கால் பாத எரிச்சல் ஏன் வருகிறது?சரி செய்ய எளிய உணவு முறை / வாழ்க்கை முறை டிப்ஸ் !!! | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 299

  • @doctorarunkumar
    @doctorarunkumar  Рік тому +83

    மருத்துவர் அருண்குமாரின் “ஆரோக்கியம் ஒரு பிளேட்” புத்தகம் வாங்குவதற்கான லிங்க்.
    books.vikatan.com/book-details?bid=2580

    • @vasikaranvasi8675
      @vasikaranvasi8675 Рік тому +7

      Sir entrola erukkura number unga number ra enna ku oru medical doubt call panni canselt pannalama pls reply

    • @subhabaskar4306
      @subhabaskar4306 Рік тому +1

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @aswins6756
      @aswins6756 Рік тому

      E

    • @FathimaAnaa
      @FathimaAnaa Рік тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊

    • @bhanusam2109
      @bhanusam2109 Рік тому

      @@vasikaranvasi8675 9

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 6 місяців тому +5

    தங்களின் கனிவான பேச்சால் அனைத்து நோய்களும் காலி அருமை டாக்டர் தம்பி.

  • @thiagarajanpadmavathy7031
    @thiagarajanpadmavathy7031 11 місяців тому +12

    பயனுள்ள பதிவு. மருத்துவருக்கு நன்றி

  • @chandharsekar1847
    @chandharsekar1847 11 місяців тому +8

    தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை டாக்டர் மிக்க மகிழ்ச்சி இந்தப் பாதத்தில் உள்ளே உள்ள சிறிய நரம்புகளில் ரத்த ஓட்டம் தடை படுவது ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கலாம் இதற்கு தாங்கள் கூறிய ஆலோசனைகளை மேற்கொள்ளலாம் நான் புட் மசாஜ் பெஸ்டிஸ் 40 ஆண்டு காலமாக இந்த தொழிலை செய்து வருகின்றேன் நன்றி

  • @sidj2252
    @sidj2252 13 днів тому

    வேற லெவல் டாக்டர் நீங்க. அருமையான விளக்கம். உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

  • @user-he2fl7mx9g
    @user-he2fl7mx9g 7 місяців тому +7

    சக்கரை இல்லை ஆனால் ஆறு வருடமாக பாத எரிச்சல் இருக்கு உங்களை நேரில் சந்தித்து ஆலோசனையும் மருத்துவமும் பார்கலாமா நீங்கள் சொல்லும் நேரத்தில் வருகிறேன்

  • @seenivasanp2079
    @seenivasanp2079 2 місяці тому +2

    மிக்க நன்றி அருமையான விளக்கம்

  • @seenivasanp2079
    @seenivasanp2079 20 годин тому

    அருமை அருமைஅருமையான விளக்கம்

  • @rajansiva6174
    @rajansiva6174 4 місяці тому +3

    மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு

  • @bulletv8781
    @bulletv8781 Рік тому +6

    நல்ல தகவல் கிடைத்தது.நன்றிங்க

  • @mahadevann5551
    @mahadevann5551 9 місяців тому +5

    அருமையான நல்ல தகவல்

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 11 місяців тому +7

    Nice information Thanks doctor

  • @sivakumarsomu9433
    @sivakumarsomu9433 6 місяців тому +1

    அருமையான பதிவு
    நன்றி ஐயா
    வாழ்த்துக்கள்

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 Рік тому +8

    பாத வெடிப்புக்கு மருத்துவம் ஆலோசனை பதிவு செய்யுங்கள் மருத்துவர் அவர்களே.

    • @kS-dy3nl
      @kS-dy3nl Місяць тому

      Apply castor oil

  • @prakaashkothandaraman1416
    @prakaashkothandaraman1416 Рік тому +190

    பாத எரிச்சல் எனக்கு அதிகம் இருந்தது டாக்டர் உடற்பயிற்சி செய்ய செய்ய நன்றாக குறைந்தது... உடல் பருமன் .. அதிகம் நின்றே இருப்பது அல்லது அமர்ந்தே இருப்பது.. இரத்தம் குறைவு.. இப்படி எல்லா காரணமும் எனக்கு உண்டு.. உடற்பயிற்சி செய்ய செய்ய பாத எரிச்சல் நன்றாகவே குறைந்தது விட்டது

    • @kavithainbam8760
      @kavithainbam8760 Рік тому +8

      Entha mathiri excercise pannuninga , enakum romba erichala irukkuthu

    • @akbarmaths8130
      @akbarmaths8130 Рік тому +1

      @@kavithainbam8760 s pls tell

    • @pichimutthu
      @pichimutthu Рік тому +1

      Patha erichalluku sikichai

    • @rajeshbabu5888
      @rajeshbabu5888 Рік тому +1

      What type of exercise, please tell me

    • @krishnansm9965
      @krishnansm9965 Рік тому +1

      ​@@pichimutthuq
      . 6:50 and t 6:50 ey

  • @muralidharanmuralidharan741
    @muralidharanmuralidharan741 Рік тому +8

    Excellent presentation Doctor. its very good awareness for every one..
    Thank you..

