ஊர் ஊரா நடு நாடா சுற்றுவதற்கு விருது நான் நிறைய யூடியூப் காணொளி பதிவாளர்கள் பார்த்திருப்பேன் அவர்கள் உழைக்கும் பணத்தில் பாதி பணத்தை மக்களுக்கு கொடுக்கின்றார்கள் இவர் ஒரு பைசா குட வறுமைப்பட்ட மக்களுக்கு கொடுத்ததாக நான் காணவில்லை இவருக்கு விருது
புவனி அண்ணா very good person, ஒரு தமிழனா பிறந்து, உலகம் சுற்றும் வாலிபனா வருவது, ஒட்டு மொத்தம் தமிழனுக்கு பெருமை தான்.. அவருக்கு award குடுக்கும் தமிழ்நாடு now chennalukku ரொம்ப ரொம்ப நன்றி ♥️♥️♥️♥️♥️
கேமரா முன்னால் டைரக்டர் சொல்வதை செய்வதென்பது சுலபம். ஆனால் உண்மையில் நேரடியாக சென்று தானாகவே தெரிந்து கொள்வதென்பது அவ்வளவு சுலபமல்ல. இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
🕉🌹Vaanamey ellai but Ucham thotta Mr Tamil tracker.Great achievement..Bhuvani takes always riskkna, Raskku saappitiamathiri.Congrats.God bless you. My wife is his fan, also I am.68 & 62 that's all👌👍💪🙏🏿🌹😎
Backpacker Kumar truly deserves recognition for his content; he's an incredibly underrated UA-camr. His dedication and unique perspective make his channel a gem in the sea of content creators. It's time for the world to take notice of his talent and give him the acknowledgment he rightfully deserves.
தம்பி புவனியா நான் முதல் முதலில் பார்த்ததே ஒரு ஆப்ரிக்கா வீடியோவில் தான் ( எத்தோப்பியா அல்லது எரிதிரியா வீடியோவில் ) நான் அந்த வீடியோவை பார்த்த உடனே நினைத்தேன் ஆப்ரிக்கன் பொடியன் தமிழ் பேசுறான் என்று 😂😂 அதுக்கு அப்புறம் தான் நான் தம்பிட சேனலை subscribe செய்து தொடர்ந்து பார்க்கிறேன், எனக்கு புவனி தம்பியை நல்லா பிடிக்கும்❤❤❤
எனக்கு ரொம்ப பிடித்த ஒரு சேனல் tamil trekker ❤❤❤❤❤❤ நல்ல ஒரு மனிதர் 🫰🫰🫰🫰👍
@SuRya_oppo irukkatum adhunaala yenna? Unaiya yevanavadhu seendurana.. sollu.. Saraku irukura idathil dhan corporate..
வாழ்க்கைல கடைசி வரைக்கும் உலைகமா சாப்புடும் ஒரே ஆளு இவதான்
😊
Bro nalla manithar nu solringa ok, ana entha nalla manushan bro, betting app ah thanna nambi video pakra subscribers kita promotion panuvan...???????
Betting app buvani tharan
அண்ணனின் கல்யாணத்துக்கு காத்திருப்போர் நல சங்கம்❤
ஒரு சேனல் ஆரம்பித்து பயனுள்ள தகவல் சொல்லி. அந்த உலகத்தை பற்றி நமக்கும் கற்று குடுக்கும் no 1 சேனல் இவரு மட்டும் தான் i லவ் u அண்ணா 😘😘😘
யூடியூப் ல ரொம்ப ஆடம்பரம் இல்லாமல் இவருக்கு தேவையானதை மட்டும் பண்ணிட்டு இருக்க ஒரே ஆளு நம்ம தலைவர் மட்டும்தான்🎉🎉🎉
Yes
ஊர் ஊரா நடு நாடா சுற்றுவதற்கு விருது நான் நிறைய யூடியூப் காணொளி பதிவாளர்கள் பார்த்திருப்பேன் அவர்கள் உழைக்கும் பணத்தில் பாதி பணத்தை மக்களுக்கு கொடுக்கின்றார்கள் இவர் ஒரு பைசா குட வறுமைப்பட்ட மக்களுக்கு கொடுத்ததாக நான் காணவில்லை இவருக்கு விருது
Ama ama adambaram virumbatha aal yen bro betting app promote pananum...
