What Does Keeladi Excavation Tell About Sangam Period? | Amarnath Ramakrishna | Keeladi Excavation

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Prof. A. Karunanandan's Endowment Lecture
    on Buddhist and Dravidian Studies (2022-2023)
    Topic: "What Does Keeladi Excavation Tell About Sangam Period?"
    Speaker: K. Amarnath Ramakrishna
    Superintending Archaeologist Temple Survey Project (Southern Region) Archaeological Survey of India
    21.03.2023
    Department of Indian History, University of Madras
    #keeladi #keezhadi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi_news #amarnathramakrishna #indusvalleycivilisation #harappancivilisation

КОМЕНТАРІ • 591

  • @mmanivel9349
    @mmanivel9349 Рік тому +32

    இன்றைய கிராம வாழ்விடங்களை நோக்கும் பொழுது, புதைவிடம் என்பது, ஊருக்குத் தென் பகுதியில்தான் இருக்கிறது. எனவே, அந்த புதைவிடத்திற்கு, வடக்குப் புறத்தில் அகழாய்வு செய்தால், வாழ்விடங்கள் அதிகம் கிடைக்கலாம்.
    திரு அமர்நாத் அவர்களை ஒருநாள் கீழடி ஆய்வு பகுதியில் பார்த்து பேசிய போது, அவர் ஒரு கட்டிலில் அமர்ந்து கொண்டு, தன்னை ஒரு ஆய்வாளர் என்பதைவிட, தன்னை ஒரு தொழிலாளராகவும், தன் ஈடுபாட்டைக், அந்தப் பழங்காலத்திற்கு அர்ப்பணித்து, கலாச்சாரத்தை வெளிக்கொண்டுவர பாடுபடுவதும், பிரமிப்பாக இருந்தது.
    அனைவரும் பாராட்டுவோம்.

    • @gnaag83
      @gnaag83 3 місяці тому +1

      ஐந்து-ஆறு வாழ்விடங்களுக்குப் பொதுவாக ஒரு புதைவிடம் என்று வைத்தால் இவ்வாறான ஒரு அணுகுமுறை முழுமையாக உதவாது. Underground mapping may be useful...

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Рік тому +129

    இவ்வளவு தகவல்களைத் தொகுத்து ஆற்றொழுக்கான உரை வழங்கிய அமர்நாத் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

    • @emmanuelchiristuraju3518
      @emmanuelchiristuraju3518 Рік тому

      This presentation is quite informative learning point to evolution of Archeological subject and research evolved at Indian Subcontinent.
      What's our understanding between THAKSHA SEELA Belt between West Pakistgane and Afconistgane are confirmed by this presentation.
      As Ber our inference we conclude that The doctumentes of THATCHASELA university cultivated during 1000 BC to 500 AD after their destruction migrated to BUDHIST MONOSTRIES OF THIBET where there are prerved. When come to NALANTHA UNIVERSITY after its destruction whatever documents developed there Moved in to BUDIST MONOSTRIES Of BURMA and based on it we are concluding that THIBET and BURMA are part and Parsele of Indian Supcondinent. In ground reality the whey THIBETIAN doctorines are exposed by RAGULA KRICHIAYAN during Colonial era as well as those preserved documents are asesabal. But when come to BURMA whatever information's of NALANTHA UNIVERSITY well protected by BUDHIST MONOSTRIES and they are not asesibale to Indian as well as European researchers. The senerio is comparable to Christian Doctrine called as Ancient Bibal brought by St Thomas one of 12 chewish Associate of JESUS CHRIST when he migrated in to South India by 54 AD. As per available teta THOMAS has introduced Bibal of era 50 -80 AD at Cherala and it is followed by KERALA ARRCHADOX Christianity under language of HEBRU. This ancient pibale is destructed by PORTHUCASE ROMAN CHALIC priests settled at GAUO during 1560 AD. Some how British regime tracked down one serox document and is preserved at Britons. Almost same senerio is seen over history of NALANDA UNIVERSITY prseved at BURMA.

