Japanese will not talk uncessarily. Also they will feel like strangers to talk with unknown people. But once they became friend they will are very sweet people. Japanese are awesome people
ஈ இல்லனா பரவாயில்லை காக்கா குருவி இல்லனா என்ன அர்த்தம். பறவைகள் இயற்கையின் அடையாளங்கள். செயற்கை வளர்ச்சியை பார்த்து பிரமிக்கும் நாம் இயற்கை வளர்ச்சியை அழகை சிதைத்து வருகிறோம். மரம்செடி பறவைகள் விலங்குகள் இவற்றையும் வாழவிடுவோம் அப்பதான் நாமும் வாழமுடியும். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@@FL-GOPI KNOW JAPANESE ENVIRONMENT AWARENESS. BUT FOREST AREA AND ANIMALS COUNT DECREASE DAY BY DAY OVERALL THE WORLD. HUMANS ALSO CAN'T LIVE WITHOUT FOREST AND ANIMALS. YOU ALSO GIVE SUPPORT TO MY OPINION.
@Arjun-two-k-channel ரோட்டுல ஒரு ஈ காக்கா கூட இல்லன்னு சொன்னாபடியா. அதை வைத்து உலக சுற்றுச்சூழல் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு. ஜப்பான் சுத்தம் சுகாதாரம் சுற்றுச்சூழல் தொழில் தரம் போன்றவற்றை மதிக்கும் நாடு. சிங்கப்பூர் நாடும் இந்த விசயத்தில் பாராட்டப்பட வேண்டிய நாடு. தங்கள் பதிவுக்கு நன்றி.
அஜய் மற்றும் சிவராமகிருஷ்ணன் அண்ணன் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி . தம்பி அஜய் அண்ணனிடம் நிறைய தெரிந்துகொள்ளலாம் நம் நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர் ஊழல் இல்லாத நாடாகவேண்டும் என்று என்னம் கொண்டவர் நிச்சயம் நிறைவேறும் ❤❤❤❤❤👍👍👍
உலகத்துல எந்த மூலை முடுக்கு போனாலும் Train ஐ பார்த்தால் அஜய் குஷி மூடுக்கு மாறி விடுகிறார். இவரு ஒரு Train specialist. Japan பத்தி புதுமையான வித்தியாசமான தகவல்கள் இந்த எபிசோட் முழுக்க கொட்டி கிடக்கு. நன்றி அஜய் !
நான் kawasaki யில் தான் இருந்தேன் bro. ஜப்பான் வாழ்க்கை வாரம் சீக்கிரம் கடந்து விடும். சனி ஞாயிறு 2 நாள் ரெஸ்ட் எடுக்க சமைக்க போய்விடும். முடிந்தால் kamata la இருக்கிற rusi indo restaurant போட்டு வாங்க. நம்ம தமிழ் கடை. Kawasaki அடுத்து இருக்கு.
Today episode different and exceptional...glad to know about effective water management and opportunities available for the skilled workers and vivasayees..good input from Tamil bro.. congratulations 🎉🎉
Japan government has provided the people all modern facilities. But at a cost. People are very disciplined and society conscious. Enjoy your trip and take care.
சூப்பர் ப்ரோவை பிடித்து விட்டீர்.....நல்ல விவரங்கள் செறிந்த documentary on Japan....என்ன இருந்தாலும் socialising இல்லாத society.Everyone is living in their own world.
Guys appudi illa anga tax kattura people verum 40lac per than, inga TN la mattum 4cr person pay panranga.. just think panni parunga, yarukku antha speciality kedaikkunum nu.
