலம் கிடைக்கும் என நம்புகிரேன். ஒரு ஜாதகம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு என்னுடய ஜாதகம் ஒரு உதார்ணம். கடனில் மூழ்கி அணைத்தயும்
    இழந்துவிட்டேன். வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளேன்...நன்றி ஐயா.🙏🙏🙏

    • @padmakumar4924
      @padmakumar4924 5 місяців тому +1

      லக்கினத்தில் உச்ச சனி தாழ்வு மனப்பான்மை, என்,எதுக்கு என்ற வார்த்தை உச்சரிக்கத நாள் இல்லை.
      எதையும் negative ஆக எண்ணும் தன்மை . வீண்பிடிவாதம் அடுத்தவரிடம் ஒத்துபொகாத தன்மை .
      3ல் லக்கின அதிபதியான,மற்றும் 8ம் அதிபதியான சுக்கிரன்,3,6க்கு உடைய குரு, 9,12க்கு உடைய புதன் இணைவு பிறர் பணம்,பொருளை கடன் வாங்க சிறிதும் தயங்காத நபர் என்பதை காட்டுகிறது. இதில் 8ம் இடத்தில் நின்ற ராகு தசை குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் பேராசை கொடுத்து பெரும் நஷ்டத்தை அளித்திருக்கும்.
      மற்றும் தற்போதைய குரு தசை துலாம் லக்கினத்திற்க்கு வரக்குடாத குரு தசை அதிபதிய விஷ்ஷாமில்லாதது.
      இருப்பினும் 3,6,10,11 பாவங்களில் இருக்கும் அவயோக கிரகங்கள் நடப்பு ராசியில் லக்கின சுபர் நட்சத்திரத்தில் இருந்தால் நன்மை அளிக்கும் என்ற விதியின் பால் குரு தசை தற்போதைய பிரச்சனைகளை கடக்க உதவி செய்யும் நிலையில் உள்ளது.
      லக்கின அதிபதியான சுக்கிரன் 9ம் அதிபதியான புதன் இணைவு தங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதாரம் எதிர்பாரத அதிஷ்டமாக கிடைக்கும் 3/2025க்கு பிறகு வாழ்த்துங்கள் 🎉
      லக்கினத்தில்,உச்ச சனி,
      ராசியில் உச்ச செவ்வாய்
      இவை இரண்டுமே தங்களுடை இந்த நிலைக்கு காரணம் , தாழ்வு மனபான்மை,அவசர எண்ணங்களும் மற்றப்பட வேண்டும்.

    • @Falcon-ot7gf
      @Falcon-ot7gf 5 місяців тому

      @@padmakumar4924 வணக்கம் ஐயா, தங்கலின் விளக்கத்திற்கு மிக்க நன்றி..நீங்கல் சொல்வது போல் எனக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு, நண்பர்கள் எனக்கு மிகவும் குறைவு. நன் யாரிடமும் கடனாக பணமோ பொருளோ கேட்டதில்லை, நான் 10 வருடங்களாக ஒரே கம்பெனியில் வேலைபார்த்து வந்தேன்.ஏழரைசனி ஆரம்பிதவுடன் வேலையே விட்டு விட்டேன். 10 வருடங்கள் வேலை பார்த்த அனுபவத்தில் அதே Field சொந்தமாக Educational Franchise எடுத்து நானும் என்னோடு 10 வருடங்களாக வேலை பார்த்த நண்பனும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிதோம்.
      2018 நவ இல் ஆரம்பிது 1 வருடங்கள் நன்ராக சென்றது பிறகு கோரனா வந்தது அதில் முழுவதும் முடங்கிப் போனோம்.கோரன கால கட்டத்தில் கடன் வாங்கி கம்பெனி நடத்த வேண்டியிருந்தது. இருவரு Personal Loan வாங்க ஆரம்பிதோம். குறிப்பிட்ட காலம் வரை தாக்கு பிடிதோம் இப்போது நான் எனது நகைகளை விற்றுவிட்டேன், எனது காரை விற்றேன். இப்போது என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.என் குழந்தையின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த கூட என்னிடம் பணம் இல்லை.இப்போது எனது நட்பு வட்டத்தில் கடன் கேட்கிறேன். எனது நிறுவனத்தின் பங்குதாரருக்கும் இதே நிலைதான்.
      நான் உங்களை தொந்தரவு செய்கிறேன் சார். தயவு செய்து மன்னிக்கவும். உங்களுக்கு நேரம் இருந்தால் என் கேள்விக்கு பதில் கூரினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
      1. 8 இட அதிபதி திசைல் வாங்கியா கடன் 8 கு 8 இடம் குரு திசையில் அடையுமா? குருதசை குரு புத்தி முடியும் வரை கத்தி வேண்டுமா?
      2. கடனாள் அசிங்க பட நேரிடுமா?
      3. என் வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்கும்? தொழில் ஜெயித்து பணகாரனாக வாழ்வா?
      4. விபரீத ராஜயோகம் என் ஜாதகத்தில் வேலை செய்யுமா?
      5.வரும் குரு பெயர்ச்சி எனக்கு நன்மை செய்யுமா ?
      தங்கலுக்கு என்னுடய உளமார்ந்த நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @blueeyedboy6488
    @blueeyedboy6488 5 місяців тому +1

