@funwithdharsen8101 கணவன் ஆரம்பித்து இருக்கலாமே.இந்த பெண்மட்டும் அந்த நபரோடு நிற்க வேண்டிய அவசியம் அநாவசியமற்றது.இந்த பெண்ணோடு இருந்த போட்டோவை தான் அந்த நபர் வெளிப்படுத்த. முனைந்தாரோ தெரியவில்லை.
பாரத பிரதமர் மோடி மற்றும் வெளியுரவுத்துறை அமைச்சர் Dr.ஜெய்சங்கர் அவர்களும் நினைத்தால் இந்த உயிரை நிச்சயம் காப்பாற்ற முடியும். இந்திய அரசு இதில் நடவடிக்கை எடுத்து நிச்சயம் காப்பாற்ற வேண்டும். ..😢😢😢🙏🙏🙏
@@nandakumar1570 அந்த பெண் கூடுதல் காசுக்கு ஆசைப்பட்டதால்தான் கொலை செயற அளவுக்கு வந்தது. அந்த குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கினால் அந்த பெண்ணை விடுதலை செயவார்கள் மோடி அரசு நினைத்தால் அரைவாசி காசையாவது கொடுத்து உதவலாம்தானே...
உங்களிடம் கிடைத்த தகவலை தெளிவாகவும் நிதானமாகவும் குறுநிர்கள் கூறியதில் நிறைய சந்தேகம் உள்ளது 1 10 வருடம் கணவர் ஏன் ஏமான் போகவில்லை 2. ஜெயில் காவலர் அப்படி சொல்லி இருக்க முடியாது 3, ஜெயில்ல ஆண் பெண் ஒன்றாக சாத்தியம் இல்லை
@ அந்த நாட்டிற்கு நான் சென்றதில்லை சகோதரரே. ஆனால் இணையதளத்தில், அந்த நாட்டில் INDIAN CONSULATE அலுவலகம் இருப்பதை கண்டேன். பாஸ்போர்ட் சேவையும் இருக்கிறது.
@@maninadar7562 ஏமன் நாட்டில் இந்தியாவிற்கு தூதரக உறவு இல்லை சகோ . சவுதி நாட்டில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தான் ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவுகிறது. இரு நாடுகளுக்கும் ஒரு மேம்பாலம் மட்டும்மே வழி பயணமாக உள்ளது . .
@@Blue_mountain_63 🙏சரி சகோதரரே. எனக்கு தெரியவில்லை. ஆனால் பாஸ்போர்ட் இல்லாதபட்சத்தில், ஏன் சவுதி இந்திய தூதரகத்தை அந்த சகோதரி நாடவில்லை? இந்த சகோதரியின் பிரச்சனையை வேறொரு சேனலிலும் பார்த்தேன். சில விசயங்கள் சட்டவிரோதமாகவே நடந்துள்ளன. இது போன்று எத்தனை இந்தியர்கள் மருத்துவமனைகள் நடத்துகிறார்கள் சட்டவிரோதமாக? இவர்கள் மாட்டிக்கொள்ளும்போதுதான் குற்றங்கள் வெளியில் தெரிகின்றன. இதேமாதிரி பிரச்சனைகள் மலேசியாவிலும் இருக்கின்றன. ( உள்ளூர்வாசிகளின் பேரில் லைசென்ஸ் ) . பெரும்பாலும் பிரச்சனைகள் பணத்தில் தான் ஆரம்பிக்கின்றன.
