🙏🙏🙏 விருச்சிகம் லக்கினம் 10ல்புதன் 11ல் சூரியன் 12ல் சுக்கிரன் அரசு வேலை வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே உள்ளது. இந்த ஆண்டு அரசுதேர்வு எழுத உள்ளேன். தங்களின் காணொளி பார்த்தபின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. நன்றி குருஜி ❤❤❤
நீங்கள் கூறியது போல் எனக்கு கடக லக்கனம் 11ஆம் இடம் ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் மற்றும் சூரியனுக்கு ஏழாம் இடமான விருச்சிகத்தில் பௌர்ணமி சந்திரன். நான் தற்பொழுது அரசு பணியில் உள்ளேன். இதே போல் எனது மகனுக்கும் துலாம் லக்னம் பத்தாமிடமான கடகத்தில் சூரியன் புதன், சுக்கிரன், செவ்வாய் உள்ளது. இவற்றை விருச்சிகத்தில் இருந்து குரு பார்க்கிறது. மிக்க நன்றி ஐயா. நீங்கள் பூரண ஆயுளுடன் இதே போல் உங்களின் சேவையை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
சிம்ம லக்னம், 10 /ரிஷபத்தில் சூரியன் புதன் குரு ,குரு அஸ்தங்கம், 9/மேஷத்தில் செவ்வாய் சுக்கிரன்.... நீங்க சொன்ன பலன் எனக்கு மிக சரியாக இருக்கிறது .அம்மா இருபது வருடமாக என் கூட தான் இருக்கிறார். தொழில் ரீதியாகவும் பதவி ரீதியாகவும் மிக சரியாக இருக்கிறது
Vanakkam Sir !! My daughter has this combination , ...simma lagnam , sun in rishabam with venus & guru aspects from kanni....Thank you for your wonder ful words of affirmation !!
🙏குரு ஜி sir வணக்கம் எங்கள் ஜோதிட ஆசானே திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🙏 🔥மகரம் லக்னம் 🔥துலாம் ராசி 🔥 கார்த்திகை மாதம் பிறந்தேன் 🔥10 ஆம் வீட்டில் : செவ்வாய் சந்திரன் ( தேய்பிறை உள்ளது ) இணைவு 🔥11 ஆம் வீட்டில் : சூரியன் புதன் இணைவு உள்ளது
மிக அருமையான பதிவு ஐயா!! எனக்கு சூரியன் 29*56"" இல் சிம்மத்தில். பாவக மாற்றம் சூரியனை 10 இல் காட்டும் ( என்னால் பாவக மாற்றத்தை புரிந்து கொள்ள இயலவில்லை. பலன்கள் 90 சதவீதம் பொருந்துவது இல்லை). நான் வெளியூரில் வேலை செய்தாலும், என் தந்தை யின் கடைசி நேரங்களில் என்னால் அருகில் இருக்க முடிந்தது. சூரியன் சுய சாரம் என்பதாலோ? சிம்மத்தில் கேது பூரம் 3 ஆம் பாத தொடக்கத்தில்.
Iya neeinga thevaguru ❤unmai korana timela 40 days hospital la amma kodaeiruthen einagu aithaapakiyam kidaithauu anaal thipirai chandra thaisai amma eipa eiila😢 11 house thulalm laknam suriyan guru asthamanan pathakathipathiya eirupathan l einoda second marriage life pathikumaa kanavarudan kadaisi varaikum seiruthu valum amaipu eirugaa 😢
Hai sir as expected a very rare topic with clear cut explanation...can u clarify kanni lakhnam 4 il suriyan sukiran kethuvin natchathirathil and 10 il chandran ...will it be considered like this since suriyan see the 10bth place
Thulam lagnam,kadagathil(10 th house)suriyan and sukiran with 2 degree difference. Guru is in 2 house(viruchigam).9 th vision seeing suriyan and sukran. How will be my suriya and sukra dasa?which one will be good?
Kanni lagnam simma rasi lagnathipathi rasiyathipathi iruvarum 8il mesathil, sooriyan utcham. I'm a central Govt. Employee guru 11il utcham, sukran 7il Utcham but sukran sevvai you 7il meenathil irukar. 3 utcham irunthum power illathathu pol feeling. Vetilum seri officilum seri power illai enna seivathu guruji
ஐயா பிறந்த தேதி 01.09.1993, கும்ப ராசி மீன லக்னம், சூரியன் சிம்மதில், சனி திசை, ராகு புத்தி அரசின் கீழ்நிலை வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் தொடர் தோல்வி கிடைக்க வாய்ப்பு உள்ளதா உங்கள் பதிலை எதிர் பார்கிறேன்.
