சிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam with Lyrics in Tamil | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2020
  • Pradosham Sivan Song - Sivapuranam
    Song : Namachivaya Vaazhga
    Music & Singer : Sivapuranam D V Ramani
    Bestowed by Manickavasagar
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #sivapuranam#sivansong#vijaymusicals
    பாடல் : நமச்சிவாய வாழ்க
    இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி
    அருளியவர் : மாணிக்கவாசகர்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல் வரிகள் :
    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே எல்லை
    மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
    திருவாசகம் எனும் தேன்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    திருப்பெருந்துறை சிவனே போற்றி
    திருவிளையாடல் நாயகா போற்றி
    திருப்பெருந்துறை சிவனே போற்றி
    திருவிளையாடல் நாயகா போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
    ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருச்சிற்றம்பல நாயகா போற்றி
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருச்சிற்றம்பல நாயகா போற்றி
    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான்
    வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கும் மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயில் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @professorvicky8886
    @professorvicky8886 Рік тому +29

    திருவாசகம் எனும் தேனைத் தினந்தோறும் பொருள் உணர்ந்து நினைப்பவருக்கு வாழ்வில் அருள் ஆரோக்கியம் நிம்மதி மகிழ்ச்சி அபரிமிதம் அளவில்லா செல்வம் அமைதி முக்தி கிடைக்க அருள்புரிவாய் எம்பெருமானே....
    நமச்சிவாய வாழ்க...
    நாதன்தாள் வாழ்க...

    • @saravana1547
      @saravana1547 Рік тому +1

      Sothanai matum than... sirippu maranthudum kanneer vatri poidum anaalum kekum pothu aaruthala iruku avloa than

    • @saravana1547
      @saravana1547 Рік тому +2

      Athigama vendam amaithi matum kodutha pothum

    • @thamizharasumuthu9863
      @thamizharasumuthu9863 10 місяців тому

      @@saravana1547நலிந்தோரை வலியில் துடித்துக் கொண்டு இருக்கும் போது அமைதிப்படுத்தும் முகமே திருவாசகம்.
      ஓம் நமசிவாய

  • @ashokr6704
    @ashokr6704 6 місяців тому +45

    மூச்சு அடங்கும் வரை என் நாவும் மணமும் ஓம் நம சிவாய என்ற உன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்கும் சிவ பெருமானே.

  • @moorthiaruna2123
    @moorthiaruna2123 7 місяців тому +39

    அப்பனே ஈஸ்வரா என் மன நிலையும் உடல் நிலையும் சரியாக வேண்டி அருள் புரிவாயாக.ஈசனே.மனம் உருகி வேண்டுகிறேன்.

    • @varthinivarthini2108
      @varthinivarthini2108 3 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-sp8dy6ze3e
      @user-sp8dy6ze3e 2 місяці тому +2

      Om namah shivaya om

    • @buvanakumar6975
      @buvanakumar6975 2 місяці тому +1

      OM NAMAH SHIVAYA NAMAH OM👍

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil Рік тому +17

    பரவசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
    மாணிக்கவாசக பெருமானின் சிவபுராணம் தமிழர்களின் மறைநூல்களில் மதன்மையானது.

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 роки тому +74

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @GaneshGanesh-zk2lj
      @GaneshGanesh-zk2lj 2 роки тому +2

      Om nama shivaya

    • @GaneshGanesh-zk2lj
      @GaneshGanesh-zk2lj 2 роки тому +1

      Nanmai undagattm

    • @sooriymoorthymoorthy8456
      @sooriymoorthymoorthy8456 2 роки тому +2

      திருச்சிற்றம்பலம் கோபம் இல்லாமல் பணிவுடன் பேசுங்கள் தோழி

    • @baskarbaburaj2426
      @baskarbaburaj2426 9 місяців тому +2

      அம்மா உங்கள் கனவர் உங்களுடன் சந்தோஷமா வந்து வாழ்வார் இது அந்த திருவண்ணாமலை சிவன் மீது சத்தியம் சிவாயநமக

    • @baskarbaburaj2426
      @baskarbaburaj2426 9 місяців тому +3

      அம்மா நிச்சயமா உங்கள் கனவர் உங்களுடன் வந்து சேர்வார்

  • @devi.n7648
    @devi.n7648 28 днів тому +5

    இறைவா எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும்

  • @rajapandisuba8966
    @rajapandisuba8966 7 місяців тому +12

    நான் என் மனைவி என் இரண்டு மகன்களும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் செல்வ செழிப்புடனும் வாழ்ந்து கொண்டிறுக்கிறோம் நன்றி ஓம் நமசிவாய 🔱🔱🔱 நன்றி பிரபஞ்சமே 💐💐💐

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Рік тому +20

    😢இறைவா எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க அருள் புரிவாய் ஈசனே😢

  • @duraisamy2039
    @duraisamy2039 Рік тому +28

    விண்ணோர்
    மண்ணோர் வாழ்த்துக்கள் என் சிவனுக்கு வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.

