நீல சங்கி-னு பேசுறாங்க..Pa Ranjith angry speech | Aadhavan Dheetchanya vs Shalin Maria Lawrence

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • நீல சங்கி-னு பேசுறாங்க..Pa Ranjith angry speech | Aadhavan Dheetchanya vs Shalin Maria Lawrence | Neerthirai
    #paranjith #booklaunch #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 370

  • @kumaranVitta
    @kumaranVitta Місяць тому +84

    அது சரி ரஞ்சித்.... நீலம் யூடியூப் சேனலில் ஆதவன் தீட்சண்யா வின் பேச்சை முழுமையாக வெளியிட வில்லை. அது ஏன் edit செய்து பதிவு செய்யப்பட்டது. என்பதற்கு பதில் தரவும்.

    • @praveenagandhi8351
      @praveenagandhi8351 Місяць тому

      Idharku Thozhar eh badhil solli irukaru. Namma ellarum thozhar theetchanya solra madiri porumaiyave povom thozhar.

  • @Irshii
    @Irshii Місяць тому +82

    Shalin பேசுவது தத்துவமே இல்லை... அவர் பேசுவது nagpur notes

    • @vijayakumararjunan2354
      @vijayakumararjunan2354 Місяць тому +1

      ஷாலினி அவர்கள் பேசியது தவறுகள் இல்லை.அதேமாதிரிதோழர்அவர்கள்விளக்கவுரைநன்றுபொதுபுத்திசரியில்லைஅதுதோழர்அவர்களுக்குதெரியும் இல்ல பாதிக்கபட்டவனுக்தான்அதானுடையவலிதெரியும்

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 Місяць тому +55

    அம்பேத்கரின் தத்துவம் சமத்துவம் பெரியாரின் தத்துவம் சமத்துவம் கம்யூனிஸ்டுகளின் தத்துவம் சமதர்ம சமத்துவ எல்லாம் ஒன்றுதான் சமத்துவம் பிரிக்க வேண்டாம்

    • @chandrabose9848
      @chandrabose9848 Місяць тому +2

      Ranjit is a great

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому

      ஜான் .
      நீ ஏசு சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவனா இல்லை ஏசு பூளிலிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவனா இல்லை மேரி புண்டையிலிருந்து வந்த கத்தோலிக்கா இல்லை மேரி சூத்தில் இருந்து வந்த ரோமன் கத்தோலிக்கா ‌
      ஏசு பிரித்த வர்ணாசிரமமா .
      கிறிஸ்தவ சமத்துவம் சிரிப்பாய் சிரிக்கிறது கழுவாத பீக்குண்டியை வழித்து .

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj Місяць тому

      SAMATHUVAM VENUMAA? ORU TTHALITHAA MARUNGE! BRAMANA KOTPATTULE SOUGARIYAMA UKKANTHUKKITTU "OZHIGA" sovathu sulabam? dalith vali ungalukku theriyumaa?

  • @golmaal_Tamil
    @golmaal_Tamil Місяць тому +34

    பொது சமூகம் பிஜேபிய உள்ள விட்டிச்சா...
    கிருஷ்ணசாமி,பூவையார் (2021) யாரு
    ஜான் பாண்டியன் (2024) யாரு ?

    • @vijaysatvas5739
      @vijaysatvas5739 Місяць тому

      திமுக தான் முதல் முதலில் கூட்டணி வைத்து பிஜேபி கொடியை தமிழ்நாட்டில் பறக்க விட்டது

    • @kubendhiransubbiramaniyan5424
      @kubendhiransubbiramaniyan5424 Місяць тому

      Avanga than alliance vachi MLA akkunanagala😂

    • @chandranramasamy6462
      @chandranramasamy6462 Місяць тому +3

      இன்று வரை தமிழகத்தை ஆண்ட ஆண்டு வருகிற திமுக, அதிமுக விட பெரிய கட்சிகளா? இந்த கட்சிகள்?

    • @raja29910
      @raja29910 Місяць тому +1

      கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் கட்சியில் மொத்தமாகவே நாலைந்து பேர்தான் இருப்பாய்ங்க.. அதுவும் கூலிக்கு..

    • @subramanianv3793
      @subramanianv3793 Місяць тому

      👍👍👍

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Місяць тому +24

    மாயாவதி வடக்கில் பேசுவதை தான் தோழர் பேசுகிறார் ஆனால் அது பெரும் ஆபத்து.

