பாண்டிய மன்னர் குடித்த imported wine!😮Tamil Sangam Researcher Interview- Part 2 Tamil Sangam history

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 174

  • @UngalAnban
    @UngalAnban  9 днів тому +22

    Have you watched Part 1? ua-cam.com/video/kFPtvaBeRGI/v-deo.html

  • @jeeva6531
    @jeeva6531 8 днів тому +72

    I promise that I will take our tamil history on cinema screen my age 20❤

    • @dynamomgt1965
      @dynamomgt1965 8 днів тому +5

      ✨🫂

    • @deepasivakumar1811
      @deepasivakumar1811 8 днів тому +14

      வாழ்த்துக்கள்
      இளைஞனிடம் இருந்து இந்தமாதிரி ஒரு பதிவு சந்தோசமாவும் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது

    • @pskamarajind3865
      @pskamarajind3865 8 днів тому +5

      God bless you

    • @pushpatherise7638
      @pushpatherise7638 8 днів тому +5

      Great
      I appreciate you young man

    • @nbala4008
      @nbala4008 8 днів тому +3

      Super..

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 День тому +2

    அற்புதம் அண்ணா கடந்த வாரம் காண தவிர விட்டேன் தமிழ் தமிழர்கள் பற்றி சிறப்பாக விளக்கி உணர செய்ததற்கு மிக்க நன்றி

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 8 днів тому +13

    வியக்க வைக்கிறது நம் முன்னோர்களின் மதியூகம்! இயல்பான உரையாடல் இன்னும் அழகு! நன்றி அண்ணா இந்த பதிவிட்கு.

  • @dhayanithi_a
    @dhayanithi_a 8 днів тому +21

    கடல் சார் ஆய்வர் தென்புலத்தார் ஐயா ஒரிசா பாலு ஐயா அவர்கள் தமிழர்கள் கடல் கடந்து சென்று வணிகம் செய்வதற்கு ஆமைகள் உதவியுடனும் நட்சத்திர கூட்டத்தின் துணையுடன் சென்றுள்ளனர் என்ற கூற்றை உறுதிப்படுத்த பல கடல்சார் ஆய்வு நடத்தி மெய்பித்துள்ளார், மேலும் குமரிக்கண்டம் குறித்த ஆய்வில் அரும்பெரும் பங்காற்றியவர்.

    • @toyodanissi8002
      @toyodanissi8002 6 днів тому

      What is குமரி கண்டம் ?

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 7 днів тому +4

    நன்றி நண்பரே.. தங்களின் இந்த முயற்சிகளுக்கு தமிழகத்திலிருந்து எங்கள் ஆதரவு என்றும் உண்டு... எங்களுக்கு பல விஷயங்களை புரியும்படி எடுத்துக் கூறிய ஆராய்சியாளர் நண்பருக்கும் பல கோடி நன்றிகள்.. இதுபோன்ற வரலாற்று காணொளிகளை காண்பதற்கு ஆட்கள் குறைவு என்றாலும்.. ஆர்வத்துடன் கண்டு கேட்பதற்கு ஆர்வத்துடன் ஆதரவளிக்கும் எங்கள் போன்றவர்களுக்காக தொடர்ந்து தகவல்கள் தாருங்கள் நன்றி வணக்கம்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 7 днів тому +4

    சிறப்பு உண்மை
    நான் ஈழத்தமிழன்
    யாழ்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவன்
    வல்வெட்டித்துறையில் இருந்து எமது முன்னோர்கள்
    காற்றின் திசையை பயன் படுத்தி கப்பல்கள் மூலமாக கடல் வணிகத்தில் ஈடுபட்டார்கள் என்று எனது ஐயா தந்தையார் சொல்ல கேள்வி பட்டிருக்கின்றேன்

  • @angamuthusankar3031
    @angamuthusankar3031 7 днів тому +2

    அண்ணா மிகச் சிறப்பான காணொளி வரலாற்றை தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருங்கள் 👏👏👏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 7 днів тому +3

    மிகவும் சுவாரசியம்.நம் தமிழ் மன்னர்கள் உண்மையிலேயே சூப்பர் 👌👏🙏

  • @syedmaricar9946
    @syedmaricar9946 4 дні тому +2

    Very knowledgeable person.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 8 днів тому +4

    அற்புதமான பதிவு.
    வாழ்த்துகள். உங்கள் பணி தொடர எங்களின் நல்வாழ்த்துகள்.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 7 днів тому +3