  • @harikrishnan4849
    @harikrishnan4849 4 місяці тому +61

    என்றைக்கும் உன்னை நினைக்கும் வரம் வேண்டும்

  • @Balaji-vz6dz
    @Balaji-vz6dz 7 місяців тому +14

    ஓம் நமசிவாய அம்மையப்பனே சரணம் திருநீலகண்டனே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanr9733
    @srinivasanr9733 5 місяців тому +9

    திரு ரமணி அவர்களின் தாழ் பணிந்து வணங்குகிறேன்.வாழ்துகிறேன். 23:59 😊😊😊

  • @manokaranmanokar5132
    @manokaranmanokar5132 Рік тому +37

    மனம் குளிர்ந்து ஆனந்த கண்ணீரில் ததும்பிகிறது கண்கள்.
    ஏதோ ஒன்று என் கைகளை இறுக பிடித்தது போல் உணர்கிறேன் இத்திருவாசகம் கேட்பதால்.🙏🙏🙏

  • @rajabj7727
    @rajabj7727 3 місяці тому +9

    அப்பனேசிவனேஎன்உடல்மற்றும் மனநிலையைவிரைவில்சரியாக்கி அருள்புரியும்.

  • @sivakumart3494
    @sivakumart3494 8 днів тому

    உலகபிதாவே ! அப்பனே சிவபெருமானே ❤
    எனது மகள் பவதாரணி யை என்னோடு சேர்த்து வையுங்கள் தந்தையே சிவநாதா❤

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 Рік тому +13

    ஓம் சிவாய நம ஓம் குருவே சரணம் நீயே துணை எங்களுக்கு மற்றும் எங்கள் குடும்பத்திற்கும் மற்றும் என் அப்பா மற்றும் என் அம்மா மற்றும் எங்கள் எல்லோருக்கும் ஓம் சிவாய நம ஓம் குருவே சரணம்...

    • @chandrusankari1517
      @chandrusankari1517 6 місяців тому

      🎉😊😭😊😢😭😭

    • @maniramaraj207
      @maniramaraj207 2 місяці тому

      எல்லோரும் இன்புற்றுஇருக்கவேண்டுகிரேன்.என்அப்பனேபரம்பொருளே.ஓம்நமசிவாய

  • @sethuram5567
    @sethuram5567 Рік тому +8

    ஆனந்தகண்ணீரில் ஈசனை கண்டேன்

  • @AK-vg1sf
    @AK-vg1sf 23 дні тому +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @anyayesha2482
      @anyayesha2482 6 днів тому +1

      ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அவன்அருளல்அவன்தாள்வணங்கி

  • @sreekrishnan9107
    @sreekrishnan9107 8 місяців тому +13

    என் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகளை தான்டி வந்திருக்கிறேன் இன்னும் என் பிரச்சனை எவ்வளவோ உள்ளது என் பிரச்சனைகளை தீர்த்து தர வேண்டி சிவனிடம் கேட்கிறேன் ஓம் நமசிவாயா அருப்பெருஞ்ஜோதிஅருப்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருப்பெருஞ்ஜோதி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி😊

    • @rajagobal9179
      @rajagobal9179 4 місяці тому

      1ĺĺll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ramasamyk3993
      @ramasamyk3993 4 місяці тому +1

      😊😊😊

  • @karanbas7763
    @karanbas7763 7 місяців тому +31

    எல்லாருக்கும் எல்லா நலமும் வளமும் அருள்க ஓம் சிவாயநம

  • @logarajah88
    @logarajah88 3 роки тому +39

    ஓம் நமச்சிவாய
    உங்கள் எல்லோரின் குரல்களில் இறைத்தேன் கலந்துள்ளது கேட்க கேட்க இனிக்குதையா ஓம் சிவாய நமக ........👌🏼👌🏼🙏🙏🇨🇵

  • @sriramulue2374
    @sriramulue2374 3 роки тому +23

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🌹🌹🌹🌷🌷🌷🔥🔥🔥🔥🔥 அருமையான பதிவு வந்நனம் ஐயா🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!

    • @rameshseakar1952
      @rameshseakar1952 Рік тому

      P
      Pl

    • @rameshseakar1952
      @rameshseakar1952 Рік тому

      @@Dhurai_Raasalingam l

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Рік тому +20

    சூப்பர். இன்று நாள் திங்கள். நன்றி நமசிவாய

    • @sindhukannan4270
      @sindhukannan4270 Рік тому +2

      🙏🙏🙏🙏

    • @jayachandran5167
      @jayachandran5167 Місяць тому +2

      நன்று நான் இதை காண்பதும் திங்களே ஓம் நமச்சிவாய

    • @sekarsekar6439
      @sekarsekar6439 Місяць тому

      😅😅​@@sindhukannan4270

  • @palpandipalpandi9055
    @palpandipalpandi9055 6 місяців тому +4

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🌹🌹🌹🌹🌹🙏🏻💫🎊

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 3 роки тому +34

    ரமணி ஐயாவின் பாதம் பணிகிறேன் அந்த ஈசனையே நம் கண் முன் நிறுத்தும் குரல் அல்லவா அந்த. இடரினும் தளரினும் போன்று எத்தனை எத்தனையே நன்றியுடன் பணிகிறேன் 🌷🌷🌷

