அப்பா எனது கடன் பிரச்சினை மகனின் எதிர்காலம் எல்லாம் உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் எல்லோராலும் ஒதுக்க பட்டிருக்கும் எங்களை அரவணையும் விதவையா இருக்கும் எனக்கும் தகப்பன் இல்லாத என் மகனுக்கும் ஆறுதல் நீரே எங்களுக்கு எல்லாமே நீரே 😢😢
God with you 🙏 💯 Jesus King Street asakil 48.35 red fully blue 💙 yellow 💙 💛 ✨️ 🙌 blessings us all people who ever come back to lord Jesus King blessings us thanks
இயேசப்பா என் கடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் இழந்த அனைத்தும் மீண்டும் பெற என் விண்ணப்பத்தை நிறைவேற்றும்படி அப்பா உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் தம்பி குடும்பத்தில் சமாதானம் அமைதி தந்து ஆசீர்வதிக்க வேண்டும் தம்பி வாழ்க்கையில் அற்புதத்தையும் அதிசயத்தையும் நடத்துங்கப்பா உம்மை தான் நம்பி இருக்கிறேன் இயேசப்பா நன்றி இயேசுவே உனக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏
கர்த்தாவே உம்மை மட்டுமே நம்பியிருந்தேன் எப்பேர்பட்ட கடன் பிரச்சனை மன உளைச்சல்அவமானம் எல்லாவறறையும் ஒரேநாளில் மாற்றி மிகப்பெரிய விடுதலை சந்தோஷத்தைகொடுத்த உமக்கு கோடானுகோடி நன்றி
இயேசப்ப என் கடன் பிரச்சனையில் இருந்து என்னை மீட்க வாருங்கள். நான் மிகவும் பலவீனமாகி இருக்கிறேன். என் பெலவீனத்தில் உம்முடைய பலம் பூரணமாய் விளங்க பண்ண வேண்டுகிறேன் அப்பா ❤❤❤❤❤ Amen 🙏🙏🙏
ஒரு வழியை உங்களுக்கு ஏற்படுத்துவராக! ஆனால், இங்கு நமக்கு ஒரு புரிதல் உண்டாக, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததின் நோக்கம் நமக்கு படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வசதி, பணம் அல்லது செல்வாக்குக்கு அல்லவே அல்ல.. மாறாக நம்மை பவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்டு ஒரு முழு மனிதனாக மாற்றவேயன்றி வேறு ஒன்றுக்குமல்ல.. எந்த ஒரு மனிதனாலும், வேறு எந்த ஒரு படைப்புகளாலும் தரமுடியாததை தரவே நம் கடவுள்.. அதை உங்கள் வசனம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. நன்றி. ஆமென்..
உங்க அழகான கண்கள் என்னைக் கண்டதால்தான் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இயேசப்பா. நீங்க இல்லாம நான் வாழ முடியாது. நீங்க என் கூடவே இருங்க இயேசப்பா. அனைத்துப் பாடல்களுமே மனமுருகி இயேசப்பாவுக்கு நன்றி சொல்ல வைக்கின்ற பாடல்கள்.
அப்பா நீர் போதும் என் வாழ்விலே இந்த பாடல் வரிகள் ஒன்னும் கற்பனையில் வந்தவை போல தெரியல என் அப்பா பாடல் வரிகளை எழுதிய ஒவ்வோருவருடனும் பேசி அவர்களின் வாழ்கையை என் அப்பா தாங்கி பிடித்ததினால் அவர் என்றும் உள்ளார் ❤❤❤❤❤❤❤ ஆமேன் ✝️🔥🙏
என் கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வாங்க ஆண்டவரே நான் இழந்த பொருளாதாரம் யாவற்றையும் மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என் இளைய மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என் மகன் எம் பி ஏ பாஸ் பண்ண வேண்டும் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே என் விண்ணப்பத்தை நிறைவேற்றுங்கள் அப்பா
என் கணவருக்கு இன்னும் சுக பெலன் தந்து ஆவருடை ஆயுள் அதிகரித்து கையீட்டு செய்யும் இந்த காரியத்தை ஆசிர்வதிக்கவும கடன பிரச்சனை மாறவும் என் குடும்பத்தையும் உடல் பொருள் ஆவி ஆத்துமா சரீரத்தையும் பாதத்தில் சமாபிக் கிறோம் இயேசப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா உமக்கு.
