Azhagae || Songs of david || Track_03 || VOL-01 || Lyrics and tune:Bro.David Velu

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 106

  • @Vijyarani-t9u
    @Vijyarani-t9u Місяць тому

    Amen daddy love Jesus 🥰🥰❤💫💙✨

  • @raviraj7850
    @raviraj7850 4 місяці тому +19

    யாரும் நேசிக்காத
    கழுதை என் மேலே.....
    ஏன் இந்த பாசம் வைத்தீர்.....
    ஒன்னும் புரியல.... 2
    விட்டுவிடுவீரோ...
    என்னை மறந்து போவீரோ....2
    உமக்காக வேண்டுமென்று
    என்னை அழைத்தீரோ

  • @PirasathShopa
    @PirasathShopa 8 годин тому

    Super sons

  • @AngalS-xb5yt
    @AngalS-xb5yt 2 місяці тому +2

    I love you Jesus

  • @priyaroshlin1332
    @priyaroshlin1332 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MutgulaxmiJjnagar
    @MutgulaxmiJjnagar 2 місяці тому

    Marakkatha verukkatha thaum ningtha 🫂🫂🫂🫂🫂❤️❤️❤️❤️❤️❤️

  • @raviraj7850
    @raviraj7850 4 місяці тому +15

    அழகே அழகே... உம்மை
    எப்படி பாடுவேன்.....
    உயிரே உயிரே... எதை
    சொல்லி போற்றுவேன்.....
    மண்ணுல கெடந்த என்ன
    மனுஷனா மாற்றிவிட்டீர்...
    குப்பையா கெடந்த என்ன
    கோபுரமா உயர்த்திவைத்திர்
    (என்ன மறக்காத வெறுக்கத...
    தாயும் நீங்கதான்.....
    விட்டு விலகாத கைவிடாத
    தகப்பன் நீங்கதான்.... )
    (அழகே அழகே...)
    1. கெட்ட குமாரனை போல
    உம்மை விட்டு பிரிந்தவன் நான்
    உம் சித்தம் மறந்து உம்மை விட்டு தூரம் போனவன் நான்... 2
    ஓடி வந்தவரே...
    என்னை தேடி வந்தவரே.....
    ஏற்றுக்கொண்டவரே....
    என்னை சேர்த்துக் கொண்டவரே...2
    உங்க மார்போடு அ

  • @ranjana.....7785
    @ranjana.....7785 4 місяці тому

    Very nice song 😍😍😍

  • @radhipriyar6842
    @radhipriyar6842 4 місяці тому +1

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக❤❤ அருமையான பாடல்❤❤😢
    என்னை மறக்காத வெறுக்காத தெய்வம்.. என் இயேசு!!😢😢❤❤....

  • @baskarjenifer5555
    @baskarjenifer5555 2 місяці тому

    Super boss

  • @yabesm2831
    @yabesm2831 3 місяці тому

    அருமை....❤
    Super Bro ..

  • @Vijyarani-t9u
    @Vijyarani-t9u 3 місяці тому +1

    🥰🙏💫❤

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej 4 місяці тому

    Super,song,,❤❤❤❤

  • @elumalaiabel2391
    @elumalaiabel2391 2 місяці тому

    Super song 👌👌👌👌👌👏👏👏👏👏💯💯💯💯💯💖💖💖💖💖💖💖💖💖 Brother very beautiful nice voice .. innum niraiya songs padunga..❤❤❤God bless you and your family 🎉🎉🎉🎉

  • @Raghulvenisha
    @Raghulvenisha 4 місяці тому

    ❤😊glory to God🎉

  • @simonbabu8814
    @simonbabu8814 4 місяці тому

    Superb Song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @S.KITHYON
    @S.KITHYON 4 місяці тому +3

    Praise God! 🙏

  • @rithuvalidiya
    @rithuvalidiya 4 місяці тому

    Praise the lord ❤❤

  • @Suriyanantony
    @Suriyanantony 3 місяці тому

    Super song god bless you

  • @joyshella4570
    @joyshella4570 4 місяці тому

    Song super God blues you

  • @sjc7699
    @sjc7699 4 місяці тому

    Wonderful song bro 😍....

