Foods and Exercise to cure thyroid disease in tamil | Doctor Karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2021
  • Foods and Exercise to cure thyroid disease in tamil | Doctor Karthikeyan
    #thyroid || #thyroidfoods || #thyroidsymptoms || #thyroiddiabetes || #Doctorkarthikeyan
    In this video foods to cure thyroid disease and how to control thyroid problem using appropriate exercise and food is explained clearly by doctor Karthikeyan. Hyperthyroidism and Hypothyroidism are highly prevalent in India. Controlling thyroid hormone levels using appropriate foods is explained. The video explains clearly in tamil about controlling and reducing thyroid problems by demonstrating the exercise and showing pictures of various foods to reduce thyroid level. The normal and abnormal levels of T3, T4 and TSH hormone levels is explained in this video.

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 роки тому +424

    Edha vida vilakkama oru dr solla mudiyadhu demo seyya mudiyadhu every episode excellent and fantastic explanation dr

  • @aishwaryavelu2878
    @aishwaryavelu2878 2 роки тому +109

    தெய்வம் சார் நீங்க தெளிவான விளக்கம். யாருமே இப்படி விளக்கம் சொன்னதில்லை you tube la. நன்றி

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 3 роки тому +206

    ஐயா எத்தனையோ Thiroid வீடியோ பார்த்து இருக்கேன். இப்படி ஓரு விளக்கம் சான்சே இல்ல supper doctor.

  • @vasanthalakshmanan1055
    @vasanthalakshmanan1055 Рік тому +75

    Sir உங்களை போல ஒரு டாக்டர் இருந்தா போதும் அனைவரும் நன்றாக இருப்பார்கள். Doubt வாராமல் அழகா explain செய்கிறீர்கள். God bless you Sir.

  • @Dharani-sy7de
    @Dharani-sy7de 7 місяців тому +35

    உங்கள் தாய் தந்தை உங்களைப் படிக்க வைத்தது வீண் போகவில்லை. நல்ல பிள்ளையை பெற்றுள்ளனர். உங்களை பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி

  • @samjahan8431
    @samjahan8431 10 місяців тому +28

    இப்படி ஒரு நேர்மையான மருத்துவரை பார்த்தது இல்லை மக்களுக்கு நல்ல முறையில் பயன்படும் படி உரையாடல் சிறப்பு டாக்டர் 🎉🎉🎉🎉🎉

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 2 роки тому +92

    டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு நிரையபாராட்டுகள் தெரிவிக்கவேண்டும். மக்களுக்கு தெளிவாக புரியும்படி விளக்குகிறீர்கள் .நன்றி சார்.

    • @selvisrinivasan6498
      @selvisrinivasan6498 Рік тому

      👌

    • @AlpAstrolgerRParamasivan
      @AlpAstrolgerRParamasivan Рік тому

      சூப்பர் அய்யா நீங்க. அருமையான விளக்கம் தந்தீர்கள் . நன்றி 🌹

  • @kannanramamoorthy2593
    @kannanramamoorthy2593 9 місяців тому +15

    மருத்துவத்தை புரிந்து படித்த உங்களை போன்றவர்களால் மட்டுமே எளிய முறையில் விளக்கம் சொல்ல முடியும் டாக்டர்.அருமை. மிகவும் சிறப்பு.நன்றி. நன்றி

  • @Teejay_shan
    @Teejay_shan 3 місяці тому +4

    என்ன ஒரு அர்பணிப்பு 🎉 இப்படி ஒரு மருத்துவரை என் வாழ்வில் பார்த்ததில்லை😊பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மருத்துவத்தை கொண்டு சேர்பது உங்களின்தனி சிறப்பு 🎉 i am very proud Dad❤

  • @soundarsrajan1970
    @soundarsrajan1970 3 роки тому +8

    தைராய்டு பற்றிய உங்கள் விளக்கம் அருமை . இன்றுதான் இந்த நோயை பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டேன். உங்களது யூ டூபில் இதுவரை இரண்டு பார்த்ததில் , நீங்கள் மிக மிக சிறந்த நல்ல உள்ளம் படைத்த மருத்துவர் . மிகவும் எளிமையான உங்கள் பேச்சு வியக்க வைக்கிறது . நீங்கள் இந்த தேசத்தின் சொத்து என்றால் மிகையாகது

