சாட்டை சார் என்பது யாராக இருக்கலாம் என்னு ஊகம் தெரிவித்தது அவருக்கு தேவையற்ற வேலையாம் ஆனால் அந்த மாணவியும் மாணவனும் புதருக்குள் sex செய்ததை வீடியோ எடுத்து மிரட்டியதால்தான் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று பாரிசாலன் எப்படி புலனாய்வு செய்து கண்டுபிடித்தரர் ?
யாருக்கெல்லாம் ஒழுங்கு இல்லையோ யாருக்கெல்லாம் ஆளுமை இல்லையோ யாருக்கெல்லாம் நேர்மை இல்லையோ....... அவர்கள் அனைவருக்கும் பாரி சகோ ஒரு பெருத்த இடையூறு, தலைவலி, மிக பெரிய எதிரி. கவலை வேண்டாம் சகோ நேர்மை, உண்மை, ஆளுமை, மற்றும் ஒழுங்கு இதுதான் உண்மையான உறவும் நமது சொத்தும்👍🔥🙏
சாட்டை சார் என்பது யாராக இருக்கலாம் என்னு ஊகம் தெரிவித்தது அவருக்கு தேவையற்ற வேலையாம் ஆனால் அந்த மாணவியும் மாணவனும் புதருக்குள் sex செய்ததை வீடியோ எடுத்து மிரட்டியதால்தான் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று பாரிசாலன் எப்படி புலனாய்வு செய்து கண்டுபிடித்தரர் ?
🙏👍👍👍👍"பாரி சாலன் 360 டிகிரி ".... எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் யோசித்து பேசி புரியவைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...இந்த தன்மை அனைவருக்கும் வர வேண்டும் அப்போது தான் அனைத்து விதத்திலும் நியாயமான தெளிவான உண்மை புலப்படும்....வாழ்க வளமுடன்
✊✊அண்ணா பல்கலைக்கலக விடயத்தை பற்றி சமூக அக்கறையுடன் ஒரு மனிதனாக திரு பாரியை விட சரியான முறையில் பேசியவர்கள் யாருமில்லை... இது அனைத்து நல்ல பெண்களுக்கும் பெண்களை பெற்ற அனைத்து நல்ல பெற்றோருக்கும் தெரியும்...
🙏🙏🙏இந்த நேரத்தில்பேச வேண்டிய எத்தனையோ நல்ல விடயங்களை பேச முடியாமல் பதில் சொல்லவே நேரம் சரியாக இருக்கிறது... இனி பேச போகிறவர்களுக்கும் இந்த பதிவுதான் பதில்.... வாழ்க வளமுடன்..
சிறப்பான விளக்கம்... வருண் அவர்கள் இடைமறித்து பேசுவது பாரியின் பேச்சை இன்னும் சற்று மெருகேற்றுகிறது என்பதே உண்மை..... ஆதலால் பாரியின் பேச்சில் இடைமறித்து பேசும் வருணை திட்டாதீர்கள் நண்பர்களே..... பாராட்டுகள் பாரி மற்றும் வருண்....
சாட்டை துரைமுருகன் என்றைக்கு விஜயலெட்சுமிக்கு சீமானிடம் கேட்காமல் பணம் கொடுத்தபோதே எனக்கு அவன்மீது சந்தேகம் வந்து விட்டது, சாட்டை துரைமுருகன் கட்சியை வெற்றிபெறாத கட்சியாக மாற்றி, கூட்டணி அமைப்பதற்கே தயார் படுத்துறான்.
அண்ணா நீங்கள் சொல்லிய கருத்து சரி தான் என்று தென்னகம் விஷ்ணு, உடனே விழி தமிழா மற்றும் jeba here போன்றோர் ஒத்துக் கொண்டனர் அவர்களுக்கு நீங்கள் கூறியது தெளிவாக விளங்கியது எனக்கும் தான்
பாரிசாலன் மற்றும் வருண் இருவருக்கும் 300000 தொடர்பாளர்கள் வரப்போவதற்கும் மற்றும் மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள்.. உங்கள் கருத்துக்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன்...