  • @balasubramanian5967
    @balasubramanian5967 Рік тому +13

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @kalamadhan2276
    @kalamadhan2276 Рік тому +10

    Sir please do a video on hand numbness during sleep for non diabetics.

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 Рік тому +7

    Gd evening Dr.
    Very useful information.
    Thank you for explaining the concept in a very simple language.
    Thank you

  • @user-fk1sc2zf6w
    @user-fk1sc2zf6w 3 місяці тому +2

    ❤❤❤❤ நன்றி சேர் ❤❤❤❤

  • @nandaviews2839
    @nandaviews2839 10 місяців тому +2

    yes sir, i have been facing the this issue, especially in summer times, i keeping cold water and ice cubes in mid nights .. so this video is valuable for me to control....

  • @gamerszone6088
    @gamerszone6088 7 місяців тому +3

    வணக்கம் டாக்டர். எனக்கு வெயில் காலத்தில் மட்டும் கால் பாதம் வலி இருக்கிறது. இதற்கு வீட்டில் டைல்ஸ் தரை இருப்பதுதான் காரணமாக?.

  • @shivaponniah4427
    @shivaponniah4427 6 місяців тому +2

    Very good explanation Thank you Dr. Arunkumar.

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv Рік тому +5

    Nice.
    had doubt on this for long time.
    Thank you so much sir

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 Рік тому +5

    மிக்க நன்றி...

  • @keerthihithesh6586
    @keerthihithesh6586 8 місяців тому +4

    Thank you Doctor

  • @chaplintattoo8678
    @chaplintattoo8678 6 місяців тому +4

    THANK YOU Sir

  • @vivekvivek4951
    @vivekvivek4951 2 місяці тому +2

    Thanks Dr

  • @user-dt6fz4tu9t
    @user-dt6fz4tu9t 6 місяців тому +2

    Thanks for your information Dr. Sir.🙏🏻🙏🏻👍👍🩵🩵🌹🌷

  • @NanisKitchen
    @NanisKitchen Рік тому +5

    Thanks for sharing your valuable information .

  • @balasundaramsk1102
    @balasundaramsk1102 6 місяців тому +3

    good explanation

  • @drrsivakumar3366
    @drrsivakumar3366 5 місяців тому +3

    Thanks sir

  • @arivuraja8612
    @arivuraja8612 4 місяці тому +2

    Super Dr. Sir

  • @khbrindha1267
    @khbrindha1267 7 місяців тому +2

    பாத எரிச்சல் கால் சதை எரிச்சல் அருமைவிளக்கம் சார் 💐👌👌.வயசு 68 எனக்கு 15நாட்களாக திடீரென கால் வலி (இது நாள் வரைக்கும் கால் வலி இல்லை )
    உணவு முறைசொன்னீங்க 👌👌ஹோமியோ tablets எடுத்து கொண்டு இருக்கிறேன் தைலம் தேய்து கொண்டு இருக்கிறேன். வயதாகி விட்டது தான் இருக்கும் வரைக்கும் யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என tablets edukiren, உங்கள் வீடியோ 👍👌🙏🙏

  • @balasandarkalieannan300
    @balasandarkalieannan300 Рік тому +6

    Excellent explanation is very true. Thank you for sharing.

  • @user-kf5ol6sc4v
    @user-kf5ol6sc4v 11 місяців тому +2

    Excellent explanation its very useful sir

  • @amalraj7605
    @amalraj7605 Рік тому +4

    நன்றி dr 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌

  • @thangalathaa9630
    @thangalathaa9630 Рік тому +5

    Sir pl upload one video about calory counter.have a lot of doubts while using the app like healthifyme whether we calculate the after cook or before cook as raw.

  • @MariDevi-im9rg
    @MariDevi-im9rg 6 місяців тому +1

    Sir enga amma ku same problem sir sarkarai noai than. Ena food intake pannlam sir plz sollunga sir.