    • @ramananprv4756
      @ramananprv4756 2 роки тому +2

      அற்புதமான அழகிய ஒலிபரப்பு.
      திரு. ரமணி ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நமஸ்காரங்கள். இன்று, ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சமயம் நன்கு தங்களுடன் கலந்து பாடி இறையருளை அனுபவித்து மகிழ்ந்தோம். உடன் அழகாக பல நாமங்கள் பல விதமாய் இணைந்து பாடியவர்களுக்கும் பாராட்டுக்கள்.
      தெய்வீகமாக உள்ளது. நன்றி வணக்கம்.
      அன்புடன் ரமணன்.

    • @manikamrajamanikam8311
      @manikamrajamanikam8311 2 роки тому

      உஅ க்ஷ

    • @ramamoorthychinayachetty4894
      @ramamoorthychinayachetty4894 Рік тому

      Mkhjugz

    • @sundararajlingan1910
      @sundararajlingan1910 Рік тому

      @@ramananprv4756 a

    • @sethuramanparasuraman2490
      @sethuramanparasuraman2490 Рік тому

      @@ramananprv4756 EFFERDFFGEFEFFEFGEEEGEGEEGGGEGGEGEGGGEEGEEEEEEGEEGEGGGEEEGEGEEEEEEGEEEGEGGEEGEGEGEEEGEGEGEEFGEEGEGEGEEEEEEEGEGEGEEEEGGEGEGGEGGEGEGGGEGEEGGEEEEEEEEGGEEGEEGGEGGEGEEEEEGEEEGEEeee EEGEEEEYEEEEYEG EGGGGGYGGYEYEEEEEGEGGEGGEGEEEEEEEEEE he said எயதலயேஎ எயபயபயேஎ degree EYEEEEEEEEE ிிதிிிறிுிவிிிஷியய்ிநிிிஷியமன ிிதிிிறிுிவிிிஷியய்ிநிிிஷியமன we have enough enough ever ever eeee GEYEEYEEYEEEYYEEE ிிதிிிறிுிவிிிரிிிஷி ிிதிிிறிுிவிிிர we erhaeERHAEEEEEEEeeeeeeeeeeeeeeeeeeeegeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeyeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeyeeeeeeetha enna

  • @ishalifestyle06
    @ishalifestyle06 11 місяців тому +14

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய அப்பா நீங்க இருக்கையில் எதற்கு பயம் 🔱💫✨🔥🔥🔥🔥🔥🔥

  • @rajasekar.s1775
    @rajasekar.s1775 9 місяців тому +6

    ஓம் நமசிவாய போற்றி...
    எனக்கு நல்ல அரசங்க வேலை, நல்ல மணவி, நல்ல குழந்தை, மனநிம்மதி தரவேண்டும். ஓம் நமசிவாய போற்றி....

  • @kaithozil-crochetcraftyjob2126
    @kaithozil-crochetcraftyjob2126 2 роки тому +6

    ஓம் நமசிவய..
    என் காலை விடியல் இந்த பதிகம் தான்... மிக்க நன்றி

  • @hemananthan2005
    @hemananthan2005 2 роки тому +34

    ஓம் நமசிவாய என் அப்பா சிவனே போற்றி.. 🔥🙏🏼😍

    • @palanivelan9986
      @palanivelan9986 2 роки тому +4

      What

    • @shanthilakshmanan3385
      @shanthilakshmanan3385 Рік тому +1

      @@palanivelan9986 அருமையாக மனதில் பாரம் குறைந்தது

    • @shanthilakshmanan3385
      @shanthilakshmanan3385 Рік тому +1

      சேர்க்கத் தெரியவில்லை சொல்லிக் கொடுக்கும் சேர்க்க தெரியவில்லை

    • @amsagangatharan1268
      @amsagangatharan1268 Рік тому

      @@shanthilakshmanan3385 v

    • @bepositive769
      @bepositive769 9 місяців тому

      ​@@shanthilakshmanan3385😊😊😊

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 2 роки тому +10

    திருச்சிற்றம்பலம்
    சொல்லிய பாட்டின்‌ பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்
    சிவனடிக்கீழ் பல்லோரும்
    ஏற்றப்பணிந்து .🙏🌿🙏

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e 4 місяці тому +1

    Ella prachanaiyum sari aga vendum nalla vazhkkai amaithu kodu perumane 🙏 nalla job kedaikka vendum 🙏