    Linguistic distinction explained beautifully 🙏

  • @muthukrishnan5732
    @muthukrishnan5732 7 днів тому +2

    நுட்பமான தகவல்கள். ஹேம்நாத் சாருக்கு நன்றிகள். உங்களிடமிருந்து மேலும் ஒரு தகவலை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தமிழர்கள் நீண்ட கடல் பயணத்திற்கு ஆமைகளிடமிருந்து கடல் நீரோட்டத்தில் பயணம் செய்யும் அறிவை பெற்றார்கள் என்று ஒரு கூற்று உண்டு. அதுகுறித்தும் கடல் பயணத்தின் போது குடிநீர் தேவையை எப்படி பூர்த்தி செய்தார்கள் என்பது குறித்தும் விளக்குங்கள். நன்றி.

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 5 днів тому +6

    சமஸ்கிருதம் பல மொழிகளில் இருந்து எடுத்து கொள்ள பட்ட மொழி
    ஆனால் தமிழ் தான் மூத்த மொழி சார்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 4 дні тому

      சம்ஸ்கிருதம் தமிழின் குழந்தை .. sams is child of great tamil language.ஏனெனில் 60% சம்ஸ் வார்த்தைகளுக்கு தமிழில் தான் வேர்ச்சொல் உள்ளது .ஜலம் வித்வத் நமஸ்காரம் புருஷன் ஜோடி .கிராமம் வீரம் இதுபோன்று ஆயிரகணக்கான வார்த்தைகள் தமிழில் இருந்து லவட்டினர் .ஆரியர்கள் இதுமட்டும் அல்ல ஊர்பெயரை கூட சம்ஸ் ஆக்கி மகிழ்கின்றனர் எருமையூர் என்று தமிழ்நாடாக இருந்த ஊரை( சமஸ் ஆக்கி மஹிசம் என்றால் எருமை ) இதற்கு மஹிசூர் ...மைசூர் ..ஆக்கினர்.. ஆனால் ஹீப்ரு லத்தீன் பாரசீகம் என்று உருட்டுவர் .ஜோடி ..தமிழில் சோடு .( செருப்பு) நமஸ்காரம் தமிழ் நமத்தல் வித்வத் ..தமிழில் வித்தை . (மூலம் விதை) புருஷன் தமிழில் ஆண் ஆடு புருடை .சொல்லிகொண்டே போகலாம் .பாயாசம் இது .சமஸ்கிருதமாக இருக்கலாம் ..கிராமம் ..தமிழ் கமம் .வீர் ..வீரம்.

  • @DeepakandhanDeepakandhan
    @DeepakandhanDeepakandhan 8 днів тому +10

    Tamil is first language in tha World

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 днів тому +2

    பாராட்டுக்கள்

  • @magikani6661
    @magikani6661 7 днів тому +2

    Rare temple history , unga speech and video post pannunga Hemanth

  • @KPRajan
    @KPRajan 7 днів тому +3

    Thanks!

  • @BalajiBalaji-pp6bs
    @BalajiBalaji-pp6bs 7 днів тому +5

    பழங்கால தமிழர்கள் புத்திசாலிகள்
    நாம்தான் அறிவிலிகள்

  • @kishorek2272
    @kishorek2272 9 днів тому +9

    But Hemanth sir sadly after the fall of the Chera,Chola,and Pandyas our Tamils lost their dominance over the sea to the People like Zheng He(Ming Empire of China)and Vascoda Gama(Portuguese Empire)🇮🇳🕉️⚔️🇨🇳🇵🇹🔥!

  • @PandiaRajan-e3g
    @PandiaRajan-e3g 8 днів тому +1

    அருமையான காணொளி ❤❤❤❤🎉🎉

  • @vidyaashok2510
    @vidyaashok2510 7 днів тому +1

    Wow,Orissa balu ayya was my inspiration..now i have the same respect for you.Nandri

  • @sumathidas3275
    @sumathidas3275 7 днів тому +1

    Thank you. I am sharing it ! Let your research keep moving on and on ! Hearty good wishes !

    • @UngalAnban
      @UngalAnban  7 днів тому

      Thank you for sharing! 😊

  • @manic6205
    @manic6205 7 днів тому +2

    Excellent work as usual.