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 2 роки тому +72

    தமிழில் தெளிவான விளக்கம் அளித்த டாக்டருக்கு நன்றி

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 2 роки тому +10

    பொறுமை அற்பனிப்பு அன்பு தெளிவான விளக்கம் என மிகச்சிறந்த சேவையை வழங்கும் உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

  • @omsakthisekarsekar2649
    @omsakthisekarsekar2649 Рік тому +8

    நல்ல தெளிவான விளக்கம் தந்தீர்கள்
    நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் நன்றிஐயா

  • @SangeethaRavanan1982
    @SangeethaRavanan1982 3 роки тому +251

    சார் நீங்க டாக்டரே இல்ல,என் கணவருக்கு சைனஸ் இருக்கு ஆப்ரேஷன் செய்யனும் என்று ஒரு டாக்டர் சொன்னார் மூக்கில் கேமரா செலுத்தி மானிடரில் பார்த்து கொண்டே. இதுல எது சார் சைனஸ் கட்டி என்றேன் நான். போயி 7 வருஷம் படிச்சிட்டு வா அப்பா தெரியும் என்றார் , ஆனா நீங்க 9ம் வகுப்பு படித்த எனக்கே தெளிவா புரியவச்சிட்டீங்க, அந்த மாதிரி டாக்டரை பார்த்து பழகிய எனக்கு நீங்க கட வுள் சார் (அ) சகோதரா

    • @padmavathisivanantham4030
      @padmavathisivanantham4030 8 місяців тому +5

      டாக்டர் எனக்கு சுகர் 163 சாப்பாடு பின் இருக்கு தைராய்டு 6.020 Thyronorm 25mcg இதுஎந்த வகை தைராய்டு. உடல் எடை 45 மிகவும் குறைவீக உள்ளது.

    • @Pacco3002
      @Pacco3002 6 місяців тому +11

      இவருடைய வீடியோக்கள் மக்களின் அறிவுக் கண்ணை திறக்கும். இது மனித சேவைக்கு சமம்

    • @ragupathipc8951
      @ragupathipc8951 6 місяців тому +2

      😅

    • @anglearockidas8277
      @anglearockidas8277 6 місяців тому +1

      Thank you 🙏🙏

    • @marimuthumanikam1120
      @marimuthumanikam1120 5 місяців тому

      Thank yu❤❤❤
      ❤❤😮😮thanks

  • @gmr819
    @gmr819 3 роки тому +25

    உங்களுடைய உரையைக் கேட்டால்,கேட் பவர்களும் மருத்துவம் தெரிந்துகொள்ளலாம் மிக மிக அருமையான விளக்கங்கள் உள்ளன நன்றி வணக்கம் 🙏 டாக்டர்

    • @perumalilaya9797
      @perumalilaya9797 2 роки тому

      H weed ggg hhh g ga g raha g teen tr teen ga to get the he is so g raha h rahi g teen h har raha teeno raha rahi rahi help raha hai raha rahi h g is so h hai kya were h tr h raha hhh raha tr raha rahi ghh raha Ghar ehh rahi hai he was heheh rahi rhe Ghr pe hi raha rahi hehh ho rahi ho h g raha hhhh h raha rahi raha rahe h is raha h h raha rahi ho ghar pe rakh ho hi heheheh teri rahi g ho hi heheheh raha hai hi g raha g rahi raha rahi ho h ge eh raha rahhi raha rahi ga repli raha rahe ghar me ga to raha rahi g h raghh her room ek baat raha r r hh ga g ho to raha rahi raha rahi Ghar g rahi r rahi eg ghar g g ga na h ga na g hg h h i h

  • @rajinth2
    @rajinth2 Рік тому +6

    மிகவும் சிறப்பான விளக்கங்கள். T3,T4,TSH பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தது, உங்கள் விளக்கத்தின் பின் மிக தெளிவாகியது. நன்றி Dr. Kaarthikeyan🙏

  • @jamalmohamed
    @jamalmohamed 2 роки тому +15

    மிக அருமையான அறிவுரைகள் டாக்டர். தைராய்டு பிரச்சினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி டாக்டர்.

