தனிமையாய் அழுகின்றாயோ |கண்ணீர் துடைக்கும் ஆறுதல் கீதம் | Thanimaiyaai Alukindrayo | MLJ MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2021
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #holyspirit #infantjesussongstamil #praiseandworshipsongs
    #madhasongstamil #mathasongstamil #velankannimadhasongs #மாதாபாடல்கள் #anthoniyartamilsongs #worshipsongs
    Singer : Donald
    video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

КОМЕНТАРІ • 401

  • @lakshmidevi169
    @lakshmidevi169 9 місяців тому +11

    நான் தனியா தான் இருக்கிறேன்.ஆனால் என் தேவன் ஆனவர் என் அப்பா என்னோடு இருக்கிறார் ஆமென் ஆமென்

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc Рік тому +5

    அப்பா என் கண்ணிருக்கு பதில் கொடும் .என் வேண்டுதல் நிறைவேரணும் அற்புதம் செய்யும் அப்பா. ஆமென்

  • @sharmisharmi9336
    @sharmisharmi9336 3 роки тому +35

    கலங்கிடாதே மகளே இப்பாடல் எனக்காகவே பாடியது போல உள்ளது இயேசப்பா. நன்றி இயேசுவே.🙏🙏

    • @vibins5350
      @vibins5350 2 роки тому

      Mee to

    • @jasonjack8542
      @jasonjack8542 2 роки тому

      Sweet

    • @kovurschoolcompoundkundrat8633
      @kovurschoolcompoundkundrat8633 2 роки тому

      அருமையான வரிகள் என் தந்தை நேரில் பேசுவது போல் இருக்கிறது.🙏🙏🙏😓😓😓😓😓😓

  • @immanvel2758
    @immanvel2758 3 роки тому +9

    இயேசு அப்பா என் விண்ணப்பத்தை கேளுங்கள் என் வேண்டுதலைகளை நிறைவேற்றும் நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கின்றன மனமிரங்கும் சாட்சி நீறுத்தும் இயேசப்பா

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 2 місяці тому +1

    அப்பா ஓ என்று அழனும் போல இருக்கு உம் அன்பு தகப்பனே

  • @panneerselvan2962
    @panneerselvan2962 3 роки тому +76

    அழாதே என் மகனே, அழாதே என் மகளே, படைத்தவர் நான் இருக்கின்றேன் என்று ஆண்டவரே நேரில் வந்து நம் கண்ணீரை துடைத்து நம்மை தேற்றுவது வது போல் அமைந்துள்ளது இப்பாடல். நம்மை தோளில் சுமந்து நம்மை காப்பவர் நம் ஆண்டவர்

  • @lalithakodai9904
    @lalithakodai9904 2 роки тому +2

    Appa Neena mattum pothum 🙏

  • @lalithakodai9904
    @lalithakodai9904 2 роки тому +8

    ஆமென் அல்லேலூயா

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 2 роки тому +24

    என் கண்ணீருக்கு பதில் அளித்த பிதாவே... நீரே தேவன்... என் அப்பா எங்களை இரட்சியும் அப்பா...

  • @dhushyanthiselvakumar2817
    @dhushyanthiselvakumar2817 2 роки тому +6

    Love you sooooooo much Appa 💗கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏 கோடான கோடி நன்றிகள் தந்தையே 🙏 ஆமென் அப்பா 💗 உங்கள் சித்தப்படியே என் வாழ்க்கையின் வழி அப்பா 💗 ஆமென் அப்பா 💗🙏😘 உங்கள் சித்தப்படியே எல்லாம் நடக்கனும் அப்பா .. God bless you all..🙏

  • @govindarajanvanaroja927
    @govindarajanvanaroja927 3 роки тому +18

    அப்பா, எனக்காக யாவையும் செய்கின்றவர் நீரே. இந்தப் பாடலை எனக்காகவே கொடுத்து என்னை ஆற்றித் தேற்றும் அன்புத் தகப்பனே நன்றி அப்பா. மனுஷர்கள் முகத்தைப் பார்ப்பார்கள். நீரோ எங்கள் உள்ளத்தை அறிகின்ற தேவன். உம்முடைய ஆறுதலைத் தந்து , இந்நாள் வரை எங்களை உயிரோடு காத்து வரும் உண்மையான தெய்வமே, உம் ஒருவருக்கே நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