Scintillating episode on Japanese culture and their people habits so much we learned from this unique vlog that's why Ajay vlogs are on the top chart for ever 👍👍🌹🌹💯💯👍👍👍👍💯💯💯💯
என்ன அம்பி ஜப்பான் ரயில் ஆ ஆ ஓன்னு சொன்னியே , உன்னோட 70 km பயணத்திற்கு ரயில் கட்டணம் Rs.800 / - செலவு செய்தாயே. குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை தருவது நமது இந்தியன் ரயில்வே. நமது ரயில்வே சேவையில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் , ஒரு நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை தருவது நமது இந்தியன் ரயில்வே மட்டுமே. இதை சொல்ல நான் பெருமையடைகிறேன். வாழ்க பாரதம். சென்னை to திருசெந்தூர் 775 km sleeper Rs.440 /-
Very nice train u travelled. Very good u have a friend to give details. Very good u saw Tamil friends. Better u learn and know Japanese then u can move freely with all and know everything. People are organized and they are helpful but unnecessarily do not hurt their feelings. Earthquake can come any time. They take immediate precautions and provide safety immediately and help u to move to safety. Nothing is negative but safety is important. People are straight forward and no cheating at all always Ur friend gives very good details. Really very good. Hats off to him. Screen is something new. In India we have ground glass like this from where u can see from inside the house. Nobody will know u are watching. Very good maintenance system. Everything explained very well by ur friend.Everything shown very nicely. People are very friendly. No vambu Or anaavasya pechu. ❤❤😊😊 Ever
22:36 japanese la hiragana, katakana and kanji irukku bro. Hiragana letters vandhu japanese words kku letters use pannippaanga. Katakkana letters vandhu vera language words use pannum bodhu or vera languages la irundhu borrow panna words kku use pannuvaanga. Kanji- Chinese letters(toughest of three). Kanji romba kashtam bro. Romba adhigama irukkum and ellaame padikka mudiyaadhu bro.
இவை அனைத்தும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன. தம்பி, நம் இந்திய மக்கள் இந்த யுகத்தில் கடைசி வரைக்கும் இந்த மாதிரி வரவே மாட்டார்கள். அங்குள்ள மக்களிடம் தூய்மையான பழக்கங்கள், ஒழுக்கம், மரியாதை, நல்ல பண்பு, சட்டத்தை மதிக்கும் குணங்கள் இப்படி எல்லா நற்குணங்களும் இருப்பதால் நாடு நன்றாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து இப்ப வரை உங்க ஜப்பான் பற்றிய வீவ்ஸ் அருமை அஜய்❤❤.. சிவராமன் சகோ சொல்லியும் ஜப்பான் மீதான நாட்டம் நீங்க குறையாம பாத்துகிட்டிங்க கிரேட்
சூப்பர் ப்ரோவை பிடித்து விட்டீர்.....நல்ல விவரங்கள் செறிந்த documentary on Japan....என்ன இருந்தாலும் socialising இல்லாத society.Everyone is living in their own world.No space for anyother in that world.
Konnichiwa🙏Arigatou Gozaimaz (irumbile oru irudhayam mulaithodho) Konbanwa, Watashiwa Hari tho moshimas, hajime mashithe, dosho yoroshiku, sayonara😂😅enaku terunja japanese la self intro and greetings...!!!
That green train, is to the utsunomiya train😊. Here you can search for an Indian restaurant near you. So many Indian restaurants are available and You will get veggie. But a little costly. Indian restaurants means mostly all are from Nepal
Super excellent informative vlog Ajay. Your Local Tamil friend gave all the valuable information regarding Water Management, The need for Skilled vivasayyes to look after Agriculture. Too much being glued to the Mobiles is also not good for eyes. Interaction with fellow people is always better. I admire their Hard work , Disciplined life. Ajay you could have asked your Tamil friend about the availability of Vegetarian food in the areas you are visiting. So much valuable information I got from boht of you. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.
You have brought the real life in Japan. Their technological advance and the public discipline are awesome. Many top branded items are made in Japan. Really you are putting a lot of effort in showcasing the places you are visiting. Well done.
ஜப்பான் வாழ்க்கை வேண்டாம் ப்ரோ ஆறு நாள் வேலை சனிக்கிழமை இரவு பீர் ஞாயிறன்று கிரிக்கெட் கடலை போட ஒரு பெண் அம்மா அப்பாவுக்கு ஒரு தும்மல் வந்தா கூட என்னாச்சு? என்ன ஆச்சுன்னு பக்கத்திலிருந்து பாத்துக்குற இந்த வாழ்க்கை போதும் ❤🪶
முகலாயர் வெள்ளைக்காரன் நாடுகள் புடிக்கும் போது இயற்கை வளம் சுரண்ட ஆல் தேவை பட்டது இங்கிருந்து கப்பல் புறப்படும் போது முதல் ஆல தமிழன் ஏறி கொண்டான் பாதி பேர் செத்தான் மிதி கொஞ்சம் இப்போ இருக்கான் இது சாதனை இல்ல வேதனை 🇮🇳
12:54 Cicadas are insects known for their loud calls and unique life cycles, related to aphids and planthoppers, with over 3,000 species worldwide. They are typically 1-2 inches long, with stout bodies, broad heads, and transparent wings. Their life cycle has three stages: egg, nymph, and adult. Females lay 200-400 eggs in tree branches, and after hatching, nymphs burrow into the soil to feed on tree root sap for 2-17 years. In Japan, cicadas are iconic symbols of summer, known for their loud songs that fill the warm air. Different species, each with unique sounds, emerge in the peak of summer, marking the season’s height. Cicadas frequently appear in Japanese art and haiku, symbolizing fleeting beauty and the passage of time.
