இந்த 5 உணவுகள் தவறாமல் எடுத்தால் பல நோய்கள் பறந்து விடும் FOODS RICH IN VITAMIN B COMPLEX - DrSJ

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @DrSJHotTvOfficial
    @DrSJHotTvOfficial  Рік тому +228

    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    ua-cam.com/video/gRmxPlEyFT8/v-deo.html

    • @jeyanthianand9175
      @jeyanthianand9175 Рік тому +9

      அருமையா எடுத்து சொன்ன சகேதரர்க்கு rநன்றி

    • @vijayadevendramoorthy8947
      @vijayadevendramoorthy8947 Рік тому +3

      Sir Ghee Saapituvathu patri Sollunga Sir please 🙏❤️

    • @riyakmf6889
      @riyakmf6889 Рік тому +6

      Sir..enaku blood level 7point iruku. Blood injection podalama. Pls reply sir

    • @shanmugassamayalarai2548
      @shanmugassamayalarai2548 Рік тому +2

      சிறந்த தெளிவுரை சகோதரா. நன்றிகள் பல 🙏🙏🙏🙏

    • @sensiblebeing7291
      @sensiblebeing7291 Рік тому +1

      Please talk about Indian diet options for eosinophilic esophagitis and eosinophilic gastritis

  • @amaladasj7132
    @amaladasj7132 Рік тому +9

    ஆடிசம், ஹைப்பர் ஆகிடிவிட்டி பற்றி தங்கள் கருத்துகள் கூறவும் அண்ணா

  • @JeevaNandham-j9s
    @JeevaNandham-j9s 29 днів тому +1

    Thank u dr rombaprayojanama irundhathu sir

  • @vasanthselvam5202
    @vasanthselvam5202 Рік тому +78

    நன்கு புரியும் படி விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் அதை பயன்படுத்தி அனைவரும் பலன் பெறுவோம்.வாழ்க வளமுடன்.

    • @kaliammals4494
      @kaliammals4494 Рік тому +1

      Thank u sir

    • @ruthjubliee4088
      @ruthjubliee4088 Рік тому

      Yyyyyyylýùuulpĺ1!° bbbbbbbbbbbbbbbbivviviviiviviiiviivivivvivivvovvvovvovvovviviv1¿

    • @lathalatha821
      @lathalatha821 Рік тому

      Very useful message son tq u

  • @SarmilaSasikumar-e6g
    @SarmilaSasikumar-e6g Місяць тому +1

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @malav6687
    @malav6687 Рік тому +1

    Dr miha elimaiyaha sonnerhal.mathipu athiham karuthuku.Tq Dr

  • @sajithapratheesh2216
    @sajithapratheesh2216 Рік тому +1

    Thank you sir

  • @littleheart6838
    @littleheart6838 Рік тому +2

    Sir herbalife nutients pathi explain sollunga plzzzz

  • @priyaagaram4471
    @priyaagaram4471 Рік тому +6

    Slate pencil சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது என்ன செய்ய வேண்டும் டாக்டர்

    • @prisillag8210
      @prisillag8210 3 місяці тому

      Apo nengalum 90's kids😅

    • @prisillag8210
      @prisillag8210 3 місяці тому

      Apo nengalum 90's kids

    • @cmhealthcare9327
      @cmhealthcare9327 2 місяці тому +1

      கால்சியம் குறைபாடு இதற்கு காரணம். கால்சியம் Suppliments எடுத்து கொள்ளவும்.

    • @MohamedMohamed-ul9zw
      @MohamedMohamed-ul9zw Місяць тому

      Blood hb commiya iruntha slate pencil Salida thonum

  • @shashee2841
    @shashee2841 Рік тому +1

    Sir எனக்கு B12 Normal ah இருக்கு இருப்பினும் எனக்கு நரம்பு தளர்ச்சி இருக்குங்க sir... எப்பொழுதும் மயக்கமா இருக்கு... தூங்கும் பொழுது கை மரத்து போகுது நான் என்ன செய்ய வேண்டும்... i am 38 F...

  • @myself_345
    @myself_345 Рік тому

    Good awareness sir

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl Рік тому

    வெண்புள்ளி சரியாக என்ன சத்து வேண்டும். என்ன உணவு சாப்பிடலாம்...உணவு
    வழி முறை சொல்லுங்க 🙏

  • @Aedits_69
    @Aedits_69 Рік тому +2

    Sir neegal Sona kollu podi application remedi for heal pain .... It's really working thank you so much sir..........