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 3 роки тому +23

    நன்றி சார் இதவிட தெளிவா யாரலையும் சொல்ல முடியாது

  • @hemamohan2073
    @hemamohan2073 2 роки тому +12

    இவ்வளவு அருமையாக எப்படி எல்லாவற்றிற்கும் விளக்கங்களும் தீர்வுகளும் தருகிறீர்கள் டாக்டர்
    அருமையான video Nd இந்த உங்களின் channel
    Thank you so much to know everything from your detailed explanation
    மிக்க பாக்யம் செய்தவர்கள் ஆனோம்

  • @ananthasundarajothi5679
    @ananthasundarajothi5679 Місяць тому +2

    நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் பின்பற்றி நாங்கள் இந்நோயிலிருந்து விடுபட்டு விட்டோம். மிகவும் நன்றி சார்.

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 9 місяців тому +3

    டாக்டர் சார் மிக மிக நன்றி, இவ்வளவு தெளிவாக பொருமையாக விளக்கம் அளித்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி சார்.

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 3 роки тому +193

    சாமானியனுக்கும் புரியும் வண்ணம் அழகு தமிழில் தெளிவாக உரைத்தற்கு மருத்துவர் ஐயாவுக்கு மிக்க நன்றி .

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 2 роки тому +3

    Your demo is superb sir.i am 65 yrs old I have hypo thyroid by seeing ur demo I can understand about thyroid.may God 🙌 you sir.( தமிழில்அழகாகவும் எளிமையாகவும் நீங்கள் கூறுவது புரிந்து கொள்ள ஏதுவாகவுள்ளது)

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 4 дні тому

    உங்களை போன்ற நல்ல மருத்துவர்கள் சிலர் இருப்பதால் தான் கொஞ்சம் எளியவர்கள்,பாமர்கள் நம்பிக்கையோடு வருகிறார்கள்.உங்கள் பணி தொடர,சிறக்க வாழ்த்துகள்.

  • @nigalyag1415
    @nigalyag1415 Рік тому +4

    நீங்க நல்லா இருக்கணும் சார் தொடரட்டும் உங்கள் சேவை 🙏🙏

  • @saranyaisraliyasaranya728
    @saranyaisraliyasaranya728 3 роки тому +20

    Thank you doctor 🙏 மிகவும் எளிய முறையில் புரிய வச்சேருக்கிங்க. ரொம்ப விளக்கமாக இருக்கு doctor.

  • @sakthic188
    @sakthic188 Рік тому +7

    மிகவும் தெளிவாக, விளக்கமாக தைராய்டு பற்றிய புரிதலை ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி டாக்டர் 👏🤝💐

  • @jasminepriya8331
    @jasminepriya8331 Рік тому +3

    அருமையான தைராய்டு குறித்த விளக்கம். நீங்கள் சொன்ன இரண்டு தைராய்டு அறிகுறிகளும் எனக்கு கலந்து காணப்படுகிறது. என்ன செய்வது டாக்டர்

  • @sarosarwan1701
    @sarosarwan1701 2 роки тому +4

    Etha Vida detail explanation yaaralaum kudukka mudiyathu doctor, remba useful erukithu ,, 🙏 thank you so much doctor,

  • @indirasathish2555
    @indirasathish2555 3 роки тому +10

    Thank you so much doctor. Extraordinary explanation. Pl keep explaining on various disease .
    God bless you

  • @bhuvanakumar9188
    @bhuvanakumar9188 Рік тому +6

    Doctor your explanation is superb. Even a layman can understand. For me there are small cysts in both my glands. Doctors advised me to undergo thyroidectomy. My thyroid levels are normal. So I'm contemplating whether to remove or not. Your expertise on this please

  • @vashukimunusamy9342
    @vashukimunusamy9342 10 місяців тому +1

    Dr. நீங்க சொன்ன விளக்கம் மிக மிக தெளிவாக உள்ளது. என் மகளுக்குத் தைரோய்ட் உள்ளது. தன்னால் இந்த பிரச்சனை யை சமாளிக்க முடியாது போகவே மருத்துவ தொழிலையே விட்டு விலகிவிடடார்.