இந்தியாவில் உடம்பை விற்று வீட்டை பாதுகாக்கும் நிலையில் உள்ளது... வேலைவாய்ப்புகள் குறைவு... இருப்பினும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி பிழைக்கும் மானங்கெட்ட கூட்டம்
This is so common for our neighbour state .. They do this all the time.. they want to become rich in no time.. also when they become rich.. they change their life partner
அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்த நாட்டு சட்ட திட்டங்களை ஏற்க தான் வேண்டும் அங்கு சென்று தொழில் முதலீடு செய்ததை இங்கு செய்யலாமே ஆனாலும் ஒரு உயிரை காப்பாற்றும் பணியில் உதவும் செவிலியரே இப்படி தவறு செய்யக் கூடாது இதற்கு இந்திய அரசு உதவக் கூடாது
Greed is more common among Kerala people.. I wont say everyone...but i have seen some in my life so far... My mallu friend invited to his house long back..his parents asked uncomfortable questions in the first meet itself.. first question is what is your job? that is ok its common.. but next question is How much is the salary? like that.. in Tamil nadu its rare to see friend's parents asking about salary etc.. This clearly shows Greed is spread throughout that state.. and its difficult to change that mindset.. until they find themselves in trouble.
Full news theriyama neenga en indha mathiri question oda news poduringa first ellam therijittu podunga ellarum nimisha ku support pannunga unga vettuku pengaluku indha mathiri kodumai nadanthirundhal ipdi than negative ah pesura ellarum ipdi than pesuvingla nimisha pathi full history poi parunga first this fake video
Yen ma gulf country la oru nurse ku enna salary kudukuranga adha vachikittu neeyellam ozhunga velaiya pathu settle aaguradha vittutu indha perasai unakku thevaiya hmm
அமெரிக்காவில் டிரம்ப் விவகாரம் பெரிதாக இருக்கலாம்.இந்திய அரசியல் வாதிகளுக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது போல்.எத்தனை கிரிமினல் குற்றங்களில் தண்டிக்கப்பட்டாலும் 😂😂😂😂
பாகிஸ்தான் வருவான் பிறகு பஞ்சாப் வருவான் பிறகு என்ன இலங்கிக்காரனுக்கு ஒரு சின்ன தீவு இருக்கிறது இங்க இருக்குற தமிழனுக்கு இந்திய மாபெரும் கடல் இருக்கிறது உள்ளே போய் விழுந்த வேண்டியது தான்
U have not given full story. She has chopped the body along with another nurse and she is yemani. They have thrown the body in a tank. Yemani nurse is onnlife imprisonment.. Check proper details
That division of Mislims is not sanni it is sunni in Hindi sun means listen one who hears about Allah and believe in him is name reason for Sunni Muslims
Bro neenga solra new first full ah therijichittu sollunga pathi theriyama news podathinga etho UA-cam channel la pesanumnu pesuringa unga vettuku pennuku ipdi nandhirundhal full news theriyama pathi news cut panni pesuvingla very worst
கணவரும் மகளும் இங்கு வரும்போது இந்த அம்மா அங்கே ஒருத்தருடன் சேர்ந்து க்ளினிக் ஆரம்பிச்சங்களாம்! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
என்னுடைய கேள்வியும் அதுதான்
😂😂😂😂
தீர்ப்பு சரியானதே
Sariana mudivu than
Inda ponuku details ilada velai husband daughter natirku vanda udan zvrkal kud vara vediyDu dane
நன்றி 🎉நன்கு நிதானமாக தெளிவாக நல்ல குரல் வளத்துடன் சொல்கிறீர்கள் 🎉
வெளி நாட்டில் போய் ஒரு பொண்ணு எதுக்கு clinic start பண்ணனும் 😊
Full news olunga parunga
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.
அருமையான வாசிப்பு; தெளிவான உச்சரிப்பு! வாழ்த்துக்கள்!
😮
😊😅
மகதிக்கும் இந்த பெண்ணுக்கும் ஏதொ தவறான தொடர்பு இருந்திருக்கிறது. ஒரு கணவரல்லாத ஆணுடன் வியாபாரம் செய்யலாமா ஒரு பெண் அதுவும் கணவன் இருக்கும் போது?
ஏன் ஆரம்பிக்க கூடாது?
