தொல்காப்பியம் குறித்த பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் சிறப்புரை!

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 31

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 4 роки тому

    🙏🙏🙏வணக்கம் ஐயா. நான் புனித யோவான் கல்லூரியில் பியுசி படித்தபோது (1968) தாங்கள் தமிழ் பாடம் நடத்தியது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
    தங்களை இந்த காணோலியில் காண்பதும் கேட்பதும் மிக்க மகிழ்ச்சி. நன்றி.💐

  • @sundhramoorthy5674
    @sundhramoorthy5674 4 роки тому +3

    சிறப்பு ..... இதுபோன்ற நிகழ்சிகள் தொடரவேண்டும்.........இது நமது கடமை......நன்றி.

  • @servanson246
    @servanson246 5 років тому +1

    பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரை ஒரு தனிச் சிறப்பு. நன்றி.

  • @dharmalingam1445
    @dharmalingam1445 4 роки тому +1

    தமிழ் சங்கம் வழியில் ஆண்டுக்கணக்கே தொல்காப்பியத்திற்கு ஆண்டுக் கணக்கு

  • @dharmalingam1445
    @dharmalingam1445 4 роки тому +1

    அய்யா வணக்கம். தமிழ் மொழி யில் பாமரனும் உச்சரிக்குவண்ணம் கலைச்சொற்கள் உருவாக்கி தரவேண்டும்.

  • @sundhramoorthy5674
    @sundhramoorthy5674 4 роки тому +2

    சிறப்பு......திராவிடம் என்ற சொல்லை நீக்கவேண்டும்.

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 4 роки тому

      திராவிடம் எனபது இந்திய பூரவக்குடி மக்களை குறிக்கும். ஆரியர் வந்தேரிகள். திராவிட கட்சி சமூகநீதி, தீண்டாமை,பெண்அடிமை மற்றும் ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை ஆகிய சிறந்த சித்தாந்தங்களை கொண்டது. திராவிடம் எனற சொல் சுமார் 2000 ஆண்டுகளிலிருந்து வழக்கில் உள்ளது. தற்போது திராவிட மொழி குடும்பத்தில் சுமார் 83 மொழிகள் உள்ளன. பூர்வகுடிகள், ஆரியன் வருகையால் விந்தியமலைக்கு தெற்கு, கிழக்கு (வங்காளம்) மேற்கு (பலூச்சிஸ்தான்') பகுதிகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிரார்கள். இது சரித்திர ஆய்வு முடிவுகள்.

  • @vembarasiarasi2895
    @vembarasiarasi2895 5 років тому +1

    அருமையான பதிவு ஐயா.

  • @vaalgatamil.A.R.JANSIRANI
    @vaalgatamil.A.R.JANSIRANI 4 роки тому +2

    Super

  • @rajamr966
    @rajamr966 4 роки тому +1

    Arumai

  • @chandharsekar1847
    @chandharsekar1847 4 роки тому

    Very.super

  • @ganeshkumarbaskaran1500
    @ganeshkumarbaskaran1500 5 років тому +1

    nice introduction

  • @thamizharam5302
    @thamizharam5302 3 роки тому

    சிறப்பு அய்யா

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 4 роки тому

    எனது ஆராய்ச்சி முடிவு: ஆரம்பகால சுமேரியர் தமிழ் பேசினர் நன்கே பேசினர்.

  • @loganayakia8823
    @loganayakia8823 2 роки тому

    🌹🙏🌹

  • @vasanthraja1984
    @vasanthraja1984 4 роки тому +1

    Nice

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 4 роки тому

    எழு எழுச்சி ஆகும் அதன் வினைமுற்று எழுத்து வடிவம்

  • @seshadrianu3229
    @seshadrianu3229 Рік тому

    சங்க இலக்யத்தில் அதிகமாய் பாடியவர் கபிலர் என்னும் அந்தணர்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 3 роки тому

    தொல்காப்பியர் பிராமணர் அகத்தியர் பிராமணர் கபிலர் பிராமணர் ஆரியர்கள் தமிழ் மொழி யை செப்பனிட்டு வளர்த்து வந்தனர்

    • @ELP1791
      @ELP1791 3 роки тому

      தொல்காப்பியர் பிராமணர் கிடையாது , ஆரியர்களின் வழக்கமே மற்றவர்களின் பண்பாட்டை களவாடுவது , இல்லையென்றால் நூல் ஆசிரியரை பிராமணர் என திரித்து புரட்டுவது , வட மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு எழுதப்பட்டது என வரலாற்றை திரித்து புரட்டுவது ஆரியர்களின் கைவந்த கலை , ஆரிய பிராமணர்கள் வேறு ,தமிழ் அந்தணர்கள் வேறு .

  • @thirumurugansangam2952
    @thirumurugansangam2952 4 роки тому

    Elangovan please make a proper presentation with scientific evidence about the period of Tolkapiyam. These type of presentation is a big draw back for Tamil language and its antiquity.

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 4 роки тому

    தரா தரை துறை முகம் ஆகும்

  • @servanson246
    @servanson246 5 років тому +1

    பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரை ஒரு தனிச் சிறப்பு. நன்றி.

  • @servanson246
    @servanson246 5 років тому +1

    பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரை ஒரு தனிச் சிறப்பு. நன்றி.

  • @servanson246
    @servanson246 5 років тому +3

    பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரை ஒரு தனிச் சிறப்பு. நன்றி.

  • @servanson246
    @servanson246 5 років тому +5

    பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரை ஒரு தனிச் சிறப்பு. நன்றி.