  • @sreedharn890
    @sreedharn890 3 роки тому +13

    இதுவரை நான் பார்த்ததிலே இது போல் விளக்கமாக யாரும் கூறவில்லை மிகவும் நன்றி ஐயா

    • @tamilselvis1297
      @tamilselvis1297 3 роки тому

      DrThiraiderukkumpothumclostralsugarcovidinjektionpodalama

  • @sepremalatha84
    @sepremalatha84 2 роки тому +17

    Crystal clear explanation Doctor.Thank you so much ❤ for ur sincere effort Doctor .May God bless you

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Рік тому +2

    டாக்டர் அருமையாக தைராய்டு பற்றியும் விளக்கம் தந்தீங்க மிகவும் நன்றி நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் நீங்க ஒரு கடவுள் இது மிகவும் யாவர்க்கும் ஒரு பயனுள்ள அறிய பதிவு நன்றி வணக்கம்

  • @johnjoseph7846
    @johnjoseph7846 2 роки тому +9

    2022லும் தங்களின் மருத்துவ அறிவுரை பயணம் தொடர வாழ்த்துக்கள் இறைவன் எப்போதும் உங்களை பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valliyammaichidambarampill7530
    @valliyammaichidambarampill7530 3 роки тому +6

    Super Sir மிக மிக பயனுள்ள பதிவு thank you very much sir

  • @rajimohan4772
    @rajimohan4772 Рік тому +5

    மிக அருமையாக உள்ளது விளக்கமளித்த டாக்டர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @sisterjane7199
    @sisterjane7199 2 роки тому +4

    Thank you Dr. for all the tips for a healthy life. Very useful information.

  • @subramaniyanks5938
    @subramaniyanks5938 2 роки тому +3

    Dr.Karthikeyan, hi dr. Your explanation is very informative and useful to common people. Thank you very much. Pl.continue your service

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 2 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு Dr.சகோதரர். நன்றி.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Рік тому +7

    This Dr is a blessing to our society

  • @manjuv565
    @manjuv565 2 роки тому +2

    Thank you so much for your clear explanations... So many doubts are cleared sir. Thanks a lot for spending your valuable time sir.

  • @ypriyas7129
    @ypriyas7129 7 місяців тому

    Explain nalla panninga... Tnq so much doctor... Neraya perukku use ful video share panringa.. Vazhga valamudan sir... God bless you... Nandri

  • @RS-dd7vl
    @RS-dd7vl 3 роки тому +5

    Excellent explanation sir. Thank you!

  • @maheshwaris7970
    @maheshwaris7970 2 роки тому +4

    Thank you so much Doctor for a explaining thyroid in a very very simple way… excellent information and advise

  • @saraswathiswaminathan4258
    @saraswathiswaminathan4258 Рік тому +2

    Very clear, elaborate, & excellent explanation. Thank you so much Sir 👏👏👏👏

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 роки тому +2

    அருமையா சொல்றீங்க சார் மெடிக்கல் காலேஜ் போய் உக்கார்ந்து கேட்டால் கூட இந்த அளவுக்கு புரிய வைக்க முடியாது Thanks sir

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 3 роки тому +7

    Wonderful Doctor..God bless you 🙏🏻🙏🏻

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 3 роки тому +59

    அருமையான விளக்கம் - கல்லூரியில் படிப்பது போல் இருக்கிறது

    • @RajeevKumar-fr3lm
      @RajeevKumar-fr3lm 3 роки тому

      மிக மிக சிறப்பான அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் அவர்களே

    • @CanDo-cz1re
      @CanDo-cz1re 3 місяці тому

      Hey I don't understand can anyone translate and thanks for the help ❤

  • @rayyanahmad6441
    @rayyanahmad6441 10 місяців тому +1

    மிக.மிக.நன்றிரெம்பதெளிவாஅழகாசொன்னீர்கள்நன்றிஎனக்கு47வயதுஎனக்குவலதுபக்கம்இருக்கு30வருஷமாஇருக்குநான்எந்தமருத்துவமுயற்சியும்செய்யவில்லைஅதற்குபணமும்இல்லைநான்இறைநம்பிகைறைமட்டும்எடுத்துக்கொண்டேன்இதுவரைஅந்ததைராயிடுஎன்னைஎதுவும்செய்யவில்லைஇனியும்எதுவும்செய்யாமல்இருக்க இறைவன்பாதுகாப்பானாக.நீங்கள்எடுக்கதடுக்கசொன்னவிஷயம்மிகவும்பயனுள்ளதாக இருந்தது.நன்றி

  • @sakthipriya6369
    @sakthipriya6369 2 роки тому

    Thank u doctor.. மிக தெளிவான விளக்கம்..

