- 97
- 165 002
Nithi
Приєднався 25 тра 2012
This channel is about the great Tamil Civilization and its history. Learn about Tamil Sangam Literature, our kings, and how they protected our people and culture. We share knowledge about science, space, maths, trade, farming, sea travel, arts, and more. From Stone Age to Iron Age, see Tamil advancements.
We also share old Tamil videos from other channels. Thank you for your support!
இந்த சேனல் சிறந்த தமிழ் நாகரிகம் மற்றும் அதன் வரலாறு பற்றியது. தமிழ்ச் சங்க இலக்கியம், நம் மன்னர்கள், அவர்கள் நம் மக்களையும் கலாச்சாரத்தையும் எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதைப் பற்றி அறியவும். அறிவியல், விண்வெளி, கணிதம், வர்த்தகம், விவசாயம், கடல் பயணம், கலைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்கிறோம். கற்காலம் முதல் இரும்புக் காலம் வரை, தமிழ் முன்னேற்றங்களைப் பார்க்கவும்.
மற்ற சேனல்களில் இருந்து பழைய தமிழ் வீடியோக்களையும் பகிர்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி!

Know And Research Our Own History | நமது சொந்த வரலாற்றை அறிந்து ஆராய்ச்சி செய்யுங்கள்

Переглядів: 3 792
Відео
தமிழக அரசு ஏன் இதைச் செய்யவில்லை? | Why Tamizhaga Government is Not Doing This?
Переглядів 47720 годин тому
தமிழக அரசு ஏன் இதைச் செய்யவில்லை? | Why Tamizhaga Government is Not Doing This?
தமிழ் சமஸ்கிருதத்தை விட பழமையானது | Tamil Is Older Than Sanskrit
Переглядів 1,1 тис.2 години тому
தமிழ் சமஸ்கிருதத்தை விட பழமையானது | Tamil Is Older Than Sanskrit
தமிழர் இராவணன் வரலாறு | Tamilar Ravanan Varalaru
Переглядів 21 тис.4 години тому
தமிழர் இராவணன் வரலாறு | Tamilar Ravanan Varalaru
பள்ளிகள் கற்பிக்காத பாடங்கள் | Lessons That Schools Don't Teach
Переглядів 7 тис.4 години тому
பள்ளிகள் கற்பிக்காத பாடங்கள் | Lessons That Schools Don't Teach
Orissa Balu's Research on Tamilar Varalaru | ஒரிசா பாலுவின் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வு
Переглядів 4924 години тому
Orissa Balu's Research on Tamilar Varalaru | ஒரிசா பாலுவின் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வு
Oceanography & Tamil Researcher Orissa Balu | கடலியல் மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு
Переглядів 4307 годин тому
Oceanography & Tamil Researcher Orissa Balu | கடலியல் மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு
Cherar Cholar Pandiyar Varalaru | சேரர் சோழர் பாண்டியர் வரலாறு
Переглядів 33 тис.9 годин тому
Cherar Cholar Pandiyar Varalaru | சேரர் சோழர் பாண்டியர் வரலாறு
Tamil Civilisation knows about Atoms and Big Bang Theory - 3000 Years ago
Переглядів 7 тис.12 годин тому
Tamil Civilisation knows about Atoms and Big Bang Theory - 3000 Years ago
How Paraiyar, Pallar Kudi Became aadi dravidar cast Explained By Ma. So. Victor
Переглядів 37912 годин тому
How Paraiyar, Pallar Kudi Became aadi dravidar cast Explained By Ma. So. Victor
வைகை கரை நாகரிகம் - Vaigai karai Nagarigam ny Orissa Balu
Переглядів 20014 годин тому
வைகை கரை நாகரிகம் - Vaigai karai Nagarigam ny Orissa Balu
Pandiyar Varalaru by Orissa Balu Ocean and Turtle Researcher
Переглядів 51314 годин тому
Pandiyar Varalaru by Orissa Balu Ocean and Turtle Researcher
Pallavar Varalaru by Mannar Mannan Coin Researcher and Writer
Переглядів 17 тис.16 годин тому
Pallavar Varalaru by Mannar Mannan Coin Researcher and Writer
Tamilar Orisa Balu Ocean Researcher & Writer About Tamilar Madham
Переглядів 82616 годин тому
Tamilar Orisa Balu Ocean Researcher & Writer About Tamilar Madham
Indrum Tamil Azhippu Nadakirathu dravida katchigal aal #saynotodravidam
Переглядів 19819 годин тому
Indrum Tamil Azhippu Nadakirathu dravida katchigal aal #saynotodravidam
Indrum Tamil Azhippu Nadakirathu dravida katchigal aal #saynotodravidam
Переглядів 14219 годин тому
Indrum Tamil Azhippu Nadakirathu dravida katchigal aal #saynotodravidam
Indrum Tamil Azhippu Nadakirathu dravida katchigal aal #saynotodravidam
Переглядів 32719 годин тому
Indrum Tamil Azhippu Nadakirathu dravida katchigal aal #saynotodravidam
DNA Proof Tells Tamil is the First Civilisation
Переглядів 2,4 тис.21 годину тому
DNA Proof Tells Tamil is the First Civilisation
திராவிடத்தை எதிர்ப்போம் தமிழர் ஆகவே இருப்போம்...
Переглядів 18 тис.День тому
திராவிடத்தை எதிர்ப்போம் தமிழர் ஆகவே இருப்போம்...
Why Tamil is the First and Best Civilisation Ever
Переглядів 20 тис.День тому
Why Tamil is the First and Best Civilisation Ever
How Tamil Astrology carried all over the world
Переглядів 21 тис.День тому
How Tamil Astrology carried all over the world
"சாதியை ஒழிப்போம்" என்று சொல்பவன் சாதியைத்தான் வளர்க்கிறான்.
Переглядів 1,8 тис.День тому
"சாதியை ஒழிப்போம்" என்று சொல்பவன் சாதியைத்தான் வளர்க்கிறான்.
Worlds Oldest Language is Tamil… check this video
Переглядів 26714 днів тому
Worlds Oldest Language is Tamil… check this video
How we get betrayed by our own Indian nation
Переглядів 13014 днів тому
How we get betrayed by our own Indian nation
❤❤❤
பெண் என்ரால் என்ன அடிமையா? உன் தாயும் ஒரு பெண்தான் எல்லோரும் வெளியே வந்தது பெண்களினால்தான். பெண்களுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படவேண்டும். சமயங்கள் இறக்கப்பட்ட பின்புதான் ஆண் ஆதிக்க அதிகாரம் தலைதூங்கி பெண்களை கவர்ச்சிப்பொருளாக்கி இன்று அடிமை அவலை நிலைக்கு எங்கள் சமுதாயங்கள் அமைக்கப்பட்டுவிட்டது. ஆண்ளின் ஐந்து நிமிடத்திற்கும் குறைந்த இன்பம் பெண்களை வாழ் நாள் கைதியாக்கி விடுகின்றது.

❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நீங்கள் எழுதுங்கள் எங்கள் முப்பாட்டன் இராவணன் வரலாற்றை எழுதுங்கள். இது நமது இனத்தின் அடையாளம். சிங்களன் எது சொன்னாலும் அதை ஈழத்தில் இருக்கும் நாங்கள் என்றும் ஏற்கனவே மாட்டோம். இராவணன் எங்கள் முப்பாட்டன். தமிழ் ஈழம் மலர்ந்து இருந்தால் எல்லாம் மாறி வந்திருக்கும். 10 கலைகளில் சிறந்தவர் தான் எங்கள் முப்பாட்டன். அது 10 தலை இல்லை.
அண்ணா அருமை 💯🔥
Enda intha video engada varlaru irukuthu 🥲3 kings history pathi podcast nu patha atha thavira elathayum pesran
Talk more history in next video not about your other communal thoughts
Intha velakenna rompa nala cholar cholarne pesitrukan
தமிழர் வரலாறு பற்றிய உண்மையான தெளிவை மன்னர் மன்னால் எழுதப்பட்ட படைப்புகள் பாடசாலை கல்லுரி பல்கலைக்கழகம் போன்றவற்றில் பாடத்திட்டங்களில் வைக்கப்பட வேண்டும் . நம் தமிழ் இளம் சமுதாயம் கைகளில் தான் எல்லாம் உள்ளது எப்போது விடியும்?,🙊🙉🙈
நிக்கல் பேசுவது உன்மை நன்இப்பபேசுவது கேரளம் என தது தந்த பட்டி இடம் தென்கசில் இடம் உல்லது அனல் இப்பேது எங்கு இறுக்தேரியது என்ன செல்லவது நீங்கள் செல்வது உண்மை
தாழ்மையான வேண்டுகோள் வள்ளுவ நாயனார் வரலாறை முழு ஆதாரத்துடன் விளக்குங்கள்... Pls
திருட்டு விசயநகர் காலம் இன்றும் தொடர்கிறது.... மக்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது... விவசாயிகளிடமிருந்து நிலங்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிறது.. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது... தமிழர் வாழ்வு சீரழிகிறது.... என்று ஒழியும் இந்த திருட்டு திராவிட ஆட்சி... என்லு மலரும் தமிழரின மீட்சி..
முற்றிலும் உண்மை
இராவணன் தமிழன் என்பதற்கு எங்கு ஆதாரம் உள்ளது.
நீங்கள் தமிழ் தெய்வங்கள்❤
தமிழ்நாட்டில் தமிழ் மொழி வாழ நாம் தமிழர் கட்சி ஆட்சி மட்டுமே தீர்வு
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
Please show the stone encryption, don't bluff
hey man!, just live in your own story. who stopes you?
வாக்காளர் அடையாள அட்டையில் ,என் பெயர் ,சுரேசு என்றுள்ளது. அரசு ஏன் இப்படி கேவலமாக செயல்படுகிறது.?
நல்ல பதிவு.
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@@பாரதிமுருகன்-ய6ழ புண்டை முருகன் பொய் எழுதும் நாய் உன்மையை திருட்டும் பேர்வழி.
அருமையான பதிவு.
எனக்கு தெரிந்த இரண்டு விடயங்கள். உலகம் ஒரு நாடக மேடை, நாம் எல்லாம் நடிகர்கள். இதை அண்ணா சொன்னார் என்று பெருவாரியான நாம் நம்பி கொண்டு இருக்கிறோம். அது நாடக தந்தை பெர்னார்ட் ஷா சொன்னது. அது போல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இதுவும் அண்ணா சொன்னது என்பார்கள். இது vox populi, vox dei என்கிற லத்தின் வார்த்தை.
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
மன்னார் மன்ன நமது சொத்து அவர் பதுக்க வேண்டும்

ஏண்டா இதெல்லாம் யுனஸ்கோ புகழ் வடுகப் பெரியார் டுபாக்கூர் திடலில் இருந்து பொறுக்கியதா..? இனி இத்தகைய லாக்கப் பித்தலாட்டங்கள் இங்கு எடுபடாது...
@@sivagnanam5803 மூதேவி என்று உன்னை பலமுறை கூறினாலும் மிகை காணாது
tamil naadu cm wont do it coz they're not tamilan...... dravida kumbal..... tamil valararu, tamil panbaadu azhikkum sathikaarargal
தமிழர்களை தனது தமிழ் பேச்சால் ஈர்க்கும் வல்லமை கொண்டவர் மன்னர்மன்னன். அவ்வாறே அவரின் வழிகாட்டுதலை நம்மவர்கள் ஏற்று பின் பற்றுதல் நமக்கு வலிமை சேர்க்கும். நாம் தமிழர்.
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
மிக்க நன்றி நண்பரே
திமுக கட்சி, தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு.முன்பே, ஒரு சினிமா திரைப்படத்துக்கு கட்டமரம் கருணாநிதி ஒரு.வசனம் எழுதியிருந்தார். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில், பேராசை பிடித்த மந்திரி, அரசனை கொன்றுவிட்டு நாட்டை கைப்பற்றும் நோக்கத்தோடு, நாட்டு மக்களுக்கு தெரியாமல், தன் அரசனை கைது செய்து பாதாள சிறையில் அடைத்துவிட்டு ..தனக்கு விசுவாசமான ஒற்றனிடம் உரையாடும் காட்சி; அமைச்சர்: திருமலை!.. அரசனைப்பற்றி நா ட்டு மக்கள் என்ன பேசுகின்றனர்? ஒற்றன் ; அமைச்சரே. .. நாட்டு மக்கள், அரசன் எங்கே? எங்கே சென்றார்? என்று கேட்கின்றனர். அமைச்சர்; அப்படியா?... நாட்டு மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.. மக்கள் சிந்தித்தால், எனக்கு எதிராக கிளற்ச்சி செய்வார்கள். மக்கள் சிந்திக்க க் கூடாது! ஆகையால், நாடு முழுதும் மதுக் கடைகளை திறந்துவிடு! மதுவை குடித்துவிட்டு மக்கள் சிந்திக்கும் அறிவை இழந்து விடுவார்கள். மதுவை குடித்துவிட்டு, நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்பான். இப்போது தெளுங்கன் கருணாநிதி நாடெங்கிலும் டாஸ்மாக்.ஐ திறந்துவிட்டு தமிழ் நாட்டையும் தமிழர்களையும் நாச மாக்கி கொள்ளை அடித்துக்கொன்டிருக்கிரார் தெளுங்கர் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில், அரசு வேலை வாய்ப்புகள் அனைத்தும் போட்டித் தேர்வு எதுவும் இல்லாமல் கண்துடைப்பு நேர் காணல் (only interview and no writ ten exam) தெளுங்கர் களை நிறப்புகின்றனர்.
🙏🙏🙏🙏🥹🥹🥹🥹
மன்னர் மன்னன் அவர்கள் வாழ்க பல்லாண்டு
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
❤💯👌👌👌👌🙏👍
அறிவாலயம் கட்டப்பட்ட இடமே பஞ்சமி நிலம்தான்!
🙏🙏🙏🙏🙏🙏
👌🙏💐
ராவணன் தமிழன் என்பது ஆதாரமற்ற பச்சை பொய்.....
வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி ❤
தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் மன்னர்மன்னன் வாழ்த்துக்கள் வருண்
தற்போதைய அரசு திராவிட மாடல் என்பதால் இது பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள்.
இடது மற்றும் முற்போக்கு புரட்சி வகையினரில் தலைமைகள் வடுகர்களே! அவர்கள் தமிழர் பகை உளவியல் தான் தமிழர் மரபுகளை கொச்சைப்படுத்த சொல்கிறது. ஆரியரும் வலதுகளும் இவ்வாறே செயல்படுகின்றனர்.
Manarmanan very very good Super opinion ..congratulations
நன்றி சகோதரா
இவர் தமிழர்களின் பொக்கிஷம். இவர் சொல்வது போல இன்று இருக்கும் இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம் முன்னோர்களின் வீர வரலாற்றை தெரிந்து கொண்டு கதையாக சொல்லுங்கள் அல்லது ஃபோன் மூலமாக கேட்க செய்யுங்கள்...
தமிழ்தான் உலகிலேயே பழைய மொழி என்பதால் என்ன கிழியப்போகுது?மற்ற இன மக்கள் கை சைகையா காட்டிட்டு இருந்தாங்க?சரி,அந்த மொழிகள் மருவி வேறு உருவம் எடுத்துவிட்டன என்றால் தமிழ் மட்டும் அப்படியேவா இருக்கு?மொழியின் சிறப்பு அதில் இயற்றப்பட்ட நூல்களைகொண்டே அமையும்.
kon tiki
Thozha unnai yeppo sandhippen 🎉🎉,🙏🏼🙏🏽👏🏼👏🏼👏🏼👏🏼🚩🚩✨✨
மிகவும் சிறந்த பதிவு தோழர் நன்றி வளத்துடன் பல்லாண்டுகள் வாழ்க.
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@@பாரதிமுருகன்-ய6ழ பிற்கால சோழர்கள்தான் தெலுங்கர் கலப்புள்ளவர்கள்
@@பாரதிமுருகன்-ய6ழ உன்மையை கூறப்பளகு
தமிழ் பாட திட்டம் இவரை கொண்டு இயற்ற லாம். வாழ்க தமிழ் .வளர்க மன்னர் மன்னன் தொண்டு. Government should recognize him.
தமிழராய் ஒன்றினைவோம்
டேய் தேவிடயாத் திராவிடியாப் பசங்களா கேட்டீங்களாடா?
தெவரடியார்=திராவிடர் 🤔
தேசிடியா-தே....டியா. இதுதான் உண்மை எப்படி என்றால் கோயிலில் இருந்தவர்கள் அவர்கள்தான்.
திருட்டு திராவிடத்தின் பொய் முகம் வேளிருகிறது திராவிட நயவஞ்சக நரியின் நீல சாயம் வேளிர்கிறது
அருமை அருமை வாழ்த்து