    • @emmanuelchiristuraju3518
      @emmanuelchiristuraju3518 Рік тому

      This presentation is quite informative learning point to evolution of Archeological subject and research evolved at Indian Subcontinent.
      What's our understanding between THAKSHA SEELA Belt between West Pakistgane and Afconistgane are confirmed by this presentation.
      As Ber our inference we conclude that The doctumentes of THATCHASELA university cultivated during 1000 BC to 500 AD after their destruction migrated to BUDHIST MONOSTRIES OF THIBET where there are prerved. When come to NALANTHA UNIVERSITY after its destruction whatever documents developed there Moved in to BUDIST MONOSTRIES Of BURMA and based on it we are concluding that THIBET and BURMA are part and Parsele of Indian Supcondinent. In ground reality the whey THIBETIAN doctorines are exposed by RAGULA KRICHIAYAN during Colonial era as well as those preserved documents are asesabal. But when come to BURMA whatever information's of NALANTHA UNIVERSITY well protected by BUDHIST MONOSTRIES and they are not asesibale to Indian as well as European researchers. The senerio is comparable to Christian Doctrine called as Ancient Bibal brought by St Thomas one of 12 chewish Associate of JESUS CHRIST when he migrated in to South India by 54 AD. As per available teta THOMAS has introduced Bibal of era 50 -80 AD at Cherala and it is followed by KERALA ARRCHADOX Christianity under language of HEBRU. This ancient pibale is destructed by PORTHUCASE ROMAN CHALIC priests settled at GAUO during 1560 AD. Some how British regime tracked down one serox document and is preserved at Britons. Almost same senerio is seen over history of NALANDA UNIVERSITY prseved at BURMA.

    • @adithya6592
      @adithya6592 Рік тому +2

      "aatrozhukkaana" endral enna?

    • @Fnn895
      @Fnn895 Рік тому

      @@adithya6592 just google it 🤗

    • @palaniwhale544
      @palaniwhale544 Рік тому +3

      M😅😊

  • @davidjegan23
    @davidjegan23 Рік тому +140

    கீழடி எனும் இந்த பொக்கிஷத்தை தமிழர்களுக்கு வழங்கிய அமர்நாத் ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

    • @jeya9139
      @jeya9139 Рік тому +3

      உன் பெயடெ தமில் இல்ல ,, அன்னிய மத குள்ள நரி

    • @jamjamg111
      @jamjamg111 Рік тому

      @@jeya9139
      யோவ்.
      இன்னிக்கு ஜாதி, மதம், நிறம் போன்ற அடையாளங்களையும் தாண்டி, ஜல்லிக்கட்டுக்கு, தமிழ் பண்பாட்டுக்கு எப்படி நல்ல, அறம் சார்ந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இந்துக்களோடு சேர்ந்து சப்போர்ட் செய்து, சாப்பாடு செய்து கொண்டு வந்து மரினாவில் இருந்த ஹிந்துக்களுக்கு கொடுத்து , சப்போர்ட் செய்தார்களோ, போராடினார்களோ, அதை எல்லாம் தெரியாமல், மறந்து பிரிவினை பேசுகிறாயோ ?
      நானே ஒரு இந்து, backward class.
      அறம் சார்ந்த, நல்ல, தமிழ் பற்று, தமிழ் பண்பாட்டுப் பற்றுள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நமது உறவினர்கள் தானய்யா.
      சிறிது நூற்றாண்டுகளுக்கு முன் காலத்தின் கட்டாயத்தால் அவர்கள் நம்மில் இருந்து பிரிந்து சென்று மதம் மாறினார்கள்.
      அதற்காக, அவர்கள் எதிரிகள் அல்ல.
      உன் இந்து ஜாதி சொந்தக்காரர்களில் ஒரு கெட்டவன் கூட இல்லையா ?
      தமிழனாய் ஓன்று கூடும்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 місяці тому

      @@jeya9139 மதவெறி பிடித்த மனித மிருகமாக வாழாதே

    • @tharun541
      @tharun541 4 місяці тому

      ​@@jeya9139 தமிழ்*

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 4 місяці тому +1

      சர்ச் கூட இல்லாம தான‌ இருந்திச்சு.....

  • @jj-1510
    @jj-1510 Рік тому +43

    வானுயர் சுமார் 80000 கோவில்கள் அமைந்துள்ள தமிழ்நாட்டின்
    வரலாற்றை ௨லகம் அறிந்து கொண்டு வேண்டுமென்றே
    இருட்டடிப்பு செய்கின்றனர்.
    இந்தியாவும் அதற்கு துணையாக இருப்பதும் ஒட்டுமொத்த ௨லகத்தின் சதி.
    தமிழ்நாடு ௨லகத்தின் தாய்மடி. இதனைத் வென்றெடுக்க போராடும் ஐயா தி௫. அமர்நாத் அவர்களுக்கு தமிழ் சமுகம் சார்பாக நன்றிகள்🙏💕

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Рік тому +4

    ஐயா, நீங்கள் தமிழுக்கும், தமிழனுக்கும் செய்கின்ற மகத்தான இப்பணி தொடர வாழ்த்துக்கள்!🙏