அந்த விருதுக்கு நிச்சயமாக தகுதியானவர் தான் தம்பி புவனி
Ss correct brother me also happy paavam avaru bro
யோவ் தமிழ் டிரெக்கர் புவனி... வாழ்த்துகள் யா❤
இந்த வீடியோ பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு .எனக்கே கிடைத்த அவார்ட் மாதிரி இருக்கு நன்றி புவனி அண்ணா🎉🎉
புவனி அண்ணா very good person, ஒரு தமிழனா பிறந்து, உலகம் சுற்றும் வாலிபனா வருவது, ஒட்டு மொத்தம் தமிழனுக்கு பெருமை தான்.. அவருக்கு award குடுக்கும் தமிழ்நாடு now chennalukku ரொம்ப ரொம்ப நன்றி ♥️♥️♥️♥️♥️
Backpacker Kumar Deserve This Award ❤ Raw & Real Travel Content Vlogger
Yes back backer kumar 🎉🎉🎉
Exactly bro
Yes
உனக்கான அங்கிகாரம் கிடைத்துவிட்டது அண்ணா இன்னும் நீங்க பல சாதனைகளை படைக்க வேண்டும் ❤
இந்த இயக்குனர் எவ்வளவு அழகு 💝 தமிழ் மீது இருக்கும் காதல் ❤ நீங்கள் தான் மாஸ் அண்ணா ❤
நானும் அவரது சந்தாதாரர் தான்💥..தமிழ் மலையேற்றம் TamilTrekker❤🎉நல்ல பயணி👍
Best wishes Tamil trekker... From Philippines... 🎉🎉🎉
Super bro I will support you anytime anywhere where you official in award good
This award well deserve for backpacker kumar .. 100℅ transperent , raw and real from professor kumar
Backpacker Kumar Anna❤❤❤❤
Superb iam tamil trekker fan இவரை பாராட்டியதற்க்கு ரொம்ப நன்றி tamilnaduNow
கேமரா முன்னால் டைரக்டர் சொல்வதை
செய்வதென்பது சுலபம்.
ஆனால் உண்மையில் நேரடியாக சென்று தானாகவே தெரிந்து கொள்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.
இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
He Deserved That 🔥🔥🔥🔥🔥.. Well Done Tamikae😘
இவர கூப்பிட்டி விருது வழங்கியதற்கு. உங்களுக்குதான் பெருமை .வாழ்க பல்லாண்டு புவனி தரண்
100% pure soul hearted person bhuvani bro my fav UA-cam channel ❤❤❤❤❤❤ love you bro
உண்மையான உழைப்புக்கு தகுந்த வெற்றி
வாழ்த்துக்கள் புவனி இன்னும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்🎉🎉🎉 குவைத்தில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதா 🇰🇼🇰🇼
Back Trekker Kumar... from கோவை மை fav
😂
My opinion Backpacker kumar❤❤❤
Tracker alawuku effort illa bro
"உங்க பையன் ஒரு ஊர் சுற்றி" என்று பிறர் சொன்னால் சந்தோஷப்படும் ஒரே தாய் உங்கள் அம்மாதான்
One of the best youtube channel Tamil trekker.... respect the button ✅🙏
Congratulations Bhuvani Bro .TT is one of my favorite travel channel !!
இவர்தான் உண்மையான
உலகம் சுற்றும் வாலிபன். இன்னொருத்தரும் இருக்காரு, அவர் வாலிபன் இல்லை. அவர் அரசாங்க செலவுல சுத்தறவரு. வாழ்த்துக்கள் புவணி.
தம்பி புனிதரன்
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வாழ்த்துக்கள்.
Congratulations bro God bless ❤❤❤ I am srilanka 🇱🇰
🕉🌹Vaanamey ellai but Ucham thotta Mr Tamil tracker.Great achievement..Bhuvani takes always riskkna, Raskku saappitiamathiri.Congrats.God bless you. My wife is his fan, also I am.68 & 62 that's all👌👍💪🙏🏿🌹😎
Hard work Never fails❤Nanba😊💯🔥
Backpaker Kumar fans like ❤❤
Congratulations Bhuvani 💐 truly deserved. Budget traveler Backpack Kumar also great youtuber his videos are documentary I love his PNG Videos 😊
நீங்கள் கோடியில் ஒருவன் அல்ல ❤ அந்த கோடியில் ஒரு வர்களுக்கு ராஜா🎉
சூப்பர் இவறுக்கு தமிழ்நாடே ஆதரவாக இருக்கனும்
தமிழ்தேசியர்கலே இவறுக்கு இயன்ற ஆதரவை கொடுங்க அல்லாஹு அக்பர்
நான் அடிசப்பா விமானநிலையயத்தில் விமானத்தை விட்டுட்டேன் பயமா இருக்கு என்றேன், தைரியமா இருங்க அக்கா என்று தைரியம் சொன்னவர் வாழ்த்துக்கள் தம்பி
அருமை வாழ்த்துக்கள் புவனி சகோ 🎉🎉🎉🎉🎉🙏❤️🙏👏👏👏👏👏👍
Congrats bro..one of my fav u tube channel Tamil trekker
Congratulations bhuvanidaran anna🎉🔥
Greeat! Best award for Tamil Trekker. Tamilanda.
As a Thanjavur ,we are proud of you 👏🏻 bro🎉pride of Thanjavur 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நானும் தஞ்சாவூர்காரன் என்பதில் பெருமையடைகிறேன் ❤❤❤
Me to
புவணி ரசிகன் சென்னை...😂😂😂
My fev tamil trekker anna❤❤❤❤
Top and best' Tamil trker Tamil.i love u bro ones more affrica
பேக் பேக்கர் குமார் யாரும் போகாத நாடுகளுக்கெல்லாம் போயிருக்கார். அவரும்்விருதுக்கு தகுதியானர் தான்
My favourite channel
Yes.
