நீங்க செய்யரது அற்புதமான தொண்டு;நாங்கள்ளாம் எங்க போய் பார்க்க போறோம். பற்பல இனங்கள்,மொழிகள்,பழக்க வழக்கங்கள். என்ன வாழ்க்கைடா இது. என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்.இதைப் பிடுங்க எத்தனை இனங்கள். எச்சரிக்கையாக இரு தமிழா! இழந்து விட்டால் இலங்கைத்தமிழர் நிலைதான் உனக்கும் .
தமிழன் எல்லாம் வானத்தில் இருந்து பொத்து கொண்டு விழுந்தான் என்று நினைத்து கொண்டு இருக்காதே.... தமிழ் நாட்டில் உள்ள உள்ள பல சமுதாயம் வடக்கில் இருந்து வந்தது தான்..... கொங்கு நாடு க்கும் கங்கை சமவெளிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..... உன் தமிழ் கடவுளே வடக்கில் இமய மலையில் இருந்து வந்த வந்தேறி தான்....
அண்ணா உங்க விடியோ பார்க்கும்போது என்னா சொள்ளரதுநே தெரியல அண்ணா உங்களது விடியோ பார்க்கும்போது நானும் சுத்தி பாக்கணும் போல இருக்கு அண்ணா பட் வசதி இல்லை அண்ணா ❤❤❤
தம்பி ரொம்ப மூச்சு வாங்குறதுக்கு தம்பி மண் மலைக்கு போன பூ பயங்கர மூச்சு வாங்குனீங்க உடம்ப பாத்துக்க சாமி முதல்ல நல்ல எக்சைஸ் பண்ணுங்க வாக்கிங் போங்க மோசமான ஊர் சாமி பார்த்து பத்திரமா ஊருக்கு வாங்க வாழ்த்துக்கள் சாமி வாழ்த்துக்கள் சாமி இப்படி எல்லாம் எப்படி பார்க்கிறது ரொம்ப அபூர்வம் சூப்பர் சூப்பர் தம்பி கடவுள் உங்களுக்கு தீர்க்க காசு கொடுக்கணும் சாமி
பாலைவனத்திலும் ஒரு வாழ்க்கையா. அந்த மக்களை பாராட்ட வேண்டும். காட்சிகளை நமக்கு நியாயமாக காட்டிய ஊடகத் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நான் Subscribe செய்து விட்டேன் தோழரே. நன்றி.
உங்களால் தமிழ் நாட்டில் ஒரே ஒரு பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை ய சுத்தமாக காட்டுங்க ,அல்லது அரசு மருத்துவமனையில் கழிப்பறையை சுத்தமாக எங்க இருக்குனு சொல்லுங்க😅
Before seeing this video itself i felt that I am blessed to be born in tamilnadu ..After seeing i really felt and happy about born in tamilnadu..we have enough food ,water , no riots and still we are complaining..hereafter i won't complain about my state for silly reasons... Good job for uploading this video..
Jasilmer.. Barmer க்கு மேற்கே பாக்கிஸ்தான் எல்லை களில் நெடுந்தூர எல்லை ரோந்து பணியில் 1986களில். நான் சென்று இருக்கிறேன். இராணுவ வாழ்க்கையில் மிக ஆபத்தானா, மிக வேதனையான சம்பவம்.
Tamillnadu villagelaiyum intha Mari home iruku but tamilarku koncham aadu madu valarpanga antha video podunga Inga company neraiya iruku atha makkal nalla irukanga
தோழர் வணக்கம் ஈரோட்டில் இருந்து சிவகுமார் பேசுகிறேன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மண்ணோடும் இயற்கையோடும் ஒன்றி உள்ளது . நீங்கள் முடிந்தால் சினிமா எடுக்க முயற்சிக்கலாம் நன்றாக வரும் என்று நான் நம்புகிறேன்
அரசாங்கம் நினைத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும் விவசாயம் செய்யலாம் குடிநீர் வசதி வரும் சேமிப்பு மழைநீர் சேமிப்பு இதையெல்லாம் பார்த்தால் நான் அங்கு சென்று வாழ்ந்தது போல் ஒரு உணர்வு நன்றி நன்றி ஐயா நன்றி
பக்கத்து ஊருக்கு கூட போக முடியாத என்னை போன்ற பல பேருக்கு இந்த மாதிரி வீடியோக்கள் பாக்குறது ரொம்ப மகிழ்ச்சி...
