உங்கள் ராசிக்கு எந்த முருகனை வணங்க வேண்டும்.? | Murugan Temple | ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 40

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  6 днів тому +1

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @sathiyam1950
    @sathiyam1950 6 днів тому +26

    மேஷம் - பழனி,இரத்தினகிரி
    திருவண்ணாமலை உன்னாமலையம்மன்
    ரிஷபம் - திருப்பரங்குன்றம் வடபழனி
    காஞ்சி காமாட்சி அம்மன்
    மிதுனம் - திருத்தணி, கழுகுமலை,பச்சை மலை
    சிதம்பரம் சிவகாமி அம்மன்
    கடகம் - திருச்செந்தூர்,வயலூர்
    சங்கரன் கோவில் கோமதி அம்மன்
    சிம்மம் - சுவாமி மலை,சிவன் மலை
    நெல்லை காந்திமதி அம்மன்
    கன்னி - குழந்தை வேலப்பர் , பாலமுருகன் வள்ளியூர்
    கன்னியாகுமரி பகவதி அம்மன்
    துலாம் - கல்யாண முருகன் (வள்ளி, தெய்வானை)
    மதுரை மீனாட்சி அம்மன்
    விருச்சிகம் - சிக்கல் சிங்காரவேலன்,எட்டுக்குடி, பாதாள செம்பு முருகன்
    காளஹஸ்தி ஞானாம்பிகை
    தனுசு - குமாரசாமி, வேலப்பர், பொன்மலை
    பாபநாசம் உலகம்மை
    மகரம் - வல்ல கோட்டை, வயலூர்
    அகிலாண்டேஸ்வரி திருவானைக்காவல்
    கும்பம் - மருதமலை,சுவாமி மலை
    திருக்கடையூர் அபிராமி
    மீனம் - குட்கே சுப்ரமணி, சதுர்முக முருகன்
    பர்வதவர்த்தினி அம்மன் ராமேஸ்வரம்

    • @ArunachalamArunachalam-r3q
      @ArunachalamArunachalam-r3q 6 днів тому

      அண்ணன் மாண்புமிகு புது புரளி அவர்களே தொடர்ந்து புரளிகளை கிளப்பிக் கொண்டே இருங்கள் மக்களை குழப்புவது உங்கள் குலத் தொழிலாகவே வைத்துக் கொள்ளுங்கள் ஏன் தான் இப்படி எல்லாம் ஒரு பிழைப்போ....

    • @Raja-n4l3t
      @Raja-n4l3t 5 днів тому +1

      மிக்க நன்றி உங்கள் உதவிக்கு.

    • @LakshmiLakshmi-um7yk
      @LakshmiLakshmi-um7yk День тому

      நன்றி

    • @sathiyam1950
      @sathiyam1950 18 годин тому

      ​😊

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 днів тому +2

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @kkalidass4212
    @kkalidass4212 5 днів тому +11

    எல்லா முருகனும் எல்லா ராசிகளுக்கும் பொதுவானலான்..புதுசு புதுசா கதை சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம்.

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 днів тому +3

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா...
    ஓம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @user-im5im4ec9d
    @user-im5im4ec9d 6 днів тому +1

    🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 7 днів тому +4

    Om saravana bhava 🦚

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 День тому

    ஓம் ச ர வ ண ப வ 🙏🙏🙏

  • @user-em6qz7xb4j
    @user-em6qz7xb4j 6 днів тому +1

    Super sir

  • @MRAJESHRaje
    @MRAJESHRaje 6 днів тому

    🙏ஓம் சரவணபவ போற்றி போற்றி🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏

  • @rosemuthurosemuthu4902
    @rosemuthurosemuthu4902 6 днів тому +7

    துலாம் ராசி உகந்த முருகன் ஊர் புரியவில்லை தெளிவாக கூறவும் அய்யா . ஒம் முருகா.

    • @Sree_Subham_Astrology
      @Sree_Subham_Astrology 6 днів тому +1

      கல்யாண முருகன் கோவில், வள்ளி தெய்வானைஉடன் உள்ள முருகன் கோவில்

    • @soumyagowda6368
      @soumyagowda6368 6 днів тому

      Which place is that temple located

    • @mareebrill8244
      @mareebrill8244 6 днів тому

      Thiruthani

    • @rathaperisamy
      @rathaperisamy 6 днів тому

      Which day?

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 6 днів тому +1

    பிறந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் சொல்வதே சரி...
    மேலும் நீங்கள் கூறுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?

  • @SweetlyS-sz1qo
    @SweetlyS-sz1qo 6 днів тому

    Superb info sir😊

  • @JUNIPER1SMYDOGGO
    @JUNIPER1SMYDOGGO 6 днів тому

    Thank you

  • @futurePredictions22
    @futurePredictions22 6 днів тому

    வெற்றிவேல் முருகா 🙏🙏🙏

  • @gmani9145
    @gmani9145 3 дні тому

    Sir dhanusu raasi ku ponmalai murugar soninga enga eruku antha Kovil solunga sir please 😭

  • @shanthisubu8331
    @shanthisubu8331 6 днів тому

    Om muruga saranam ❤❤

  • @hemalathasaravanan1140
    @hemalathasaravanan1140 6 днів тому

    முருகன் கோவிலுக்கு செவ்வாய் கிழமை அன்றுதான் செல்ல வேண்டுமா ஐயா கோமதி அம்மன் கோவிலுக்கு என்று செல்ல வேண்டும் ஐயா

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 6 днів тому

    Om muruga porti porti🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px 6 днів тому

    Valli gugaiya moodi vachu irukanga eppadi kumbidaradhu

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 6 днів тому +1

    தயவு செய்து ஜோசியரை தூக்கி முலையில வையுங்கள் பேசறது ஒன்னும் புரியல

  • @asuguna948
    @asuguna948 6 днів тому +1

    ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் என்ன செய்வது தயவுசெய்து சொல்லுங்கள் எனக்கு தெரியாது

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 2 дні тому

      எந்த ராசியாக இருந்தலும் நம்பிக்கையுடன் முருகன்னிடம் கேளுங்கள் கிடைக்கும்.🙏🙏

  • @nagarajnagaraj.s5450
    @nagarajnagaraj.s5450 6 днів тому

    கல்யாண முருகன் இங்கு இருக்கிறார்

  • @p.senthilvel4366
    @p.senthilvel4366 19 годин тому

    முருகர் ஒரே தெய்வம் தானே...ஏன் இந்த குழப்பம்??

  • @vasantha.b582
    @vasantha.b582 6 днів тому +1

    Oh ivarukita kettuthan nee thaniya video podriyamaaa copy paste

  • @pazhanik4841
    @pazhanik4841 6 днів тому

    யாறு எத கும்படனுன்னு முருக வந்து சொன்னாரா நி என்ன புரோக்கராடா வெங்காயம்

  • @user-em6qz7xb4j
    @user-em6qz7xb4j 6 днів тому

    😅

  • @ashokkumarganapathy5695
    @ashokkumarganapathy5695 5 днів тому

    ஏம்மா ரொம்ப பில்டப் குடுக்கிற

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 5 днів тому

    Stop saying such rubbish. Muruga enra oru sollum ,suthamana bakti poodum avan arun peruvadharku