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому +1

    GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind

  • @user-ic6xw8fw4t
    @user-ic6xw8fw4t 7 місяців тому +1

    Thanks sir.valkavalamudan

  • @nithyarul7171
    @nithyarul7171 Рік тому +5

    Thanks Doctor very useful program

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Рік тому +1

    Good message
    My feet burning
    Using medicine for sugar

  • @jothijothi5072
    @jothijothi5072 9 місяців тому +3

    Enakku sugar normal a iruku but padham erichala irukku sir enna pannanum

  • @user-ii1tj2qi2l
    @user-ii1tj2qi2l 11 місяців тому +2

    Sir enaku paatham pain athigama iruku athuku ena treatment pannalamnu solunga sir

  • @nirmalas1336
    @nirmalas1336 Рік тому +7

    Sir, எனக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் அதிக அளவில் எரிச்சல் எப்போதும் உள்ளது
    இதற்கு வழி சொல்லுங்கள்

    • @hemalathasampath8226
      @hemalathasampath8226 25 днів тому

      For me it comes and goes. Increase water intake and take any blood increasing supplement tonic with b12 and folic. Stop coffee habits if there. These things helped me.

  • @JothiNadar-tl6bd
    @JothiNadar-tl6bd Місяць тому

    Superb, very nice explanation Royal salute Dr. Iam 83

  • @user-pm8kn5ij7b
    @user-pm8kn5ij7b 7 місяців тому +1

    Dr allergy on both feet what shall I do tq Dr

  • @gisakstone5917
    @gisakstone5917 Рік тому +2

    அருமைசார்

  • @santhiirajendran4162
    @santhiirajendran4162 Рік тому +2

    Very useful information sir sply for me thanks doctor.

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 11 місяців тому +4

    பாத எரிச்சலுக்கு கோழி ஈரல், ஆட்டு ஈரல், முட்டை, முளைகட்டிய பயறு சாப்பிடுங்கள்.....தகவலுக்கு நன்றி மருத்துவரே...😊

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому +3

    நன்றி சார்!

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Рік тому +4

    Nice thank you doctor

  • @umamageswari7714
    @umamageswari7714 Рік тому +2

    Hi sir, ulcer patients food pathi oru video podunga sir

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 8 місяців тому +1

    Tell about over drive bladder,dr

  • @masthan1967
    @masthan1967 Рік тому +6

    பாத வீக்கம் பற்றி வீடியோ போடுங்க please...எனக்கு பகலில் பாத மூட்டு மற்றும் பாதம் வீக்கமடைகிறது. காலையில் குறைகிறது. எனக்கு வயது 55.

  • @swaminathan5463
    @swaminathan5463 Рік тому +3

    Very simple explanation
    Thank you Doctor

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Рік тому +5

    Thank you so much Dr...🙏🏻🙏🙏🏻

  • @ArunCivil-gz5yk
    @ArunCivil-gz5yk Рік тому +3

    Master health check pathi solunga

  • @roopaguru1895
    @roopaguru1895 Рік тому +10

    For me Burning sensation in feet and palm started only at night time from pregnancy. Doctor prescribed multivitamin tablets.. But no use. I use to sleep in mat without mattress. Still persisted. Took sugar, b12 test. found all to be ok. Later found I had some digestive issue too. Avoiding idli and dosa now and burning sensation is not there. Only I get at times. I take palaya sadam with that fermented water in empty stomach.

  • @UshaAnish91
    @UshaAnish91 Рік тому +7

    Doctor.. All ur videos n clear n much useful. Thank u.
    Can you please talk about burning sensation in arm/upper body in 60+ age?

    • @mgvijayaraghavan
      @mgvijayaraghavan Рік тому

      சார்,எனது கமெண்ட்ஸை படிக்கவும்.

  • @sivaramakrishnann5390
    @sivaramakrishnann5390 Рік тому +2

    Very good information

  • @lakshmisankaran6046
    @lakshmisankaran6046 Рік тому +9

    வணக்கம்🙏.Rheumatoid disease உள்ளவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் Rheumatoid நோய்களுக்கான மருத்துவ முறைகளையும் பற்றிய பதிவை வெளியிட வேண்டுமென கேட்டு கொள்கிறேன். வணக்கம்.

  • @rajkumarraj758
    @rajkumarraj758 8 місяців тому +1

    Sir could water daily use pannalama

  • @vimalapaul8380
    @vimalapaul8380 Рік тому +5

    Thank you Doctor.Very useful.

  • @karnamoorthys7270
    @karnamoorthys7270 Рік тому +1

    Thank you very mich for your helpful information.

