மனமே மனமே | Maname Maname | இப்பாடல் உங்கள் கண்ணீரை, மன பாரங்களை நிச்சயம் குறைக்கும் | MLJ MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Singer : Andrew
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

КОМЕНТАРІ • 265

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +7

    ஸ்தோத்திரம் ஆண்டவரே. எனது மனம் மிகவும் சோர்ந்து விட்டது. உடல் வலி. மனதின் வேதனை உம்மிடம் கூறி விட்டேன். என்னை அரவணைத்து கிருபை செய்வீர்கள் என்று உம்மை தினமும் உம் முன் மண்டியிட்டு மன்றாடி வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +27

    இயேசு அப்பா என்னை அணைத்து ஆறுதல் தருகிறார்.
    எத்தனை இடங்களிலும் என்னை யார் புரிந்து கொள்ளாமல்.தடை விதிக்கிறார்கள்.இந்த அமைதி பாடலை கேட்கிறேன்.
    என் இயேசு என்னை அறிவார்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @malathimalathi8418
    @malathimalathi8418 3 роки тому +9

    ஆம் இயேசு என்னோடு இருக்கிறார். நான் கர்த்தரின் செல்ல பிள்ளை.

    • @GopiGopi-fi5wy
      @GopiGopi-fi5wy 3 роки тому

      நிமாட்டுபில்லைஇல்லைஇந்தநாட்டில்உள்ளஎலேரும்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +13

    மனதில் அமைதி.இயேசுவின் பாடல் கேட்கிறேன்.தூங்காத இரவுகளில் துணையாக.
    இதயம் விரும்பும் பாடல்.மனதில் என்று நிறைந்திருக்கும்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @manigandanm6420
    @manigandanm6420 3 роки тому +9

    ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா நன்றி அப்பா கண்ணீரை கண்கிற தேவன் ஒருவரே ஏசு அப்பா நல்லவர் ஆமென் ஆமென்

  • @arivuvaishuarivuvaisu5667
    @arivuvaishuarivuvaisu5667 3 роки тому +2

    கர்த்தர ஆண்டவரே இயேசு அப்பா அண்ணன் யா மேல பாசம்மா அன்பா உயிர இருக்கானும் அடிக்கடி போன் பன்னனும் அப்பா யா கூட நல்ல போன் போசனும் பழைய படி யா கூட நல்ல போசுனும் கோவம் பட கூடாது அறிவு ஊருந்து விட்டுக்கு வரனும் அப்பா என் அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் தினமும் போன் பன்னனும் சோத்துரம் ஆண்டவரே இப்போ எனக்கு போன் பன்னனும் அறிவு யா கூட நல்ல போன் பன்னி போசனும் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jayanthij9192
    @jayanthij9192 3 роки тому +23

    இயேசப்பா நீர் எப்போதுமே எங்களோடு இருங்க அப்பா

  • @vinoyasupvinoya3675
    @vinoyasupvinoya3675 2 роки тому +2

    Amen 🙏 appa neenga maddum pothum ennudaja vaalvil thank you appa

  • @sangeethas4131
    @sangeethas4131 2 роки тому +1

    Amen appa I love you Jesus

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +9

    1.11.2021
    இந்த பாடல் கேட்கிறேன். மனம் அமைதி கிடைக்க.... போலி மனிதர்களின் செயல்களால் மனம் வெறுத்து விட்டது. பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @yonasjo3464
    @yonasjo3464 3 роки тому +6

    Yar kai vittalum yesu ennoda irrukirar...♡☆♡☆♡☆♡☆♡☆♡☆

  • @rosiroserosirose4882
    @rosiroserosirose4882 3 роки тому +3

    Appa neenga dha ennoda nambika eppavum Enna vittu vilagama irunga appa unga kirupa enaku venum appa

  • @mithrashruthitv485
    @mithrashruthitv485 Рік тому

    Amen. ❤️. ஏசு என்னோடு இருக்கின்றார். நான் திகைய மாட்டேன். 🙏

  • @yogaprabah2337
    @yogaprabah2337 2 роки тому +2

    இதயத்தை தொடும் பாடல் கேட்க எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது அப்பாவுக்கு ஸ்தோத்திரம்

  • @joysnimmy2273
    @joysnimmy2273 2 роки тому +1

    I am nothing without Jesus enakku kashtama irukkum pothulam yen Jesus kuda irukkuraga athu pothum🙏