AWSOME REPORTING 👍 RE. VERY WELL PRESENTED ABOUT JAPANESE LIFESTYLE.. IMAGINE IF SOUTH ASIANS COUNTRIES CITIZENS LEARN JAPANESE DISCIPLINE & PUBLIC PLACES CLEANINESS; its a HYGIENE and ENVIRONMENT MUST DO DEEDS
i read a news few years ago, japan faced power cut for 3 minutes and Energy minister resigned for that reason. i also met a japanese scholar in madras christian college , he said there will be no power cut for even few seconds. Best of luck to you.
நண்பா நீ உண்மையிலே ஜப்பான் தான் இருக்கியா இல்ல வேற எந்த நாட்டில் இருக்கியா இந்த மாதிரி வீடியோ எல்லாம் நாங்க பார்த்து பொழுதுபோக்கு ஆயாச்சு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க கார அணுகுண்டு போட்ட இடத்தை வீடியோ போட்டு காட்டவும் நீ உண்மையான ஜப்பானில் இருந்தால்
Hi bro, when you meet japanese people, just greet them in japanese(konnichiwa - hello/ good afternoon). And if they help you then thank them in japanese (arigato gozaimasu). They will surely get impressed and they will approach you friendly. Still there are few but this is enough for tourist people. My nihongo sensei has taught me this.
அந்த ஒலி... மழைப் பூச்சியின் ஒலி. நம்ம கிராமப்புரங்களில் மழைக்காலிங்களில் இதன் ஒலி கேட்க முடியும். ஜப்பான் தமிழ் சகோவின் கானொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பதிவுகள் அருமைங்க சகோ...
1.KONNI-CHIWA = GOOD DAY 2.OHAYO GOZAYIMAZU = GOOD MORNING 3. DHOMO HARIGATTHO GOZAYIMASU = THANK YOU VERY VERY MUCH. 4. DOZO = PLEASE 5. SIRIMASAIN = EXCUSE ME 6. KONBAN WAA= GOOD NIGHT 7. JENKI DESKA = ARE YOU ALRIGHT OR HOW ARE YOU ?
Brother you can use google lens to translate the ingredients. Also most of the chips and puffs will also have chicken powder, pork powder or beef powder. So check the ingredients with google lens. The bread and bun are very tasty in Japan. You can get vegetarian cup noodles in Indian stores in Tokyo.
Vanakkam Sago Eppadi irrukinga neenga as usual arumaiyana video Japan makkal rommbu arumai rommbu friendly support rommbu azgha maintain pannranga city near and clean ah Japan train train makkal rules follow pannranga Delhi trains evolo Japan Tamil Bros anna Introduction theva kidayadhu health parthu konga Japan series 👍 ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum andavar ungal kudave irrupar
ஒரு பதிவு என்பது சுமார் இருபது to இருபத்து ஐந்து நிமிடம் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..அதை தாண்டி நாற்பத்தி ஐந்து நிமிடம் மிக அதிகம்.. சொல்ல வந்ததை சவ்வாக இழுப்பது போல இருக்கும் .
Dear Ajay Meet very old Tamil Brahmin Iyer Residents citizens in Japan Tokyo since last 40 to 50 years You can get right feedback back and informations
சிறுத்தை சிக்கும் ...சில் வண்டு... சிக்காது ..... காமெடி வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த ...சில் வண்டு... பெரும்பாலும் ஈரமும் அடர்ந்த மரமும் காணப்படும் இடங்களில் இருக்கும் போல. குற்றாலம் பாபநாசம் காடுகளில் ...உள்ளே... போகும் போது இந்த .... உய்.... சத்தம் ஆரம்பித்து விடும். ஜப்பானில் வெஜிட்டேரியன் என்று இவர் சமாளித்தது ஆச்சர்யம் தான்.
