Mannar Mannan bro, I am a Space Science enthusiast. Your complete brief explanation of the history of space exploration is incredibly accurate. I never thought Tamil literature has references to Astronomy. Please continue the great work!
I'm not too fluent in Tamil since I live in a Malay country where we are compelled to speak that language. But I can follow generally what is being said. I may not have clearly followed about big bang theory but I was fascinated by the fact a mariner in TN had to know about 56 vinmeen to be able to navigate his ship from TN to Greece. It would be extraordinary if you are able illuminate us here in Msia as to how the knowledge of the vinmeen enabled the mariner to sail his ship to Greece at a time when there were no propellers. Did they depend on winds and if so how is the direction of wind connected to the constellations? Thank you. Nandri. Keep up the brilliant work. Best wishes from Msia
@@sathi6320 Orissa Balu Ocean and Turtle Research told people’s of Tamil used sea currents to travel all over the world and by this they travelled all over the world and did tradings and some settled there. This could be one way how they travelled in sea. And if there any other ways then sure i will find it and let you know as soon as possible. Thanks for your support and interest 🙏🏻 Nandri
Superb and simple explanation about big bang theory in Tamil, more important is how it was described in our Sanga Ilakiyam pari paadal, so proud to hear that how far we were ahead in science in 2000 years back is amazing...great and proud to hear that...we need more and more this kind of science related things described in Sanga Ilakiyam so that Tamil generation will come to know about our Tamil language beauty and feel proud of Tamilian and one day it may lead to more science related research on Sanga Ilakiyam and from that probably we could find new discovery which may be useful for the future human beings...
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி.... என்ற திருவாசக பாடலில் அண்டம் பற்றிய விவரிப்பு இன்றைய அண்ட த்தின் புரிதலோடு ஒத்துள்ளது.
Doppler Shift - பொதுவாக தற்காலத்தில் மாலுமிகள் தங்கள் அட்சரேகை, தீர்க்கரேகை கண்டுபிடிக்க செயற்கை கோள்கள் வழியில், Doppler Shift டை பயன்படுத்துவது இயல்பு.
இனிவரும் நாட்களில் சங்ககால இலக்கியங்களை ஆழ்ந்து கற்கவேண்டியது அவசியமாகிறது, அத்துடன் வெதியியல் மற்றும் இயற்பியலும் சேர்த்து கற்கவேண்டும்.மேலும் விஞ்ஞானத்தை ஆங்கிலத்திலும் கற்கவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம் நாம் யார் என்பதை ஐயமின்றி அறிந்துகொள்ள முடியும்.
மனிதன் உருவாக்கிய எந்த அடையாளமும் ...உருவாக்கிய எந்த கருவிகளின் ஆற்றுலுக்கும்... பிரபஞ்ச மூளையின் சிநதினையில் பெருவெடிப்பிலிருநது இன்று கடைசியாக வந்த மனிதன் அறிய நினைக்கும் ...அறிவு...கடவுள் என்ற வார்த்தையின் பொருள்...ஒரு மனிதனோ...அல்லது மனிதனை உருவாக்கிய அல்லது பிறப்பித்து அறிவு எழுத்து மொழி தந்தது கடவுள் ஒருவர் என்பது ....எது ?... இந்த பிரபஞ்ச துகளில் பூமியில் எறும்புகளின் அளவில் மனித இனம்....?.. வெளியுலக்ததை தேடி பறக்கும் கருவிகளின் கண்கள் பார்வையின் தேடலின் தூரம்... சூரியனை தொட்டு பாரத்த தூரம் வரை தான்...நிலவு செவ்வாய் வரை...பார்க்கும் அறிவு மனிதனுக்கு இருக்கிறது...பிரபஞ்ச அளவில் இது கண்ணுக்கு தெரியுமா பெருவெடிப்பு இடத்திலிருந்து பார்த்தால்......பூமியைப்போல...வேறு எங்கு உயிர்கள் ..இதே போல இருக்குமா ?...இந்த தேடல் வரை நமது செயல்பாடு இருக்கிறது.. அதற்குள் இங்கே பூமியில்...பல அழிவுகள்.....பூமி அழிந்தால் ...பறக்கும் இந்த கருவிகள் ....இன்றைய மனிதனின் அடையாளங்கள்... பூமியை அகழாய்வு செய்ய ...வேற்று கிரகத்திலிருநது வரும் தூரமா ...இந்த பூமி...?