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 6 місяців тому +1

    Nice talk

  • @gamingkailashblaster4073
    @gamingkailashblaster4073 Рік тому +2

    Kuthikal Vali patthi sollunga dr

  • @NirujiNirujitha
    @NirujiNirujitha 3 місяці тому +1

    குழந்தை பிறந்து 1மாதம் doctor கால்,கை எரிகிறது காரணம் யாது அதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் doctor

  • @dr.p.devarajanr1291
    @dr.p.devarajanr1291 Рік тому +8

    Excellent expression

  • @susiladevi8902
    @susiladevi8902 5 місяців тому

    மிக்க நன்றி சார்

  • @fathimahathija859
    @fathimahathija859 Рік тому +3

    mesenteric adenitis pathi solunga

  • @annurarumugam8735
    @annurarumugam8735 Рік тому +8

    சார் எனக்கு தூங்கும் நேரம் தவிர நாள் முழுவதும் வலது கால் பாதம் எரிச்சல் ஆக உள்ளது தகுந்த தீர்வு சொல்லுங்கள் 🙏

  • @mohameddasir6349
    @mohameddasir6349 Рік тому +4

    Useful video Doctor ☺️

  • @umamageswari7714
    @umamageswari7714 Рік тому +2

    Non stick cookware la sapudura food pathi oru video podunga sir

    • @menaga9085
      @menaga9085 4 місяці тому

      Don't cook in nonstick. Throw away .

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Рік тому +4

    Thank you so much doctor

  • @vijayavijaya5940
    @vijayavijaya5940 3 місяці тому +3

    So good sir❤

  • @Nithish_pulsar_150_maaran
    @Nithish_pulsar_150_maaran 4 місяці тому

    நன்றி ஐயா

  • @knvbaby6524
    @knvbaby6524 Рік тому +2

    Good news doctor. Thank you doctor

  • @rakkini4339
    @rakkini4339 Рік тому +1

    Dr,sir, your father name is Dr. Selvam. Your explanation is excellent 👌

  • @raviloshith2459
    @raviloshith2459 Рік тому +3

    Sir.தண்ணிரில் கால் வைத்தால் ஊசியில் குத்துவது போல் இருக்கிது.உதவுங்கள் Sir. Plz

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 Рік тому +1

    நன்றி டாக்டர்

  • @karthikas6216
    @karthikas6216 Рік тому +2

    Doc.. pls talk about dust mite allergy

  • @rsocrates7855
    @rsocrates7855 Рік тому +3

    All you saying is 100 percent correct Sir

  • @kowsalya3580
    @kowsalya3580 Місяць тому

    Not only diabetes, it's wrong point , more than diabetic pts Arthritis people suffer a lot

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Рік тому +1

    Nandry Dr sir

  • @mercythomas3795
    @mercythomas3795 Рік тому +2

    Sir, plantar fascitis and achellies tendonitis will come together? I have symptoms in one leg.Age 39/ f no comorbid conditions. Pls reply

  • @vinothakelungaltharapadumj5321

    Thank you so much doctor fr ur advice 🙏💐😊

  • @RcmohanRcmohan-qd1hw
    @RcmohanRcmohan-qd1hw 5 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @lucyvincy3139
    @lucyvincy3139 Рік тому +2

    Very Very useful 👌

  • @adhvaithguru3344
    @adhvaithguru3344 7 місяців тому +1

    Tks

  • @muthukrishnanv1084
    @muthukrishnanv1084 8 місяців тому +1

    Good

  • @raghavanalagar5927
    @raghavanalagar5927 29 днів тому

    இரண்டு மாதங்கள் சர்க்கரை நோய் உள்ளது.தொடை பகுதியில் அதிக அளவில் எரிச்சல் மற்றும் வலி உள்ளது.மூட்டு வலியும் உள்ளது தங்கள் ஆலோசனை தேவை சார்

  • @ravindrans5965
    @ravindrans5965 Рік тому +2

    Good Dr

  • @veenasoundararajan2530
    @veenasoundararajan2530 Рік тому

    Doctor kindly explain about plantar fasciitis

  • @ranjithmano6706
    @ranjithmano6706 Рік тому +1

    சூப்பர் சார்

  • @Pushpalatha-bu6lf
    @Pushpalatha-bu6lf 5 місяців тому

    Nantri sir

  • @parimalaparimala429
    @parimalaparimala429 Рік тому +1

    Thanks 🙏

  • @knvbaby6524
    @knvbaby6524 Рік тому +1

    Good evening doctor

  • @pushkalasankar7682
    @pushkalasankar7682 3 місяці тому

    Very informative. Thank you🙏