உலகம்னா இந்தியா என்று வாழ்ந்து வரும் என் போன்றோர்க்கு உங்களது வீடியோ ரசிக்க மட்டும் இல்ல வாழ்க்கையைபற்றி யோசிக்கவும் வைக்கிறது நன்றி புவனி தம்பி வாழ்த்துக்கள்
🎉🎉வெறும் பாறைகள் மட்டுமே இருக்கும் ஒருதீவு பறவைகள் எச்சத்தால் பாஸ்பேட் ஏற்றுமதி செய்து உலகிலயே பணக்காரநாடானது பெரிய வியப்பான சமாச்சாரம். நன்றி புவணி.🎉🎉
Keep doing what you're doing Buvani. I've always looked forward to them. I'm a Malaysian Tamilan and enjoy all your videos. Unlike other travelloggers, i find your videos very informative, interested and most importantly you narrate just enough. Other travelloggers tend to talk too much or talk too less. Have faith and be determined Buvani. Thank you for this episode on Nauru...i look forward to more 🙏
ஹாய் புவனி ... நவுரு La Masala Tea போட்டு பிழைக்கலாம் போல... ஆனா Tea குடிக்க ஆட்கள் வருவாங்களானு தெரியில...😅 நாட்டின் சிறப்பை விளக்கிய விதம் அருமை புவனி Bro...👏👏👏👌👌👌
வளங்களை சுரண்டிய பின் அந்த நாட்டை அப்படியே விட்டுவிட்டு ஐரோப்பிய நாடுகள் சென்றுவிட்டன. இந்தியாவின் வளங்களை சுரண்டிய பின் சுதந்திரம் கொடுத்தது போல் அவர்களுக்கும் கொடுத்துள்ளார். 😮
Hi Bhuvani, you are a drone man. You captured the whole island in a single drone shot. You explored much information about the island, particularly the people who have spent their wealth (phosphate) lavishly are struggling for their day to day livelihood. Your videos are short and sweet. Keep rocking.
இந்த நாட்டைப் பற்றிய அருமையான விளக்கங்களுடன் நாட்டைச் சுற்றி காட்டிய எங்கள் புவணி சகோ விற்கு வாழ்த்துக்களுடன் நன்றி. செலவு 🔐 முக்கியமாக கவனிக்க வேண்டியது. அருமை சகோ🙏💕🙏💕
Hi bro. நான் உங்க videos நிறைய பார்ப்பேன் bro. நானும் நிறைய ஊருக்குப் போனும் ணு ஆசைப்படுவேன் ஆனா முடியல, ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது நல்லா இருக்கும் மனசு சந்தோசமா இருக்கும்.. அந்த ஊருக்கு நான் போன மாதிரி ஃபீல் பண்ணுவேன். நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு பண்றீங்க ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
Brother neenga nalaa stage ku sikirama povinga small request konjam a adventure ahh Africa la try paningala athe marii vara country la poii panunga broths
தஞ்சை மைந்தன்! உங்களை பார்க்க காவல் துறை அதிகரி மாதிரி இருக்கின்றீர்கள் 👌 அப்படியே அந்த நாவுறு முகாமில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் 🙏🙏🙏
தமிழ் ட்ரெக்கர் இலங்கைவருகிறார் என கேள்விப்பட்டபோது அவருடன் இணைந்து சுற்ற பிரியப்பட்டிருநதேன். அவருடைய masenger க்குகூட massage பண்ணியிருந்தேன் ஆனால் அவர் வந்த டைம்ல நான் உடலால் விழுந்து விட்டேன்.ஆனாலும் தம்பிதான் எனக்கு impression . தேறி எழுந்தவுடன் நிச்சயம் ஒருநாள் உங்களுடன் ஒரு வீடியோ சூட்டிங் செய்வேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் புவணி.
Keep going on your track Bhuvani. Don't change your style for those negative comments. THEY are everywhere to demotivate with jealousy mind. Keep posting & eagerly waiting your next video.. ivangala vittu "Nauru"nga 😛🤣🤣
Amazing drone shots and very informative video with the right advice. 7:16 It is applicable for the people in India too who have forgotten to work and are happy leading their life with the freebies given by the Govt
Bro video thumbnail la country name + episode number ah mention pannunga bro... Apo konjam easy ahh irukkum... Left top corner la mention pannunga ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உலகம்னா இந்தியா என்று வாழ்ந்து வரும் என் போன்றோர்க்கு உங்களது வீடியோ ரசிக்க மட்டும் இல்ல வாழ்க்கையைபற்றி யோசிக்கவும் வைக்கிறது நன்றி புவனி தம்பி வாழ்த்துக்கள்
உண்மைதான் நமக்கு உலகை காட்டும் கண்ணாடி தான் தமிழ் treakker.