நடக்க கால் இல்லையா😂
@sarathkumarsarath5655 ஆமாம்...
Unmayithan
உயிரை துச்சமாக நினைச்சி நீங்க எடுக்கிற காணொலி எல்லாம் சிறப்பாக இருக்கு சகோ ,பயணத்தில் மிக மிக கவனம் தேவை🙏
🙏
இப்படி ஏரியாவுல எப்படி போய் பாக்க நெனச்சுக்கிட்டு இருந்தேன் ரொம்ப நன்றி
இந்த வாழ்கைய பார்க்கும் போது. நாம் தமிழ்நாட்டுல வாழ்வது பெருமை படனும் tq god ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
அற்புதம் ப்ரோ... நான் எவ்வளவு ஆசீர்வாதம் செய்ய பட்ட வாழ்க்கையை வாழ்கிறேன் என்பதை உணருகிறேன்
நீங்க செய்யரது அற்புதமான தொண்டு;நாங்கள்ளாம் எங்க போய் பார்க்க போறோம். பற்பல இனங்கள்,மொழிகள்,பழக்க வழக்கங்கள். என்ன வாழ்க்கைடா இது. என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்.இதைப் பிடுங்க எத்தனை இனங்கள். எச்சரிக்கையாக இரு தமிழா! இழந்து விட்டால் இலங்கைத்தமிழர் நிலைதான் உனக்கும் .
🙏
❤️❤️🙏🇲🇾
திமுக.அதிமுக.காங்கிரஸூக்கு ஓட்டுபோடாடா இந்த மாதிரி நிலைமைதான் சீக்கிரமே வரும்
தமிழன் எல்லாம் வானத்தில் இருந்து பொத்து கொண்டு விழுந்தான் என்று நினைத்து கொண்டு இருக்காதே.... தமிழ் நாட்டில் உள்ள உள்ள பல சமுதாயம் வடக்கில் இருந்து வந்தது தான்..... கொங்கு நாடு க்கும் கங்கை சமவெளிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..... உன் தமிழ் கடவுளே வடக்கில் இமய மலையில் இருந்து வந்த வந்தேறி தான்....
❤
நன்பரே உங்களது பாதுகாப்பு முக்கியம் வாழ்த்துகள்
அண்ணா உங்க விடியோ பார்க்கும்போது என்னா சொள்ளரதுநே தெரியல அண்ணா உங்களது விடியோ பார்க்கும்போது நானும் சுத்தி பாக்கணும் போல இருக்கு அண்ணா பட் வசதி இல்லை அண்ணா ❤❤❤
பரவால சகோ வாங்க....நாங்க குழுவாக அப்போ அப்போ பயணிப்போம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக.... ஒரு நாள் அல்லது இரண்டு நாள்.... கலந்து கொள்ளுங்கள்
சகோதரா நான் ஈரோடு உங்கள் வீடியோ இப்பொழுதுதான் முதலில் பார்த்தேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நான் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல வழுத்தூர் போஸ்ட் காமராஜபுரம் உங்கள் பதிவு அருமையாக உள்ளது மிக்க நன்றி அண்ணா
தம்பி ரொம்ப மூச்சு வாங்குறதுக்கு தம்பி மண் மலைக்கு போன பூ பயங்கர மூச்சு வாங்குனீங்க உடம்ப பாத்துக்க சாமி முதல்ல நல்ல எக்சைஸ் பண்ணுங்க வாக்கிங் போங்க மோசமான ஊர் சாமி பார்த்து பத்திரமா ஊருக்கு வாங்க வாழ்த்துக்கள் சாமி வாழ்த்துக்கள் சாமி இப்படி எல்லாம் எப்படி பார்க்கிறது ரொம்ப அபூர்வம் சூப்பர் சூப்பர் தம்பி கடவுள் உங்களுக்கு தீர்க்க காசு கொடுக்கணும் சாமி
🙏♥️
யாரு சாமி நீ
சூப்பர் அண்ணா அருமையான பதிவு அண்ணா தொடர்ந்து இது போல் போடுங்கள் மிக்க நன்றி
பாலைவனத்திலும் ஒரு வாழ்க்கையா. அந்த மக்களை பாராட்ட வேண்டும். காட்சிகளை நமக்கு நியாயமாக காட்டிய ஊடகத் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நான் Subscribe செய்து விட்டேன் தோழரே. நன்றி.