வணக்கம் சார் ..பதிவுக்கு நன்றி 100% உண்மை எங்கள் பரம்பரைக்கு ஒருத்தர் மத்திய மாநில அரசு ஊழியர்களாக இருக்கிறோம் சுபர் வீட்டில் சூரியன் உள்ளார்..
ஜாதகத்தில் சூரியனின் பலத்தையும் பலன்களையும் லக்னவாரியாக மிக எளிமையாக விளக்கம் தரப்பட்டுள்ளது👍
தங்கள் கருத்து 200% உண்மை குருஜி.என் அனுபவத்தில் பார்த்துக் கொண்டு இருக்கின்ற உண்மை.🎉🎉
மிக அருமையான பதிவு குருவே.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
வணக்கம் குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை இயற்கையை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉
❤❤❤.. பரிவர்த்தனையிலும்.. தோஷம்... பெறும் அமைப்பு பற்றி காணொளி போடுங்கள் அண்ணா
ப்ரமாதம் தாய்.தந்தைக்கு கர்மா என்பது பற்றி விளக்கமான காணொலி போடுங்கள் Sir.
🙏🙏🙏 விருச்சிகம் லக்கினம் 10ல்புதன் 11ல் சூரியன் 12ல் சுக்கிரன் அரசு வேலை வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே உள்ளது. இந்த ஆண்டு அரசுதேர்வு எழுத உள்ளேன். தங்களின் காணொளி பார்த்தபின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. நன்றி குருஜி ❤❤❤
Age?
நீங்கள் கூறியது போல் எனக்கு கடக லக்கனம் 11ஆம் இடம் ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் மற்றும் சூரியனுக்கு ஏழாம் இடமான விருச்சிகத்தில் பௌர்ணமி சந்திரன். நான் தற்பொழுது அரசு பணியில் உள்ளேன்.
இதே போல் எனது மகனுக்கும் துலாம் லக்னம் பத்தாமிடமான கடகத்தில் சூரியன் புதன், சுக்கிரன், செவ்வாய் உள்ளது. இவற்றை விருச்சிகத்தில் இருந்து குரு பார்க்கிறது.
மிக்க நன்றி ஐயா. நீங்கள் பூரண ஆயுளுடன் இதே போல் உங்களின் சேவையை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
Yenna government jobla irukkinga iyya
Dob and tob pls
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
செம்ம சூப்பர் நான் உங்கள் ரசிகன் ஐயா🎉
சிம்ம லக்னம், 10 /ரிஷபத்தில் சூரியன் புதன் குரு ,குரு அஸ்தங்கம், 9/மேஷத்தில் செவ்வாய் சுக்கிரன்.... நீங்க சொன்ன பலன் எனக்கு மிக சரியாக இருக்கிறது .அம்மா இருபது வருடமாக என் கூட தான் இருக்கிறார். தொழில் ரீதியாகவும் பதவி ரீதியாகவும் மிக சரியாக இருக்கிறது
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
Guruji enaku navamsamthil meena laknam namvsathil 11il suriyan chandran serkai petru erukanga ethu good or bad
Not bad
Arumaiyana padhivu nanri ji 🎉❤
Nantri guruji 😊❤
🌹மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🌹🙏🙏🙏
குருவே 🙏🏼ஓவ்வொரு லக்கனமும், எந்தெந்த ராசியில் திருமணம் செய்யலாம் என்று ஓரு வீடியோ பதிவு போடுங்க 🙏🏼
Kumpa laganam kadaga rasi, oru video podunga sir
அருமை ஐயா.. 🙏🏻
வணக்கம் குருவேஎன்மகனுக்குகடகலக்கனம்தூலம்மில்சூசுசெபுஅரசுவேலைகிடைக்குமா
Sun+ sevvai + guru serkai video please
Vanakkam Sir !! My daughter has this combination , ...simma lagnam , sun in rishabam with venus & guru aspects from kanni....Thank you for your wonder ful words of affirmation !!