You get good service comfortable way of life though you spend a lot of money but in our country we pay lot of tax but even the roads are not good but in India for food comparatively you spend less for best food happily you can eat in good hotels not necessary it should be five star
Ajay, its that. We don't follow obedience which they do. There are families here in India also who are very calm compost and happy. Every thing starts from home... GST.... We oppse...they undergo for development
Hello brother Ajay hope you are enjoying your trip to Japan all the very best and safe journey 🎉
❤
Neenga Tamilnadu la entha ooru anna
@@Yuvabcomist vellore
அண்ணா அருமை!!!உங்களை இந்த காணொளியில் காண்பதில் மகிழ்ச்சி 💐💐💐💐💐💐💐💐
@@japantamilbros Naan arcot thaan Anna...
Japanese will not talk uncessarily. Also they will feel like strangers to talk with unknown people. But once they became friend they will are very sweet people. Japanese are awesome people
ஈ இல்லனா பரவாயில்லை காக்கா குருவி இல்லனா என்ன அர்த்தம். பறவைகள் இயற்கையின் அடையாளங்கள். செயற்கை வளர்ச்சியை பார்த்து பிரமிக்கும் நாம் இயற்கை வளர்ச்சியை அழகை சிதைத்து வருகிறோம். மரம்செடி பறவைகள் விலங்குகள் இவற்றையும் வாழவிடுவோம் அப்பதான் நாமும் வாழமுடியும். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
68.41% of Japan is covered by forest and every year that is increasing. Now can you guess what's India's % and is it growing or shrinking?
Anna Japan lan Nan இருக்கன் இங்கு ஊர் குருவி காக்கா இன்னும் பெயர் தெரியாத நிறைய பறவைகள் இருக்கு நான் கிராம பக்கத்தில் இருக்கின்றேன்
@@FL-GOPI KNOW JAPANESE ENVIRONMENT AWARENESS. BUT FOREST AREA AND ANIMALS COUNT DECREASE DAY BY DAY OVERALL THE WORLD. HUMANS ALSO CAN'T LIVE WITHOUT FOREST AND ANIMALS. YOU ALSO GIVE SUPPORT TO MY OPINION.
ஜப்பான் ல இல்லாத பறவைகளா brother..
@Arjun-two-k-channel ரோட்டுல ஒரு ஈ காக்கா கூட இல்லன்னு சொன்னாபடியா. அதை வைத்து உலக சுற்றுச்சூழல் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு. ஜப்பான் சுத்தம் சுகாதாரம் சுற்றுச்சூழல் தொழில் தரம் போன்றவற்றை மதிக்கும் நாடு. சிங்கப்பூர் நாடும் இந்த விசயத்தில் பாராட்டப்பட வேண்டிய நாடு. தங்கள் பதிவுக்கு நன்றி.
அஜய் மற்றும் சிவராமகிருஷ்ணன் அண்ணன் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி .
தம்பி அஜய் அண்ணனிடம் நிறைய தெரிந்துகொள்ளலாம்
நம் நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர்
ஊழல் இல்லாத நாடாகவேண்டும் என்று என்னம் கொண்டவர் நிச்சயம்
நிறைவேறும் ❤❤❤❤❤👍👍👍
உலகத்துல எந்த மூலை முடுக்கு போனாலும் Train ஐ பார்த்தால் அஜய் குஷி மூடுக்கு மாறி விடுகிறார். இவரு ஒரு Train specialist. Japan பத்தி புதுமையான வித்தியாசமான தகவல்கள் இந்த எபிசோட் முழுக்க கொட்டி கிடக்கு. நன்றி அஜய் !
அஜய், சிவராமன் அண்ணனுடன் இந்த காணொளி பகிர்ந்ததில் மகிழ்ச்சி.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நான் kawasaki யில் தான் இருந்தேன் bro. ஜப்பான் வாழ்க்கை வாரம் சீக்கிரம் கடந்து விடும். சனி ஞாயிறு 2 நாள் ரெஸ்ட் எடுக்க சமைக்க போய்விடும். முடிந்தால் kamata la இருக்கிற rusi indo restaurant போட்டு வாங்க. நம்ம தமிழ் கடை. Kawasaki அடுத்து இருக்கு.
அருமையான பதிவு...
ஜப்பான் தமிழ் சகோவிற்கு நன்றி...❤
வெஜிடேரியன் உலக சுற்றுலா... சாதனை அஜித் குமார்... வாழ்த்துக்கள்...
