தம்பி மன்னர் மன்னன் .நீங்கள் எங்களுக்கு கிடைத்த அரிய ஆவணம் என்பேன். தம்பி நீங்க நூறாண்டு வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். வாழ்த்துகள் தம்பி.
இவ்வளவு. ஆராய்ச்சி கள். செய்து. தமிழ். மக்களுக்கும். அதை. இந்த. ஊடகம். மூலம். கடத்தியது. பல தேசிய விருதுகள். வாங்கியதற்க்கு. சமம்... மிக்க. நன்றி. அண்ணா.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஒல்லியாக இருந்தாலும் கில்லியாக பல ஆராய்ச்சி குறிப்புகள் கூறியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.அன்று பானையில் தன் பெயரை எழுதிய தமிழன் இன்று வரை சீர் வரிசை பாத்திரங்களில் பெண்ணின் பெயர் பொறித்து அனுப்புகின்றான்.
@@cannathurai2007 *அழியாமல் இருப்பது முதல் மொழி அல்ல* *அழிந்து போன மொழி தான் அதற்கு முன் பிறந்த மொழி* *உங்கள் தாத்தா முதலில் பிறந்தவர்* *பிறகு நீங்க* *யார் முதலில் அழிவார்கள்?* *நீங்க அவரைப் போல் இருக்கலாம் ஆனால் உங்களால் அவர் பிறக்க வில்லை*
What is your aim ? To prove that internationally acclaimed archeologist like Nagaswamy are wrong or Tamil is one of the ancient developed language ? Just keep repeating, that he closed the research pit, you are simply establishing your ignorance about scholarly spirit and their motivation. In Tamilnadu, who ever toiled hard to bring out ancient tamil literature by laboring through heaps are today cursed with vulgar language because they were brahmins by caste. Tamil brahmins like Ulloor Parameswara Iyer in kerala are worshipped as God for their service to Malayalam, as Masti Venkatesa Iyengar to Kannada. Here U.V.Swaminatha Iyer, Bharthiiyar , Neelakanda Sastri, Vanchinathan are considered as traitors. Even today, no Tamilian can speak certain words like Vazhai,Pazam, small L and big N. So, the present generation is told to invest their scholarship in French, Spanish or German who will remain faithful for the service. Tamil will not take you beyond Gummidipoondi. You keep saying Tamil is oldest language and even today no Tamilian can spell or speak a few words without help of sanskrit or English.
நன்றி மன்னர் மன்னன் தமிழ் எப்போதும் அழியாத மொழி இளைய தலைமுறையினர் கற்றுக் கொண்டு மேலும் தமிழைப் பாதுகாப்பு செய்ய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவனே போற்றி 🙏🏼
@@ranjithparamashivam1795 வணக்கம் ரஞ்சித், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அண்ணா நீங்கள் கூறிய புள்ளிவிவரங்கள் சரியானதா என்று நாங்கள் ஆய்வுசெய்வதற்கே? ஆயுளில் பாதிபோய்விடும் உங்கள் ஆய்வும் உங்கள் அறிவும் நீங்கள் தமிழ்மீது கொண்ட பற்றும் தமிழருக்கே பெருமையண்ணா உங்களுக்கு நன்றிகள் பல அண்ணா இந்த காணொளியை பதிவுசெய்த வீவ் ஊடகத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல மற்றும் மேன்மேலும் உமது பணிசிறக்க வாழ்த்துக்கள் நண்பர்களே.
@@murugankgenic9810 வணக்கம் முருகன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@murugankgenic9810 தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@murugankgenic9810 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.