@funwithdharsen8101 கணவன் ஆரம்பித்து இருக்கலாமே.இந்த பெண்மட்டும் அந்த நபரோடு நிற்க வேண்டிய அவசியம் அநாவசியமற்றது.இந்த பெண்ணோடு இருந்த போட்டோவை தான் அந்த நபர் வெளிப்படுத்த. முனைந்தாரோ தெரியவில்லை.
ANYONE CAN BW BUSINESS PARTNER. WHO CAN INVEST THE MONEY FOR THE BUSINESS.
JAIYLER GAVE WRONG INFORMATION.
PLEASE WITHOUT KNOWING DON'T DISCUSS ABOUT CHARACTERS.
பாவம் . பொல்லாத காலம் தான் இதற்கெல்லாம் காரணம்.
That’s right thing bro
பாரத பிரதமர் மோடி மற்றும் வெளியுரவுத்துறை அமைச்சர் Dr.ஜெய்சங்கர் அவர்களும் நினைத்தால் இந்த உயிரை நிச்சயம் காப்பாற்ற முடியும். இந்திய அரசு இதில் நடவடிக்கை எடுத்து நிச்சயம் காப்பாற்ற வேண்டும். ..😢😢😢🙏🙏🙏
நடக்காத விடயம்😢
சட்ட ஒழுங்கு விஷயத்தில் எந்தவித நாடும் தலையிட முடியாது
@@nandakumar1570 அந்த பெண் கூடுதல் காசுக்கு ஆசைப்பட்டதால்தான் கொலை செயற அளவுக்கு வந்தது. அந்த குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கினால் அந்த பெண்ணை விடுதலை செயவார்கள் மோடி அரசு நினைத்தால் அரைவாசி காசையாவது கொடுத்து உதவலாம்தானே...
@@nandakumar1570 இது போன்று ஒரு அமெரிக்கரை மற்ற நாட்டில் தூக்குல் போட முடியுமா ?.
உங்களிடம் கிடைத்த தகவலை தெளிவாகவும் நிதானமாகவும் குறுநிர்கள்
கூறியதில் நிறைய சந்தேகம் உள்ளது
1 10 வருடம் கணவர் ஏன் ஏமான் போகவில்லை
2. ஜெயில் காவலர் அப்படி சொல்லி இருக்க முடியாது
3, ஜெயில்ல ஆண் பெண் ஒன்றாக சாத்தியம் இல்லை
இந்தியாவிலிருந்து வெளியே எந்த வேலை செய்தாலும் மார்க்கம் பதம் பார்க்கும் என்பது வெட்ட வெளிச்சமாகிறது
Vibacharam you agree
Clear explanation
❤❤❤❤❤
OH MY GOD, OH MY GOD
PLEASE MY GOD STOP STOP THIS PANISHMENT.
நன்றி நன்று வணக்கம்
நீங்க தானடா அந்த சட்டம் இங்கு வேண்டும் என்று சொல்லும் கூட்டம்😂😂
ama.. antha naatin sattam ellam mirugathanama irukkum.. nallavargalum thandika padalam
Bring back to India the lady should live with her family
பாஸ்போர்ட்டை இழந்துவிட்டால், இந்தியன் தூதரகத்தில் முறையிட்டு வேற பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம்.
அந்த நாட்டில் இந்திய தூதரகம் இல்லை. நண்பா. 😢
@ அந்த நாட்டிற்கு நான் சென்றதில்லை சகோதரரே. ஆனால் இணையதளத்தில், அந்த நாட்டில் INDIAN CONSULATE அலுவலகம் இருப்பதை கண்டேன். பாஸ்போர்ட் சேவையும் இருக்கிறது.
@@maninadar7562 ஏமன் நாட்டில் இந்தியாவிற்கு தூதரக உறவு இல்லை சகோ . சவுதி நாட்டில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தான் ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவுகிறது. இரு நாடுகளுக்கும் ஒரு மேம்பாலம் மட்டும்மே வழி பயணமாக உள்ளது . .