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 4 місяці тому

    Thank you Jesus 🙏🙏🙏

  • @udhayakumar9571
    @udhayakumar9571 4 місяці тому +1

    பாடல் வரிகள் அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பாடல்களை பாடும் படியா தேவன் உங்களுக்கு கிருபை பாராட்டுவாராக தேவனுக்கே மகிமை

  • @Karan-w3x8s
    @Karan-w3x8s 4 місяці тому

    Wow❤ heart touching song 🤩

  • @aadam2jd479
    @aadam2jd479 4 місяці тому

    Amen ❤

  • @happygidion9766
    @happygidion9766 4 місяці тому +2

    நடைமுறை தமிழில் பாடல் வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @seetharamanamen5860
    @seetharamanamen5860 4 місяці тому +1

    அருமையான பாடல், ஆசிர்வாதமான வார்த்தைகள் ❤

  • @fantasytamil8031
    @fantasytamil8031 4 місяці тому +2

    Nice kidyo...... Beautiful Voice.... And Nice Lyrics... Keep it up ✨🥳🥳🥳✌️

  • @PerumalkaniS-jw8wz
    @PerumalkaniS-jw8wz 4 місяці тому

    Amen😘❤❤

  • @benitamerlin3554
    @benitamerlin3554 4 місяці тому

    Thanks Jesus

  • @josephineanandaraj5337
    @josephineanandaraj5337 4 місяці тому

    கர்த்தருக்கே மகிமை
    பாடல் வார்த்தைகள் அருமை

  • @d.tomviews__channel__tomvies
    @d.tomviews__channel__tomvies 4 місяці тому

    Amen amen

  • @Karan-w3x8s
    @Karan-w3x8s 4 місяці тому

    Vera level brother 🎉

  • @mylittleprincess3837
    @mylittleprincess3837 4 місяці тому

    Super bro ❤❤❤

  • @bfg_music
    @bfg_music 4 місяці тому +1

    ❤❤❤ Glory to lord Jesus Christ.. Very nice song and valuable words ... God bless you 🎉🎉🎉 do more songs to praise the lord

  • @Karan-w3x8s
    @Karan-w3x8s 4 місяці тому

    Super awesome 👍😎

  • @Marry-q4c
    @Marry-q4c 4 місяці тому

    Praise God

  • @jancirani7039
    @jancirani7039 4 місяці тому

    ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @VimalVimalraj-ou1io
    @VimalVimalraj-ou1io 4 місяці тому

    பாடல் வரிகள் அருமை

  • @PaljohnpaljohnV
    @PaljohnpaljohnV 4 місяці тому +1

    Praise tha lord ❤❤ thank you jesus

  • @marianiwla2571
    @marianiwla2571 4 місяці тому

    Amen 🎉

  • @SmilingKangaroo-yz1mv
    @SmilingKangaroo-yz1mv 4 місяці тому

    Super song

  • @medialight1646
    @medialight1646 4 місяці тому

    சூப்பர் சகோ ❤❤

  • @narasimman1987
    @narasimman1987 4 місяці тому

    Super ❤

  • @Alberto-su8fe
    @Alberto-su8fe 4 місяці тому

    Praise the lord 🙏 Amen

  • @rathiesther7587
    @rathiesther7587 4 місяці тому

    Wonderful Lines ln the song🎉🎉🎉🎉

  • @udhayan.k1724
    @udhayan.k1724 4 місяці тому +1

    Nice kithyon and velu brother God bless you

  • @LakshmiLakshmikamal
    @LakshmiLakshmikamal 4 місяці тому

    Super

  • @morisanchristiyan9752
    @morisanchristiyan9752 4 місяці тому

    amen

  • @BhuvaneswariBhuvaneswari-lt8rk
    @BhuvaneswariBhuvaneswari-lt8rk 4 місяці тому

