திரும்புற பக்கம்- லாம் 3 தலை தென்னை மரம் தான் | Tamil Trekker | Tonga EP-02
Вставка
- Опубліковано 1 січ 2025
- For Business inquiries ➡️ info@tamiltrekker.com
GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker: / tamiltrekkeryt
FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
Instagram : / tamiltrekker
Patreon : / tamiltrekker
Shorts : / @tamiltrekkershorts
Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
Enroll Now: course.tamiltr...
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Checkout Our Interesting Adventures Playlist:⬇️
• Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
• Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria • Cambodia • Thailand | Part 2
WHO AM I?
I'm 🙋🏾♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
#tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger #nature #island #pacific #toangatapu
_______________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_______________________________________________________
புவனிதரன் உங்களுக்குHello FM விருது அறிவிச்சிருக்காங்க. சிறந்த Digital திறமைக்கான விருது.. வாழ்த்துக்கள் 💐💞
Neengalum pathingala
@@SaiSai-ub3kt Newspaper ல படிச்சேன் 😊
@@uc_123 nanum
@@SaiSai-ub3kt😊👍.. Where r u from
@@SaiSai-ub3kt 😊 Where r u from?
மிகவும் திறமையான இளைஞர்...2025 இன்னும் சிறப்பாக அமையட்டும்... வாழ்த்துக்கள் 🌹 🌹 🌷 ஆங்கிலம் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌷🇮🇳🇮🇳🇮🇳
சகோ உங்களுக்கு Holle FM விருது அறிவிச்சிருக்காங்க 👏👏👏 வாழ்த்துக்கள்
தென்னை மரம் சூப்பர்
சுனாமி கல் 😮
அருமையான பதிவு ❤❤ ட்ரோன் சூப்பர் 😍😍🤩
மிக்க நன்றி
சில நேரம் காமெடி பண்றீங்க!சில நேரம் புலம்புறீங்க..ஆனாலும் அந்த சுனாமி பாறை.தென்னை மரம் ட்ரோனில் கடற்கரை அருமை.
cheerful ஆக ஆரம்பிக்கிறீங்க. that’s the spirit. keep it up
புது உயரங்களை தொட வாழ்த்துக்கள்😊😊😊
புதிய வசந்தம் தொடரட்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக
Tongatapu = Thenga thoppu 😂
Tonga = Thenga தேங்கா )
Yes bro it's true I think.
❤❤❤
I thought also
வணக்கம் புவனி. கிரிபட்டியில புதுவருடம் பிறந்து விட்டது. உங்களுடைய புண்ணியத்தில சில தகவல்களை அறிய முடிகிறது. இல்லை என்றால் இருக்கிற வேலைக்கு இதை எல்லாம் பார்க்க முடியுமா தெரியாது. நன்றி. இனிய புதுவருட வாழ்த்துகள்❤.🎉
Thanks!
டோங்கா நாடு அழகு. பசிபிக் கடல் தீவுகள் அனைத்தும் அருமை.இயற்கை வளம் மிக்க நாடுகள். இந்த நாடுகளை சுற்றி காட்டிய உங்களுக்கு நன்றி.