    • @UngalAnban
      @UngalAnban  7 днів тому

      Thanks! Please share it around 😊

  • @sumitraumapathy1617
    @sumitraumapathy1617 8 днів тому +2

    Good evening hemanth i like your video to much i like history thanks for your video God bless you

  • @balajiramachandran1901
    @balajiramachandran1901 2 дні тому +3

    முதல் மொழி தமிழ்தான். சைகை கத்துதல் முகபாவனை மூலம் மற்றவர்களிடம் தொடர்பு கொண்டார்கள் மனிதர்கள் அதன்பின் முகபாவனை சைகையோடு கத்துதல் தான் மொழியாக மாறுகிறது எனவே முதன்முதலில் ஏதாவது ஒரு மொழி தோன்றியிருக்க வேண்டும் அதன்பின் அம்மொழியில் இருந்து மற்ற மொழிகள் தோன்றியிருக்கலாம்

  • @மாறன்.மு
    @மாறன்.மு 9 днів тому +8

    அண்ணா பேரூர் பட்டீஸ்வரம் வீடியோ போடுங்க கரிகால சோழன் கட்டிய கோவில் 200 ஆம் நூற்றாண்டில் கட்ட பட்ட பலமையும் அதிசியமும் நிறைந்த கோவில் கல்வெட்டுகள் அதிகம் உள்ளது

    • @worldofchola
      @worldofchola 8 днів тому +1

      PERUR TEMPLE DID BY KONGU CHOLAN NOT KARIKALAN ON 2ND CENTURY ..OK

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 днів тому +1

    அருமையான தகவல்ப திவு

  • @prabugorti7992
    @prabugorti7992 6 днів тому +1

    சூப்பர் 🎉🎉🎉

  • @RaviKumar-cx5lz
    @RaviKumar-cx5lz 7 днів тому +1

    Aathankudi .. I know.. because I'm Sivaganga... thanks for updating

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 6 днів тому

    Mr. UngalAnban...the way you carry the statue says and shows your love and respect for our proudest ancestors and forefathers

  • @worldofchola
    @worldofchola 8 днів тому +1

    thank u hemanth always rocking

  • @annammakurian1614
    @annammakurian1614 8 днів тому +3

    Im a kanyakumari malayali girl ❤❤

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 8 днів тому

    வாழ்த்துகள் தம்பி ❤❤❤❤

  • @tweetduva9947
    @tweetduva9947 3 дні тому

    Bro poompohar pathi pesunga bro... Athoda full history pathi sollunga love to hear it your voice

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 7 днів тому

    Super anna ...👏👏👏

  • @sangareswarim
    @sangareswarim 3 дні тому

    Nice anna first time unga video 4 days late pakuren

  • @magikani6661
    @magikani6661 7 днів тому

    Vera level🎉🎉

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 8 днів тому

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 7 днів тому

    Super.... Super.... Thanks.. Thamks

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 8 днів тому +2

    கவறை 🔥🔥🔥

  • @priyasenthil3442
    @priyasenthil3442 8 днів тому

    Kandipa Sir spr🤝

  • @tornado74602
    @tornado74602 7 днів тому

    Another Masterpiece ❤

    • @UngalAnban
      @UngalAnban  7 днів тому +1

      Thanks! Please share it around 😊

    • @tornado74602
      @tornado74602 7 днів тому

      ​@@UngalAnban Sure Sir!!

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 7 днів тому

    Super Anna❤

  • @gouthamimuruganandan1556
    @gouthamimuruganandan1556 4 дні тому

    Anna varahi Amman story podunga anna

  • @navaneethakrishnan1072
    @navaneethakrishnan1072 8 днів тому +2

    Waiting for new video sir tuticorin tirunelveli district la neraya sivan Kovil pandiya king katna thu iruku antha video podunka sir... Nethu unkala meet panathula rompa santhosam sir neraya varalatru pokisankala unkala pakura thula therinchukirathula rompa santhosam sir... Innum neraya thedal kal ungal payanam thodara valthukal sir

    • @UngalAnban
      @UngalAnban  8 днів тому

      உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, நண்பரே! கண்டிப்பாகச் செய்கிறேன். 😊

    • @navaneethakrishnan1072
      @navaneethakrishnan1072 8 днів тому +1

      OK sir thank you eral enka area laye cherman arunasalasamy Kovil iruku sir manithana piranthu theivama anavar rompa power full temple vaipu iruntha vanka neraya athisayankal nadakira place

  • @sudhanssb3402
    @sudhanssb3402 7 днів тому

    Vazlthugal 🎉

  • @SamS-p2h
    @SamS-p2h 5 днів тому

    Happy new year 🙏💐anna

    • @UngalAnban
      @UngalAnban  4 дні тому +1

      Happy New Year to you too! 😊

  • @சிவன்214
    @சிவன்214 День тому +1

    🌹🙏..

