என் மீது ஏனோ இத்தனை பாசம் என் மீது ஏனோ அளவற்ற நேசம் தவறு செய்யும் போது கூட காட்டிக் கொடுக்காதவர் மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர் -2 அன்பே அழகே ஆராதனை ஆயுள் நாளெல்லாம் ஆராதனை - 2 உம்மை நானும் பாடிடுவேன் உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன் - 2 கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர் சோர்ந்து போன நேரமெல்லாம் புதுபெலனை தந்தவர் - 2 கிருபை ஆனவரே ஆராதனை மகிமை ஆனவரே ஆராதனை - 2 துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர் கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர் - 2 கலங்கி நின்ற நேரத்தில் கண்ணீரை துடைத்தவர் உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் - 2 உதவி செய்தவரே ஆராதனை உயர்த்தி வைத்தவரே ஆராதனை - 2 என் மீது ஏனோ இத்தனை பாசம் என் மீது ஏனோ அளவற்ற நேசம்
இயேசப்பா உங்க அளவில்லாத அன்புக்கு நன்றி❤ தவறு செய்த போதும் எங்களைக் காட்டிக் கொடுக்காமல் எங்கள் உடன் இருந்து எங்களை நேசிக்க நாங்கள் எம்மாத்திரம் அப்பா. உமக்கு நன்றி❤
உங்கள் மூலமாய் ஆண்டவரோடு கூட பேசி இருக்கிற இந்த பாடல் வரிகளின் மூலமாய். அவர் ஒருவருக்கே துதிகன மகிமை உண்டாவதாக. கர்த்தர் ஊழியத்தின் நிலை பெருக பண்ணுவாராக ஆமென்.
பிரதர் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இந்த பாடல் மூலமாக அநேகர் கிறிஸ்துவின் அன்பில் இழுத்துக் கொண்டு வர இந்தப் பாடல் ஆசீர்வாதமாக இருக்கும் கர்த்தர் இன்னும் பல லட்சங்களுக்கு உங்களை ஆசீர்வாதமாக மாற்றுவராக நிச்சயம் இந்த பாடல் அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰👍🏻
அண்ணா உங்க பாடல் மூலமாய் தேவ நாமம் மகிமை படட்டும் அண்ணா. மனுஷங்களாம் தகுதி பார்ப்பாங்க. But நம்ம அப்பா தகுதியே இல்லாதவங்களை தான் தேடி வருவாங்க. அவரோட அன்புக்கு முன்னாடி எதுவுமே கிடையாது. அண்ணா உங்க பாடல் மூலமாய் தேவனுடைய காரியம் நடந்து கொண்டே இருக்கட்டும் அண்ணா. இன்னும் உங்களை கொண்டு ஆண்டவர் செய்ற காரியம் பயங்கரமாய் இருக்கட்டும் அண்ணா. என் பெயர் எப்சிபா. என்னோட marrige காக pray பண்ணிக்கோங்க அண்ணா. அப்ரோ நவம்பர் 9 தேதி நீங்க கிருஷ்ணாபுரம் மெசேஜ் குடுக்க வரீங்கல்லா அண்ணா. நானும் வந்து உங்கள் மூலமாய் ஆண்டவர் என்னோடு பேசுகிற வார்த்தையை பெற்றுக்கொள்ள வருவேன் அண்ணா. தேவ நாமம் மகிமை படட்டும். God bless u அண்ணா
அண்ணா நீங்க எடுக்கிற பாட்டு எல்லாம் செமையா இருக்கு 🤝🤝🙏🙏🙏 ஆண்டவர் உங்களை இன்னும் அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பார் அண்ணா 💐💐 இந்த பாடல் கேட்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது அழுகை வந்து விடுகிறது இயேசப்பா நாங்களும் உங்களை ஏமாத்திட்டோம். எங்களையும் எங்க பாவத்தையும் மன்னிங்கப்பா😭😭😭😭🙏🙏🙏🙏 பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணா💞💞💐
இயேசு நல்லவர்... அவர் பாசம் என்றும் மா ரதது.. ரெம்ப நன்றி ❤ உண்மையான பாடல் வரிகள் ❤ இயேசு இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக Amen.. brother இது எங்க வீட்டுக்கு பக்கம்😊 இடுக்கி கேரள..உப்புதர .. லுசிபர் church பருந்தம்பரா.. Elappara 😊😊😊 super ❤
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம்
தவறு செய்யும் போது கூட காட்டிக் கொடுக்காதவர்
மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர் -2
அன்பே அழகே ஆராதனை
ஆயுள் நாளெல்லாம் ஆராதனை - 2
உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன் - 2
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புதுபெலனை தந்தவர் - 2
கிருபை ஆனவரே ஆராதனை
மகிமை ஆனவரே ஆராதனை - 2
துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர் - 2
கலங்கி நின்ற நேரத்தில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் - 2
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை - 2
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம்
Song very nice.. 😊.... Lyrics.... 🥺🥺... True words.. 🥺.. Praise the lord jesus.... 🙏🥺
Very nice song, praise the Lord