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Рік тому

    Useful video... Thank u dr.. Podugu ku remedies sollunga dr please.. Arippum athigam ullathu. Hair romba uthirgirathu.. Video podunga dr please.. By banu.

  • @rithikmohanraj9358
    @rithikmohanraj9358 Рік тому

    Sir TMJ problem remedies please sir

  • @thirupathy4292
    @thirupathy4292 3 місяці тому +1

    இப்ப பால் சாப்பிடாதவங்க யாரும் இல்லை.எல்லோரும் சாப்பிடுறாங்க.

  • @AgeesMagees-x4m
    @AgeesMagees-x4m 3 місяці тому +1

  • @vijayalakshmiramanathan4288

    காய்கள்?

  • @ammugnanam2659
    @ammugnanam2659 Рік тому

    டாக்டர் எனக்கு கை கால் வலிகழத்துவலி எல்லாம் இருக்குடாக்டர்

  • @karthis5347
    @karthis5347 Рік тому +78

    மனித இனம் வளம்பெற தங்களின் மருத்துவம் மிகத்தெளிவான சான்று... வாழ்க நீங்கள் பல்லாண்டு....

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Рік тому +111

    தெளிவான மருத்துவ பயன்களை எளிமையாகச் சொல்வதில் டாக்டர் SJ க்கு நிகர் அவர்தான் நன்றி சார்😍😍😍😍😍

  • @Jjyjsjrj
    @Jjyjsjrj Рік тому +286

    Thank you sir...
    1) Fish/meen
    2) Egg/muttai
    3) Cow Milk/paal
    4) Green leaf, siru keerai, passlai keerai, venthaya keerai
    5) Sundal... Pacha pattani, kidney beans, Soya beans, Rajma, Mocha, thattai pairu, Kaaraa mani (with poondu to avoid gastric problem)

  • @philominarabi4651
    @philominarabi4651 Рік тому +34

    விட்டமின் பி காம்ப்லெக்க்ஸ் குறித்து தெளிவாக தெரிவித்தமைக்கு நன்றி
    டாக்டர். விட்டமின் டி குறித்து
    வீடியோ பதிவிடுங்கள் டாக்டர்.

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому +2

      விரைவில் பதிவிடுகிறோம்

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Рік тому +250

    மனிதர்களின் மனநிலைக்கேற்ப சிறந்த விளக்கம் கொடுத்த மாமனிதர் நீங்கள் தான் சார்.

  • @jigarthandacartoons
    @jigarthandacartoons 6 місяців тому +3

    ரெம்ப நன்றி🙏💕🙏💕🙏💕 சார் கடவுள் ஆசிர்வாநத்துடன் உங்க குடுபத்துடன் பல்லாண்டு வாழனும் டாக்டர்🎉🎉🎉❤❤🙏🙏🙏💐💐💐💐🍫🍫🍫

  • @geethaa3293
    @geethaa3293 Рік тому +69

    ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அருமையானதொரு பதிவு. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @banumathi5072
    @banumathi5072 Рік тому +11

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது
    உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை
    நன்றி சார்

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 Рік тому +8

    பல்லாண்டுகள் தாங்கள் வாழ வேண்டும் தம்பி.
    தாங்கள் கூறிகின்ற அனைத்துமே பயன் உள்ளதாக உள்ளது நன்றி தம்பி.

  • @AloneBoy-vr1fh
    @AloneBoy-vr1fh Рік тому +2

    Doctor lip anytime dry aaa vey iruku aprm morning Water vachi brush panna lip la white தோல் uriyuthu ena panrathu sir romba kastama iruku 🥺🥺😢pls help at

  • @9a11-porselvan.c9
    @9a11-porselvan.c9 Рік тому +5

    ஐயா தற்போது கிடைக்கும் காய்கறிகள் மற்றும் கீரைகள் எல்லாமே அதிக அளவில் செயற்கை யான உரங்கள் பயன்படுத்தி கொடுக்கிறார்கள் நாங்கள் என்ன செய்ய

  • @SaransEnglish
    @SaransEnglish Рік тому +18

    Your videos are always very useful doctor. I have started to believe in Siddha medicine after watching your videos. Life has changed a lot.