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Рік тому +24

    உலகின் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை என்றும் நன்றி கூறுவர் தங்கள் அருட்பெறும் பணிக்காக

  • @sudhagarselvaraju1057
    @sudhagarselvaraju1057 Рік тому +194

    திரு.அமர்நாத் அவர்களே, உங்கள் பணி தமிழ் இருக்கும் வரை நினைவில் இருக்கும் 🙏🙏🙏

    • @rhythmrrm1998
      @rhythmrrm1998 Рік тому

      நம் தாய்த் தமிழ் நாடும், செந்தமிழ் மொழியும்,
      செம்மைசால்
      அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களும் "கீழடி ஆய்வால்" என்றென்றும் எண்ணப்படும் !
      "கீழடியே கேழ் !"

    • @orphan9334
      @orphan9334 Рік тому +6

      evar enna caste bro..... name ah patha brahmin mari eruku ana nama alla erukaru ....oruvela cross ah erukumo

    • @Fnn895
      @Fnn895 Рік тому

      @@orphan9334 not a cross bro

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 Рік тому

      ஆங்கில அனாதையோ?

    • @rajendranrajendran7174
      @rajendranrajendran7174 Рік тому

      ​@@orphan93341q11

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Рік тому +38

    அருமையான பதிவு அய்யா.
    தங்களுக்கு தமிழ் சமூகம் என்றென்றும் நன்றி பாராட்டும் , பாராட்ட வேண்டும்.

  • @saravana3061987
    @saravana3061987 Рік тому +35

    திரு அமர்நாத் அண்ணன் ! உலகமெங்கும் பரவியுள்ள தமிழ் சமூகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளது. வாழ்க வளத்துடன்!

  • @fuelpaint729
    @fuelpaint729 Рік тому +5

    we always support you sir and future archaeologist.

  • @ThangavelTA
    @ThangavelTA Рік тому +57

    Dedicated Genuine Archeologist with true authentic information bringing best on his own. Hope TN Govt supports his noble work.

  • @maninatesh2033
    @maninatesh2033 Рік тому +6

    முழுமையான வரலாறு நாம் இந்த உலகத்தின் முன்னோடி என்று பரைசாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை. திரு. அமர்நாத் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @toyodanissi8002
    @toyodanissi8002 Рік тому +113

    Please make English subtitles so that I can share this video to my non-tamil friends. 🙏

    • @orphan9334
      @orphan9334 Рік тому +4

      sootha moditu po

    • @RyanAnimations-uo8jt
      @RyanAnimations-uo8jt Рік тому +19

      @@orphan9334 Spoken like a true orphan! good job buddy.

    • @skylarkm5149
      @skylarkm5149 Рік тому +9

      @@orphan9334 are you a Periarist

    • @Fnn895
      @Fnn895 Рік тому +14

      @@skylarkm5149 he may be a sangi fellow

    • @agentpenguin3966
      @agentpenguin3966 Рік тому +8

      @@orphan9334 vera mozhi la subtitle vacha unakenna da maire?

  • @shankaralfassa
    @shankaralfassa Рік тому +11

    Our ppl shall invest time to know our history..Thanks to Mr. Amarnath and his teacher Mr.Karunanandham ayya...

  • @parthipangovindarajan1030
    @parthipangovindarajan1030 Рік тому +10

    தமிழ் வரலாற்று ஆய்வு பரப்பு வதற்கு இந்த காணொளி மிக்க பயன்படும்.நன்றி.🎉🎉

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому +9

    தமிழர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள அமைகிறது இந்த பதிவு.
    குலுக்கை காணொளி படைப்பாளி பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +39

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @TAXBOSE
    @TAXBOSE 5 місяців тому +2

    Tamil Nadu Government should honour Mr. Amarnath and his team with highest civilian awards.Scholastic and academic excellence.

  • @Sivaba861
    @Sivaba861 Рік тому +11

    One of the best speech and information.Hatts of Amarnath.

  • @redsun451
    @redsun451 Рік тому +6

    Dedicated Genuine Archeologist with true authentic information bringing best on his own. Hope TamilzhNadu Government supports his hard work

  • @shankhavi8490
    @shankhavi8490 Рік тому +9

    சிறப்பான ஆய்வுரை
    கீழடி முகவரி
    அய்யாவிற்கு நன்றி.

  • @pushpanayakik2074
    @pushpanayakik2074 Рік тому +5

    உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியுமாறு வேண்டி கொள்கிறேன்.நன்றி ஐயா.

