திராவிடத்தை நக்கலடிப்பீங்க..ஒரே மேடையில் பதிலடி Aadhavan Dheetchanya vs Shalin Maria Lawrence

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • திராவிடத்தை நக்கலடிப்பீங்க..ஒரே மேடையில் பதிலடி Aadhavan Dheetchanya vs Shalin Maria Lawrence
    #dravidam #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 680

  • @Sembulam
    @Sembulam 15 днів тому +282

    விருச்சிட்டீங்க தோழர் அற்புதமான பேச்சு எங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நீங்கள் என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது

    • @dinakaran4863
      @dinakaran4863 15 днів тому +11

      Very clear and excellent speech ❤❤❤❤

    • @happyliramu
      @happyliramu 14 днів тому +4

      im your fan mam

    • @user-ij3py5tu5c
      @user-ij3py5tu5c 14 днів тому +2

      விரிச்சா போய் ஏற வேண்டியதுதான😂

    • @justhuman6858
      @justhuman6858 14 днів тому

      ​@@user-ij3py5tu5c அது மயிலாப்பூர் கும்பல் குல தொழில் 😂😂😂😂😂😂 மற்றும் அவர்களின் பினாமி கயல்விழி வேலை😂😂😂😂😂😂😂😂.....

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 14 днів тому

      Who is this your sister ok we may work hard​@@user-ij3py5tu5c

  • @jeevika.b5847
    @jeevika.b5847 15 днів тому +109

    சரியான தெளிவான கொள்கை கொண்டவரின் பேச்சு...

  • @chenbakamd3823
    @chenbakamd3823 15 днів тому +75

    எதிர் கருத்தை வன்மத்துடன் பதிவிடும் துணிவுள்ளவர்களால் தோழரின் உரையை முழுதும் கேட்கும் பொறுமை ஏன் இல்லை.
    தெளிவான விளக்கம் தோழர் 🙏

  • @senthilk7629
    @senthilk7629 12 днів тому +27

    அருமையான பதிவு நன்றி தோழர் பெரியாரை ஒதுக்கி சமூகநீதி பேசும் எவனையும் ஏற்கக்கூடாது......
    வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்....

  • @Humanbeingtn
    @Humanbeingtn 15 днів тому +323

    அருமையான பேச்சு. திராவிடத்தை எதோ ஒரு கட்சிக்கு மட்டுமான சொத்து என்பதைப் போல் நினைத்துக்கொண்டு நக்கலடிப்பவர்களை செருப்பால் அடித்ததற்கு நன்றி!😊

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 15 днів тому +11

      ஐயா நன்றி

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 14 днів тому +4

      தமிழர் கள் தமிழர்கள் தான். திராவிடர் கள் இல்லை

    • @logisdevilgaming7736
      @logisdevilgaming7736 14 днів тому

      Ok​@@cuttingfishworld4222

    • @Humanbeingtn
      @Humanbeingtn 14 днів тому

      @@cuttingfishworld4222 தமிழ் மொழியிலிருந்து கிளைத்ததுதான் திராவிட மொழிக்குடும்பத்திலுல்ல மொழிகள். திராவிடர்கள் இந்திய நிலத்தின் பூர்வகுடிகள். ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்தவர்கள். தமிழை தம் ஊற்றாகக் கொண்ட மொழியைப் பேசியவர்கள். திராவிடர்கள் அனைவரும் தமிழ் மொழி என்கிற குடைக்குக் கீழ் வாழ்கிறவர்கள். வெறும் தமிழ் என்று திராவிட இனத்தினரை சுருக்கி விட முடியாது. நம்முடைய திரிந்த அடையாளங்களைச் சுமக்கிற நம் சகோதரர்களும் நம் உறவுதான். தென்னிந்தியர்கள் பெரும்பாலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

    • @awesomeservice
      @awesomeservice 14 днів тому

      டேய். Dravidian is race டா fool ​@@cuttingfishworld4222

  • @Dravidian_Stock
    @Dravidian_Stock 15 днів тому +120

    தற்குறி நீல சங்கி மரிய லாரன்ஸை அதே மேடையில் செருப்பாலடித்த தோழர் ஆதவன் தீட்சன்யா அவர்களுக்கு பாராட்டுகள்.... #திராவிடம்_வெல்லும்