  • @smcleon9641
    @smcleon9641 3 роки тому +35

    அப்பா நீங்கள் இருக்கநான்பயடமாட்டேன் கலங்க மாட்டோன்அப்பா👏👏⚘👏⚘👏⚘👏⚘👏👏⚘👏👏⚘👏👏⚘👏👏⚘⚘

    • @vinithamani6150
      @vinithamani6150 3 роки тому +1

      ✝️

    • @vanittaprakash9456
      @vanittaprakash9456 2 роки тому +1

      I like so much this song so emotional feels everything God is great always with me in God

  • @kalaivaniraja6215
    @kalaivaniraja6215 2 роки тому +3

    Appa Orupothum kaivetathavare unmaku Nari thagappane Appa ungalamatutha Appa en Nampikaye Neegatha appa 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @nithyapriya3586
    @nithyapriya3586 2 роки тому +5

    என் கண்ணீரை மாற்றுங்க அப்பா என் மனதின் வலிகளை பாருங்க அப்பா

  • @davidkarthikavemaria121
    @davidkarthikavemaria121 2 роки тому +6

    🙏🙏உம் சித்தம் எதுவோ என்னை குறித்து அதுவே நடக்கட்டும் அப்பா 🌹😍😍

  • @hanishaushainhanisha9388
    @hanishaushainhanisha9388 Рік тому

    En kavalaiya kurainga appa en yesuve . Naan keeta veenduthalai neenga niraivetruvinga enndu ennakku theriyum yesuve

  • @malathipillai2999
    @malathipillai2999 2 роки тому

    Appa ennaku ninga dhan thunai halleluia halleluia halleluia Amen

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +6

    ஆமென் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே ஆமென்

  • @kalangjiamkalangjiam
    @kalangjiamkalangjiam 10 місяців тому +1

    இயேசுவே என் கண்ணீரைத் துடைக்க வாரும் விரைந்து வாரும்

  • @malathipillai2999
    @malathipillai2999 2 роки тому

    Appa umaku Kodi Kodi nandri appa ennaku ninga ellam valkai thanthadhuku amen

  • @kingr.p.rproductions9948
    @kingr.p.rproductions9948 3 роки тому +111

    அப்பா எனக்காக தந்தாயோ இப்பாடலை என் மனக்குமுறல் வேதனை ஏக்கம் எல்லாம் தீர்ப்பாயோ அப்பா நம்புகிறேன் உம்மையே ......🙏🙏🙏

  • @ishaans1204
    @ishaans1204 Рік тому

    Appa😭thanimai kodumaiyana valkai ,ennai viduvium

  • @kanagasingamemaldajeyamani1512
    @kanagasingamemaldajeyamani1512 6 місяців тому

    அழகான வரிகள்... பாடலை கேக்கும் போது ஒரு நிம்மதி... நன்றி யேசுவே ❤

  • @devadassr277
    @devadassr277 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    🙏🏻🙏🏻AMEN🙏🏻🙏🏻🙏🏻
    🙏🏻
    🌍

  • @ishwarinaidu7922
    @ishwarinaidu7922 3 роки тому +3

    அம் ஆண்டவரே நான் கழங்கினாப்போது என்னை தாங்குகிரீர் உமக்கு கோடான கோடி சொத்தியம் 🙏✝️👏👏👏🧎‍♀️🙏

  • @pandianc380
    @pandianc380 2 роки тому +3

    அவமானப் படுத்திய அத்தனை பேரும், முன்பு நான்,என் தேவனின் அனேக ஆசிர்வாதங்களுடன் வாழ்த்துக்களுடன், ராஜாவாக,வசதி வாய்ப்புடன்,வாழ்ந்து காட்டுவதே, என் தேவன் எனக்கு அளிக்கும்,வாக்கு தத்தம்.அதற்கு அற்புதம் செய்யும் ஆண்டவரே,உம்மை துதிக்கிறேன். அன்பு தேவனே.

