En Idhayam yaaruku theriyum

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @mmrajay6733
    @mmrajay6733 10 місяців тому +23

    கடநீலிருந்து எங்கள் குடும்பத்திற்கு விடுதலை தாரும் அப்பா

  • @keerthiraj2992
    @keerthiraj2992 11 місяців тому +26

    வாழ்கையே கஷ்டமா இருக்கு இயேசபப்பா உதவி செய்ங்க

    • @Medico15004
      @Medico15004 4 години тому

      மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா😭😭...என்னோட நம்பிக்கை முழுவதும் நீங்க மட்டும் தான்...😭 என்னை அனைத்துக் கொள்ளுங்க இயேசு அப்பா🫂😭...என் கவலைக்கு ஒரு தீர்வு கொடுங்க அப்பா ✨✨🚶‍♀️🚶‍♀️🥀

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi Рік тому +15

    ஆமென் இயேசு மகிமை கடவுள் அல்லேலூயா மகிமை கடவுள் இயேசு பரிசுத்த கடவுள் இயேசு மகிமை கடவுள் இயேசு GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH

  • @kishorekumarb7331
    @kishorekumarb7331 Рік тому +5

    எனக்கு உதவி செய்ய மடிகளா? இயேசப்பா😭😭😭😭😭😭

  • @JesiJesintha-f9t
    @JesiJesintha-f9t 8 місяців тому +9

    இயேசுவிக்கு தெரியும் என் கஷ்டம் ❤

  • @vipushika8369
    @vipushika8369 13 днів тому +1

    Appa ean kudumpan happya erukanum avankaluku enthe kasdamum vara kudathu appa amen

  • @NizhaNizhaNizha
    @NizhaNizhaNizha 9 місяців тому +3

    Yesappa ennoda ella kastangalodum kooda itunthaar enakku uthavi Pannar 🙏 🙏

  • @priscillapricy671
    @priscillapricy671 9 місяців тому +5

    🙏🙏முடில அப்பா நான் என்ன பண்ண போறேன் தெரில 😭😭

  • @shayasai2392
    @shayasai2392 Рік тому +316

    என் மனது முழுவதும் கவலையாக உள்ளது, யாரிடமும் மனம்விட்டு பேச முடியவில்லை. எனக்கு நீங்கள் தான் உதவ வேண்டும். 💯🥺❤️

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb Рік тому +6

    En vethanai yesupa umaku than puriyum appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AbiAbinaya-o9f
    @AbiAbinaya-o9f 3 місяці тому +10

    நான் ரொம்ப கவலையா இருக்க அப்பா என்ன ஆசீர்வதியும் இயேசப்பா நீங்க ஆசீர்வதிப்பதற்கு உமக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமேன்

    • @AbiAbinaya-o9f
      @AbiAbinaya-o9f 3 місяці тому

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @vinuarjuna6336
    @vinuarjuna6336 Рік тому +4

    Appa en kanavaruku nalla veliya thanka..evalavu kastam thanka..en amma appa serthu vainka ... nimathiyana life thanka Appa

  • @SathyaPriya-ho1ui
    @SathyaPriya-ho1ui Рік тому +15

    Jesus இனி வலி வேதனை தாங்கும்
    சக்தி இல்லை.எந்த உறவும் வேண்டாம்.படைச்ச இறைவன் முதல் இந்த நிமிடம் வரை என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்கு நான் காலில் எட்டி உதைக்கும் பந்தை போல்தான் இருக்கிறேன்
    நீங்க நான் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டாம் என் கூட இருந்து தண்டனை கொடுத்த கூட பரவாயில்லை ஆனால் வீட்டு என்னை இந்த சமுதாயத்தில் விட்டு போய்டதிங்க அப்பா

    • @devaanbu1548
      @devaanbu1548 10 днів тому

      God with you me us both knowing 🤴 well done 👏 👌 ✔️

  • @liyachannel-ym1br
    @liyachannel-ym1br Рік тому +2

    என் அப்பா அம்மா va பாத்துக்க முடியாத நிலையில் இருக்குறேன்.. நீங்க தான் ஒரு நல்ல வேலைய குடுங்க 🙏🙏🙏🙏

    • @devaanbu1548
      @devaanbu1548 10 днів тому

      Holy spirit Jesus he King 🤴 blessings us you me all people who over come to back Lord King 🤴 blessings us thanks 🤴 God with 🤴 you me us 🙏 both knowing you 🙏

