Thiruponnusal - Thiruvasagam | திருவாசகம் - திருப்பொன்னூசல் | Siva.Damodharan Iyya | Bakthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Thiruponnusal - Thiruvasagam | திருவாசகம் - திருப்பொன்னூசல் | Siva.Damodharan Iyya | Bakthi TV
    Thiruvasagam - Thiruponnusal is a Tamil Devotional Song on Lord Shivan Sung by Thiruvasaga Siddar Thirukazhukundrum Siva Thiru Dhamodharan Ayya
    #Thiruvasagam #Thiruponnusal #Sivadamodharaniyya #BakthiTV #Manivasagar #Thiruchitrambalam #திருவாசகம் #திருப்பொன்னூசல் #சிவாயநம

КОМЕНТАРІ • 322

  • @alaguselvam2726
    @alaguselvam2726 4 дні тому +1

    சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம்இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம்உயிர்த்துணையே

  • @amuthaamutha6261
    @amuthaamutha6261 Рік тому +9

    திருப்பொன்னுசல் முறையாகப் பாட விரும்பிய எனக்கு வழி காட்டி ய ஐயாவே நீங்கள் என்றென்றும் வாழியவே.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 днів тому +1

    Good song keep it up and God bless you 🙏

  • @user-uv7wd8dc7x
    @user-uv7wd8dc7x 3 роки тому +56

    இந்த குரல் எம்பெருமானின் பாதத்தில் முத்தமிட்ட சுகம் தருகிறது

  • @vellingirir5568
    @vellingirir5568 2 роки тому +16

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி நில்லாப் பிழையும், நினையாப்பிழயும், நின் னஞ்செழுத்தை சொல்லாப்பிழையும், தொழா ப்பிழையும் துதியாப்பிழையும் எல்லாப்பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே 🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏

    • @vellingirir5568
      @vellingirir5568 2 роки тому +1

      தொழாப்பிழையும், துதியாப்பிழயும்

    • @mohans9383
      @mohans9383 2 роки тому +1

      திரு. உததர. கோசமாஙக. மங்கலநாதா. ஸ்வாமி. போற்றி.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 роки тому

      🙏.

    • @ramoshism
      @ramoshism Рік тому

      Xuu

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Місяць тому +1

    ஓம் சிவாய நம 🙏

  • @MUTHURAJ-qo1hh
    @MUTHURAJ-qo1hh 3 місяці тому +2

    ஐயாவின் பாடல் மிகவும் பிடிககும் நன்றி அய்யாவிற்கு உங்கள் அருள் எனக்கு உரை வழங்க பாதம் பணிகிறேன்

  • @thangavel.r8178
    @thangavel.r8178 Рік тому +5

    எம் குரு எம்மையும் அவர் குரல் வழியாய் பாட அருள் செய்துவிட்டார் ❤️❤️❤️🙏🙏🙏

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 2 місяці тому +3

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🥭🥭🥭🌹🌹🌹❤️❤️❤️

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb 3 роки тому +9

    இப்பிறவி புண்ணியம், தங்களின் திரு அமுத குரலில் கேட்க்கும் பாக்கியம். நனி நன்று தங்களுக்கும், சைவ குரவர்களுக்கும் எனது சிவ வணக்கம்.

  • @kamalgokul.2722
    @kamalgokul.2722 4 роки тому +12

    எமதுதேடலும் நீயே!..
    முயற்சியும் நீயே!..
    முன்னேற்றமும் நீயே!..
    அன்பும் நீயே!..
    ஆசையும் நீயே!..
    உயிரும் நீயே!..
    உண்மையும் நீயே!..
    உறவும் நீயே!..
    எமது தேடலின்
    முடிவும், "நீயே"!..
    நற்றுனையோனே
    போற்றி, போற்றி!..
    திருச்சிற்றம்பலம்.
    -:கங்கை பாரதிபாபு.