  • @அமுதத்தமிழ்-ட2ழ

    தமிழினம் உங்களைத் தலைவணங்கிக் கொண்டாடும் ஐயா🙏

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Рік тому +22

    காவிரி பூம் பட்டினத்தில் கடலில் நீளமான பிரமாண்டமான சுவர்கள் காணப்படுவதாக அங்குள்ள மீனவர்கள் கூறுகிறார்கள்

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Рік тому +2

      15000 வருடம் முன்பு தமிழ் நகரம் ஒன்று இருந்து
      கடலில் மூழ்கியது
      என்றும்
      அதன் எச்சங்கள் இன்றும் கடலில் உள்ளது என்று கூறி இந்திய கடல் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு விட்டதே

  • @selvanRathinasamy
    @selvanRathinasamy Рік тому +4

    ஆற்றொழுக்கான பேச்சு, அறிவியல் பூர்வமான நடைமுறைகள்,பதிவுகள் நன்றி அய்யா

  • @tnrveatn7766
    @tnrveatn7766 Рік тому +6

    நன்றி ஐயா கீழ் அடி பற்றிய பல்வேறு தகவல்கள் தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நன்றி

  • @DP-qp8wr
    @DP-qp8wr Рік тому +5

    எங்களை தலைநிமிறச் செய்த அமர்நாத் அய்யா அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @suryar7947
    @suryar7947 Рік тому +10

    I request Madurai people to accept the research at temple parking place.. it is our responsibility to bring our history back....plz pl my humble request just a little

  • @BalasubramaniyanRajanantham
    @BalasubramaniyanRajanantham 5 днів тому

    அதிகார ஆதிக்கத்துக்கு
    அடிபணியாமல்
    உண்மையை உலகுக்குச்சொன்ன
    தொல்லியல் ஆய்வுலக அறிஞர்
    அமர்நாத் இராமகிருஸ்னன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
    உங்களுக்கு எல்லாம் வல்ல உண்மைக் கடவுள் துணையிருப்பாறாக!

  • @whatnextkarunthulai-4040
    @whatnextkarunthulai-4040 Рік тому +4

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @sivasankar1766
    @sivasankar1766 Рік тому +3

    மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prabhum243
    @prabhum243 Рік тому +11

    தமிழர்களின் தாய்மடியான கீழடியில் நான் பிறந்தது பெறும் பாக்கியமாக நினைக்கிறேன்..

  • @ganesansanjeevi8171
    @ganesansanjeevi8171 Рік тому +2

    மிக்க நன்றி அய்யா அமர்நாத் அவர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துகள் !❤

  • @sureshmohan3015
    @sureshmohan3015 Місяць тому +2

    Very informative. 👍

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Рік тому +2

    தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அமர்நாத் ராமகிருஷ்ணன்

  • @sampathmahanivi5801
    @sampathmahanivi5801 Рік тому +3

    உங்கள் பணி சிறப்பானதாகும்.

  • @jeevananthamkaruppiah6241
    @jeevananthamkaruppiah6241 Рік тому +1

    உங்களுடைய சிறப்பான பணிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு மேலும் பல அதிகாரங்களை கொடுத்து இந்த பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் அனைத்து மக்களுக்கும் இதற்கான உரிமை உள்ளது. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதுபோல நம்மிடம் அனைத்து தொல்லியல் எச்சங்கள் ங்கள் அவற்றை சரியான முறையில் ஆராய்ச்சி செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்துக் கொண்டிருக்கும் இந்த அரசை தண்டிக்க வேண்டும். பேனாவிற்கு செலவழிக்க நினைக்கும் பணத்தை இதற்கு செலவு செய்யுங்கள் தமிழர்களின் தொன்மையாவது வெளியே வரும்.

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Рік тому +5

    அமர்நாத் அய்யாவுக்கு நன்றியும் பாராட்டும்.
    இந்த நிகழ்வை பதிவு செய்தமைக்கு குலுக்கைக்கு நன்றி. வாழ்த்துகள்.

  • @nayutan2640
    @nayutan2640 Рік тому +18

    OMG... hats off your vision, research, passion, etc.. !!!! Your detailed documentation makes me goosebumps. I would like to thank you in person if I get an opportunity in my life time!

