How to manage leg cramps? கை கால் குடைச்சல் - எளிய தீர்வு | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2024
  • கை கால் குடைச்சலுக்கு காரணம் என்ன?
    இரவில் வரும் கால் வலி.
    எளிய உணவு முறை & உடற்பயிற்சி தீர்வுகள் !!!
    - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    what are the reasons for leg cramps / leg pain at night?
    Simple dietary solutions and exercises !!!
    - Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    #drarunkumar #legcramps #legpain #exercise
    Chapters
    00:00 - introduction
    01:50 - reasons for leg cramps
    06:50 - Solutions for leg cramps
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 606

  • @praveen6219
    @praveen6219 Рік тому +106

    தெய்வமே 🙏
    எனக்கு மட்டும் தான் இது இருக்கும்னு நினைச்சு யாருகிட்டையும் சொல்லாமல் கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன்

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 Рік тому +30

    டாக்டர் சார் வலிக்கு வலி மாத்திரை சாப்பிட சொல்ற டாக்டர்களுக்கு மத்தியில் அருமையான ஆலோசனை சொல்றீங்க டாக்டர் சார் நன்றி வாழ்க வளமுடன்

  • @anjalib7054
    @anjalib7054 Рік тому +511

    இந்த வீடியோ எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு.நன்றி டாக்டர்.

    • @daikarolin
      @daikarolin Рік тому +14

      எனக்கும்..😅

    • @RajaRaja-ch4dh
      @RajaRaja-ch4dh Рік тому +4

      Yes it's me

    • @rd4652
      @rd4652 Рік тому +5

      Ayyayo ama

    • @SN-qo7fu
      @SN-qo7fu Рік тому +2

      Daily same problem 😒paduththaalae kaal valikka start aaidum,full of vericose veins in legs😭😭😭

    • @vinodha3693
      @vinodha3693 Рік тому

      Not like u ellarukum apdithanga iruku

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Рік тому +74

    எதார்த்தமாக உண்மையாக உள்ளதை உள்ளபடி கூறும் தங்கள் பண்பிற்கு மிக்க நன்றி

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 Рік тому +7

    மிக்க பயன் உள்ள ஆலோசனை.நன்றி
    டொக்டர்.

  • @thangamuthuac9912
    @thangamuthuac9912 Рік тому +3

    அருமையான எதார்த்தமான. நல்ல பயனுள்ளதாக இருக்கும் உங்கள் பதிவு நன்றி டாக்டர்

  • @MusicandMiles2432
    @MusicandMiles2432 Рік тому +9

    நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள செய்தி

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Рік тому +22

    🙏. நீங்க சொல்ற ககை கால் குடைச்சல் எனக்கு இருக்கு. எனக்குன்னே உங்களுடைய பகிர்வு இருக்கிறது. மிக்க நன்றி sir.

  • @geethamuraliani
    @geethamuraliani Рік тому +3

    பயனுள்ள தகவல். மிக்க நன்றி டாக்டர்.

  • @sritharanratnasingam500
    @sritharanratnasingam500 Рік тому +8

    Thank you Dr.God bless you for sharing this valuable information.

  • @varalakshmivelmurugan4170
    @varalakshmivelmurugan4170 Рік тому +2

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி மருத்துவர் அய்யா

  • @mathivananr7358
    @mathivananr7358 Рік тому +3

    பயனுள்ள தகவல்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா

  • @SBSiva-qi5tc
    @SBSiva-qi5tc Рік тому +3

    நன்றி மருத்துவ ஐயா,

  • @agnesmartin6678
    @agnesmartin6678 Рік тому +5

    Your explanation is very easy to follow doctor. Thank you. We r awaiting many more like this from you.

  • @rameshk7506
    @rameshk7506 Рік тому +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you Dr.