திரு பாரிசாலன் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை ஆனால் சில பேருக்கு அது ஏன் எரியுது என்று எனக்கு நல்லாவே தெரிகிறது தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு சில டேஷ்களுக்கு சில தமிழ் தேசிய டேஷ்கள் முட்டு கொடுப்பது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம்.திரு பாரிசாலன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
Anna you are always correct Anna ...உண்மையான அக்கறை உள்ள சகோதரனாக தான் நீங்கள் பேசினீர்கள்....தற்குறிகளின் பேச்சுக்காக நீங்கள் கவலை படாதீர்கள் அண்ணா....
பாரி உங்களின் காணொளியை பார்த்தேன் நீங்கள் அந்த காணொளியில் கூறியது மிக மிக சரி பெண்களை முதலில் அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் குறைந்தபட்ச ஒழுக்கத்தை பெண்களும் கடைபிடிக்க வேண்டும்
பாரிசாலன் அனைத்து தமிழ் குடிகளூக்குமான ஒற்றுமை மற்றும் தமிழ்த்தேசிய சிந்தனை அரசியல் பேசுபவர் ஆனால் சாட்டையோ, மகிழனோ மற்றவர்கள் பேசுவது தலித்திய சிந்தனையுள்ள தமிழ்த்தேசிய அரசியல் பேசுபவர்கள் எனவே தான் தமிழ் குடிக்குள் யார் தவறு செய்தாலும் தவறை சுட்டிக் காட்டுபவர் பாரிசாலன் ஆனால் மற்றவர்கள் அவ்வாறு செய்வது கிடையாது அவர்கள் செய்வது ஓட்டு அரசியல் எனவே தான் இவர்கள் பாரிசாலனை குறை கூறுகின்றனர்..ஆனால் எனது ஆதரவு என்றும் பாரிசாலனுக்கு தான்❤❤❤❤❤
@@SatoruGojo-j7g எனது நண்பர்களில் ஒருசிலர் ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே தெரியும், அவர்களுக்கு இந்திய அரசியலும் உலக அரசியலும் நன்கு பரிச்சயம், தமிழ்தேசிய அரசியலையும் அவர்கள் நன்கு கவனிக்கின்றனர், எனவேநான் அவர்களிடம் பாரியின் காணொளிகளை காணுமாறு கேட்டு கொண்டேன், அவர்களும் பார்க்கின்றனர் எனினும் பாரியின் காணொளிகள் அனைத்தும் தமிழில் உள்ளதால் புரிந்து கொள்ள சிரமப்படுவதாகக் கூறினர், எனவேதான் ஆங்கிலத்திலும் காணொளிகளை தருமாறு பாரியிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்..🙏🤗
பாரி, உங்களது காணொளியை நான் தினமும் தவறாமல் பார்ப்பவன். இதில் பெரும்பாலும் எதிர்கால பிள்ளைகளுக்கு தெளிவான சிந்தனை வர வைக்கும் காணொளிகளே அதிகம். மீண்டும் புரிய வைத்ததற்க்கு நன்றி
நான் காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது பத்து குடிமகன்கள் பாட்டிலுடன் குடித்துக் கொண்டே இருந்தார்கள் என் பாதுகாப்புக் கருதி அவர்களை கடக்காமல் திரும்பி வந்துவிட்டேன்
நன்றி பாரி. சிறப்பான உரையாடல். உண்மையை உடைத்து பேசியிருக்கிறாய். தமிழ் தேசிய தளத்தில் இருந்து கொண்டு மகிழன் போன்றவர்கள் ஏன் இது போன்ற ஐந்தாம் படை வேலையை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வயிற்று பிழைப்புக்காக கொள்கையை விலைபேச கூடாது. கால கிரமத்தில் தமிழன் ஏன் தோற்று போனான் என்று இப்போது தான் புரிகிறது. நாம் தமிழர் கட்சியே ஒரு சந்தர்ப்ப வாத அமைப்பாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது. நாதாகா தங்களை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். இதை பற்றி பேசும் போது பாண்டியனும் நினைவில் வந்து செல்கிறார்.