    உங்களின் துல்லியம் உங்களின் 30 வருட அனுபவத்தை காட்டுகிறது - இது போன்ற பொதுவான கானோலிகளிலேயே நீங்கள் கூறும் ஜோதிட ரூல்ஸ் தனிப்பட்ட ஜாதக அமைப்புக்கு முற்றிலும் பொருந்தி வருகிறது - என்னுடைய உண்மையான அனுபவத்தில் உங்களை ஒரு மிக சிறந்த ஜோதிடராக கருதுகிறேன் - இந்த துல்லியம் ஜோதிடம் சாஸ்திரம் என்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பதற்கு ஒரு கூற்று - வணக்கம் திரு ஶ்ரீராம் ஜீ

  • @siva11205
    @siva11205 5 місяців тому

    Aiyya enakku enakku 8il guru sukran mehsam lagnam epdi irukum

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 5 місяців тому

    Vanakam guruji, please answer sir... exception rule for the following condition. Richaba lagnam (Lagnathil vakra guru) viruchiga sukran with Suriyan. Even though marriage life affected (guru dasa)... I hope both are not full Subar... But why it happened sir.. Please tell the exception rule here sir...

  • @santhiyaselvam_rk4255
    @santhiyaselvam_rk4255 5 місяців тому +1

    வணக்கம் குருஜி என் மகள் ஜாதகத்தில் மீன லக்னம் 7 ஆம் வீடு கன்னி இல் குரு தேய் பிறை சந்திரன் சுக்கிரன் சேர்க்கை திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் please சொல்லுங்க சார் 🙏

  • @pradeepsekar1987
    @pradeepsekar1987 5 місяців тому

    மகர லக்னம் குரு சுக்ரன் புதன் ராகு 3 ம் வீடு மீனம் இருந்தால் is this good?

  • @rajathim1886
    @rajathim1886 Місяць тому

    எங்க பொண்ணுக்கு மீனத்தில் குரு சுக்ரன் சனி இணைவு உள்ளது. திருகணிதபடி சனிமேஷத்தில் சனிதிசை சூரிய புத்தி. திருமண தடை உள்ளது திருமணம் நடக்குமா ஏற்கனவே பேசி முடித்து நின்றுவிட்டது சுக்ர புத்தியில் . இனி எப்படி😢

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 5 місяців тому

    மீனத்தில் சுக்கிரன் உச்சம், தனுசில் குரு, மீன ராசி ரிஷப லக்கனம் இருவரும் சேர்ந்து சிம்மத்தில் பார்வை, கூடவே செவ்வாயும் பார்க்கிறார், பூர்வ புண்ணிய ஸ்தானத்தை இது எப்படி இருக்கும் அய்யா

  • @DH1N1
    @DH1N1 5 місяців тому +1

    Sukran asthangam agi guru Partha ..? ithey palan thaana ..?

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if 5 місяців тому +1

    Good morning sir...Sevvai + Sukkran Serkai palan refer panunga sir.....thank youu🙏🙏

  • @karthickk.4830
    @karthickk.4830 Місяць тому

    Sir.. viruchaga laknam... laknathil puthan...2il suriyan..magarathil... guru sukran sevvai..inaivu..4il gethu 5il sani..10il ragu..12il chanthiran eppadi irukkum sir..avunga..olukkam.. eppadi marriagekku appuram

  • @senthil4050
    @senthil4050 5 місяців тому +1

    செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனைக்கு பலன் கூறுங்கள் குருஜி...