  • @sciencetodaybydr.d.sivaram496
    @sciencetodaybydr.d.sivaram496 3 роки тому +20

    Great presentation sir, Explained to the core and hats off to your effort sir.

  • @menkhamenakha9900
    @menkhamenakha9900 3 роки тому +12

    அருமை சார்.எவ்ளோ தெள்ள தெளிவா சொல்லி இருக்கீங்க.ரொம்ப நன்றி

  • @gayathrig.v8594
    @gayathrig.v8594 Рік тому +2

    Excellent video doctor!! Thank you so much sir!! Please explain about salivary gland stone, is this very severe problem

  • @premsm4768
    @premsm4768 Рік тому +1

    ஐய்யா உங்கள் அறிவுரை பயன்பாடுகள் கேட்டு தெரிந்து கொண்டேன் 🙏 ரொம்ப தேங்க்ஸ் 👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கு
    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 роки тому +6

    தெய்வம் இவளோ நாள் எங்க இருந்திங்க என் நிறைய நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி சொல்ல வார்த்தை இல்லை நல்லா இருக்கணும் நீங்க கடவுள் உங்க கூடவே இருக்கணும்🙏🙏🙏

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 3 роки тому +4

    .நன்றி 🙏 அருமையான விளக்கம்.

  • @kesavanc316
    @kesavanc316 2 роки тому +1

    🙏🙏👌👌🙏🙏
    நன்றி டாக்டர் 🙏
    தெளிவான அருமையான👌
    விளக்கம்!
    கைப்பர் தைராயிடு ஆரம்பம்
    எனக்கு
    பல விதங்களில் இந்த
    விளக்கம் உதவியாக
    கிடைத்தது. நன்றிகள் பல!

  • @SudhaSudha-sd3px
    @SudhaSudha-sd3px 9 місяців тому +1

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி

  • @maryhelen2014
    @maryhelen2014 3 роки тому +3

    Very good explanation for both the thyroids.thank u sir.

  • @rudraamma8588
    @rudraamma8588 3 роки тому +43

    சூப்பர் சார் 👍🙏 கொலஸ்டிரால் பற்றி விளக்கமாக வீடியோ போடுங்கள் சார்.. உங்கள் வீடியோக்கள் பயனாக இருக்கிறது சார் 🙏

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 роки тому

    நன்றி மிகவும் பயனுள்ள குறிப்புகளை அளித்து உள்ளீர்கள்

  • @durairaja9317
    @durairaja9317 Рік тому

    மிகவும் பயனுள்ளது.
    நல்வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @anithaangelinraja8067
    @anithaangelinraja8067 3 роки тому +4

    Very clear and well explained doctor.....really impressive ...

  • @sasir3195
    @sasir3195 2 роки тому +6

    Awesome explanation Dr. Respect to you.

  • @srajavel8179
    @srajavel8179 2 роки тому +1

    பொதுவாக டாக்டர் எல்லாம் ஆங்கில மொழி பயன்பத்துவாங்க ஆனால் நீங்க சூப்பர் டாக்டர் தமிழ் பயன்படுத்தி எழுதுரிங்க.

  • @balasaraswathi3683
    @balasaraswathi3683 2 роки тому +2

    Very clear explanation to all thyroid peoples....thank you very much dr...

  • @yamunadevij6729
    @yamunadevij6729 3 роки тому +7

    Excellent explanation sir, please upload video about irregular periods reasons and solutions.

  • @shanthi9730
    @shanthi9730 2 роки тому +6

    எளிமையாக புரியும்படி சொன்னீர்கள் நன்றி டாக்டர்

  • @mrparanthaman5641
    @mrparanthaman5641 Рік тому

    மிகவும் நன்று உபயோகமான தெளிவு நன்றி ஐயா

  • @sabithapartha4828
    @sabithapartha4828 Рік тому +6

    Doctor, Your teaching and description about Hypo and Hyper Thyroid treatment and explanation about is really very useful and wonderful .
    Thank you much for this good advice and method of explaining to normal people like me

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 3 роки тому +51

    Sir you are born as a teacher. உழவுத் தொழிலில் ஆழ உழவேண்டும். கல்வி கற்கும் போது அகன்று கற்க வேண்டும் என்பதை மெய்பித்துள்ளீர். நன்றிகள் பல.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 роки тому +3