வணக்கம் அருமையான காட்சிகள் இறைவனின் அருளால் செல் கண்டிப்பாக வேலை செயும் 🙏
அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். அற்புதம் சாதாரண மக்களும் பயன்படும் முறையில் உள்ளது.
இன்னும் நூறு வருசம் ஆனாலும் தமிழ்நாடு அளவிற்கு முன்னேற முடியாது 😊
Avaga kitta resource avoltha iruku
Jai kedi ji
Oh neenge munneritingala
தமிழ்நாட்டில் இயற்கைவளம்இருக்கு அங்க குடிக்கதண்ணீர் கிடைக்காத ஊர்ல எப்படி தமிழ்நாட்டுக்கூட போட்டியா பார்க்கமுடியும்
உங்களால் தமிழ் நாட்டில் ஒரே ஒரு பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை ய சுத்தமாக காட்டுங்க ,அல்லது அரசு மருத்துவமனையில் கழிப்பறையை சுத்தமாக எங்க இருக்குனு சொல்லுங்க😅
கடுமையணமுயற்சி.பாராட்டுகள்.❤
மக்களுக்காக வீடியோ ரிஸ்க் எடுத்து காட்டுகிறது சூப்பர் ஆனால் பைக் பயணம் தொலை தூரம் பயணம் ஆபத்து நண்பா செல்போன் கிணற்றில் விழுந்தது வருத்தம்
Before seeing this video itself i felt that I am blessed to be born in tamilnadu ..After seeing i really felt and happy about born in tamilnadu..we have enough food ,water , no riots and still we are complaining..hereafter i won't complain about my state for silly reasons... Good job for uploading this video..
அருமையான பதிவு நானும் கோவை தான் சகோ 🎉
அருமைங்க
❤❤🎉😂தல, சூப்பர் தல.. எப்படியோ உதர் இதர் ...ஊம சாடை னு கலக்கிட்டீங்க போங்க 😂❤❤ வாழ்த்துக்கள் ப்ரோ.. உழைப்பு உங்களை மேலும் மெருகேற்றும் 🎉🎉🎉
உங்கள் முயற்ச்சிக்கு மிகவும் நன்றி
அண்ணா முதல் டைம் உங்க விடியோ பார்க்கிறேன் சாப்ஸ்கிரைபர் பண்ணிட்டேன் லைக் போட்டுட்டேன் வாழ்த்துக்கள் அண்ணா
இதை எல்லாம் நான் தேடி போனாலும் பார்க்க முடியாது ஆனால் உங்களால் பார்க்க முடிகிறது நன்றி
அண்ணா உங்களது கடினமான முயற்சிக்கு மிகவும் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
@@kovaioutdoors naan bikaner poiruken hunuman kadu poiruken bro
@@kovaioutdoors ithu entha district bro
Very good Effort..
வாழ்த்துக்கள் தோழரே..