  • @lakshmanansiva6678
    @lakshmanansiva6678 Рік тому +4

    பாடல் தெய்வம் பாடும் பாடலை பாடும் குரலே தெய்வங்களில். வாழ்க ஐயா

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 2 роки тому +14

    என்ன ஒரு தெய்வீக குரல் பல வருடங்கள் கழித்து திரும்பவும் கேட்கிறேன் அருமை அருமை 🔆🔆🔆🔆🔆🌟🏵️🔆🔆🌟🌟🌟⚛️

  • @somus1942
    @somus1942 Рік тому +14

    அற்புதமான இசைதிருவாசகம்செவிக்குதேன் உ ங்கள்குரள்இனிமை

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 2 роки тому +1

    திருபொன்னூசல் இப்பதிகத்தை‌ நிறைய தடவை கேட்டுள்ளேன். அருமையான பதிகம் அய்யா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய சிவாயநம எம்பிரான் மாணிக்கவாசகர் திருவடி போற்றி போற்றி

  • @hariwaiting9515
    @hariwaiting9515 5 років тому +52

    🙏 sivaya nama🙏
    தெவிட்டாத தமிழ்
    தெவிட்டாத தேன்
    இப்பிறவியின் பயன்
    திருவாசகம் என்னும் அருமருந்து..🙏🙏🙏

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654 Рік тому +2

    📿📿📿📿📿சிவாய நம திருச்சிற்றம்பலம் அப்பா 📿📿📿📿📿

  • @raveebala2533
    @raveebala2533 2 роки тому +4

    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig 21 день тому

    சிவசிவாயநம என்உயிர்க்குமேலானபரம்பொருளே நமசிவாய மே

  • @baskarann8457
    @baskarann8457 5 років тому +1

    Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

  • @SVM15588
    @SVM15588 2 роки тому +4

    நோய்.தீர்க்கும்.பதிகம்.சிவ.சிவ

  • @ramyaramya4741
    @ramyaramya4741 5 років тому +13

    திருச்சிற்றம்பலம்,நன்றி ஜயா

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Місяць тому +1

    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏

  • @senbagamshivarengan2004
    @senbagamshivarengan2004 24 дні тому

    சிவாய நம

  • @kousalyadevisanthakumar3631
    @kousalyadevisanthakumar3631 Місяць тому

    ஓம் நமசிவாய

  • @padmakumari6033
    @padmakumari6033 2 місяці тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @thangamanim2036
    @thangamanim2036 5 років тому +8

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 років тому

      சிவாயநம

    • @thangamanim2036
      @thangamanim2036 5 років тому +1

      சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @kvijayalakshmi28
    @kvijayalakshmi28 5 років тому +3

    ஐயா ,அருமை
    கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது ,மேலும் அந்த புல்லாங்குலளின் இசை பாடலை மெருகேற்றுகிறது ,மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @srirajeswariashok7263
    @srirajeswariashok7263 5 років тому +4

    Siva. Thamo iyya super.. Unga voice super iyya. Sivayanama.ela pathigamum arputham iyya. Nandri🙏

  • @ganesanm5304
    @ganesanm5304 Місяць тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🎉🎉🎉😢

  • @murugammalbm1890
    @murugammalbm1890 5 років тому +4

    Sivaya nama, vazhga valamu dan. 🙏🙏🙏🙏Anbe sivam.unga kural enimai ayya. 👌

  • @vengadesan.r3775
    @vengadesan.r3775 3 місяці тому +1

    ஓம் ஓம்

  • @palanisamynk2920
    @palanisamynk2920 5 місяців тому +1

    சிவாயநம

  • @raghuramanr8574
    @raghuramanr8574 25 днів тому

    Om 🕉 namasivaya

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 3 роки тому +6

    Your voice is like honey thank you siva siva

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +1

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏
    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 4 роки тому

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 10 місяців тому

    சிவ சிவ. சிவ சிவ. சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramanvjayaramanv6710
    @jayaramanvjayaramanv6710 Рік тому +1

    God blessings seva songs best Thiruchitarampalam

  • @respectshotz2826
    @respectshotz2826 3 роки тому +5

    ஓம் நமச்சிவாய ❣️

  • @umapathiuma5964
    @umapathiuma5964 4 роки тому

    Entha pathigaththai kettu antha easana mayangieruppar adiyan emmathiram nanum mayangiththan ponan nantri ayya Thungal Siva Pani thodarattum

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 4 роки тому

    சிவாயநம.அருமை ஐயா..நாங்கள் மிகவும் பாக்கியம் பெற்றுள்ளோம். ஐயா.நன்றி.

