#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • #BREAKING | அண்ணாமலை மீது வழக்கு- ஆளுநர் ஒப்புதல் | #Annamalai | #BJP | #Governor
    #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 85

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 16 днів тому +24

    ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை பேச மாட்டார்.
    வழக்கில் வெற்றி பெறுவார் ...அவர் பேசியது அனைத்தும் ஊடகங்கள் வெளிவந்தது தான்.

  • @BJPGans
    @BJPGans 16 днів тому +3

    ஐயா திரு. பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் திரு. அண்ணாதுரை அவர்களை மதுரையில் ஒட விட்டதற்க்கான ஆதாரங்கள் பல புத்தகங்களில் வெளி வந்துள்ளன..
    சட்டப்படி சந்திப்பார் எங்கள் சிங்கம்...

  • @shankarvk922
    @shankarvk922 16 днів тому +6

    Good. இப்போ அந்த பியுஷ் நல்ல செருப்படி வாங்குவான். Nuisance

  • @boopathikaliappan8573
    @boopathikaliappan8573 16 днів тому +10

    அப்படியானால் அந்த 1,00,000 ஓட்டு காணவில்லை..அதனை கண்டுபிடித்து தருமாறு கேட்டு பாருங்கள் ஐயா..

  • @kongueswaran4315
    @kongueswaran4315 16 днів тому +1

    இந்த வழக்கிலும் அண்ணாமலை வெற்றி பெறுவார்.

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 16 днів тому +7

    ஆளுநர் எதற்கு அனுமதி அவன்.என்ன மினிஸ்டர என்னடா இது ஒரு புது பிரச்சினை

  • @kavithas3812
    @kavithas3812 16 днів тому +4

    அண்ணாமலை ANNA 🙏🙏🙏🙏🙏🙏 SUPER 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 16 днів тому +19

    எந்த அரசுப்பனியிலும் இல்லாத ஒருவன் மீது வழக்கு போடுவதற்கு எதற்கு ஆளுநனின் அனுமதி தேவைப்படுகிறது சட்டம் தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் கொடுத்து உதவுங்கள்

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 16 днів тому +1

      z category security

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 16 днів тому +3

      @@kumaranthiru7788 நன்றி மேற்படி நபருக்கு எந்த அடிப்படையில் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது அவர்கள நினைத்தால் வழங்கலாம் என்பது ஜனநாயக அவமானம்

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 16 днів тому

      👌

    • @sivakalishanmugam9331
      @sivakalishanmugam9331 16 днів тому

      குற்றவாளி இடமே ஒப்புதல் வாங்கி விட்டால் அவன் ஆதரவுக்கு வர மாட்டான்

    • @user-ey5rc7tx2v
      @user-ey5rc7tx2v 16 днів тому

      Brother avaru National party oda State president bro Athuvum ruling party bro that's why Governor or Supreme court order venum bro atha bro

  • @gnanakkannanganesh2447
    @gnanakkannanganesh2447 16 днів тому +7

    இதுக்கு எதுக்குடா? ஆளுநர் ஒப்புதல்.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 16 днів тому +18

    அண்ணாமலை ஒன்றும் தவறாகபபேசவில்லை . . ஊதிப்பெரிதாக்கும் ஊடகம அண்ணாமலை மீது வன்மம் ஊதுங்கள் ஒன்றும நடக்கப்போவதில்லை

  • @ramesh.sramesh.s4908
    @ramesh.sramesh.s4908 16 днів тому +8

    சவுக்கு சங்கர் மீது வழக்குத் தொடர ஏன் அனுமதி பெறவில்லை

  • @rbaskaran7046
    @rbaskaran7046 16 днів тому +23

    ஆளுநரிடம் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்.....

  • @user-lp3od5qm4r
    @user-lp3od5qm4r 16 днів тому +6

    ஆச்சரியமாக இருக்கிறது

  • @vidhyabaran294
    @vidhyabaran294 16 днів тому +3

    ANNAMALAI JI...👍👍👍

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 16 днів тому

    எந்த அரசு பதவியும் வகிக்காத அண்ணமலை மீது வழக்க தொடர ஆளுநர் அனுமதி ஏன்? அப்படியானால் தமிழக் முதல் குடும்ப மருமகன் மீது வழக்கு தொடரவும் ஆளுனர் அனுமதி தேவைப்படுமோ?

  • @sundarn.v777
    @sundarn.v777 16 днів тому +10

    Kedu ketta media.

  • @srikumar2311
    @srikumar2311 14 днів тому

    இனி இருக்குடா பியூஸ்.. நீ என்ன எல்லாம் பிராடுதனம் பண்ணின யாருக்காக நீ இந்த வழக்கு போட்டு இருக்க எல்லாம் இனி வரும் நாட்களில் வெளிவரும்.

  • @Pkj1975
    @Pkj1975 16 днів тому +3

    வழக்கு போட்டு ஒன்றும் ஆக போவதில்லை... அது தெரிந்து தான் ஆளுநர் ஒப்புதல் அளித்து இருக்கிறார்... உண்மையை சொன்னால் வழக்கா...

  • @krajm3204
    @krajm3204 16 днів тому +4

    Annaamalaiyaar vaalka!

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 15 днів тому

    தி.மு.க'வினர் பலர் இப்படி மேடைகளில் எத்தனையோ தவறான வார்த்தைகளை பேசி இருக்கின்றனர் இவர்களின் மீது மட்டும் ஏன் இன்னும் காவல்துறையினர் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-kj3em6ii4e
    @user-kj3em6ii4e 16 днів тому +3

    அவர் என்ன அமைச்சரா?

  • @user-uy4yp6mb5y
    @user-uy4yp6mb5y 15 днів тому

    ஆளுநர் ஒப்புதல் எதற்கு.

  • @ELSIGA
    @ELSIGA 16 днів тому +9

    டாஸ்மாக்ல 10 ருபாய் சட்டவிரோதமா வாங்குறாங்க இல்ல அந்த வழக்கையும் சேர்த்து போடுங்க....

    • @truthchannel4836
      @truthchannel4836 16 днів тому

      ஏண்டா, என்னடா, இன்னுமாடா, நீங்க புலம்புறீங்க?

    • @user-kj3em6ii4e
      @user-kj3em6ii4e 16 днів тому

      தம்பி டாஸ்மாக் .. தொடங்கிய காலத்திலிருந்தே ... 10 ரூ... திமுக. ஆட்சியிலதான் வாங்கிறது மாதிரி சொல்லக் கூடாது...

  • @gnanagurunithya9938
    @gnanagurunithya9938 16 днів тому

    தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். அண்ணாமலையை சிறையில் தள்ளும் போது அவருடன் இரண்டு ஆட்டுக்குட்டி கொடுத்து அனுப்புங்கள். உள்ளே மேய்க்கட்டும்.

  • @thirumaladigitalserviceson2553
    @thirumaladigitalserviceson2553 16 днів тому

    Super

  • @ntrtr9436
    @ntrtr9436 16 днів тому +3

    RSP media

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 16 днів тому +1

    பெல் இல்லாமல் ப்ரேக் இல்லாமல் பேசனும்
    அதிகமாக பேசினால் தான் குண்டர் சட்டம் பாய வசதியாக இருக்கும்
    விதி யாரை விட்டது

  • @subramaniank9958
    @subramaniank9958 16 днів тому +2

    Enna poi case pottalum malai malaidhan puriyudha oy Kalam Mary pochu pazhayya poochandi ellam edupadadhu

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 День тому

    இது உனக்கு தேவயா?

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 16 днів тому +2

    athu news ku proof kattinarae

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 16 днів тому +1

    Evan samooha arvalar illai samooha ethirpalar

  • @technosubbu9901
    @technosubbu9901 16 днів тому +2

    Thulukkanukku yenna theriyum

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 16 днів тому

    Is it a fake news ?

  • @amarans7613
    @amarans7613 16 днів тому +13

    கொமாலியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள்

  • @gimmygeorge559
    @gimmygeorge559 16 днів тому

    😂

  • @josephbritto49
    @josephbritto49 16 днів тому +1

    🐕🔪🔪

  • @P.Rajenderan
    @P.Rajenderan 16 днів тому

    அண்ணா.....
    ஆளுநர் வந்து ஒரு "neutral judge..." அவர் திமுக உறுபினர் மாதிரி நடந்து கொள்கிறார்
    -- அண்ணாமலை
    😂😂🤣🤣🤣🤣

  • @P.Rajenderan
    @P.Rajenderan 16 днів тому +4

    என்னங்கடா இது ...😂😂😂
    ஆட்டை வெட்ட ஆளுநரே அருவா எடுத்து கொடுக்கிறார் ...
    😂😂😂🤣🤣🤣

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 16 днів тому

    வாண்ட்டடா கண்டெண்ட் கிடைச்சது 😅😅

  • @chandranr839
    @chandranr839 16 днів тому +3

    Thiruttu nai Piyush can go and lick the footwear of gopal puram, for Rs.200. best' of luck manush

  • @user-fg9rr2zh8g
    @user-fg9rr2zh8g 16 днів тому

    Thukki ulla podukka

  • @truthchannel4836
    @truthchannel4836 16 днів тому

    களம் மாறுகிறது, சூப்பர் 🌺🌺🌺

  • @premkumarv8212
    @premkumarv8212 16 днів тому

    அண்ட புளுகன் அண்ணாமலை

  • @jothip6673
    @jothip6673 16 днів тому

    இது என்ன சட்டம் டா? இவன் மேல வழக்கு தொடர இந்த பிகாரி கிட்ட ஏண்டா ஒப்புதல் வாங்க வேண்டும். அப்போ ஒரு சாதாரண குடிமகன் மேல் வழக்குதொடற கூட ஆளுநர் கிட்டதான் வாங்கணும் என்று சட்டம் பொட வேண்டும்

  • @nidhishankar-69
    @nidhishankar-69 16 днів тому

    பிரியாணி ரெடி

  • @majeedmm3454
    @majeedmm3454 16 днів тому +4

    இப்பதான் ஆர் என் ரவிகொஞ்சம் மனம் திரும்பி வந்திருக்கிறார் சபாஷ் சரியான போட்டி😂😂😂

  • @Tamil1965
    @Tamil1965 16 днів тому

    மக்களவை தேர்தல் முடிவு ரம்மி ரவிக்கு இப்போதே தெரிந்து விட்டது போலும்.😂😂😂

  • @thanamatoz6686
    @thanamatoz6686 16 днів тому +2

    அடுத்த கைது அண்ணாமலை தெல்லவேரி தான் போல

  • @benitkaran4262
    @benitkaran4262 16 днів тому

    இவன் யாரையும் மதிப்பது இல்லை