  • @booyahtamilan1862
    @booyahtamilan1862 Рік тому +18

    ஈசனையேநேராகபார்த்து வணங்கியபெரும்பாக்கியம்அடைந்தேன் ஐயா நன்றி

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e 5 місяців тому +14

    Nalla gunam ullavar enaku husband ah Vara vendum sirappana vazhkkai amaithu kodu 🙏 om nama shivaya❤🙏

    • @sankaransankar7927
      @sankaransankar7927 5 місяців тому +3

      என்னம் போல் உங்களது வாழ்க்கை அமையும்

    • @pugazhenthikannusamy6031
      @pugazhenthikannusamy6031 3 місяці тому

      சிவ சிவ

    • @shanmuganathanshanmuganath6535
      @shanmuganathanshanmuganath6535 3 місяці тому

      அமையும் எல்லாம் அவன் செயலாலே

    • @user-yu3mu8cz5o
      @user-yu3mu8cz5o 3 місяці тому

      ​@@pugazhenthikannusamy6031p😮oopiop😮 11:03 💥 11:22 😮💥

  • @vaanmathim4501
    @vaanmathim4501 Рік тому +13

    ஈஸ்வரா எங்கள் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து இருக்க வழி செய்ய வேண்டும் அப்பா

    • @kinemasterking5870
      @kinemasterking5870 Рік тому +1

      ua-cam.com/video/MraMTQ30rV0/v-deo.html
      உலகின் மிகப்பெரிய நடராஜர்

  • @thagador_nanban
    @thagador_nanban Рік тому +3

    மிக அருமையான குரல் மன அழுத்தம் குறைந்து மனத்தெளிவு தருகிறது
    என் அப்பன் சிவனின் பாடல் கேட்கும் போது ❤️❤️❤️❤️

  • @boomiviji9061
    @boomiviji9061 7 місяців тому +7

    ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி🙏🙏

  • @selveselve1119
    @selveselve1119 6 місяців тому +10

    ஓம் நமசிவாய நாயகனே போற்றி❤❤❤❤

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 3 місяці тому

      Thiygarasa.omvanaja. 69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤koanas ❤❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 3 місяці тому

      Thiygarasa.omvanaja. ❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤

  • @user-on6np3zc8o
    @user-on6np3zc8o 4 місяці тому +6

    திருவாசகத்தில் உள்ள அனைத்து வரிகஞம் அருமை. அனைவருக்கும் என் ஈசனின் அருள் கிடைக்க வேண்டும் என்று அவரை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உனக்கு ஈடு வேறு எதுவும் இல்லை அப்பனே...... நமச்சிவாய... நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 4 місяці тому

    திருவாசகம் என்னும் தேன்..... ஐயா அவர்கள் குரல் ஈசன் அருளால் இனிமையாக இனிக்கிறது.... ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺☀️🌺☀️🌺 சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்.... அவன் அருளால் அவன் தாள் வணங்கி ❤❤❤❤❤❤🙏🙏🙏☀️🌺🌺🌺

  • @SJDHANAM-jn8fu
    @SJDHANAM-jn8fu 10 місяців тому +2

    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கிழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி ன் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து திருச்சிற்றம்பலம்.

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran6671 3 роки тому +24

    என் மனதில் இருந்த பாரம் குறைந்தது. மிக அருமை. ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏

    • @kokilanarayanasamy3585
      @kokilanarayanasamy3585 2 роки тому +3

      என் மனதை மகிழ்ச்சி அளிக்கிறது

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому

      நல்லது வந்தசி

    • @govindasamy2256
      @govindasamy2256 2 роки тому +2

      ஓம் நமசிவாய போற்றி

    • @bhuvaneshwarir8527
      @bhuvaneshwarir8527 Рік тому

      @@akashj7088 த்த்த்த்த்த்தபத்த்த்த்ணத்ணத்ணத்ணத்ணத்ணத்ணத்ணத்ணத்தணத்ணத்ணத்ணத்ணத்ணத்ணத்ண

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Рік тому +18

    எந்நா ட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏼நன்றி ஐயா 🙏🏼கண்கலில் கண்ணீர் கசிக்கிறது 🙏🏼துன்பத்தை அகற்றி இன்னல்லை நீக்கி அருள்புரியவேண்டும் சிவனே 🙏🏼🙏🏼

    • @sures570
      @sures570 Рік тому +1

      Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 2 місяці тому

    அப்பனே சிவனே என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நீதான் தீர்வு செய்ய வேண்டும்❤❤❤ ஓம் ஓம் நமச்சிவாயா

  • @jothivelr4204
    @jothivelr4204 2 роки тому +26

    பல்லோரும் ஏத்த பணிந்து....,
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே!!!!