  • @ramadeviramadevidhamodhara7031

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் . Nandri சார்

  • @jeevasachi5693
    @jeevasachi5693 Рік тому +11

    டாக்டர், இதே பிரச்சனை எனக்கும். கால் வலியை பொறுட்படுத்தாமல் நடைபயிற்சியை மேற் கொண்டு வருகிறேன். சற்று வலி குறைந்ததாகவே உணர்கறேன்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Рік тому +10

    அருமை, அருமை மருத்துவர் சகோதரரே உங்கள் மருத்துவ வீடியோ. எதனால் கால் குடைச்சல் வலிகள் வருகிறது என்பதை பற்றி தெரிந்துகொண்டேன். நடு நடுவே வடிவேல் நகைச்சுவை வேறு சிரிக்காமல் இருக்க முடியவில்லை

  • @abineshkumarsenthilkumar9056
    @abineshkumarsenthilkumar9056 Рік тому +1

    Thanks sir.valgka valamudan

  • @thirunarayanaswamykuppuswa7834

    மிகவும் உபயோகமான தகவல் .மிக்க நன்றி!
    ஜெய்ஹிந்த்!

  • @sriranjani7656
    @sriranjani7656 Рік тому +15

    அழகான தெளிவான விளக்கம் 🙏

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 8 місяців тому +1

    நல்ல பயனுல்ல தகவல் தந்துள்ளீர்கள் மருத்துவர் அவர்களே

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 2 місяці тому +5

    விரிவாக விளக்கம் அளித்து காரணங்களைப் புரியவைத்துள்ளீர்கள். நன்றிங்க

  • @pavithrarajesh5016
    @pavithrarajesh5016 Рік тому +14

    Thank you doctor... It helped a lot. Varicose veins treatment podunga.

  • @user-lf4wu1sp2i
    @user-lf4wu1sp2i 7 місяців тому

    Thank you doctor. Tips sonnathukku very thanks.

  • @bhuvaneswarirajesh3091
    @bhuvaneswarirajesh3091 Рік тому +1

    Thank you. Very useful 🙏

  • @cheransenguttuvan7846
    @cheransenguttuvan7846 Рік тому +2

    Thanks Doctor. Really you are very oneof the best doctor.
    🎉🎉
    😊

  • @bragadasubbarathinam8621
    @bragadasubbarathinam8621 Рік тому +3

    நன்றி டாக்டர். நல்ல டிப்ஸ்

  • @santhisanthi2908
    @santhisanthi2908 Рік тому +3

    Thank you sir, God bless you 🙏💐🌹🙏

  • @nallusamysaravanasundaram4994
    @nallusamysaravanasundaram4994 Рік тому +3

    Doctor, Actually I am facing this problem, so this video is very useful for me. I am grateful to you sir.

  • @kavithashanmugaraja8732
    @kavithashanmugaraja8732 4 місяці тому

    மிகவும் பயனுள்ள
    தகவல் sir

  • @vanthanamathi1093
    @vanthanamathi1093 Рік тому +1

    Thank you so much very informative

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 Рік тому +6

    Thank you doctor 👏👏👏 I will try my level best

  • @g.k.ganesh6800
    @g.k.ganesh6800 Рік тому +8

    Thank you very much sir 🙏

  • @senthil8946
    @senthil8946 Рік тому +1

    Good morning sir 🙏
    Thank you so much sir 🙏🙏🙏
    Thank you for your great advice sir 🙏🙏🙏

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Рік тому

    அருமையான பதிவு. எனது அனுபவத்திலும் பொதுவாக தசைகளுக்கான பயிற்சியை தினம் சிறிதளவு எடுத்துக் கொண்டு வந்தாலே பெரும்பாலும் கால்வலி கட்டுப்படுத்தப் படுகிறது. மருந்தை நாடவேண்டிய அவசியமில்லை.

  • @vimalamani6270
    @vimalamani6270 10 місяців тому +2

    Thank you very much doctor. Very useful to.me.may god bless you.