    • @raj-ck7mv
      @raj-ck7mv 14 днів тому +5

      தோழர் தயவு செய்து அந்த வார்த்தையை மட்டும் எடுத்துவிடுங்கள்

    • @suriyan96
      @suriyan96 12 днів тому +2

      Dravidam oombum. Oombikonde irukkum

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 12 днів тому

      திருட்டு திராவிடம் ஆரிய பூளை உருவி உருவி ஊம்பும் .
      திருட்டு திராவிடச் சுய மரியாதை பேசும் திருட்டு திராவிடன் ஏண்டா ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறான் .
      ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றான் .
      அப்போ சனாதனப் பீ இனிக்குதா டா திருட்டு திராவிடனுக்கு

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 днів тому

      ஆதவன் நூல் பீ தின்னி தானேடா லவ்டேகேபால் தாயோளி

    • @sithiks5834
      @sithiks5834 День тому

      Well said

  • @siriusful1
    @siriusful1 15 днів тому +46

    இந்த மாதிரி அரைகுறை கூட எல்லாம் வாதிட தலையெழுத்து ஆதவன் அய்யாவுக்கு.

  • @vasu9905
    @vasu9905 15 днів тому +42

    அருமை தோழர் என் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிட்டீர்கள் திராவிடம் என்றாலே திமுக மட்டும்தான் என்று நினைத்து திமுகவிற்கு எதிராக பேசுவதாக என்னி திராவிடம் என்ற சொல்லி கேலி செய்யும் தோழர்கள் அதில் உள்ள கருத்துகளை மேலோட்டமாக பார்த்து அதை மதிப்பிட வேண்டாம்

  • @kumaranVitta
    @kumaranVitta 15 днів тому +77

    நீலம் யூடியூப் சேனலில் ஆதவன்தீட்சண்யாவின் முழு பேச்சும் ஏன் பதிவு செய்யப்படவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 14 днів тому +10

      Looks like Neelam is the B team of Nagpur Agenda

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 14 днів тому +8

      Already in North they have bought Mayawzti and now she is B team of BJP

    • @dhilepanj3038
      @dhilepanj3038 14 днів тому +5

      அவன் எப்படி போடுவான்..சாலின் போயிருச்சு அவன் போடல அவ்வளவு தான் வித்தியாசம்

  • @user-sz5fv7xp4s
    @user-sz5fv7xp4s 15 днів тому +29

    சிறப்பான உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஆதவண்❤

  • @leel666
    @leel666 14 днів тому +21

    நிதானமான,தீர்க்கமான, தெளிவான உரை. அட்டகாசம்.

  • @bharathi_232
    @bharathi_232 14 днів тому +45

    பவுடர் தாராவை ஓடவிட்ட தோழர் ஆதவன் தீட்சன்யா க்கு வாழ்த்துக்கள்.

  • @saravananbalakrishnan4901
    @saravananbalakrishnan4901 15 днів тому +196

    வலது சாரிகள் பேசும் தலித் அரசியலின் பிரதிபலிப்பே ஷாலின்

    • @k.lourdusamysamy1311
      @k.lourdusamysamy1311 15 днів тому

      வலது சாரிகள் பேசும் தலித் அரசியலின் பிரதிபலிப்பே ஷாலின் இவர்களின் குருதான் ஸ்டாலின் இராஜாங்கம் சுய சாதி பெருமித தூய்மைவாதம் கருத்தியல் உருவாக்கம் கேட்டால் தலித் விடுதலை

    • @ronimose6225
      @ronimose6225 14 днів тому +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 14 днів тому

      காவி சங்கி யும் கருப்பு சங்கி யும் தமிழர்களுக்கு எதிரானவர் கள்

    • @shamima7049
      @shamima7049 14 днів тому +2

      All cash no principle

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 14 днів тому

      ​@@shamima7049this is now open talke in bjp ie booth agents agitation

  • @aprabu9910
    @aprabu9910 15 днів тому +41

    Halffoil clown 🤡 🤡 🤡 அறைகுறை ஆறிவீலி powder thaaraa தாக்கப்பட்டாள்😂😂😂 மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களே❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thirumanistalinstalin9282
    @thirumanistalinstalin9282 14 днів тому +17

    தோழரின் அருமையான உரை , இதுதான் வலதுசாரிகளை ஓட வைக்கும் .....