நண்பர் மன்னர் மன்னனுக்கு பேரன்பின் வணக்கம் தமிழின் தொன்மத்தையும் அதன் சிறப்பையும் உங்களைவிட அருமையாக வேறுயாரும் எங்களுக்கு சொன்னதில் அதற்கென் நன்றி ஒரு சந்தேகம் குறைந்தது நான்கு தலைமுறைக்கு முன்பு வரை வெகுசனங்கள் யாரும் கல்வியறிவு பெறவில்லையே அது யார்செய்த தவறு அல்லது தடை. ஆங்கிலவர்கள் கல்வியறிவு கொடுத்தார்களா இல்லையா என்பதெல்லாம் ஒருபுரம் இருந்தாலும் இராயிம் ஆண்டு பழமையானத் திருக்குறளை நமக்கு கையில் கிடைக்கக் காரணமே எல்லீஸ் என்ற ஆங்கிலவர் கலைக்டர் தான் என்பதால் அவர்களையும் போற்றக் கடமை பட்டுள்ளோம் தானே. மேலும் ஓலைச்சுவடிகளாக இருந்த நூல்களை புத்தகங்களாக ஆக்க எந்திரம் தந்தவர்கள் ஆங்கிலவர் என்பதும் உண்மைதானே. கல்வியறிவு போதித்தார்களா இல்லையா என்பதைவிட அதை வெகுசனம் கற்க தடைவிலக்கினார்கள் என்பதே உண்மை. மாற்று இருந்தால் உங்கள் ஏதேனும் பதிவில் அறியவும் ஆவல் நன்றி என் நட்பே
மிகவும் சிறப்பான விளக்கம் தமிழ் மொழி இடைப்பட்ட காலத்தில் பலரால் புறக்கணிக்கப்பட்டு தமிழ் மொழியை விட்டால் பல மொழிகள் காணமல் போய்விடும் என்ற ஐயப்பாட்டின் விளைவு மறைக்கமுடியாத சூழல் காரணமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது வாழ்த்துக்கள்
நன்று.... நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். தமிழை கற்கவும் கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறவும், தமிழ் அறிஞர்கள் சமஸ்கிரத பண்டிதர்கள் போல் மதிக்கப்பட வேண்டும். இந்த உலகம் தமிழை அரவணைக்கும் வெகு விரைவில்
மத்திய அரசும்,வடமாநிலத்தவரர்கள் பலவருடங்களாக காழ்ப்புணர்ச்சியோடு தமிழகத்துல தமிழ் ஆராய்ச்சியை, வளர்ச்சியை தடுத்துள்ளார் என்பதை அறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது
வணக்கம், மிகச் சிறப்பான தகவல் வழங்கி அன்பு உள்ளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்........ நன்றிகள் .......!! தமிழ்த்திரு . மன்னர் மன்னன். அவர்கள். மேன்மேலும் தொடர்ந்து பல ஆய்வுகள் மூலமாக தமிழ் மொழியின் வரலாற்றை உலகிற்கு உரக்கச் சொல்வோம்.......!! நன்றி வணக்கம்.
ஆய்வாளர் திரு மலர்மன்னன் அவர்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷமாக தான் நான் கருதுகிறேன் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க உங்கள் பணி சிறக்க கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் தமிழர் ஆய்வில், தமிழ் மொழி ஆய்வில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. உங்களை அந்த சிவன் தான் தமிழினத்தின் அருமை, பெருமைகளை சொல்ல அனுப்பியுள்ளார். நம் தமிழினத்தின் மூத்த குடிகளான பறையர்கள்ப்பற்றி இரண்டு சிறப்புகள் சொன்னீர்கள் மிகவும் நன்றி🙏💕. அவர்களே முதலில் இசையை கண்டறிந்தார்கள், வேட்டைக்காரர்கள், கற்களை உடைத்து சிற்பம் செய்தவர்கள், இரும்பை கண்டறிந்து இந்த உலகுக்கு தந்தவர்கள், கிமு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவுப்பெற்ற ஒரு இனம். குறுநில மன்னர்களாகவும் புதுக்கோட்டைப்பறையர்களாகவும் பெரும் சிறப்புக்கு உரிய கூட்டத்தை நாம் இவ்வளவு நாள் நம் இரத்த உறவுகளை அடிமைப் படுத்தி கேவலப்படுத்தியதிற்கு வெட்கி தலைகுனிகிறேன். அவர்களின் மனக்குமுறல் நம்மை ஆண்டாண்டு காலம் நம்மை நிம்மதியாக வாழ விடாது. முன்னொறுகாலத்தில் நாம் அறியாமல் செய்திறுக்கலாம். இனிமேல் தெரிந்து அவர்களைத்தூற்றுவோமானால் அந்த சிவனுக்கே செய்த துரோகம். வேண்டாம் இனி அவர்கள் பாவம். இவன் சி. அரிகிருட்டிணன். வன்னியர் குடி.