@@Blue_mountain_63 🙏சரி சகோதரரே. எனக்கு தெரியவில்லை.
ஆனால் பாஸ்போர்ட் இல்லாதபட்சத்தில், ஏன் சவுதி இந்திய தூதரகத்தை அந்த சகோதரி நாடவில்லை?
இந்த சகோதரியின் பிரச்சனையை வேறொரு சேனலிலும் பார்த்தேன்.
சில விசயங்கள் சட்டவிரோதமாகவே நடந்துள்ளன.
இது போன்று எத்தனை இந்தியர்கள் மருத்துவமனைகள் நடத்துகிறார்கள் சட்டவிரோதமாக?
இவர்கள் மாட்டிக்கொள்ளும்போதுதான் குற்றங்கள் வெளியில் தெரிகின்றன.
இதேமாதிரி பிரச்சனைகள் மலேசியாவிலும் இருக்கின்றன. ( உள்ளூர்வாசிகளின் பேரில் லைசென்ஸ் ) . பெரும்பாலும் பிரச்சனைகள் பணத்தில் தான் ஆரம்பிக்கின்றன.
மோடி அய்யா /ஜெய் சங்கர் அவர்கள் இந்தியபெண் விடுதலை க்கு உதவ வேண்டும்
NECYMAKA SANGI KAL
UDAVI SYVARKL EDU POL
ULLA,,KARYNKL SANGIKL
PUDYATU ALLA
இதற்கு தான் கல்ஃப் நாட்டிற்கு பெண்கள் வைலைக்கு போகாதீர்கள் என்று சொல்லுவது .
இந்தியாவில் உடம்பை விற்று வீட்டை பாதுகாக்கும் நிலையில் உள்ளது... வேலைவாய்ப்புகள் குறைவு...
இருப்பினும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி பிழைக்கும் மானங்கெட்ட கூட்டம்
Hi brother 😮
தெரியாமல் செய்த தவறு. மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்
MAYIRU
அப்ப உங்களுக்கு ஒரு பயாசத்த போட்டுட வேண்டியதுதான்...
திட்டமிட்ட தவறு. தண்டனை சரி
Super
விடுதலை செய்ய வேண்டும் பாவம்
அந்த ஆளை பெத்தி பெத்தியாக வெற்றி இருக்கின்றாள். எப்படி மனநிலை.
அருமையான தீர்ப்பு வரவேற்க்க தக்கது ஏமன் நாட்டு அதிபருக்கு வாழ்த்துக்கள் 👌👍
Unga vettuku penuku ipadi nandhirundhal ipdi neenga solluveergala???
சரியான தண்டனைதான்.
😂😂Pee Thulukkan noted.. So abusing, holding passport is correct as per Sharia law..?😢
தவறு எங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா? ஒருவேளை அவன் அயோக்கியன் என்றால் அப்பாவி பெண் பலி ஆவதா?
YES
தீர்ப்பு மிகவும் சரியானதே ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🫶🫶❤️🫶❤️❤️❤️❤️ உடனடியாக நிறைவேற்ற பட வேணும்
😠 பாவம் அந்த பொண்ணு
தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் போது... இவ்வளவு வேலை அவங்க பார்த்திருக்கிறார்கள்.. என்றால், ரொம்ப பெரிய ஆளா இருப்பாங்க போல...
இங்கு தான் ஏமாற்றுபவர் பணம்உள்ளவனுக்கு சாதகம் எனில் அங்கேயும் இப்படி?
Yemen onnum Dubai allathu kuwait illai.. Yemen mosamana naadu..
KURDAN YAANY PATRY
KURUVD POLY UNKU ENNA TRYUM
Om Santhi Birathar Thanks
🙏🙏🙏
தண்டனை.உடனே.நிறைவேற்றுங்கள்❤❤❤
ஏன் அவ்வளவு வன்மம்
ஏதும் தெரியாமல் உளறாதே...?