வரலாறு கண்டறிந்து ...அதை நூலாக எழுதி அதை இவர்கள் வாங்கி படித்து...தமிழனாக உணர்ந்து...தமிழை வளர்ததி மண்ணை காத்து...எல்லாவற்றிற்கும் நம் முன்னோர்கள் அறியாத அறிவு ஏதும் இல்லை...மருத்துவம் கல்வி விவசாயம்..பண்பாடு ...வழிபாடு... வானியல் அறிவு...தொழிற்நுடபம்.. முடிந்தால் வீரக்கலைகள் அனைத்தும் குழ்நதையிலிருநதே கற்ப்பிக்கபடவேண்டும் ..தமிழின வரலாற்றை ஆயிர வருடமாக அடிமையாக நம்மை ஆள்பவர்கள் சொல்லும் கதை கல்வி தொழில்...அறிவிற்கு பின்னால் ஓடும் தமிழ் இனம்.. தற்சார்பு என்பது... அனைத்திலும் அடையவேண்டும் எல்லா அறிவும் யாரையும் எதிர்பார்க்காமல்..நாமே உருவாக்கி வாழவேண்டும்.... ஆனால் நடைமுறையில்... அரசியல் ஆய்வாளர்கள்.. நிரூபிக்க தமிழர்கள் வரலாறு முழுவதும் தெரிந்து ...வரலாறாக வாழ்ந்தவர்கள்... குமரிக்கண்டம் அழிவிற்கு பிறகு...தமிழீழத்தில் தான் ஆசிய தமிழினத்தில் ஆயிரம் ஆணடுகளுக்கு பிறகு... நம் சமகாலத்தில் கிடைத்தும்..நமக்கு இராணுவம் இருநதும்.அவரக்ள் படுகொலை உலகம் கூடி செய்தும்... உங்களில் யாருக்கும் இந்த தகுதி இனி இந்த இனத்தில் இருக்குமா ? உலக அடிமையாக சீரழிந்து சாவதை பெருமையான உலக நாகரீக வாழ்வியலில் சென்று விட்டு... திருக்குறளை உலக நாடுகள் படிக்கிறது...அதன் படி தமிழர்கள் வாழவில்லை.. இனப்படுகொலை செய்த உலகிடமே....நீதி கேட்டு நிற்பது ஆளுமை கேட்டு நிற்பது .. 13தமிழர்களும்.......இருந்து என்ன பயன்...?..... முடிந்தால்......
Ayirathil oruvan la erukura madhiri kaatu mirandi thanama erundhikitu epdi big bang theory kandu pidichan ....vettaiyadi sapdrathuku time kedaikathu appo big bang theory kandupidichitangala 🤣🤣🤣🤣🤣🤣🤣..nee urutu 🤣
ஐயா, நான் தமிழனாக பிறந்து இருக்கிறேன் என்பதில் மிகவும் பெரு மிதம் அடைகிறேன் தங்களின் இந்த பேருரை மூலம்.
ராமசாமி என்ற தற்குறி "தமிழில் என்ன இருக்கிறது?" என்று பிதற்றித் திரிந்தது.
சகோதரரே.... மிகச் சரியான சிந்தனை...👍
ஆய்வறிக்கை.... மிக மிக அருமை💐
Mannar Mannan bro, I am a Space Science enthusiast. Your complete brief explanation of the history of space exploration is incredibly accurate. I never thought Tamil literature has references to Astronomy. Please continue the great work!
இதைப்போன்ற காணொளி வரவேற்க தக்கது....❤
தமிழ் படிப்பவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயம் படிக்க வேண்டும். அப்பொழுது தான் நம் தமிழ் இலக்கியத்தில் உள்ள அறிவியலை வெளிக்கொணர முடியும்.
அருமையான விளக்கம்.
தங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
I'm not too fluent in Tamil since I live in a Malay country where we are compelled to speak that language. But I can follow generally what is being said. I may not have clearly followed about big bang theory but I was fascinated by the fact a mariner in TN had to know about 56 vinmeen to be able to navigate his ship from TN to Greece. It would be extraordinary if you are able illuminate us here in Msia as to how the knowledge of the vinmeen enabled the mariner to sail his ship to Greece at a time when there were no propellers. Did they depend on winds and if so how is the direction of wind connected to the constellations? Thank you. Nandri. Keep up the brilliant work. Best wishes from Msia
@@sathi6320 Orissa Balu Ocean and Turtle Research told people’s of Tamil used sea currents to travel all over the world and by this they travelled all over the world and did tradings and some settled there. This could be one way how they travelled in sea. And if there any other ways then sure i will find it and let you know as soon as possible. Thanks for your support and interest 🙏🏻 Nandri
They have the knowledge about wind particularly they named that trade winds and utilzed it sail with the help of wind.