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 8 днів тому +2

    வளஞ்சியர்கள்🔥

  • @hunterassassinyt...1557
    @hunterassassinyt...1557 6 днів тому

    bro valum cheras and pandiyar gala kadu pudichu video podungha

  • @SriDevvi
    @SriDevvi 8 днів тому

    Very nice video bro

  • @vidyaashok2510
    @vidyaashok2510 7 днів тому

    They have discovered many boats in Turkey and Rome..hope they share valid information

  • @EarthandBeyondcreations
    @EarthandBeyondcreations 7 днів тому

    Superb

  • @abdulkalamak9925
    @abdulkalamak9925 7 днів тому

    அண்ணா பொக்கிஷ வேட்டை பகுதி 3 எப்போ வரும் 😢
    நானும் நீங்க வீடியோ போடுறப்போ கேட்டுட்டு இருக்கேன்

  • @dredits304
    @dredits304 6 днів тому

    Bro denmark la 3 tresure solla ve illa bro

  • @jpdys
    @jpdys 7 днів тому

    It will be great if he could list the Sanga kala padalgal lines, tell how to read and meanings of it side by side

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 8 днів тому +1

    👍

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 8 днів тому +1

    உலோக.கலவையில்.தமிழக.பொற்கொல்லர்கள்.மிகதேர்ச்சிபெற்றிருக்கின்றனர்.குடியும்குடி.காலம்காலமாஉள்ளது. ஒட்டுமொத்தமாதமிழன்...தமிழனென்று.சொல்லாமல்.தனிஅடையாளமிடுங்கள்.கடல்பயணம்..தமிழகத்தில்.இருந்து.சென்றவர்கள்.பாய்மரம்.கட்டினவர்செலுத்தியவர்ரென.ஒவ்வொருவரும்.தனிதனிசிறப்பைபெற்றிருந்தனர்.கடல்பயணம்.சாதாரணம்அல்ல....மழைகுளிரில்.சூறாவளிகாற்றுபுயல்.தப்பித்து.பொருட்களைகொண்டுசென்றுபின்பு.மேற்கில்ரோம்கிரிஸ்எகிப்திலிருந்து.பொருளைகொண்டுவரவேண்டும்.1920.வரைகடல்பயணம்பருவகாற்றைநம்பி.பின்புதான்டீசல்என்ஜின்.கடலைதன்கட்டுபாட்டில்மனிதன்கொண்டுவந்தான்.

    • @Pandiya-Vendan
      @Pandiya-Vendan 8 днів тому

      எல்லோரும் எல்லாத் தொழில்களிலும் சிறந்து விளங்கினார்கள். உழவு செய்தோர் போரும் புரிந்தனர்,நெசவுத் செய்தனர், கொல்லர் தச்சர் மற்றும் பல வேலைகள் செய்தனர்.. சாதி கிடையாது

  • @CJ-ud8nf
    @CJ-ud8nf 8 днів тому

    Keralam 🔥🔥

  • @ramlakshman1584
    @ramlakshman1584 8 днів тому

    Unga video kaka kathirunthen parthuvitten miga arumaiyana pathivu from Singapore❤❤❤

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 8 днів тому

    Hemanth sir....

  • @ELLALAN19
    @ELLALAN19 8 днів тому

    🔥🔥🔥

  • @pagangod_Infinité
    @pagangod_Infinité 7 днів тому

    What is the mother tongue of these interviewer? & interviewee?
    It's very important to always know these details as a key prerequisite, which in most cases will be overlooked😮

    • @coolsiva85
      @coolsiva85 4 дні тому

      Yes... I think they are misleading particularly. Liquor matter. I think these ppl don't have any deepest investigations.

    • @tharun541
      @tharun541 День тому

      Isn't he Tamizh? His background looks like Tamizh by his name and Chettiyar house. What made you question his stuff? I haven't studied much but he could be right or wrong on certain stuff. Point out the specific mistake he is making

    • @tharun541
      @tharun541 День тому

      ​@@coolsiva85 What is misleading? Hasn't he provided the reference to Sangam poem - on the liquor matter?