  • @shaajai4440
    @shaajai4440 Місяць тому +3

    இயேசப்பா என்னை (பாவங்கள் ) மன்னியுங்கள் 🙏

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Рік тому +2

    எவர் பாவமும் அறியாமல் எந்தப்பாவமேனும் புரியாது பிறந்த குழந்தைக்கு ஏன் இந்த சேர்க்கை ஆண்டவரே எங்கள் பாவங்களையெல்லாம் ஏற்று எங்களுக்காக மரித்து உயிர்த்த இயேசு ஆண்டவரே நீர் எழுபது முறையும் மன்னிப்பவர் முற்பாவங்கள் பிற்பாவங்கள் இருந்திருந்தாலும் அவற்றை மன்னித்து பிள்ளைக்கு வெளி ச்சத்தைக் கெரடுங்க எம் மேரடுஎன்றும் இருக்கிறீர் என்பதை இவ்வேண்டுதல்மூலம் உணரச் செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @Surya-m2x
    @Surya-m2x Рік тому +180

    அனாதையாய் நிற்கிறேன் அணைத்துக்கொள்ளுங்க அப்பா🥺

    • @Rajaaaaaas
      @Rajaaaaaas 9 місяців тому +1

      💔✝️

    • @EsthersekarEsther
      @EsthersekarEsther 7 місяців тому

      Same 💔🥺

    • @ilangog1965
      @ilangog1965 3 місяці тому +2

      Devan ungalai nichayam avarathu kulandhaiya pol anaithukondu kavalai theerpar.Nanmaikal anaithum tharuvaar.Amen.

    • @rekharekha4690
      @rekharekha4690 2 місяці тому +1

      Karthar irrukkanum varai yarum anathai illa ​@@EsthersekarEsther

    • @rekharekha4690
      @rekharekha4690 2 місяці тому +1

      Karthar irrukkanum varai yarum anathai illa

  • @SajithaSajitha-qv9fg
    @SajithaSajitha-qv9fg Рік тому +1

    நான் இந்த மாசம் கண்சிவாகனும் இயேசு அப்பா 😂I love Jesus

  • @snaha1007
    @snaha1007 2 роки тому +328

    எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் வறுமை துன்பங்கள் கவலைகள் மன அழுத்தம் நீங்கி விடுதலை வெற்றி நீதி ஆதரவு மகிழ்ச்சி வேலை வாய்ப்பு கிடைக்க இரண்டு பெண் குழந்தைகளும் ஆசீர்வாதமாக இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 роки тому +12

      Sure we will pray for you if you any other prayer request contact us in this number pr. Lawrence 9487116098

    • @jayaprakashsathya9825
      @jayaprakashsathya9825 2 роки тому +2

      @@hebronblessingproductions6141 ஆண்டவர் கடன் வாங்கதே என்று அவர் வார்த்தைக்கு கிழ்படிங்க கத்தர் நிச்சயமாக ஆசிவதிப்பார் அவரை நம்பு

    • @SureshSuresh-ph4oh
      @SureshSuresh-ph4oh 2 роки тому +3

      AMEN

    • @_joylifewithalfric_1756
      @_joylifewithalfric_1756 2 роки тому +4

      Hello brother.. I am Anitha.. I'm deeply in need of money to proceed my kids holy communion function to be organised and blessed by our Almighty.. Plz pray for our family brother..

    • @arokiamarypakiam8961
      @arokiamarypakiam8961 2 роки тому

      @@hebronblessingproductions6141 àaaaàaàaaaaàaaaaaaaaaàaaàaaaàaà6

  • @vinnarasivishal7792
    @vinnarasivishal7792 Місяць тому +2

    இந்த‌பாடல் மகனுக்குப் பிடிக்கும் என்றான் நன்றாக உற்றுகாகேட்டேன் மிகவும் வேதனை அடைந்தேன் அவனிடம் கேட்டேன் அவன்எனக்களித்தபதில் அம்மா உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பிட்டலிலா அட்மிட் ஆனபோது சுயநினௌவில் நீங்க இல்லை அப்போது இந்த பாடலை கேட்டேன் அப்பா இல்லாமல் ஒரே மகனாக என் நிலை இந்த பாடலில் உள்ள அர்த்தமும் ஒன்று

  • @K.Dilipdarshan5B
    @K.Dilipdarshan5B Місяць тому +3

    Appa unkal patham vanangukiren Appa .Appa Amma utampil irukkum noi sariyaga ventum Appa Aman.🙏🙏🙏🙏🙏

  • @Mano-re5bj
    @Mano-re5bj Рік тому +1

    Enakku rombe kashdam ennoda life ena vittu poiruchu yesappa athu enakku thirumbe venum help pannu yesappa 😭😭😭😭😭😭 mutiyalla yesappa 😭😭 thirumbe varanum yesappa ✝️🫂