    ❤❤❤

  • @Sheelaruba..
    @Sheelaruba.. 4 місяці тому

    Yes aman 😢😢🎉🎉🎉🎉 challa esappa😢🎉🎉

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 4 місяці тому

    சூப்பர் பாடல் 👍🙏

  • @pappudharshaa
    @pappudharshaa 4 місяці тому

    Romba nalla iruku karthar ungalai aaseervathithu nadaththuvar

  • @TharshishVinothraj
    @TharshishVinothraj 4 місяці тому

    Amen

  • @kalaiselvithomas
    @kalaiselvithomas 4 місяці тому

    Super wonderful song 💓 God bless you ❤️

  • @Karan-w3x8s
    @Karan-w3x8s 4 місяці тому

    Thank you 🙏 God

  • @sundanamichael252
    @sundanamichael252 4 місяці тому

    Love U Jesus

  • @ashtavenkat1209
    @ashtavenkat1209 5 місяців тому

    Nice keep going 🙂🙂🙂✌️✌️

  • @devasagaym2131
    @devasagaym2131 4 місяці тому

    ❤❤🎉🎉🎉

  • @selviselvam1880
    @selviselvam1880 4 місяці тому

    Yenna varigal... yenna voice semma bro. Innum niraiya songs pannunga bro. God unga kudave irukkanga. Thanks bro.

  • @jothikaa2123
    @jothikaa2123 5 місяців тому

    Beautiful lyrics.....God bless both of you ❤️

  • @gopalakrishans6257
    @gopalakrishans6257 4 місяці тому

    ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா

  • @padmavathiseetharaman2418
    @padmavathiseetharaman2418 4 місяці тому

    Wonder fulls song very nice voice.God bless you..

  • @alex-ls7ui
    @alex-ls7ui 4 місяці тому +2

  • @JeevithaMosasraj-fq8rd
    @JeevithaMosasraj-fq8rd 5 місяців тому +1

    Amen

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 4 місяці тому +4

    அழகே அழகே எப்படி பாடுவேன் jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry பாடல் ஊழியம்

  • @bharathiraja9357
    @bharathiraja9357 4 місяці тому

    Aman ❤❤

  • @SofiaRanjith-oz7mp
    @SofiaRanjith-oz7mp 4 місяці тому

    ஆமென்

  • @mstardigisound3857
    @mstardigisound3857 5 місяців тому

    praise the lord super GOD bless you

  • @ganaganth2976
    @ganaganth2976 5 місяців тому

    அருமையான வரிகள் இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள்...

  • @DhanaLakshmi-wi9oo
    @DhanaLakshmi-wi9oo 5 місяців тому

    Super anna.😊

  • @SofiaRanjith-oz7mp
    @SofiaRanjith-oz7mp 4 місяці тому

    👍

  • @ADass-sl8wp
    @ADass-sl8wp 5 місяців тому +1

    Hmm super

  • @selvarajnorianchinnappa4422
    @selvarajnorianchinnappa4422 4 місяці тому

    🎉❤🍒🍓🍉👌👍

  • @parthi8920
    @parthi8920 5 місяців тому

    God bless you....... Bro

  • @morisanchristiyan9752
    @morisanchristiyan9752 4 місяці тому

    alagana varigal

  • @dRadha-lm7ke
    @dRadha-lm7ke 5 місяців тому

    ❤❤🎉🎉😊 super anna

  • @Thiruarchu
    @Thiruarchu 5 місяців тому +1

    Lyrics ❤

  • @preethichitru8686
    @preethichitru8686 4 місяці тому

    Super God Bless You brother

  • @KsuganthiSuganthi-ht5yy
    @KsuganthiSuganthi-ht5yy 5 місяців тому

    👌👌👏👏🎉🎉🎉

  • @SudhaA-vy2nq
    @SudhaA-vy2nq 4 місяці тому

    😂❤

  • @johnpaul2163
    @johnpaul2163 5 місяців тому +2

    கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
    சங்கீதம் 109:30
    கர்த்தரை உன்னை மேன்மேலும் ஆசீர்வாதிப்பார்
    God Bless you Brother

  • @renumegha1136
    @renumegha1136 5 місяців тому

    Nice anna ✨👌

  • @muthuvinayagam4108
    @muthuvinayagam4108 5 місяців тому

    Nice lyrics 👌

  • @ammusugan476
    @ammusugan476 5 місяців тому

    ,👏👏👏

  • @Poopandi-w6p
    @Poopandi-w6p 3 місяці тому

    Super sang

  • @RojaRoja-s4w
    @RojaRoja-s4w 4 місяці тому

    Karakoe thanga

  • @baludavi7085
    @baludavi7085 5 місяців тому +15

    பாடல் வரிகள் பொடவேண்டும்

  • @sivarajasivaraja981
    @sivarajasivaraja981 4 місяці тому

    Super ❤❤❤

  • @NirmalavenkatNirmalavenkat
    @NirmalavenkatNirmalavenkat 4 місяці тому

    Super song

  • @Sathiyapriya-kt3it
    @Sathiyapriya-kt3it 4 місяці тому

    Praise the lord🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @edenministry4299
    @edenministry4299 4 місяці тому +3