Paarisalan anna- Tamil desiyathin Treasure 🎉🎉🎉❤. Watching him from 2017- till now. And gaining all history,TN,Indian, International politics knowledge.
Pari please keep going on the same way. We will with you Dont worry about your clear vision. Some mental cases will make mad statements. We are with you Pari
All Paari says is almost correct. Only mistake he makes is that he likes to cal it Bharat civilization or Bhartha samooham or Bharaths panpadu. Paari based on his understanding calls this Tamil Samooham or Tamil Pampadu. The name of the civilisation is Bharat. The language they spoke was Tamizh. Hope Paari sees the largee picture of Bharat
இங்கு நடக்கும் எதார்த்தத்தையும் உண்மையையும் பேசினாலே பிற்போக்குத்தனம் என்று முத்திரை குத்தும் தற்குறிகளை என்ன சொல்ல? உண்மைகள் வலிக்கும், கசக்கும் ஆனால் எப்போதும் உண்மை தான் தீர்வு. தங்கள் பணி தொடரட்டும் பாரி👍
நீங்க இவ்வளவு அறிவுடைமையா இருக்கிறதும் மக்களை அறியாமையில் இருந்து வெளி வர பேசுவதும் தான் இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பயம், பிடிக்கவில்லை அதனால் தான் உங்கள் மேல் வன்மம்.. உண்மை என்றும் மறையாது பாரி நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் 🙏
தம்பி பாரி, நானும் அந்ததமிழ் தேசியம் பேசும் அந்த வலையொளிக் காட்சியை பார்த்தேன். அதில் 80 சதவீதத்திற்கு மேல் உங்களுக்கு ஆதரவாக தான் பதிவிட்டிருந்தார்கள். முன் போல் பொய் பேசிவிட்டு கடந்து செல்ல முடியாது. நானும் என் கருத்தை பதிவு செய்யலாம் என்ற கோபத்தில் பதிவு செய்த போது நான் இதை உணர்ந்தேன். இப்போது நேர்மையின் காலம் தொடங்க ஆரம்பத்துள்ளளது. காரணம் நீங்கள் மன்னர மன்னன் அண்ணன் சீமான் விக்டர் ஐயா இன்னும் பலர் போன்றவர்களால் பொது மக்களாகிய நாங்கள் விழிப்படைய ஆரம்பித்து விட்டோம். கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் பணியை தொடர்க. முடிந்தால் உங்கள் கருத்தேக்களை வரலாறுகளை புத்தகமாக வெளியிடுங்கள்.
நாம் தமிழர் கட்சிக்குத்தான் வாக்களித்து வருகிறேன் இனியும் வாக்களிப்பேன் ஆனால் சரி என்றால் சரி தவறு என்றால் தமிழ் தேசியவாதியாக இருந்தாலும் சுட்டிக்காட்டும் சகோ பாரி வுடைய நேர்மைக்காக எல்லாம் காணொளியும் பார்க்கிறேன்
நான் நாம் தமிழருக்கு தான் வாக்களிப்பேன் ஆனால் கருத்தியல் ரீதியாக எப்போதும் பாரிசாலனுக்கு தான் ஆதரவு
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
@@JrJs-cg7gu இதுலாம் ஒரு ஆராய்ச்சி 🤦♂️🤦♂️
@karpagakumark3196 கொல்டி
💯💯💯💯
@@JrJs-cg7gu டேய் ரொம்ப கோமாளி தனமாக இருக்குட உங்க ஆராய்ச்சி, ஆனால் பாண்டியன் ஐயா உடைய சில கருத்தில் உடன்பாடு இருக்கும் சில கருத்து முரண் இருக்கு 😂
யார் என்ன வேணாலும் சொல்லட்டும் பாரி நீங்கள் தான் சரியான தெளிவான தமிழ்தேசியவாதி👍🏻🙏🏻💪🏻
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
@JrJs-cg7gu 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
சாட்டை சார் என்பது யாராக இருக்கலாம் என்னு ஊகம் தெரிவித்தது அவருக்கு தேவையற்ற வேலையாம் ஆனால் அந்த மாணவியும் மாணவனும் புதருக்குள் sex செய்ததை வீடியோ எடுத்து மிரட்டியதால்தான் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று பாரிசாலன் எப்படி புலனாய்வு செய்து கண்டுபிடித்தரர் ?