Yes back backer kumar ❤
yes
வாழ்த்துக்கள் ரொம்பவே சந்தோஷம் ❤❤❤🎉🎉🎉🎉🎉
Loveeeee tamiltrekker🎉🎉🎉🎉
Nice gesture for tamil trekker from Tamilnadunow❤
ஜனாதிபதி அவார்டுக்கு தகுதியான தலைவர் இவர் தான்
Tamil Trekker Bhuvani Bro👌👍 Wooooowww😍😍😍
Simply Awesome 🎉🎉🎉🎉🎉
GOD BLESS BRO 🙏
U ARE DESERVE IT 🎉🎉🎉🎉🔥🔥
Congratulations bhuvani ❤❤❤
Tamil trekker good traveler 🎉🎉🎉🎉🎉
அண்ணா உங்கள வாழ்த்த நோ வார்த்தைகள்... வாழ்த்துக்கள் அண்ணா 😘😘😘😘😘😘
I love tamil trekker but also Backpacker Kumar is trending now... Raw and real
Congratulations 👏👏🎉 brother iam so happy for you 🎉🎉🎉
Super Super bro congratulations congratulations ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🇩🇪
Proud to see Bhuvani getting the award, his talent and hard work is recognized. Good luck bro.
Bro Backpaker Kumar nu oru travel vlogger irukarey...avarukum award kudutha nalla irukkum........🙏🙏
yes... he is also doing great...
Yes it is true.
Backpack Kumar Antarctica trip super❤❤🎉🎉🎉🎉
Yes true. His dedication also good. I like Kumar
Back backer kumar 🎉🎉🎉
🌍சுற்றும் வாலிபருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏🏆🥇
Great aim and great man Tamil trekker ❤
Congratulations Brother Buvani
God bless you
Suitable person this award for bhuvani bro next award to goes cherry bro best world ride moto vlogger 🎉 ❤
Recognition is massive...Tamil Treaker
இது மட்டுமல்ல மேலும் உங்களுக்கு புகழ் கிடைக்கும் 👍👍👍
வாழ்த்துகள் புவனி.நன்றி தமிழ்நாடு நௌ சேனல்
தமிழ். டக்கர். பிரதர். 👌👌👌👍👍👍
My favourite China Series , Tamil tracker my favourite UA-camr❤
Backpacker Kumar truly deserves recognition for his content; he's an incredibly underrated UA-camr. His dedication and unique perspective make his channel a gem in the sea of content creators. It's time for the world to take notice of his talent and give him the acknowledgment he rightfully deserves.
True' ❤
அருமை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Tamil trekker love you
கண்டிப்பாக விருதுக்கு தகுதியானவர் புவனிக்கு வாழ்த்துக்கள்
Buvani valthukal. Ayyo en rasa nee nalla irukanum rasa. Valga valamudan
Backpacker kumar row and real traveler l 👍like
எனது குடும்பத்துக்கும் எனக்கும் இவரது வீடியோக்கள் மிகவும் பிடிக்கும்
Backpacker Kumar ❤
Love u Bhuvani🤗
Excellent choice for Tamil tracker
Vanakkam Anna Congratulations Ellam Parvathi Parameshvaran Arula Melum Melum Valara Vazthukal
Congrats Bhuvani❤
Ennathu neenda naal aasai bro neenga oru award vanganum nu rompa santhosam bro valthukkal❤❤❤❤
Puvani tharan ❤tamil trekker
ரொம்ப பெருமையா இருக்கு 🎉
தம்பி புவனியா நான் முதல் முதலில் பார்த்ததே ஒரு ஆப்ரிக்கா வீடியோவில் தான் ( எத்தோப்பியா அல்லது எரிதிரியா வீடியோவில் ) நான் அந்த வீடியோவை பார்த்த உடனே நினைத்தேன் ஆப்ரிக்கன் பொடியன் தமிழ் பேசுறான் என்று 😂😂 அதுக்கு அப்புறம் தான் நான் தம்பிட சேனலை subscribe செய்து தொடர்ந்து பார்க்கிறேன், எனக்கு புவனி தம்பியை நல்லா பிடிக்கும்❤❤❤
Y stilll not sunscrbrs r incrs fr tamiltrekr i dnt knw.... Ur awesome man love uuuu
One of the best travel volger
God Bless🙏🎉
வெள்ளந்தியான youtuber புவனி 👏👏👏
well deserved award for mostly under rated youtuber
Backpacker kumar fans🔥🔥🔥🔥
Loved it ❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா...❤❤❤❤❤
Congrats be safe and take care I wish you all the success in your life
1:16min KTR 🖤🖤🖤🤩🤩🤩
KTR?
தகுதியானவர்🎉 இவர் video la ivaru trending avaruthuku munnadiye na video pathutu irudha appapye...❤
அருமை. Super
Tamil Tracker❤❤❤❤
Super bro நான் அதிகம் பார்க்கும் youtube video tamil tracker video தான்
சீமான் அவர்கள் புவனிதரன் விருதளிக்கும் விழாவிற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி 😊