    • @pagangod_Infinité
      @pagangod_Infinité День тому

      @tharun541
      A Tamil language mother tongue person will NOT BE against his language like
      *Deceitful, Cheeky,Wicked, willful, falsifying
      *drip feed falsifying narratives slowly for longer term Deceitfulness
      *inherently biased, naivety, jealousy, anger, etc.,
      *There is only a thin line to walk between deceitful drip feeding and verifying/checking/validating.
      *A non native speaker will inadvertently show out his colours and negative agenda without realising it. i smell it here 😃
      * Another mother tongue person will not accept or digest the fact that Tamil may be the mother of all language, in spite of the fact God Siva himself gave the Tamil language to Karthikeya, Ganesha & Agastiya sage. This is human nature
      * This speaker inadvertently emphasizes that Tamil language changes with time and says Sanskrit stays static. But he completely misses or overlooks or avoids( ignorant or naivety?) that Sanskrit is not exactly a language but rather its compered/created from Tamil purely for Hymns, pooja, chanting, mantra, vedas purpose. It's technically and literally not a language and definitely not people's language.
      *If, according to this speaker, if Sanskrit is static, and never changes, but if it's a language, then this language would have been a common written/reading/speaking language of the people Or atleast for all Brahmins, which is also not the reality
      * If Sanskrit is a language, then i bet atleast the Brahmins(all over indian subcontinent and across the world will be speaking it as day to day living language. The two Brahmin class in SINDIA "IYERS" SAIVITES/SHAKTHITES & "IYENGARS" VAISNAVITES all 100% have their mother tongue as Tamil only across India and all over the world where they live.
      *Don't tell me cock and bull stories that Sanskrit is a language. It's created from ancient Tamil for specific purposes of Devinety hymns, mantras, poojas, vedhas
      This speaker says Tamil evolved over the years and added and changed words as it interacted. This is naivety or inherently biased 🤔
      Thousands and thousands of Latin, Greek, Germanic, Aramaic, Hebrew/Arabic, Egyptian, etc., words are Tamil in nature, including the meaning.
      Simple examples include
      * Victory = வெற்றி
      *Parliament = பாராளுமன்றம்
      * Emperor = பேரரசர்
      * Culture = கலாச்சாரம்
      I can go on and on and can give you all thousands of Tamil examples.
      The problem is Tamilnadu is filled with non Tamil mother tongue speakers who can speak Tamil but have naivety and inherently biased opposition against Tamil, which is true with in SINDIA & across India and in Srilanka 😲 🫨
      It's crazy to see that india doesn't wants to Truthfully and Really find out India's True mother and if this is the case, then just imagine the rest of the world especially the west, will they even accept it 😃
      Can you all let me know what language did Rama, Parasurama, Krishna, Siva, Parvathi, Himayavan, Kashyapa all speak ?. Don't tell me they are all from NINDIA so they spoke Hindi 😆 😂 because there was no Hindi that time 😉 😄
      Rama & Krishna, KAALI & MAHAKAAL, SHANI, etc., are all dark skinned or black skinned கருப்பு நிறம் and say நீலம் நிறம்.
      Every one knows River NILE, the true meaning is Blue river. The word is Tamil only.
      The ancient Egyptians worshipped Sun God RA and hence King's and kingdoms all follow in that principles, they all mostly had Tamil style names AHKENATEN, RAMESIS, etc.,.
      The ancient & present day Jews, Turks, etc., all have Tamil names ending with a AN, including king Soleman, names Nathan, AdhiyaMan.
      Same goes for the Chinese, Koreans & Japanese all have 1000s of Tamil names only, including Yuan = Yuvan.
      Don't joke to me that everything is Sanskrit. Sanskrit is actually called SAMASKRUTHAM only.
      Most things in Tamil end with a Ham/Am or An/Van
      Don't joke to me that the Dutch taught Tamil names to Tamilakam since Dutch names also many have a ending with VAN or VON 😂 😳 🤣

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 8 днів тому +1

    Wonderfull sir...portblair of Andaman name now changed as "Vijayapuram" by Govt of India. Just to commomerate cholas for their great influence in the Ocean
    ❤❤❤

  • @MahaLakshmi-nm9tc
    @MahaLakshmi-nm9tc 8 днів тому

    👌👌👌👌👌

  • @MVS461
    @MVS461 8 днів тому

    bro denmark part 3

    • @UngalAnban
      @UngalAnban  8 днів тому +1

      Thinking of reviving the series soon.. ☺️

  • @KD_karthi143
    @KD_karthi143 7 днів тому

    Denmark மூன்றாம் பாகம் வருமா அண்ணா????