    அழகே அழகே... உம்மை
    எப்படி பாடுவேன்.....
    உயிரே உயிரே... எதை
    சொல்லி போற்றுவேன்.....
    மண்ணுல கெடந்த என்ன
    மனுஷனா மாற்றிவிட்டீர்...
    குப்பையா கெடந்த என்ன
    கோபுரமா உயர்த்திவைத்திர்
    (என்ன மறக்காத வெறுக்கத...
    தாயும் நீங்கதான்.....
    விட்டு விலகாத கைவிடாத
    தகப்பன் நீங்கதான்.... )
    (அழகே அழகே...)
    1. கெட்ட குமாரனை போல
    உம்மை விட்டு பிரிந்தவன் நான்
    உம் சித்தம் மறந்து உம்மை விட்டு தூரம் போனவன் நான்... 2
    ஓடி வந்தவரே...
    என்னை தேடி வந்தவரே.....
    ஏற்றுக்கொண்டவரே....
    என்னை சேர்த்துக் கொண்டவரே...2
    உங்க மார்போடு அனைத்து என்ன முத்தமிடுபவரே...2
    ( என்ன மறக்காத)
    2. யாரும் நேசிக்காத
    கழுதை என் மேலே.....
    ஏன் இந்த பாசம் வைத்தீர்.....
    ஒன்னும் புரியல.... 2
    விட்டுவிடுவீரோ...
    என்னை மறந்து போவீரோ....2
    உமக்காக வேண்டுமென்று
    என்னை அழைத்தீரோ...2

  • @stellaStella-u7b
    @stellaStella-u7b 4 місяці тому

    Amen

  • @ashtavenkat1209
    @ashtavenkat1209 5 місяців тому

    Nice keep going 🙂🙂🙂✌️✌️

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 4 місяці тому

    Amen

  • @EstharEstharM
    @EstharEstharM 5 місяців тому

    Super Anna👏

  • @Subi-mx7yv
    @Subi-mx7yv 5 місяців тому

    Super anna 🤩🤩❤

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx 2 місяці тому

    Super song

  • @jasminerajapriya
    @jasminerajapriya 3 місяці тому +5

    அழகே அழகே... உம்மை
    எப்படி பாடுவேன்.....
    உயிரே உயிரே... எதை
    சொல்லி போற்றுவேன்.....
    மண்ணுல கெடந்த என்ன
    மனுஷனா மாற்றிவிட்டீர்...
    குப்பையா கெடந்த என்ன
    கோபுரமா உயர்த்திவைத்திர்
    (என்ன மறக்காத வெறுக்கத...
    தாயும் நீங்கதான்.....
    விட்டு விலகாத கைவிடாத
    தகப்பன் நீங்கதான்.... )
    (அழகே அழகே...)
    1. கெட்ட குமாரனை போல
    உம்மை விட்டு பிரிந்தவன் நான்
    உம் சித்தம் மறந்து உம்மை விட்டு தூரம் போனவன் நான்... 2
    ஓடி வந்தவரே...
    என்னை தேடி வந்தவரே.....
    ஏற்றுக்கொண்டவரே....
    என்னை சேர்த்துக் கொண்டவரே...2
    உங்க மார்போடு அனைத்து என்ன முத்தமிடுபவரே...2
    ( என்ன மறக்காத)
    2. யாரும் நேசிக்காத
    கழுதை என் மேலே.....
    ஏன் இந்த பாசம் வைத்தீர்.....
    ஒன்னும் புரியல.... 2
    விட்டுவிடுவீரோ...
    என்னை மறந்து போவீரோ....2
    உமக்காக வேண்டுமென்று
    என்னை அழைத்தீரோ...

  • @ashtavenkat1209
    @ashtavenkat1209 5 місяців тому +1

    Nice keep going 🙂🙂🙂✌️✌️