எனக்கு முதுகுத்தண்டு வளைந்த காரணத்தால் 4 வருடம் தீராத வேதனையால் பல நாள் தூக்கத்தை தொலைத்தேன் கர்த்தர் மனமுருகி சுகம் தந்தார் என் இயேசப்பாக்கு கோடி நன்றிகள்
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் - 2. 1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே - 2 எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே… - நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை… -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்… 3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை… எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை, தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
இயேசு அப்பா எனக்கு உடல் முழுவதும் வலிகள் உள்ளது என்னை காப்பாற்றும் அய்யா என் மகள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உதவும் இயேசு ஐயா மாதா அம்மா எங்கள் இளா நல்ல முறையில் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ஆண்டவரே ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா என் மகன் நல்ல சிந்தனை உடன் வாழ வேண்டும் இயேசு அப்பா மாதா அம்மா 🙏🙏🙏
நான் ஒரு இந்து பெண் இருப்பினும் இயேசப்பாவ நம்பினேன் இந்த பாடல் வரிகளைப் போல நானும் மண்ணுக்குள்ள போய்ருப்பேன் இயேசப்பா எனக்கு மறு வாழ்வு தந்தவர் நன்றி ஆண்டவறே🙏🙏
நீங்கமட்டும் இலென்னா எங்கோ நான் போயிருப்பேன் மண்ணுக்குள்ளே போயிருப்பேன் மறந்தே போயிருப்பார் ஜீவனை தந்த இயேசுவே கோடான கோடி தோத்திரம் என்வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் துரோகங்கள் எல்லாவற்றையும் மாற்ற அருள் தரவேண்டும் இயேசுசப்பா
இயேசு அப்பா இந்த பாடல் என் மனதில் இருக்கிறத்தை அப்படியா பாடி இருக்காங்க இயேசு அப்பா நீர் தான் உண்மையான தேவன் ஸ்தோத்திரம் இயேசு நாமத்தில் என் கர்ப்ப கனி ஆசீர்வதிகப
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் - 2 1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே - 2 எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே - நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை - 2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் 3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை, தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
யேசப்பா நீங்க மட்டும் இல்லைனா எப்பவோ இறந்து இருப்பேன். என் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், துரோகங்கள், வருத்தங்கள், நோய்கள், அவமானங்கள் எல்லாத்தையும் மறந்து ஏசப்பாவால் உயிர் வாழ்கிறேன். என் பேர குழந்தை நோய் நீங்கி என் மகளுக்கு இன்சூரன்ஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு வேண்டுகிறேன். Praise the Lord.