யாருக்கெல்லாம் ஒழுங்கு இல்லையோ யாருக்கெல்லாம் ஆளுமை இல்லையோ யாருக்கெல்லாம் நேர்மை இல்லையோ....... அவர்கள் அனைவருக்கும் பாரி சகோ ஒரு பெருத்த இடையூறு, தலைவலி, மிக பெரிய எதிரி.
கவலை வேண்டாம் சகோ நேர்மை, உண்மை, ஆளுமை, மற்றும் ஒழுங்கு இதுதான் உண்மையான உறவும் நமது சொத்தும்👍🔥🙏
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
@@JrJs-cg7gu mental
ஒரு பெண்ணாக ஒரு தாயாக என் ஆதரவு பாரிக்குதான்
Hi sister 🎉
சாட்டை சார் என்பது யாராக இருக்கலாம் என்னு ஊகம் தெரிவித்தது அவருக்கு தேவையற்ற வேலையாம் ஆனால் அந்த மாணவியும் மாணவனும் புதருக்குள் sex செய்ததை வீடியோ எடுத்து மிரட்டியதால்தான் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று பாரிசாலன் எப்படி புலனாய்வு செய்து கண்டுபிடித்தரர் ?
👍
🤣
🙏👍👍👍👍"பாரி சாலன் 360 டிகிரி ".... எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் யோசித்து பேசி புரியவைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...இந்த தன்மை அனைவருக்கும் வர வேண்டும் அப்போது தான் அனைத்து விதத்திலும் நியாயமான தெளிவான உண்மை புலப்படும்....வாழ்க வளமுடன்
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
@@JrJs-cg7gu👉👉இந்த மாதிரி எல்லாருக்கும் சேர்த்து தான் திரு பாரிசாலனின் இந்த பதில் ...வாழ்க வளமுடன்...
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்...
கருணாஸ் தாய்லாந்து நாட்டி பெண்களோடு என்ன செய்தார் ?????
இதை நான் வழி மொழிகிறேன் நண்பரே...
அவனுங்க கெடக்குரானுங்க மையிரான்டிங்க நீங்கள் மக்களை தெளிவு படுத்திகொண்டே இருங்கள்🎉🎉
😂😂😂❤❤❤❤
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
🤯🤯🤯@@JrJs-cg7gu
😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊
கடந்த 6 வருடமாக நான் பாரியை பின்தொடர்கிறேன்... பாரியின் பார்வை எப்போதும் சரியாகதான் இருந்து இருக்கிறது....
பாரி வளர்ந்துவிடுவார் என்ற பயம். தட்டிவிடுங்க பாரி அண்ணா ❤️🔥
அவர் வளர்ந்து விட்டார் தோழர்❤️
🤣
தம்பி நான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை நீங்கள் பேசியது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து அருமை
Any Pari-Varun combo fans 🎉❤
பாதுகாப்பு உறுதி பற்றி சொன்னது.தப்பா திரிச்சி வைச்சிட்டாஙக. பாரி வாழ்க, வாழ்க தமிழ் தேசியம்
சரியான பதிலடி, நியாயமான பதிலடி.
நான் PARI SALAN சகோதரரை முழுமையாக ஆதரிக்கிறேன் அம்பேத்கர் குறித்த அவருடைய கருத்து சரியானது நன்றி
இந்தக் காணொளி நல்ல காணொளி பாரிக்கு நன்றிகள்
பாரி நீங்கள் பேசியது மிகவும் சரியான பேச்சு சிறப்பு
உண்மையில் பாரி சொல்வது சரிதான் ❤
✊✊அண்ணா பல்கலைக்கலக விடயத்தை பற்றி சமூக அக்கறையுடன் ஒரு மனிதனாக திரு பாரியை விட சரியான முறையில் பேசியவர்கள் யாருமில்லை... இது அனைத்து நல்ல பெண்களுக்கும் பெண்களை பெற்ற அனைத்து நல்ல பெற்றோருக்கும் தெரியும்...