உங்கள் ஆய்விலிருந்து தமிழர்கள் எதை எதை துலைத்தோம் என்று தெரிந்து கொண்டோம்அதை மீண்டும் அடைய உங்கள் பணி சிறக்கட்டும்
Well said Bro 👏. Keep up your good work 🙌 👍
👍 உங்களுடைய பணி மென் மேலும் தொடர வேண்டும்
Superb and simple explanation about big bang theory in Tamil, more important is how it was described in our Sanga Ilakiyam pari paadal, so proud to hear that how far we were ahead in science in 2000 years back is amazing...great and proud to hear that...we need more and more this kind of science related things described in Sanga Ilakiyam so that Tamil generation will come to know about our Tamil language beauty and feel proud of Tamilian and one day it may lead to more science related research on Sanga Ilakiyam and from that probably we could find new discovery which may be useful for the future human beings...
நன்றி. சிறப்பான காணொளி 🙏
இறைவனே அனைத்தையும் படைத்தார்🙏
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி....
என்ற திருவாசக பாடலில் அண்டம் பற்றிய விவரிப்பு இன்றைய அண்ட த்தின் புரிதலோடு ஒத்துள்ளது.
இதை மெய்ஞானம் என்பார்கள்.. 🙏🙏
Doppler Shift - பொதுவாக தற்காலத்தில் மாலுமிகள் தங்கள் அட்சரேகை, தீர்க்கரேகை கண்டுபிடிக்க செயற்கை கோள்கள் வழியில், Doppler Shift டை பயன்படுத்துவது இயல்பு.
இனிவரும் நாட்களில் சங்ககால இலக்கியங்களை ஆழ்ந்து கற்கவேண்டியது அவசியமாகிறது, அத்துடன் வெதியியல் மற்றும் இயற்பியலும் சேர்த்து கற்கவேண்டும்.மேலும் விஞ்ஞானத்தை ஆங்கிலத்திலும் கற்கவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம் நாம் யார் என்பதை ஐயமின்றி அறிந்துகொள்ள முடியும்.
@@kuppanellappan6031 நன்றாக சொன்னீர்கள் நண்பரே... அனைவரும் செய்ய வேண்டும்
Super informations...
Thirumandhiram la iruku puvi vedipu pathiya thagaval iruku.
சிறப்பு தம்பி 🎉❤❤
Excellent alot of theory about. atom in our text please consider
மிக அருமை தம்பி. வாழ்த்துக்கள்
அருமை அண்ணா
சிறப்பு 🎉💐
Good information
Goosebumps 😮🤯.. Ada paavingala 2000 yrs munnadi nama kandupuduchatha Thaana billions of dollars research panni ipa kandu pudikuranga
Avan uruturan da😂
Nee yaara irukum nu theriyum da 😏
Great Mannar Mannan 🐯🐯🐯💯💯💯
Good information 😊 really useful
மனிதன் உருவாக்கிய எந்த அடையாளமும் ...உருவாக்கிய எந்த கருவிகளின் ஆற்றுலுக்கும்...
பிரபஞ்ச மூளையின் சிநதினையில் பெருவெடிப்பிலிருநது இன்று கடைசியாக வந்த மனிதன் அறிய நினைக்கும் ...அறிவு...கடவுள் என்ற வார்த்தையின் பொருள்...ஒரு மனிதனோ...அல்லது மனிதனை உருவாக்கிய அல்லது பிறப்பித்து அறிவு எழுத்து மொழி தந்தது கடவுள் ஒருவர் என்பது ....எது ?...
இந்த பிரபஞ்ச துகளில் பூமியில் எறும்புகளின் அளவில் மனித இனம்....?..
வெளியுலக்ததை தேடி பறக்கும் கருவிகளின் கண்கள் பார்வையின் தேடலின் தூரம்...
சூரியனை தொட்டு பாரத்த தூரம் வரை தான்...நிலவு செவ்வாய் வரை...பார்க்கும் அறிவு மனிதனுக்கு இருக்கிறது...பிரபஞ்ச அளவில் இது கண்ணுக்கு தெரியுமா பெருவெடிப்பு இடத்திலிருந்து பார்த்தால்......பூமியைப்போல...வேறு எங்கு உயிர்கள் ..இதே போல இருக்குமா ?...இந்த தேடல் வரை நமது செயல்பாடு இருக்கிறது..
அதற்குள் இங்கே பூமியில்...பல அழிவுகள்.....பூமி அழிந்தால் ...பறக்கும் இந்த கருவிகள் ....இன்றைய மனிதனின் அடையாளங்கள்...
பூமியை அகழாய்வு செய்ய ...வேற்று கிரகத்திலிருநது
வரும் தூரமா ...இந்த பூமி...?
Valthukal!