❤❤ஏசப்பா என் மகளுக்கு பந்து வருடங்களுக்கு மோல் ஆகிவிட்டது அப்பா குழந்தையில்லை அப்பா என் மகள் என்னதான் பாவம் சொய்தால் அப்பா இன்ரு கூட அவன் கணவர் உங்களுடைய. மாலையை அணிந்து நல்லபடி இருந்த அவள் கணவன் இன்ரு குடிந்து விட்டு மகளை அடிந்து கோடுமை சொய்த அவள் கணவனை எப்பொதுதான் ஏசப்பா திருந்துவீர்கள் என் பிள்ளைகள் இருவரும் படும் கஷ்டந்தை பார்க்க முடியவில்லை அப்பா எந்த தாய்யூக்கும் இப்படி ஒரு நிலமை வரவோ கூடது அப்பா என் மருமகன் உங்களின் மலைக்கு என்னதான் மறியாதை அப்பா மனசு வலிக்ககரது ஏசப்பா பிலிஸ் இவர்களை எப்பதான் திருந்திவாழவைப்பீர்கள் அப்பா என் மகள் ஒரு அப்பாவி தைறியம் இல்லாத என் மகளுக்கு மனதில் தைறியந்தையூம் தன் நம்பிக்கையை தாங்கள் அப்பா இந்த காலந்தில் என் மகளை நினைக்கும் பொது எனக்கு மனம் மிகவும் வோதனையாக இருக்கு என்கணவரை இழந்து எட்டுவருடங்கள்ஆநது என் பிள்ளைகள் படும் கஷ்டந்தை பார்க்க முடயவில்லை அப்பா தனிமையில் வாழும் எனக்கு என் பிள்ளைகளை நினைந்து நிம்மதியாக துங்கி எந்தனை வருடங்கள் அப்பா என் பிள்ளைகளின் பாரந்தை உங்கள் பாதந்தில் வைக்கிரோன் எங்கள் குடும்பந்தின் மீது கருனைகாட்டுங்கள் அப்பா பிலிஸ் ஏசுவின் நாமந்தில் என் பிள்ளைகளை வந்து வனங்குகிரோன் அல்லோலுயா நன்றி ஆண்டவரோ சோந்திரம் அப்பா நன்றி அப்பா ❤❤❤
இயேசப்பா கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவார் நல்லா உபவாசம் இருந்து கணவன் மனைவி இருவரும் இரவும் பகலும். ஜெபிக்க வேண்டும் கண்டிப்பாகக் அப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤❤❤❤
அப்பா நான் உமக்காக வாழ வைத்ததைருக்கு கோடான கோடி நன்றி. என் கடைசி நாட்களில் எங்களை பாதுகார்த்து நடத்த வேண்டுமாய் வேண்டுகிறேன். எங்களை கண் நோக்கி காப்பாற்ற வேண்டுமாய் மன்றடுகின்றேன். இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. நன்றி நன்றி.😅
எனக்கு முதுகுத்தண்டு வளைந்த காரணத்தால் 4 வருடம் தீராத வேதனையால் பல நாள் தூக்கத்தை தொலைத்தேன் கர்த்தர் மனமுருகி சுகம் தந்தார் என் இயேசப்பாக்கு கோடி நன்றிகள்
❤
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 5:54 😅😅😅😅😅😅😅😅 6:42 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
My dear almighty god .pls help to all people .thank you dad.
@sekarmt8924 message me
@@PalaniAmmal-x4u message me
இயேசுவே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தருவார் என்று நம்புகிறேன் கர்பத்தில்எந்த பிரச்சினை இருந்தால் சரி செய்ய வம்
😊
🙏🙏😭😭
Pray to God and trust
நான் இந்து ஆனால் என்னை குழந்தை பருவத்தில் என்னை காப்பாற்றியவர் இயேசு ஒருவரே...🛐🛐🛐
God bless you
நிற்ப்பதும் நிற்மூலமாகாதிருப்பதும் உங்கள் கிருபை உமது தயவு க்கு கோடி கோடி நன்றி அல்லேலூயா
எங்க வீட்டிலே கடன் பிரச்சனை தீர வேண்டும் இயேசப்பா
Kandipaka theerum god bless you 🥰🙂
😊❤
பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் உன் சூழ்நிலை மாறும் என்று இயேசு சொல்லுகிறார்.
இயேசுவே எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் ஆண்டவரே உம்மால் கூடாதகாரியம் ஒன்றுமே இல்லை அப்பா 😢😢😢😢❤❤❤❤❤
Please prayer for me
@sekarmt8924amen
Fasting Ruth’s prayer pannunga god bless youboth
@sekarmt8924 ஆமென்
@@ranirakeshwilliamdas602 ஆமென்
இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது .என் வாழ்க்கையை சொல்லுகிற பாடல் இது.என் எஜமான ர்இயேசுவுக்கு நன்றி.
Nan unakaga jebam panren ma
நீங்க மட்டும் இல்லேன்னா
எங்கோ நான் சென்றிருப்பேன்,
எப்படியோ வாழ்திருப்பேன்,
மண்ணுக்குளே போயிருப்பேன்,
மரந்தும் போயிருப்பார் - 2.