  • @gopalravi9262
    @gopalravi9262 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @thangavel.r8178
    @thangavel.r8178 Рік тому

    என் குரு நாதர் திருவடி வாழ்க 🙏🙏🙏

  • @user-zq8kq9us1s
    @user-zq8kq9us1s 5 років тому +60

    திருவாசகம் ஓதுவார் இல்லை என்றாலும், அனைத்து திருமணம் நிகழிகிகளியும் பொன்னூசல் மற்றும் திருபொற்சுண்ணம் தவறாது இசைகவும் .திருச்சிற்றம்பலம்

  • @gomathis2699
    @gomathis2699 5 років тому +7

    நன்றி 🙏

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 Рік тому +1

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 5 років тому +6

    Ayya padal ketka pala kadukkal vendum shivaya nama

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 роки тому +1

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @kalidas2123
    @kalidas2123 2 роки тому +3

    நான் கண்ட மாணிக்க வாசகர் ஐயா தான்,வணக்கம்,

  • @muralikrishnan8159
    @muralikrishnan8159 2 роки тому +2

    super voice Iyya

  • @arulvelan5919
    @arulvelan5919 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய போற்றி AR

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 Рік тому +1

    Om namah shivaya pottri 🙏🙏🙏🇮🇳

  • @srimithun812
    @srimithun812 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தான் வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @krishanasamyk7140
    @krishanasamyk7140 5 років тому +1

    சிவ சிவ சிவாயநம

  • @shanmugasundaram2525
    @shanmugasundaram2525 Рік тому +1

    Om namah shivaya namah

  • @kochupillaihariharan5076
    @kochupillaihariharan5076 5 років тому +14

    ஐயா, பதிவிறக்கம்(download) செய்ய முடியவில்லை, அதற்கான வசதி இருந்தால் அனேக சிவபக்தர்கள் மேலும் சிவானந்தம் பெறுவர். சிவ சிவ!

    • @perukaml
      @perukaml 5 років тому

      use youtube downloader

    • @thangamayyappan1546
      @thangamayyappan1546 5 років тому

      place store sivadamodara iyyA Hindu devosional song down load place thank u

  • @ramyaramamoorthy7280
    @ramyaramamoorthy7280 9 місяців тому

    Ohm namashivaya🙏

  • @thirukurugaiperumalg74
    @thirukurugaiperumalg74 Рік тому

    திருவாசக தேன்

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 3 роки тому +1

    Om Namashivaya

  • @arungiri6248
    @arungiri6248 5 років тому +3

    ஐயா நாங்கள் உங்களை நேரில் கண்டு, பாடல்களை கேட்க விரும்புகிறேன் ஐயா எங்கும் சிவமயம், சிவமயம் சிவமயம்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 років тому

      திருக்கழுக்குன்றத்தில் பௌர்ணமி அன்று நடைபெறும் முற்றோதலில் அய்யாவை தரிசிக்கலாம்
      சிவாயநம

    • @murugesanb152
      @murugesanb152 10 місяців тому

      Every poornami at tirukalukundrm chengalpattu st ( swamihouse)

  • @SivaKumar-vs4im
    @SivaKumar-vs4im 3 роки тому

    சிவ சிவ மிகவும் அருமையான பதிவு

  • @meghalajayakumarj5453
    @meghalajayakumarj5453 4 роки тому +1

    OM nama shivaya nama🙏🙏🙏🙏🙏

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 роки тому

    சிவசிவசிவநம

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 4 роки тому

    சிவாய நம சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @jayarammuruganandhan2561
    @jayarammuruganandhan2561 5 років тому +2

    Nantri iyya

  • @erramkumar9803
    @erramkumar9803 2 роки тому

    16.திருப்பொன்னூசல் - அருட் சுத்தி
    (தில்லையில் அருளியது)
    ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா
    சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
    ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
    நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
    ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
    ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
    போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.329
    மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
    வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
    தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
    ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
    கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
    போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.330
    முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
    பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
    தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து
    மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
    மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
    பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.331
    நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
    மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
    அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
    நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
    துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
    புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.332
    ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
    காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
    நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
    ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
    கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
    பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.333
    மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
    தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
    கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
    தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
    காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
    போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.334
    உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
    மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
    பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
    அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
    என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
    பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.335
    கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்
    சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
    ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
    சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
    மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
    பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.336
    தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
    தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
    எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
    பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
    கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
    பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க