  • @vipoosanvanmathyvipoovanu1998
    @vipoosanvanmathyvipoovanu1998 2 роки тому

    Amen amen amen jesappaa ummai buddy rompa thuramai irukkiren ningathaa enna ummaindaikku serththukkollavendum

  • @sujithanandh2178
    @sujithanandh2178 2 роки тому

    Yesuppa entha kasu kaiela kidaikkanum appa uthavi seingaappa avarum enga erukkarunnu theriyanum appa

  • @jesukinirash4843
    @jesukinirash4843 3 роки тому +34

    மனக்கவலைக்கு மருந்தாய் அமைந்துள்ளது இந்தப் பாடல்...ஆமென்

  • @albertnickalson6195
    @albertnickalson6195 Рік тому

    Jesus neer mathiram enaku pothum

  • @sankersivan6234
    @sankersivan6234 3 роки тому +7

    இந்த பாடல் கேட்க்கும் போது என்னமெல்லாம் ஏசுஅய்யாவைவிடம் செல்கிறது அய்யா அழகான பாடல்

  • @venkateshj7779
    @venkateshj7779 10 місяців тому

    Tanemai naan eekkryn yasuve ameen haleluya ⛪❤️❤️🙏🙏🙏

  • @leelimarya2712
    @leelimarya2712 2 роки тому +1

    🙏🙏🙏 appa entha padal anakkagave padeyathu pola erukkuppa

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 роки тому +7

    என் ஆண்டவரே என் கடவுளே... நன்றி இயேசுவே நன்றி...

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +3

    அழைத்தவர் உண்மையுள்ளவர் கை விடமாட்டார் ஆமென் நான் விசுவாசுக்கிறேன் தகப்பனே நீங்கள் இருக்கும் போது நான் கவலைப்பட மாட்டேன் இயேசப்பா ஆமென் காத்திருக்கிறேன் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா நன்றி இயேசுவே நன்றி ராஜா

  • @user-jm3mp7fu8p
    @user-jm3mp7fu8p 18 днів тому

    Amen yesappa

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Рік тому

    Yesuve enakkumensahothararkalukkum thirumanam nadakka enappa gunamaga Nangal theeya pazhakkathai Vida en sahothari kudumbam asirvathikkapada Nangal veedu katta vendikollum

  • @vijayvinu8208
    @vijayvinu8208 2 роки тому +4

    அப்பா எப்பவும் என்கூட நீங்க மட்டும் இருந்தா போதும் 😭

  • @bhuvaneshkumar7040
    @bhuvaneshkumar7040 3 роки тому +60

    நம் இருதயத்தின் கவலை அறிந்தவர்..... யேசு ஒருவரே.... நன்றி அப்பா.... 💥🌹❣️🕊️💞💖

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 2 роки тому +2

      நம் இருதயத்தின் கவலை அறிந்தவர்...... யேசு ஒருவரே...நன்றி அப்பா .....🌹🌹❣️🕊️💞💖

    • @vignashrathika336
      @vignashrathika336 2 роки тому

      Boo out lo999

  • @makeshvari3471
    @makeshvari3471 2 роки тому +1

    என்கண்னிற்கு.பதில்அழித்திற்.உமக்குநன்றிஅப்பா.நான்என்மாமா.இரண்பேரு
    உங்கள்.பிள்ளை.எங்கலை
    ஆசிர்வாதியும்.ஆமென்🙏🙏🙏🙏🙏.

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Antvarae nan thittunavana yesuvin ratha thinal kalvi edunga appa avana matthunga Keita Puthiya vilavaiunga mari Avan yenkuda PESA avanei vanthu pisa varanum appa

  • @gopalangopalan9145
    @gopalangopalan9145 3 роки тому +2

    endha magalai paarungappa enakum appa amma kum neenga mattum than pa thunai Amen appa nandri yesappa

  • @nellaipreethikitchen
    @nellaipreethikitchen 3 роки тому +8

    மனவேதனையோடுயிருந்தேன் இப்பாடல் வரிகள் எனக்கு ஆறுதல் தந்தது நன்றி ஆண்டவரே

  • @sobastephen1031
    @sobastephen1031 2 роки тому +1

    Appa

  • @elizabethrani3867
    @elizabethrani3867 3 роки тому +34

    என் கவலையை தீரும் ஆண்டவரே

  • @danieljack8018
    @danieljack8018 Рік тому

    En venduthalai ettu kollum kadavule 🙏🙏🙏🙏

  • @punithagabrielamen8048
    @punithagabrielamen8048 2 роки тому +1

    Amen appa

  • @tdoa6681
    @tdoa6681 Рік тому

    Theresa
    Amma ennai parum Amma en kavalai pokum Thayei Ava Maria🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @premthavith2947
    @premthavith2947 2 роки тому +1

    ungal mugathai parthal pothom appa en kavalaigal maranthu poguthu

  • @janceythomas2609
    @janceythomas2609 3 роки тому +1

    அப்பா என் கணவர் நல்ல மோட்சத்தை அடைய உம்மை வேண்டுகிறேன்.