1. நான் பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே
ஆறுதல் தந்தீரே - 2
எப்படி சொல்வேன்
என்னன்னு சொல்வேன்
நீர் செய்ததை,
ஒன்று, இரண்டு, மூன்று என்று
என்ன முடியாதே…
- நீங்க மட்டும்
2. எத்தனையோ கேள்விகள்
ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல
சொல்லியழ யாருமில்லை… -2
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர்
நிம்மதி தந்து,
நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்…
3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு,
என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை…
எப்படி சொல்வேன்
என்னையும் தேடி
நீர் வந்ததை,
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
0000
appa nakku katti kunamagaum Amen Appa
🥲😢
Super song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் கடன் தொல்லை எல்லாம் இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி தற்காப்பு
🐕💛💛 💛🐕🐕.💛💛💛😷
இயேசுவே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க கோடி நன்றி ஐயா
இயேசு அப்பா எனக்கு உடல் முழுவதும் வலிகள் உள்ளது என்னை காப்பாற்றும் அய்யா என் மகள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உதவும் இயேசு ஐயா மாதா அம்மா எங்கள் இளா நல்ல முறையில் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ஆண்டவரே ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா என் மகன் நல்ல சிந்தனை உடன் வாழ வேண்டும் இயேசு அப்பா மாதா அம்மா 🙏🙏🙏
D
எனக்கு குழந்தைகள் இரண்டு பிறந்தது அந்த குழந்தை என்ன விட்டு போய்விட்டது சாமி கிட்ட என்னகுனு யாரும் இல்லை ஆண்டவர் இருககார் எனக்காக ஜெப பண்ணுங்க😭😭😭😭
கவலை வேண்டாம் இயேசப்பா இருக்கிறார்
Kavalai padatheenga soldrathu easy than irunthalum soldren 🫂✝️yesappa eppothum namma koodathan irukanga
Don't worry god help u
Don't worry, God bless you
நான்
ஒரு இந்து பெண் இருப்பினும் இயேசப்பாவ நம்பினேன் இந்த பாடல் வரிகளைப் போல நானும் மண்ணுக்குள்ள போய்ருப்பேன் இயேசப்பா எனக்கு மறு வாழ்வு தந்தவர் நன்றி ஆண்டவறே🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சளைக்கவில்லை அழுகை வருகிறது தேவ அன்பு நிறைக்கிறது
உண்மை என் வாழ்வில் இயேசு இல்லையென்றால்🙏🏻🖐🏻 இதுவே நடந்திக்கும்🖐🏻🙏🏻
இந்த பாடல் எனக்காக எழுதி யது போலிருக்கு நன்றி இயேசு வே
நீங்கமட்டும் இலென்னா எங்கோ நான் போயிருப்பேன் மண்ணுக்குள்ளே போயிருப்பேன் மறந்தே போயிருப்பார் ஜீவனை தந்த இயேசுவே கோடான கோடி தோத்திரம் என்வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் துரோகங்கள் எல்லாவற்றையும் மாற்ற அருள் தரவேண்டும் இயேசுசப்பா
என் குழந்தையும் மனைவியும் பிரசவவேலையில் காத்த என்னுடைய ஆண்டவருக்கு எல்லையெல்லா ஸ்தோத்திரம்
எனக்கு நாள் தில்லி போ இருக்கு பாசிட்டிவான ரிசல்ட் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
Hh n..uuoiiijhbb ,,
எனக்கு திருமணம் ஆகி 2ஆண்டு ஆகிறது எனக்கு குழந்தை இல்லை அதற்கான ஜெபம் பண்ணுங்கள் ஆமேன் ஆலேலுயா
😊😊😊
God will bless u 🎉
Unkalukku jesappa kulanthaja tharuver❤❤❤❤❤❤
Jasappa tharuvar❤❤❤❤❤ kulanthaja
❤❤❤
இயேசுவே நீங்க மட்டும் இல்லைனா என் வாழ்க்கை எப்படியோ போய் இருக்கும்அதுல இருந்து என்னை காப்பாத்துனக்கு நன்றி
Ji will vi
Mm mm l/Ji
0:24 0:25 0:26 0:30 இன் 🎉புகைப்படங்கள் முன்பே உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும் இதில்
Thank you jesus i love you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@KADHAIKOOTAMQ
1:58
அடியேன் மாற்று திறனாளி இந்த பாடல் வரிகள் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு பாடலாசிரியரை போற்றுகிறேன் கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம்
நீரே மெய்யான தேவன்... நீர் ஒருவரே தேவன். நன்றி யேசப்பா.. நீங்க மட்டும் இல்லேன்னா நான் இல்லாமலே போயிருப்பேன்...