  • @SelvaRaj-bv5ru
    @SelvaRaj-bv5ru 2 роки тому +188

    அப்பா என் அம்மாவுக்கு நல்ல சுகத்தையும் பலத்தையும் பிரயோகித்து உடல் ஆரோக்கியத்தையும் தாரும் இயேசுவே ஆமென்

    • @mariyals6359
      @mariyals6359 2 роки тому +9

      நிச்சயம் தேவன் நம்முடைய ஜெபத்தை கேட்டு உங்க பெற்றோருக்கு சுகம் பெலன் தந்து ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

    • @kani4003
      @kani4003 2 роки тому +2

      Jesus erkaga kavalapatatha priyar panikiran

    • @ramkumarkani
      @ramkumarkani 2 роки тому

      NOW THAT S HAPPENS U ASK IN NAME OF JESUS

    • @kowsalya.t5228
      @kowsalya.t5228 2 роки тому

      Kandipa yesappa kunamakuvar

    • @sharlinsharlinsharlinsharl3405
      @sharlinsharlinsharlinsharl3405 Рік тому

      @@mariyals6359 ennaku kadan eruku saripadthum yeaspa

  • @PriyankaPriya-f6s
    @PriyankaPriya-f6s 8 місяців тому +1

    En manasu romba valikuthu...😢en kastatha yaru kita sollrathu nu therila...unaku matum tha ellam theriyum appa...ellam neeye pathuko...😖😔🫂

  • @Koilmani
    @Koilmani 10 місяців тому +12

    என் நரகவேதனை. உமக்குதெரியும் இயேசப்பா. என்னாலமுடியலப்பா இயேசப்பா என்னைவாழவையுங்க இல்லனா என்னை எடுத்துருங்க. முடியல. எத்தனையாத்தான். நான்தாங்குவேன்.. என் இதயம். உமக்குமட்டும் தெரியும். எண்ணிக்கையில். மட்டும் ஏன்தான் இப்படிநடக்குதோ தெரியல😢😢😢

  • @manavalang1740
    @manavalang1740 Рік тому +1

    நேரடியாக உங்களை நான் இன்றைக்கே பார்கனும் இயேசு உயிர்தெழுந்து விட்டார் உண் வேதணை அவர் அறிவார்

  • @amalabjr7423
    @amalabjr7423 Рік тому +4

    என் மன துன்பங்களை போக்கும் யேசப்பா.....

  • @rajkannan7831
    @rajkannan7831 9 місяців тому +2

    Enakunu yarum illa yessapa yaru kittayum share panna mudiyadha mana baram anathaya nikkuren yessapa enna aarudhal padutha neenga vanga appa

  • @kalyanivinoth6213
    @kalyanivinoth6213 2 роки тому +6

    Appa ungalathan naburen ye udambula valiilatha yedame illa avlo vali neengathan aandavare yen valiyellam yeduthupodanum pls appa

  • @annalmark
    @annalmark 6 місяців тому +7

    என் இதயம் புரியும் கர்த்தராகிய இயேசு கிற்ஸ்துக்கு தெரியும் ஆமென்😊😊❤❤😢😢🎉

  • @jeyanthisandanam7725
    @jeyanthisandanam7725 2 роки тому +112

    சோதனைக்கு முடிவு வராதா"அப்பா எவ்வளவுதான் தாங்குவது முடியல சாமி . please my dear sisters brothers pray for us please

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 роки тому +4

      Sure we will pray for you if you have any prayer request contact us in this number pr. Lawrence 9487116098.

    • @jayachithrajayaraj8483
      @jayachithrajayaraj8483 2 роки тому +3

      Appa pls en kuda irunga appa enakku yarum illapa nee mattum than enKku pls manavethanaiyodu iruken appa plz help me dady.

    • @jayachithrajayaraj8483
      @jayachithrajayaraj8483 2 роки тому +1

      Intha song enaku than appa

    • @muralimurali4469
      @muralimurali4469 2 роки тому +1

      Ungkalota kavalaiyai jesus❤marruvar❤ amen

    • @mass_girl001
      @mass_girl001 2 роки тому +1

      சோதனைக்கு நிச்சயமாகவே முடிவு உண்டு .
      நிச்சயமாகவே முடிவு உண்டு உன்‌ நம்பிக்கை வீண் போகாது....