  • @sivasakthisakthi1965
    @sivasakthisakthi1965 3 роки тому +49

    உலகில் மிகவும் பழமையான கடவுள் சிவன் மட்டுமே. திருச்சிற்றம்பலம். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 சிவ சிவ

    • @pkparamasivan5345
      @pkparamasivan5345 2 роки тому +2

      Good

    • @poobalanmanishbu5564
      @poobalanmanishbu5564 2 роки тому +1

      🙏🙏🙏🔥🔥❤️u ii er r❤️😭 we 🔥bu🔥🙏 we r👍ok👍 😭o😀👍 ee😭😭 thev We 🔥😎😭😭🎉 in Hindi u ii 🔥❤️🙏 union😭ko

    • @r.mangalam7184
      @r.mangalam7184 2 роки тому

      🙏🙏🙏

    • @ashwini4573
      @ashwini4573 2 роки тому

      Mm

    • @RajaKumar-kp9pd
      @RajaKumar-kp9pd 2 роки тому +1

      @@pkparamasivan5345 mq

  • @ArulArul-qq9hs
    @ArulArul-qq9hs 2 роки тому +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @adminloto7162
    @adminloto7162 6 місяців тому

    ஓம் நமசிவாய எல்லா நலன்களும் தந்து அருளிய சிவபெருமானே கோடானுகோடி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன

  • @muniyasamys152
    @muniyasamys152 Рік тому +7

    🙏 ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி இறைவன் திருவடி சரணம் ஓம் நமச்சிவாய ஓம் சக்தி போற்றி

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 роки тому +17

    இன்று சனிக்கிழமை மஹா ப்ரதோசம்
    சிவாயநமஹ

  • @umadevi1361
    @umadevi1361 3 роки тому +23

    பாட்டுஅருமையாகபாடியுள்ளார்கள் சூப்பர் சூப்பர்
    ஓம் நமசிவாய வாழ்க

    • @mahen2165
      @mahen2165 3 роки тому

      ம.டி மத ங்டசந்த்தண ணதசதணத்தணலணம்மல

    • @ashokjaya3231
      @ashokjaya3231 2 роки тому +1

      @@mahen2165 in the x GB ram status of the x GB ram status in tamil nadu India and santhy in tamil nadu India and I will be in tamil nadu tripura government in Delhi on January by pavi in the morning and santhy on I Love you trailer Rani Chali sasural in tamil nadu tamil actress in tamil nadu India and the x t shirts

    • @rajarajanrajan8106
      @rajarajanrajan8106 2 роки тому +1

      Raja

  • @bhagavathi1435
    @bhagavathi1435 8 днів тому +1

    சிவ🐿 சிவ☘

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 2 роки тому +11

    கேட்க கேட்க இனிமை நான் இன்றுதான் கேட்டேன் அய்யா

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Рік тому +17

    ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🌺🌺💥💥

  • @palanisamyr3213
    @palanisamyr3213 2 роки тому +21

    எம்பெருமானே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாய், காத்தருள்வாய், ஈசனே போற்றி

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5ts Рік тому +2

    ஓம் நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @user-ip3cq3ey8d
    @user-ip3cq3ey8d 3 місяці тому

    என் அப்பனே என்ன அருமையான வரிகள என்ன அழகான குரல் வளம் தினமும் எனை கேட்க அழைக்கிறது ஓம் நமசிவாய போற்றி🙏

  • @selvav5329
    @selvav5329 8 місяців тому +3

    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் பிரச்சோதயாத்💐💐💐💐🙏🙏🙏🙏

  • @harirathi6610
    @harirathi6610 Рік тому +27

    இந்த பாடலை கேட்கும் பொழுது நான் மெய் மறந்து! அப்பாவிடம் அடிமை ஆனது போல் உணர்கிறேன். ஓம் நமசிவாய! அன்பே சிவம்.

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 10 місяців тому +5

    தென்னாடுடைய சிவனே போற்றி..! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..போற்றி..!!!💪🔥

  • @muneeswaribalamurugan7368
    @muneeswaribalamurugan7368 7 місяців тому +11

    ஓம்நமசிவாய என்னுள்நீவரவேண்டும்இறைவாநான்நீயாகவேண்டும்இறைவாஆசைஅற்றுமாயைவிலகிஉன்திருவடியைசரணடைகிறேன்.ஓம்நமசிவாயா

    • @ushap7510
      @ushap7510 5 місяців тому

      😊

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 3 місяці тому

      Thiygarasa.vanaja❤❤❤❤❤❤ 69.vanaja ❤❤❤❤❤❤❤😢😢😢❤❤❤❤2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤3❤❤❤❤❤17❤❤❤❤

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 роки тому +16

    ஓம் திருசிற்றம்பலம்...
    ஓம் சதாசிவம்..
    ஓம் சிவாய.