  • @selfie_2000
    @selfie_2000 2 роки тому +8

    மனமே மனமே மயங்காதே
    இயேசு உன்னோடு இருக்கின்றார் -2
    கண்ணே கண்ணே கலங்காதே
    இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2 .
    1 . பால் தரும் அன்னை மறந்தாலும்
    இயேசு உன்னோடு இருக்கின்றார் -2
    தாங்கும் தந்தை கைவிட்டாலும்
    இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
    நீ திகையாதே ..
    கண்ணீர் வழியாதே .. - 2
    இயேசு உன்னோடு இருக்கின்றார் .
    2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும்
    இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
    உறவுகள் நண்பர்கள் கைவிட்டாலும்
    இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
    நீ திகையாதே ..
    கண்ணீர் வழியாதே .. - 2
    இயேசு உன்னோடு இருக்கின்றார் .
    Glory To God ... ✨️

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +8

    Thank you jesus i love you jesus praise the lord hallaluiah yes lord jesus you are always by my side guide us lord with you sprit amen

  • @yasmin...2245
    @yasmin...2245 2 роки тому +1

    Amen Appa thanks jesus 💓💝💓🌹🌹🌹❤️❤️🌷🙏🌹👍🏻🙏🙏🙏

  • @pandiarajs791
    @pandiarajs791 2 роки тому +1

    எனக்கு தெய்வம் எள்ள மே ஓன்று தான்

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 роки тому +7

    இயேசுவே எங்களை காத்தருளும்.

  • @thandalamsriperumbudur4897
    @thandalamsriperumbudur4897 3 роки тому +28

    Ennoda ponnukku delivery aagap pooguthu but enkitta panamum illai nagaiyum illai , naan enna panna pooreno nu mana vethaiyil u tube vaithen intha song enakku migap periya aaruthala irukku. Nandri appa

    • @sashadev3233
      @sashadev3233 3 роки тому +1

      God bless you

    • @mariashanthi7175
      @mariashanthi7175 3 роки тому +1

      ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவார்

    • @mariappanmari037
      @mariappanmari037 2 роки тому +1

      Kuzhanthai poranthircha Amma ippom
      Nalla irukangala amma

  • @antonjoseph5678
    @antonjoseph5678 3 роки тому +3

    I ❤️jesus .this song very nice.thanks👍🌹🌹. Nan. Yenaseiven
    .yosanai vethanaya iruke yenakku arthal solla ippayarum illa jesus thavira.athanal than song kerken.yenala life la jeikka mudiyala. .irukka vidum illa pogavali illa. .nan pirathathe vin.👎😵

  • @monishatamilmani1468
    @monishatamilmani1468 2 роки тому +1

    First tym kekkum pothu romba pudichierukku

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +15

    கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது மிகவும் அருமையான பாடல்

  • @laxmikumar7856
    @laxmikumar7856 2 роки тому +1

    Naan ippo than first time kekren intha song amen appa

  • @santhoshr1832
    @santhoshr1832 2 роки тому +2

    I love God

  • @amala4330
    @amala4330 2 роки тому +1

    Nandri nandri yesappa Amen 🙏🙏

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 роки тому

    Ye purushan manam thirinthi varuanum jeues avaroda na valanum Jesus appa amen 🙏 amen 🙏 amen amen amen

    • @aishuyash143
      @aishuyash143 2 роки тому

      Feel panathathinga Jesus ungaluku nalladhu panuvar enakum itha problem than sis .... Don't feel baby irukaa ungaluku

  • @anukarthika4785
    @anukarthika4785 3 роки тому +5

    ஆமென்🙏🏻🛐✝️

  • @rajarajraj6596
    @rajarajraj6596 2 роки тому +2

    Jesus bless very nice song 🙏🙏🙏

  • @yesudassesthar6654
    @yesudassesthar6654 2 роки тому +2

    Praise the lord Jesus

  • @thinker9944
    @thinker9944 2 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
    Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maninithiya3888
    @maninithiya3888 2 роки тому +3

    என்றும் என் கண் மலை என் கேடயம் ✝️✝️✝️✝️✝️

  • @jossrimathisiril4755
    @jossrimathisiril4755 2 роки тому +2

    Praise the Lord

  • @irudayamanohar7667
    @irudayamanohar7667 2 роки тому +2

    It is a heart touching song,thank you.