  • @kannan21
    @kannan21 6 місяців тому

    ஆமென் அப்பா ❤❤❤❤

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +3

    24.09 2021
    இன்று இந்த பாடல் கேட்கிறேன்.
    என் அன்பு நட்பு உள்ளம் கர்த்தரால் அரவணைத்து ஆறுதல் அடைய வேண்டுகிறேன்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @lourthumary224
    @lourthumary224 2 роки тому

    Amen amen amen

  • @SriVasanthi
    @SriVasanthi 5 місяців тому

    ഇസോങ് കേൾക്കാത്ത ദിവസമില്ല അത്രക്കിഷ്ട്ടമാനിക്ക് 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏എൻ പ്രാണനാഥനാണ് എന്റെ ജീസസ് ❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕

  • @vidhyaaaron2526
    @vidhyaaaron2526 2 роки тому

    Amen appa nenga than enukku aruthal thank god

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +2

    ஸ்தோத்திரம் ஆண்டவரே. இந்த பாடல் கேட்கும் நேரம். உமது அன்பு கரங்களில் என்னை அரவணைத்து ஆறுதல் தருகிறது என்று உணர்கிறேன். தேவையற்ற செயல்கள் அனைத்தும் மறந்து விட்டு. ஜெபம் பாடல்... என் மூச்சு காற்று இயேசுவின் கிருபையால் இந்த மண்ணில் மனிதனாக வாழ்கிறேன். அன்புடன் அரவணைத்து ஆறுதல் தருவீர்கள் என்று. உம்மை தினமும் மண்டியிட்டு மன்றாடி வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.
    இன்று கூட இந்ந பாடல் கேட்கிறேன்.மனம் ஆறுதல் கிடைக்கிறது.
    ஆமென் இயேசு அப்பா.
    31.08.2021.
    06.09.2021
    இன்றும் இந்த பாடல் கேட்டேன் மனது அமைதி.
    ஆமென் இயேசு அப்பா.

  • @lindamary1647
    @lindamary1647 2 роки тому

    Jesus ennakku marupiraviyil appava vangha

  • @yehovahyirehjesus2903
    @yehovahyirehjesus2903 2 роки тому

    Ammen thanku en chella easuappa

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому

    என் இயேசு என்னை கை விட மாட்டார் வரும் புது வாழ்வை ஆசீர் வதிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன் என் நம்பும் புது உறவுக்கு என் வாழ்வு அர்ப்பணம் அவரின் ஆறுமாத கால பொறுமையோடு காத்திருந்தமைக்கு இறைவனின் ஆசீரோடு நிறை பந்தம்

  • @santhiprushoth2932
    @santhiprushoth2932 2 роки тому +1

    Amen

  • @lordhumadha2113
    @lordhumadha2113 3 роки тому +10

    உணர்வு பூர்வமான பாடல் இயேசப்பா என் அருகில் இருந்து என்னை தேற்றுவதாகவே உள்ளது இந்த பாடல் மனதை லேசாக்குகிறது பாடல் எழுதியவர்க்கும் இசையமைத்து பாடியவர்க்கும் கோடானக்கோடி நன்றி நிறையபாடல்கள் எதிர்பார்க்கின்றேன்

    • @user-dd4fd9rx8d
      @user-dd4fd9rx8d 3 роки тому +1

      இயேசு அப்பாவே நம்மை ஆறுதல் படுத்துவது போல். உள்ளது. படைப்பாளருக்கு நன்றி !

    • @jesudosskirubakaran7358
      @jesudosskirubakaran7358 Рік тому +1

      படைப்பாளிகளுக்கு அல்ல, அவர்களையும் படைத்த பெரும் படைப்பாளர் இபேசுவுக்கு நன்றி சொல்லுங்கள்.