ஆக்கம்அருண்...
சென்னை...
Today episode different and exceptional...glad to know about effective water management and opportunities available for the skilled workers and vivasayees..good input from Tamil bro.. congratulations 🎉🎉
So nice of you
Japan government has provided the people all modern facilities. But at a cost. People are very disciplined and society conscious. Enjoy your trip and take care.
சூப்பர் ப்ரோவை பிடித்து விட்டீர்.....நல்ல விவரங்கள் செறிந்த documentary on Japan....என்ன இருந்தாலும் socialising இல்லாத society.Everyone is living in their own world.
Guys appudi illa anga tax kattura people verum 40lac per than, inga TN la mattum 4cr person pay panranga.. just think panni parunga, yarukku antha speciality kedaikkunum nu.
Scintillating episode on Japanese culture and their people habits so much we learned from this unique vlog that's why Ajay vlogs are on the top chart for ever 👍👍🌹🌹💯💯👍👍👍👍💯💯💯💯
என்ன அம்பி ஜப்பான் ரயில் ஆ ஆ ஓன்னு சொன்னியே , உன்னோட 70 km பயணத்திற்கு ரயில் கட்டணம் Rs.800 / - செலவு செய்தாயே. குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை தருவது நமது இந்தியன் ரயில்வே. நமது ரயில்வே சேவையில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் , ஒரு நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை தருவது நமது இந்தியன் ரயில்வே மட்டுமே. இதை சொல்ல நான் பெருமையடைகிறேன். வாழ்க பாரதம். சென்னை to திருசெந்தூர் 775 km sleeper Rs.440 /-
Yov mental Avan onnum India va tharam thaalthi japana paratala India oda currency ku avlotha value anga vilai vasipadi
Price is what you pay value is what you get. Consider journey time, hygiene, safety, comfort, convenience.
Yes but lot of scope to improve as no cost but commitment matters
80 km 5 min in japan
Yes 👍
Excellent adventurous journey lovely way of life. Thanks 🙏😊☺️ so much for sharing.Enjoy Ajay🌼💛🤲👏
An amazing videolll Really appreciate the trouble taken to give all this info... Well done.. superb..
Japan E.P6 People Life Style Detailed Information Brother Shivaraman 👌👌❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very nice train u travelled. Very good u have a friend to give details. Very good u saw Tamil friends. Better u learn and know Japanese then u can move freely with all and know everything. People are organized and they are helpful but unnecessarily do not hurt their feelings. Earthquake can come any time. They take immediate precautions and provide safety immediately and help u to move to safety. Nothing is negative but safety is important. People are straight forward and no cheating at all always
Ur friend gives very good details. Really very good. Hats off to him. Screen is something new. In India we have ground glass like this from where u can see from inside the house. Nobody will know u are watching. Very good maintenance system.
Everything explained very well by ur friend.Everything shown very nicely. People are very friendly. No vambu Or anaavasya pechu. ❤❤😊😊
Ever
Japan tamil bro kku intro thevai illa..
Ivar rombha famous tamilnattla..❤❤❤
22:36 japanese la hiragana, katakana and kanji irukku bro. Hiragana letters vandhu japanese words kku letters use pannippaanga. Katakkana letters vandhu vera language words use pannum bodhu or vera languages la irundhu borrow panna words kku use pannuvaanga. Kanji- Chinese letters(toughest of three). Kanji romba kashtam bro. Romba adhigama irukkum and ellaame padikka mudiyaadhu bro.
இவை அனைத்தும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன.
தம்பி, நம் இந்திய மக்கள் இந்த யுகத்தில் கடைசி வரைக்கும் இந்த மாதிரி வரவே மாட்டார்கள்.