ஆம் பாரியின் பேச்சு 100% உண்மையாக இருந்தது.
உண்மை சிலரை கசக்கும் பாரி சகோ
அருமை
🙏🙏🙏இந்த நேரத்தில்பேச வேண்டிய எத்தனையோ நல்ல விடயங்களை பேச முடியாமல் பதில் சொல்லவே நேரம் சரியாக இருக்கிறது... இனி பேச போகிறவர்களுக்கும் இந்த பதிவுதான் பதில்.... வாழ்க வளமுடன்..
@@KLatha-KKL🙏
பாரி யின் கருத்து மிகவும் நன்றாக உள்ளது 🎉😢🎉🎉🎉
I didn't expect from Magilan this kind of speech on Paari
My impression on Varun has changed. Enjoying your podcasts with Paari. Respect.
தமிழ் தேசிய தலைவன் பாரி 👍
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
👌
அப்போ மேதகு யார்ரா
😂😂😂😂😂
😂😂😂@@JrJs-cg7gu
தமிழ்தேசிய வா(த்)தி பாரிசாலன் 🎉
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
தமிழ்த்தேசிய கொள்கை திணிப்பு செயலாளர் பாரிசாலன்!
👌
மானத் தமிழன் பாரி 🙏
Kolkai pidipu vathi🎉🎉🎉❤❤❤
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
@@JrJs-cg7gupodhum da telungaa ne copy paste pannadhu
சிறப்பான விளக்கம்...
வருண் அவர்கள் இடைமறித்து பேசுவது பாரியின் பேச்சை இன்னும் சற்று மெருகேற்றுகிறது என்பதே உண்மை.....
ஆதலால் பாரியின் பேச்சில் இடைமறித்து பேசும் வருணை திட்டாதீர்கள் நண்பர்களே..... பாராட்டுகள் பாரி மற்றும் வருண்....
10 நொடி தான் டைம் அதுக்கு மேல இடை மறைத்தால் எங்களுக்கு கோபம் வரும் பா😅😂
சாட்டையின் அந்த காணொளி பார்க்கும் போது எனக்கும் சாட்டை மீது சந்தேகம் ஏற்பட்டது
சாட்டை துரைமுருகன் என்றைக்கு விஜயலெட்சுமிக்கு சீமானிடம் கேட்காமல் பணம் கொடுத்தபோதே எனக்கு அவன்மீது சந்தேகம் வந்து விட்டது, சாட்டை துரைமுருகன் கட்சியை வெற்றிபெறாத கட்சியாக மாற்றி, கூட்டணி அமைப்பதற்கே தயார் படுத்துறான்.
Which?
We need to support Mr.Paarisaalan not in Comments but Standing beside Him to reveal Many facts 🎉🎉
Pari too must support seeman even though you don't like seeman.
அண்ணா நீங்கள் சொல்லிய கருத்து சரி தான் என்று தென்னகம் விஷ்ணு, உடனே விழி தமிழா மற்றும் jeba here போன்றோர் ஒத்துக் கொண்டனர் அவர்களுக்கு நீங்கள் கூறியது தெளிவாக விளங்கியது எனக்கும் தான்
தாங்கள் நியாயமான நேர்மையான தமிழ் தேசிய வாதி.தங்கள் பணி மேன் மேலும் தொடரட்டும்.வாழ்த்துகள் வாழ்க வளமுடன் பாரிசான்.....
யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் பனியை தொடர்ந்து செய்யுங்கள் பாரி நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்ப்போம் .
Hi sister
வீடியோ பார்க்கும் முன்னே லைக் போட்டு விட்டேன்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
100% agree with paari's words 😊
we stand with you paari💪
பாரிசாலன் மற்றும் வருண் இருவருக்கும் 300000 தொடர்பாளர்கள் வரப்போவதற்கும் மற்றும் மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள்.. உங்கள் கருத்துக்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன்...