  • @nicklasr9961
    @nicklasr9961 10 місяців тому

    jesu appa en kannira thudanga appa

  • @piriyaji9297
    @piriyaji9297 3 роки тому +11

    Na yesterday night work mudinji roomla eruindhu yarukume theariyamal aludhen.... today endha song moolamaga yeasapa enodu peasinare thank you dady unga anbu mattuindha unmaiyanadhu I love you too much dady

  • @elizabethrani3867
    @elizabethrani3867 3 роки тому +10

    என்னை கண்ணோக்கும் ஆண்டவரே

  • @sathiyasathiyathiru944
    @sathiyasathiyathiru944 Рік тому +1

    நன்றி

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 роки тому +1

    எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் நல்ல வழிகாட்டு தெரியாதவளை காட்டி தருவாய் இயேசு தேவனுடைய அன்பு பாசமாக எனக்கு துணையாக இருப்பாய் நல்ல வழிகாட்டு கஷ்டப்பட்ட காசு கிடைக்க வேண்டும் அந்தோணியார்

  • @jenipris3058
    @jenipris3058 3 роки тому +18

    He only knows our hidden pains 🥺🥺.. the one who loves us truly ...🤗

  • @priyadarshinisuresh7228
    @priyadarshinisuresh7228 2 роки тому +1

    Appa 😘

  • @popromenapopromena6038
    @popromenapopromena6038 Рік тому +1

    Appa 😭😭😭😭😭😭🤗🤗🤗🤗🤗🤗

  • @geetharani9265
    @geetharani9265 2 роки тому +5

    Amen Yesappa Hallelujah ,i like very much this song I love my Jesus amen.✝️😭😭😭😭❤🙏🙏🙏🙏🙏❤

  • @williamrobert9416
    @williamrobert9416 3 роки тому +6

    இயேசுவுக்கே நன்றி!

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Рік тому

    இயேசுவே நான் விரும்பிய💕🙏 நல்வாழ்வை தந்து என் தனிமையை💕🙏🙏 போக்கிடுங்க இயேசப்பா!🙏🙏🙏 நன்றி இயேசுவே! 🙏

  • @savimalini8566
    @savimalini8566 3 роки тому +2

    என் வேதனை போகனும் அப்பா

  • @kalavincent9393
    @kalavincent9393 2 роки тому +2

    Padiyavarukku mantri ithayam thhotta paadal

  • @kinggsam7060
    @kinggsam7060 2 роки тому +1

    I Like you this song

  • @arulthampu5389
    @arulthampu5389 2 роки тому +1

    நன்றி இந்த பாடலை தந்தவருக்கு

  • @davinaspampathy2939
    @davinaspampathy2939 3 роки тому +2

    💓💖💝💐❣️🙏🌹♥️💓💖💝💐❣️🙏🌹💓💝❣️🙏💐💖♥️🌹💓💝❣️🙏💐💖♥️🌹💓💝❣️🙏💐💖♥️💝💝💝💝💝💝மிக்க நன்றி 🌹💖💖💖💖மனதை என்மனம் என்நண்பிபடும் வேதனையைபோக்கிய பாடல்வரிகள் அழகிய இதமான இசையுடன் பாடலை அமைத்தனைவருக்கும் பலகோடி நன்றிகள் அனைவருக்கும் 🥰👍🏼👍🏼👍🏼😥😥😥😥😥😥👍🏼👍🏼👍🏼👍🏼😘😘😘😘😘😘😘😘😘👍🏼👍🏼👍🏼😥😥😥👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐💐💐💐💓

    • @jesudosskirubakaran7358
      @jesudosskirubakaran7358 Рік тому

      பாடலைப் படைத்தவர்களுக்கு அல்ல. அவர்களையே படைத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி சொல்லுங்கள்.