அங்குள்ள மக்களிடம் தூய்மையான பழக்கங்கள், ஒழுக்கம், மரியாதை, நல்ல பண்பு, சட்டத்தை மதிக்கும் குணங்கள் இப்படி எல்லா நற்குணங்களும் இருப்பதால் நாடு நன்றாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து இப்ப வரை உங்க ஜப்பான் பற்றிய வீவ்ஸ் அருமை அஜய்❤❤.. சிவராமன் சகோ சொல்லியும் ஜப்பான் மீதான நாட்டம் நீங்க குறையாம பாத்துகிட்டிங்க கிரேட்
Super Ajay, Liked this vlog very much. But, மக்களைப் பார்க்கத்தான் கஷ்டமா இருக்கு. ஒருத்தருக்கு ஓருத்தர் பார்க்கக்கூட மாட்டேங்கிறாங்க. எந்நேரமும் மொபைலே கதி என இருக்கிறாங்க. எல்லாத்தையும் துடைத்து துடைத்து மியூஸித்தில வைக்கிற மாதிரி வைக்கிறாங்க . நம்ம மக்கள் தாம்பா சூப்பர்.😂
சூப்பர் ப்ரோவை பிடித்து விட்டீர்.....நல்ல விவரங்கள் செறிந்த documentary on Japan....என்ன இருந்தாலும் socialising இல்லாத society.Everyone is living in their own world.No space for anyother in that world.
Konnichiwa🙏Arigatou Gozaimaz (irumbile oru irudhayam mulaithodho) Konbanwa, Watashiwa Hari tho moshimas, hajime mashithe, dosho yoroshiku, sayonara😂😅enaku terunja japanese la self intro and greetings...!!!
That green train, is to the utsunomiya train😊. Here you can search for an Indian restaurant near you. So many Indian restaurants are available and You will get veggie. But a little costly. Indian restaurants means mostly all are from Nepal
Super excellent informative vlog Ajay. Your Local Tamil friend gave all the valuable information regarding Water Management, The need for Skilled vivasayyes to look after Agriculture. Too much being glued to the Mobiles is also not good for eyes. Interaction with fellow people is always better. I admire their Hard work , Disciplined life. Ajay you could have asked your Tamil friend about the availability of Vegetarian food in the areas you are visiting. So much valuable information I got from boht of you. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.
அற்புதம் ஜப்பான் தமிழ் youtuber ❤
Really your foreign tour is extremely beautiful and nice presentation everyone one will enjoy and fortune to guys like you 🎉🎉
Thank you so much 😀
You have brought the real life in Japan. Their technological advance and the public discipline are awesome. Many top branded items are made in Japan. Really you are putting a lot of effort in showcasing the places you are visiting. Well done.
Wow, thank you!
மிகவும் தைரியசாலி தம்பி நீங்க.வாழ்க வளமுடன்
Super collab bro avaroda videos um na papan super ah irukum ❤ Sriperambathur la avaroda appa amma irukanga nu sollirukaru
Transit bites channel ku munnadi erunthe I'm following Japan tamil bro channel😊❤
சூப்பர் புரோ. வீடியோ. தமிழ் வால். மக்கள். செம்ம
ஜப்பான் வாழ்க்கை வேண்டாம் ப்ரோ ஆறு நாள் வேலை சனிக்கிழமை இரவு பீர் ஞாயிறன்று கிரிக்கெட் கடலை போட ஒரு பெண் அம்மா அப்பாவுக்கு ஒரு தும்மல் வந்தா கூட என்னாச்சு? என்ன ஆச்சுன்னு பக்கத்திலிருந்து பாத்துக்குற இந்த வாழ்க்கை போதும் ❤🪶
bro.... tamil makkalum japana live pakanum டூரிஸ்ட் கம்பெனி ஆரம்பிச்சு நம்ம மக்கள் எல்லாம் கூட்டிட்டு போங்க லோ பட்ஜெட்டில்
ஜப்பான் பிள்ளையை போயிட்டு வந்த மாதிரி இருந்தது ரொம்ப நன்றி தம்பி
உலகத்தில் தமிழர்கள் கால் வைக்காத இடம் இருக்கா கொஞ்சம் இருந்தா தயவுசெய்து சொல்லுங்கள் 😊😊😊
Snake 🐍 island 😂
முகலாயர் வெள்ளைக்காரன் நாடுகள் புடிக்கும் போது இயற்கை வளம் சுரண்ட ஆல் தேவை பட்டது இங்கிருந்து கப்பல் புறப்படும் போது முதல் ஆல தமிழன் ஏறி கொண்டான் பாதி பேர் செத்தான் மிதி கொஞ்சம் இப்போ இருக்கான் இது சாதனை இல்ல வேதனை 🇮🇳
Love your Tamil style bro arumai ❤
அந்த பூச்சி ஊருக்கு ஒரு பெயர். பொது பெயர் மழை பூச்சி. அது தன் துனையை அழைக்கவே கத்துகிறது. ஆனால் விரைவில் மழை உண்டு.