Nice song....God bless you brother
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
Expressing my own v feelings
தவறு செய்யும் போது கூட காட்டிக் கொடுக்காதவர் மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர்..... நன்றி இயேசு அப்பா❤❤❤
இந்த பாடலை கேட்கும்போது என்னையே அறியாமல் நான் அலுதுவிட்டேன். என் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பவர் என் இயேசு ஒருவர்தான் ❤❤❤
காட்டி கொடுக்காத தெய்வம் இயேசு ஒருவரே ❤
Intha song ketkum pothe en manasu udanchu aluthuten brother
Yesappavoda anbai azhaga paadirukinga annaa😍❤lovely annan... Jesus will use you more
கர்த்தர் உங்களை உங்கள் ❤பிள்ளைகளையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து பெருக செய்வார்❤
கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பார் paster..❤ Jesus bless you..❤
இயேசப்பா உங்க அளவில்லாத அன்புக்கு நன்றி❤ தவறு செய்த போதும் எங்களைக் காட்டிக் கொடுக்காமல் எங்கள் உடன் இருந்து எங்களை நேசிக்க நாங்கள் எம்மாத்திரம் அப்பா. உமக்கு நன்றி❤
ஆமென் அல்லேலூயா.அநேக நேரங்களில் நாம் மறந்த போதும் நம்மை விட்டு விலகாதவர்
தேவனுடைய அன்பின் ஆழம் அகலம் நீளம் உயரம் அளவுக்கு எட்டாத அந்த அன்பை பரிசுத்த ஆவியானவர் மேலும் உங்களுக்கு அதிகமாக வெளிப்படுத்துவாராக
Q
I miss you so much daddy nee ella maa romba kastama iruku appa nee venum paa.......................... 😭😭😭😭😭😭😞😞😞🥺🥺🥺💔💔💔🙇♀️🤲😭😭😭😭
🗣Sorry இயேசப்பா......🫂....
இந்த பாடலை கேட்கும் போது 💔💔என் இருதயம் உடைகிறது....❤️🩹❤️🩹❤️🩹
🗣!!!நிகரில்லை!!!🧎♀️
❤
உங்கள் மூலமாய் ஆண்டவரோடு கூட பேசி இருக்கிற இந்த பாடல் வரிகளின் மூலமாய். அவர் ஒருவருக்கே துதிகன மகிமை உண்டாவதாக. கர்த்தர் ஊழியத்தின் நிலை பெருக பண்ணுவாராக ஆமென்.
பிரதர் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இந்த பாடல் மூலமாக அநேகர் கிறிஸ்துவின் அன்பில் இழுத்துக் கொண்டு வர இந்தப் பாடல் ஆசீர்வாதமாக இருக்கும் கர்த்தர் இன்னும் பல லட்சங்களுக்கு உங்களை ஆசீர்வாதமாக மாற்றுவராக நிச்சயம் இந்த பாடல் அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰👍🏻
Amen amen praise the Lord 🙏🏼 🎉❤wonderful song God bless you 💖 🙏🏼 🙌 ❤️ ♥️
இந்தப் பாட்டு மூலமா அனைவர் ரசிக்கப்பட்டு இந்த ஆசிர்வாதத்தை god bless you 🛐☦️
Praise God ❤
Scale bro?
@@aaronbalaofficial7242scale?
அண்ணா உங்க பாடல் மூலமாய் தேவ நாமம் மகிமை படட்டும் அண்ணா. மனுஷங்களாம் தகுதி பார்ப்பாங்க. But நம்ம அப்பா தகுதியே இல்லாதவங்களை தான் தேடி வருவாங்க. அவரோட அன்புக்கு முன்னாடி எதுவுமே கிடையாது. அண்ணா உங்க பாடல் மூலமாய் தேவனுடைய காரியம் நடந்து கொண்டே இருக்கட்டும் அண்ணா. இன்னும் உங்களை கொண்டு ஆண்டவர் செய்ற காரியம் பயங்கரமாய் இருக்கட்டும் அண்ணா. என் பெயர் எப்சிபா. என்னோட marrige காக pray பண்ணிக்கோங்க அண்ணா. அப்ரோ நவம்பர் 9 தேதி நீங்க கிருஷ்ணாபுரம் மெசேஜ் குடுக்க வரீங்கல்லா அண்ணா. நானும் வந்து உங்கள் மூலமாய் ஆண்டவர் என்னோடு பேசுகிற வார்த்தையை பெற்றுக்கொள்ள வருவேன் அண்ணா. தேவ நாமம் மகிமை படட்டும். God bless u அண்ணா
என் மீது அவர் வைத்த அன்பு பெரிசு 🙇🏻♀️😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அப்பா 💖💖💖💖
Amen
Itha songa ekumbodu thani filla iruku❤❤
அண்ணா நீங்க எடுக்கிற பாட்டு எல்லாம் செமையா இருக்கு 🤝🤝🙏🙏🙏 ஆண்டவர் உங்களை இன்னும் அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பார் அண்ணா 💐💐 இந்த பாடல் கேட்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது அழுகை வந்து விடுகிறது இயேசப்பா நாங்களும் உங்களை ஏமாத்திட்டோம். எங்களையும் எங்க பாவத்தையும் மன்னிங்கப்பா😭😭😭😭🙏🙏🙏🙏 பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணா💞💞💐
Amen ❤🥰🙏💫
🙏
அன்பே அழகே ஆராதனை ஆயுள் முழுவதும் ஆராதனை😢✝️❤️
Amen Praise God 🙌
நன்றி இயேசு அப்பா ❤ ராஜா அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤❤ நன்றி
Amen✝️💯
Glory♥️
Great! Pastor Happy To Be A Part Of This Wonderful Song