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому +1

      It's my pleasure

    • @battleswue1628
      @battleswue1628 Рік тому

      Diabetes ku work agutha?

    • @jothilakshmi4889
      @jothilakshmi4889 Рік тому

      @@DrSJHotTvOfficial hi sir thukkathil seeruneer poiraga teenage ponnu sir athukku oru thirvu sollunga sir please

  • @cathrinek1076
    @cathrinek1076 Рік тому +1

    Fish fresh a sapidanum anal ice la vecha fish than kidaikkuthu Enna panrathu sir

  • @selvipandi2525
    @selvipandi2525 Рік тому +31

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்மையே வாழ்க வளமுடன்...

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 2 місяці тому +1

    நாட்டு முட்டை கிடைப்பதில்லை.மற்றும் பால் நல்ல பால் கிடைப்பதில்லை.

  • @GeethaGeetha-ld1mh
    @GeethaGeetha-ld1mh Рік тому +4

    Thyriod pattri vilakkam sollunga Anna enakku hipper thyriod irukku 5 varudama maathirai sappidugiren ithukku theervu illaya please ungalida mirundhu bathil venum unga meethu nambikkai irukkirathala ketkiren please sollavum

    • @rpgaming5300
      @rpgaming5300 Рік тому +1

      ஆம் சிஸ்டர் மாத்திரை சாப்பிட வே பிடிக்கல

  • @angelmary9587
    @angelmary9587 Рік тому +11

    நல்ல பயனுள்ள பதிவு டாக்டர் 🙏🏻🙏🏻 🙌🏻

  • @sharanyakumar2029
    @sharanyakumar2029 3 місяці тому +1

    Heart hole natural ah sari aguma doctor adhuku enna panna mudiyum

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +23

    ஆரோக்கியம் தரும் பதிவு. நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

  • @safisafira4188
    @safisafira4188 3 місяці тому +4

    அழகிய தமிழில் எளிமையாக விளக்கி விட்டீர்கள்

  • @pushparaniram2569
    @pushparaniram2569 Рік тому +2

    Can I eat honey with milk

  • @srinivasananantharaman1190
    @srinivasananantharaman1190 Рік тому +14

    Please add more vegitarian items in the list for pure vegetarian like me

  • @KannanKannan-b9o
    @KannanKannan-b9o 2 місяці тому +1

    Pasu inga cover sapduthu its OK to take pasumpal

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Рік тому +5

    விரிவான தெளிவான விளக்கம்👌👌👌👍. அனைவருக்கும் பயனுள்ள பதிவு. 🙌🙏. நன்றி.

  • @arulthampu5389
    @arulthampu5389 Рік тому +2

    சார் முதுகு வலு கிடைப்பதற்கு என்ன சார் சாப்பிட வேண்டும் பீளீஸ் சொல்லுங்க சார்

  • @kanimozhi7183
    @kanimozhi7183 Рік тому +27

    அருமையான மருத்துவ தகவல்....நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @bharathyvel8406
    @bharathyvel8406 Рік тому +2

    உங்க டயட் பீர்க்கைபுடலைசுரை சாப்பிட்டதினால் 30நாள்ல 500கிராம் வெயிட் குறைந்திருக்கேன்

  • @muthuramalingam-bp4uc
    @muthuramalingam-bp4uc 4 місяці тому +3

    நீரழிவு நோய்க்கு என்ன சாப்பிடலாம்

  • @senthilchettiar1221
    @senthilchettiar1221 Рік тому +1

    I want to meet you to get an opinion about my prostate problem,Please give me an appointment as soon as possible. I want to meet you before February 15

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @MMeenaMMeena-rh5qx
    @MMeenaMMeena-rh5qx Рік тому +13

    I4 l5 மற்றும் கழுத்து எலும்பு தேய்மானம் ஆகிய பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +15

    DR. SJ 🎉 அவர்கள்
    எளிமையான மக்களுக்கு மிக எளிமையான மருத்துவ பலன்களை சொல்பவர் நன்றி 🙏

  • @seethaanbu1023
    @seethaanbu1023 6 місяців тому +1

    Fish,egg, nonveg namakana unavu ilaye sir😮

  • @lathasaravanan3741
    @lathasaravanan3741 Рік тому +19

    நன்றி நன்றி வாழ்க வளமுடன். மென்மேலும் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @ummusalma1128
    @ummusalma1128 11 місяців тому +1

    Dr alser irukay apum milk yedukalama

  • @KowsikaSri
    @KowsikaSri Рік тому +8

    Please post video about malabsorption issue..How to recoverfrom that?