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Рік тому +9

    Very useful video... Thanks dr. Tookathil kai, kal marakka karanam enna? Anxiety problem irukku... Video podunga please...

  • @gopalakrishnangopal6633
    @gopalakrishnangopal6633 Рік тому +1

    Thanks for your advice

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 9 місяців тому +1

    அருமையான வீடியோ நன்றி சார்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +1

    நல்ல தகவல்கள் டாக்டர்

  • @muruganthankyouverymuchgan885
    @muruganthankyouverymuchgan885 Рік тому +2

    Super video message
    Thank you very much Sir

  • @jesunishi8531
    @jesunishi8531 Рік тому +4

    Sir i have daily this pain in night time, i can't sleep at night bez of this pain really its very use full video im giving comment right now with the same pain

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 Рік тому +9

    You looks great in this shirt doctor. Thank you for the useful video.

  • @prescilaajitha723
    @prescilaajitha723 Рік тому +2

    Thank you so much for very useful video sir

  • @rbhoopathi5491
    @rbhoopathi5491 Рік тому +3

    Thanks doctor. God blesses every one.

  • @nalinikavithamani196
    @nalinikavithamani196 Рік тому

    Thank you somuch sir
    Very useful.
    Continue u r good work.
    God bless...

  • @lyalya8588
    @lyalya8588 Рік тому +4

    I don't know why but a past 1 day i feel this,and today Dr posted this

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 10 місяців тому +1

    Thank you. Good advice

  • @guestapps6909
    @guestapps6909 Рік тому

    மிக்க நன்றி சார்.

  • @santhis9681
    @santhis9681 Рік тому

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏

  • @mohamedibhrahim4279
    @mohamedibhrahim4279 Рік тому +4

    உங்களுடைய மருத்துவ ஆலோசனைக்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @estherthomas4481
    @estherthomas4481 Рік тому +2

    நன்றி டாக்டர்

  • @kasturikalyani7284
    @kasturikalyani7284 9 місяців тому

    அவசியமான பதிவு Calf muscle Pain -ஆல் கடந்த சில நாட்களாக அவதியுறும் எனக்கு மிக உபயோகமாக உள்ளது நன்றி

  • @vasanthivasanthakumar8012
    @vasanthivasanthakumar8012 Рік тому +1

    Thank u so much doctor for your kind tips.

  • @shanthi155
    @shanthi155 Рік тому

    மிக்க நன்றி ஐயா

  • @jalaludheenkwt5809
    @jalaludheenkwt5809 10 місяців тому +1

    அருமையான பதிவு

  • @deenadayalan3952
    @deenadayalan3952 Рік тому

    Sir neenga sollurathu success achuna udai pgirgiren thank you

  • @thilagamprince7014
    @thilagamprince7014 11 місяців тому +2

    Thank you doctor for your suggestions

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 Рік тому +1

    Thanks Dr.very useful

  • @selvamanim2873
    @selvamanim2873 Рік тому +8

    Very good explanation thanks doctor

  • @baskarr3394
    @baskarr3394 4 місяці тому

    Nice consultation Dr.. thankyou

  • @rmalarvani8122
    @rmalarvani8122 Місяць тому

    Very useful information... thank you very much sir...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +2

    Very informative and interactive mdg...