Very informative video Ajay 👏
❤i am proud to say ia m an Indian 😊
Stress free vlogs means is your's only bro 🎉 ,it's nice to see the tamil people there ❤❤❤
Thank you so much 🙂
12:54 Cicadas are insects known for their loud calls and unique life cycles, related to aphids and planthoppers, with over 3,000 species worldwide.
They are typically 1-2 inches long, with stout bodies, broad heads, and transparent wings. Their life cycle has three stages: egg, nymph, and adult. Females lay 200-400 eggs in tree branches, and after hatching, nymphs burrow into the soil to feed on tree root sap for 2-17 years.
In Japan, cicadas are iconic symbols of summer, known for their loud songs that fill the warm air. Different species, each with unique sounds, emerge in the peak of summer, marking the season’s height. Cicadas frequently appear in Japanese art and haiku, symbolizing fleeting beauty and the passage of time.
Super
Highly informative thanks ajay
AWSOME REPORTING 👍 RE. VERY WELL PRESENTED ABOUT JAPANESE LIFESTYLE..
IMAGINE IF SOUTH ASIANS COUNTRIES CITIZENS LEARN JAPANESE DISCIPLINE & PUBLIC PLACES CLEANINESS; its a HYGIENE and ENVIRONMENT MUST DO DEEDS
ஜப்பானில் தமிழ் மக்கள் அற்புதமான பதிவு 🎉🎉
AWSOME VLOG BRO KEEP GOING
The name of the insect that makes this noise is Cicada ( pronounced as
sekkada )
i read a news few years ago, japan faced power cut for 3 minutes and Energy minister resigned for that reason. i also met a japanese scholar in madras christian college , he said there will be no power cut for even few seconds. Best of luck to you.
அம்மா என்பது தமிழ் வார்த்தை 👏👏👏 அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 💞💞💞 மாதாஜி🙄🙄🙄
நண்பா நீ உண்மையிலே ஜப்பான் தான் இருக்கியா இல்ல வேற எந்த நாட்டில் இருக்கியா இந்த மாதிரி வீடியோ எல்லாம் நாங்க பார்த்து பொழுதுபோக்கு ஆயாச்சு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க கார அணுகுண்டு போட்ட இடத்தை வீடியோ போட்டு காட்டவும் நீ உண்மையான ஜப்பானில் இருந்தால்
ஏண்டா??
after long wait family vlogs 🤩🤩
Hi bro, when you meet japanese people, just greet them in japanese(konnichiwa - hello/ good afternoon). And if they help you then thank them in japanese (arigato gozaimasu). They will surely get impressed and they will approach you friendly. Still there are few but this is enough for tourist people.
My nihongo sensei has taught me this.
That sound is from Cicadas. Typically in summer
அந்த ஒலி... மழைப் பூச்சியின் ஒலி. நம்ம கிராமப்புரங்களில் மழைக்காலிங்களில் இதன் ஒலி கேட்க முடியும்.
ஜப்பான் தமிழ் சகோவின் கானொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பதிவுகள் அருமைங்க சகோ...
அஜய் அருமை 🎉❤
Super Ajay bro ❤❤Japan vlogs always best information ❤❤Tamil people videos keep it up ❤❤
😊Thank you so much 😀
Japan is not living in future.. it's us we living far behind present that's truth that's how we should approach then only we can grow faster👍
1.KONNI-CHIWA = GOOD DAY
2.OHAYO GOZAYIMAZU = GOOD MORNING
3. DHOMO HARIGATTHO GOZAYIMASU = THANK YOU VERY VERY MUCH.
4. DOZO = PLEASE
5. SIRIMASAIN = EXCUSE ME
6. KONBAN WAA= GOOD NIGHT
7. JENKI DESKA = ARE YOU ALRIGHT OR HOW ARE YOU ?
Brother you can use google lens to translate the ingredients. Also most of the chips and puffs will also have chicken powder, pork powder or beef powder. So check the ingredients with google lens. The bread and bun are very tasty in Japan. You can get vegetarian cup noodles in Indian stores in Tokyo.
Vijayapura super heroes Tirupur vanji Raja Japan super bro🎉❤
Japan is a country floating on plenty of volconos 😮
Japanese Mostly Games,Anime than papanga My colleagues in UAE But Pure Respectful Persons
ஜப்பான் செய்யற்கை வளம்...இந்தியா இயற்கை வளம்....