    • @ndinakaran311
      @ndinakaran311 Рік тому

      அமர்நாத் அவர்களை தூக்கியதோடல்லாமல்.ஒரே
      ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுங்கள் என்று மன்றாடியதையும் மறுத்து விட்ட ஆணவக்காரர்களின் நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளத்தெளிவாக தெரிகிறது.தமிழின்மீதும்
      தமிழர்கள் மீதும் தனிபற்று கொண்டுள்ள பிரதமர் மோடி அவர்கள் வரை இதைஎடுத்துச்செல்ல சம்மந்தப்பட்ட வர்கள் முயற்சி செய்து அமர்நாத் அவர்களை மீண்டும் இங்கு வரச் செய்ய வேண்டும்.

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay Рік тому +6

    Thiru Amarnath expertly outlines details , not only of Keezhadi , but also touches on archaeological excavations all over India . As an erudite scholar, he also draws from recent findings in epigraphy , epistemology , n ethnography. We must be greatly indebted to his research n all- round related knowledge.

  • @soundararajanmanthiri1505
    @soundararajanmanthiri1505 Рік тому +6

    A precious and important research on our glorious history. TN government should spend more money on archeological research. Encourage universities with scholarships as well to motivate young minds to come into this area.

  • @Bavarian-ko9il
    @Bavarian-ko9il Рік тому +7

    I don’t know much about archaeology but keen to learn about history and cultures
    But this man is truly a legend
    I have listened to him several times
    He is smart, calm and eloquent,
    all the best qualities to be a leader
    Greetings from Australia 🇦🇺
    Jai Hind 🇮🇳💪🏾

    • @nob1130
      @nob1130 Рік тому +2

      F India man ... Vazhga Tamil

    • @yaazh425
      @yaazh425 Рік тому

      Central (north) government tried to destroy tamil civilization, we can't do any further steps for that

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Рік тому +20

    I feel like Deeper Excavations may give hint to the Connection with Indus valley civilization.. Nadakkanum 😊

    • @any2xml
      @any2xml Рік тому +3

      Is it possible that when the Harappan civilization came to an end - due to whatever reasons - that the Harappan diaspora spread out to various places, one of them being கீழடி? I seriously think that Harappans came to Tamizhnadu. There's no reason for a Tamizh civilization to spread to Harappa. I also believe that Harappans came to Tamizhnadu because of well established economy, trade and culture. I presume that they mixed and assimilated into Tamizh culture.

    • @nob1130
      @nob1130 Рік тому

      Vadakkans won't allow it! They are just insecure Brutes & supremist and Tamils are dumb to understand!
      IVCs are Tamil relatives or Dravidians only!

  • @murugesank.a5850
    @murugesank.a5850 Рік тому +7

    May god bless him with abundant happiness and health

  • @sundarannila6793
    @sundarannila6793 Рік тому +7

    EXCELENT SPEECH SIR .

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Рік тому +2

    Amarnath an excellent epigraphist. Nicely illustrated.Our kudos to him. Vazhga!
    S.Ganapathy,
    Chennai87

  • @malalibra7184
    @malalibra7184 Рік тому +1

    அருமை.. தொகுத்து வழங்கியதும் அருமை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +42

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

    • @uthirasamyp
      @uthirasamyp Рік тому +1

      துன்பியல்

    • @cbsn10
      @cbsn10 Рік тому +1

      Not so much only Sanskrit;
      Today's effect on Tamil by English is no different;
      What we didn't conceive/invent we cannot have a word for;
      There are no other way other than from who did do so conceive/invent/discover/do/etc.
      If a language and civilization has to grow, may be it's people should discover many things/acts/ideas/thoughts of every day use, both that's used by common people (action-driven) and literate people (text-driven).

    • @kaalbairav8944
      @kaalbairav8944 5 місяців тому

      பேசுபவன் பார்ப்பான்

    • @MrAramian
      @MrAramian 5 місяців тому +2

      சமஸ்கிருத்த்தால் தமிழ் பாதிக்கப்பட்டதாகச் சொன்னால், ஏன் ஆங்கிலத்தாலும் தமிழ் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது?

    • @kaalbairav8944
      @kaalbairav8944 5 місяців тому

      @@MrAramian உண்மை பாதிக்கப்பட்டு இருக்கிறது ,சமஸ்கிருதம் யாருக்கு தாய்மொழி ? யாருக்கு எதற்கு சமஸ்கிருதம் தேவை ? அது உன் வீட்டில் கூட யாரும் பேசுவதில்லையே ?