  • @treanding_navin
    @treanding_navin 5 місяців тому

    🙏🏻🙌🏻 guruji

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 5 місяців тому +1

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் மீனத்தில் குரு சுக்கிரன் புதன் கன்னியில் சனி இந்த அமைப்பு நல்லதா ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @PoojaSoundarrajan
    @PoojaSoundarrajan 5 місяців тому

    Sirandha jodhidar

  • @mageshwaran4691
    @mageshwaran4691 5 місяців тому +1

    வணக்கம் guruve இதே மாறி ராகு சனி சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுங்க guruve

  • @srivats12
    @srivats12 5 місяців тому

    Guru ji Naan midhuna lagnam 7 am idathil sukran dhanushu vittil. 9 am idathil guru kumbha vittil, sanni 11 am idathil neecham petru vakram adaindhu mattrum vargothamam petru irukirar sukran, sanni matrum guru lagnathai parpadhu nalladha please sollungha guru ji

  • @jeyakumarbalan8651
    @jeyakumarbalan8651 5 місяців тому

    வணக்கம் குரு, தனுர் இலக்கினம்,தனுர் இராசி,இலக்கினத்திலேயே சுக்கிரன்,புதன் இணைவு ,குரு மீனத்தில் ஆட்சி,மேசத்தில்😢 கேது,ரிசபத்தில் செவ்வாய்,கடகத்தில் சனி இந்த ஜாதகருக்கு இல்லறம் இனிது அமையுமா? ஜாதகர் பூராட நட்சத்திரம்,இவருக்கு எந்த நட்சத்திரப் பெண்களைப் பொருத்தமுடியும்?இவருக்கு எந்த திசை நடப்பிலுள்ளது?
    நன்றி.

  • @arulsbliss1671
    @arulsbliss1671 4 місяці тому

    Simma lagnam lagnathil guru sukkiran. 10il sevvai. Indha amaipu badhikuma ayya?

  • @karthickk.4830
    @karthickk.4830 Місяць тому

    Sir..magarathil sukran+sevvai+guru..inaivu..viruchaga laknam

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Very good explanation thank you sir ✨✨❣️❣️🤝

  • @swamysahead2936
    @swamysahead2936 5 місяців тому

    அச்சு பிசகாமல்உள்ளதைகூறும்உன்மைஜோதிடர்நீங்கள்நன்றிகுருஜிஜெக்காசுசேகர்திருநகர்மதுரை

  • @gowthamkarthi2096
    @gowthamkarthi2096 5 місяців тому +1

    மீன லக்னம் சனி/கேது லக்கினம்
    4ல் (மிதுனம்) சுக்கிரன் & சந்திரன்
    10 தனுசு குரு ஆட்சி 7 ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்கிறார்கள்..

    • @vijaijai6009
      @vijaijai6009 5 місяців тому

      1996 la kuripa. June to sept la poranthu irrupennka

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் 5 місяців тому

    I had it my 7th place which is Taurus... Jupiter + venues conjunction still I'm didn't get married and etc..now im 36years old 7th month1988... Please god never give this like life to anyone 🙏

  • @ThavathavasiThavathavasi
    @ThavathavasiThavathavasi 5 місяців тому

    😢 எனக்கு துக்கம் தான் அய்யா. தனுஷீல் குரு மிதுனத்தில் சுக்கிரன் என் வயது 28. இரண்டு திருமண மும் முறிவு. வாழவே புடிக்கல. சாகவும் முடியல அய்யா. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் அய்யா. குடும்பத்திற்க்காக திருமணம் செய்தேன். நான் ஒரு பெண். இந்த video பார்த்த பிறகு புரிந்து கொண்டேன். நிறைய ஜோதிடர்கள் நான் நன்றாக இருப்பேன்...திருமணம் செய்தால்.. என்று ஏமாற்றிவிட்டனர். 😢

  • @rajkhanna2845
    @rajkhanna2845 5 місяців тому +1

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - அருமை ஜி🙏

  • @massmanojactor3596
    @massmanojactor3596 5 місяців тому

    ஐயா வணக்கம்
    பெயர்.மணோஜ்
    ராசி. .கடகம்
    நேரம். 7.20 காலை
    பிறந்த இடம்.திண்டுக்கல்
    எனக்கு மிகப்பெரிய நாட்ட ம் நான் பிறந்த நோக்கம் என்ன காசி இமயமலை இடம் போன்று தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆன்மீக தேடல் எனக்குள் உண்டு ஐயா எனக்கு வயது 25 ஆனால் அதே சமயத்தில் பூலோக வாழ்க்கையில் நேர்மையாக பேர் புகழ் என்று உச்சத்தையும் பார்த்து என் கடமைகளை முடித்து விட்டு முழுமையாக ஆன்மீகத் தேடலில் செல்ல வேண்டும் என்று எண்ணம் எனது கேள்விகளுக்கு ஐயா நீங்கள் பதிலளிக்க வேண்டும் எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா உங்களது இந்த பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

  • @sbalashankar7205
    @sbalashankar7205 5 місяців тому +1

    குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு 🙏🙏

  • @karthikm6470
    @karthikm6470 5 місяців тому +1

    சுக்ரன் கடகத்தில் (12ல்) நவாம்சத்தில் கும்பத்தில் அமர்ந்தால் சுக்ரன் நன்மை செய்வாரா குருஜி

  • @padmakumar4924
    @padmakumar4924 5 місяців тому

    சமீபத்தில் நான் பார்த்த ஜாதக த்தில் மிதுன லக்கினம் லக்கினத்யில் குரு சுக்கிரன் இணைவு ,செவ்வாய்,சனி,ராகு,கேது தொடர்பு இல்லை
    18 வயதில் காதல் திருமணம் சில நாட்களில் விவகாரத்து. உடனடியாக மறுதிருமணம் அதுவும் சரிவர இல்லை தற்போது இதுவும் திருமண பிரியும் நிலையில் உள்ளது.

  • @SampathSRP
    @SampathSRP 5 місяців тому +1

    அருமை அய்யா...எனக்கு குரு, சுக்கிரன் மிதுனத்தில்
    சனி தனுசில் உள்ளது ....நீங்கள் கூறியது 1000%True

    • @theivanais
      @theivanais 5 місяців тому +2

      Thumbs up

    • @SampathSRP
      @SampathSRP 5 місяців тому

      @@theivanais நன்றி

  • @skooguna
    @skooguna 5 місяців тому

    குரு ஜி 🙏 குருவும் சுக்ரனும் 4த் ஹவுஸ் விருச்சிகத்தில் அமர, செவ்வாய் மீனத்தில் 8த் ஹவுஸ். சிம்ம லக்கினம். உங்கள் பலன் பொருந்துமா. 💐🙏

  • @shivaramesh322
    @shivaramesh322 5 місяців тому

    மேஷ ல்னத்திற்கு 3 கேது 5 தில் குரு சுக்கிரன்.6 சூரியன்.7 புதன் செவ்வாய் 9 ராகு சந்திரன்.10 சனி இப்போது கூறுங்கள் குருவே 🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 5 місяців тому

    ஐயா பொதுவான கேள்வி தனுசு லக்னம் 10 ல் கன்னி யில் சூரியன் திக் பலம் புஷ்கரநவாம்சம் அஸ்தம் 2ல் புதன் வக்கிரம் உத்திரம் 2 ல் சுக்கிரன் உத்திரம் 4ல் புஷ்கரநவாம்சம். இதில் புதன் வக்கிரம் பெற்றதால் பத்ர யோகம் தருமகருமாதிபதி யோகம் நீச பங்க ராஜ யோகங்கள் பங்கம் ஆகி விட்டதா? ஐயா புதன் வக்கிரம் அதனால் கன்னி வீடு வலு இல்லையா? புதன் உச்ச வக்கிரம் அதனால் அந்த வீடு நீச்ச வீடு ஆகுமா? ஐயா

  • @Sivaraman-st7hr5rj5q
    @Sivaraman-st7hr5rj5q 5 місяців тому

    How guruji, both combined in Thulam, but seen by Sanni from Mesham.....

  • @kannang6812
    @kannang6812 5 місяців тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 5 місяців тому

    மேஷலக்னம். குரு துலாமில். சுக்கிரன் மீனத்தில். குரு திசை பலன் என்ன ஐயா கூறுங்களேன். நன்றி ஐயா

  • @Muthulingam-j2f
    @Muthulingam-j2f 5 місяців тому

    Raguvuden guru sukkeran

  • @mrgeetha3092
    @mrgeetha3092 5 місяців тому

    மகரத்தில் குரு சுக்ரன் இணைவு மகரம் பாவவீடு ஆனாலும் தாம்பத்ய வாழ்க்கை இல்லை இதற்கு என்ன காரணம்?