Praise The Lord.My dear Appa please cure my right hand swelling by the opration of cancer so pain and did not do any work.Jesus please cure me You Are The Doctor.please cure me Appa.
Easu appa en appa va cancer noei la irunthu நீங்கனும்...🙏🙏 Varam தாங்க அப்பா 😢😢😢 வலி தாங்காம ரொம்ப azhuvuranga appa 😢😢😢 nenga தொட்டு en appa va குணம் ஆகுங்க easu appa🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா
அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கோடான நன்றி அப்பா எனக்கு மூன்று வருடங்கள் குழந்தை கழித்து எங்களுக்கு குழந்தை வரத்தைப் கொடுத்து நல்லபடியா ஆண் குழந்தை பிறந்தது உமக்கு நன்றி அப்பா எங்களை போல் குழந்தை வரத்தைப் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா
Mary is greatest women all time from genisis, and all the days to come till last day of the earth, because she is chosen vessal, but,. Not comparable with JESUS CHRIST my savior.
இறக்கமுல்ல என் தகப்பனே என் மகனுக்கு நல்ல சுகம் தாரும் நல்ல வேலை கிடைக்கநீர் உமது ஆசிர்வாதத்தை போடுங்க அப்பா இதுவரை எங்களை காத்துக்கொண்டு வருகிரீர் நன்று அப்பா
ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே இந்த பாட்டை கேட்கும்போது எனக்கு கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளை வளர்த்து நான் பட்ட கஷ்ட வேதனைகள் இருக்கும் போதெல்லாம் இயேசப்பா நீங்க என்னோடு கூட இருந்தப்ப அந்த நேரத்தில் நினைத்து இப்போ உன்னை துதிக்கிறேன் நாதாரி அந்த பாட்டு எனக்கு ஒரு மனசுக்கு விதமாய் இருக்குதா ஆண்டவரே ஸ்தோத்திரம்
மேலே எழுதுன லைன்ல இயேசப்பா அந்த நாதாரி என்கிறது தவறா வாய்ஸ் ரெக்கார்ட் கொடுக்கும்போது வந்துருச்சு அந்த பாட்டு அந்த வார்த்தை வந்து அது தவறான வார்த்தை தெரியாமல் கை வாய்ஸ் ரெக்கார்டு கொடுக்கும்போது வந்துருச்சு அதுக்காக மன்னிச்சுக்கோங்க
அப்பா எனது கடன் பிரச்சினை மகனின் எதிர்காலம் எல்லாம் உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் எல்லோராலும் ஒதுக்க பட்டிருக்கும் எங்களை அரவணையும் விதவையா இருக்கும் எனக்கும் தகப்பன் இல்லாத என் மகனுக்கும் ஆறுதல் நீரே எங்களுக்கு எல்லாமே நீரே 😢😢
@@subaxavier5629 மரணபரியந்தம் கர்த்தர் உங்களை நடத்துவார் சகோதரி, விசுவாசத்தை விட்டு விடாதீர்கள்
God bless you..