  • @nagarajvinayagam7306
    @nagarajvinayagam7306 2 роки тому +19

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நலம் பெற..! ஓம் நமசிவாய 🙏🙏

  • @Ramyapandi-wg7vz
    @Ramyapandi-wg7vz День тому

    Om namasivaya en kanavaruku. Nalla velai vangi kudu appane sivan om namasivaya

  • @asaithambi2673
    @asaithambi2673 Рік тому +8

    இன்றையபொழுதில் இந்த பாடல் கேட்க்க அருள்புரிந்த என் அப்பன் ஈசனுக்கு கோடானகோடி நன்றிகள் நற்பவீ நற்பவீ

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal9946 2 роки тому +12

    அருமை யானகுரல்..திருவாசகத்தை இக்குரலில் கேட்க காதில்தேன் பாய்கிறது.

  • @BhoopathyKandaswamy
    @BhoopathyKandaswamy Рік тому +45

    என் வாழ்க்கை பயணத்தில் என் கணவர் சொத்துக்கள் அனைத்தும் இழந்து அனாதையாக மன அமைதி இழந்து தவிக்கின்ற எனக்கு சிவபுராணம் கவசமாக காக்குகிறது.சிவனே என் கை பிடித்து வழி நடத்துவதாக உணர்கிறேன். ஓம் நமசிவாய அப்பா சிவனே தினம் தினம் சிவபுராணம் என் மனதில் ஒலித்து கொண்டு இருக்கவும் எனக்கு உடல்நலத்தையும் மன உறுதியையும் தாருங்கள்

    • @chithiralingam2755
      @chithiralingam2755 11 місяців тому +2

      உண்மைதான்.

    • @akmarimuthu1026
      @akmarimuthu1026 9 місяців тому

      இறைவன் அருள் புரிவார்
      எல்லாம் வளமும் நலமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் அருள் புரிவார்

    • @gvvenkat4043
      @gvvenkat4043 9 місяців тому

      🙏🔱வாழ்க வளமுடன் 🙏🔱ஈசனின் அருள் நிறைந்த உங்களுக்கு அவர் காத்து நிற்கும் போது ஒரு போதும் கைவிட மாட்டார் என்பது உண்மையே
      🙏🔱ஓம் நமசிவாய🔱🙏
      🔱🙏ஓம் நமசிவாய🙏🔱
      🙏திருச்சிற்றம்பலம்🙏
      🙏வாழ்க வளமுடன்🙏

    • @mariyappanmariyappan1514
      @mariyappanmariyappan1514 8 місяців тому

      😅😢😢😢😂😂😂😂😂❤❤😢

  • @mpachaiyammalmpachaiyammal5236
    @mpachaiyammalmpachaiyammal5236 2 роки тому +10

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 3 місяці тому +1

    எப்போதும் உன்னை நினைக்க வரம் தரும் இறைவா உம்மை போற்றி போற்றி போற்றி

  • @ravic2159
    @ravic2159 3 роки тому +18

    🙏🙏🙏🙏சிவ சிவ 🙏🙏🙏🙏
    பதிவுக்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 роки тому +7

    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

  • @jb19679
    @jb19679 2 роки тому +3

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 💐🌹🌷🙏🏼
    ஓம் நமசிவாய நமக 🙏🏼🙏🏾
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 💐🌹🌷🙏🏼🙏🏾

    • @fsudfs8712
      @fsudfs8712 2 роки тому

      ه

    • @fsudfs8712
      @fsudfs8712 2 роки тому

      كم،ظىزةؤزوءةكءءكسخبعث

  • @malaimani1292
    @malaimani1292 Рік тому +20

    மிகச்சிறந்த பாடல் வரிகள் மற்றும் குரல்வளம்🙏

    • @pks9435
      @pks9435 Рік тому +2

      Retrograde

    • @swaminathanramachandran5455
      @swaminathanramachandran5455 Рік тому +2

      Endrendum inimai bakthi paravasam. Om Namasivaya 🙏🙏

    • @mariammal6937
      @mariammal6937 11 місяців тому

      Om namah shivay om namah shivay om namah shivay om namah

    • @vagaibalu
      @vagaibalu 11 місяців тому

      ​@@pks9435❤❤❤1qqqqqqaààaaaaaaàaaaaqQQQqQ

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 6 місяців тому +3

    🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏 🙏ஓம் சக்தி ஓம் 🙏 🙏 ஓம் விநாயக ஓம் 🙏 🙏 ஓம் முருக ஓம் 🙏 🙏 ஓம் நந்திக்ஈஷ்வாராயா ஓம் 🙏 🙏 ஓம் வாராஹியாம்மான் தாய்யே ஓம் 🙏

  • @opff7661
    @opff7661 Рік тому +2

    சிவ புராணத்தை இனிமையை கேட்க என்னை மானுட பிறவியாக படைத்த இப்பாடலை கேட்கும் பாக்கியத்தை தந்த கருணை மிகுந்த நீண்டுயர்ந்த நிமலா😭😭😭

  • @ranihhamadi
    @ranihhamadi Місяць тому +1

    ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ❤

  • @Pavithran11226
    @Pavithran11226 2 роки тому +17

    ஆதியும் அந்தமும் இல்லாத எம் பெருமானே! என்னை ஆளூம் ஈசனே! என்றும் உன்பாதம் பணிய அருள்புரிவாய் இறைவா போற்றி! போற்றி!