Tq a lot guruji 🙏valuable video and excellent explanation 🙏👍👏👏😊
நன்றி குருவே
🙏 thanks for your valuable support 🙏
என் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைப்பது போல் உள்ளது,
உங்களின் வார்த்தைகள்.
🙏குரு ஜி sir வணக்கம் எங்கள் ஜோதிட ஆசானே திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🙏
🔥மகரம் லக்னம்
🔥துலாம் ராசி
🔥 கார்த்திகை மாதம் பிறந்தேன்
🔥10 ஆம் வீட்டில் : செவ்வாய் சந்திரன் ( தேய்பிறை உள்ளது ) இணைவு
🔥11 ஆம் வீட்டில் : சூரியன் புதன் இணைவு உள்ளது
😊
Super NGA Sir..
Magara laknam ,Magara raasi..
10 aam etathil Suriyan ,Puthan,sevvai,Kuru ..
Suriyan Swathi Muthal paatham..
Kuru Chitthirai 3 aam paatham Varkorthamam..
Sevvai Visakam 2 aam paatham ..
Puthan Visakam 3 aam paatham..
Sukran 9 aam etathil astham 2 aam paathathil erukkiraar NGA sir..
Suriyan Neesam aaki Erunthalum thick palam aaki vittar..
Kuru 182 degree la erukkar..
Suriyan 187 degree la erukkar..
5 degree ku Ulla Vanthu Vittal asthamanam nu solli erukkareenga sir..
Kuru Varkorthamam aaka eruppathal kuru Vali aaki vittaar ah or valimai aaka Erunthalum asthamanam nu Atuthu kolluvatha nu Sollunga sir..
சுக்கிரன் வக்ரம் பற்றி தெளிவா வீடியோ போடுங்க.
நுணுக்கமாக என்ன செய்யும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐 🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா❤🎉
Sir Magara lacnam night 1:40 Friday i birth but suriyan 11la erukke eppudi sir ethu sithhirai matham
திதி சூன்யம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
Mind king ❤ Appu vannakam
மிக அருமை.நன்றி ஐயா🙏🙏
Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
Very good explanation thank you sir🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝💐👏👏
👍👍❣️❣️🤝
Very good explain sir 🎉
நன்றி குரு ஜி
வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு
Rishaba lagnam 10 il suriyan ragu sir..pengalukum porunthuma entha palan 2027 la ragu disai started 😮😮
Sooriyan puthan inaivu pathil puthira pakiyathirku thadaya sir,amsathil puthan neetcham
Thank you 🎉
Thanks guruji
Thank you sir❤❤❤😊
Vanakkam guruji
Suriyan pudhan kedhu serkai sollunga sir
மிக அருமையான பதிவு ஐயா!! எனக்கு சூரியன் 29*56"" இல் சிம்மத்தில். பாவக மாற்றம் சூரியனை 10 இல் காட்டும் ( என்னால் பாவக மாற்றத்தை புரிந்து கொள்ள இயலவில்லை. பலன்கள் 90 சதவீதம் பொருந்துவது இல்லை). நான் வெளியூரில் வேலை செய்தாலும், என் தந்தை யின் கடைசி நேரங்களில் என்னால் அருகில் இருக்க முடிந்தது. சூரியன் சுய சாரம் என்பதாலோ? சிம்மத்தில் கேது பூரம் 3 ஆம் பாத தொடக்கத்தில்.
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Nandri guruvey.....❤️
Lakinam thanusu 10th place sani pls details give me
En pennukku 9il suriya budhan irkku en son ku12il suriyan budhan. Inaivu irukko 12il irundal eppadi irukkum ena sollunga ji🎉
Tulam lakkanam kadagattil suriyan pudan sukkaran sani ulladu, MBBS seet kedaikkuma sir pudan dasai nadakkudu🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி🙏
9இல் குரு, 11இல் சூரியன்
வணக்கம் சார் 🙏
Iya.. yenku nega govt job kitaikum.nu soniga.ragu thisaila.ipa tha ragu thisa start airuku.2.3.1990.time5.30am place truchy female
Sir வணக்கம் லக்னம் கண்டறிவது எப்படி please சொல்லுங்க
Nanri guruve ❤🎉🙏🏻
இனிய காலை வணக்கம் ஐயா.