நம்புங்கள் nitsayam நன்மை உண்டு
Amma illa appa illa yarum illa yanaku yen yesappa yanaku ammava erukanka romba nanti appa
இதுவனர பாதுகத்திர் நன்றிஜயா
தாய் போல தேற்றி தந்தை போல❤❤❤❤❤❤❤
34:10
En mana kastathai pokkum iyya en ethirikalai muriyadika unnal mudium yesuvey ennai kathukollum
எவ்வள்வோ பழித்தும் இகழ்ந்தும் என்னை மறவாமல் நினைத்தீரையா நன்றி நன்றி ஐயா
God with you 🙏 💯 Jesus King Street asakil 48.35 red fully blue 💙 yellow 💙 💛 ✨️ 🙌 blessings us all people who ever come back to lord Jesus King blessings us thanks
😢
Jesus Christ never fails❤❤❤
❤❤❤
❤❤❤
Amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு ஆறுதல் தரும் ஆண்டவர் எனக்கு உடல் நல்லத்தையம் குணம்மக்கும் ஆமென்🙏 ❤
உங்களை போல நேசிக்க யாரும்இல்லை அப்பா
இயேசப்பா என் கடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் இழந்த அனைத்தும் மீண்டும் பெற என் விண்ணப்பத்தை நிறைவேற்றும்படி அப்பா உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் தம்பி குடும்பத்தில் சமாதானம் அமைதி தந்து ஆசீர்வதிக்க வேண்டும் தம்பி வாழ்க்கையில் அற்புதத்தையும் அதிசயத்தையும் நடத்துங்கப்பா உம்மை தான் நம்பி இருக்கிறேன் இயேசப்பா நன்றி இயேசுவே உனக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏
கர்த்தாவே உம்மை மட்டுமே நம்பியிருந்தேன் எப்பேர்பட்ட கடன் பிரச்சனை மன உளைச்சல்அவமானம் எல்லாவறறையும் ஒரேநாளில் மாற்றி மிகப்பெரிய விடுதலை சந்தோஷத்தைகொடுத்த உமக்கு கோடானுகோடி நன்றி
அப்பாஎன்மகனுக்கேற்ற துணைவியை கொடுங்க பா தகப்பனில்லாத பிள்ளைகளுக்கு நீரே தகப்பனாரின் உந்து வழிகாட்டுங்க
கர்த்தர் என்றைக்கும் கைவிட மாட்டார் ❤🫀
இயேசப்ப என் கடன் பிரச்சனையில் இருந்து என்னை மீட்க வாருங்கள். நான் மிகவும் பலவீனமாகி இருக்கிறேன். என் பெலவீனத்தில் உம்முடைய பலம் பூரணமாய் விளங்க பண்ண வேண்டுகிறேன் அப்பா ❤❤❤❤❤ Amen 🙏🙏🙏
Yes yes yes
கடன் கொடுப்பவராக உம்மை மாற்றி, நல்ல பலம் கொடுத்து ஆசீர்வதிப்பராக. ஆமென்🙏
ஒரு வழியை உங்களுக்கு ஏற்படுத்துவராக! ஆனால், இங்கு நமக்கு ஒரு புரிதல் உண்டாக, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததின் நோக்கம் நமக்கு படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வசதி, பணம் அல்லது செல்வாக்குக்கு அல்லவே அல்ல.. மாறாக நம்மை பவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்டு ஒரு முழு மனிதனாக மாற்றவேயன்றி வேறு ஒன்றுக்குமல்ல.. எந்த ஒரு மனிதனாலும், வேறு எந்த ஒரு படைப்புகளாலும் தரமுடியாததை தரவே நம் கடவுள்.. அதை உங்கள் வசனம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. நன்றி. ஆமென்..
என் மகனின் தவறான பாதையை மாற்றி நல்ல பாதையில் வழி நடத்தும் இயேசப்பா
Iloveyoujesus
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I LOVE MY LORD JESUS ALWAYS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ALLALUYA 🙏🙏🙏
Lice songs Love you Jesus
Yaaru kellam indha song kekum podhu azhuga varudhu like podungha evvalvu Per enru paarpo unmaiyaalum ❤❤🎉🎉😮😮
என்மகள்pregnentஆக இருக்கிறாள்அவளைபத்திரமாகபாதுகாத்துகொள்ளுங்க இயேசப்பாpleasedady
Yesapa enpavangala mannichurunga appa enaku asirvathamana valkaiya kudunga appa.... Thaipola thetriamaiku nandri appa love you yesapa ❤❤👍👍
😊😊
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் அப்பா
உங்க அழகான கண்கள் என்னைக் கண்டதால்தான் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இயேசப்பா. நீங்க இல்லாம நான் வாழ முடியாது. நீங்க என் கூடவே இருங்க இயேசப்பா. அனைத்துப் பாடல்களுமே மனமுருகி இயேசப்பாவுக்கு நன்றி சொல்ல வைக்கின்ற பாடல்கள்.
