Jesus Subrapatham |இயேசுவை போற்றும் சுப்ரபாதம் வரிகளுடன் |அற்புத சுகம் நிச்சயம் |Christian Songs MLJ

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 623

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 10 місяців тому +4

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
    Praise the Lord Jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @ramamano4305
    @ramamano4305 10 місяців тому +2

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And praise the Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @lillysowriyar6307
    @lillysowriyar6307 Рік тому +6

    நன்றி இயேசுவே நன்றி அப்பா.

  • @Magimai-y8y
    @Magimai-y8y Місяць тому +5

    இது என் பலவருட கனவு இதைக் கேட்கும் பொழுது மனதிற்கு ஆறுதல் கிடைக்கிறது இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே மகிமை இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @ramamano4305
    @ramamano4305 10 місяців тому +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
    Thanks a Lot Lord Jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @KuMari12-ju1ox
    @KuMari12-ju1ox Рік тому +1

    ❤amen amen manaditku arudalaga erukku i love you jesus❤❤❤❤❤❤❤

  • @Maayavi-md3sk
    @Maayavi-md3sk 9 місяців тому +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot And Praiae The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @valarmathirubanaathan3096
    @valarmathirubanaathan3096 Рік тому +15

    இயேசுவின் இரக்கம் அனைவருக்கும் வேண்டும் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

  • @ramamano4305
    @ramamano4305 11 місяців тому +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻praise the Lord jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajamanickamjose3012
    @rajamanickamjose3012 3 роки тому +93

    பிற மத சுப்ரபாத பாடல்களை கேட்கும் போது இயேசுவின் நாமத்தை கூறி செபித்து வந்த எனது இறைத் தாகத்தை தீர்த்த தங்களின் இறைப்பணி பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுடன் சிறக்க செபத்துடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐

    • @alexlawranceantonysamy2369
      @alexlawranceantonysamy2369 3 роки тому +2

      ஆமென்

    • @bhavanikannan5652
      @bhavanikannan5652 3 роки тому +3

      Amen

    • @stalinamos3850
      @stalinamos3850 3 роки тому +2

      Good

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 3 роки тому

      முற்றிலும் உண்மை நண்பரே. அவரவர்கள் எடுத்துக்கொண்ட பாதையில் அவரவர்கள் பயணிப்பதே சரியான நேர்மையான பாதையாக இருக்கும். அப்போதுதான் இலக்கை சென்று அடையமுடியும். மற்றவர்களை காப்பி அடிப்பதில் கவனம் வைக்காமல் ஆண்வர் மீதே கவனமாக இருந்து வாழ்வை கழித்தலே சரியான பாதை.

    • @ramanierajagopalan1909
      @ramanierajagopalan1909 9 місяців тому

      உங்கள் ஊழியம் தொடர இயேசு உதவுவார்​@@radhakrishnanv2286

  • @vinolijayamari9775
    @vinolijayamari9775 8 місяців тому +3

    Esuvin rathamay jayam

  • @tvssolomon
    @tvssolomon Місяць тому +1

    සමිඳාණන් වහන්සේට ප්‍රශංසා

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Рік тому +7

    மரியே வாழ்க.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து தற்போது நடைபெற்று வரும் பயிற்சியினை நல்ல முறையில் முடிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் பணிநியமன ஆணை பெற்று பணியில் சேரவும் உதவியருளும் 🙏

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 3 роки тому +27

    இயேசுவே என் மன்றாட்டை ஏற்றருளும்.ஆமென்

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan Рік тому +3

    Very nice and meaningful songs.
    Jeremiah Samiappan (UA-cam Channel)

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 роки тому +4

    இயேசு அப்பா உம் பிள்ளையாக வாழும் பாக்கியம் அப்பா என் உள்ளே இருங்க அப்பா

  • @Devi-p3o
    @Devi-p3o 4 місяці тому +8

    காலையில் உதிக்கும் கதிர் என்றால் இறைவனின் படைப்பில் ஒன்றாகிய கதிரவனைக் குறிப்பதாக உள்ளது. படைத்தவனாகிய இறைவனை போற்றவும்.

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 2 роки тому +11

    இயேசு அப்பா விரும்புகிற இசையும், குரலின் இனிமையும் கேட்டு மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கிறார் தழிழ் மக்களுடன் வெளிப்படுவார்.