டெக்னாலஜி தமிழ் பொது அறிவு நீங்கள் தான்
பாரி மன்னர் மன்னன் வருண் நீங்களும் மூவருமே தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
சகோ ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கானொளி மற்றும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
திரு பாரிசாலன் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை ஆனால் சில பேருக்கு அது ஏன் எரியுது என்று எனக்கு நல்லாவே தெரிகிறது தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு சில டேஷ்களுக்கு சில தமிழ் தேசிய டேஷ்கள் முட்டு கொடுப்பது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம்.திரு பாரிசாலன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
ua-cam.com/video/yHi1lZMtQ7I/v-deo.htmlsi=_BuzuYzXE8SLQ7L4
🐯🐯🐯💯💯💯
Anna you are always correct Anna ...உண்மையான அக்கறை உள்ள சகோதரனாக தான் நீங்கள் பேசினீர்கள்....தற்குறிகளின் பேச்சுக்காக நீங்கள் கவலை படாதீர்கள் அண்ணா....
We support u Paari. We know yr points are really valuable and safety for woman. You are our Tamil Tesiyam Assets.
பாரி உங்களின் காணொளியை பார்த்தேன் நீங்கள் அந்த காணொளியில் கூறியது மிக மிக சரி பெண்களை முதலில் அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் குறைந்தபட்ச ஒழுக்கத்தை பெண்களும் கடைபிடிக்க வேண்டும்
தமிழர்கள்! தமிழரை மட்டுமே மதித்து பழகவேண்டும்!
நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤பாரி ❤❤❤ நீ நதி போலே ஓடி கொண்டிரு........
Kadalaga marum vari🎉🎉
Sea
Paari பாரி❤️💥🔥வருண் Varun
பாரிசாலன் அனைத்து தமிழ் குடிகளூக்குமான ஒற்றுமை மற்றும் தமிழ்த்தேசிய சிந்தனை அரசியல் பேசுபவர் ஆனால் சாட்டையோ, மகிழனோ மற்றவர்கள் பேசுவது தலித்திய சிந்தனையுள்ள தமிழ்த்தேசிய அரசியல் பேசுபவர்கள் எனவே தான் தமிழ் குடிக்குள் யார் தவறு செய்தாலும் தவறை சுட்டிக் காட்டுபவர் பாரிசாலன் ஆனால் மற்றவர்கள் அவ்வாறு செய்வது கிடையாது அவர்கள் செய்வது ஓட்டு அரசியல் எனவே தான் இவர்கள் பாரிசாலனை குறை கூறுகின்றனர்..ஆனால் எனது ஆதரவு என்றும் பாரிசாலனுக்கு தான்❤❤❤❤❤
ஒழுக்கத்தின் அடையாளம் தம்பி பாரி இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
we stand with paari
Every wise man gets betrayals, more betrayal you get, more wiser you becomes...❤
17:56 அதே தான் உண்மை ❤
Yes
அவர்கள் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள்.don't worry paari❤
Stand with Paari 🚩
Paari and mannar mannan real tamil minds❤
பாரிசாலன் என்றும் அற்புதம்
Successfully Downloaded..💯💞🔥💪
தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏
Why?
@@SatoruGojo-j7g எனது நண்பர்களில் ஒருசிலர் ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே தெரியும், அவர்களுக்கு இந்திய அரசியலும் உலக அரசியலும் நன்கு பரிச்சயம், தமிழ்தேசிய அரசியலையும் அவர்கள் நன்கு கவனிக்கின்றனர், எனவேநான் அவர்களிடம் பாரியின் காணொளிகளை காணுமாறு கேட்டு கொண்டேன், அவர்களும் பார்க்கின்றனர் எனினும் பாரியின் காணொளிகள் அனைத்தும் தமிழில் உள்ளதால் புரிந்து கொள்ள சிரமப்படுவதாகக் கூறினர், எனவேதான் ஆங்கிலத்திலும் காணொளிகளை தருமாறு பாரியிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்..🙏🤗
வந்துட்டான் 😂
பாரி சாலன் அண்ணன் தான் தமிழ் தேசியத்தின் உண்மையான கொள்கைவாதி இது முற்றிலும் உண்மை 💯
பாரி, உங்களது காணொளியை நான் தினமும் தவறாமல் பார்ப்பவன். இதில் பெரும்பாலும் எதிர்கால பிள்ளைகளுக்கு தெளிவான சிந்தனை வர வைக்கும் காணொளிகளே அதிகம். மீண்டும் புரிய வைத்ததற்க்கு நன்றி
Paari you are always great ❤️👍🔥
I always support paari❤
ஒழுக்கத்தை பற்றி பேசும்போது ஒரு சில பேர் எதிராக செயல்படுகிறார்கள் என்றால் அவர்களிடம் தனிமனித ஒழுக்கம் இல்லை என்று அர்த்தம்...