  • @vasanthakarunaharan6746
    @vasanthakarunaharan6746 Рік тому +5

    Thankyou for your hard work Please continue with your good work We need to prove the world
    that we are the oldest civilisation

  • @rajkumarmurugesan6856
    @rajkumarmurugesan6856 Рік тому +7

    The happiness in his face while explaining shows how much happines he have for discovering our tamil culture ...support him more ..❤

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 місяці тому +1

    அய்யா உங்களை போன்ற நேர்மையான ஆராய்ச்சியாளர்களை தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் .மாங்குளம் கல்வெட்டு தமிழி என்று கண்டுபிடித்த சுப்ரமணிய அய்யர் என்பவருக்கு என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன் ..இல்லையேல் இது தமிழ் அல்ல வேறு ஏதோ மொழி என்று கதை கட்டியிருப்பார்கள் ..

  • @gelangovan5410
    @gelangovan5410 Рік тому +3

    Sir thanks alot to you and your team who worked so hard to bring the facts of tamilans historical growth. God bless you and your team .....from SINGAPORE TAMILIAN Elangovan historian

  • @balajimathu9558
    @balajimathu9558 Рік тому +1

    You and your work will be remembered for next 1000 years.......

  • @prassannasethu5575
    @prassannasethu5575 Рік тому

    மிக மிக முக்கியமான காணொளி அய்யா அமர்நாத் ராமகிருட்டிணன்!! 🙏🔥💪 முழுவதும் பார்க்க!!
    இந்த வரிகள் அய்யாவுக்காகவே எழுத பட்ட வரிகள்..!!! மெய்சிலிர்ப்பு!!
    "தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
    உன் மொழி சாயும் என்பானே
    பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே!!

  • @amudhanpalanivel5157
    @amudhanpalanivel5157 4 місяці тому +1

    மிகச் சிறந்த ஆய்வுரை அதைப் போல் அய்யா பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிய சங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள கோவேறு கழுதை, ஒட்டகம், மற்றும் கவரி மா போன்ற விலங்குகள் குறித்த பேச்சும் மிகச்சிறந்த ஆய்வுரை.

  • @jeyaseelan-k4v
    @jeyaseelan-k4v Рік тому +4

    Super explanation

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Рік тому +36

    கீழடியில் எப்படியாவது ஒரு பூநூல் கிடைத்து விடாதா? என ஏங்குகிறார்கள்..வட இந்திய ஆய்வாளர்கள்.

  • @SenthilKumar-jl7pt
    @SenthilKumar-jl7pt 11 місяців тому +1

    🙏🔥🙏🙏🙏

  • @saravana3061987
    @saravana3061987 Рік тому +8

    1:11:43 please collect the distillation pottery, and send it to the biochemist, using mass spectrometry. If it cooking related, there may be protein remnants, I'm sure this could be a distillation unit, and there could be anthocyanins remnants if they made wine or Liquor.

    • @shivaharikrishna9825
      @shivaharikrishna9825 Рік тому +2

      What residues you will find if it's done for extraction of Essential oils of Madurai jasmine or marikozhundu because these two are very much used still today in Perfume market

    • @saravana3061987
      @saravana3061987 Рік тому +2

      @@shivaharikrishna9825 It could be indole and methyl dihydrojasmonate, But its very difficult to extract from pottery ..decomposition issue related to thermal and bio-degradation. Some of the compounds are very stable. Thank you.

    • @any2xml
      @any2xml Рік тому +3

      This is precisely the kind of input and support we need. Gather facts, follow science. When facts speak, there's no need convince.

  • @2sumu
    @2sumu Рік тому +12

    1:01:18 Kiladi : "people lived up to 7th century AD"

  • @RamaChandran-tt5vz
    @RamaChandran-tt5vz Рік тому +5

    Hearty congratulations ! I could learn lot of valuable points! We are half way or less..there are forces to block excavations..corrupt politicians don't understand history !

  • @nanjappanmarudhachalam939
    @nanjappanmarudhachalam939 Рік тому +1

    சிறப்பு!
    பெருமகிழ்ச்சி!
    ராமகிருஷ்ணன் அய்யா நீடூழி வாழ்க!
    அவருக்கு தமிழினம் என்றென்றும் பெரும் நன்றிக்கடன் கொண்டுள்ளது!

  • @mangaiperiasamy2748
    @mangaiperiasamy2748 Рік тому +2

    A great research project. Hoping that your team is sanctioned permission and funding to explore more.

  • @narayanann892
    @narayanann892 Рік тому +2

    சிறப்பான பதிவு

  • @gowthamasokan2537
    @gowthamasokan2537 Рік тому

    உங்களுடைய அறிவார்ந்த பொருள் பொதிந்த தகவல் நம்முடைய வரலாற்றை மறைத்த பார்பனர்கள் மற்றும் உதவிய ஆங்கிலேயர்கள் பற்றியும் மேலும் உண்மை நிலையை அறிய அகழ்வாராய்ச்சி எப்படி உதவுகிறது என்று உணர்த்தியது அருமை. நன்றி ஐயா

  • @malalibra7184
    @malalibra7184 Рік тому

    திரு.அமர்நாத் ஐயா வணக்கம்,வாழ்த்துக்கள் நம் தமிழுலகம் உங்களை மறக்காது... நன்றி ஐயா.

  • @uthirasamyp
    @uthirasamyp Рік тому +2

    ஐயா, வாழ்க பல்லாண்டு. என்றும் அமரனாக.

  • @muthusamyduraisamy8790
    @muthusamyduraisamy8790 Рік тому +2

    highly enlightening lecture.

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam Місяць тому

    Great information sir . Om namashivaya

  • @சமர்ப்பாகுமரன்

    அமர்நாத் இராமகிருஷ்ணன் ஐயா வை பாராட்டு கின்றோம் வாழ்த்து கின்றோம் அவருக்கு பேரன்பையும் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்....
    ஆனால் தாங்கள் தமிழராக இல்லாததாலும் தமிழ் இலக்கியங்களை அதன்பொருளுடன் / பொருண்மையுடன்/நேரடியாக உங்களால் படித்துப்புரியவியலாததாலும்...
    ஆங்கிலேயரையும் அவர்தம் அறிவியலையும் போற்றுகின்ற புகழ்கின்ற நிலையில் உள்ளீர்கள் என எண்ணுகின்றேம் ஐயா....
    ஒரு திருமந்திரம் பாடல் சொல்கின்றதுங்க :-
    "அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
    அறிவுக் கறிவல்ல தாதாரம் இல்லை
    அறிவே அறிவை அறிகின்ற தென்று
    அறைகின்றன மறை ஈறுகள்தாமே."

  • @raffelfrancis9850
    @raffelfrancis9850 Рік тому

    அருமையான தமிழ். உங்களையும் உங்கள் தமிழையும் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 Рік тому +1

    தமிழ்த்திரு.அமர்நாத் அவர்களது தலைமையிலான குழு வினரின் அயராத ஆர்வத்துடன் தமிழர்களின் தொன்மையான வராற்றை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உறுதி போற்றுதற்குரியது.தமிழ்நாடு அரசு தமிழர்களின் வரலாற்றை பள்ளி மாணவர்களில் இருந்து உணரச்செய்ய வேண்டும்.தமிழர்கள் தலைநிமிரச்செய்யும் உங்களை போற்றுகிறோம்.உங்கள்பணி தொடர இதயம் கனிந்த வணக்கங்கள் நன்றி

  • @MK-xf5gy
    @MK-xf5gy Рік тому +2

    திரு. அமர்நாத். !!! You are extremely , extremely lucky to be shining for the discovery of our older cultural evidences including keezhadi. !!! People like us who. Visited the North Indian Red forts and the Mughal architecture in Delhi and in Agras in the 1990 s and other amber forts always used to wonder about our ancestry and looking for the proof. And what about the periods before that ???? Surely the archeologists themselves who were involved since 1900s themselves. Always. Known. Our evidences are under the ground.only the new economic policies and the wealth we acquired after 2004 especially after 2014. Helped to activate the ASI in Tamilnadu.

  • @jamest1812
    @jamest1812 Рік тому

    திரு.அமர்நாத் அய்யா அவர்களே... கோடான கோடி நன்றிகள்.... தொடர்ந்து தோண்டுங்கள், பேசுங்கள்... தமிழனின் தொன்மையும், பெருமையும் குறைந்த பட்சம் தமிழ்நாட்டு பள்ளிகளின் பாடமாக்கபடும் வரை பேசுங்கள்....

  • @MK-xf5gy
    @MK-xf5gy Рік тому +1

    நதிக் கரை நாகரீகங்களின் எச்சங்கள் தமிழக ஆற்றங்கரையிலும். பல பழைய கோவில் நகரங்களிலும். உண்டு. என்பது. தெரியாத விசயம் அல்ல. திரு. அமர்நாத் அவர்களின்.excavations. Very much coincided and the timing was. Perfect. After the new economic developments post. 2004 or from post 2014. !!!!😊

  • @any2xml
    @any2xml Рік тому +7

    Very informative and purely research based. We should always follow evidence and be prepared to accept wherever it leads us. There's no need for emotions. No need for political interference. Let us keep politics and extremism out of this.

  • @makeshn9813
    @makeshn9813 Рік тому +2

    Terrific. I'm waiting in my thirst to hear more n more news from you sir!

  • @meghansudha
    @meghansudha Рік тому +2

    Wonderful Sir

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @asoksp187
    @asoksp187 Рік тому +3

    Lot of information & Excellent speech respected Amarnath Sir 🙏🙏🙏

  • @Raajmanthra
    @Raajmanthra Рік тому +2

    அருமையான பதிவு. இத்தனை நீளமான வீடியோவை நான் இதுவரை பொறுமையாகபார்த்ததில்லை இடையில் தொடர்ந்துவரும் அந்த இருமல் சத்தத்தை சகித்து கொண்டு. அந்த அரங்கிலிருந்து இருமலியை😮 வெளியேற்றியிருக்கவேண்டும் அல்லது எடிட் செய்திருக்கவேண்டும். ஏனென்றால் இது வெறும்பொழுதுபோக்குகாணொளி அல்ல. உறைந்து கிடக்கும் நமது பெருமைக்குரிய வரலாறு. மதுரைக்காரர்கள் நான் மதுரக்காரன்டா என்று பெருமையுடனும், ஆணவத்துடனும், கர்வத்துடனும் சொல்வதன் பின்புலம் நாம் இன்னும் அரியாதஏதோ ஒரு வரலாற்று உண்மை மறைந்துள்ளது. அருமையான பதிவு வாழ்த்துகள்🎉வாழ்க தமிழ்❤

  • @Jaishankar-ux7bg
    @Jaishankar-ux7bg Рік тому

    What a perfect explanation great and lot of thanks to amarnath

  • @gayathriselvaraj7673
    @gayathriselvaraj7673 Рік тому +1

    I'm here after bcubers video!❤🎉🎉. Worth it!!🎉

  • @dr.vijayanraju3656
    @dr.vijayanraju3656 Рік тому +3

    Thank you Mr.Ramakrishnan and your team.
    He is a excellent story teller ......without storytelling ability history will be boring.

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Місяць тому

    அருமை❤

  • @1234abishek
    @1234abishek 2 місяці тому

    Great video and is really eye opening!

  • @gumkha
    @gumkha Рік тому +7

    Excellent flow of sequencing, who is who, evolution of archeology, past big names contrubutions etc and narration..quite concerning that you are not getting support to excavate more or dig deeper....

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Рік тому +7

    ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் தொடர வேண்டும். அவை கீழடியை விடவும் பழமையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது!

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 10 місяців тому

    அமர்நாத் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி அவர்கள் தமிழனின் பொக்கிஷம் இவரை தமிழர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்

  • @muralib1857
    @muralib1857 Рік тому +1

    amarnath sir is our gift given by GOD.

  • @frankcdf017
    @frankcdf017 Рік тому +1

    அருமையான விளக்கம் ❤

  • @balachander7740
    @balachander7740 Рік тому +2

    பகிர்ந்தமைக்கு நன்றி..🌾🌳

  • @dr.m.marudhupandianm5752
    @dr.m.marudhupandianm5752 Рік тому +1

    Sir you are great, you have brought tamilian civilization is one of the ancient civilization.

  • @yogusto7965
    @yogusto7965 Рік тому +2

    Great job research team. Keep up the good work. 👍

  • @selsiyakalai6218
    @selsiyakalai6218 8 місяців тому

    Really amazing i subscribe this channel for this video

  • @popsmiley8888
    @popsmiley8888 4 місяці тому

    Legend sir you are? Hats off. You are gift to tamil.

  • @bonraji
    @bonraji Рік тому

    Ungalapola neraiya porupulla adhikarigal varanum.nandri sir

  • @kishoregaming8338
    @kishoregaming8338 7 місяців тому +2

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🥰🇮🇳🎉 watching in 2024 😅

  • @vasudevans3505
    @vasudevans3505 Рік тому +2

    Like RBI, ELECTION COMMISSION , an independent body of Excavasion & Cultural Research Commission shall be formed. There shall be no intervention through any political means. Central Govt shall honour the actions taken or required to be taken on the findings by this commission. This will pave way for quickening the results on Keeladi and other findings.
    Sri.Amarnath Sirs talk was very surprising and inspiring information which will help the current excavators to make a progress as well establishing the Tamil Culture and it's truth.

  • @CJAYASRIR
    @CJAYASRIR 4 місяці тому

    Excellent narration of discovery of new civilization is light at end of the tunnel 👍🙏