  • @dinakaran4863
    @dinakaran4863 15 днів тому +71

    Seruppadi to Shalin Maria 😂😂😂😂

  • @karusundaresan1802
    @karusundaresan1802 15 днів тому +100

    இப்படி ஒரு சிறப்பான பேச்சாளரை இப்போதுதான் அறிகிறேன்.

    • @kavibharathy5690
      @kavibharathy5690 14 днів тому +6

      Ivaruthaan Kabali - Kalaa Dialogue writer

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 14 днів тому +1

      ​@@kavibharathy5690yes, some times you speak the truth

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 11 днів тому

      ​@@kavibharathy5690
      இவன் நூல் பீ தின்னி .
      நூல் பீ தின்று தானே ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறான் .
      அப்போ இந்தத் திருட்டு திராவிட நாய்க்கு நூல் பீ இனிக்குதா .
      சனாதனம் இனிக்குதா

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 15 днів тому +50

    உங்களின் மிக அருமையான அர்த்தமுள்ள பேச்சுக்கு நன்றி.

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 14 днів тому +54

    ரஞ்சித் அவர்கள்,தோழர் தீட்சண்யனுடைய இந்த பேட்சைக் கேட்டாலே போதும் ஓரளவுக்கு தன் அறியாமையை புரிந்து கொள்ள முடியும் முயற்சி செய்யுங்கள் ரஞ்சித்?

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 11 днів тому

      தீட்சண்யா நூல் பீ சூத்தை நக்கித் தானே ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுத்தான்

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t 15 днів тому +16

    ஐயா நீங்கள் சிறந்த பேச்சாற்றல் கொண்ட பேரான்மை அம்பேத்காரின் வாரிசு வாழ்த்துக்கள் ஐயா👌👌🌹🌹🌹🌹♥️♥️♥️

  • @manikandan-qs2gn
    @manikandan-qs2gn 14 днів тому +36

    திராவிட கருத்தியலுக்கு அளித்த விளக்கம் சூப்பர்

    • @alagarmalai509
      @alagarmalai509 12 днів тому +1

      திராவிடம் அழியும்

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 14 днів тому +16

    மிகவும் சிறப்பான உரை. தோழருக்கு மனமார்ந்த நன்றி.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 15 днів тому +35

    ஆதவா...
    நீ.. தீட்சண்யமானவன்தான்

  • @lisaac20
    @lisaac20 15 днів тому +139

    ஆரியத்தின் அழிவை தடுக்க இயலாது திராவிடத்த அழிக்க முடியாது.

    • @righttime6186
      @righttime6186 15 днів тому

      ஆரியம் விரோதி திராவிடம் துரோகி
      விரோதியை அழிக்க முதலில் துரோகியை கருவறுக்க வேண்டும்

    • @TamilDravidian
      @TamilDravidian 15 днів тому

      ​@@righttime6186 அவர் பேசியத கொஞ்சமாச்சு காது கொடுத்து கேட்டியா? கட்சிகள் செய்யும் பிழைக்கு கோட்பாடு எப்படி பொறுப்பாவும்? சரி திராவிட கோட்பாட ஒழிச்சிட்டு ஆரியத்த எத வெச்சி எதிர்ப்ப? தமிழ் தேசியம்னு சொல்றீங்க.. அதுக்கு தலைமை தாங்கி இருக்கும் சீமான் பாப்பான தமிழன்ங்கறான். அந்த நாய நம்பி தமிழன் வரனுமா?

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 14 днів тому +8

      தமிழை திராவிடத்தால் ஆரியத்தால் வீழ்த்த முடியாது

    • @jayaprakash2250
      @jayaprakash2250 14 днів тому

      ​@@cuttingfishworld4222 நீ பொச்சை சாத்து

    • @nellaipandi.a8961
      @nellaipandi.a8961 13 днів тому +7

      தமிழ் தனித்து நிற்கும் தன்மையுள்ளது....