  • @verginjesu7509
    @verginjesu7509 3 роки тому +9

    காலத்தைக் கடந்து கடவுளே போற்றி

  • @ramujeevarathinam438
    @ramujeevarathinam438 2 роки тому +20

    அருமை அருமை
    அன்பான தேவனுக்கு
    அருமை யான ஸ்தோத்திர பாடல் நன்றி சகோதரி

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 роки тому +4

    Jesus Christ amen nandri.ayya. Jesus. Jesus. Jesus. Jesus. 🎄🎄🎄✨✨✨🌋🌋🌋🙏🙏🙏🎆🎆🎆

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 2 роки тому +11

    இறையே இயேசுவே கோடி கோடி நன்றிகள் இயேசுநாயகனே நன்றிகள்

  • @desingurajan1159
    @desingurajan1159 3 роки тому +4

    Hi praise the lord Hallelujah Hallelujah amen thanksfully jesus name amen power full jesus name amen Hallelujah Hallelujah amen

  • @ksmani5938
    @ksmani5938 2 роки тому +1

    தேவ நாமம் மகத்வபடுவதாக

  • @umap9188
    @umap9188 3 роки тому +8

    இயசப்பா
    நீங்கள்
    இரு கண்களும்
    என்
    மேல்
    வை
    தன்
    துருக்கி
    செல்லும்

  • @pavithra7107
    @pavithra7107 2 роки тому +2

    Super song

  • @RamachandhiraRavi
    @RamachandhiraRavi Місяць тому +2

    Yesuvin.pugzal.endreandrum.uyarattum

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 роки тому +6

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Рік тому +4

    மரியே வாழ்க.எனது இடது மற்றும் வலது தோள் பட்டை வலி நீங்கவும் முழங்கால் வலி நீங்கவும் மற்றும் பல் வலி வலது கால் வலி இடுப்பு வலி மற்றும் உடல் உபாதைகள் அனைத்தும் குணமாகும்படி வேண்டிக்கொள்ளும்

  • @nirmalraj9014
    @nirmalraj9014 2 роки тому +1

    ENGA ELLARIUM FOURTH SEMESTERLIUM ALL SEMESTERLIUM ALL PASS PANNA VAINGA JESUS PLEASE JESUS ENGA ELLARIYM SOFTWARE ENGINEERING SUBJECT LA ALL PASS PANNA VAINGA JESUS PLEASE JESUS EXAM EASY AA IRUKA VAINGA JESUS PLEASE JESUS EXAM MUDIUM VARAI ENGA KUDA VA IRUNGA JESUS PLEASE JESUS✝️☦️✝️

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 5 місяців тому +1

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக

  • @maryhilda5765
    @maryhilda5765 Рік тому +2

    ஆமென் பரிசுத்த பிதாவின் ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே உம் திருவடி போற்றி போற்றி ஆமென் ஆமென்.

  • @fsagayamary9791
    @fsagayamary9791 3 роки тому +5

    யேசுவே.ஆண்டவரே.உம்மை.புகழ்கிறோம்.மூவோர்.இறைவ.உமக்கே.நன்றி.எங்களுடைய..கவலையை.உம்மிடத்தில்.வைக்கிறோம்.எங்களை.படைத்திர்.உமக்கே.தெரியும்.எங்கள்.தேவைகள்.என்ன.என்று..எங்களை.உம்மிடத்தில்.ஒப்பு.கொடுக்கிறோம்.யேசுவுக்கே.புகழ்.மாரியே.வாழ்க

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 5 місяців тому +7

    பக்திக்கு இந்துக்கள் பாடும் பாடலே மனதை தூக்கும்... இந்த பாடல் அந்த மெட்டை ஒத்து இருப்பதால் இதுக்கும் சிறப்பு இருக்கிறது...

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Місяць тому

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @benjaminraj5569
    @benjaminraj5569 3 роки тому +13

    நன்றி பாடல் குழு வினர்க்கு நன்றி.
    இசை அமைப்பளர்க்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்.