  • @devipriyak5042
    @devipriyak5042 Рік тому +1

    Thanks sir but en husband ku athikama gas problem irukku athukku oru solution solluga sir

  • @ev1165
    @ev1165 Рік тому +4

    Sir rendu pblm irk ,aduk videos podunga sir... Sir enk 2yrs ah irk heavy irumal irundchi ,nght thoonga vidama irumal irundchi, cough ,sinus ,body heat ,ulcer ivlo pblm ah 2.30 yrs avastai paten sir.. unga videos parthutan ipa medicine eduten sir.. ipa konjam konjam ah sari agit varudu sir.. thank u so much sir 🙏🙏 ... 3/4 health enk sari agit.. but ipa kaalula kaal aani vandruk sir.. aduk videos podunga sir plsss 🙏.. en husband sugar patient avangaluk kaal paathatil (foot) karupu karuppa pulli varudu sir, please adu eduk varudu nu video podunga sir please 🙏, home remedies and medicine sollunga doctor plss 🙏🙏

  • @visur1438
    @visur1438 Рік тому +1

    Doctor thookathil vinthu velivaruvathai thadukka unavu koorungal Doctor

  • @hidhayahidhayath3329
    @hidhayahidhayath3329 Рік тому +24

    Thank you so much Doctor. As a physician concerning about people health and the way providing guidance is great sir. Hope yet more and more can learn from you, many may have benefit of it. Thanks

  • @jeyanthis2427
    @jeyanthis2427 11 місяців тому +1

    Sir stomach la pun erutha mouth la pun varuma pls 🙏 soluka sir

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Рік тому +10

    நன்றி. வணக்கம் டாக்டர். எளியவர்களுக்கும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பேச்சு நலம். உங்கள் மனம் மாறாமல் இருத்தல் வேண்டும். நன்றி

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 Рік тому +2

    மீன், முட்டை, பால் மூன்றும் மனித உணவு அல்ல!

    • @yusufashraff5346
      @yusufashraff5346 Рік тому +1

      இந்த டாக்டரை விட நீங்கள் மிக ப் பெரிய டாக்டரோ????

  • @bharathyravi2743
    @bharathyravi2743 Рік тому +13

    டாக்டர் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏

  • @kalaivanivani177
    @kalaivanivani177 Рік тому +1

    Ennoda son ku mouth la attikdi poon varuthu sir daily milk edukarom egg saptra but sari agale dr kitta pathachu but same pbm en pannala nu sollunga avan age 14 tha

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 Рік тому +17

    மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்ததற்கு நன்றி, மருத்துவர் அவர்களே 🙏

  • @umarajgopalan2273
    @umarajgopalan2273 Рік тому +1

    Acidity உள்ளவர்க்ள் பால் சாப்பிட கூடாதா?

  • @ChennaiToArani
    @ChennaiToArani Рік тому +9

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார் . சார் என்னுடைய இரண்டாவது மகளுக்கு மூன்று வயது ஆகிறது. சாக்பீஸ் , கிரையான்ஸ் , வீட்டு சுவரில் உள்ள பெயிண்ட் , மண் இவற்றையெல்லாம் சாப்பிடுகிறாள் . என்ன செய்வது என்று தெரியவில்லை . தயவுசெய்து பதில் சொல்லுங்கள் சார் . வெறும் சாதம் , இட்லி, தோசை எல்லாமே குழம்பு இல்லாமல் அதாவது காரம் இல்லாமல் தான் சாப்பிடுகிறாள் . சுத்தமாக காரம் சாப்பிடவில்லை . என்ன செய்வது ? சார் பதில் சொல்லுங்கள் .

  • @vimalakrish3051
    @vimalakrish3051 Рік тому +2

    மீனுக்கு பதில் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 Рік тому +5

    வாழ்த்துக்கள் சார்.மிகவும் பயனுள்ள பதிவு

  • @ranjanirajesh4868
    @ranjanirajesh4868 2 місяці тому +1

    sir Becosules syrup sapidalama

  • @subhadheraikrishnan6018
    @subhadheraikrishnan6018 Рік тому +5

    Super advice thanks Doctor.. God bless you.