    • @BhuleAmbedkar
      @BhuleAmbedkar Місяць тому

      உங்களுக்கு சரியா புரியல.. பெகன் குமாரி மாயாவதி ஜி என்றுமே பகுஜன் மக்களின் பாதுகாவலர்💙💯🐘🤫

  • @happyliramu
    @happyliramu Місяць тому +22

    Thiruma Annan :- Unnodu seruvathu thaan en arasiyal.....
    Pa Ranjith :- Naan thani nee thani....

    • @yesh8340
      @yesh8340 Місяць тому

      avalo thaan ungaluku purithal naa neenga video rendu vati paakanum

  • @gnanaprakashkadirvelu2253
    @gnanaprakashkadirvelu2253 Місяць тому +76

    ஷாலின் பேசும் தனி மனித வன்ம பேச்சுகளை ஆதரிக்கிறார்களா ரஞ்சித்

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p Місяць тому

      பறையர்கள் எந்த விதத்திலும் மேன்மை அடைந்து விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் அதில் ஈ வே ரா குஞ்சுகள் கம்னிஸ்டு என எல்லோரும் அதில் அடங்குவார்கள் மேலும் சமூக நீதி முற்போக்கு வாதிகள் என எல்லோரும் அதில் அடங்குவார்கள் ஈ வே ரா குஞ்சுகள் கம்னிஸ்டு முற்போக்கு வாதிகள் உண்மையான அரசியல் செய்திருந்தால் பட்டியல் இனத்தவர் விடுதலை என்றோ கிடைத்திருக்கும்

  • @kavina5992
    @kavina5992 Місяць тому +14

    இந்த மாதிரி ஒரு தளம் உரையாடல்கள் ,விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்....

  • @MCSagadevan
    @MCSagadevan Місяць тому +17

    எல்லாம் ஒன்று சேர்ந்தால் நான் மாற்றம் சாத்தியம். நீ அங்கே போ எங்களிடம் வரவேண்டாம் என்று சொல்வது என்ன வகை சமூக நீதி சமத்துவ தேடல்???

  • @ssenthamilan7528
    @ssenthamilan7528 Місяць тому +38

    எல்லாரையும் கேள்வி கேட்டு விட்டு பார்ப்பனியத்தை மட்டும் கேள்வி கேட்காதவன் சங்கிதானே?

    • @kishorekumar5206
      @kishorekumar5206 Місяць тому +1

      kelvi kekalanu solringala

    • @ramamurthyj95
      @ramamurthyj95 Місяць тому +3

      நீங்கள் ரொம்ப லேட் தோழர். ரஞ்சித் நாக்பூர் ப்ராடக்ட்.மற்றும் ஒரு சீமான். அவ்வளவு தான்.

    • @pandidhamu108
      @pandidhamu108 Місяць тому

      Nee neanaikiratha peasanunu avasiyam illa ​@@ramamurthyj95

  • @sriram8044
    @sriram8044 Місяць тому +16

    அம்பேத்கரும் , பெரியாரும் இந்திய கம்யுனிஸ்ட்கள் ...

    • @manigandanm7502
      @manigandanm7502 Місяць тому +4

      கம்யுனிஸ்ட் kku எதிரானவர்கள்

  • @chola4
    @chola4 Місяць тому +24

    I support ஆதவன் அய்யா அவர்களை....also our brother ரஞ்சித் 🎉🎉🎉

  • @manojleo3512
    @manojleo3512 Місяць тому +56

    ஏமாற்றும் பேச்சு... முதலில் Neelam channelல ஆதவன் தீட்சண்யா பேசுனத அப்லோட் பண்ணுங்க

    • @kavithamohana4127
      @kavithamohana4127 Місяць тому +2

      Neelam la update panni irukanga, but important details edit panni irukanga

    • @manojleo3512
      @manojleo3512 Місяць тому

      @@kavithamohana4127 எடிட் செய்து போடுவது சமத்துவம் சகோதரத்துவம் பேசும் லட்சணமா.
      பா ரஞ்சித் பேசுவது ஒன்றாக உள்ளது நடைமுறை செயல்பாடு வேறு ஒன்றாக உள்ளது.

    • @manigandanm7502
      @manigandanm7502 Місяць тому +2

      தேடி போய் பாருங்கள் bro

  • @rogithvgs
    @rogithvgs Місяць тому +102

    ஆதவன் தீட்சண்யாவின் முழு பேச்சையும் போடாம எடிட் பண்ணி போட்டுட்டு ஏன் இந்த வெற்றுப் பேச்சு!!! உங்கள் முத்திரை கிழிந்தது தோழர் 🤗

    • @bernatsha8805
      @bernatsha8805 Місяць тому +1

      Neelam la fullah dhan potirkanga udane meeting ke varama vaai vandha vaakula vaandhi eduka koodadhu naanum angadhan irundhen

    • @manigandanm7502
      @manigandanm7502 Місяць тому +3

      தேடி போய் பாருங்கள்😂😂😂😂

    • @manigandanm7502
      @manigandanm7502 Місяць тому +6

      ரஞ்சித் தோழர் அவர்களின் பேச்சு மிக சிறப்பு

    • @adhiyamankutty3973
      @adhiyamankutty3973 Місяць тому

      ​@@manigandanm7502super speech sir

    • @selvakumar5663
      @selvakumar5663 Місяць тому

      பொலிட்பீரோ வில் எத்தனை உறுப்பினர் தலித்துகள்.
      கம்யூனிச கொள்கை மீது தலித்துகளுக்கு வெறுப்பு இல்லை.அதை கூடாரமாக பயன் படுத்தி கொள்ளை போடும் கூட்டம் தான் வெறுப்பு

  • @victoremmanuvelsavarimuthu1289
    @victoremmanuvelsavarimuthu1289 Місяць тому +15

    Upset and did not expect

  • @haki6070
    @haki6070 Місяць тому +56

    Ambedkar didn't join with RSS, Congress, communist. ✅ But he was willing to work with Justice Party and Periyar. அதை பேசாமல் ரஞ்சித் தவிர்ப்பது சந்தேகமளிக்கிறது. Disappointed

    • @praveenSayHi
      @praveenSayHi Місяць тому +1

      Right bro super neenga

    • @user-yo1sp3hh4g
      @user-yo1sp3hh4g Місяць тому +4

      ரஞ்சித்அவர்கள்பெரியாரைஏற்கவில்லைபோலும்.

    • @deltachannel7370
      @deltachannel7370 Місяць тому +1

      Business

    • @velarasuable
      @velarasuable Місяць тому

      காந்திக்காக இரட்டை வாக்குரிமை கோரிக்கையைக் கைவிட்டது சமரசம் தானே.
      பெரியார் விட்டுக் கொடுக்காதீர்கள் என்று கூறிய பிறகும்.
      ❤❤❤

    • @sekarkrishnan8149
      @sekarkrishnan8149 Місяць тому +1

      Periyarukum justice party kum yenna samantham

  • @Arul_Selvan431
    @Arul_Selvan431 Місяць тому +18

    நீங்கள் சொல்வது போல் அது நட்பு முரணாகவே இருக்கட்டும். அப்படி என்றால் அந்த நபர் ஏன் ஒரு defensive மோடுக்கு செல்ல வேண்டும்? அவர் முகநூல் பக்கத்தை போய் பாருங்கள். வெறும் கடுப்பும் வெறுப்புமே தெரிகிறது...

  • @gms.fashionr9190
    @gms.fashionr9190 Місяць тому +26

    ரஞ்சித் இப்படி ஒரு சங்கியா இருப்பாரு எதிர்பாக்கல. எல்லாம் நன்மைக்கே

    • @spicymorespicy5816
      @spicymorespicy5816 Місяць тому

      ரஞ்சித் அடிமையாடா கம்யூனிஸ்ட்கூதி

    • @subramanianss1467
      @subramanianss1467 Місяць тому

      வெறும் சங்கி கிடையாது நீலச்சங்கி

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Місяць тому +2

      யாருடா சாங்கி 😅😅😅

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Місяць тому +2

      உண்மையா சொன்ன வழிக்கு உனக்குச் 😅😅😅😅

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 Місяць тому

      அட என் சுன்னி

  • @TheAbletester
    @TheAbletester Місяць тому +7

    இரஞ்சித் பார்பனிய பிரித்தாளும் சூழ்ச்சியை புரிந்துகொள்வது நல்லது..

  • @R.UMANATHR.UMANATH
    @R.UMANATHR.UMANATH Місяць тому +27

    நீங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மேடையில் எத்தனையோ முறை பேசி உள்ளீர்கள் உங்களுக்கு எந்த இடையூறும் இருந்ததில்லை ஆனால் ஆதவன் தீட்சண்யா பேசும்போது உங்கள் மேடையில் நடந்த சம்பவம் அருவருக்கத்தக்க தக்கதாக உள்ளது நீங்கள் எந்த உரையாடலை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள் நான் ஒரு தலித்.. நீங்கள் சொல்கிறீர்கள் பிஜேபி ஒரு சேரியில் உள்ளே நுழைய முடியவில்லை என்று உங்களுக்கு தெரியுமா அவர்களது முதல் நோக்கமே தலித்துகள் சிறுபான்மையினர் உங்களை நோக்கி தான் உள்ளது எங்கள் மாவட்டத்தில் எத்தனையோ தாழ்த்தப்பட்ட கிராமங்களில் இன்று பிஜேபி உள்ளே நுழைந்துவிட்டது... உங்களுடைய நோக்கம் தலித்துகள் விடுதலையா அல்லது கம்யூனிஸ்டுகளின் பக்கம் தலித்துகள் இருப்பதா...

    • @deltachannel7370
      @deltachannel7370 Місяць тому

      உண்மை அவன் கருத்து சரினு சொல்வது ஆக சேரி பாஜக இல்லை பொய்யை சொல்லுறான்

    • @subramanianv3793
      @subramanianv3793 Місяць тому +1

      Yes,correct question.

  • @Sembulam
    @Sembulam Місяць тому +22

    தோழர் ரஞ்சித் அவர்களே உங்களுடைய செயல் திட்டம் உங்களுடைய செயல்பாடுகள் பண்பாட்டுத்தளத்தில் உங்கள் எழுச்சிமிகு செயல் திட்டங்களை நாங்கள் குறை சொல்லவில்லை.
    உங்கள் மேடையிலே ஆரிய பார்ப்பனியத்தை விமர்சிக்காமல் ஆரிய பார்ப்பனியத்தை உயர்த்தி படிக்கும் தலித்துகளுக்கு சொம்படித்துக் கொண்டு எப்போதும் அதிகாரத்திற்கும் ஆரிய பார்ப்பன சதிக்கும் எதிராக களத்தில் நிற்கும் திராவிட கம்யூனிஸ்ட் இயக்கங்களை திட்டமிட்டு எதிரிகளாக நிறுத்துகிற சில்லறை தனத்தை கேள்வி கேட்கிறோம். எந்த இயக்கத்திலும் இல்லாமல் உதிரிகளாக சித்தாந்த தெளிவற்ற கும்பல் தொடர்ந்து செய்யும் இந்த கருத்து பிரச்சாரம் ஆபத்தானது என்று சொல்கிறோம்

    • @subramanianv3793
      @subramanianv3793 Місяць тому +3

      👍👍👍

    • @anandselvaraj9325
      @anandselvaraj9325 Місяць тому

      Dai Ranjith solradhu unaku puriyuda illiyada
      Dalit ah korai solradha vititu modha podhu samoogam sangi ku aadharava seyal padratha control panradhukaana velaya paarungada
      Inga seri onnum sanadana or saadhiya vaadhamgaluku ulla pola 😊

    • @mayan9714
      @mayan9714 Місяць тому +1

      @@anandselvaraj9325 bjp ulla vanthurum da dalit bro . Pathuko

  • @TheHarryjack
    @TheHarryjack Місяць тому +8

    ஏன் இப்படி கத்திட்டு இருக்கிங்க... காது கிழிய

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g Місяць тому +9

    தந்தைபெரியார்
    அம்பேத்கரைதலைவராக
    ஏற்றுக்கொண்டுசெயல்பட்டார்.இதனைபுரிந்துகொண்டுசெயல்பட்டாலேபோதும்.

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k Місяць тому

      தோழர் அதோ பெரியார் வளர்ப்பு பெண் மணியம்மையையும் போட்டார் அதையும் நாம தெரிஞ்சிக்கனும் ஆனா அம்பேத்கர் அப்படி இல்லையோ தோழர் ஜெய் பீம்💙💙💙

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d Місяць тому +10

    Mass speech bro ❤

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 Місяць тому +27

    உங்களுக்கு நீல சங்கி என்று மிக சரியாக தான் சூட்டி உள்ளனர். சூட்டி யவருக்கு வாழ்த்துகள்.

  • @R.UMANATHR.UMANATH
    @R.UMANATHR.UMANATH Місяць тому +27

    சேரிகளை நீங்கள் திருத்த வேண்டாம் என்று சொல்கிறீர்கள் எத்தனை காலம் ஆகிறது நீங்கள் இயக்கம் ஆரம்பித்து உங்களுக்கு தெரியுமா இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று பெரியாரும் சீனிவாசராவும் இல்லாமல் இந்த கிராமங்களில் இந்த மாற்றம் வந்ததா...