Amen
இயேசு அப்பா எங்களுக்கு துணை யக இருக்காட வேண் டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா இந்த பாடல் என் மனதில் இருக்கிறத்தை அப்படியா பாடி இருக்காங்க இயேசு அப்பா நீர் தான் உண்மையான தேவன் ஸ்தோத்திரம் இயேசு நாமத்தில் என் கர்ப்ப கனி ஆசீர்வதிகப
என் தேவனே நிங்கள் தந்த வாழ்கை நீங்கள் தந்த வாழ்கைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி ஸ்தோத்திரம் ஆண்டவரே
என் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம்
இயேசுவே எங்களுக்கு இரங்கும் எங்களுக்கு வாழ்க்கைக்கு அர்த்தம் தாங்க உமது அன்பின் கனியை பரிசாக தாங்க யேசப்பா
Amen ❤😘🥰😘🥰 love you Jesus...❤❤❤neenga mattum illana 😢😢
என்னை தேடி வந்த தெய்வமே உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
😊😊
0
⁰
⁰
Food
நீர் ஒருவரே உண்மையான தெய்வம் உங்கள் கிருபை தான் என்னை நடத்துகிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen appa 🙏 நீங்க மட்டும் இல்லேனா என்றோ நான் மரித்துப் போயிருப்பேன்.
தனிமையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் கண்டிப்பாக கண்ணிர் வந்நதிடும் இதில் ஒவ்வொறு வார்த்தையும் மனதில் ஆழமாக பதிவாகும் ❤❤❤❤
நீங்க மட்டும் இல்லேனா
எங்கோ நான் சென்றிருப்பேன்
எப்படியோ வாழ்ந்திருப்பேன்
மண்ணுகுள்ளே போயிருப்பேன்...100%உண்மையான வார்த்தை....
உண்மை தான் appa😭
IFK iIIOU😅 3:30 @@yuvanshaki5044
என் வீட்டுக்காரருக்கு நல்ல கிட்டத்து நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே
நான் மரித்து பேய்விடலாம் என்றுமுடித்தபோது என் இயேசு என்னை காப்ற்றினார்❤
-Amen😭😭
என்னை காப்பாற்றிய தேவன் நன்றி இயேசுவே
Jesus tq lord en husband and my baby ya pathukanka jesus enaiya pathukura mariyee😢😢😢😢❤my life like song🥰
தேவன்
உண்மை
உள்ளவராய்
இருக்கிறார்.