Vanakkam Sago Eppadi irrukinga neenga as usual arumaiyana video Japan makkal rommbu arumai rommbu friendly support rommbu azgha maintain pannranga city near and clean ah Japan train train makkal rules follow pannranga Delhi trains evolo Japan Tamil Bros anna
Introduction theva kidayadhu health parthu konga Japan series 👍 ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum andavar ungal kudave irrupar
உங்க வீடியோ இல்லாம பார்க்கிறேன் நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 💐🙏
ஒரு பதிவு என்பது சுமார் இருபது to இருபத்து ஐந்து நிமிடம் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..அதை தாண்டி நாற்பத்தி ஐந்து நிமிடம் மிக அதிகம்.. சொல்ல வந்ததை சவ்வாக இழுப்பது போல இருக்கும் .
அருமையான வீடியோ❤❤❤
How both Chinese and Japanese are Living for more ages and try to explain.
12:39 Cicada - சில்வண்டு
For translation use google lens in translation mode, instantly it translate the visual
#YOKOHAMA is familiar for its tyre brand company .. there’s lot tyres sold in India ..
Good coverage. Sound produced in our friend's garden is by an insect, Cicada.
11:12 Naanum mechnaical thaan. happy to hear you the word "Naanum mechanical thaan" anna .
வெஜிடேரியனா Japan போக முடியும்
அப்படீன்னு நிரூபிச்சிட்டீங்க
நம்ம ஊர்லே பச்சை label இருந்தா veg
அப்படீங்கற மாதிரி அங்கே கிடையாதா😊💚
Hai,Ajai happy to see you🎉
சூப்பர் தம்பி🎉🎉🎉
Chilli tomato usually contains beef minced with lots of tomatoes
12.50 அந்த பூச்சியின் பெயர் cricket....தமிழில் பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்
Nope, it's Japanese cicadas
Dear Ajay
Meet very old Tamil Brahmin Iyer Residents citizens in Japan Tokyo since last 40 to 50 years
You can get right feedback back and informations
Very informative
Europe also same...traffic obedience jasthi
சிறுத்தை சிக்கும் ...சில் வண்டு... சிக்காது ..... காமெடி வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த ...சில் வண்டு... பெரும்பாலும் ஈரமும் அடர்ந்த மரமும் காணப்படும் இடங்களில் இருக்கும் போல. குற்றாலம் பாபநாசம் காடுகளில் ...உள்ளே... போகும் போது இந்த .... உய்.... சத்தம் ஆரம்பித்து விடும். ஜப்பானில் வெஜிட்டேரியன் என்று இவர் சமாளித்தது ஆச்சர்யம் தான்.
தம்பி pronunciation super... அது சரி அரத்குக்குன்னா என்ன?
You get good service comfortable way of life though you spend a lot of money but in our country we pay lot of tax but even the roads are not good but in India for food comparatively you spend less for best food happily you can eat in good hotels not necessary it should be five star
💯
அருமையான பதிவு ❤❤❤
I like japan❤
இந்த பூச்சி சப்தம் நமது ஊரில் உள்ளது இது ஒரு பூச்சியின் இறக்கை சப்தம்
Nice. R u still in Japan?
சூப்பர் brother. ஜப்பான் எல்லா இயற்கை சீற்றங்கள் கடந்து மூன்றே ரி வருகிறது
நம் நாட்டில் வழங்க கொள்ளை அடிக்கும் அரசியல் கூட்டம். 🙏🙏
That sound making bug is called Japanese cicadas. The male bug makes that noise to attract the female.
bro.... டூரிஸ்ட் கம்பெனி ஆரம்பிச்சு நம்ம மக்கள் எல்லாம் கூட்டிட்டு போங்க லோ பட்ஜெட்டில்
Nice idea
@@ShaliniAlagarsamy boss hope you are enjoying your trip to Japan
அருமையானா பயணம்
உலகம் முழுவதும் இதே பிரச்சினை. #விவசாயத்திற்கு #ஆட்கள் #தேவை
Very Nice Japan vlog But I can Visit Japan only From Your chennel. It is Not Affordable Any way Many Thanks To you Mr Ajay.
Ajay, its that. We don't follow obedience which they do. There are families here in India also who are very calm compost and happy. Every thing starts from home... GST.... We oppse...they undergo for development
Super thambi 🎉
11:48 group mattum illa bro tshirtum matchinga than iruku😂