❤🎉🎉
Jesus given life 🙏
தாய் போல தேற்றி தந்தை போல் ஆற்றி தோல்மீது சுமந்திடும் என் இயேசயா❤❤❤❤😭😭😭உம்மைப்போல புரிந்து க்கொல்ல யாருமில்லையே உம்மைபோல அரவனைக யாருமில்லையே
Yes darling Jesus King blessings us hallelujah hallelujah hallelujah hallelujah
என் உயிர் காத்த கர்த்தருக்கு நன்றி ஆமென் 🙏🙏🙏
@@thennagamani2592 goodsong very super Kodi Kodi sthoetram very thangs
❤Jesus. Nalavr lot of thangs
😮❤asuva woin namam woyathapadavandum
இயேசப்பாஅவருஎன்னகஷ்டத்தல்இருக்கிறார்என்பதைnightஎனக்குகாட்டுங்க அப்பா
அனைத்து பாடல்களும் அருமை அருமை மனத்திற்கு அமைதியும் ஆறுதலும் தரும் இனிய பாடல்கள்❤❤❤
கூட வேஇ றும் என்று எண் நினைவில் இ றும் ஐயா உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு மிக அதிகமாகா இ றுக்கு ம் ஐயா எண் இயே சு வே அல்லெலுய
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா பாரம் தாங்க முடியல
Ungal kalngalai parthathal Nan uir valkeran ammen
Praise the lord ❤❤
Appa enoda peru Durga devi ya husband peru deepan raj andavare unga pillaigal engalai aasirvathingal appa ungala vita engaluku yaru ila appa engaluku kulanthai ila appa nengatha engala assirvathichu kulanthai bakyam tharanum appa esuvin reththam jeyam ameen ameen ameen 🙏🙏🙏😢😢😢
கர்த்தர் மனதார நம்புங்கள் நிச்சயம் எல்லோரையும் நலமுடன் வாழ வழிகாட்டியாக இருத்து எல்லோரையும் காப்பாற்றுவார்,நன்றிகள் அப்பா
ஏசப்பா என் வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்சனையும் உம்மிடம் ஒப்புவிக்கேன் ஏசப்பா மனு குலம் எல்லாரையும் ஆசீர்வதிஙகள் ✝️✝️✝️🛐Amen
அப்பா நீர் போதும் என் வாழ்விலே
இந்த பாடல் வரிகள் ஒன்னும் கற்பனையில் வந்தவை போல தெரியல
என் அப்பா பாடல் வரிகளை எழுதிய ஒவ்வோருவருடனும் பேசி அவர்களின் வாழ்கையை என் அப்பா தாங்கி பிடித்ததினால் அவர் என்றும் உள்ளார் ❤❤❤❤❤❤❤ ஆமேன் ✝️🔥🙏
Hi
your are cooret Sister🎉
Amen Amen
இயேசுவே ஸ்தோத்திரம் என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கொடுக்க கர்த்தர் அருள் புரிய வேண்டும் ஐயா அல்லேலுயா
God future business Amazing 👏 hallelujah hallelujah blessings us thanks Amen ✨️ 🤴
@@MurukanR-p7v nichayama seivar Jesus nambunga
என் கூடவே இருந்து ஓ.. இயேசுவே... அருமையான வரிகள். எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு ஆறுதல் தரும்
Amen ✨️ 🤴
Yesappa yen kanavar enna yemathidaga romba kastama iruku yesappa nega yenaku thunaiya irukanum yesapa
Amen. Praise God for these Wonderful Songs
எனது தனிமையில் இதுவரையும் என்னோட கூட இருந்து வழிநடத்திய தகப்பனே இனிவரும் நாட்களிலும் என்னைக்காத்து எனது தேவைகளில் என்னோடு கூட இருங்கப்பா. நன்றா
எண்ணெய் மறவமாள் காத்து வருகின்ற நல்ல தேவனே நன்றி ஐ யா கோடி கோடி மன்தரா நன்றி சொல்லுவேன் ஐயா
❤🎉😂😂🎉🎉🎉
❤❤. பிள்ளை தரு
Yesappa ungalalthan Nan meendum uyir petru vandidirukiren.kodi nadri iyya❤❤
Praise the Lord Amen
Nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa
Nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa nanri appa 😔 Amen
Praise the lord 🙏🙏🙏♥️❤️❤️❤️
உம் அழகான கண்கள் என்னைக்ண்டதா முடிந்ததென்ற நினைத்து நான் உயிர் வாழ்கின்றேன யாரும் அறியாத என்னை வேண்டும் என்று சொல்லி சேர்த்துக்கொண்ட நல்ல ஏசுவே
Amen and Amen Alleluia Amen Praise God
ஆமேன் இயேசப்பா மறவாமல் நினைத்த நினைக்கிறவரே நன்றி அய்யா கோடானுகோடி நன்றிகள் அய்யா 😢😢😢😢😢😢✝️✝️✝️😢😢😢😢😢🙏🙏🙏