  • @sathish2525
    @sathish2525 7 днів тому

    Good content spoiled by unnecessary dramatic music.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 7 днів тому

    Hemanth, sir....... What's this? You have already proved that Thamizh is ancient compared to Sanskrit as to the research findings......
    I too accept Sanskrit is a seperate language.....😮😮😢😢😂😂😳😳🤩🤩

  • @theicon2132
    @theicon2132 8 днів тому

    Sathiyamaana vaarthai
    Namma tamizhargal oda varalaaru Sanskrit la iruku👍
    Naanum research panirken😊

  • @DhiyaneshBalakumar
    @DhiyaneshBalakumar 8 днів тому

  • @Varshuus
    @Varshuus 7 днів тому

    Brother innak irukra cholar family video potinghe pandiar family irukanghala..

  • @0100sk
    @0100sk 8 днів тому

    Manoj murugan anbu thambi sathish thiruvannamalai....

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 8 днів тому +1

    கவறை வளஞ்சியர்கள்🔥

  • @navaneethakrishnan1072
    @navaneethakrishnan1072 8 днів тому

    Navaneetha krishnan from eral

    • @UngalAnban
      @UngalAnban  8 днів тому

      Hi Navaneetha Krishnan! It was nice meeting you yesterday! ☺️

    • @navaneethakrishnan1072
      @navaneethakrishnan1072 8 днів тому

      Enakum than sir na unka video than pathutu irunten suddena nerla pathatum shock akite nijamanu theriyala but oru nal meet pananum neraya pesamum enka area old temple pathi velila kondu varanum nu

  • @GraceNettikat
    @GraceNettikat 5 днів тому

    சமக்கிருதம் ( Sanskrit ) என்ற மொழி சமைக்கப்பட்ட ( Cooked up ) செயற்கை மொழி . எஸ்பரண்டோ ( Esperanto ) என்ற பெயரில் உள்ள ஐரோப்பிய மொழி மாதிரியான செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மொழி . அதனால் தான் பண்டைய காலம் முதல் சமக்கிருதம் யாருடைய தாய் மொழியாகவோ பேச்சு மொழியாகவோ வழக்கில் இருந்த்து இல்லை . பண்டைய காலத்தில் மக்களின் பேச்சு மொழியாக இருந்தது பிராகிருதம் ( Prakriti ) என்ற மொழியாகும் .
    மிகவும் பிற்காலத்தில் தான் தேவநாகரி எழுத்தில் உள்ள சம்கிருதம் குப்தர்களின் காலத்திற்கு பிறகு பொது ஆண்டு 6 - ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் தான் நடைமுறைக்கு வந்தது . இதற்கு முன்னர் மதசடங்களுக்கு , யாகம் , மந்திர , தாந்திரீக காரியங்களுக்கு பயன்பாட்டுதினர்.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 7 днів тому

    For me there is no confusion, as per archaeological evidence Tamil scripts, Literature are 2580 years old. Sanskrit is recreated from Tamil, which has letters or scripts from AD.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 7 днів тому

    2000BC not 2000 years.

  • @Noideawhatever14
    @Noideawhatever14 8 днів тому +1

    Not sure actually wine is sin to drink or is it something ? 😅 they are intellectual people do you think they drink that or trade?

  • @pagangod_Infinité
    @pagangod_Infinité День тому

    "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
    முன் தோன்றி மூத்த குடி!” தமிழ் குடி
    To not believing in it like not believing in God himself 😊
    Even Jews Torah & Christian bible names God as YHWA/YHWH or YAHWEH and its original and true meaning is Tamil 😃 , meaning Allthings or everything
    The Muslims Quran names God as ALLAH and it's original and true meaning is Tamil 😃 , meaning Allthings or everything
    Those who are ignorant or act ignorant or act sleeping cannot be woken🙄.
    But thankfully the universe is Truthfull & Righteous, so will be known EVENTUALLY 😃

  • @prathap994
    @prathap994 4 дні тому

    நமக்கு கிடைத்துள்ள எழுத்து வடிவ ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ் தான் மூத்த மொழி....
    சமஸ்கிருத மொழியின் எழுத்து வடிவ ஆதாரம் கிடைத்ததிலேயே மிகப் பழைய ஆதாரம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்தது தான்.
    ஆனால் நமக்கு கிடைத்துள்ள தமிழ் மொழியின் எழுத்து வடிவ ஆதாரங்கள் கி.மு. 900 ஆண்டுகள் பழமையானது...ஆதிச்சநல்லூரில் கிடைத்தது...
    அகழாய்வு ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற எழுத்து ஆதாரங்களின் படி பார்த்தாலும் தமிழ் மொழி. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது....சமஸ்கிருதம் வெறும் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது...
    தமிழே மூத்த மொழி உலகின் முதல் மொழி...❤❤❤❤

  • @selvi5458
    @selvi5458 8 днів тому

    Wineஐ non alcoholic பானம் என்கின்றனர்.