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh Рік тому +8

    ஓம்சிவா போற்றி ஓம் சிவா போற்றி ஓம் சிவா போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

  • @DineshP-ke9ck
    @DineshP-ke9ck 2 години тому

    ஓம் நமச்சிவாய

  • @sugumarkr392
    @sugumarkr392 Рік тому +9

    மிக அருமையாக இனிமையான குரலில்பாடியதிருரமணிஐயாஅவர்களைபாராட்டுகிறேன்.சுகுமார்

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤Thiygarasa ❤❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 3 роки тому +21

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🌹 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @venkatesan.s5328
    @venkatesan.s5328 6 місяців тому +9

    ஓம் நமசிவாய💟🥰😍😍

  • @ChandrakalaKala-zd9eq
    @ChandrakalaKala-zd9eq 4 місяці тому +5

    அருமையான பதிவு மிகவும் நன்றி ஓம்🙏🙏🙏 சிவாயநம ஓம் நமசிவாய❤ போற்றி போற்றி❤🙏🏾🙏🏾🙏🏾

  • @radhasrinivasan1346
    @radhasrinivasan1346 2 роки тому +9

    Becoming emotional whenever I listen to சிவபுராணம். ஓம் நமசிவாய ஓம். ரமணி அண்ணாவின் குரலில் உயிர் உருக்கும் சிவபுராணம். ஓம் நமசிவாய ஓம்🙏

  • @airchennai
    @airchennai 3 роки тому +5

    எத்தனையோ மருந்து
    எத்தனையோ மூலிகைகள்
    தாண்டி
    தற்போது
    இறுதியாக
    உலகம் உணர ஆரம்பித்து இருக்கிறது..
    ....
    ஆக்சிஜன் அளவை கூட்ட
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
    சொல்லுங்கள் என்று..
    ....
    ம்ம் ம்ம் ம்ம். .....
    சொல்லும் போது
    ஆக்சிஜன் அளவு கூடுகிறது என்று...
    .....
    இதை தானே
    ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
    முன்பே சிவம் தந்தது
    ஓம் ஓம் ஓம் ஓம் மந்திரம்.
    ....
    ஓம் நமசிவாய
    மந்திரம்
    அது உயிர் மந்திரம்
    பிரபஞ்சமே
    ஓம் கார இசையில் ஓடுகிறதே
    இன்னுமா மக்களுக்கு
    புரியவில்லை...???
    ....
    ஓம்
    என்ற
    ஓரு மந்திரத்தை மட்டும் ஓதி
    ரிஷிகள்
    நூற்றுக்கணக்கான ஆண்டுகள்
    எவ்வாறு
    உண்ணாமல்
    தவம் செய்தார்கள்...???
    ....
    ஓம்
    எனும் மந்திரம்
    உயிரை
    உயிரோட்டத்தோடு இணைப்பது.
    ....
    ஆக்சிஜன் அளவு மட்டும் அல்ல
    உயிர் ஓட்ட சக்தியூம் கூடும்
    ஓம் நமசிவாய
    எனும் போது..
    .....
    இன்று
    வாழும் சில மனிதர்கள்
    உடலில்
    ஒரு உயிர் இருப்பதையும்
    கவனிக்க நேரம் இல்லை..
    ....
    அந்த உயிர் ஓட
    சுவாசம் ஓடுகிறதே
    அதையும் யாரும் கவனிக்க
    சூழ்நிலை இல்லை.
    .....
    ஒரு
    கொரோனா வந்து
    இதை மக்களுக்கு
    உணர்த்த வேண்டி உள்ளது.
    ....
    ஓம் நமசிவாய
    ஓம் சரவண பவ
    முருகா முருகா முருகா
    ஜெய் ராம்
    ஓம் நமோ நாராயணாய
    ...
    இவை அனைத்தும்
    ஆக்சிஜன் அளவை கூட்டும்
    என்று சொன்னால் தான்
    மக்களும்
    இதை உயிர் காக்க ஓதுவார்கள்
    என
    காலம் உணர்த்தி இருக்கிறது.
    .....
    இதில்
    தமிழின் பெருமை
    இனி
    உலகமும் அறியும்.
    ....
    ஆம்
    ....
    அம்மா....
    என்ற வார்த்தை கூறுவதற்கு முன்
    ஆக்சிஜன் அளவை குறிப்பெடுங்கள்.
    ...
    அம்மா..
    அம்மா...என்று
    சத்தமாக கூறி பயிற்சி செய்து
    பிறகு
    ஆக்சிஜன் அளவை சோதித்து
    பாருங்கள் நீங்களே..
    ....
    அரண்டு போவீர்கள்...
    ...
    அம்மா பால் மட்டும்
    நமக்கு தரவில்லை..
    ...
    அம்மா...
    என்ற வார்த்தை
    ஆக்சிஜனும் தரும்
    என
    இனி வரலாறில் எழுதுங்கள்..
    ....
    தென்னாட்டுடைய
    சிவன் எல்லையில்
    மரண பயம் இருக்காது
    இருக்கவும் கூடாது
    ....
    உயிரோட்டத்தை
    ஓட்ட தெரிந்தவருக்கு
    மருந்து என்ற ஒன்று எதற்கு..???
    ...
    நம சிவாய மந்திரம்
    எமனையூம் கதி கலங்க வைக்கும்
    மகா மந்திரம்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே
    ....
    "நாசியில் வாசி யோட்ட வாசியில்
    ஓம் இசையூட்ட உய்யுமுயிரும்"
    ஓம் ஓத உயிரும் உயிர் பெறும்
    நம
    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏🙏
    அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏
    ஆலவாய் அரசனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Рік тому +17