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 Місяць тому

      Oonum kelukala

    • @R.UMANATHR.UMANATH
      @R.UMANATHR.UMANATH Місяць тому +4

      @@elanchezhianm9153 ஒன்னும் கிழிக்க அப்படிங்கிற வார்த்தை பேசுற அளவுக்கு தைரியம் இருக்குல்ல அது அங்கேயே இருந்து தான் வந்தது... என்ன கிழிச்சு இருக்காங்க அப்படிங்கறது அனுபவிக்கிற எங்களுக்கு தெரியும்... என்ன கிழிச்சு இருக்காங்க அப்படின்னு நேர்ல வேணா விவாதிப்போம்... ஒன்னுமே நடக்கல எப்படி அப்பட்டமா பேச முடியுது... இயக்குனராகி இரண்டு படம் இயக்கிவிட்டால் இவர் கிழிச்சு விடுவாரா... சரி பெரியாரையும் சீனிவாசராவ் விட்டுடுவோம் அம்பேத்கர் இல்லாமல் இது சாத்தியமா... இவர் இயக்குனர் ஆகி தான் எல்லாம் மக்களுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வந்ததா... இவர் இயக்குனர் ஆனதற்கு அப்புறம் தான் எஸ்சி மக்களுக்கு எல்லாம் கிடைத்ததா...

    • @subramanianv3793
      @subramanianv3793 Місяць тому

      Correct answer.

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 Місяць тому +1

      தோழர் ரஞ்சித் உங்கள் மீது அதிக பாசம் அக்கரை கொண்ட நபர்களில் நானும் ஒருவன்....
      எந்த நடிகர் படத்தையும் திரையரங்குகளில் பார்த்ததில்லை ஆனால் உங்கள் படைப்புகளை தவிர....
      இங்கே தடா பெரியசாமி யான் கார்திகயானியார்

    • @SelvamSelvam-tk8vs
      @SelvamSelvam-tk8vs Місяць тому +2

      பெரியார் ஊம்புணாரு😂😂😂😂

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 Місяць тому +18

    பதற்றம் வேண்டாம் நிதானம்

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Місяць тому

      பதற்றம் யாருக்கு டா 😅😅😅😅

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml Місяць тому +1

      ​@@dharanidharani7248ranjith ku tan

  • @mohanezhilmohanezhil9627
    @mohanezhilmohanezhil9627 Місяць тому +5

    யாருக்காகவும் எதர்க்காகவும் பணிய வேண்டிய அவசியம் இல்லை நம் இனத்தின்
    உரையாடலை நிறுத்தாதீர்கள் தோழரே
    நாங்க உங்களுக்கு இதை கொடுத்தோம்
    நாங்கள் அதை கொடுத்தோம் என்றெல்லாம் கூறுவார்கள் ஏமற வேண்டாம்

  • @rajthilakr263
    @rajthilakr263 Місяць тому +4

    ஒரு நீல சங்கியை நீல சங்கின்னு தான் சொல்ல முடியும்......

    • @chandranramasamy6462
      @chandranramasamy6462 Місяць тому

      அப்ப பிஜேபி கூட கூட்டணி வச்ச திமுக, அதிமுக?

    • @rocksBottom_25
      @rocksBottom_25 Місяць тому

      ​@@chandranramasamy6462karupu sangi ...😅

  • @leftview2
    @leftview2 Місяць тому +5

    கம்யூனிஸ்ட்கள் பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு.. கம்யூனிஸ்ட் தான் களத்துல போராடுறாங்க.. உங்கள மாதிரி வெறும் வாயில வடசுடல.. 🤣😄

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 23 дні тому +2

    ராம்தாஸ் அத்வாலே,ராம் விலாஸ் பஸ்வான், மாயாவதி, போன்றவர்களின் வழித்தோன்றல் தான் நீங்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவர்.

  • @SuperSuman777
    @SuperSuman777 Місяць тому +3

    மண்ணின் மன்னன் அண்ணன் திருமாவளவனும்,எங்கள் சென்னை மண்ணின் மைந்தன் இயக்குனர் ரஞ்சித்தும் சமகால அரசியல்,கலை உலகில் நமக்கான குரலாக நிலைத்து நிற்பவர்கள்!கொண்டாடப்படவேண்டியவர்கள்!💐👍🏿👏🏿🔥🎊🎉👌🏿💐🎊🎉🔥💐🎊🎉🔥💐🎊🎉🔥🙏

  • @democracyforce
    @democracyforce Місяць тому +2

    சாலினி ... பத்திரிகையாளர் இல்லை ... அனைவரும் கடந்து செல்லவும்

  • @SureshKumar-ve3lz
    @SureshKumar-ve3lz Місяць тому +5

    பணம் ரஞ்சித்தும் செய்யும்

  • @TheHarryjack
    @TheHarryjack Місяць тому +4

    இப்படியே உளறிட்டு இருக்க வேண்டியது தான்

  • @gauti1123
    @gauti1123 Місяць тому +2

    திருமாவளவன் அவர்கள் dalit களின் பக்கம் நின்று அனைவருக்கும் ஆன அரசியல் பேசுகிறார். அதை கேட்கின்ற என்னை போன்ற MBC பிரிவினருக்கும் அது பொருந்தும்... ஒன்று பட தூண்டும்.. இவர்கள் பேசுவது ஏதோ அவர்கள் ஒரு தனி கூட்டம் போல என்ற எண்ணத்தை தருகிறது ...
    சரி தனியாக நின்று தனியாக வென்றாலும் கூட உங்கள் தொகுதியில் உள்ள அனைத்து சாதியினருக்காகவும் தானே உழைக்க நேரிடும்...