@funwithdharsen8101 எல்லாமயிரும்.தெரிந்துதான்.சொல்றேன்டி...பெண்என்றால்.சு்மாவிட.அது.இந்தியா.அல்ல..அங்கு.நீதியின்.முன்.ஆண்பெண்பேதமில்லை
இந்தியா இல்லை அரபு சட்டத்தை மாற்ற முடியாது 😂😂😂
This is so common for our neighbour state .. They do this all the time.. they want to become rich in no time.. also when they become rich.. they change their life partner
Jai shankar onky can save the nurse
மயக்க ஊசியை எப்படி போட்டார் மகதிக்கு தெரியாமல் போட முடியுமா?
oosi illa nanpa mayaka marunthu taplet mollama kuduthurukanga
Please have mercy on Nimisha for her loved once sake
Welcome
அவங்கள காப்பாத்த ஒரே வழி எமரேத்ஸ் மூலமா பேச்சிவார்த்தை நடத்துனா காப்பாத்தலாம்.
To be freed safe nimisha priya
No jaiil?
அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்த நாட்டு சட்ட திட்டங்களை ஏற்க தான் வேண்டும் அங்கு சென்று தொழில் முதலீடு செய்ததை இங்கு செய்யலாமே ஆனாலும் ஒரு உயிரை காப்பாற்றும் பணியில் உதவும் செவிலியரே இப்படி தவறு செய்யக் கூடாது இதற்கு இந்திய அரசு உதவக் கூடாது
Ungal veetuku penuku ipadi nandhal ipdi solluveergala neengal
News good
இந்தியன் கள் பணத்துக்காக எதுவும் செய்வாங்கள் 😂😂😂
யெமன்
Please help 🙏
Greed is more common among Kerala people.. I wont say everyone...but i have seen some in my life so far... My mallu friend invited to his house long back..his parents asked uncomfortable questions in the first meet itself.. first question is what is your job? that is ok its common.. but next question is How much is the salary? like that.. in Tamil nadu its rare to see friend's parents asking about salary etc.. This clearly shows Greed is spread throughout that state.. and its difficult to change that mindset.. until they find themselves in trouble.
ஏமன் என்று ஒரு நாடு இல்லை... எமன் என்று தான் இருக்கிறது...
Police kita povama epdi kola seiyalaam?
🎉
ஏன் பிரியா ஜெயில் போனாங்க ஏதோ மர்மம் உல்லது
please save her. indha ponnuku endha dhandanayum kedaika koodadhu. indha ponna kadavul dhan kapathi kootitu varanum.
AMEN SOUND LIKE GERMANY. THE COUNTRY NAME JAMEN OR AMEN??
Exact ah enna aachu
Cover story explained it in a more detailed manner
Jacob god please help her
Here also follow the same rules
மனசிலாயி
தரிகடா
4:55 … மகதி பிரியா ..! ? என்னாச்சு ராம் . ? Sidelines இல் ஆந்திரா, தெலுங்கானா குழப்பம் .
@@lakshmiraghuraman2995 ஒருஃப்லோல அவரே ஒத்துகிட்டார்
ஒரு வேளை புழல் சிறையில் கஞ்சா கவுன்ட்டர்கள் போல
அங்கேயும் சில பல கவுன்ட்டர்கள்
இருக்கலாம்
Full news theriyama neenga en indha mathiri question oda news poduringa first ellam therijittu podunga ellarum nimisha ku support pannunga unga vettuku pengaluku indha mathiri kodumai nadanthirundhal ipdi than negative ah pesura ellarum ipdi than pesuvingla nimisha pathi full history poi parunga first this fake video
HUMAN ORGANISATIONS SLEEP 😴
Nimichapiruyainkanavanudaiyabperasaibalanauthun pochu piriyavinvkanavann oru ariumetavnai pechamak palghar vnthabpirakavs insiavile ethivtholi saithu nandraka valthirukalam any how rip nimisha mayvher soul rest in peace
All things said and done the fact remains that sge had administered the overdose for which that country is punishing her.