  • @songforyou9163
    @songforyou9163 5 місяців тому

    சார் எனக்கு இடுப்பில் ஜவ்வு விலகி விட்டது இதற்கு ஆப்ரேஷன் பண்ணலாமா சார் ப்ளீஸ் ரிப்ளை எனக்கு வயது 34முட்டியும் வலிக்குது

  • @manimegalaia8835
    @manimegalaia8835 Рік тому +4

    Thanks again and again for your kind information.. stay blessed always 👏👏👏👏👏👏👏

  • @VioletRamesh
    @VioletRamesh 5 місяців тому +2

    அல்சர் உள்ளவர்கள் பிகாம்ப்லெஸ் டானிக் குடிக்கலாமா

  • @shanthi2859
    @shanthi2859 Рік тому +6

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சார் 🙏

  • @C.RajeswariC.Rajedwari
    @C.RajeswariC.Rajedwari 3 місяці тому +2

    நீரழிவு நோய்க்கு நொங்கு சாப்பிடலாமா ?

  • @sinthusinthuja8674
    @sinthusinthuja8674 Рік тому +3

    Vanakkam sir.. empty stomach la ghee sapdalama? With warm water .pls reply sir

    • @shanthidamodaran7657
      @shanthidamodaran7657 Рік тому

      I have seen this tip in Dr. Sharmika you tube channel. Think so. But don't blindly follow it.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому +1

    அருமையான, உதவிகரமான பதிவு.
    வாழ்த்துக்கள்.from, " வேலழகனின்
    கவிதைகள்",..like, share, Subscribe,....
    .....நன்றி....

  • @anserranijilanibasha5569
    @anserranijilanibasha5569 Рік тому +19

    Thank you so much doctor.we are delighted by your simple way of explanation.may God bless you sir

    • @harleyazar1165
      @harleyazar1165 Рік тому +1

      Very nice. Theliva soluringa. God Bless you

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 11 місяців тому +1

    Good evening sir
    System work parkum poothu ok.... But konjam naram aachu nna thalai vali mattum nanju padapadappu ,mootchu vaangkuthal
    1/2 marathikku irukku sir antha narathulla yaaraavathu padima koovam varuthu sir kai marathi pooguthu .....

  • @srimenusrimenu6546
    @srimenusrimenu6546 Рік тому +3

    மிகவும் தெளிவாக சொல்லி இருக்கீர்கள் நன்றி🙏

  • @jaikumar4565
    @jaikumar4565 Рік тому +1

    Eanaku irritable bowl problem irruku mouth ulser irruku sir

  • @foodie_madman7031
    @foodie_madman7031 Рік тому +7

    Hi sir.. I have a limp node at the upper throat somewhere at the middle area and it has been there for almost five years.. How to get rid of this?

    • @chitragopal9235
      @chitragopal9235 6 місяців тому

      Y intha limpnode vanthu erukku reason sonnaga la doctor...reply me

  • @chitrac6099
    @chitrac6099 Рік тому +4

    Good explanation with simple manner. Thank you

  • @abinayavenkat1895
    @abinayavenkat1895 Рік тому +1

    Ennudaya paiyan age 12 aagudhu sir allergy asthma problemnaala en pillaikku muttai paal meen suthama odhukka vendiyadha pochu, romba olliya tired as eruppan sir, endha sathu replace pandra maadhiri coconut milk, sathu maavu kanji kodukraen sir. Edhu best replacement aa erukkumaa sir

  • @dhanalaksmi8969
    @dhanalaksmi8969 Рік тому +6

    Thank you so much doctor

  • @srivani3077
    @srivani3077 Рік тому +2

    Sir ungakitta treatment 2021 July yeduthen ulcer problem ku 3 month yeduthen naa Vellore erukirathanala ungala neradiyapaarkamudiyala pakathula erukira sidha medicine sapten 4 month stomach ulcer motion adikadi porthu stopagiduchi but blood kamiya agiduchi 8 yella medicine niruthiviten iron injection 6 pottanga sir last year march month to December. Varai yentha medicine yedukala vertigo thalaisutral vanthuduchi yepoma oravitha garness erukum ent kitta poietu medicine saragidum thirumba 3 month once varuthu treatment sollunga sir sidha doctor kitta paarkatuma 2023 January 2 daysa erunthu stomac pain Mel vairu adivairu valithu motion pore 2 times evalo naal 85 persent nallaerunthen Norma la sapdaiarambichen eppo 3 daysa eruku sidha doctor paarkatuma sir first wait 58 erunthen eppo 69 erukiren nalla wait potten sapten 3 daysa problem solution sollunga sir 🙏