அன்புத்தம்பி உங்கள் படைப்புகள் அனைத்தும் அற்புதம் அற்புதம் அற்புதம் இன்று ஒரு ஜோக் அன்று கடல் அருகே ஒரு கிணற்றில் தேங்காய் போட்டீர்கள் தேங்காய் தலையின் என்ற பட்டம் பெற்றீர்கள் அந்தப் பட்டம் பெற்றவுடன் பார்த்தீர்களா அளவுக்கு அதிகமான தேங்காய் மரம் கொண்ட ஊருக்கு இப்பொழுது உங்களை வரவேற்று இருக்கிறது வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட மரம் நமது ஊரிலும் இருக்கிறது பூலா லங்காவை மலேசியாவில்
😂 ஆமாம்
Thanks
கடற் கறை மிக அழகு...கூடவே ஆபத்தும் இறுக்கும்
மூணு தலை தென்னைமரம் எங்க ஊரிலும் இருக்கிறது மூணு தலைவரின் காய் காய்க்கும்❤❤❤
Entha oru bro
Which place
டூரிஸ்ட் இடமா மாத்துங்க
புவனி நீங்க கூடிய சீக்கிரம் உங்க பழைய பார்ம்க்கு வாங்க நிறைய மக்களுடன் பழகுங்கள் இன்றும் உங்கள் அசாம் வீடியோ போல அங்கு இருக்கும் மக்களுடன் நெருங்கி பழகுங்கள் நிறைய மக்கள் உங்களை விரும்பி பார்ப்பார்கள். உங்கள் நலவிரும்பி
விரைவில் அதுபோல் ஒரு சீரிஸ் பண்ணலாம்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் புவனி அண்ணா ❤❤❤❤❤❤❤❤
24.58 director shankar partaruna...kandippa oru song eduparu....🎉puvani
Drone view super 🔥
Drone view eppothanum super thaan 🔥
வீடியோ சூப்பர் விருது வாங்க போறிங்க வாழ்த்துக்கள் 💐🥳🥳🥳🥳🥳
The place sunami rock ur explanation and video good 💥 👍 👌 ❤
மிக அருமை புவனி
drone shot view so mesmerizing Sama view ultimate🥺🧐👌
Ungaloda drone dance super bro... 😆
அருமையான கடல் 🫣🫣🫣👌👌👌👌👌👌👌👌👌👌
24.25 shot really worthy ❤
24:25 drone shot (view) Vera level 🔥🔥🔥🥰🥰🥰🤩🤩🤩🤩👌👌👌👌
Buvani nanba Tonga la unga moolam muthal muraiyaga moondru thalai thennamaran pakara romba arumaiyaga iruthathu katal paarai baigarama iruthuchi Tonga episode 2 veramari video mass buvani nanba 😍😍🥰🥰💯
Very very nice and beautiful video especially The drone shots Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
வணக்கம் நண்பரே ...
வீடியோ பதிவு அற்புதம் ❤
ப.கார்த்திகேயன்
ட்ரோன்வீடியோசூப்பா👌👌👌👌👌👌
உண்மையான தகுதியான விருது. வாழ்த்துக்கள் நண்பா... 👍🎉
Very chill and enjoy bhuvi Anna rock it...
Tamil trekker videos in one sentence
TREAT TO EYES❤
Drone shot தலைவா.... சூப்பர் .... கவலைப்படாதே சகோதரா உங்க மனசுக்கு நீங்கள் நன்றாக சம்பாதிப்பிர்கள்....
❤️😍 Travel safely everywhere brother. A fan from Malaysia bro✌🏻
Thank you for your support, see you in Malaysia one day! 😎
Innaiku unga speech romba nalla irundhadhu Buvani...valthukal...🎉
24:26 vlog peaked❤🎉❤
Nee matdithaya jaliya iruikka ❤️ god bless you bro continue😍🕺
02.33 drone view very very nice❤🌅😊😍
Drone shot vera level bro. ❤
இந்த நாடு எனக்கும் கொஞ்சோ Deferent haa இருக்கு bro 🥰 Superb Bro வாழ்த்துக்கள் 💐
மிகவும் அருமையாக இருந்தது
Jaihind அண்ணா வாழ்த்துகள்
தலைவா நம்ம தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பக்கத்துல வெட்டிகாடு ஒரு ஊரு இருக்கு அங்க ஒரே தென்ன மரத்துல ரெண்டு தல இருக்கம் தலைவா 😊😊😊😊
26:38 nalla irundhuchu broo😂
Drone shots 🔥🔥
தம்பி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வாழ்த்துகள் புவனி.🙏🇨🇵
Semmaya iruku bro drone shoot❤😊
Drone shot vera level bro
ட்ரோன் பார்வை வியத்தகு அதிசயம் 🎉 சூப்பர் புவனி🎉
Happy new year buvani👍👍👍
Bhuvani unga video pakum podhu nanae andha place la eruka madri feel ...inum neraya explore panunga ...
மிக்க நன்றிங்க நண்பரே வேற லெவல் பு 💞💞💞🙏💞💞
மன அழுத்தம் கவலை உள்ளவர்கள் பிரயாணம் அதாவது சுற்றுலா செல்வது மனதிற்கு புத்துணர்ச்சி தரும் என்று புவனி சொன்னது முற்றிலும் உண்மை .
இதனை அடிக்கடி குறிப்பிடவும். நன்றி.
Pollacchi pola irukuuu bro🎉🎉🎉🎉
HappyNewYearBuvani
25:48 SWIFT CAR💥❤️🔥
Drone shots ❤❤❤
Drone shot really wounderful bro👌your dance also very nice bro🕺
தமிழ் டிரக்கர் நேர்களுக்காக புவனி நீங்க நிறைய காசு செலவு பண்ணி வீடியோ போடுறீங்க புவனி சூப்பர் 👍🤝🫵
Varavra unga video nalla hd ya samma upgrade a iruku 💐💐💐💐💐வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️
Absolutely delightful to watch the drone shorts bro ..! serene ❤
Good bro unga Mari ennakum travel pannanum Pola irukku ❤
Wow...!!! Drone shots are amazing and awesome bro..❤
Amazing drone shots from the cliff bro. Beautiful visuals ✨✨
Buvani. The best explorer among all around different destinations. It is not a wanted comment that's why he is secleted for best digital AWARD. He is not to be compared to others. His style of conveying messages is so simple and honest. வாழ்த்துக்கள்.
Vera level thala❤
Enjoy Boo, Nice Drone shots...
Amazing ❤❤❤...
11:07 amazing 🎉
𝐻𝑎𝑝𝑝𝑦 𝖭𝖤𝖶 𝖸𝖤𝖠𝖱....𝗕𝗛𝗨𝗩𝗔𝗡𝗜 𝖻𝗋𝗈𝗍𝗁𝖾𝗋 ❤
சுனாமி தள்ளிட்டுவந்த கல் அருமை..
Nice vlog bro, especially your dialogues and editing vera level.
Super super Drone vedio 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻❤️❤️
Editing super ra irukku anna 😅
Wishing you happy new year bhuvanidharan.❤ Hope this year brings you everything you wished for. And it is only full of ups and highs🎉🎉
அருமையான பதிவு ❤🎉
மூணு தலை இல்லை தம்பி மூணு கிளைகள் வீடியோ சூப்பர் தம்பி
Ana unga video vala thaa intha mathiri eduthala pakka mudithu thanks for u traveling videos ❤
Superrrrrrrr videos... congratulations 🎉
Drone shot 😲🥺😍😍
Bro drone short vera level 🔥🔥🔥🔥
Valthukkal Anna video super🎉❤
24:27 amazing view😍😍
Drone shot super bro
Super brother🎉❤
புத்தாண்டு நாள் அன்று எங்கே இருப்பீர்கள் அதை கூறுங்கள். வரும் புத்தாண்டு உங்களுக்கு திருமண நாள் அமைய வாழ்த்துகள்.....
Vanakkam thala 💐💐👌
24.45 One Of The Best Drone Shorts Broo..🤩
Keep Rocking!!! ❤
Love From Coimbatore.!🙏
❤ interesting day by day
அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர் ப்ரோ 👍🏻... தரமான வீடியோ 👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥
Drone shot super, very beautiful
Awesome Drone clipings Excellent
Buvani Ji,the drone shoots and your dance awesome 🎉🎉🎉🎉
Dance 😂😂😂😂😂😂❤❤❤❤ awesome bro
Nice vedio and nice location
அருமை அருமை வீடியோ
Buwani Anna ❤❤❤❤ one day ongaloda travel pananum
அந்த கல் பற்றிய செய்திகள் சுவராசியமானது. அந்த 3 தலை தென்னை மரமும் அழகாக உள்ளது. கடலை ஒட்டிய பாறை அழகாக இருக்கிறது.
Happy new year buvani bro