  • @savithasavi7117
    @savithasavi7117 2 роки тому +247

    நம் மன வேதனைகள் மனிதர்கள் அறிய விட்டாலும் நம் தேவன் நிச்சயமாக அறிவார்...🥺🥺

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 2 роки тому +28

    இயேசப்பா என் வாழ்க்கையில் எது யும் நல்லபடியாக நடந்ததே இல்லை உங்களுக்கு தெரியும் இனிமேல் நான் நல்லா இருக்கனும் என்றுமே உங்கள் ஆசீர்வாததில்

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 2 роки тому +4

    Anvedani. India ulahatile. Annuyir. Yesappavitku. Mattume. Puriyum. nanri. Amen. Allaluya thankyou. Jesus.

  • @prabaprasanna6244
    @prabaprasanna6244 Рік тому +98

    இந்தப் பாடல் மனதிற்கு மன கஷ்டங்களை நீக்கிய பாடல் ஆமென்

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 2 роки тому +136

    இயேசப்பா எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை முடிந்தால் என்னை நல்லபடியாக வாழ வையுங்கள் இல்லை என்றால் என் உயிரை எடுத்துவிடுங்கள் என்னால் தாங்க கூடிய சக்தி இல்லை இனிமேலும் என்னால் வாழ முடியாது அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்

    • @kokilalydia1053
      @kokilalydia1053 2 роки тому +3

      Don't worry sis Jesus loves you
      I pray for you

    • @raviraj4163
      @raviraj4163 2 роки тому +2

      Yes me too same dear friend

    • @inbaacharu6919
      @inbaacharu6919 Рік тому +1

      Don't worry sister always change your life only for God... God bless you

    • @anjalaanjala2713
      @anjalaanjala2713 Рік тому +5

      இதே மன நிலை தான் எனக்கும் 😭😭

    • @sharmilaamudhan299
      @sharmilaamudhan299 Рік тому +4

      எனக்கும் அந்த நிலைமை தான் வாழவே புடிக்கல இயேசு அப்பா யாராவது வாழ்பவர்களுக்கு குடுங்க அப்பா

  • @learnallsubjectsinsingason2570
    @learnallsubjectsinsingason2570 2 роки тому +4

    Seium dholil kudumbam aasirvadham kidaikkavum iru kulandhigal nangu padikkaum.kadan.illaa.valkkai vaala girubai seiunga.appa aamen

  • @ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல

    நான் கடன் வாங்க கூடாது என் தொழில் மற்றும் குடும்பத்தின் ஆசீர்வாதம் வேண்டும்

  • @priscillapricy671
    @priscillapricy671 Рік тому +144

    என் கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா 🙏🙏🙏

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 роки тому +45

    எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் இயேசுவே கஷ்டப்பட்ட காசு கிடைக்க வேண்டும்

  • @Subbujo
    @Subbujo Рік тому +116

    என் இதயம் இயேசுவுக்கு தெரியும் என் வேதனை இயேசுவுக்கு புரியும் என் இயேசு என்னை தேற்றுவார் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென் நன்றி

    • @abiabi3893
      @abiabi3893 Рік тому +3

      Love. You daD

    • @babyj7029
      @babyj7029 9 місяців тому

      Avar jeevanulla devan nam nilavaram avarukku kandippa theriyum

    • @babyj7029
      @babyj7029 9 місяців тому

      Kavala padaathinga

    • @GaratianGaratian
      @GaratianGaratian 7 місяців тому +1

      😔😔💔

  • @thiruvenip9439
    @thiruvenip9439 3 місяці тому +1

    என் அப்பா( ராஜா மான்சிங் )எழுதிய பாடல் 😢❤💯 மிஸ் யூ சோ மச் அப்பா 😔😭💯

  • @lrpalace2343
    @lrpalace2343 2 роки тому +1009

    என் மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது தயவு செய்து🙏🙏 குணமாக்குங்க இயேசப்பா

    • @purushothn9404
      @purushothn9404 2 роки тому +77

      அதிசயம் நடக்கும் இயேசுவை பற்றி கொள்ளுங்கள் ❤️

    • @kowsalya.t5228
      @kowsalya.t5228 2 роки тому +34

      Kandipa yesappa kunamakuvar

    • @kani4003
      @kani4003 Рік тому +20

      Jesus napukaga

    • @JM-up6sq
      @JM-up6sq Рік тому +3

      MOoRTHI

    • @selvam4599
      @selvam4599 Рік тому +11

      Oru thayin kanneerukku nichayam veen pogathu unga paiyan nalla sugam peruvan thalaramal iraivanidam vendungal ungal magan moolamaga iraivanin vallamai thondum.