    ஓம்நமசிவாய 🙏🏻ஓம்நமசிவாய 🙏🏻என் தந்தையே போற்றி 🙏🏻தாயிர் சிறந்த தயவான தத்துவனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 Рік тому +6

    ஆகா அருமை , அருமை 🙏🙏🙏

  • @isaivairavan6547
    @isaivairavan6547 Рік тому +3

    இப்படிப்பட்ட தமிழ் திரவியம் தந்த மாணிக்க வாசகர் ஐயனுக்கு நம் தமிழ் சமூகம் புன்னியம் செய்திருக்கவேண்டும் திரு வாசகத்திற்க்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது உண்மை நன்றி தமிழுக்கு வாழ்க தமிழ்

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 Рік тому +6

    நல்ல கம்பீரமான குரல் வளம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
    தினசரி காலையில் கேட்கும் போது மிகுந்த மன அமைதி 🙏🙏🙏🙏🙏

  • @vishnupriyashanmuganathan2683
    @vishnupriyashanmuganathan2683 6 місяців тому +7

    This miracle mantram will make us to feel tat Shiva is with us in all the hardest time

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e 4 місяці тому +1

    Oru paiyan ella ponnungala pathi thappa pesuradhu idhu pondra seyal seiravanukku thakka thandai kodu sivaperumane 🙏avan pandra thappu avan appa amma support ah irukanga perumane unkarunaiyal avanuku thandanai kidaithaga vendum🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 7 днів тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sajai_official
    @sajai_official Рік тому +23

    ஓம் நமசிவாய 🙏🕉️தென்னாடுடைய சிவனையே போற்றி....🙏🙏🙏🙏

  • @vijayalakshmimari2352
    @vijayalakshmimari2352 2 роки тому +24

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏உன்னை அன்றி வேறு கதி இல்லை அப்பா. 🙏🙏🙏🙏🙏🙏அவன் அருளாளே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏🙏

  • @palanivel8489
    @palanivel8489 Рік тому +5

    🌺ஓம் நமச்சிவாய நமக 🌺
    🌺ஓம் நமச்சிவாய நமக 🌺
    🌺சிவாய நம திருச்சிற்றம்பலம் 🌺

  • @tiurrtuty2719
    @tiurrtuty2719 Рік тому +4

    இறைவா தா வரம். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gvvenkat4043
      @gvvenkat4043 9 місяців тому

      அனைவருக்கும் சிவன் அருள் நிறைந்த பதிவு சிறந்த துணை ஈசனே
      🙏🔱ஓம் நமசிவாய🔱🙏
      🔱🙏ஓம் நமசிவாய🙏🔱
      🙏வாழ்க வளமுடன்🙏

  • @kanchanavenkatesan5736
    @kanchanavenkatesan5736 2 роки тому +24

    Very very nice voice..
    👏👏👏👏👏👌👍
    🙏🙏🙏🙏🙏
    🌺சிவாய நம திருச்சிற்றம்பலம் 🌺
    Wish You Growth 👍
    வாழ்க வளமுடன் 👍💐

    • @jagan1416
      @jagan1416 2 роки тому +2

      இதயம் இனிக்கிறது.....வாழ்க்கையை தூய்மைபடுத்துகிறது.....

    • @gopalakrishnakiruthik1070
      @gopalakrishnakiruthik1070 2 роки тому

      @@jagan1416 qA

    • @rohithffgaming3278
      @rohithffgaming3278 2 роки тому

      P

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 3 роки тому +18

    சிவபுராணம் பாடல் மிக அருமயைாக உள்ளது ஓம் நமசிவாய வாழ் நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய

  • @ranihhamadi
    @ranihhamadi 7 днів тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parideva8313
    @parideva8313 28 днів тому +1

    ஐயா என் மகள் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வேண்டும் ஐயா ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 2 роки тому +12

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கெல்லாம் இறைவா போற்றி. எம்பெருமானே திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய