உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே அழனுதான் எனக்கு தோணுது என்னமோ தெரியல ஒன்னுமே புரியல உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல 1. காரியம் வாய்க்குமோ சூழ்நிலை மாறுமோ உம்மையே நம்பியிருக்கிறோம் உம்மையே சார்ந்து வாழ்கிறோம் அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால் அற்பமான எங்களை கைவிடமாட்டீர் 2. பழகினோர் பகைக்கையில் நம்பினோர் எதிர்க்கையில் அநுகூல துணையானீரே தாங்கிடும் பெலனானீரே 3. தேவைகள் ஒரு பக்கம் நெருக்கங்கள் மறு பக்கம் எங்கள் பக்கம் நீரே உண்டு வெட்கப்பட விடுவதில்லையே 4. சோதனை காலத்தில் வேதனை நேரத்தில் வார்த்தையால் ஆற்றி தேற்றினீர் துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
Bro நீங்க ஆராதிக்கும் விதமும் உங்கள் குரலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களின் அநேக பாடல்களை நான் என் சபையில் காணிக்கை நேரத்தில் பாடியிருக்கிறேன் கர்த்தருக்கே மகிமை
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது
என்னமோ தெரியல
ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
1. காரியம் வாய்க்குமோ
சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
2. பழகினோர் பகைக்கையில்
நம்பினோர் எதிர்க்கையில்
அநுகூல துணையானீரே
தாங்கிடும் பெலனானீரே
3. தேவைகள் ஒரு பக்கம்
நெருக்கங்கள் மறு பக்கம்
எங்கள் பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லையே
4. சோதனை காலத்தில்
வேதனை நேரத்தில்
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
Daday 🛐✝✝🛐🛐🛐🙌
❤
❤
Bro நீங்க ஆராதிக்கும் விதமும் உங்கள் குரலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்
உங்களின் அநேக பாடல்களை நான் என் சபையில் காணிக்கை நேரத்தில் பாடியிருக்கிறேன்
கர்த்தருக்கே மகிமை
Ungalaiyum unga kudumpaththayum karthar enru maththiram illa neenga irukkiratha vida menmelum asirvathippar vasanam onru irukku naan ungalai asirvathikkave asirvathiththu parukave perukappannuven antha vasanaththin padi karththar ungalai asirvathikkave asirvathiththu parukappannuvar❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
அபிஷேகம் உள்ள பாடல். இன்னு அநேக பாடல் பாட இயேசப்பா ஆசீர்வாதம் கொடுப்பார்.
Praise the lord brother
So beautiful song jabastin anna ❤ . Beautiful worship Nathaniel anna ❤️
Amennnnnnn.True words✝️✝️🥰🥰
Unka samugam tha pa ellamea enaku😥😥
Amen brother 🙏🙏🙏🙏🙇🙏🙇🙇🙏
so touched and blessed song for me
Praise the lord ❤
Amen praise the lord
Praise the lord pastor
True Anna ☺️ god is good 👍
எஸ் ஆமென் அப்பா
I love you Jesus 💞
Glory to God
una sariyave purijikala pa naaa ini varum kalathil ummai sarthu erukanum appa❤
Indha worship kekum podhu ennai ariyamale kannir varudhu indha ovvaru vaarthaum ennai thetrukiradhu.🙏🙏🙏nanri yesappa❤
Amen amen❤❤
Amen
❤❤❤ I love you so much Appa neega Romba Romba nallaver onnume illai ummaiththavira
ஆமென் அல்லேலூயா
Amen my favourite song ❤❤❤
Jesus you are my father and mother
Amen love u appa ❤❤❤❤
Amen Amen
அருமையான வரிகள் பிரதர் ❤❤❤உண்மையாவே பாடல் கேட்கும்போதே அழுகை வருது😢
My everything u appa 🙏🏻💞💞💞💞💞💞
Yes anna🥹🥹
Jesus only my happiness
Amen 🙏 hallelujah 🙏
Presence of jesus christ so sweet 🥰🥰🥰🥰🥰🥰
Amen Anna this song blessig me and your song all blessing me ✝️🙏✝️
Amen pa 🙏😢
amen❤❤❤❤❤❤❤jesus
Yes Lord my HEARTFUL words in this song brother, thank God nice 🎉🎉🎉🎉
He is alive🫂❤️🔥amen.....❣️
🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord🙏🙏🙏
Amen🙏 Amen🙏 Amen🙏
Yesuappa 🥺 everything appa 😞
ஆமென் 🙏🙏🙏
❤❤jesus❤❤
Amen appppaaas😢😢😢😢
Arunkumar enakku kadan thollai pastor jabam pannunga pastor 😭😢😓☦️🛐☦️🙏🙏🙏
Jesus
Amen ❤❤
Praise the lord
Today meditated this song
✝️l love my dad ⛪🛐🫂😭😭😭🫂🫂🙏🙏🙏🙏🙏
💔😭amen!!!!✝️😔neenga mattum tha pppaaa enaku😭💔💯
Amen Jesus appa
Amen hallelujah
Appa jeevan back my amount in Jesus name amen
Amen😢❤🙏
Ama andavare🥹🥹
🙏🙏🙏🛐🛐😢😢🙏🙏🛐🛐
Nasera 🌹🌹🌹🌹athuma manavalana❤️❤️❤️❤️kartharudaiya manaivi thannai aaayathapadduthi kondal🌹🌹🌹💞💞💞💞💞
Thank god
Am Hindu but unga prayer one day naru la pakkanum brother...