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்க மட்டும் இல்லேன்னா
எங்கோ நான் சென்றிருப்பேன்,
எப்படியோ வாழ்திருப்பேன்,
மண்ணுக்குளே போயிருப்பேன்,
மரந்தும் போயிருப்பார் - 2
1. நான் பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே
ஆறுதல் தந்தீரே - 2
எப்படி சொல்வேன்
என்னன்னு சொல்வேன்
நீர் செய்ததை,
ஒன்று, இரண்டு, மூன்று என்று
என்ன முடியாதே
- நீங்க மட்டும்
2. எத்தனையோ கேள்விகள்
ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல
சொல்லியழ யாருமில்லை - 2
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர்
நிம்மதி தந்து,
நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்
3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
யார் யாரோ இங்கு உண்டு,
என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை
எப்படி சொல்வேன்
என்னையும் தேடி நீர் வந்ததை,
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
என்னயை காப்பாற்றிய இயேசு அப்பாக்கு கோடான கோடி நன்றி 🙏🙏👏👏👏
Please Jesus ennoda anna ku odambu romba mutiyama irukanga pa avangaluku sariya aganum Jesus please pa😢😢😢😢😢
யேசப்பா நீங்க மட்டும் இல்லைனா எப்பவோ இறந்து இருப்பேன். என் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், துரோகங்கள், வருத்தங்கள், நோய்கள், அவமானங்கள் எல்லாத்தையும் மறந்து ஏசப்பாவால் உயிர் வாழ்கிறேன். என் பேர குழந்தை நோய் நீங்கி என் மகளுக்கு இன்சூரன்ஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு வேண்டுகிறேன். Praise the Lord.
Yesappa ennai therindhu kondatharkaga nandri .I love u jesus
இயேச ப்பா நீங்க என்னை தேடி வரவில்லை எனில் நான் மண்ணோடு மண்ணாய் போயிருப்பேன் நன்றி ஆன்டவரே
என் உடன் பிறந்த சகோதரிக்கு திருமணமாகி 13 வருடங்கள் கழித்து 2 பெண்குழந்தைகள் பிறந்திருக்கிறது. நானும் என் பிள்ளைகளும் தினமும் ஜெபித்தோம்
அப்பா என்ன அண்ணனுக்கு வேலை கிடைக்கும் ♥️♥️✝️😘😘🙏🛐
என்னை அறிந்த தெய்வமே கோடன கோடி நன்றி இயேசு அப்பா
நீர் என் துணையாய் இராதிருந்தால், என் ஆத்மா சீக்கிரத்தில் மவுனத்தில், வாசம் பண்ணியிருக்கும்..
000000😅😅
எத்தனை முறை கேட்டாலும் மதியவராத ஒரு பாட்டு ஆமீன் ஆமீன்❤❤❤❤❤❤❤
இயேசப்பா எனக்கு மனசு ஆறுதல் தாங்கப்பா எனக்குனு யாரும் இல்ல அப்பா 😢😢😢
நீரே உண்மையான தகப்பன் இயேசப்பா
என் கணவர் லீவர் ஆசீர்வாதம் தாங்க இயேசு அப்பா
Prayer pandran sister'.
Jesus is great your husbend all clear in Jesus I love jesus
ஏசப்பா எனக்கு வேலை வேணும் நா சவுதில இருக்கேன் 2 மாசமா எனக்கு வேலை இல்ல வேலை கிடைக்க prayer பண்ணுவீங்களா pls