I really impressed he had most of followers in srilanka as well as me.
Nauru naatu pengaluku pillai kuduthu vittu vanga
இந்தியாவா இல்ல வெறும் தமிழ்நாடு மட்டும் தானா? நீ கேரளாவுக்கு கூட போயிருப்பியான்னு சந்தேகமா இருக்கு.
Bro unga audience yaarunu first therinjikonga..reels shorts paathutu attention span illadha makku pasanga yaarum unga channel fans kedaiyadhu..Simple ah relax pandradhukaaga paakura enna maari person dha adhigam..onnu rendu comments negative ah vandha don't feel bro..neenga video 1hr potalum paaka ready..my personal thought..😊
Yes bro ..crt 👍
❤ correct
Kandipa bro❤
Yes 1 hours pakava
True words and a innocent man.. like him very much..dont add any negative comments for this guy…
🎉🎉வெறும் பாறைகள் மட்டுமே இருக்கும் ஒருதீவு பறவைகள் எச்சத்தால் பாஸ்பேட் ஏற்றுமதி செய்து உலகிலயே பணக்காரநாடானது பெரிய வியப்பான சமாச்சாரம்.
நன்றி புவணி.🎉🎉
ஏற்கனவே இந்த தீவை பற்றி படித்திருக்கிறேன். காணொளியில் பார்த்தது சிறப்பு. அகதிகள் நிலை பற்றி அருமையாக சொன்னீர்கள். அருமையான பதிவு.
நம்ம ஊர்லயே சம்பாரிக்க முடியும் டூரிஸ்ட் விசால போய் மாட்டிக்காதிங்க நல்ல அட்வைஸ் 🎉🎉🎉🎉
Lusu kuthiii
ஏன்யா இவ்ளோ அறிவு இல்லாம இருக்கீங்க இவரு Traveller also youtuber (streamer) இவரோட hobby நாடு நாடா போய் explore செய்ரது... நீ எதாவது ஒலரிட்டு இருக்காத
Keep doing what you're doing Buvani. I've always looked forward to them. I'm a Malaysian Tamilan and enjoy all your videos. Unlike other travelloggers, i find your videos very informative, interested and most importantly you narrate just enough. Other travelloggers tend to talk too much or talk too less. Have faith and be determined Buvani. Thank you for this episode on Nauru...i look forward to more 🙏
சகோ நீங்க சொன்ன வார்த்தைகள் நிறைய யோசிக்க வைக்கிறது மிக்க நன்றி சகோ
அங்கு இருக்கும் மக்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது 🥲🥲
13:31 yes Anna dubai,thailand videos vida nega podra irhupola chinna country video paka avalo new ah peaceful ah iruku ❤❤ thanks 😊😊
Watching from Sweden, Stockholm 🇸🇪❤
ஹாய் புவனி ... நவுரு La Masala Tea போட்டு பிழைக்கலாம் போல... ஆனா Tea குடிக்க ஆட்கள் வருவாங்களானு தெரியில...😅 நாட்டின் சிறப்பை விளக்கிய விதம் அருமை புவனி Bro...👏👏👏👌👌👌
ஊதாரித்தனமா செலுவு பன்னா இந்த நாட்டின் நிலமை தான் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை ....
ஆம்.இயற்கையை அழித்து ஆடம்பரமாக வாழ்ந்ததால் வந்த வினை
வணக்கம் சகோ. நீங்க சொன்ன வார்த்தைகள் நிறைய யோசிக்க வைக்கிறது மிக்க நன்றிகள் சகோ ❤❤❤
ஒரு பத்து பதினைந்து வருடத்துக்கு முன் ஆனந்த விகடன் புக்கில் நீங்க சொன்ன விஸயத்தை நடித்துள்ளேன்.. அதை காணொளியில் காட்டியது மிக அருமை 👍👍
படித்துள்ளேன்
Hii..புவனி..ரொம்ப..ப்ரம்மாதம்..செம்ம..தரமான..விடியா..பாராட்டுக்கள்..மிக்க..நன்றி..தம்பி..தரன்..வாழ்க..வளர்க..வாழ்க..🌾🌴🌿👍🏾👍🏾🤝🤝🤝💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK...Good..night..💐💐💐..very..nice..welcome..🌺🌺🌺🌺
Broo editing ellam vera level ❤❤❤❤
I think he has hired editor....
😊உங்கள் கஷ்ட சூழல் புரிகிறது...
நீங்கள் இந்தியா வந்து பிரச்சினைகள் சரியாகட்டும்...
கவலைப்படாமல் பயணம் இனிதே நிறைவுப்பெற வாழ்த்துக்கள்...