    Clear explanation. Thanks a lot Dr. 🙏

  • @monkupinku4141
    @monkupinku4141 Рік тому +2

    Thank you very much dr for this informative video 👌...Kudos to your service 👏👏

  • @sarojat6539
    @sarojat6539 Рік тому +1

    தெளிவான விளக்கம் அருமை நன்றி வணக்கம் Dr

  • @nagarajans2885
    @nagarajans2885 3 роки тому +8

    Sir your explanation is simply superb.
    Really you are very simple doctor and you explain sooooo well even a normal person can understand.

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 3 роки тому +17

    நல்ல விளக்கமாக சொல்லியிந்தீர்கள் நன்றி டாக்டர்

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Рік тому

    மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் சொன்னீர்கள் சார். மிகவும் நன்றி.

  • @sathiyaanbu9730
    @sathiyaanbu9730 Рік тому +1

    தெளிவான விளக்கம் தந்த தற்கு மிக்க நன்றி சார்

  • @shrivi3881
    @shrivi3881 2 роки тому +3

    Fantastic explanation Doctor, very commendable 👍

  • @subramanianj141
    @subramanianj141 3 роки тому +17

    பதிவு மிகவும் அருமை👌
    பாமரனுக்கும் புரியும்படி இருந்தது.மிக்க நன்றிகள்💐

  • @jayanthirangan4298
    @jayanthirangan4298 2 роки тому +1

    Thank you sir.your advice is motivational and useful.

  • @dhakshnamurthit4622
    @dhakshnamurthit4622 2 роки тому +1

    Thanks for your good clarification,Dr.Everyone can understand as your explanation is very simple .Thanks a lot once again

  • @sampaths3754
    @sampaths3754 2 роки тому +12

    Thanks Dr. You have given a simple and thorough explanation about throid gland functioning and better solution to cure the disease.Thanks a lot.

  • @jaharaa6328
    @jaharaa6328 3 роки тому +3

    மிக்க நன்றி ஐயா

  • @gajalakshmisenthilkumar5789
    @gajalakshmisenthilkumar5789 11 місяців тому +1

    Excellent explanation sir.thankyou so much for your valuable information 👍

  • @vathanyjkumaran4630
    @vathanyjkumaran4630 9 місяців тому

    நன்றிdoctor.வாழ்க வளமுடன்.அருமையான விளக்கம்.❤

  • @suganthiramasubramanyiyam6700
    @suganthiramasubramanyiyam6700 2 роки тому +6

    Extremely superb Doctor! Beautifully explained so that even a layman can understand.

  • @beenasamuel9195
    @beenasamuel9195 3 роки тому +6

    Doctor kindly discuss about nodules formed in thyroid..it's causes prevention treatment etc.

  • @stellamary5827
    @stellamary5827 2 роки тому

    God bless you sir. Very useful information about TSH. Thank you much

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj Рік тому

    மிக மிக அற்புதமான பதிவு அய்யா..நன்றி

  • @subamangalavadivetkaran1211
    @subamangalavadivetkaran1211 3 роки тому +5

    Super Doctor,
    நல்ல ஒரு விளக்கம் கொடுத்தீர்கள்.பல வீடியோக்கள் பார்த்தேன் உங்களை போல் விளக்கம் கொடுக்க வில்லை. மிக்க நன்றிகள்

  • @kamuganapathy3074
    @kamuganapathy3074 3 роки тому +9

    Super sir! You have well explained! Thank you Dr.

  • @sujimilky9217
    @sujimilky9217 2 роки тому

    Thank you so much for your clear explanation sir...

  • @priya8452
    @priya8452 10 місяців тому

    Clean and clear clarification.excellent Doctor

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому +14

    Great job dear Dr.👌👌👌...nobody explained like this before.....even a layman can understand this.... thanks a lot Dr.😍🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @rudhraisha5515
    @rudhraisha5515 3 роки тому +16

    அய்யா நீங்க அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @chandrans9760
    @chandrans9760 4 місяці тому +1

    Thank you DOCTOR Your video's are very good and great help for me

  • @rajiraji3888
    @rajiraji3888 2 роки тому

    Thank you so much for giving very good information and very good advices