செல்ல தே... Audio வை நீங்கள் கேக்கவில்லையா?😂😂
@@KLatha-KKLEnna audio saamy...Link pls...We will check
பாரி salen Sir speech very nice
நான் காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது பத்து குடிமகன்கள் பாட்டிலுடன் குடித்துக் கொண்டே இருந்தார்கள் என் பாதுகாப்புக் கருதி அவர்களை கடக்காமல் திரும்பி வந்துவிட்டேன்
உண்மையே நிலையானது.
I stand with paari and I support naam tamizhar
சரியான கேள்விகள் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் உங்கள் நேர்மைக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் சகோதரா
பாரி வருண் ❤ அண்ணா
தமிழ் தேசியம் ❤
Your are always correct in every aspect brother
As a brother of my sister.
I support Paari saalan.
Paari has talking for all the girls and future generations
This is such great knowledgeable video. Whole Tamil nadu people should be seeing this and understand the perception of Pari saalan.
"Pari, please continue sharing your opinions on all matters. So far, your vision and motives have been right."❤
Paari ungaluku ethavathu onnuna Marinala innoru kootam varum. All Tamilans❤
நன்றி பாரி. சிறப்பான உரையாடல். உண்மையை உடைத்து பேசியிருக்கிறாய். தமிழ் தேசிய தளத்தில் இருந்து கொண்டு மகிழன் போன்றவர்கள் ஏன் இது போன்ற ஐந்தாம் படை வேலையை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வயிற்று பிழைப்புக்காக கொள்கையை விலைபேச கூடாது. கால கிரமத்தில் தமிழன் ஏன் தோற்று போனான் என்று இப்போது தான் புரிகிறது. நாம் தமிழர் கட்சியே ஒரு சந்தர்ப்ப வாத அமைப்பாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது. நாதாகா தங்களை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். இதை பற்றி பேசும் போது பாண்டியனும் நினைவில் வந்து செல்கிறார்.
Here came my stress buster combo 🎉
Paarisalan anna- Tamil desiyathin Treasure 🎉🎉🎉❤. Watching him from 2017- till now. And gaining all history,TN,Indian, International politics knowledge.
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 👍 மென்மேலும் நல்ல பரப்புரையை மனிதர்களிடம் எடுத்து செல்லுங்கள் 👍
We standby with Paari Saalan thambi ....
Pari please keep going on the same way. We will with you Dont worry about your clear vision. Some mental cases will make mad statements. We are with you Pari
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
தேவருக்கும் தேவேந்திரருக்கும் சண்ட மூட்டி விடுறான் பாரு ஒரு படுக்காலி பாடு... அவன் இருக்கும்வரை உன் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை😂
மதிப்பிற்குரிய அண்ணன் பாரி அவர்கள் மென்மேலும் வளர தம்பியின் மரியாதைக்குரிய வாழ்த்துக்கள் 🤝💪🔥வாழ்க தமிழ்
One of the best video ever
Good speech Mr Parrisalan.
Paari anna 💖👑
வாழ்க வளமுடன் நலமுடன் அய்யா வைகுண்டர் அருளால்
வணக்கம் பாரி..
Thanks
பாரி அண்ணனுக்கு தமிழக இளைஞர்களின் ஆதரவு மற்றும் பெண்களின் ஆதரவு
All Paari says is almost correct. Only mistake he makes is that he likes to cal it Bharat civilization or Bhartha samooham or Bharaths panpadu.
Paari based on his understanding calls this Tamil Samooham or Tamil Pampadu.