  • @usharaninarayanan6236
    @usharaninarayanan6236 Рік тому +7

    நெஞ்சு சளி இல்லை.. ஆனால் தலையில் நீர் கோர்த்து சளி பிரச்சினை எப்போதும் உள்ளது.. தீர்வு சொல்லுங்கள்

    • @syedabu6614
      @syedabu6614 Рік тому +1

      Same problem

    • @kidspaperwork
      @kidspaperwork Рік тому +1

      Sinusitis . nalla aavi pudichale sari aagum. No problem.

    • @lakshmips4219
      @lakshmips4219 Рік тому +1

      First 3 days night thoonga pogum pothu, manjal podi pottu aavi pidithu thoongunga. Next, weekly once ithe maathiri aavi pidinga. Eppavum hot or warm water kudinga. Sari aagidum.

    • @syedabu6614
      @syedabu6614 Рік тому

      @@lakshmips4219 akka running nose um சரி aguma

    • @lakshmips4219
      @lakshmips4219 Рік тому +1

      @@syedabu6614 yes. Running nose start aagum pothe manjal podi pottu aavi pidithaal, chali aggravate aagathu.

  • @nandhininandhini6578
    @nandhininandhini6578 Рік тому +1

    ஐயா என் உள்ளங்கையில். தோல் தடிப்பு அரிப்பு ஒரு வருடம் உள்ளது ஆங்கில மருந்து மருத்துவர் ஆலோசனைப்படி எடுக்கிறேன் ஆனால் சரி ஆகவில்லை ஏதாவுது தீர்வு சோல்லுங்களேன் ஐயா

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU Рік тому +4

    Thank you Doctor very useful tips

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Рік тому

    வாய்ப்பு புண் இருக்கு சார் ....வயிறு தொந்தி இருக்கு சார் வயிறு குறைக்க என்ன செய்ய வேண்டும் சார் சொல்லுங்க சார்

  • @b.ramyapriya4638
    @b.ramyapriya4638 Рік тому +3

    Very clear explaination Dr. Thank you 🙏🏾🙏🏾

  • @channel-zh8pq
    @channel-zh8pq 3 місяці тому +1

    Kali Yuga Bodhi dharma

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 Рік тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @shivanisridhar5449
    @shivanisridhar5449 17 днів тому +1

    Sir you are pokjisham

  • @priyakannan2624
    @priyakannan2624 Рік тому +4

    Excellent Sir... Very informative to all the viewers...

  • @parveenbanu7072
    @parveenbanu7072 Рік тому +1

    மீன் முட்டை பால் கொலஸ்ட்ரால் இருப்பதால் சாப்பிட்டால் கை கால் வலி கேட்குமா சார் எனக்கு மீன் பால் முட்டை சாப்பிட்டால் சேர்வதில்லை கை கால் வலி அதிகம் உள்ளது என்ன செய்வது

  • @433v.vasugi
    @433v.vasugi Рік тому +3

    நல்ல செய்தி நடுத்தர மக்கள் பயன்படுத்துவது நன்றி

  • @jaikrishjaikrish5468
    @jaikrishjaikrish5468 Рік тому +1

    Sir en payan 6 yrs cold agitey iruku through pain ear pain epomey iruku docter 2 time throut infectionkaga admit pananga,enga papa 4 yrs epomey cold adhigam fever adikadi kannu pongi kannu mudikidhu ,enaku 30 yrs tireda iruku adhigam kovam varudhu pasangala care panavum mudila plz solution solunga sir

  • @vijayalakshmirajasekaran2391
    @vijayalakshmirajasekaran2391 Рік тому +3

    Sir myself vegetarian

  • @நெருஞ்சில்உவர்பொன்

    யூத கயவர் கும்பல் கூறியதை உளறும் மூட கயவன்