Please help me😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 kadan pirchanaila irunthu viduthalai thanga sami please help me jesus 🙏
Nijayama Jesus help panuvanga visuvasathoda kathirunga namma yesappa kandipa seivar thankyou Jesus
❤ Song Lyrics :-
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது
என்னமோ தெரியல
ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
1. காரியம் வாய்க்குமோ
சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
2. பழகினோர் பகைக்கையில்
நம்பினோர் எதிர்க்கையில்
அநுகூல துணையானீரே
தாங்கிடும் பெலனானீரே
3. தேவைகள் ஒரு பக்கம்
நெருக்கங்கள் மறு பக்கம்
எங்கள் பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லையே
4. சோதனை காலத்தில்
வேதனை நேரத்தில்
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்.
Unga Samoogathukku Vanthu Vittalae
Alaganuthaan Enakku Thonuthu
Ennamo Theriyala
Onnumae puriyala
Ummai Vitta Engalukku Vazhi ontrum Theriyala
1.Kaariyam Vaaikkumo
Soozhnilai Maarumo
ummiyae Nambiyirukkirom
Umamiyae Saarnthu Vaalkirom
Arputhangal Seipavar Neenga Iruppathaal
Arpamana Engalai Kaividamatteer
2.Palaginor Pagaikaiyil
Nambinoar Ethirkaiyil
Anukoola Thunaiyaneerae
Thaangidum Belananeerae
3.Devaigal Oru pakkam
Nerukkangal Maru Pakkam
Engal Pakkam Neerae Undu
Vetkapada Viduvathillaiyae
4.Sothani Kalaththil
Vedhanai Nearaththil
Vaarththaiyaal Aattri Theattrineer
Thuthikkavum Jebikkavum Vaitheer
ஆமேன்🎉🎉🎉❤❤
Aman 🥰🙏💫❤
🙏🏻🙏🏻
Daddy🥹🙏🙏
Amen❤🙏✝️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Appa
🥹.............................😊
Nan srilanka pasdar anathu kanavarikku kanpavai thereyalla padar japiunka pasdar 2kulanthaikalukkaka kanparvai varanum pasdar japiunka pasdar
Love you so much my sweet heart Jesus ♥️🦋..... 🫂😘☺️
Anna
❤❤❤❤❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 🥹🥹🥹
🥺
😢😢😢❤
😭
Brother one song telugu please your sing one song in Telugu please
என்னால அதிகாலை பிரேயர் பண்ண முடியல பாஸ்டர் உடம்பு எல்லாம் சோர்வா இருக்கு தூக்கம் தூக்கமா வருது நான் என்னால பிரேயர் பண்ணவே முடிய மாட்டேங்குது பாஸ்டர்
Lyrics in english please
Amen ✝️ Amen ❤
Amen
Amen. ❤❤❤
amen ❤
I LOVE YOU JESUS
Praise the lord brother
Amen🙏🙏🙏
Aamen appa
🥹Amen
Praise the lord 🙏🙌🙏
Amen
Amen 🙏🙏🙏🙏🙏❤
Amen 🙏
🥺🥹
Amen
Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻
Amen Amen
❤❤Amen ❤❤
Amen 🙏🙇♀️
Amen
Praise the Lord 🙏
Amen 🙏