💛 Luv u bro
வளங்களை சுரண்டிய பின் அந்த நாட்டை அப்படியே விட்டுவிட்டு ஐரோப்பிய நாடுகள் சென்றுவிட்டன. இந்தியாவின் வளங்களை சுரண்டிய பின் சுதந்திரம் கொடுத்தது போல் அவர்களுக்கும் கொடுத்துள்ளார். 😮
💯
ஆம். மீதி இருப்பதை இப்பொழுது சுரண்டுகிறார்கள்
History padi maramanda
@SivaNesh218 nee நல்லா padii புண்ணாக்கு
@@SivaNesh218 nee நல்லா padii புண்ணாக்கு,,
My favorite UA-cam channel ❤
Hi Bhuvani, you are a drone man. You captured the whole island in a single drone shot. You explored much information about the island, particularly the people who have spent their wealth (phosphate) lavishly are struggling for their day to day livelihood. Your videos are short and sweet. Keep rocking.
வாழ்த்துகள் 💐🙏👍
இந்த நாட்டைப் பற்றிய அருமையான விளக்கங்களுடன் நாட்டைச் சுற்றி காட்டிய எங்கள் புவணி சகோ விற்கு வாழ்த்துக்களுடன் நன்றி. செலவு 🔐 முக்கியமாக கவனிக்க வேண்டியது. அருமை சகோ🙏💕🙏💕
14:45 Looking Like a Wowwwww 🔥🔥🔥🤩🤩🤩
Informative and Nauru paathu life lessons kooda learn panikitom 👍
Hi bro. நான் உங்க videos நிறைய பார்ப்பேன் bro. நானும் நிறைய ஊருக்குப் போனும் ணு ஆசைப்படுவேன் ஆனா முடியல, ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது நல்லா இருக்கும் மனசு சந்தோசமா இருக்கும்.. அந்த ஊருக்கு நான் போன மாதிரி ஃபீல் பண்ணுவேன். நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு பண்றீங்க ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
Discovery channel kuda ipidi patta natta kamichadhilla... Useful information about life economy and health. Very inspiring ✨
Buvani nanba Nauru🇳🇷 century place ella suthikamichiga romba nalla iruthathu episode 2 veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯
Im a new subscriber... Sema na unga videos yakust super na.. ipa unga ella vieo vum onnu onna pathutu iruken ... ❤❤❤❤
8:13 இப்படியே ஆயி ஆயி ஆயி🤣😂😂😂😂🤣🤣😂😂
சூப்பர் புவனி நல்ல தீவுகளா காட்டுறீங்க சூப்பர் 🎉🎉
chennai roads vida nauru la road lam soooper ah irukku bro
Hi bro neenga super ah pantrukinga full details ah oru country review panringa ithu ellarukum romba useful ah irukum ❤ keep it up bro👍
I'm from குவைத்தில் புவனி 🎉🎉
3:53 ultimate place 🔥🔥🔥❤️❤️❤️
வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பயணம் மேலும் மேலும் சிறக்க உங்க தம்பியின் வாழ்த்துக்கள் புவி அண்ணா
Brother neenga nalaa stage ku sikirama povinga small request konjam a adventure ahh Africa la try paningala athe marii vara country la poii panunga broths
ப்ரோ இமயமலைக்கு போய் சேளுச் பண்ணுங்க பாப்போம் 👍👍👍💐💐💐வாழ்த்துக்கள்
வேற லெவல் 👏👏👏 தரம்ங்க நண்பரே பு💞💞🙏👏👏
தஞ்சை மைந்தன்! உங்களை பார்க்க காவல் துறை அதிகரி மாதிரி இருக்கின்றீர்கள் 👌 அப்படியே அந்த நாவுறு முகாமில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் 🙏🙏🙏
😂
Your information and advise is so amazing bro
Thanjavur cholan ulagam sootrum valipan🎉🎉🎉❤❤❤❤
Anna intha trip ahh mudichittu next uhh Switzerland poi video podungalen...
Nice documentation bro !! Very informative.
❤❤big fan bro
காணொளி மிகவும் அருமை 🎉
காணொளிக்காண வருனனை மிக மிக அருமையாக உள்ளது 🎉
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
Great lesson all nations .. thanks for covering .. well done 👏🏼
பறவைகள் ஆல மரங்களில் அதிகம் இருக்கும்❤
North sentinel island try pannuga broo ennuku pakuno polaa erukuu😮
I am watching your videos regularly. I like how you present your videos.