  • @jessychinnu5224
    @jessychinnu5224 2 роки тому +3

    Thank you Jesus always with me ❤️💞

  • @jemimahj7204
    @jemimahj7204 2 роки тому +1

    Praise the lord 🙏

  • @josephkk3451
    @josephkk3451 2 роки тому +4

    Thank you Jesus always with me 💓💓💓

  • @sarunarun6671
    @sarunarun6671 3 роки тому

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @abirock8671
    @abirock8671 3 роки тому +28

    Enaku 20th engagement but na happy ilama irukan reason money illa eduthu nadatha relations ellarum irunthum illama irukan intha song enaku manasu Aruthala iruku God enna kaividamataru nu nambaran 🙏

  • @johnpeter8257
    @johnpeter8257 2 роки тому

    Everything reflects in my life.but jesus is with me.

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +5

    Thank you jesus amen

  • @georgevincent7723
    @georgevincent7723 2 роки тому +1

    Amen Amen Amen

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 роки тому +3

    YESUVE APPA PITHAVE ❤️❤️❤️

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому

    ஆண்டவரே என் ஜெபத்தை ஏற்று கொள்வீர்கள்.என் அன்பு நட்பு உள்ளத்தை அன்புடன் ஆரவனைத்து ஆறுதல் தருவீர்கள்.

  • @anianisureshani7445
    @anianisureshani7445 Рік тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏

  • @sekarv1982
    @sekarv1982 3 місяці тому +1

    AmenAppa❤❤❤❤❤❤❤❤

  • @srikutty8800
    @srikutty8800 3 роки тому +2

    Appa eththa kastavathalum unnatha jepikuren iyaa amen🙏😭😭😭😭

  • @noylintharsan6991
    @noylintharsan6991 3 роки тому +3

    Yes amen yessappa. ungalla polla yarumey illappa yarumey namba mudiyalla yessappa. yarrtta anupumey unma illa ...yessappa eppavum on kudavey irunga yessappa

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому

      Esuve no peace in my soul relaxed after liste ning this song

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому

      Husband always depressed

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +4

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!

  • @sujithachellappan2176
    @sujithachellappan2176 2 роки тому

    Yesu appa enala mudila appa enakku aruthal ah irunga pa en life yen ipdi pothu enakku therila pa ennakku yarum pudikala pasam vacha elarum emathittu poranga nambi emathuranga pa ipo vara. Emathite nadichutte irukanga appa enna save panunga pa emathurranga therijum enala vittu poga mudila pa pa 😭😭😭 nenga en kuda irunga pa

  • @darkgaming24ff44
    @darkgaming24ff44 2 роки тому +2

    So cute😘 nice👍👍👍

  • @user-el1vu1qy9y
    @user-el1vu1qy9y 3 роки тому +17

    🙏Praise be to Jesus 🙏
    அருமையான பாடல் நன்றி இயேசப்பா 🙏

    • @sundaramr9188
      @sundaramr9188 2 роки тому

      மனம் அமைதி.
      ஆமென்.

  • @deepaprashanth4066
    @deepaprashanth4066 3 роки тому +1

    Appa yannaku vala pidikala yanna unga kuda kupittukoga appa plzzzz entha world entha life yannaku veanam appa

  • @manomanohari8631
    @manomanohari8631 2 роки тому +3

    When I was down this song was help me.thank you jesus

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 2 роки тому +1

    ஆமென்.......

  • @davidscans52
    @davidscans52 3 роки тому +3

    thank you jesus praise the lord

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому

    சென்ற வாரம் இந்த பாடல் கேட்டேன்.மனதில் அமைதி.இப்போது கேட்கிறேன்.என் மனம் என் அன்பு நட்பு உள்ளத்தின் உடல் நலனுக்காக ஜெபிக்கிறேன்.அவர்களை அன்புடன் அரவணைத்து ஆறுதல் தாருங்கள் ஆண்டவரே.
    ஆமென் இயேசு அப்பா.

  • @maragetdas9708
    @maragetdas9708 3 роки тому +9

    Jesus I love u fulfill all my problems, &save us from evil one .Amen .

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +6

    Thank you jesus praise the lord help me lord when i am in worries and make me happy amen

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +1

    மனம் அமைதி.
    ஆமென்.