  • @devaanbu1548
    @devaanbu1548 10 днів тому +1

    Thanks brother 😎 well done 👏 👌 ✔️ thanks sister Amen 🙏 Jesus he King 🤴 blessings us thanks 🤴 sister thanks God with you 🙏

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 3 роки тому +36

    ஆறுமுகம் பெட்டிங் வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும் 😭😭

  • @vincentthomas8482
    @vincentthomas8482 4 місяці тому +1

    எங்கள் ஏசப்பா எங்களை கைவிடமாட்டார்.

  • @prabunoor6433
    @prabunoor6433 11 місяців тому +5

    என் வாழ்க்கை யில் நடந்த சம்பவம் நினைத்தால் என் இதயத்தில் இருப்பது இயேசப்பாவிற்கு தான் தெரியும்

  • @Acpclinton26
    @Acpclinton26 6 місяців тому +1

    Appa 😭 enaku manasu romba sari ila 🥺 ennoda manasu ungaluku mattum dha puriyum.. Yenna kapathuga appa😭

  • @kalaijaanu9764
    @kalaijaanu9764 2 роки тому +64

    அப்பா எனக்கு மன ஆறுதலை தாங்கப்பா

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 11 місяців тому +1

    😭😭💔💔💔தங்கமுடியமல் இருதயம் உடைந்து நுந்து எவ்ளோ வலிகளும் வேதனைகளும் நம் வாழ்வில் உள்ளது சிலது solla குடும்🥺🥺😫💔💔 சிலது முடியாது சொல்லவும் யாரும் இருக்கவும் மாற்றங்க இருந்தாலும் நம் வேதனைகளும் வலிகளும் யாருக்கும் புரிஞ்சிக்கவும் மாட்டேங்கே 😭😭😭😭😭ஆனால் தேவன் ஒருவரே அதை அறிந்து ஆறுதல் செய்வார் ✝️🛐😇😇🙏🏻கர்த்தர் என் மைப்பார் ஹல்லேலூயா ஆமென் Jesus உதவுங்கப்பா யேசப்பா 😭😭✝️🛐யார் என்னை தியேற்றே கூடுமோ என்று வேதனைகளோடு பொலம்பினே நேரத்தில் தேவன் இந்தே பாடல் மூலமாய தேற்றின அன்பை உணர்ந்தேன் அவர் மட்டுமே இருக்கிறார் என்று halleluyha amen Jesus

  • @pselvislvi5477
    @pselvislvi5477 2 роки тому +37

    அப்பா எங்க சிறு வியாபாரத்தை ஆசீர்வதிங்க அப்பா

  • @selvaorikkottai9138
    @selvaorikkottai9138 Місяць тому +2

    ஏசப்பா கடன் பிரச்சனைல இருந்து எங்கல காப்பாத்துங்க ஏசப்பா தாங்க முடியலப்பா

  • @radhikaimman7992
    @radhikaimman7992 2 роки тому +35

    அப்பா எங்களை கடனில் இருந்து விடுவியும் என் வாழ்வில் கடன் பிரச்சனை நிம்மதி இல்லை எங்கபிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைங்கப்பா அனைவரும் எங்களை கேவலமாக நனைக்கிறார்கள் இவர்கள் மத்தியில் எங்களை உயர்த்துங்க ராஜா என் பிள்ளைகள் ஆசைபட்டதை கூட எங்களால் வாங்கி குடுக்க முடியலசாமி எங்களுடைய மூண்டு பிள்ளைகளும் ஒத்துமையாக இருக்க நீர் உதவி செய்யும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adlinesmithy4638
    @adlinesmithy4638 2 роки тому +161

    என் இதயம் யாருக்கு தெரியும்
    என் வேதனை யாருக்கு புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக் கூடும் - (2)
    1. நெஞ்சின் நோகங்கள்
    அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே
    உள்ளம் ஏங்குதே - (2)
    2. சிறகு ஒடிந்த நிலையில்
    பறவை பறக்குமோ
    வீசும் புயலிலே
    படகும் தப்புமோ - (2)
    3. மங்கி எரியும் விளக்கு
    பெருங்காற்றில் நிலைக்குமோ
    உடைந்த உள்ளமும்
    ஒன்று சேருமோ - (2)
    4.அங்கே தெரியும் வெளிச்சம்
    கலங்கரை தீபமோ
    இயேசு ராஜனின்
    முகத்தின் வெளிச்சமே - (2)

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Рік тому +47

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத இனிமையானபாடல்.பாடலின் வரிகள்ஆழமான கருத்துக்களுடன் அழகாகப்பாடப்படும் விதம் மனதிற்கு அமைதியையும் ஒருவித சமாதானத்தினையும் ஏற்படுத்துகின்றது.பாடலைப் பாடும் சகேதரனுக்கு இறைவனின் இன்னருளை வேண்டி நிற்கிறேன். எனக்காகவும் என்தேவைகளுக்காகவும் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்.