  • @ramanierajagopalan1909
    @ramanierajagopalan1909 8 місяців тому +2

    இயேசு மென் மேலும் நம்மை உயர்த்துவாராக . God bless you

  • @jeyaraj7299
    @jeyaraj7299 2 роки тому +22

    மிக அற்புதமான சுப்ரபாதம் அருமையான ராகம் ஸ்துதி &இசை🎤🎼🎹🎶வாழ்த்துக்கள்👍

  • @parthibanv1318
    @parthibanv1318 2 роки тому +3

    Nandri yesappa

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 роки тому +8

    Jesus Christ amen nandri.ayya. Jesus 🎄🎄🎄🎄🌋🌋🌋✨✨✨

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 3 роки тому +7

    என் ஆண்டவரே போற்றி

  • @malarmalar2735
    @malarmalar2735 2 роки тому +4

    இந்த பாடல் மனதுக்கு சமாதானம்தருகிறது

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 3 місяці тому +1

    என் இனியஇயேசுவே!உமது பொற்பாதம்போற்றுகிறேன் ....உம்மை நீர் படைத்த உலகம் முழுமையும் உம்மைப்போற்றவேண்டும்.

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in Рік тому +2

    இயேசுவுக்கு நன்றி சொல்லுவேன் என் உயிர் இருக்கும் வரை இயேசுவுக்கு நன்றி ❤

  • @pearlynrajan7338
    @pearlynrajan7338 2 роки тому +31

    காலையில் கேட்க நன்றாக உள்ளது இறைவனுக்கே புகழ்

  • @ManjulaManjula-vn9vf
    @ManjulaManjula-vn9vf 2 роки тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @tharagamani7810
    @tharagamani7810 2 роки тому +2

    Amen 🙏🙏🙏🙏🙏 amen 💖💖🙏💖 hallelujah hallelujah hallelujah hallelujah amen appa

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +4

    ஆமென் நன்றி இயேசுவே ஆமென் நன்றி இயேசுவே

  • @rajiraju3129
    @rajiraju3129 3 роки тому +8

    என்னால் இறைவனை உணர முடிகிறது

  • @sahadevant5538
    @sahadevant5538 2 роки тому +12

    ஆண்டவராகிய இயேசுவுக்கே மகிமை இந்த பாடலைத் தந்த mlk மீடியாவிற்கு மிக்க நன்றி ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக அமைதியா எந்த சூழ்நிலையிலும் இந்தப் பாடலை கேட்கலாம் அனைவருக்கும் இந்தப் பாடல் போய் சேர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @sujaiwin8551
      @sujaiwin8551 2 роки тому

      Zz is: :esz3:ezssze:sz:sz e:zzz:ss e:zezzesze s:

  • @sundarapandian4354
    @sundarapandian4354 2 роки тому +10

    எல்லாம் வல்ல இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raajannayadav9318
    @raajannayadav9318 3 роки тому +24

    ஆண்டவர் மீது பற்று பக்தி பெருக்கும் இனிய துதி.

  • @michaeldavid2631
    @michaeldavid2631 3 роки тому +37

    🙏இயேசுவுக்கே புகழ், இயேசவுக்கே நன்றி,இயேசுவின் இரத்தம் ஜெயம், ஆமென் 🌹👏🙏எங்களை உங்கள் தெய்வீக பாதுகாப்பின்கீழ் வைத்திருங்கள்🙏

    • @rajammuthiah5790
      @rajammuthiah5790 3 роки тому

      How to share

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      அந்த நாய் பேசிய மொழி எது..
      ஏசு மயிருனுட்டு

  • @estherranid2657
    @estherranid2657 2 роки тому +9

    மனதுக்கு இனிமையான துதி ஆராதனை...
    தேவ நாமம் மகிமைப்படுவதாக.🙏

  • @Santhosh25.11
    @Santhosh25.11 Рік тому +2

    Sirappana suppraparatham kartharukku nanri

  • @arockiasamyirudayaraj7131
    @arockiasamyirudayaraj7131 2 роки тому +9

    இயேசுவுக்கு நன்றி

  • @mariaselvijohnson7624
    @mariaselvijohnson7624 3 роки тому +17

    மிகவும் அருமையான பாடல் மனதில் இனபுரியாத ஒரு மாயம் கடவுள் பார்ப்பது போல் தெரிகிறது....Amen amen

  • @georgesamy7470
    @georgesamy7470 3 роки тому +6

    அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🥰🥰🥰

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 роки тому +3

    அருமையான போற்றி

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 2 місяці тому

    இனியஇயசுவே!இ
    ஸ்ரயேல்மக்கள் உம்நாமத்தைகூக்கரல் எழுப்பி அறிக்கையிடப்பண்ணும் ஐயா!!.

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 3 роки тому +60

    அதிகாலையில் கேட்க அருமையான கீதம்
    இயேசுவுக்கு புகழ்

  • @VijayaraniRani-i2f
    @VijayaraniRani-i2f Місяць тому

    இயேசுவே என் மன்றாட்டை கேட்டருளும்

  • @Santhosh25.11
    @Santhosh25.11 2 місяці тому +1

    Esuvey umakku kooti nanmaigal.en akka magal 13 yearsa kulanthai illamal irukkiral avalukku oru karpathin kaniyai thaarummmm Amen❤❤❤❤❤❤

  • @Jesus17313
    @Jesus17313 6 місяців тому +4

    தாய் அன்பு தந்தை அன்பு இவை அனைத்தும் ஒரு நாள் மாறும் மாறாத அன்பு என் என் நேசரின் அன்பு அதுவே நித்திய அன்பு தாயுமான தந்தை ஆனாலும் ஒரு பிள்ளைக்கு ஈடாக மறு பிள்ளைக்கு ஈடாக பாகுபாடு உண்டாகும் இது உண்மை இது என் வாழ்வில் நடந்த உண்மை ஆனால் என் நேசரே என் அன்பு என் இயேசுவின் அன்பு எப்போதும் மாறாத அன்பு என் மேல் நன்றி டாடி ஐ லவ் யூ சோ மச் டாடி❤💋💋💝💐❤️❤️❤️🥰

  • @jothiissac4421
    @jothiissac4421 3 роки тому +39

    அதிகாலையில் கேட்கும் போது வீடுமுழுவதும் சமாதானத்தை உனரமுடிகிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🌹💐🌹தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்👏👏👏👏👏👏 உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏.

    • @nimixavi
      @nimixavi 3 роки тому +2

      அருமையான பாடல்

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      த்தூ

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 4 місяці тому +1

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் போற்றி ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் போன்ற வாழ்த்துக்களை பாடலில் சேர்த்திருக்கலாம்

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 6 місяців тому +1

    Extremely superrrrrrrrrrrrrrrrrrrrrr ❤✝️🙏🕊️✅👏👌👍

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 роки тому

    Nice song 🎵 with Carnatic music ! Pleasant song 🎶 thanks 🙏

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 роки тому +34

    இயேசுவே எங்களை காத்தருளும்.

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 2 роки тому +7

    அருமையான ஆராதனை பாடல். இறைப்புகழ்சி.

  • @arulsamy5774
    @arulsamy5774 3 роки тому +45

    எல்லா வல்ல இறைவனுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி ஆமென்🙏🌷

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 роки тому +8

    இயேசுவே போற்றி

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 роки тому

    Jesus.Jesus.Jesus.Jesus. nandri.ayya thanks ayya. Jesus

  • @alexandriaaf7778
    @alexandriaaf7778 3 роки тому +7

    Very nice song.Thankyou jesus

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 роки тому +3

    God bless you....our God is the universal God

  • @arunachalam9441
    @arunachalam9441 6 місяців тому +2

    நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. இமை பொழுதும் என் நெஞ்சில் நீஙகா தான் தாள் வாழ்க

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 2 роки тому +5

    இறையே உமக்கு நன்றி

  • @duraidheepika9615
    @duraidheepika9615 3 роки тому

    Jesus Christ amen nandri.ayya Jesus sothirram.allaloyya.amen.nandri.ayya. Jesus.nandri. 💐💐💐❤❤💐💐💐

  • @darmakumar4563
    @darmakumar4563 3 роки тому +1

    Good morning Father

  • @arulsamy333
    @arulsamy333 3 роки тому +31

    விண்ணுலகில் இருக்கும் பிதாவுக்கும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கும் தூய ஆவியே இருக்கும் வானதூதர்கள் போற்றிப் புகழும் பாடல் போல் இருக்கிறது என்னுடைய வாழ்த்துக்கள்,