  • @keepthebest8620
    @keepthebest8620 Рік тому

    Thank you so much nice information

  • @sivaraj3615
    @sivaraj3615 Рік тому +2

    Nandri iyya

  • @ramasamy3666
    @ramasamy3666 Рік тому +2

    Thanks a lot for this video🙏 sir

  • @muruganthankyouverymuchgan885
    @muruganthankyouverymuchgan885 Рік тому +1

    Super video message
    Thank you very much
    Dr Sir

  • @jayalakshmirangarajan1845
    @jayalakshmirangarajan1845 Рік тому

    Thanks for the good information

  • @user-hh6tg1ob6i
    @user-hh6tg1ob6i 3 місяці тому

    Thank you sir. Useful information

  • @sunraj6768
    @sunraj6768 Рік тому +1

    நன்றி 🙏

  • @rosemarymohan6484
    @rosemarymohan6484 Рік тому +2

    Useful video..
    Thanks

  • @sivasankarin4800
    @sivasankarin4800 Рік тому +1

    நன்றி sir 🙏

  • @user-qy8ui3oz3v
    @user-qy8ui3oz3v 4 місяці тому

    நன்றி பல 🎉

  • @sachins1099
    @sachins1099 Рік тому +2

    Sir. Fissure problem pathi pesunga. Please

  • @slathajs6912
    @slathajs6912 Рік тому +1

    Thanks a lot Doctor.

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq Рік тому

    Arumai arumai super 💬💬💬 thanks

  • @jjmohan9546
    @jjmohan9546 Рік тому +8

    Thank you sir...

  • @preethamahajanpreethamahaj2163

    Thank you so much doctor

  • @ramamoortgsubramania4885
    @ramamoortgsubramania4885 Рік тому

    Thanks. Well said

  • @mohanraja2333
    @mohanraja2333 Рік тому +2

    அருமை சார்

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan Місяць тому

    சிறந்த பதிவு

  • @tirumalastores4312
    @tirumalastores4312 Рік тому

    Super sir valuable sujations Thank you sir

  • @sundararajreddy877
    @sundararajreddy877 3 місяці тому

    Nice information thank you Dr

  • @radha12radha68
    @radha12radha68 Рік тому

    Tq dr.god good gift your message

  • @amar123ful
    @amar123ful Рік тому +4

    Sir, please do video for மூட்டு,முழங்கால் வலி.. Nowadays we are getting a lot of advertisements related to this. Many are fake and we do not know what to do.

  • @suganyas5772
    @suganyas5772 Рік тому +1

    Thank you for your information sir..
    Very clear and neat explanation sir..
    Ennoda mother ku pressure golastrol iruku .. medicine saputu irukanga.. nit time la thukam illama urin poite irukanga .. ippo recent timela apditha iruku.. ithuku enna solution sir . Pls give advise

  • @ponsguns5159
    @ponsguns5159 Рік тому +3

    Neenga Vera level....Dr

  • @Ashwinthrock
    @Ashwinthrock Рік тому +13

    Sir pls post video on sleeplessness. Not insomnia i think. Some days in a month i Wake up early 3 or 2 am

  • @priyadharshinik8313
    @priyadharshinik8313 Рік тому

    Really hands off sir natural ah sonninga

  • @rakeelakshmi782
    @rakeelakshmi782 12 днів тому +1

    Thank you so much sir... eppo time 11.29 midnight kall vali thangamudiyama than unga videos pathutu iruken enakunay ninga vvideopottamathiri iruku tq

  • @anitharam527
    @anitharam527 Рік тому

    Thanks sir very helpful video

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 Рік тому

    Very useful information

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Super message doctor...

  • @swamythiru9962
    @swamythiru9962 Рік тому +1

    good simple advice for leg cramps

  • @nagalakshmia6494
    @nagalakshmia6494 9 місяців тому

    Super sir...nandri

  • @KavithaKavi-sl8bu
    @KavithaKavi-sl8bu Рік тому +2

    Thank you doctor 🙏🙏

  • @tamilsaranvlogs5866
    @tamilsaranvlogs5866 Рік тому +1

    Good information thank you sir

  • @subhaganesh2204
    @subhaganesh2204 Рік тому +4

    Dr, please post about costochondritis.

  • @kandasamyrajan
    @kandasamyrajan Рік тому +6

    I had this problem before. In the morning when I stretch my leg on the bed I felt severe pain in my leg. After doing Mayurasana pain vanished. I do asanas in the mornings but I avoided doing Mayurasana because it was not easy. Now I can do it without any problem.