  • @muruganlingesh2146
    @muruganlingesh2146 10 місяців тому

    ஓம் நமச்சிவாய

  • @vijayakumaranithakeezhathi7617
    @vijayakumaranithakeezhathi7617 5 років тому +2

    அன்பே சிவம்

  • @sakthisakthi8700
    @sakthisakthi8700 5 років тому +1

    அண்ணா மலையான் துணை

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 роки тому +2

    💐💐💐🙏🙏🙏💐💐💐 அற்புதம் 💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z 4 роки тому +1

    Siva Siva om namasivaya

  • @gnanaprasad4439
    @gnanaprasad4439 4 роки тому

    திருச்சிற்றம்பலம்...

  • @manikandadhas6738
    @manikandadhas6738 5 років тому +3

    நன்றி அய்யா ஓம் நம சிவாய
    சிவமயம்

  • @user-yh7hf3ue8x
    @user-yh7hf3ue8x 6 місяців тому

    Sivanum parvadhiya thalatu pattu 🙏🙏🙏🙏🙏

  • @dr.vigneshwar5747
    @dr.vigneshwar5747 Рік тому

    🤧Namashivayah❣️

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Рік тому

    Om nama shivaya om 🕉 🙏 ❤

  • @annapooranik1967
    @annapooranik1967 2 роки тому

    அருமை அருமை ஐயா

  • @ManikandanGurunathan
    @ManikandanGurunathan Рік тому +1

    Nice voice... 🎉🎉

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +1

    🙏🙏⭐🙏

  • @cjdhandapani9400
    @cjdhandapani9400 5 років тому +1

    Thiruchitambalam

  • @BalaBala-of4pu
    @BalaBala-of4pu 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய 🙏🙇❤️

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 5 років тому +17

    ஒன்று முதல் ஐயம்பத்துஒரு பதிகம் வரை முழுவதும் வெளியிடுங்கள் சிவபுன்னியம்

    • @RajeshRaj-gv9dy
      @RajeshRaj-gv9dy 5 років тому

      ama ayya update pannunga pls

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 років тому +2

      Very Soon
      சிவாயநம

    • @thangamayyappan1546
      @thangamayyappan1546 5 років тому +1

      play store sivadamadora iyyA Hindu devosional song சென்று அவர் புகைப்படம் இருக்கும் download செய்யவும் நன்றி,

    • @vadivelnatesan7273
      @vadivelnatesan7273 4 роки тому

      SIVA DHAMODARAN AYYA PLAY STORE AVAILABLE

    • @sundaramoorthys4943
      @sundaramoorthys4943 4 роки тому

      @@vadivelnatesan7273 நன்றி திருச்சிற்றம்பலம்

  • @kalaraman2142
    @kalaraman2142 8 місяців тому

    Omnamashvaya

  • @muthukrishnan6992
    @muthukrishnan6992 4 роки тому

    Om namachivaya 🙏🙏

  • @venkatachalamvv6008
    @venkatachalamvv6008 4 роки тому

    Thiruchitrambalam

  • @sakthisakthi8700
    @sakthisakthi8700 5 років тому +1

    அருமை

  • @kavithamani1491
    @kavithamani1491 Рік тому

    Sivayanama

  • @selvisenthil8558
    @selvisenthil8558 2 роки тому

    Sivaya namaga!

  • @namasivayamthayammal6670
    @namasivayamthayammal6670 4 роки тому

    Om sivaya nama

  • @utv1124
    @utv1124 3 роки тому

    Bestsong

  • @maharajan1268
    @maharajan1268 3 роки тому

    சிவமயம்

  • @soundaramnarayanan8623
    @soundaramnarayanan8623 2 роки тому

    Thiruchiyrambalam

  • @arsathroshan4313
    @arsathroshan4313 2 роки тому

    Sivaya nama, Bakthi TV Vazhga Valamudan

  • @thenvasi
    @thenvasi 5 років тому +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @sivamurugan1305
    @sivamurugan1305 4 роки тому

    thank you iya and you tubr

  • @rengaraj5295
    @rengaraj5295 5 років тому +1

    Ellamsivan arul

  • @manisubban9868
    @manisubban9868 4 роки тому

    Siva ya nama oom