Amen Jesus Christ Amen
Praise the Lord Amen
கங்கை வரை ஒரே கடவுள் தான்😅😮
Nice songs love you jesus❤
Amen yes Jesus😢
என் கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வாங்க ஆண்டவரே நான் இழந்த பொருளாதாரம் யாவற்றையும் மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என் இளைய மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என் மகன் எம் பி ஏ பாஸ் பண்ண வேண்டும் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே என் விண்ணப்பத்தை நிறைவேற்றுங்கள் அப்பா
Holy spirit Jesus Christ superstar ✋️ ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴
¹¹@@DevaAnbu-c6o
ஆண்டவர் இயேசு தாமே இவர் விண்ணப்பத்தை ஏற்று வரம் அருள ஜெபிக்கிறேன்🙏🙏🙏
Jesus sa lov pannuga ... Kadunukka jebikathinga ... Avar ungakuda eruntha pothum ... Oru second pothum ... Unga valkaiyaiatriruvar ....
தேவனுடைய மகிமை உங்களுடைய விண்ணப்பம் நிறைவேறும் சகோதரியே
என் கணவருக்கு இன்னும் சுக பெலன் தந்து ஆவருடை ஆயுள் அதிகரித்து கையீட்டு செய்யும் இந்த காரியத்தை ஆசிர்வதிக்கவும கடன பிரச்சனை மாறவும் என் குடும்பத்தையும் உடல் பொருள் ஆவி ஆத்துமா சரீரத்தையும் பாதத்தில் சமாபிக் கிறோம் இயேசப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா உமக்கு.
❤❤❤❤❤❤ பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது இந்த பாடல் அறுத்தல் தருகிறது நன்றி நண்பரே ஸ்தோத்திரம்
🙏🙏🌺🌺🙏🙏
Praise the lord
Nice song ,thank u Jesus and mother Mary
Yenakku yella nerathilum thunayaai irukkum aandavar ungalukkum thunai seivaar
Praise The Lord.My dear Appa please cure my right hand swelling by the opration of cancer so pain and did not do any work.Jesus please cure me You Are The Doctor.please cure me Appa.
You get well soon god bless you
I love Jesus nanri appa ❤❤❤
Amen
❤❤❤.❤❤❤
Aman appa thank you Jesus
Yenakum yen pillaikum ummai andri yaarum thunai illai yesu appa yengaluku yennalum neerey thunai🙏🤗
நன்றி நன்றி ஐயா ஆ...ஆ...கோடி கோடி நன்றி ஐயா Love appa
God blessings us thanks Amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar ✋️ ✨️ 🤴 amen ✨️ 🤴
@@DevaAnbu-c6o😊😊😊😊😊😊
Easu appa en appa va cancer noei la irunthu நீங்கனும்...🙏🙏 Varam தாங்க அப்பா 😢😢😢 வலி தாங்காம ரொம்ப azhuvuranga appa 😢😢😢 nenga தொட்டு en appa va குணம் ஆகுங்க easu appa🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா
ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤
அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கோடான நன்றி அப்பா எனக்கு மூன்று வருடங்கள் குழந்தை கழித்து எங்களுக்கு குழந்தை வரத்தைப் கொடுத்து நல்லபடியா ஆண் குழந்தை பிறந்தது உமக்கு நன்றி அப்பா எங்களை போல் குழந்தை வரத்தைப் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா
@@rajkumar-so3ft Glory to God
This songs r very useful for life I agree
God bless this songs
Jesus, bless my daughter Ronita with a baby. Pl plz I beg u
PR.அருள்தாஸ். எனக்கு ஆறுதல் தெய்வம் இயேசுமட்டும் எனக்கு ஜீவன்
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏
809i899iugughuhhohhuollk
Mary is greatest women all time from genisis, and all the days to come till last day of the earth, because she is chosen vessal, but,. Not comparable with JESUS CHRIST my savior.