  • @PraveenaS-vb7nv
    @PraveenaS-vb7nv 6 місяців тому +2

    Enga Amma va sugam aakum nga Appa😭😭

  • @jayaannu3470
    @jayaannu3470 2 роки тому +90

    அடியேன் செய்த தவறை மன்னித்து விடுங்கள்.வியாதி யில் இருந்து குணத்தை தாருங்கள் 😭🤲

    • @ramkumarkani
      @ramkumarkani 2 роки тому

      AMEN

    • @kowsalya.t5228
      @kowsalya.t5228 2 роки тому +1

      Yesappa kandipa kunamakuvar

    • @selvam4599
      @selvam4599 Рік тому +2

      Neethiyin valiyil nadappavargalai Vida pavam seitha oru manithan pavathil irunthu veli vanthal avan vinnagathil perithaga pesa paduvan. Yellam marum nambungal.

  • @prathiban4418
    @prathiban4418 Рік тому +2

    யேசப்ப எனக்கு life pudikkala yesappa enakku nalla பெலன் குடுங்க அப்பா

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 роки тому +3

    Yesaappa ummai mattum nambi irrukean appa please en husband sugam thathu indru veetuku annupum arputhamseinga please appa

  • @meenacmeenac6274
    @meenacmeenac6274 2 роки тому +2

    En viyadhigal ellam sari panni kudungal appa enna parthu kindala pesuravangalukku munnal Nan thalai yuirnthu nadakkumpadi aashirvadhiyungal yesu appa 🙏🙏😭

  • @muthugeetha3086
    @muthugeetha3086 2 роки тому +225

    இது வரை என்னை காத்து வழி நடத்திய என் தேவனுக்கு நன்றி

  • @sathishkumarsathishkumar1759
    @sathishkumarsathishkumar1759 6 місяців тому +1

    Na. Oru hindu ....but yanku kastama irukunla nalla padikanum family nalla irukanum Jesus song kekpen ....😭🥺😭

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 роки тому +40

    ஆமென் ✝️ஜீசஸ் ✝️இயேசுவே என் மனைவி என்னிடம் சேர்த்துவைய்ங்க இயேசுவே ✝️✝️✝️✝️ப்ளீஸ் ஜீசஸ் help மீ ஜீசஸ் ✝️✝️✝️🛐🛐🛐🕊️🛐😭😥😭😭😭😭😭😭

    • @divissbeautytipes1809
      @divissbeautytipes1809 2 роки тому +3

      Unga wife Unga kuda sendhuduvaga I am preyr for u

    • @paulline6852
      @paulline6852 2 роки тому +1

      Thanks for this song singer. Very nice and heart touching one. Love this song very much. Iam sure these words are written only for me. It shows my real nature now.Thanks.

    • @samscs7793
      @samscs7793 2 роки тому +1

      Praying anna God bless you anna

    • @RajaSingh-eb1lr
      @RajaSingh-eb1lr 2 роки тому +1

      எங்களையும்சேர்த்த தேவன் உங்களையும்சேர்ப்பார்

    • @kalashymon3766
      @kalashymon3766 8 місяців тому

      bro my family courtla poerku prayer pls 😅

  • @aswinbabu7356
    @aswinbabu7356 Рік тому

    Yesappa ennudaiya kavalaiya neekunga yesappa ennudaiya kavalai ungaluku mattum tha yesappa theriyum ennudaiya manasuku konjam relax thanga yesappa😢🙏🥺

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому +3

    Neeenga than ovurunalum ena pathukathu valzhi nadathanum daddy

    • @KUTTMMA
      @KUTTMMA Місяць тому

      😂❤😊

  • @aadishj7679
    @aadishj7679 Рік тому +2

    En kanavarai ennudan serum andavare....

  • @FreedaRamesh
    @FreedaRamesh 11 місяців тому +10

    இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் 🙏🙏 எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா😢🙏🙏

  • @AjithKumar-vo8fs
    @AjithKumar-vo8fs Рік тому

    Yesppa na evlo paavangal panni irukan 😭😭entha paavdhula irundhu ennaku veduthala thanga appa ennala mudiyala na panna thappungala mannichiduga ennaku unnagala vitta yarum illa Appa🙏🙏😭😭😭😭

  • @rameshmercy4720
    @rameshmercy4720 2 роки тому +39

    இயேசுவே 🙏🙏🙏🙏எனக்கும் என் அண்ணனுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கப்பா🙏🙏🙏 ..உறவினர்கள் ரொம்ப கஷ்டப்படுத்தி பேசுறாங்க 😭😭😭plz God 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 роки тому +3