Bro ten ராஜஸ்தான் karan inga வந்து டீ கடை podra nu புரியுது Super bro, discovery அப்றம் un Video worth bro ❤
😍
தொடர்ந்து இது போன்ற வீடியோ பதிவு செய்யுங்கள் பாதுகாப்புடன் இருக்கவும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
♥️👍
உங்கள் முயற்சிக்கு பாரட்டுக்கள் சகோ
Jeep driver very good man.continue.....you🎉
Thanks 👍
அருமையான நல்ல பதிவு
வாழ்த்துக்கள் நண்பா
நன்றிங்க
அருமையாக இருக்கு அண்ணா
அருமையான காணொளி காட்சி நா
Great effort bro🎉hard work pays! Lovely video
இதை பார்க்கும் போது தீரன் படம் தான் நாபகம் வருகிறது
அண்ணன் எனக்கு தென்காசி சுற்றி 300 கிலோ மீட்டர் ர தாண்டி போணதே இல்லை உங்களால் ராஜஸ்தான் வரை சுத்தி பார்த்தாச்சு நன்றி அண்ணா ❤❤ பாத்து கவனமா இருங்க
அண்ணா உங்க சேனலால் பாலைவனத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.நான் கோவைக்கு பக்கம் சத்தியமங்கலம் பகுதியில் புளியம்பட்டி
பாலைவனத்தை சோலைவனமாக அரசாங்கம் மனது வைத்தால் மாற்றலாம்
அருமையான காணொளி
♥️
அண்ணா உங்க வீடியோஸ் சூப்பராக இருக்கு
Jasilmer.. Barmer க்கு மேற்கே பாக்கிஸ்தான் எல்லை களில் நெடுந்தூர எல்லை ரோந்து பணியில் 1986களில். நான் சென்று இருக்கிறேன். இராணுவ வாழ்க்கையில் மிக ஆபத்தானா, மிக வேதனையான சம்பவம்.
நன்றி நண்பரே....
Ennum neraya Rajasthan video podugel anna🎉🎉🎉
இதுதாங்க எளிமையான வாழ்க்கை அந்த மாதிரி தாங்க வாழனும்
🎉🎉🎉கடினமான வாழ்கை. ஆனால் வடக்கு வாழ்கிறது என்று கூறுகிறார்களே😢தண்ணீருக்கு கஷ்ட்டப்படும் கண்ணீர் வாழ்கை. வார்த்தைகள் இல்லை கூறுவதற்கு.😢😢
New follower to your channel .. Videos elamae super brother nice drone handling and voice handling
🤔🤔🤔🤔👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚💐💐💐 thanks brother intha life parkumpothu naam koduthu vaithavargal 🙏
👍
நன்றி அன்னா🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
I laughed loudly when you called those school guys
😂
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வளமான நிம்மதியான வாழ்க்கை இறைவனுக்கும் தமிழக அரசுகளுக்கும் கோடி நன்றிகள்.
Superb...🎉🎉🎉
Thanks for the information bro 😮😊
சூப்பர் அண்ணா 👌👌👌👌
Tamillnadu villagelaiyum intha Mari home iruku but tamilarku koncham aadu madu valarpanga antha video podunga Inga company neraiya iruku atha makkal nalla irukanga
Hi na intha Mari Ella na pathathu illla
Nerula poi patha mariye irundhuchu
Thanks na intha Mari vedeos Ella ippo tha first pakkura
Vanakkam thambi coimbatore Ranjitha video coverage Arumai 👏
👍❤️
தமிழ் நாட்டில் மழை வேண்டாம் என்பவர்கள் ராஜஸ்தான் செல்லலாம்
Background music super ❤
அருமை ஜி நன்றி ஜி
அருமை யான பதிவு நன்றி நண்பரே. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Anna super Anna na ootyna
Hats off your work
Thanks for your hard work and efforts bro I like Rajasthan very much
♥️🙏
நண்பரே.நீங்கள்.போகும்.வ்.இடம்.சிரமத்திற்கு.ஆளாகி.ரீர்கள்.தெரிகிறது.வாழ்த்துக்கள்
♥️
Anna super enjoy ,take care anna😊 iam kallakurichi
Super friend 👌👌👌👍
All state video please❤
Fantastic bro🎉🎉🎉keep it up bro,take care bro🎉🎉🎉
Thanks ✌️
எந்த ஓரு அடிப்படை வசதிகள் இல்லை வாழ்கை நடத்துவது மிகவும் சிரமம் மின் சார வசதி கூட இல்லை 😢
நன்றி உங்களுடைய முயற்சிக்கு
அற்புதம் ஐயா. ஓட்டகத்தை பார்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Ninge pakkalai ya sir ஒட்டகம் பெட்ரோல் பங்க் opposit ஒட்டகம் இருந்ததே
Vedio supper bro ❤❤❤❤
Wow wow nice sema.....