❤❤ஏசப்பா என் மகளுக்கு பந்து வருடங்களுக்கு மோல் ஆகிவிட்டது அப்பா குழந்தையில்லை அப்பா என் மகள் என்னதான் பாவம் சொய்தால் அப்பா இன்ரு கூட அவன் கணவர் உங்களுடைய. மாலையை அணிந்து நல்லபடி இருந்த அவள் கணவன் இன்ரு குடிந்து விட்டு மகளை அடிந்து கோடுமை சொய்த அவள் கணவனை எப்பொதுதான் ஏசப்பா திருந்துவீர்கள் என் பிள்ளைகள் இருவரும் படும் கஷ்டந்தை பார்க்க முடியவில்லை அப்பா எந்த தாய்யூக்கும் இப்படி ஒரு நிலமை வரவோ கூடது அப்பா என் மருமகன் உங்களின் மலைக்கு என்னதான் மறியாதை அப்பா மனசு வலிக்ககரது ஏசப்பா பிலிஸ் இவர்களை எப்பதான் திருந்திவாழவைப்பீர்கள் அப்பா என் மகள் ஒரு அப்பாவி தைறியம் இல்லாத என் மகளுக்கு மனதில் தைறியந்தையூம் தன் நம்பிக்கையை தாங்கள் அப்பா இந்த காலந்தில் என் மகளை நினைக்கும் பொது எனக்கு மனம் மிகவும் வோதனையாக இருக்கு என்கணவரை இழந்து எட்டுவருடங்கள்ஆநது என் பிள்ளைகள் படும் கஷ்டந்தை பார்க்க முடயவில்லை அப்பா தனிமையில் வாழும் எனக்கு என் பிள்ளைகளை நினைந்து நிம்மதியாக துங்கி எந்தனை வருடங்கள் அப்பா என் பிள்ளைகளின் பாரந்தை உங்கள் பாதந்தில் வைக்கிரோன் எங்கள் குடும்பந்தின் மீது கருனைகாட்டுங்கள் அப்பா பிலிஸ் ஏசுவின் நாமந்தில் என் பிள்ளைகளை வந்து வனங்குகிரோன் அல்லோலுயா நன்றி ஆண்டவரோ சோந்திரம் அப்பா நன்றி அப்பா ❤❤❤
Amen Amen Praise and Thank You Lord Jesus Amen.
நன்றி நன்றி சுவே உமக்கு நன்றி நன்றி ஏசுவே உமக்கு நன்றி இயேசு ஹாலேலூயா
என் பிள்ளைகலை பாதுகாக்கும் இயேசு அப்பா 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Yesappa 😢neenga illana en vazhkai naragam😢😢😢😢unga kirubai naala nanga innum uyir vazhgirom❤❤❤
இயேசப்பா வினோத் திருந்தி அந்த கற்பக விட்டுவிலகி பிரமிளா வந்தனம் வரணும் 🙏🙏🙏😭😭 என் புருஷன் என்னிடம் வந்தால் இயேசப்பா
இந்த பாடல் எங்கள் வாழ்க்கை கர்த்தாவே உம்முடைய கிருபை பெரியது ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤
இயேசப்பா பக்கோடா கோடான கோடி நன்றி எனக்கு குழந்தை பாக்கியம் தறுவிற்
இயேசப்பா கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவார் நல்லா உபவாசம் இருந்து கணவன் மனைவி இருவரும் இரவும் பகலும். ஜெபிக்க வேண்டும் கண்டிப்பாகக் அப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤❤❤❤
அப்பா நான் உமக்காக வாழ வைத்ததைருக்கு கோடான கோடி நன்றி. என் கடைசி நாட்களில் எங்களை பாதுகார்த்து நடத்த வேண்டுமாய் வேண்டுகிறேன். எங்களை கண் நோக்கி காப்பாற்ற வேண்டுமாய் மன்றடுகின்றேன். இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. நன்றி நன்றி.😅
நீங்கள் எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி நன்றி தகப்பனே
ஆண்டவரில் நிலைத்திருங்கள்
Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
Aandavare ennai Asirvathinga Appa🖐 Aandavare ummai Nambi irukkren yesappa🙏 Thakappanae enaku sugam Thanga yesappa Hallelujah Devanukku magimai Undavathaga🎚🎚 AMEN Amen🙏🙏
என் கடன் பிரச்சனை என் கடன் பிரச்சனை தீர்ந்து விட வேண்டும் இயேசப்பா நன்றி நன்றி நன்றி
என் கடனில் இருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா😂😂😂
😮
❤
இயேசப்பா நான் இந்த வருச கடசில கொக்கா வில்லுக்கு போறத்துக்கு எனக்கு நிங்க தான் உதவி செயனும் ஜெபத்துக்கு போறதுக்கு 20 000
I love you lord ❤❤❤❤
Thank you lord ❤❤❤❤
புது லீவர் தாங்க இயேசு அப்பா என். கணவர்
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🔥🧚♂🌴🍎🐓🇮🇳