அருமை
வரலாறு கண்டறிந்து ...அதை நூலாக எழுதி அதை இவர்கள் வாங்கி படித்து...தமிழனாக உணர்ந்து...தமிழை வளர்ததி மண்ணை காத்து...எல்லாவற்றிற்கும் நம் முன்னோர்கள் அறியாத அறிவு ஏதும் இல்லை...மருத்துவம் கல்வி விவசாயம்..பண்பாடு ...வழிபாடு...
வானியல் அறிவு...தொழிற்நுடபம்..
முடிந்தால்
வீரக்கலைகள் அனைத்தும் குழ்நதையிலிருநதே கற்ப்பிக்கபடவேண்டும்
..தமிழின வரலாற்றை ஆயிர வருடமாக அடிமையாக நம்மை ஆள்பவர்கள் சொல்லும் கதை கல்வி தொழில்...அறிவிற்கு பின்னால் ஓடும் தமிழ் இனம்..
தற்சார்பு என்பது...
அனைத்திலும் அடையவேண்டும்
எல்லா அறிவும் யாரையும் எதிர்பார்க்காமல்..நாமே உருவாக்கி வாழவேண்டும்....
ஆனால் நடைமுறையில்...
அரசியல்
ஆய்வாளர்கள்..
நிரூபிக்க
தமிழர்கள் வரலாறு முழுவதும் தெரிந்து ...வரலாறாக வாழ்ந்தவர்கள்... குமரிக்கண்டம் அழிவிற்கு பிறகு...தமிழீழத்தில் தான் ஆசிய தமிழினத்தில் ஆயிரம் ஆணடுகளுக்கு பிறகு...
நம் சமகாலத்தில் கிடைத்தும்..நமக்கு இராணுவம் இருநதும்.அவரக்ள் படுகொலை உலகம் கூடி செய்தும்...
உங்களில் யாருக்கும் இந்த தகுதி இனி இந்த இனத்தில் இருக்குமா ?
உலக அடிமையாக சீரழிந்து சாவதை பெருமையான உலக நாகரீக வாழ்வியலில் சென்று விட்டு... திருக்குறளை உலக நாடுகள் படிக்கிறது...அதன் படி தமிழர்கள் வாழவில்லை.. இனப்படுகொலை செய்த உலகிடமே....நீதி கேட்டு நிற்பது
ஆளுமை கேட்டு நிற்பது ..
13தமிழர்களும்.......இருந்து என்ன பயன்...?..... முடிந்தால்......
நன்றி தொடரட்டும்..... 👍🙏🌹
I WROTE
THE TIME ABSOLUTE THEORY AND I SENT IT TO THE ROYAL SOCIETY IN LONDON MORE THAN 5 MONTHS,STILL NO REPLY.
❤❤❤❤❤❤❤❤❤❤
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (Is it also Big Bang theory?????)
🙏🙏🙏🙏🙏🙏
❤
அமுதம்
Ayirathil oruvan la erukura madhiri kaatu mirandi thanama erundhikitu epdi big bang theory kandu pidichan ....vettaiyadi sapdrathuku time kedaikathu appo big bang theory kandupidichitangala 🤣🤣🤣🤣🤣🤣🤣..nee urutu 🤣
Dei aayirathil oruvan kathai eppo nadakkira mathiri varuthu konjamachum josinka da unaku theriyala endurathukaga apidi ondu illa nu artham illa
Loosu ... Thidal tharkuri
Itha thavira enna theriyum
@@johnroy2363 mannar mannan...uruttu Mannan
Apparam Vera Enna - quantum mechanics Kandu piditchathum Tamizhano? Gravitation law? Calculus? Summa pazham kada pesama science paditchu munnerunga
@@ramkum73 Inaiku modern science la kandu pudekarthala 2000 years munadeye kandu pudche soldra alavuku aarivu engaluku irunthu iruku… aana unakula inaikum yathuku vazharomnu tareyama mathavangala pathu porama patu vairu yarinci vanmathi matum tha kakha unga samugam kathu kudthu iruku unakula. So be proud about yourself and your community 😊 inum vairu yarinchko
@Tamilar_Nithi enna vayiru yeriyaruthukku irukku. Ippo nee use panra mobile ellam west thaan kandu puditchitrukkanga. Nee edayavadu onnu kandupudi. Nee thaan romba arivaliyatche. Inferiority complex irukkaravan thaan pazham perumai pesuvom. Arivali ippo enna kandupidikkalamnu yosippan
Aariya tharkuri
@@KK-cl6ki udane personal ah attack panradhu thaan tamizh panpada nanbare?
Melum Thamizhargalin pala aaivugal varavendum...
தமிழ் அறிஞன் பெயர் என்ன எந்த துறையில் வல்லுநர் அவர் படைப்பு என்ன விவரம் தேவை