@@DavidRuben-uf2dk😊😊😊😊😊😊😊😊😊😊
😂😂😂😅😅 Mary is Holy woman 👩 Only 😅😂😅 Not God 💪
1:44 😂the 😅pibg not a happy 🎉55🎉
என்னை மறவாமல் நினைத்து கொண்டிருக்கும் ஜீசஸ் க்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤
I love very much this all songs
God 's great ❤
இறக்கமுல்ல என் தகப்பனே என் மகனுக்கு நல்ல சுகம் தாரும் நல்ல வேலை கிடைக்கநீர் உமது ஆசிர்வாதத்தை போடுங்க அப்பா இதுவரை எங்களை காத்துக்கொண்டு வருகிரீர் நன்று அப்பா
நன்றி ❤ அப்பா
அருமை அருமை 🙏👍 பணி மேலும் சிறக்க ஆண்டவர் இயேசு வை மகிமை படுத்தி வாழ வாழ்த்துக்கள் பல🙏🌹🌹🌹
ஆண்டவரே நன்றி.
இயேசு அப்பா எனக்கு கடன் பிரச்சனையை தீர்க்கவும்ஷ
ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே இந்த பாட்டை கேட்கும்போது எனக்கு கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளை வளர்த்து நான் பட்ட கஷ்ட வேதனைகள் இருக்கும் போதெல்லாம் இயேசப்பா நீங்க என்னோடு கூட இருந்தப்ப அந்த நேரத்தில் நினைத்து இப்போ உன்னை துதிக்கிறேன் நாதாரி அந்த பாட்டு எனக்கு ஒரு மனசுக்கு விதமாய் இருக்குதா ஆண்டவரே ஸ்தோத்திரம்
மேலே எழுதுன லைன்ல இயேசப்பா அந்த நாதாரி என்கிறது தவறா வாய்ஸ் ரெக்கார்ட் கொடுக்கும்போது வந்துருச்சு அந்த பாட்டு அந்த வார்த்தை வந்து அது தவறான வார்த்தை தெரியாமல் கை வாய்ஸ் ரெக்கார்டு கொடுக்கும்போது வந்துருச்சு அதுக்காக மன்னிச்சுக்கோங்க
Jesus Christ is the best god in everyday he bless everyone ❤
இயேசு கர்த்தர்
Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman
Amen Jesus. Clear my confused state I don't know what to do .Be with me and guide me. APPA get back my amount from my sister.
ஆமென் ஏசாப்பா நாங்கள் சொந்த வீடு கட்ட உதவி செய்யும் அய்யா உம்மை தவிர எனக்கு யாரும் இல்லை எல்லாம் நீங்க தான் ஏசப்பா
Nilayilla ulagil neerey🛐 niranthiram nandri yesuvey 🙏🏻🙏🏻
God bless Jesus and family members for this wonderful future and good health and happiness always in life and happiness
Karpathula eruka baby asirvathium appa ni kututha baby appa asirvathium appa amen nantri ayya amen amen amen amen
Enodu nir irupadharku nandri appa
நன்றி இயேசப்பா அருமையான பாடல்கள் 🤲✝️🛐🙋♀️🙋♂️💯✔️
God bless you Amma 🙏 🙏 🙏 🛐 🛐 🛐
Amen appa❤
நன்றி ஐயா கடவுளே❤❤❤❤❤
Yesappa please give me a new own house
Love Jesus
Monday ECG,echo eduka pogirean.,.yeasapa result normal aga irukanumae Jesus..,enaku veara yarumae illaà neenga mattum thanñnn...
I love Jesus
இதுவரை பாதுகாத்தீரே நன்றி இயேசப்பா
Yesappa ennaium enoda family kanmanipola kathinga yesappa nanri appa entha kadan perachanila erunthu engala veduvinga appa amen❤❤❤😂❤
Iove appa
Very touching songs. God bless you all.
Amen nandri yessappa umaku Kodana Kodi nandri thagapeney... Thank u Father for the morning prayers and blessings 🙏🌹