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆற்றி தேற்றி வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Prise the lord.Thankyou for Everything
இயேசு அப்பா நான் இந்து மதம்❤ஆனாலும் எனக்கு உங்கள றொம்ப பிடிக்கும் இயேசு அப்பா ☦i love jesus 📖🕯💒
jesus ponnu vithu crush 🧚♀️💃
Appa enga veetla kadan pirachana nerya irukku yesappa unga belan kondu nan adhanai adaikka en devanagya karthar udavuvarag amen appa❤
நான் ஓரு பாவி யேசப்பா... என்ன மன்னியும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord my name 4:18 victor Deepa thirumanam Aaki 8 years kulanthai
ellai prayar fram to Bangalore
அப்பா என் கடன் பிரச்சினை மாற்றும் என் கணவருக்கு பொய் கேஸ் போட்டுடாங்க கேஸ்சே இல்லாம மாற்றும் தேவனால் கூடாது ஒன்றுமில்லை🙏🙏
❤ amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 nanri yesappa ❤❤❤
இது பாடல் அல்ல என்னோட வாழ்க்கை இயேசப்பா கோடி நன்றி
I underwent 5 surgeries and I'm living till today. It's because of Your mercy my Lord Jesus .Thank U God.
Praise the Lord ❤
இயேசுவே என்னை மன்னித்து எனது தோழிக்கு குழந்தை பாக்யம் உண்டக கிருபை செய்யும்
Yessappa neenga mattum ellayna naan unmaiya sethupoierrupen,ennai kathu vandha devannukku kodi nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் என் வாழ்வின் உண்மையான நிகழ்வுகள்,,❤❤❤❤❤❤❤❤❤
Ennoda manasu etho neichu kavalai pattukitei irukku appa neengathan avangala keikanum appa ✝️🛐😭😭😭 romba kastama irukku yesappa manasu Appa 🙏🙏🙏
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன் மறந்தே போய் இருப்பார்
தேடீ வந்த தெய்வமே இயேசப்பா
கர்த்தாவே என் 2 சிறுநீரகம் புதிதாக்கும் அப்பா 😭😭😭😭😭
Amen
Praise the Lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen amen
இறைவா எனக்கு பி.எப் பணமும் சொந்தமாக ஒரு வீடு
கிடைக்க அருள் புரியும்
என் இறைவா.❤
எங்க அப்பாவுக்கு நல்ல தொழில் வளத்தை குடுங்க இயேசப்பா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம்
இயேசுவே நீ ஒருவரே என்னை வாழ வைக்கிறார். நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மத்தில் எனக்கு பலத்தை தரும் என் அப்பா ஸ்தோத்திரம்
ஆம் ஆமென் அப்பா. இரட்சிக்கபடாத. வர் களோடு. நான் படும் பாடு..
Yesappa neenga mattum illana na eppavo sethupoirupen
இயேசுவே சரண்யாவுக்கு திருமண வாழ்க்கை கொடுங்க சுடலைக்கு திருமண வாழ்க்கை கொடுங்க என் ஜெபம் கேட்டமைக்கு நன்றி ஆண்டவரே
...நீங்க. மட்டும் இல்லேன்னாமன்னுக்குள் போயிருப்பேன் நரகம் போயிருப்பேன் பிசாசு அடிமையால் இருப்பேன் அதில் இருந்து என்னை காப்பற்றினர் ஆமென்
கடன் பிரச்சினை குறித்து கவலைகள் மாற வேண்டும் ஸ்தோத்திரம் அப்பா ஆமென்....
என் வீட்டுக்காரருக்கு நல்ல ஒரு வேலை ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி தற்காப்பு
Beautiful song.Praise the Lord.In Jesus mighty name we pray Amen.🙏❤️⛪❤️🙏
என் அப்பாவுக்கு உடல் நலம் செரியாகுனும். யேஇசு அப்பா✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🕌🕌🕌🕌🕌🕌🕌✝️✝️✝️✝️✝️