அறிவு ஆராய்ச்சி இயல்பான பேச்சு ஈடினையற்ற சிந்தனை உரைநடை நிறை ஊக்கமான புத்தகங்கள் என்னற்ற ஆதாரம் ஏற்றமிகு ஆராய்ச்சி ஐயமில்லா தமிழ் பற்று ஒளிரும் ஞான விளக்கு ஓங்கி ஒலிக்கும் மணி ஔவையாரின் ஆண் மகனாய் ஃதே எங்கள் மன்னர் மன்னன்.......
@@hellman7825 தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அவர்களுக்கு. பாண்டியர் காலத்தில் பறையர்கள் எழுத்தறிவு பெற்று சிறப்புடன் இருந்தார்கள் என்பதற்கான சான்று அளித்தமைக்கு நன்றி. சில வந்தேறிகளால் பறையர் இனம் சூழ்ச்சிக்காரர்களால் நசுக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை படித்து இருக்கிறேன். உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே உன்மையை உரக்கச் சொல்கிறீர்கள் மிக்க நன்றி.
வணக்கம் தயாளன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தமிழ் மொழி பற்றிய அரிய தகவல்களையும்,தமிழ்க் கல்வி கற்பித்த முறைகள் பற்றியும் அருமையாக விளக்கியுள்ளார் மன்னர் மன்னன். யார் யாருக்கு கல்வி கற்றுத் தந்தது என்ற பேச்சின் பகுதி நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
I admired this young Researcher. As an Indian decentant living in other country just couldn't understand why Indian government trying to suppress these kind of valuable findings of India's past. ?. Can anyone explain please. 🙏🙏👍👍
Because Tamilnadu is not considered as a part of India. Political parties have grudges against Tamil and Tamilnadu. There's no one on earth to reveal this to the world.
தம்பி மன்னர் மன்னன்
.நீங்கள் எங்களுக்கு கிடைத்த அரிய ஆவணம் என்பேன்.
தம்பி நீங்க நூறாண்டு வாழ்ந்து
தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
வாழ்த்துகள் தம்பி.
இவ்வளவு. ஆராய்ச்சி கள். செய்து. தமிழ். மக்களுக்கும். அதை. இந்த. ஊடகம். மூலம். கடத்தியது. பல தேசிய விருதுகள். வாங்கியதற்க்கு. சமம்... மிக்க. நன்றி. அண்ணா.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஒல்லியாக இருந்தாலும் கில்லியாக பல ஆராய்ச்சி குறிப்புகள் கூறியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.அன்று பானையில் தன் பெயரை எழுதிய தமிழன் இன்று வரை சீர் வரிசை பாத்திரங்களில் பெண்ணின் பெயர் பொறித்து அனுப்புகின்றான்.
அதனால் தான் தமிழ் மொழி அழியாமல் உள்ளது
@@cannathurai2007
எந்த மொழியும் அழிய வில்லை
இவர் தெரிந்தோ தெரியாமலோ பிராமணர்களால் நாம் அடைந்த இழிநிலையயும் வெள்ளைக்காரர்களால் நாம், தமிழர்கள், பெற்ற எழுச்சியையும் மறைக்கின்றார்.
@@cannathurai2007 *அழியாமல் இருப்பது முதல் மொழி அல்ல*
*அழிந்து போன மொழி தான் அதற்கு முன் பிறந்த மொழி*
*உங்கள் தாத்தா முதலில் பிறந்தவர்*
*பிறகு நீங்க* *யார் முதலில் அழிவார்கள்?* *நீங்க அவரைப் போல் இருக்கலாம் ஆனால் உங்களால் அவர் பிறக்க வில்லை*
What is your aim ? To prove that internationally acclaimed archeologist like Nagaswamy are wrong or Tamil is one of the ancient developed language ? Just keep repeating, that he closed the research pit, you are simply establishing your ignorance about scholarly spirit and their motivation. In Tamilnadu, who ever toiled hard to bring out ancient tamil literature by laboring through heaps are today cursed with vulgar language because they were brahmins by caste. Tamil brahmins like Ulloor Parameswara Iyer in kerala are worshipped as God for their service to Malayalam, as Masti Venkatesa Iyengar to Kannada. Here U.V.Swaminatha Iyer, Bharthiiyar , Neelakanda Sastri, Vanchinathan are considered as traitors. Even today, no Tamilian can speak certain words like Vazhai,Pazam, small L and big N.