  • @margaretnirmala8443
    @margaretnirmala8443 2 роки тому +1

    Heart touch v sad & v true words

  • @venugopalvasudev3135
    @venugopalvasudev3135 2 роки тому +1

    Praise the lord appa Amen Halleluiah 🙏🙏💐 🙏💐🙏

  • @samuvel8498
    @samuvel8498 3 роки тому +5

    Thank you Jesus

  • @swathiswathi6985
    @swathiswathi6985 2 роки тому +2

    I love you😘 jesus😇😇

  • @malathikannan4567
    @malathikannan4567 2 роки тому +1

    Amen 🙏🌹🙏,,, i feel tha jesus song ❤️,,, thank you so much 🙏🌹🙏,,,,,,,,

  • @NishaNisha-cv4ip
    @NishaNisha-cv4ip 3 роки тому +7

    Amen Thank you Jesus ✝️🌷🌷💞💞💞🤲

  • @vinoliya655
    @vinoliya655 2 роки тому +2

    Amen

  • @SivaKumar-mw9eo
    @SivaKumar-mw9eo 2 роки тому +1

    Appa ennai sugapaduthu unnal mudiyum

  • @nancylerince2093
    @nancylerince2093 2 роки тому +4

    Don't leave me alone lord 🙏🏻

  • @maragetdas9708
    @maragetdas9708 3 роки тому +9

    Praise the Lord Amen Amen help us Lord . Amen

  • @henrydossjii5547
    @henrydossjii5547 2 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @albertjohn4253
    @albertjohn4253 Рік тому

    Thank. You. Jesus. Mana.aruthal. keidakkom

  • @amalap5767
    @amalap5767 3 роки тому +22

    I was in depression and praying to my jesus.. Immediately I found this song I felt jesus is comforting me..thank u Appa

  • @bhavyaammu5361
    @bhavyaammu5361 2 роки тому +1

    Amen appa 🙏🙏🙏

  • @chinnadurai948
    @chinnadurai948 Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 3 роки тому +2

    Precious blood of Jesus

  • @joanjohn2367
    @joanjohn2367 3 роки тому +5

    Heart melting song. Nice music. Meaningful lyrics. Singer is singing well.

  • @gnkiran6449
    @gnkiran6449 9 місяців тому

    Jesus love you 💗 Amen

  • @uthayarajan2542
    @uthayarajan2542 3 роки тому +11

    ஆமென்...
    உருக்கமான பாடல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @irudayamanohar7667
    @irudayamanohar7667 2 роки тому +1

    It is a heart touching song,I was in full of tears whenever I hear this song,Praise the lord Jesus.

  • @anbu786-m6v
    @anbu786-m6v 3 роки тому +5

    நெஞ்சம் உடைகிறது மீண்டும் மீண்டும் கேட்கதோன்றுகிறது

  • @kanishkaananya1373
    @kanishkaananya1373 3 роки тому +2

    Enaku kidney Problem iruku enudiya condition rombo mosam achi appo na u tube open panadhum indha song vandhuchi manasuku rombo samadhanama irundhuchi praise the lord appa 🙏🙏

    • @SujiRji
      @SujiRji 3 роки тому

      I love my. Jesus ❤❤❤❤❤

  • @amalap5767
    @amalap5767 3 роки тому +10

    Jesus bless this sing appa..its amazing god bless u brother

  • @parameshwaranwoodworks383
    @parameshwaranwoodworks383 3 роки тому +5

    ஆமென்

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 2 роки тому +1

    Super singing Dinesh brother

  • @theoedits4852
    @theoedits4852 5 місяців тому

    Praise the lord 🙏 amen

  • @rebeccarebecca3552
    @rebeccarebecca3552 2 роки тому +1

    Amen🙏

  • @sangeethas5012
    @sangeethas5012 Рік тому

    It's heart touching love ❤❤❤ this song❤❤ i was suffering from so much problem,

  • @krishmithdenuwana5174
    @krishmithdenuwana5174 3 роки тому +2

    Ameen

  • @yesudassesthar6654
    @yesudassesthar6654 2 роки тому +1

    Pls pray for my Family Yesappa umakku sthothiram karthave Amen

  • @monikageorge5985
    @monikageorge5985 3 роки тому +3

    My favt song . praise the Lord

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 роки тому +6

    Thank You Jesus You are with me so one should ask Jesus to come into one's heart amen

  • @dhanalakshmi6889
    @dhanalakshmi6889 3 роки тому +4

    Good song ,God is being with us

  • @christinajoseph8801
    @christinajoseph8801 3 роки тому +7

    Lovely 🥰

  • @margaretnirmala8443
    @margaretnirmala8443 2 роки тому +1

    Jesus help us all

  • @johnsaras3064
    @johnsaras3064 3 роки тому +1

    Manasuku rompa barama iruku yesappa

  • @sujithasujitha5406
    @sujithasujitha5406 3 роки тому +1

    Amen .....daddy.....ur only loving me ...thank u appa

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 3 роки тому +6

    Amen Amen praise the Lord 💞

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +4

    Thank you jesus i love you jesus amen