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe 15 днів тому +16

    அற்புதமான பேச்சு தலித்தியம் வாழ்க

  • @MCSagadevan
    @MCSagadevan 14 днів тому +16

    தெளிவாக சிந்திக்கவும் பேசவும், உரையாடவும், எதிர்வாதம் செய்யவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே முடியும். பதட்டம் இல்லை எதிர் கருத்துக்களை எதிர் நோக்கவும் பதில் சொல்லவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே முடியும்.

  • @mohant6763
    @mohant6763 15 днів тому +33

    அருமை தோழர்

  • @kathiravan6208
    @kathiravan6208 15 днів тому +36

    பவுடர் தாரா ஓடிப் போயிடுச்சு 😂😂😂😂

  • @vijayamirtharaj2007
    @vijayamirtharaj2007 15 днів тому +124

    ஆஃப்பாயில் ஷாலின் மண்டைய உடச்சு விட்டார்😂

    • @vanniin8724
      @vanniin8724 14 днів тому +3

      யாரு....
      ஓ.... தமிழ் பேசியபடி வீட்டில் తల్లి
      నాన్న தளி நான்னா னு கூப்பாடு போடுற ஆபிசரா. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

    • @Fnn895
      @Fnn895 12 днів тому

      @@vanniin8724 half sangi tharkuri zombie 😂😂😂

  • @meerasarkhan1844
    @meerasarkhan1844 15 днів тому +24

    தெளிவான பேச்சு.. ❤❤

  • @pravindran2777
    @pravindran2777 14 днів тому +5

    எங்கள் அருமை தோழர் ஆதவன் அவர்களுக்கு என் வாழ்த்துகள். மிகவும் அருமையான பதிவு தோழர். மிகவும் மகிழ்ச்சி தோழரே .

  • @saravanansaravanansaravana2944
    @saravanansaravanansaravana2944 15 днів тому +35

    உண்மை ஐயா....

  • @user-vp5ji3wz9g
    @user-vp5ji3wz9g 15 днів тому +22

    அருமை தோழர் 🔥🔥

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 15 днів тому +40

    I agree with the views of Aadhavan Deekshanya.

  • @ptapta4502
    @ptapta4502 15 днів тому +28

    செவ்வணக்கம்

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 15 днів тому +73

    ஐயா நேற்று நான் எங்கள் குடும்த்துடன் குல தெய்வம் கோவிலுக்கு சென்றோம் .அங்கு உள்ள பூசாரி 5000 ரூபாய் கொடுங்கள் தானே பொங்கல் வைத்து எல்லாம் தானே பாத்துகொள்கிறேன்.என்றார் .நான் சொன்னேன் எங்களுக்காக நீங்கள் தீமிதியுங்கள் என்றே ன்.

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 12 днів тому +6

      ஐயா நீங்கள் தானே அந்த ஆளை தேடிப்போனீர்கள்.அவரா உங்களை தேடி வந்தார்...மேலும் அந்த ஆள் உங்களை தீ மிதிக்க சொல்லவில்லையே...நீங்களாக செய்யும் செயலுக்கு அவர் எப்படி பொறுப்பாவார் சிந்திக்க வேண்டியது நாம்தான் தோழரே.

    • @fareedfareed2783
      @fareedfareed2783 12 днів тому

      Iya nan Kula thaiva koviluku ponen

    • @sivaf2252
      @sivaf2252 12 днів тому +1

      இளங்கோவன் அவர்களுக்கு அய்யர் இந்த கோவிலில் பூஜைகள் செய்யமாட்டார்கள் அங்கே வருமானம் வராது.

    • @TrueTamil
      @TrueTamil 11 днів тому +1

      ​@@nilavazhagantamil3320அருமையாக சொன்னீர்கள்.