Sir, 🙏🙏👌👌
Ayya vanakkam pradeep mannargudi
Ayya 8 am athipathi rasi athipathi aki 12 lagnangalku 12 veedukalil Enna palan tharuvar enbathai patri oru vedio podungal ayya ithuvarai yarum pesatha ontru
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Super explanation
🙏🙏🙏
Iya neeinga thevaguru ❤unmai korana timela 40 days hospital la amma kodaeiruthen einagu aithaapakiyam kidaithauu anaal thipirai chandra thaisai amma eipa eiila😢 11 house thulalm laknam suriyan guru asthamanan pathakathipathiya eirupathan l einoda second marriage life pathikumaa kanavarudan kadaisi varaikum seiruthu valum amaipu eirugaa 😢
Guruji vanakkam venkatesh kumar Salem
Vanakkam anna good morning manickaraja
Ennakum 11 suriyan government job
வணக்கம் ❤❤❤❤
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Mithuna lagnam 10house sun ❤ enoda rasi la irukaru meena rasi kudavey sukuran + lagana athipathi 9house
வணக்கம் குருஜி
Welcome sir🎉🎉
👍👍❣️❣️🤝
Happy morning guruji 😊
Happy morning sir 🙏🙏✨✨❣️❣️
Hai sir as expected a very rare topic with clear cut explanation...can u clarify kanni lakhnam 4 il suriyan sukiran kethuvin natchathirathil and 10 il chandran ...will it be considered like this since suriyan see the 10bth place
Gurujii ,... mesha laganam 10 aam adhibadhiyodu serndhu 2aam veetil suriyan irundhal namai tharuma gurujii????
Possible
Sir na unga biggest fan
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram. Today live varuveenkalaa guruji?
❤ me
Tq
ஐயா சிம்ம லக்னம் மிதுனம் 11ல் சூரியன் பகல் 11:20 க்கு ஜனனம்....
ரிஷப லக்கனம் மீன ராசி 10ல் சூரியன் புதன், அடுத்த வருடம் சூரிய தசை நடக்க உள்ளது, நல்ல வேலை அமையுமா
Guruji vannakkam, kumba laknam Rishab rasi, thulathil 9 veetil sooriyan + guru+ buthan, but nann mathiyam 12.55 pm piranthen, pournami adutha naal piranthen, eppadi ayya ( krithika star)
Hari om gi❤❤
Thulam lagnam,kadagathil(10 th house)suriyan and sukiran with 2 degree difference. Guru is in 2 house(viruchigam).9 th vision seeing suriyan and sukran. How will be my suriya and sukra dasa?which one will be good?
How about sun in tenth house on account of parivarthanai..? What is the strength of sun in this case?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Kanni lagnam simma rasi lagnathipathi rasiyathipathi iruvarum 8il mesathil, sooriyan utcham. I'm a central Govt. Employee guru 11il utcham, sukran 7il Utcham but sukran sevvai you 7il meenathil irukar. 3 utcham irunthum power illathathu pol feeling. Vetilum seri officilum seri power illai enna seivathu guruji
Good morning sir🙏
ஐயா சிம்ம லக்கனம் 11ல் சூரியன் +புதன், சூரியனுக்கு (சந்திரன், குரு பார்வை )
ஐயா பிறந்த தேதி 01.09.1993, கும்ப ராசி மீன லக்னம், சூரியன் சிம்மதில், சனி திசை, ராகு புத்தி அரசின் கீழ்நிலை வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் தொடர் தோல்வி கிடைக்க வாய்ப்பு உள்ளதா உங்கள் பதிலை எதிர் பார்கிறேன்.
Midhuna laknam makara rasi. Meenathil suriyan vargotham. Meshathil bhudhan vargotham shubar inaivu ullathaka edukka mudiyuma. Kadakathil guru.
Yes
@@sreeraaam9186 thank you sir
மீன லக்னம் சூரியன் மேஷத்தில் உச்சம் புதன் இணைவு சூரியன் அவர் தசா காலத்தில் என்ன பலன்
Sir vanakkam kadaka laknam mesha rasi vrichikathil suriyan +chevvay bhudhan saram. Chandradhi yogathal suriyanu shubathvum unda?
Yes
Thank you very much sir
Dhanu lagnam lagnathil Guru 8 il suriyan can get government job
Possible
Thank u sir🙏🏻