நிமிசாவின் குழந்தையூடாக விண்ணப்பிக்க முடியும்.
Looks dicey , she should have come back with her husband and child.There should be more investigations.
SHE DIDN'T ATTEMPT TO KILLED HIM. JAILERS ADVISED GAVE HIM SLEEPING BILLS. THE QUESTION IS WHY OVERDOSE THE PILLS??
May be wrong information
something wrong, lots of doubt,,,,,,,,
All misleading report. How the anesthesia injection was administered without the knowledge of that person? Something messy.
Yen ma gulf country la oru nurse ku enna salary kudukuranga adha vachikittu neeyellam ozhunga velaiya pathu settle aaguradha vittutu indha perasai unakku thevaiya hmm
தேவையா இது ஜெய்லர் ah நம்பி இருக்கக்கூடாது😢
ஒரு ஒருத்தருக்கு ஒரு கதை சொல்றீங்கப்பா
Enna sattamda
அமெரிக்காவில் டிரம்ப் விவகாரம் பெரிதாக இருக்கலாம்.இந்திய அரசியல் வாதிகளுக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது போல்.எத்தனை கிரிமினல் குற்றங்களில் தண்டிக்கப்பட்டாலும் 😂😂😂😂
அதுசரி ங்க சிறைச்சாலையில் வைத்து எப்படிங்க மயக்கமருந்து கொடுக்க முடியுமா
பாகிஸ்தான் வருவான் பிறகு பஞ்சாப் வருவான்
பிறகு என்ன
இலங்கிக்காரனுக்கு ஒரு சின்ன தீவு இருக்கிறது
இங்க இருக்குற தமிழனுக்கு இந்திய மாபெரும் கடல் இருக்கிறது உள்ளே போய் விழுந்த வேண்டியது தான்
Perasai yin vilaivu
U have not given full story.
She has chopped the body along with another nurse and she is yemani. They have thrown the body in a tank. Yemani nurse is onnlife imprisonment..
Check proper details
That division of Mislims is not sanni it is sunni in Hindi sun means listen one who hears about Allah and believe in him is name reason for Sunni Muslims
Everyone knws that. Since it is a bad word in tamil, the pronunciation is changed😂
Indiavil Araciyal Vollargal 😂😂😂😂😂
Y india shd give blood money to the greedy person
அப்பாடா சீமானுக்கு கொஞ்சம் நிம்மதி,
passport magadi eppadi jaila vachirunthaaru
Unmai news enna alukku oru news solreenka
Bro neenga solra new first full ah therijichittu sollunga pathi theriyama news podathinga etho UA-cam channel la pesanumnu pesuringa unga vettuku pennuku ipdi nandhirundhal full news theriyama pathi news cut panni pesuvingla very worst
oru nurse hospital arambikkalama
ஏன் புருசன் போராடல.? பணத்திற்காக எதையும் செய்ய தயார்
Tamil super a pesuriga🙏🏻🫂🔥
You give all wrong information ple study again the case.
Manasatchi Nermya Irundhal Andavan Nitchayamaga Kappatruvar
Beter give her might have escaped from there
Most muslim boys men r like tat here also in my apartment we cud c psyco
Money money
antha jailera visaringa
Kutratha thoondiya thoulukan thaan seithutanee.appram enna innum narussuku thandanaiya😊
Your message is very confuses
Onru nitchayam ! Pangaligalai therndhedukumpodhu yarai therndhedupadhuukiyam.
100% varuvanga modi government
She done mistake so she will face the law no help from india
Uruttu ithu...
Google la poi paarunga case ennaanu full details irukku
ரத்த பணம் பைபிளில் இருக்கிறது