  • @PugalRK
    @PugalRK Місяць тому +3

    ஒரு கருத்திற்கு எதிர் கருத்து வைக்கும் அளவிற்கு அறிவு உள்ளவன் கோபப்பட மாட்டான் தோழர் மாதவன் தீட்சண்யா முன்னாள் ரஞ்சித் ஏன் இப்படி கோபப்படுகிறார்😂😂

  • @MCSagadevan
    @MCSagadevan Місяць тому +8

    தத்துவ தெளிவு இல்லாததால் இவ்வளவு பதத்டமா??

  • @balasubramani3650
    @balasubramani3650 Місяць тому +9

    விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெற வேண்டும் இந்தியாவில் மனிதம் வளர அதை தடுக்க பார்ப்பனியம் நம்மை குற்றவாளியாக்கி குளிர் காயும் காலம்காலமாய்

  • @ranjithn7623
    @ranjithn7623 Місяць тому +1

    பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடாது பா ரஞ்சித் அவர்களே

  • @kannathasank1320
    @kannathasank1320 Місяць тому +2

    Well educated person will understand his speech here

  • @shankar3317
    @shankar3317 Місяць тому

    GREAT

  • @subramanianss1467
    @subramanianss1467 Місяць тому +6

    ஆதவன் தீட்சண்யா பேச்சை முழுமையாகப் போடாமல் இருட்டடிப்பு செய்தது ஏன்

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 Місяць тому +1

    Pa.Ranjith's point not correct, it is social seclusion

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK Місяць тому +1

    Mass speech, i support and love ranjith anna ❤️🖤💙

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 Місяць тому +4

    நெருப்பு மிதிக்கிறது என்ன அதிகாரத்தை உருவாக்கிறது

  • @vasanthie4803
    @vasanthie4803 Місяць тому +10

    Shalini enna appadi kizhicha

    • @jaganmohanmegan5569
      @jaganmohanmegan5569 Місяць тому

      பைத்தியகாரி.

    • @Creditnotmine
      @Creditnotmine Місяць тому

      apdilaam kekka koodathu..🤭 , engala paapana maathi Vida Valiya paarunga..🤗

  • @kalidassiva7334
    @kalidassiva7334 Місяць тому +3

    ரஞ்சித் சார் வாழ்த்துக்கள் நீங்க பேசுங்க சங்கிகள் கேட்கட்டும்

  • @ariadossvelusamy5158
    @ariadossvelusamy5158 Місяць тому

    Super speech bro

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Місяць тому +1

    Correct Anna ❤🎉

  • @PugalRK
    @PugalRK Місяць тому +2

    தனி ஜாதி கட்சியாக இருந்து கொண்டு
    யாருடனும் கூட்டணி அமைக்காமல் ஆட்சி அமைத்த ஒரே ஒரு கட்சியை இந்தியாவில் காட்ட முடியுமா அதனால்தான் சொல்கிறோம் தனித்து நின்றால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது😂😂

  • @muhil5925
    @muhil5925 Місяць тому

    அண்ணா உங்கள் பின்னால் உண்மையான சமுக சீர்திருத்த இயக்கம் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் உங்கள் பேச்சில் ஒரு நம்பிக்கை உள்ளது இந்த சமுகத்தை மேம்படுத்துதல் நன்றி அண்ணா

  • @mohanperumal
    @mohanperumal Місяць тому

  • @ComradeEdits7781
    @ComradeEdits7781 Місяць тому +1

    தலித்துகளுக்கு உரிமைகளை பெற்று தர முழுவதுமாய் குரல் எழுப்பும் கம்யூனிஸ்டுக்களுடன் கை‌கோர்ப்பதில் என்ன கேடு...

  • @ramprasath3752
    @ramprasath3752 Місяць тому +7

    anthamma pesunathu thappunu oru edathulaume sollalaye

    • @Creditnotmine
      @Creditnotmine Місяць тому

      typical avanga Caste mind Set , atha epudi ethirkirathu..🤭

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Місяць тому +4

    ஆமாம் உங்களை நானும் ரசிக்கிறேன், ஆதரிக்கிறேன் ஆனால் உங்கள் சமூக செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமானது தான் எனக்கே பலமுறை தோன்றியது உண்டு, அது வர வர வலுப்பட்டு கொண்டே வருகிறது .

  • @parimalavels8897
    @parimalavels8897 Місяць тому

    Mass thambi ❤❤❤❤❤

  • @user-hc2ly9kx2g
    @user-hc2ly9kx2g Місяць тому

    Super bro ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-bq8yy
    @SenthilKumar-bq8yy Місяць тому +1

    நீ எந்த எதிர்பார்ப்பும் இல்லாமா உண்மையா இருக்க ...அண்ணா ..ஒட்டுமொத்த தலித்காக உண்மைய குரல் கொடுக்குற ❤❤❤❤❤👌👌👌💙💙💙💙💙👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kannapiranr576
    @kannapiranr576 Місяць тому +1

    Periyar ambedkar discussed many issues.both were important leaders to downtrodden..

  • @PremAnand-fd1ic
    @PremAnand-fd1ic Місяць тому

    💙👌

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 Місяць тому +1

    All those who come forward to comment first try to learn to listen. Develop a sense of politeness while listening.

  • @sathishradi
    @sathishradi Місяць тому

    நீங்க உரையாடல்களை தொடங்க தயாராக இருக்கிறிர்கள் என்பதே பலருக்கும் புரியவில்லை என்பது என் கருத்து... மிக தெளிவான பேச்சு... வாழ்ததுக்கள் சகோ...

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 Місяць тому +1

    👍👍ஜெய்பீம்👍👍

  • @user-ev6wg1pq4s
    @user-ev6wg1pq4s Місяць тому +2

    Ranjith💥🔥🔥🔥🔥🔥

  • @hra345
    @hra345 Місяць тому

    Super🎉🎉🎉🎉🎉🎉

  • @MURUGAVEL-pj1zj
    @MURUGAVEL-pj1zj 19 днів тому +1

    Aadhavan thozhar 👏👏

  • @rocksBottom_25
    @rocksBottom_25 Місяць тому +1

    🔥 🔥 🔥 impact player of tamil cinema .

  • @krishnalathamurugan108
    @krishnalathamurugan108 Місяць тому +1

    Thozhar pa.ranjith speach very super

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Місяць тому

    Director Pa.Ranjith speech superb waiting for Thangalaan from Ksa

  • @karthikeyannlk
    @karthikeyannlk Місяць тому +2

    Pa.ranjith is creating inferiority complex among people

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Місяць тому

    🎉🎉🎉❤❤❤❤

  • @desigancelina6031
    @desigancelina6031 Місяць тому

    ❤🎉😊

  • @antiindiantv209
    @antiindiantv209 Місяць тому +3

    ரஞ்சித் தன்னை அம்பேத்கார் னு நினைச்சிகிட்டார் போல....
    பாதி அரசியல் தெரியவில்லை

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq Місяць тому

    Congratulations

  • @rocksBottom_25
    @rocksBottom_25 Місяць тому +1

    Unna ahvan mathikalana ahvana nee mathikatha ... ahvolothan .. simple
    Etha than anna solavararu ...❤

  • @ranjithn7623
    @ranjithn7623 Місяць тому +2

    நீங்கள் திரைத்துறையில் சாதனை படைத்துள்ளீர்கள் என்பதற்காக நீங்கள் சொல்லுவதெல்லாம் ஆமோதித்துக் கொள்ள வேண்டிய அவசியங்களுக்கு இல்லை

  • @dhandapanis4974
    @dhandapanis4974 Місяць тому +3

    அந்தம்மா இளையராஜா பற்றி பொங்குச்சே இளையராஜாவை கொண்டாடியவர்கள் திராவிட பெரியாரிஸ்ட் கள் கம்யூனிஸ்ட்கள் இன்று அவர் சனாதனத்துக்கு ஆதரவாக போகும் போது அதை சுட்டிக்காட்டுகிறோம் இதற்காக பொங்குகிறீர்கள் சரி 80 களில் சிறீரங்கம் கோபுரம் கட்ட ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தவர் இளையராஜா இன்று அது பல கோடி ஆனால் கும்பாபிஷேகத்தின் போது இளையராஜா வை கீழே நிற்கவைத்து விட்டார்கள் பார்ப்பனர்கள் அன்றைக்கு இளையராஜாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெரியாரிஸ்ட்கள நீங்கள் பார்ப்பனியத்தை விட்டு விட்டு சகோதரர இயக்கங்களை விமர்சனம் செய்கிறீர்கள் எந்த தலித் இயக்கம் ஆனாலும் இடைநிலை சாதிகளில் உள்ள முற்போக்காளர்களை அரவனைத்து சென்றால்தான் தீர்வு

  • @ranjithn7623
    @ranjithn7623 Місяць тому +1

    நீங்கள் பசு தோல் பொருத்திக் கொண்டு வருகிறீர்கள் என நினைக்கிறேன்

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 Місяць тому

    Ranth pls help i now dubai en sister

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 Місяць тому +2

    ரஞ்சித் பக்குவப் படவில்லை..பதற்றம் அவரின் அறியாமையை காட்டுகிறது.

  • @chola4
    @chola4 Місяць тому

    அம்மா யாரு... கேமரா move when someone refer. Please 🎉🎉🎉🎉

  • @HMT4384
    @HMT4384 Місяць тому +3

    Ranjith is in drug speech

  • @abap3998
    @abap3998 Місяць тому +1

    Stalin not deserve your stage. Her speech shows that . I think Ranjith keeps her in all his stage to defame Dravidian politics as he cannot defame Dravidian politics by himself as he is main stream director.

  • @MR.K-ey4qw
    @MR.K-ey4qw Місяць тому +5

    ரஞ்சித் முதிர்ச்சி அற்ற பேச்சு , உணர்ச்சிகளால் கொள்கையை முன்வைக்கதே ... அண்ணன் ஆதவன் பேச்சை முழுவதும் கேட்டறிந்து கருத்தை கூறு...

  • @SenthilKumar-bq8yy
    @SenthilKumar-bq8yy Місяць тому

    ஒடுக்கபட்ட மக்களின் ஓங்கிய குரல் ...தோழர் பா ரஞ்சித்

  • @gkrao1952
    @gkrao1952 Місяць тому

    Super speech Ranjit sir ❤❤❤

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar Місяць тому

    Pa Ranjith 💥💥💙💙

  • @dharanidharani7248
    @dharanidharani7248 Місяць тому +2

    6:29 உண்மை அண்ணா pa ranjith 💯🔥🔥🔥

  • @abdullahsalafi7396
    @abdullahsalafi7396 Місяць тому

    I heard three of your speech ,i conclude pa ranjith sir is not enough to speech about equality.even his understanding is not enough.

  • @VijayRagavan-pb3ol
    @VijayRagavan-pb3ol Місяць тому

    படைப்பே திறமை அதுவே எங்க அண்ணனின் பெருமை என்றும் அண்ணன் பா.ரஞ்சித் வழியில் இன்னும் நிறைய தலைவர்கள் உருவாக்கணும் அது நம்ம பட்ட கஷ்டத்தை நேராவேத்தணும் Dr.Br.அம்பேத்கார் தந்தை பெரியார் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அண்ணன் டாக்டர் தொல்.திருமாவளவன் புரட்சி இயக்குனர் அண்ணன் பா.ரஞ்சித் 🙏💙🤍❤️🖤..... 🔥

  • @MilesToGo78
    @MilesToGo78 13 днів тому +1

    நான் தனியாகவே எல்லாம் புடுங்கிருவேன்னு பேசற யாரா இருந்தாலும் நாக்பூர் அஜண்டாவைச் செயல்படுத்தும் நீலச் சங்கி தான். அந்த வகையில் ரஞ்சித் & ஷாலின் கும்பல் நீலச் சங்கிகளே தான்...

  • @natarajan4050
    @natarajan4050 Місяць тому +2

    உன்னை ரொம்ப நம்பினோம் திருமாவை விமர்சிப்பதை ஏற்க முடியாது

  • @AshokAshok-qh4oc
    @AshokAshok-qh4oc Місяць тому

    பா.ரஞ்சித் அவர்கள் அருமையான பேச்சு ❤❤❤❤

  • @puththankarthi
    @puththankarthi Місяць тому +2

    ரஞ்சித் தோழர் நீங்கள் எப்பவுமே மாஸ் தான் 🙏👍❤️🌹👌

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i Місяць тому +1

    தென் மாவட்ட காலணி மாறி விட்டது

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Місяць тому

    Anyway anymore Annamalai Anna Vaazhga 🔥🔥🔥🔥

  • @ramkiramasamy2850
    @ramkiramasamy2850 Місяць тому +1

    சங்கியா மாறிட்டாங்க 😂😂

  • @Kandyfrom1986
    @Kandyfrom1986 Місяць тому

    :-) You life experience in creating a alternate religious festival -- a very good plot for a parody film with full of sarcasam

  • @SenthilKumar-bq8yy
    @SenthilKumar-bq8yy Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