  • @theepanesan979
    @theepanesan979 3 роки тому +7

    உன்னுடன் இருக்கிறேன் என்று வாக்குத் தருபவரே! என் இயேசப்பா! என் துன்பங்களில் துணை நின்று என்னை மீட்டவரே! ஆயிரமாயிரம் நன்றிகூறி உங்களைத் துதிக்கிறேன் அப்பா. ஆமென் ஆமென் ❤
    என் இயேசப்பாவின் அருகாமையை உணர்த்தும் பாடல்💕
    மிக்க நன்றிகள் அண்ணா 🙏

    • @daisyangela9461
      @daisyangela9461 3 роки тому +3

      உங்களுடன் சேர்ந்து நானும் நன்றி கூறி துதிக்கிறேன்

    • @vijigeo5904
      @vijigeo5904 3 роки тому +1

      Nanti nanti romba romba nanti enakkagav padirukkinga roba nanti bro

  • @albertfdoisrael659
    @albertfdoisrael659 3 роки тому

    Please Jesus give me a one chance please my life go down ple🔥

  • @geethu4656
    @geethu4656 3 роки тому +1

    Amen appa😭😭😭😭Yan marriage stop agakara mari iruku unga asirvatham nala intha marriage nala padiya nadakanum appa🙏😭😭

  • @mathanmathan5201
    @mathanmathan5201 3 роки тому +2

    Anakku poruththamana padal amen jesappa nanry appa

  • @nathannathan7197
    @nathannathan7197 2 роки тому +1

    Donald very faith and nice singar

  • @jpg56767
    @jpg56767 2 роки тому +2

    Ennaku marriage aki 14 years aakuthu appa. Appa ennaku kulanthai pakkiyam vendum appa. Please appa 🙏 🙏 🙏...

  • @jenova318
    @jenova318 2 роки тому +4

    எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை அழிதருளும் அப்பா♥️💙........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Yesappa ena mulumaiya mathunga

  • @kuddikuddi9734
    @kuddikuddi9734 3 роки тому +2

    Jesappa neethaanappa Enakku Ellaam amen jesappa seekkiram Ennai paralokaththil kondu sellum

  • @laxmival1762
    @laxmival1762 3 роки тому +1

    Yen theivame 😭😭😭😭😭😭😭thunay neengale raja haaleluya♥♥♥🙏🙏🙏🌹🌹🌹⛪⛪⛪🙏🙏🙏

  • @ennoduneeirunthal3174
    @ennoduneeirunthal3174 Рік тому

    Thanks jesappavukke makimai

  • @ezhilr4787
    @ezhilr4787 Рік тому

    Amen alleluyah🙏🙏🙏🙏🙏

  • @saranyas4410
    @saranyas4410 2 роки тому

    Ennai Jesus kai vittutanga

  • @yasothakangalinkam540
    @yasothakangalinkam540 2 роки тому +1

    Nam vethanaikal valikalai purinthu kollum oru thakappan jesappa maddumthan

  • @puspapuspa5823
    @puspapuspa5823 2 роки тому +1

    Amen😰😰😰😰🙏🙏🙏🙏

  • @jesusislord.....
    @jesusislord..... 3 роки тому +10

    நான் உனக்கு துணையாக இருந்து உன்னைக் காப்பேன் .இதுவரை காத்த நான் இனியும் நடத்துவேன் ! Bro டொனால்ட் ன் இனிய ....

  • @kalpanastanly950
    @kalpanastanly950 3 роки тому +2

    En thanimaiyil en thunayalanea unnai vanagukindrean🙏

  • @rajanjalirajanjali4305
    @rajanjalirajanjali4305 2 роки тому +1

    Yesappa padiyadhu pol irukku manasuku romba aaruthala iruku💐

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +7

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

  • @mahalaxmi2803
    @mahalaxmi2803 3 роки тому +1

    Appa pithave

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 2 роки тому

    அன்பு தெய்வமே இறைவா என் பிள்ளைகளை கைவிடாதே யும் என் மகனுக்கு மாங்கல்ய பாக்கியத்தை தரும் ஒரு நல்ல மகளை என் மகனுக்கு வாழ்க்கைத் துணையாக தாரும் துன்பங்கள் துயரங்கள் மாற்றமடையச் உச்சியிலிருந்து எங்களை காப்பாற்றும் அமீன் இயேசுவுக்கு புகழ்

  • @umamaheswari9388
    @umamaheswari9388 2 роки тому +1

    Yes

  • @rammiyababy9425
    @rammiyababy9425 2 роки тому

    Plz help me Jesus appa kappattunga plz Jesus appa plz