    • @roselinjayarani5224
      @roselinjayarani5224 2 роки тому

      ௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲

    • @roselinjayarani5224
      @roselinjayarani5224 2 роки тому

      ௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲

    • @roselinjayarani5224
      @roselinjayarani5224 2 роки тому

      ௲௲

    • @vincentm.t5772
      @vincentm.t5772 2 роки тому

      நன்று

    • @annecarter9183
      @annecarter9183 Рік тому

      ,
      Bhul deta dg. Mn,

  • @chandramery4777
    @chandramery4777 3 роки тому +9

    Amen 🙏praise the lord 🙏

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 7 місяців тому +2

    காலையில் கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது ஆண்டவரே நன்றி

  • @raajannab5716
    @raajannab5716 3 роки тому +27

    ஆண்டவர் மீது பக்தி விருத்திக்கு ஏதுவான மிக அருமையான போற்றி துதி. இசைக்குழுவினர். சகோதரிகளுக்கு நன்றிகள் பல.

  • @jjvoice5393
    @jjvoice5393 3 роки тому +6

    கிறிஸ்தவத்தின் நல்லதொரு திருப்ப த்திற்கு வாழ்த்துக்கள்...
    தொடர்ந்து உங்கள் முயற்சிகள் எதிர்பார்ளப்புகளுடன்..
    ..

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому +1

    Continuation.of.my.comment.s.last.line...jesus Christ.the.only.way...truth.and life....to.open.their.eyes

  • @shanthig9740
    @shanthig9740 3 роки тому +10

    இறைவனை போற்றி இயேசுவின் சுப்ரபாதம் அருமையிலும் அருமை திருப்தி அளிக்கிறது. நன்றி நன்றி நன்றி. இறைவனுக்கு நன்றியுணர்வு செலுத்தும் சுப்ரபாதம் அதிகாலையில் இன்னும் ஆசிர்வாதம் தரும்படியாக இருக்கும். அடுத்தது இதுவாக இருந்தால் இன்னமும் நன்றி. நன்றி நன்றி!

    • @GomathiG-yc9in
      @GomathiG-yc9in Рік тому

      மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிரது யேசு அப்பா நன்றி நன்றி ❤

  • @verginjesu7509
    @verginjesu7509 3 роки тому +2

    இயேசுவே போற்றி போற்றி

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 роки тому

    Jesus. Jesus. Jesus. Jesus. Jesus 🎶🎶🎶🎵🎵🎵🎸🎸🎸✨✨✨🌋🌋🌋

  • @jasinthajames1800
    @jasinthajames1800 3 роки тому +6

    Thank You Jesus
    I love You Jesus
    Praise You Jesus

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 4 місяці тому

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க ❤❤❤❤❤

  • @venkatesans8947
    @venkatesans8947 3 роки тому +6

    தேவ பிரசன்னம் உணர்ந்தேன் இன்னும் உங்க முயற்சி தொடரட்டூம் நன்றி

  • @navamalarraviraj4380
    @navamalarraviraj4380 3 роки тому +6

    Thank you God bless Amen Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Рік тому +3

    Praise the Lord Jesus hallelujah Amen 🙏🙏🙏🙏 blessing worship song thank you very much All the glory to Jesus He's a good God mighty God wonderful God I praise you heavenly Father Amen hallelujah 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @baskar8772
    @baskar8772 2 дні тому

    நன்றி அப்பா

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 роки тому +3

    Lord 🙏 🙏 🙏 thank you for everything...

  • @munnootru3129
    @munnootru3129 2 місяці тому

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajumichal126
    @rajumichal126 Рік тому

    🙏 Amen 🙏 Thaiyaa

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 7 місяців тому

    Praise the lord, Feeling, Jesus I Trust
    IN PEACE & Faith.
    Hallelujah,AMEN.❤❤❤❤❤❤❤

  • @thiyaprisha4719
    @thiyaprisha4719 5 місяців тому

    praise the Lord Jesus daddy thank you for all your help bless my prayer bless my job bless my family bless my all needs bless my daughters feature and studying admission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problem solve my all credit problem give me a good house with out any problems give me a strength be with us always bless all my prayer and needs be with us always amen amen amen amen amen amen

  • @theepanesan979
    @theepanesan979 3 роки тому +20

    இயேசுவே போற்றி!❤
    காலை பாடல் அருமை 👍

    • @selvam7678
      @selvam7678 3 роки тому

      Super samy amen amen 👌👌👌👌👌

    • @pechimuthu7328
      @pechimuthu7328 Рік тому

      Yishu ke mahine,,,, se 🙏🙏🙏