  • @velumani1070
    @velumani1070 7 днів тому

    வணக்கம், எந்த ஒரு ரோமானிய திரைப்படத்திலும் தமிழ்நாடு பற்றிய தகவல்கள் ஏன் இல்லை சார்?

  • @யாஎல்
    @யாஎல் 8 днів тому +1

    இதை முன்னாடியே பல ஆங்கில அறிஞர்கள் பதிவு பண்ணிவிட்டார்கள் காப்பி அடிச்சு சொல்றான் அவ்வளவுதான்

    • @tharun541
      @tharun541 8 днів тому +3

      அது அவரோட ஆய்வு என்று எங்கே சொன்னார்?

  • @thennavans3965
    @thennavans3965 8 днів тому

    Beganlis, oriyans, keralites, maratis, Gujaratis all sailed.

    • @tharun541
      @tharun541 8 днів тому

      All these linguistic people existed at that time? What is the age of these languages? What is the point you are trying to convey?

    • @thennavans3965
      @thennavans3965 8 днів тому

      @@tharun541 all existed. Tamils were given ego massage by british/ missionaries. Tamils are one among several communities. that all. In malyasia there is a place calle Kaling. Which means people from kalinga lived there. All had overseas contact.

    • @tharun541
      @tharun541 8 днів тому

      @@thennavans3965 Just provide the age of those language rather than bluffing. Yeah British only wanted Tamizh people to gain ego. Lol

    • @sathiskumar911
      @sathiskumar911 7 днів тому

      ​@@thennavans3965 but not keralites at that time there was only tamillans.

    • @tharun541
      @tharun541 22 години тому

      ​@@sathiskumar911 Yeah malayalam formed during later period

  • @eonworldwide4724
    @eonworldwide4724 6 днів тому

    Brahmins systematically destroyed the Tamil literature and Tamil inscriptions and symbols to create a new history in their favor This creates an impression that Sanskrit is older

  • @gayathirithananjagen936
    @gayathirithananjagen936 6 днів тому

    I really hate the question Tamil or Sanskrit is older. It is not an apple to apple comparison at all. Sanskrit is the literary high variant of what Tamil literature called Vada mozhi. The spoken variants are Prakrits. Sanskrit and Pali are both the written variants and came into existence when writing was introduced to Aryars (that’s how Tamil literature called the people who spoke Vada Mozhi). Sanskrit literally means refined, while Prakrits means natural. That is also why in Sanskrit dramas, characters speak Prakrits. Tamil on the other hand includes the literary Tamil (Senthamil) & colloquial Tamil (Kodunthamil). While Sanskrit has non diglossic Vedas which is an attestation of Vedic Sanskrit - formed when Indo Europeans migrated into South Asia (with IE superstratum and substratum consisting of Munda, Dravidian and other languages), we don’t have an attestation of Tamil from that stage. The oldest attestation of Tamil we have is Sangam Literature and it is the literary high variant of Tamil. No one spoke Tamil like that - not then, not now. Basically almost all attestations we have of Tamil is the diglossic literary variant of it. We know sangam age ended roughly around 250AD, but we don’t know how far back it goes. Sangam literature mentions Mauryas, so I would guess it goes back at least that far.

    • @UngalAnban
      @UngalAnban  6 днів тому

      That's exactly what he said - it's not an apple to apple comparison.

    • @tharun541
      @tharun541 День тому

      Sangam age goes back until 600 BCE as far as I know, not just from Mauryas period

    • @gayathirithananjagen936
      @gayathirithananjagen936 День тому

      @@tharun541 yes, based on Archeology… but the dating of literature is much harder.. so far only some things give us clues to the age, such as Mauryas, Trade with Romans, the poem of Haley’s comet.. based on how the language evolution is seen in the poems, it wouldn’t surprise me if it goes back further..