    • @hiddenpolitics
      @hiddenpolitics 10 днів тому

      😂😂😂

  • @virtualworld607
    @virtualworld607 15 днів тому +17

    That's the difference between an Ideologist and a Half boil narcissist

  • @kannapiranr576
    @kannapiranr576 15 днів тому +37

    தக்காண பீடபூமி பகுதி திராவிட பூமி. அதன் முதல் மொழி தமிழ். முதல் இனம் தமிழன். அதில் இருந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் பிறந்தது

    • @kavibharathy5690
      @kavibharathy5690 14 днів тому

      Dravidam in political space is simple .. it’s Anti Aryam (Anti Brahminism - Anti Hinduism)

    • @kannapiranr576
      @kannapiranr576 13 днів тому

      @@anonkasper7937 முதலில் பொது வெளியில் mariyathaiya பேச பழகு.

    • @kannapiranr576
      @kannapiranr576 13 днів тому

      History padikkavum.

  • @tholar3400
    @tholar3400 15 днів тому +10

    மிக மிக நன்றி அய்யா….நல்ல ஒரு அறிவு தெளிவு…

  • @jothibasuam8396
    @jothibasuam8396 7 днів тому +1

    மிக சிறந்த புரிதல் உள்ள கலந்துரையாடல் சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்

  • @s.palani439
    @s.palani439 7 днів тому +1

    சிறப்பான பேச்சு புரிதலான பதில்கள் அருமை தோழரே

  • @aktharayub111
    @aktharayub111 15 днів тому +11

    மண்ணின் மைந்தர்களின் வாளும் கேடயம் எங்களின் ஆதவன்❤

  • @Ravisubu1986
    @Ravisubu1986 15 днів тому +73

    ஓடு ஓடு ஓடு நல்லா ஓடு சாலினி

    • @k.lourdusamysamy1311
      @k.lourdusamysamy1311 15 днів тому

      இவர்களின் குருதான் ஸ்டாலின் இராஜாங்கம் சுய சாதி பெருமித தூய்மைவாதம் கருத்தியல் உருவாக்கம் கேட்டால் தலித் விடுதலை

  • @krishnane3164
    @krishnane3164 11 днів тому +3

    ஆதவன் தீச்சண்யா. U r very great and one of top and highest intellectual in Tamil made. Thank u very much.

  • @sammyvideos
    @sammyvideos 15 днів тому +8

    Exactly.. well said Thozhar!

  • @massilamany
    @massilamany 15 днів тому +53

    நீலம் பா.ரஞ்சித் வாயில் பெரியார், திராவிடம் வார்த்தைகளை மிக சாமர்த்தியமாக மருந்துக்கூட உச்சரிக்காமல் தவிர்ப்பதில் வல்லமை படைத்தவர். கழுவின மீனில் நழுவின மீன் கதைதான்.

    • @r.bhuvaneshwaran9982
      @r.bhuvaneshwaran9982 15 днів тому +8

      அம்பேத்கர் படம் போடாமல் நிகழ்ச்சி நடத்தும் (நடத்திய) பெரியாரிய இயக்கங்கள் என்ன மார்கெட் மீனா ஐயா

    • @massilamany
      @massilamany 15 днів тому

      பெரியார் எனும் மாமனிதர் நம்மிடையே நம்முள் ஒருவராக சதையும் நகமுமாக வாழ்ந்து சாதித்து காட்டி மறைந்தவர். அரசியல் வாழ்க்கையை வேண்டாம் என புறந்தள்ளி சமத்துவ இயக்கம் அமைத்து தனியொரு மனிதனாக ஆரிய மாயா ஜாலங்களை பொது வெளியில் போட்டுடைத்து மக்களை மூட நம்பிக்கை, அறியாமையில் இருந்து விடுவித்தவர். அண்ணல் அம்பேத்கரின் தமிழுலக தொடர்பு இப்படி பட்டதல்ல.​@@r.bhuvaneshwaran9982

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 14 днів тому +3

      Sema பதில்...............

    • @TheNainamohamed
      @TheNainamohamed 14 днів тому +4

      @@r.bhuvaneshwaran9982 அம்பேத்கர் படம் எல்லா பெரியார் கூட்டங்களிலும் இடம் பெற்றிருக்கும்.... இந்த குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா....