Now we are in Jasilmeer very hot .In small village only 3 small shops. husband in Army
தோழர் வணக்கம் ஈரோட்டில் இருந்து சிவகுமார் பேசுகிறேன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மண்ணோடும் இயற்கையோடும் ஒன்றி உள்ளது . நீங்கள் முடிந்தால் சினிமா எடுக்க முயற்சிக்கலாம் நன்றாக வரும் என்று நான் நம்புகிறேன்
ஏதாவது சொத்து அவருக்கு இருந்தால் அதுவும் போய்டும்.ஏன் சார் இந்த ஆலோசனை?நல்ல திரைப்படங்களை ரசிக்கும் அளவிற்கா மக்கள் இருக்கறாங்க?
Rompa risk eduthu video podaringal video very very very super
🙏♥️
truly all your episodes fine dear bro. Congrats.
Thanks brother
You are working hard ... keep it up..
🙏
Hi.bro..i love your vlog...super keep it up..
❤️
Super interesting content anne, interesting uh irekethe nengge poreh locations ellam. Support from Malaysia ❤🎉
Thank you so much 👍
@@kovaioutdoors naa Tamil Nadu vanthena, kandippa unggele yen fly ode meet pannenum anne. Thanks 🙏👍
Vaanga brother
நானும் கோயம்புத்தூரில் இருக்கிறேன் பிரதர்
Super bro🎉. But very risky with that people. Take care
❤️
அருமை நண்பரே
Rajashthan marwadi areas poi visit pannunga anna
Ok
சூப்பர் அண்ணா
Subscribe panniyachu brother..from rameswaram
🤩
அரசாங்கம் நினைத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும் விவசாயம் செய்யலாம் குடிநீர் வசதி வரும் சேமிப்பு மழைநீர் சேமிப்பு இதையெல்லாம் பார்த்தால் நான் அங்கு சென்று வாழ்ந்தது போல் ஒரு உணர்வு நன்றி நன்றி ஐயா நன்றி
ANNA SUPER 👏
Friend I was 4 years live in longewala so I know village people living style
Dron video amazing
தொடர்ந்து வீடியோ போடுங்க Bro வாழ்த்துக்கள்
Ok bro
Your answers must be . Madrass or Chennai
Super bro 👍
Brother nice work nangallam pakka mutiyatha edangal eallam unga nala pathukirom rombo nandre 🙏 valga valamudan mudenthal ungalin oru payanathil ennaium alaithu sellungal my location Valparai
Polam brother.... Insta la msg pannunga
First ❤ like
ரோடு வசதி ம்ட்டும் பிரமாதமா இருக்கே
அண்ணா நம்ம மக்கள் புண்ணியம் பன்னவீங்க,, இந்த கிராம மக்கள் வாழ்க்கை மிக கொடுமை 😢
நம்மால் ஒரு நாள் கூட இந்த வாழ்க்கை வாழ்வது கடினம் 🙏நன்றி அண்ணா
Born in tamil nadu lam very proud
best wishes from Coimbatore bro
Hi bro
Phone la water irukum pothu on panna koodathu phone a nalla kaaya vachutu water dry aanathum use paniruntha onum aahirukkaathu
Phone off aagala bro... On la tha irunthuchu.... Athuve off aiduchu
Bro நான் subscribe பண்ணிட்டேன்