    • @tharun541
      @tharun541 День тому

      @@gayathirithananjagen936 Yeah makes sense

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 7 днів тому

    2000 years back Prakrit or Pali was spoken in the north which is stated as Vadamozhi and not Sanskrit.
    Sanskrit adopted writing system only after 3rd century BCE, Tamils are wrongly assuming Sanskrit as vadamozhi as stated in the Tamil literature.
    Tamil is not comparable to Sanskrit but comparable to Prakrit or Pali😅

  • @kandasamyramamurthi7663
    @kandasamyramamurthi7663 4 дні тому

    Baking clay is NOT A SUITABLE EXAMPLE to compare the age od languages. Sanskrit has no Letters. No literatures as in Tamil Language.

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 2 дні тому

    Open source - tamil language
    Restrict source - sankrit.
    Tamil would be oldest and sankrit would not compatible to keep changing..

  • @PattiPatti-di3jo
    @PattiPatti-di3jo 7 днів тому +1

    It is a problem for the Tamil nation, which has such a long history, to not have a Tamil country.A doubt arises that Tamil history was written by stealing the history of another nation.

  • @periyamanisan
    @periyamanisan 8 днів тому

    tamil dha first engo irudhu vandha sanskrit en tamil vida perusa

  • @sivapillai2784
    @sivapillai2784 7 днів тому

    தமிழ் மொழியா இல்லை சமஸ்கிரதமா ? அடியேன் வட இந்தியர்களுக்கு கொடுத்த பதில் அடி ...//
    Himalaya ( skt ) Imalaya ( Tamil) In Tamil ,"imai" means eye lids . Our eye lids protect our eyes. Imalaya. means protects our soul ..laya means resting . In skt root meaning lost . (2 ) In Tamil " Pirama " but in Sanskrit Brahma
    The Tamil word " pirappu ". means the event of being born ( birth ) In Malayalam " pirachavichchu " " pira " birth PiraMa Skt Brahma .. Maa means great . Pirama means beyond birth and death . Unborn. Tamil word Sanskritized and the root meaning lost. ( 3 ) Tamil vs Sanskrit. In Tamil Amma means mother but in skt Matha. A calf mooing sound is like Amma Umma
    Tamil word for water is Salam . Hissing sound of the water when flowing sala sala sound .but in Skt this Tamil word turned as Jala ..and root meaning lost . (,4) In the Tamil Language individual letters also got meaning . Now look the Aksaram " tha " Tha ( v) means give in Tamil . Tharmam means donate . Thaanam also means donate . Thaaram means wife
    Wife gives pleasure + food. Tharani means land. Land . Thaavaram means plants . Human derive a wide rage of benefits from land and plants Thaai ( mother ) Thakappan ( father ) ( 5 )No one is born speaking Sanskrit as their first language . Skt mispronunciation leads to confusion misunderstanding. The proununciation of a language spoken by an ethnic group varies from place to place .

  • @DeepakandhanDeepakandhan
    @DeepakandhanDeepakandhan 8 днів тому +1

    Tamil is oldest language

  • @eonworldwide4724
    @eonworldwide4724 6 днів тому

    The statue has a look of Buddha but wears a poonool 🥴

    • @UngalAnban
      @UngalAnban  6 днів тому

      Buddha? 🤔🤔

    • @tharun541
      @tharun541 День тому

      Dude it's not Buddha. It's Rishabhaandhagar , a form of Shiva. Have you studied anything about Hindu and Buddhist iconography? It's one of the finest bronzes to ever exist especially the style Hemanth pointed out.

  • @sridharansaminathan2218
    @sridharansaminathan2218 7 днів тому

    You have also politely touched the difference between Tamil and Sanskrit as others; which is a big disappointment. Tamil gave birth to so many languages (named as Dravidian languages) where as Sanskrit diverted those. You better not to simply say Tamil evolved just by mixing with other languages (including Telugu!!??) in a flow by considering your valuable viewers as **.

    • @sridharansaminathan2218
      @sridharansaminathan2218 7 днів тому

      Surprised to see the interviewer didn't even tell about his one of his previous and precious study video about Tamil or Sanskrit!! Please don't forget to do a healthy conversation instead of just an interview - which always misguides.

  • @abdec5341
    @abdec5341 7 днів тому

    🔥

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 8 днів тому +2

    வளஞ்சியர்கள்🔥

  • @கேன்கே
    @கேன்கே 7 днів тому

    ❤❤❤