Nicesong. Amen❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉🎉 உடைக்கப்பட்டநேரம் உன்னுடன்இயேசு jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry பாடல் ஊழியம்
வாழ்த்துக்கள் ஆயிரம்
When I'm listening this song unknowingly tear is coming like anything 🙏🙏❤️
Amen 🙏🙏
Amen ⛪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵
Thank you Jesus,
glory to God
Amen appa
🍁🍁இயேசு கிறிஸ்து என்னும் ஏக தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁 இயேசு நல்லவர் ஆமென் 🍁🍁
Wounderful lyrics anna god bless you abundantly ❤
Lyrics very nice
Glory to God
இயேசு ராஜா உமக்கு நன்றி❤
எனக்கு ரொம்ப ஆறுதல் இருந்து நன்றி இயேசுப்பா 🎉🎉🎉
இந்த பாட்டு மனசுல ஆறுதலா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen hallelujah ♥️ 🙌 🙏
Very nice song ✝️ amen
Nice line na
என் மீது ஏனோ இத்தனை பாசம்❤ 😢
Amen
Amen 🙏
Amen amen 🙏
Praise the lord dear pastor 🙏🙏
Praise God 🙏🙏
Amen 🙏 ❤jesus pa ❤️ 🙏
உடைந்து போன என் இருதயத்தை இந்த பாடல் வார்த்தைகள்தேற்றுகிறது.நன்றி இயேசப்பா 🙏🙇♂️🙇
Wonderful song brother super 👌👌👌👌👌
❤❤❤Glory to Jesus 🎉🎉🎉
காலையில் என்னை கர்த்தருக்குள் பெலப்படுத்திய பாடல்...
Praise The Lord
Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen praise the lord
அருமையான ஆண்டவரின் அன்பை ஆழமாக உணர்ந்து கொண்ட அருமையான வரிகள் God bless u abundantly pastor
Amen Praise the Lord 🙌🙏
Glory to Jesus 🎉
Amen🙏😭😭
❤ அருமையான வரிகள் கர்த்தர் இன்னும் உங்களை உயர்த்தட்டம் ❤
Nice song ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✅✅✅✅✅🌈🌈🌈
Praise the lord anna.... Enakaga ve indha song paadana maadhiri iruku na.... Thank u my lord jesus.
Praise the lord
Thank you Jesus 🙏🙏
For soulful songs 💗
Wonderful lyrics glory to Jesus
இயேசுப்பா என் மீது இத்தனை பாசம் தவறு செய்யும் போது காட்டி கொடுக்காதவர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 என்னை விட்டு விலகாதவர்
👏👏👏👏👏💥💥💥💥👍
Please bless Me Yesuappa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Aemn appa Thank you Daddy.
Lord Jesus bless this songs And Brother 🙏🙏
Wonderful song iyya
Amen Nandri Yesuappa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
❤❤❤❤ super song very nice God bless you
Very nice brother, Heart touching God bless you more and more
Thank you so much lord... hearing one more great lyrics song.
ரொம்ப நல்லவர்,,, ரொம்ப ரொம்ப நல்லவர்,, ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் நம்ம இயேசப்பா✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙇❤🔥
Very nice song 👍 God bless you ☦️
இயேசு நல்லவர்... அவர் பாசம் என்றும் மா ரதது.. ரெம்ப நன்றி ❤ உண்மையான பாடல் வரிகள் ❤ இயேசு இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக Amen.. brother இது எங்க வீட்டுக்கு பக்கம்😊 இடுக்கி கேரள..உப்புதர .. லுசிபர் church பருந்தம்பரா.. Elappara 😊😊😊 super ❤
மனித அன்பு மாயை, இயேசு அப்பா அன்பு ஒன்றேதான் உன்மையான பாசம்.
Ameñ Jesus hallelujah ✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
❤ நன்றி 🙏 அப்பா ❤
Praise the lord ❤ brother.. Glory Glory to Jesus Christ 🙏
Pain full And peace full song Thank you Jesus
Glory to God.. God bless You Pastor 🎉
Amen praise the Lord ❤
ஆமென் 🙏🏻🙏🏻
Very Nice song
Glory to God 🙏
Thank God for giving wonderful opportunity to do Mixing and mastering for this soulful Song 😍
God bless entire Team 🙏
நன்றி இயேசு அப்பா ❤ ராஜா அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤❤ நன்றி
❤❤❤❤❤❤❤❤❤
நேச பாடல் 🥺
Amen 🙌 hallelujah god bless you pastor 🙏
*✨🙇🏻♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻♂️✝️🙏🏻*
ஆமென்
Super song God bless you brother 🙏🙏