So, the present generation is told to invest their scholarship in French, Spanish or German who will remain faithful for the service. Tamil will not take you beyond Gummidipoondi. You keep saying Tamil is oldest language and even today no Tamilian can spell or speak a few words without help of sanskrit or English.
மன்னார் மன்னன் உங்கள் சேவை மகாத்தானது. வாழ்க நீடுழி.
நீடூழி. பெரிய 'டூ' எழுதவும்.
@@uruvilaathakarjanan9996 அதாவது அடி,
பாதுகாக்க வேண்டியது கல்வெட்டுக்களை மட்டுமல்ல மன்னர் மன்னனையும்தான்❤️❤️
11:24
Well said,
Mannan Mannan words should recorded and saved, as new historical records.
தற்குறி இதற்கான விளக்கம் இன்றுதான் அறிந்தேன் நன்றி
அண்ணா நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வருகிறது உங்களுடைய பேச்சுகளை நான் அதிகமும் கேட்பேன்
Perumaiyum earpadugiradhu💝
நன்றி மன்னர் மன்னன் தமிழ் எப்போதும் அழியாத மொழி இளைய தலைமுறையினர் கற்றுக் கொண்டு மேலும் தமிழைப் பாதுகாப்பு செய்ய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவனே போற்றி 🙏🏼
நீங்கள் கண்டிப்பாக சென்ற பிறவிகளில் ஒரு தமிழ் மன்னனாக இருந்து இருக்க வேண்டும்..
தமிழ் நாட்டின் தூண்களில், மன்னர் மன்னன் ஒரு முக்கியமான ஒன்று
ஒருவர்
bro daily 500 kasu kodutha vote podra tamilan 5000 kasu kodutha pondati kuuti kodupan pole .ipadi patta makal irundha ena pona ena ,makkal thirpu magesan thirpu sonal serupal adipen.
ரொம்ப ஒல்லியான தூணப்பா
@@jayasurya13 kadugu siruththalum kaaram periduppa
தமிழையும்.. தமிழ்நாட்டையும்உங்கலைபோன்றபல. அரிஞர்கள்சேர்ந்துதான்தமிழ்நாடைகாக்கவேண்டும்வரலாரைஅழித்துவிடுவார்கள்திருடர்கள்
மகிழ்ச்சி. உங்களின் தமிழ் ஆய்வுகள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
ஆய்வர் திரு.மன்னர்மன்னனுக்கு வணக்கம்! ஆகச்சிறந்த உரை ஆழமான தரவுகள் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் கூடிய பேச்சு.
சிறப்போ சிறப்பு!வாழ்க தமிழ்!
8:13
பறையனார்
எவ்வளவு அழகா இருக்கு
இப்போ
பறப்பயனு
கேவலமா பேசுறதா நினைச்சி பேசுறானுங்க
பறையர்குடி
பிராமின அடிமையில்ல
எதிர்த்து நின்றவரகள்
இன்றுவரை
கண்டிப்பாக அண்ணா
@@ranjithparamashivam1795 வணக்கம் ரஞ்சித், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
பரையனார் என்பது தங்களை மட்டும் குறிக்குமா
மன்னர் மன்னன்.. மிக மிக பொருத்தமான பெயர்
அண்ணா நீங்கள் கூறிய புள்ளிவிவரங்கள் சரியானதா என்று நாங்கள் ஆய்வுசெய்வதற்கே? ஆயுளில் பாதிபோய்விடும் உங்கள் ஆய்வும் உங்கள் அறிவும் நீங்கள் தமிழ்மீது கொண்ட பற்றும் தமிழருக்கே பெருமையண்ணா உங்களுக்கு நன்றிகள் பல அண்ணா இந்த காணொளியை பதிவுசெய்த வீவ் ஊடகத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல மற்றும் மேன்மேலும் உமது பணிசிறக்க வாழ்த்துக்கள் நண்பர்களே.