அருமையான தகவலுக்கு நன்றி புவனி
Hello Tamil, excited to watch your next adventure! ❤
Thank you so much 🙂
,nauru independence date 31 jan 1968 not 1975 ,not richest country highest GDP in 1975
Correcta Than bro sollirukanga....Video va olunga paru bro😊
@@psridharan-r5b #5:12 check bro its correct
Nice next video aavaludan ethir parkiren bhuvani 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
Vanuatu போங்க bro vera level experience ❤❤❤
Bhuvani.... You have developed a lot.... Hats off....
Chennai Nanganallur நீங்க பார்க்கிறது எல்லாம் நானே நேரில் பார்க்கிற மாதிரி இருக்கு
தமிழ் ட்ரெக்கர் இலங்கைவருகிறார் என கேள்விப்பட்டபோது அவருடன் இணைந்து சுற்ற பிரியப்பட்டிருநதேன். அவருடைய masenger க்குகூட massage பண்ணியிருந்தேன் ஆனால் அவர் வந்த டைம்ல நான் உடலால் விழுந்து விட்டேன்.ஆனாலும் தம்பிதான் எனக்கு impression . தேறி எழுந்தவுடன் நிச்சயம் ஒருநாள் உங்களுடன் ஒரு வீடியோ சூட்டிங் செய்வேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் புவணி.
Thanks for sharing valuable advice on visa.
Superb narration bro ❤ enjoy ur upcoming adventure trips 🎉😅
Thank you so much 😀
Welcome bro 🤗 Take care of ur health bro 🙏 Health is much more important for travelling 💗
12:14 ❤ well said
Very Good information,.....! Mr.Puvani
Airtel roaming yapdi eruku anna
Nice content...appreciate ur efforts...
The place ur explanation and video good 💥 👍 👌 ❤
Thalaivaaaaa.... Mwaing fr videooo finalyyyuu.... Loveee uuuuuu babe bhuvani..... ❤TT
Very informative and interesting facts about Nauru....those birds, phosphate , container house are really interesting.... kuddus...
பிரேசில் நாட்டை பற்றி போடுங்க bro
Bro travel plan kodukurathu nalla iruku super bro. Enum naraya Idea kodukanu nu nagalam yethirpakurom
வாழ்க தமிழ் ❤
அருமையா விளக்கம் சொல்றயா நன்றி ❤
ப்ரோ இப்போ edtig சூப்பர் 👍🏻
bro good explanation for migrate.
Sweden, Norway, Finland, Estonia, Latvia, Lithuania, Denmark, Netherlands, Belgium, United Kingdom, United States, Canada, Australia, New Zealand, Switzerland, Romania, Serbia, Portugal, Spain, Austria, Czech Republic, Slovenia, Slovakia, Italy, Hungary, Bulgaria, Greece, Germany, France, turkey ❤
தம்பி உங்களுடன் சேர்ந்து நாங்களும் ஊரைச் சுற்றி பார்த்தோம். வாழ்த்துகள் வாழ்க...
Bro nanum erode then unga big fan nan semaiana video bro useful. Msg ellam keet it up bro
உங்கள் விளக்கம் மிகவும் அற்புதம்
Keep going on your track Bhuvani. Don't change your style for those negative comments. THEY are everywhere to demotivate with jealousy mind. Keep posting & eagerly waiting your next video.. ivangala vittu "Nauru"nga 😛🤣🤣
தெளிவன விளக்கம் அருமை
Background video ultimate view 🔥🔥🔥❤️❤️❤️keep it up Nanba ❤❤❤
Super bro ❤❤❤ Vera level always super bro
Amazing drone shots and very informative video with the right advice. 7:16 It is applicable for the people in India too who have forgotten to work and are happy leading their life with the freebies given by the Govt
அருமை தம்பி உங்கள் வீடியோ வில் இது ஒரு தனி ரகம்.
You have done your best. Keep going as per your wishes.
Bro Iseland series is most information and interesting series
Handoff bro 👏
சமீபத்திய உங்க வீடியோ சூப்பர் புவனி... 👍
Buvani very informative video really enjoyed
Safe journey brother
thank you 🙏
Ovoru videolum Oovoru information Thara Nanba helpfull Ha irruku 💙
good job bro please keep rocking
சூப்பர் 💯
நன்றி
செம்ம வீடியோ ப்ரோ இது 😮❤
Super bro good advise
Thanks for the link bro...😊
Ungala romba pudikum 😊❤
Super view.....
Nice video and photography 🎉👌
Bro video thumbnail la country name + episode number ah mention pannunga bro... Apo konjam easy ahh irukkum... Left top corner la mention pannunga ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Brother can u please do videos on Istanbul Turkey. And about the topkapi palace.
உங்களது வீடியோ தொடர வாழ்த்துக்கள்
Content, context, quality audio & video, edit ellame pakka bro🔥