    • @r.bhuvaneshwaran9982
      @r.bhuvaneshwaran9982 14 днів тому

      @@TheNainamohamed அதுலாம் இப்ப கடந்த சில வருடங்களாக தான் அதும் விசிக வோட எழுச்சிக்கு பிறகு அதற்க்கு முன்னர் நடந்த கூட்டங்களை தேடி பார்க்கவும் இன்றும்..
      அம்பேத்கரை இழிவாய் பேசும் கருப்பு சட்டைக்கார்கள் முகநூல் பக்கம் இருக்காங்க கண்டிப்பா தேடி தரேன்

  • @shaun_raja
    @shaun_raja 15 днів тому +18

    Well said. Shalin’s speech was very immature

  • @arunachalamvetrivel
    @arunachalamvetrivel 14 днів тому +4

    தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு அன்பும் நன்றியும்

  • @anbanTamil
    @anbanTamil 15 днів тому +24

    Shalin Maria Lawrence is a self centered attention seeking personality and uses Dalit ideology as shield. As a Dalit and Ambedkarite, I would never surrender to/side with Aryan ideology to score some brownie points against fellow Communist or Dravidianist

    • @Tpaiyne
      @Tpaiyne 15 днів тому

      All the bitch seeks is like light. Write some shit and be on the limelight. Whatever dog shit be it, she will write.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 14 днів тому

      Ambedkar said the right place for aryan dravidian theory is the dust bin. 🤣🤡🤡🤡

    • @Fnn895
      @Fnn895 12 днів тому +1

      @@Akash-xb7cd half-baked sangis ....orama poi katharu 🤣🤣🤣🤣😂

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 12 днів тому

      @@Fnn895 you don't have an answer, it shows who is half baked

  • @sriuthrasomaskandhan4713
    @sriuthrasomaskandhan4713 15 днів тому +8

    Red salute comrade👍🏼. #RunBabyRun

  • @Dewati_P
    @Dewati_P 14 днів тому +6

    நன்றி... 🎉 நீர்த்திரை வாயிலாக நெருப்புத்திரை 🔥...!!!!

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 5 днів тому

    தோழர் ஆதவன் தீட்சண்யா வாழ்க ..நல்ல எதிர்வினை..
    திராவிட, இடது சாரி இயக்கம் சார்ந்து ஆற்றுகிற பங்கு சிறப்பு...
    - பேரா.மணி கோ.பன்னீர்செல்வம், பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113

  • @arunc4248
    @arunc4248 13 днів тому +4

    என்ன ஒரு தெளிவானப் பேச்சு, திராணி இருந்தால் அவர் கருத்துக்கு எதிர் கருத்து பேசணும்.

  • @Ravisubu1986
    @Ravisubu1986 15 днів тому +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤❤❤

  • @erodejagadeesan920
    @erodejagadeesan920 15 днів тому +17

    அருமையான பதிவு. பட்டியல் இன மக்களின் மனதில் பதிந்து கொண்டு செயல் ஆற்ற வேண்டும்.

  • @VasanthThangasamy
    @VasanthThangasamy 15 днів тому +5

    Wow lovely, great Aadhavan ❤❤❤

  • @TamilDravidian
    @TamilDravidian 15 днів тому +152

    ஷாலின் பேசுவது வலதுசாரி தலித்தியம்.

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k 15 днів тому

      டேய் நீங்க திராவிடியா தான் யார் இல்லனு சொன்னது திராவிடிய Boy 😛

    • @Tpaiyne
      @Tpaiyne 15 днів тому

      ​@@user-me6ky3wv5kseri da Thevdiya boy.

    • @rvrcircuitboys
      @rvrcircuitboys 15 днів тому +28

      ​@@user-me6ky3wv5k indha comment mulam 😊thannai oru 🐛 🔥 aaga unarugirar

    • @k.lourdusamysamy1311
      @k.lourdusamysamy1311 15 днів тому +7

      இவர்களின் குருதான் ஸ்டாலின் இராஜாங்கம் சுய சாதி பெருமித தூய்மைவாதம் கருத்தியல் உருவாக்கம் கேட்டால் தலித் விடுதலை

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 14 днів тому

      ​@@user-me6ky3wv5k once some one ismaking this type of comments with anonymous name means, he spoke the truth and it hurt them very deeply.
      This kind of reaction itself a success for the speaker

  • @vijayantony5377
    @vijayantony5377 15 днів тому +10

    Good speech adhavan sir

  • @shanmuganathan4443
    @shanmuganathan4443 15 днів тому +7

    சிறப்பு தோழர்

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 15 днів тому +10

    அருமை!

  • @KMoulasha
    @KMoulasha 15 днів тому +4

    மிகச்சிறப்பு தோழர்❤

  • @swaminathankalidasan1460
    @swaminathankalidasan1460 9 днів тому

    அருமையான உரை
    இறுதி பத்து நிமிட உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை
    வாழ்த்துகள் ஆதவன் தீட்சண்யா

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 14 днів тому +2

    தீட்சண்யன் தோழர் அவர்களே..பொளந்து விட்டாச்சு வாழ்த்துகள்

  • @sithiks5834
    @sithiks5834 День тому

    சிங்கம்டா ஆதவன் தீட்சண்யா

  • @kumarsubramani9211
    @kumarsubramani9211 13 днів тому +1

    ஆதவன் ஐயா அவர்களுக்கு நன்றி. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அருமையான விளக்கம் ஐயா. அரைவேக்காடு ஷாலின் போன்றோர் வலதுசாரித்தலித்தியம் பேசவோர்க்கு சரியான அடி.

  • @c.muruganmurugan5092
    @c.muruganmurugan5092 7 днів тому

    அற்புதமான கருத்து.. ஆணித்தரமாக வைத்த தோழர் ஆதவன் தீச்சன்யா அவர்களுக்கு. நன்றி..

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 8 днів тому

    சிறப்பு மிகச்சிறப்பு அருமையான பேச்சு திராவிடத்தை இதைவிட மிகச்சரியாக எவராலும் சொல்லமுடியாது வாழ்த்துக்கள்

  • @subburajseetharam6959
    @subburajseetharam6959 15 днів тому +6

    தலைவா நீங்க கலக்கிட்டீங்க.

  • @karthikarthi.r5188
    @karthikarthi.r5188 8 днів тому

    அருமையான தெளிவான அற்புதமான உரை,வாழ்த்துக்கள் தோழர்.

  • @itsme-gz6rh
    @itsme-gz6rh 15 днів тому +5

    தெளிவான அடி 🔥🔥

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 13 днів тому +1

    தமிழனுக்கும் திராவிடத்துக்கும் என்ன சம்மந்தம். திராவிடம் என்பது ஒரு இனமா!! என்றால் அதற்கான மொழி என்ன !!!

  • @balajir2779
    @balajir2779 15 днів тому +3

    சிறப்பு ஆதவன் தோழர்

  • @kannapiranr576
    @kannapiranr576 15 днів тому +8

    பஞ்சமி நிலங்கள் Dalits Kku முழுதும் கிடைத்தால் கொஞ்சம் முன்னேற முடியும்..

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 12 днів тому +2

    Super explanation sir thank you so much

  • @arokiarajp9433
    @arokiarajp9433 15 днів тому +6

    Nalla pesureenga...neelam...

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 14 днів тому +2

    மிகத் தேவையான உரையாடல் தோழர் ஆதவன். இது போன்று ஆயிரம் ஆயிரம் உரையாடல்கள் நடைபெற வேண்டும். வாழ்த்துக்கள் தீட்சண்யா.

  • @iyappankaushik4760
    @iyappankaushik4760 8 днів тому

    அருமையான பேச்சு இரண்டு முறை கேட்டேன் உங்கள் பேச்சால் தெளிவு பெற்றுக் கொண்டேன்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 12 днів тому +1

    Thanks and affection to Thozhar Adhavan Dheetchanya ! .... 🙏....

  • @vasanthachandran
    @vasanthachandran 15 днів тому +4

    அருமையான பதிவு.

  • @user-hv2zs1ee5k
    @user-hv2zs1ee5k 9 днів тому

    சிறப்பு தோழர். பொது நீரோட்டத்தில் கலக்க விரும்பாமல் ஒதுங்கி நிற்கவே விரும்பும் சிலரது அரசியல் அரசியல் நிலை என்பது , யாரும் தானே ஒடுங்கி கொள்ள விரும்பும் நிலையாகவே பார்க்க முடியும்.

  • @kalimuthu2327
    @kalimuthu2327 15 днів тому +2

    Fantastic speech ❤

  • @kanioviya1299
    @kanioviya1299 14 днів тому +2

    அருமையான பேச்சு❤

  • @kamarajmmurugesan3084
    @kamarajmmurugesan3084 13 днів тому

    நன்றி தோழர் விரிவாக விளக்கி பேசி கேட்டவர்களை சிந்திக்க செய்தீர்கள் வாழ்த்துக்கள்.

  • @chiyancrathishthalakumala2074
    @chiyancrathishthalakumala2074 15 днів тому +4

    செவ்வணக்கம்....‌ தோழர்

  • @jegan.96krish92
    @jegan.96krish92 15 днів тому +5

    Super speech

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 15 днів тому +21

    முதல்ல...
    தலித்துக்களுக்கான அரசியல் எது ..
    அல்லது எந்த கட்சி தலித்துக்கான அரசியலை அதிகம் பேசுகிறது என்பதை பற்றியும் ஒரு விவாதம் தேவை...
    அப்படி ஒரு விவாதம் நடந்தால் அதில் கம்யூனிஸ்ட்டுகளை தவிர்துவிட்டு பேச முடியுமா?

    • @prabakaranprabu9958
      @prabakaranprabu9958 14 днів тому

      கம்யூனிஸ்ட் கட்சிக்கு பள்ளன், பறையன் கட்சின்னுதாங்க பேர்... முன்பு.. நம்ம ஊர்ல...!

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 14 днів тому

      Z

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 14 днів тому +1

      கம்யூனிஸ்ட்கள் சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் சேர்த்தே போராடினார்கள் ஆனால் சூத்திரர்கள் நன்றி மறந்த போதும் தலித்துகள் நன்றி மறந்ததில்லை

    • @senthilk7629
      @senthilk7629 11 днів тому

      அண்ணன் திருமாவளவன் தான் ஒரேவழி இதில் என்ன சந்தேகம்....

  • @jackcinjohn665
    @jackcinjohn665 15 днів тому +3

    Good speech ❤

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq 13 днів тому +1

    Super sir and congrats 👏

  • @sraj1959
    @sraj1959 10 днів тому

    அருமையான பதிலடி. தெளிவான விளக்கம்.

  • @nesa1671
    @nesa1671 13 днів тому +1

    சிறப்பான பேச்சு பாராட்டுக்கள்

  • @meenasundar5427
    @meenasundar5427 15 днів тому +3

    Excellent 🎉

  • @Pkmani-rj6kp
    @Pkmani-rj6kp 14 днів тому +2

    அருமைதோழர்

  • @sriniraj1
    @sriniraj1 11 днів тому +1

    Excellent

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 15 днів тому +2

    சிறப்பு தோழர்🎉🎉🎉🎉🎉

  • @indra-saravanan
    @indra-saravanan 11 днів тому

    அருமையான பதிவு தோழர், மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். 💪💪💪

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 6 днів тому

    திராவிடம் இல்லை.தமிழ்த்தேசியம் உள்ளதே !

  • @immanimmanuel6941
    @immanimmanuel6941 15 днів тому +4

    Mass ❤🖤 🔥🔥🔥

  • @Ramesh7534
    @Ramesh7534 13 днів тому +7

    NTK guys should understand this. Knowingly or unknowingly u are supporting Aryans

  • @annasaravanan1593
    @annasaravanan1593 10 днів тому

    கொள்கை, தத்துவம் புரிந்துகொள்ளவேண்டும்.சிறப்பு!

  • @muniyankaliyamoorthy239
    @muniyankaliyamoorthy239 14 днів тому +1

    மகிழ்ச்சி தோழர் ஆதவன் ❤❤❤