அருமையான பல தகவல்கள் தந்துள்ளீர்கள் மன்னன்
1968லேயே தமிழ் தான் மூத்த மொழி என்று நிரூபிக்கப் பட்டுள்ளது
அருமை....
OUR SUPPORT TO ALWAYS TAMIL SOCIETY PERSON THIRU .MANNAR MANNAN ,GOD BLESS TO YOUR TAMIL SPRITUAL SERVICE
@@murugankgenic9810 வணக்கம் முருகன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@murugankgenic9810
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@murugankgenic9810 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.
நீங்கள் எங்களுக்கு கிடைத்தது தமிழர்களாகிய எல்லோருக்கும் பெருமை
நிறைய தகவல்கள் தெறிந்துகொண்டோம் வாழ்க தம்பி
நண்பர் மன்னர் மன்னனுக்கு பேரன்பின் வணக்கம்
தமிழின் தொன்மத்தையும் அதன் சிறப்பையும் உங்களைவிட அருமையாக வேறுயாரும் எங்களுக்கு சொன்னதில் அதற்கென் நன்றி
ஒரு சந்தேகம்
குறைந்தது நான்கு தலைமுறைக்கு முன்பு வரை வெகுசனங்கள் யாரும் கல்வியறிவு பெறவில்லையே அது யார்செய்த தவறு அல்லது தடை.
ஆங்கிலவர்கள் கல்வியறிவு கொடுத்தார்களா இல்லையா என்பதெல்லாம் ஒருபுரம் இருந்தாலும் இராயிம் ஆண்டு பழமையானத் திருக்குறளை நமக்கு கையில் கிடைக்கக் காரணமே எல்லீஸ் என்ற ஆங்கிலவர் கலைக்டர் தான் என்பதால் அவர்களையும் போற்றக் கடமை பட்டுள்ளோம் தானே. மேலும் ஓலைச்சுவடிகளாக இருந்த நூல்களை புத்தகங்களாக ஆக்க எந்திரம் தந்தவர்கள் ஆங்கிலவர் என்பதும் உண்மைதானே.
கல்வியறிவு போதித்தார்களா இல்லையா என்பதைவிட அதை வெகுசனம் கற்க தடைவிலக்கினார்கள் என்பதே உண்மை. மாற்று இருந்தால் உங்கள் ஏதேனும் பதிவில் அறியவும் ஆவல்
நன்றி என் நட்பே
தமிழ் மொழி பற்றி தெளிவாக சொல்லியதற்கு நன்றி தம்பி தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது தமிழை பாதுகாக்க வேண்டும்
மன்னார் மன்னன் உங்களுடைய சேவை தொடர்ந்து, வெற்றி பெற கடவுளை வேண்டி கொள்கிறேன் 👍👍
தங்களின் ஆராய்ச்சியும், அறிவும் அனைவரையும் சென்றடைய வேண்டும். வாழ்த்துக்கள்..!! ❤
ஆகச்சிறந்த"தமிழரின் வரலாற்று தகவல்கள் வழங்கியதற்க்கு நன்றி நன்றி
மிகவும் சிறப்பான விளக்கம் தமிழ் மொழி இடைப்பட்ட காலத்தில் பலரால் புறக்கணிக்கப்பட்டு தமிழ் மொழியை விட்டால் பல மொழிகள் காணமல் போய்விடும் என்ற ஐயப்பாட்டின் விளைவு மறைக்கமுடியாத சூழல் காரணமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது வாழ்த்துக்கள்
மன்னர்மன்னன் நல்ல ஆய்வு பண்ணக்கூடிய ஒரு ஆய்வாளர் அவர் செய்யும் வேலையில் முழு உணர்வோடு ஈடுபாட்டோடு செய்கிறார்
தமிழ்யினமே நமதுவரலாறை
போற்றுவோம் பாதுகாப்போம்.
வரலாறு மட்டுமன்றி பொதுவாக எழக்கூடிய கேள்விகளையும் தானே எழுப்பி விளக்கமளிக்கும் முறையும் அருமை
🙏🌹 தமிழுக்கு நீங்க கிடைத்தபொக்கிஷம் வாழ்த்துக்கள் தம்பி
தமிழ் வாழ்க தமிழ் வளர்க
மிக அருமை. எங்கள் மாணவர்கள் தமிழி எழுத, படிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மன்னர் மன்னன் உண்மையே அதை தமிழர்களாகிய நாம் ஓங்கிச் சொல்லவேண்டும் மன்னாதி மன்னன் என்று வாழ்த்துகள்
அருமை பெருமையாக இருக்கு நீங்கள் எடுத்து சொல்லி கொண்டே உரக்க சொல்லி இருங்கள் தமிழ் வாழ்க நீங்களும் வாழ்க வளர்க
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏
தமிழ் தாய் வாழ்க'
நன்று.... நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். தமிழை கற்கவும் கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறவும், தமிழ் அறிஞர்கள் சமஸ்கிரத பண்டிதர்கள் போல் மதிக்கப்பட வேண்டும். இந்த உலகம் தமிழை அரவணைக்கும் வெகு விரைவில்
மன்னர்மன்னன் பணி தொடர வாழ்த்துகள்.
மன்னர் மன்னன் ஆக சிறந்த நினைவாற்றல் பெற்றவர் வாழ்துகள்
தமிழரின் கலங்கரை ஒளி
மன்னர் மன்னன்.
அருமை, மிகவும் சிறப்பாக மிக தெளிவுடன் விளக்கம் அளித்த உங்களுக்கு தமிழர்களே பாராட்டி மெச்சிக்க வேண்டும்
மத்திய அரசும்,வடமாநிலத்தவரர்கள் பலவருடங்களாக காழ்ப்புணர்ச்சியோடு தமிழகத்துல தமிழ் ஆராய்ச்சியை, வளர்ச்சியை தடுத்துள்ளார் என்பதை அறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது
உண்மை தான்
This fellow is fanning up hatred
எங்கள் தாய் தொடர்ந்து இப்பேற்பட்ட அறிவுடையவர்களை படைப்பாள்.. மன்னன் மன்னர் என் போன்றோர்களை தட்டி எழுப்பும் அறிவுடையவர்.. வாழ்க அண்ணா நீங்கள்..
திரு.மன்னர் மன்னன் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த அரிய கருவூலம். இன்னும் பல ஆராய்ச்சி செய்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.
வணக்கம்,
மிகச் சிறப்பான தகவல் வழங்கி அன்பு உள்ளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்........ நன்றிகள் .......!!
தமிழ்த்திரு . மன்னர் மன்னன். அவர்கள். மேன்மேலும் தொடர்ந்து பல ஆய்வுகள் மூலமாக தமிழ் மொழியின் வரலாற்றை உலகிற்கு உரக்கச் சொல்வோம்.......!!
நன்றி வணக்கம்.
மிக்க நன்றி மன்னர் மன்னா💐💐💐💐
தரமான ஆய்வுப் பேச்சு தம்பி நீண்ட ஆயுளுடன் தமிழுக்குச் சேவை செய்ய வாழ்த்துக்கள்
தரமான உரை
அருமையான பேச்சு ...
தெளிந்த ஆராய்ச்சி. வாழ்க பல்லாண்டு
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
ஆய்வாளர் திரு மலர்மன்னன் அவர்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷமாக தான் நான் கருதுகிறேன் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க உங்கள் பணி சிறக்க கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
வாழ்க தமிழ்
தமிழ் மொழியின் வரலாற்றை ஆவணப்படுத்தி.. புத்தகவடிவில் அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.. ❤🎉
அருமையான அரிய தகவல்கள் செறிந்த பதிவு.
🎉 மன்னர் மன்னருக்கு வாழ்த்துக்கள்
Thamizha, un mozhiyai potru..
Mannar manna, umakku nandri❤
மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
ம்ம்ம் வரலாற்று ஆய்வறிக்கையல்ல இவை ஏதோ கதை சொன்னதைம்போன்ற உணர்வு ஏற்பட்டது
திரு.மன்னர்மன்னணின்தெளிந்த.அகழ்வாராய்ச்சிவிளக்கத்திற்குதமிழர்கள்நன்றிகடண்பட்டவர்கள்.மிக்கநன்றி.
அருமை வாழ்த்துகள் நன்றி
அன்பு தம்பி.. மன்னர் _மன்னன்.. அவர்கள், தமிழர்களின்.. நிரந்தரமான சொத்து.. தமிழ் சொந்தங்களே..!!
மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் தமிழர் ஆய்வில், தமிழ் மொழி ஆய்வில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை.
உங்களை அந்த சிவன் தான் தமிழினத்தின் அருமை, பெருமைகளை சொல்ல அனுப்பியுள்ளார்.
நம் தமிழினத்தின் மூத்த குடிகளான பறையர்கள்ப்பற்றி இரண்டு சிறப்புகள் சொன்னீர்கள் மிகவும் நன்றி🙏💕.
அவர்களே முதலில் இசையை கண்டறிந்தார்கள், வேட்டைக்காரர்கள், கற்களை உடைத்து சிற்பம் செய்தவர்கள், இரும்பை கண்டறிந்து இந்த உலகுக்கு தந்தவர்கள், கிமு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவுப்பெற்ற ஒரு இனம். குறுநில மன்னர்களாகவும் புதுக்கோட்டைப்பறையர்களாகவும் பெரும் சிறப்புக்கு உரிய கூட்டத்தை நாம் இவ்வளவு நாள் நம் இரத்த உறவுகளை அடிமைப் படுத்தி கேவலப்படுத்தியதிற்கு வெட்கி தலைகுனிகிறேன்.
அவர்களின் மனக்குமுறல் நம்மை ஆண்டாண்டு காலம் நம்மை நிம்மதியாக வாழ விடாது.
முன்னொறுகாலத்தில் நாம் அறியாமல் செய்திறுக்கலாம்.
இனிமேல் தெரிந்து அவர்களைத்தூற்றுவோமானால் அந்த சிவனுக்கே செய்த துரோகம்.
வேண்டாம் இனி அவர்கள் பாவம்.
இவன்
சி. அரிகிருட்டிணன்.
வன்னியர் குடி.
சிறப்பு
Really amazing facts. மனம் நிறைந்த பாராட்டுகள். வளர்க உங்கள் தமிழ் தொண்டு.
வாழ்க வளமுடன் பல்லாண்டு.
MANNAR MANNAN biggest scholar and tressure of TAMILNADU
அறிவு
ஆராய்ச்சி
இயல்பான பேச்சு
ஈடினையற்ற சிந்தனை
உரைநடை நிறை
ஊக்கமான புத்தகங்கள்
என்னற்ற ஆதாரம்
ஏற்றமிகு ஆராய்ச்சி
ஐயமில்லா தமிழ் பற்று
ஒளிரும் ஞான விளக்கு
ஓங்கி ஒலிக்கும் மணி
ஔவையாரின் ஆண் மகனாய்
ஃதே எங்கள் மன்னர் மன்னன்.......
ஐயா நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
சிறப்பான ஆய்வர் ...
மன்னர் மன்னன் போல பலர் உருவாக வேண்டும்.
சிறப்பு தம்பி.
தமிழ் வாழ்க.சிறப்பு
கருத்து பெட்டி யில் பதிவு களை போட விரும்பு பவர் தயவு செய்து தமிழில் போடவும்
Poda 🥵
@@hellman7825 தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மிகவும் நன்றி
ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி சார் இலங்கையிலிருந்து
அருமையான உரை.
பேச்சாளருக்கு பின்புறம் நடமாடும் மனிதர்களால் இடையூறு ஏற்படுகிறது. அது தவிர்க்கப் பட வேண்டும்.
முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அவர்களுக்கு. பாண்டியர் காலத்தில் பறையர்கள் எழுத்தறிவு பெற்று சிறப்புடன் இருந்தார்கள் என்பதற்கான சான்று அளித்தமைக்கு நன்றி. சில வந்தேறிகளால் பறையர் இனம் சூழ்ச்சிக்காரர்களால் நசுக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை படித்து இருக்கிறேன். உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே உன்மையை உரக்கச் சொல்கிறீர்கள் மிக்க நன்றி.
வாழ்க வளர்க மன்னன்
அண்ணன் ❤️👏👏
தங்களின் பேச்சு மிகவும் அருமை மேலும் மிகவும் பயனுள்ள தகவல்.... நீங்கள் மேலும் இந்த ஆராய்ச்சியில் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Long live mr.mannan
வணக்கம் தயாளன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அவரை வாழ்த்தும் உங்களில் எத்தனை பேர் ஆய்வுக்கு பொருள் உதவி செய்கிறீர்கள்
தமிழ் மொழி பற்றிய அரிய தகவல்களையும்,தமிழ்க் கல்வி கற்பித்த முறைகள் பற்றியும் அருமையாக விளக்கியுள்ளார் மன்னர் மன்னன்.
யார் யாருக்கு கல்வி கற்றுத் தந்தது என்ற பேச்சின் பகுதி நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
மன்னர் மன்னன் தமிழ் இளைஞர்களும் காலம் கொடுத்த கொடை
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
ஆங்கிலேயர் காலத்தில் கல்வி நிறுவனமும் ஆக்கப்பட்டு பரவலாக எல்லா மக்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பது உண்மை.
Varatharajan
ஏன் ஆங்கிலே யர் காலத்தில்
பல ஜாதிக்கு ஏன் வே லை
காெ டுக்க வில்லை
படிப்பு அறிவு ஆங்கிலே யனால்
ஊட்டப்பட்டது என்றால் ?
உண்மை.முவேந்தர்வீழ்ச்சிக்குபின்விஜயநகரதெலுங்கன்ஆட்சியில்பிராமண ஆதிக்கமே இருந்தது.அவர்களும்சத்திரியர்கள்மட்டுமேபடித்தனர்.ஆககிபி12முதல்19நூற்றாண்டுவரைதமிழன்சூத்திரனைபடிக்கவிடவில்லைதெலுங்கர்கள்
தமிழினத்தின் பெருமை வாழ்க வெல்க
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மிக சிறந்த ஆய்வு, மிக்க நன்றி
I admired this young Researcher. As an Indian decentant living in other country just couldn't understand why Indian government trying to suppress these kind of valuable findings of India's past. ?. Can anyone explain please. 🙏🙏👍👍
Amazing valuable informations
Because Tamilnadu is not considered as a part of India. Political parties have grudges against Tamil and Tamilnadu. There's no one on earth to reveal this to the world.
இந்த நாகசாமிக்கு குரு திராவிட கருணாநிதி எவ்வளவு ஆதாரங்கள் இவர்களால் மறைக்கப்ளட்டது என்பது தெளிவாகிறது.
எந்த ஆதாரம் யாருடா மறைத்தது.
@@கருந்தமிழன் நீங்கதான்டா
@@arunachalamthangachalam1832
அடப்பாவி....
ஏன்டா பழி போடுற....
சரி என்ன ஆதாரத்தை மறைத்தோம் என்றாவது சொல்லடா...
உங்களின் தமிழ் வளமைஉங்களின்உங்கள் பெயரின்உண்மையாகஅமைந்து இருக்கிறதுசகோ
🙏🌹அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 இந்த விஷயத்தை திருமாவளவன் வைரமுத்து இருவரும் காதில் எல்லோரும் சேர்ந்து சங்கூதனம்
திருமாவும் வைரமுத்தும் உன்னை போல சங்கியில்லை
தமிழ் வளர்க தமிழ் வாழ்க!!!
Long live manna, god bless you all, thank you.
❤❤ நன்றி திரு. மன்னர் மன்னன் அவர்களே.....
அருமையான நல்ல கருத்துள்ள பதிவு ஃ மண்ணர் மண்ணன்
நல்ல சிறந்த ஆய்வாளர்.
அருமையான ஆய்வு பதிவு வாழ்த்துக்கள்.
அருமை அருமை
இலங்கை தமிழன்
பதிவிற்கு நன்றி.. மகிழ்ச்சி