  • @shanthih9780
    @shanthih9780 5 місяців тому

    துலாம் லக்னம், லக்னத்தில் சுக்கிரன் 6 ஆம் வீடு மீனத்தில் குரு, 2 ஆம் வீடு விருச்சிகதி‌ல் செவ்வாய், 4 ஆம் வீடு மகரத்தில் வக்கிர சனி...நல்லதா பாதிப்பா?

  • @rajkhanna2845
    @rajkhanna2845 5 місяців тому

    வணக்கம் ஜி. மகனுக்கு கன்னி 11ல் குருகேது சந்திரன் மீனம்5 ல் சுக்ரன், ராகு, புதன், சூரியன்.. ராகு திசை எப்படியிருக்கும்🙏

  • @arusamyarusamy9956
    @arusamyarusamy9956 Місяць тому

    Om nanri

  • @sivavishnu4760
    @sivavishnu4760 5 місяців тому

    5ம் வீடான மகரத்தில் பாதகாதிபதி குரு திரு வரும் நட்சத்திர சாரத்தில் மற்றும் கடகத்தில் (11ல்) வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன்.
    குரு தசை எவ்வாறு அமையும்?

  • @chinna-v4t
    @chinna-v4t 5 місяців тому

    8 ம் அதிபதி குரு திசை ஆறாம் அதிபதி சுக்கிரன் புத்தி ரிஷப லக்னகாரரை வாழ விடுமா அய்யா

  • @SaradhaSriman
    @SaradhaSriman 5 місяців тому

    Risha laknam laknathil guru+ suriyan+ puthan+ sukkiran. Lot of health problems especially uterus plm and 10 yrs after than baby born.babykka romba kastapatten

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 місяців тому

    Mithuna lagnam lagnathil guru sukram chandra aadiyogathil 25 yrs married life with two kids

  • @Srilankan04
    @Srilankan04 5 місяців тому

    ஐயா அப்படியானால் 5டிகிரிக்குள் சுக் ராகு குரு இருந்தால் நன்மையா

  • @praveenkumars6471
    @praveenkumars6471 5 місяців тому

    Thulam lagna..thulam rasi.. Sukkaran 8 il aatchi.. Guru 3 il aatchi matrum vakram... Enna palan sirr

  • @tamilselvansuba8978
    @tamilselvansuba8978 5 місяців тому

    வணக்கம் ஐயா லக்னம் முழு வீடியோ போடுங்கள் குருஜி அன்புடன் தமிழ்ச்செல்வன்

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 5 місяців тому

    Guruve saranam ...mesha lagnam... kanni rasi...dhanusu 9 il guru+sukran+sani+ketu serkai.....bathipu tharuma?

  • @bharatv58
    @bharatv58 2 місяці тому

    Hi Sir ...for dhanusu lagnam....sukran guru sevvai in 12th house...how will be sukra dasa ...pls reply ji

  • @cirajciraj5964
    @cirajciraj5964 3 місяці тому

    ரிசபம் லக்கினம் கண்ணியில் குரு மீனத்தில் சுக்கிரன் புதன் இதன் ஒளி திறன் எப்படி இருக்கு சொல்லுங்க குரு ஜி 🙏🙏🙏

  • @mohanabi9046
    @mohanabi9046 5 місяців тому

    Ovar dose

  • @POETdharshika
    @POETdharshika 5 місяців тому

    Sir செவ்வாய் சனி குரு வுக்கும் Special பார்வை எனம்போது அவிங்க 6 8 10 12 la உட்காந்து இந்த Negative place Ah பார்க்கும் போது அந்த பார்வைகள் நன்மை செய்யுமா தீமை செய்யுமா

    • @padmakumar4924
      @padmakumar4924 5 місяців тому

      இயற்கை பாப்பார் செவ்வாய், சனி இருக்கும் இடம்,பார்க்கும் பாவம் பாதிக்கும் அது சுப பாவகம்(1,2,4,5,7,9,11) ஆயின் சுப பலனை பாதிக்கும், பாப பாவகம்(6,8,12) ஆயின் பாப பலனை (கடன்,எதிரி,அவமானம்,வீண்விரையம்)பாதிக்கும்.
      பாதிக்கும் என்றால் கடன்,எதிரி,அவமானம்,வீண்விரையம் தரும் பாவகம் பாப்பார்கள் சனி, செவ்வாயின் பார்வையால் இவைகளை தரும் தன்மையை இழக்கும் என்பது பொருள். புரிந்தால் சரி😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Welcome sir ❣️❣️