      We will pray for you sister. Yesappa arputham seivar

    • @sivalekshmi3594
      @sivalekshmi3594 2 роки тому +4

      கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் நீங்களும் உங்கள் சகோதரரும் வெகு சீக்கிரத்தில் குழந்தை செல்வத்தை பெறுவீர்கள் ஆண்டவர் இயேசு உங்கள் உடன்‌இருக்கிறார் உங்களை சோர்ந்து போகாமல் வழிநடத்துவார் .மரியே வாழ்க

    • @esthernadar2037
      @esthernadar2037 2 роки тому +1

      நான் ஜெபிக்கிரமா ஆன்டவர் கட்டாயம் தருவார் கவலபடாத மா

    • @mass_girl001
      @mass_girl001 2 роки тому +3

      யோசுவா 3:5
      கர்த்தர் ‌உங்கள் நடுவில் பெரிய அற்புதங்களை செய்வார்.

    • @vanithaschooldme9870
      @vanithaschooldme9870 2 роки тому

      Don't worry Jesus with you

  • @pramilanithran8937
    @pramilanithran8937 Рік тому +2

    Indha paadalai ketkum podhellam azhugai varum enakku aandavar arputham senjanga ippo na nalla irukken yesappa illenna na illa

  • @susikannan2852
    @susikannan2852 2 роки тому +6

    Appa en rimg etuththu vainga appa 😭😭😭😭😭😭😡

  • @BenitaV-x4t
    @BenitaV-x4t 2 місяці тому +1

    எங்க தாத்தா பெயரில் இருக்கே பத்திரத்தை எங்க பேர்ல மாத்தணும் அதற்கு எல்லாரும் சம்மதிக்க வேண்டும் அவர்களுக்கு மனமாற்றத்தை தாருக இயேசப்பா

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 2 роки тому +31

    இயேசப்பா உங்கள் கிருபையால் அவர் மனதில் நான் இருக்கிறேன் தெரிந்து கொண்டேன் அப்பா நீங்கள் எப்பவுமே என்னை கை விட்டதில்லை நீங்கள் எனக்கு இப்பவுமே என் அப்பா அம்மா எல்லாமே நீங்கள்தான் அப்பா

  • @unitylearning6237
    @unitylearning6237 Рік тому +1

    Appa yallaraium katthu kasta nastangalai Pokki nallamurail valavaikka vendukiran. Emmaddumaga katthu valinadatthunathukku umakku nantri.

  • @snaha1007
    @snaha1007 2 роки тому +49

    எங்களை வெறுபோர் சிறைப்படுத்தி பார்ப்போர்களிடம் இருந்து விடுதலை தரப் போகிற தெய்வமே உமக்கு பல கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் இயேசுவை நன்றி நன்றி நன்றி

  • @RaniRani-qd5ss
    @RaniRani-qd5ss Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ellarum nalla irukkanum avargal kastagalai pokkugal yesu appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻negal than thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 2 роки тому +16

    இயேசப்பா அலேலூயா அப்பா என் வாழ்க்கையில் இதுவரை சந்தோசமாக இருந்ததில்லை நான் நினைத்த வாழ்க்கை நல்லபடியாக அமைனும் இயேசப்பா உங்கள் கிருபையை எங்களுக்கு தாரும் ஐயா கோவிந்தராஜ் அமுத வள்ளி இருவரும் ஒன்றாக வாழனும் சாகும்வரை இருவரும் பிரியகூடாது

  • @JeniSk-cx8wg
    @JeniSk-cx8wg Рік тому

    Yesappa enakanu erukathu Amma mattum tha neenga avanga nalla sugathaiyum balathaiyum thanga appa

  • @radhipriyar6842
    @radhipriyar6842 2 роки тому +60

    என் இயேசு ஒருவரே என்னை நன்றாய் அறிந்திருக்கிறவர்...