The name of the civilisation is Bharat. The language they spoke was Tamizh.
Hope Paari sees the largee picture of Bharat
Unga video ku dhan ya waiting. I can sleep now.
😂❤
காலைல தான் தூங்குவியா?
Enna oru arivu unakku😂
😂😂@@SatoruGojo-j7g
👍Paari & Varun👏 tru soul of Thamizh-Dhasiyam🎉💥🎊
பாரி உங்கள் வழி சரியானதே தொடர்ந்து பயணியுங்கள் வாழ்த்துக்கள்
மகனே பாரி உன் வழியில் எதிரான தடைகள் வந்தாலும் தூசி போல் தட்டி செல்🎉🎉வாழ்த்துக்கள் பாரி🎉🎉
Super Paari and Varun.
Super pari Anna
இங்கு நடக்கும் எதார்த்தத்தையும் உண்மையையும் பேசினாலே பிற்போக்குத்தனம் என்று முத்திரை குத்தும் தற்குறிகளை என்ன சொல்ல? உண்மைகள் வலிக்கும், கசக்கும் ஆனால் எப்போதும் உண்மை தான் தீர்வு. தங்கள் பணி தொடரட்டும் பாரி👍
நீங்க இவ்வளவு அறிவுடைமையா இருக்கிறதும் மக்களை அறியாமையில் இருந்து வெளி வர பேசுவதும் தான் இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பயம், பிடிக்கவில்லை அதனால் தான் உங்கள் மேல் வன்மம்.. உண்மை என்றும் மறையாது பாரி நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் 🙏
தம்பி பாரி, நானும் அந்ததமிழ் தேசியம் பேசும் அந்த வலையொளிக் காட்சியை பார்த்தேன். அதில் 80 சதவீதத்திற்கு மேல் உங்களுக்கு ஆதரவாக தான் பதிவிட்டிருந்தார்கள். முன் போல் பொய் பேசிவிட்டு கடந்து செல்ல முடியாது. நானும் என் கருத்தை பதிவு செய்யலாம் என்ற கோபத்தில் பதிவு செய்த போது நான் இதை உணர்ந்தேன். இப்போது நேர்மையின் காலம் தொடங்க ஆரம்பத்துள்ளளது. காரணம் நீங்கள் மன்னர மன்னன் அண்ணன் சீமான் விக்டர் ஐயா இன்னும் பலர் போன்றவர்களால் பொது மக்களாகிய நாங்கள் விழிப்படைய ஆரம்பித்து விட்டோம். கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் பணியை தொடர்க. முடிந்தால் உங்கள் கருத்தேக்களை வரலாறுகளை புத்தகமாக வெளியிடுங்கள்.
ஆமாம் எரிசாராய துராவுட அரசியலை துடைத்து ஒழிக்க வேண்டும். இவனுங்க செய்த துரோகங்கள் - கச்சத்தீவை பறிகொடுத்தது, சாதிய பிரித்தாளும் சதி, இலவச கேவலம், ஊழல் எல்லாமே துராவுடம்.
Paari epavume mass🎉🎉
Paari I'm With You From Sri Lanka ❤
The best mens in the world healer and paarisalan ❤❤❤
Pari sir, unfortunately no one like honest truth spoken. Hope your good intention and work continue and be appreciated one day.
நானும் நாம் தமிழர் தான் என்ன செய்ய நாம் தமிழரில் சில பல லூசும் இருக்குது ..
நாம் தமிழர் கட்சிக்குத்தான் வாக்களித்து வருகிறேன் இனியும் வாக்களிப்பேன் ஆனால் சரி என்றால் சரி தவறு என்றால் தமிழ் தேசியவாதியாக இருந்தாலும் சுட்டிக்காட்டும் சகோ பாரி வுடைய நேர்மைக்காக எல்லாம் காணொளியும் பார்க்கிறேன்
சாட்டை சிறை சென்று வந்த பிறகு திமுகவின் ஸ்லீப்பர்செல்லாக மாறி பல வருடமாகி விட்டது
உண்மை உண்மை உண்மை
😂😂😂😂
அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள் இல்லையா?😂😂😂
SUPER PAARI