  • @vijivino6907
    @vijivino6907 2 роки тому +2

    Nan veetu katta aasa Patten .aana veetu கட்டி முடியல பாதில அப்படியே நிக்குது உங்க கிருபையால் நான் கட்டி முடிக்க உதவி செய்யுங்க அப்பா

  • @snaha1007
    @snaha1007 2 роки тому +8

    தொழில் தடைகள் நீங்கி தொழில் ஆசீர்வதாமாய் இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 роки тому +1

      Sure we will pray for you if you have any other prayer request you can contact us in this number 9487116098 pr. D. Lawrence

  • @mrs.r.maryjeyachristhrase1260
    @mrs.r.maryjeyachristhrase1260 5 місяців тому +1

    யஏசப்பஆ எங்கே அண்ணனை கொன்றவர்கள் எங்கள் கண் முன்னே சந்தோசமாக நடப்பதை பார்க்கும் போது மனசு வலிக்குது சக்தி தாங்க அப்பா மனசு நொறுங்குவது அப்பா அற்புதம் செய்யுங்கள் அப்பா

  • @vwoncreations8685
    @vwoncreations8685 2 роки тому +159

    என் மனைவியை குணப்படுத்தும் அப்பா🙏🙏🙏😭😭😭😭

    • @lovelybaby2528
      @lovelybaby2528 2 роки тому +7

      குணமாகும் சீக்கிரத்தில்

    • @msbrothers6329
      @msbrothers6329 2 роки тому +5

      Ippo yeppadi iruku bro wife ku

    • @vwoncreations8685
      @vwoncreations8685 2 роки тому +4

      @@msbrothers6329 hospital la irunthu veetuku vanthutom bro.. treatment la thaan irukanga weekly once doctor ah paakanum

    • @Antony-z1b
      @Antony-z1b 2 роки тому +4

      ஆண்டவர் கரங்கள் சுகமாக்கும்
      ஆமென்🙏

    • @lechu1012
      @lechu1012 2 роки тому +5

      Don't worry brother.. Jesus with you

  • @vishnusiva667
    @vishnusiva667 Рік тому

    Engal anaivaraiyum Karam pidiththu nadaththunga yesappa

  • @yasminlouies9870
    @yasminlouies9870 2 роки тому +39

    அப்பா உமக்கு நன்றி சொல்ல வேண்டும் நா செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டும் கடவுளே😭😭😭😭😭😭😭😂😂😂😂😂

  • @Ilovegod-pr6fy
    @Ilovegod-pr6fy 7 місяців тому +2

    எல்லாரும் இருந்தும் நான் அனாதயை போல நிற்க காரணம் என்ன அப்பா....ரொம்ப கஷ்டமாக இருக்கு...😔

  • @elizabethrani3867
    @elizabethrani3867 Рік тому +56

    என் மன அழுத்தம் தீரும் ஆண்டவரே

  • @Amsha123-s2g
    @Amsha123-s2g Рік тому

    Manasu udanchi iruken yesappa😢enkuda irunga yesappa

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 2 роки тому +10

    10 மணிக்கு போன் போடுகிறேன் என்று சொன்னார் இயேசப்பா அவர் பதில் நல்ல பதிலாக இருக்கனும் அப்பா

  • @veeramadhu9977
    @veeramadhu9977 Рік тому

    Yesapa ennaium en kanavarium Aasirvathinga appa en ithayam ungaluku therium pa🙏

  • @lagathammaagatha9298
    @lagathammaagatha9298 2 роки тому +9

    அன்பு தெய்வமே போற்றி என் மகன் நன் முறையில் இருக்கவும் நல்ல உடல் ஆரோக்கியமான முறையில் இருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்

  • @devanukumagimai
    @devanukumagimai Рік тому +1

    Intha pattu ketta KOnjam happy ya irrukum

  • @sagayamrobert8429
    @sagayamrobert8429 Рік тому +17

    என் தனிமை என் சோர்வுகள் என் கடன் சுமைகள் யாவும் இயேசப்பா உமக்கே தெரியும்

  • @VVJRajh
    @VVJRajh 4 місяці тому

    என் மனதிற்கு இதமலிக்கும் பாடல்

  • @beaglelover2440
    @beaglelover2440 11 місяців тому +11

    கடன் பிரச்சனையில் இருந்து விடுபட.
    எல்லோரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
    இயேசுவின் இரத்தம்
    ஜெயம்.

  • @Muthu-i3t
    @Muthu-i3t Рік тому

    நான் இயேசு கிறிஸ்து விசுவாசி

  • @elizabethjaya8810
    @elizabethjaya8810 2 роки тому +11

    என் கடன்கள் எல்லாவற்றையும் கொடுத்து விடவழிசெய்யும் கர்த்தாவே

  • @Priya-r7t
    @Priya-r7t Рік тому

    Yesu appa enaku kata pirachanaiila irunthu vituthalai kotunga appa pls appa ungala kenchu kekuren appa ame...

  • @ishuish3086
    @ishuish3086 2 роки тому +30

    I am Hindu...bt I hope Jesus...Jesus is always with me...

  • @selvasselvamselvasselbam9916

    Ennoda paiyana nalla puthiya kuduthu padikka neengathan mahimei pannanum appa 😭😭😭