நவீன உரையாடல்களில் தலித் அரசியல் -ஆதவன் தீட்சண்யா, கிரேஸ் பானு,ஷாலின் மரியா லாரன்ஸ், ஜெரோம் சாம்ராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • நவீன உரையாடல்களில் தலித் அரசியல் -ஆதவன் தீட்சண்யா, கிரேஸ் பானு,ஷாலின் மரியா லாரன்ஸ், ஜெரோம் சாம்ராஜ்
    Vaanam Art Festival 2024!
    Dalit History Month Celebrations🎊💙
    April 27 & 28, please join us💙
    Muthamizh Peravai,
    T.N Rajarathinam Kalai, Arangam, Raja Annamalai Puram, Chennai.
    Welcome you all, Entry Free!
    #babasaheb_ambedkar #birthdaymonth #dalithistorymonth #neelamculturalcentre #artfestival #filmfestival #theatrefestival #vaanamartfestival2024
    Spotify :
    podcasters.spotify.com/pod/sh...
    Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaAc...
    Subscribe US:
    / @neelam_social
    Follow us on :
    Facebook : / neelamsocial
    Twitter : / neelamsocial
    Instagram : / neelam.social
    Join this channel to get access to perks:
    / @neelam_social
    #NeelamSocial

КОМЕНТАРІ • 92

  • @kumaranVitta
    @kumaranVitta Місяць тому +34

    நீலம் இப்படி செய்யலாமா? ஆதவன் திட்சன்யாவின் முழு பேச்சையும் பதிவிடாமல் தடை செய்வது எந்த வகையில் நியாயம்?

    • @manigandanm7502
      @manigandanm7502 Місяць тому +1

      😂😂😂😂😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому

      ஆதவன் தீட்சண்யாவுக்கு அது சரி தான் .
      இவனே ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன் தானே

    • @newtonamaldoss9929
      @newtonamaldoss9929 Місяць тому +4

      Neelam expressed their frustration whereas Dr Thirumavalavan & Aadhavan Deekshanya are the seasoned leaders with Vision, Patience, intelligence and bravery. They clearly demonstrated their leadership worthiness. A movie director cannot become a leader within few years , this Ranjit will go and many Ranjit will come but only real leaders will leave footprints. However director Ranjits efforts are appreciable. Dr John Newton, Sydney

  • @TheManigandan1979
    @TheManigandan1979 Місяць тому +9

    ஆதவன் தெறி பேச்சு ❤❤❤❤

  • @Indusmedia457
    @Indusmedia457 Місяць тому +4

    ஆதவன் அவர்களின் உரை அருமை அவரை போன்றவர்கள் தான் நமக்கு தேவை
    வாழ்த்துகள் !!

  • @manojleo3512
    @manojleo3512 Місяць тому +30

    ஆதவன் தீட்சண்யா பேசுனது முழுமைவதுமாக upload பண்ணுங்க. இதுதான் நீங்க கருத்து சுதந்திரத்தை மதிக்கும் லட்சணமா

  • @appumabel2504
    @appumabel2504 Місяць тому +7

    இயக்குனர், ப. ரஞ்சித். அவர்களின், இந்த முயற்சிக்கு, வாழ்துக்கள், தெரிவித்துக் கொள்கிறேன்,

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 Місяць тому +1

    மிகத்தேவையான உரையாடல்கள். பேச்சாளர்களின் முழு உரையும் பதிவேற்றம் செய்வது அவசியம். உரையால்களில் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியமானது. அர்த்தம் பொதிந்தது. பொதுவுடமை கோட்பாடுகளை கைக்கொள்ளாமல் சமத்துவம் குறித்து பேச இயலாது. இதைத்தான் பேரறிஞர் அம்பேத்கர் போதித்து சென்றுள்ளார். தலித் மக்கள் அரசியல் பொதுவுடமை அரசியலை உள்ளடக்கியது. தோழர் ரஞ்சித் அவர்கள் மிக கவனமா கலை இலக்கியங்களை , செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கலை இலக்கியத்தின் இலக்கணம் சமூக நிகழ்வுகளை அரசியலோடு ஒப்பீடு செய்து, மக்களை விழிப்புணர்வு செய்வதுதான். வாழ்த்துக்கள்.

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 Місяць тому +2

    சகோதரி கிரேஸ் அவர்களின் உரை சிறப்பு வள்ளியூர் சம்பவம் குறித்து எதிர்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @mpmani3553
    @mpmani3553 Місяць тому +9

    ஆதவன் திட்சன்யாவின் பேச்சின் முக்கிய பகுதிகளை குறிப்பாக ஷாலின் பேச்சுக்கு பதிலளித்த பகுதிகளை கட் பண்ணி விட்டு பதிவேற்றுவது கருத்து சுதந்திரமா ?

  • @RM-wy1pi
    @RM-wy1pi Місяць тому +12

    Why aadhavan dheetchanya speech is cut out? Unfair!

  • @user-rg3df7ct1j
    @user-rg3df7ct1j Місяць тому +10

    Aadhavan theetchanya❤

  • @newtonamaldoss9929
    @newtonamaldoss9929 Місяць тому +2

    Aadhavn Deetchanya Excellent speech and intellectually superior with simple delivery. People will learn from you. Dr John Newton, Sydney.

  • @gopalakrishnanc4282
    @gopalakrishnanc4282 Місяць тому +6

    ஆதவன் ❤❤❤❤

  • @bavanibava8471
    @bavanibava8471 Місяць тому +2

    ஆதவன்❤

  • @vijayantony5377
    @vijayantony5377 Місяць тому +7

    Post full video of thozar aadhavan deechanya

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 Місяць тому +24

    தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் 49 நிமிடத்திற்கு மேல் பேசியிருக்கிறார். ஆனால் அவரது உரையை 25 நிமிடத்திற்குள் முடித்துள்ளீர்கள். இதுதான் உங்களின் பண்பாடா நண்பர்களே? அவர் எழுப்பிய நிறைய கேள்விகளுக்கு பதில்கள் வழங்குவதற்கு பதில் சினிமா படத்தை எடிட் செய்வது போல் வெட்டி உள்ளீர்கள். தோழர் ஷாலின் அவர்கள் பேசும்போது நிறைய இடதுசாரிகளுக்கு எதிரான கருத்துக்களை போகிற போக்கில் உதிர்த்து இருப்பார். அதற்கெல்லாம் எந்த எடிட்டும் இல்லை. மரியாதைக்குரிய இயக்குனர் ரஞ்சித் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கொஞ்சம் நீளம் பண்பாட்டை கவனியுங்கள் என்று. நீலம் நண்பர்கள் பெரும்பாலும் அடையாள அரசியலில் சிக்கி உள்ளார்கள். தலித் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சரி செய்வதற்கு இடதுசாரிகளுடைய குரல்கள் இல்லாமல் நாட்டில் சமத்துவ வளர்ச்சி அடைய முடியாது. நீளம் பண்பாட்டு நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெரியாரிய அம்பேத்கர் மார்க்சிய அரசியலை கொஞ்சம் அவசியம் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் உரையை எடிட் செய்வது போல் வேறு எப்போதும் செய்ய மாட்டீர்கள். கொஞ்சம் இன்றைய மிக மோசமான பாஜக அரசியலை கவனத்தில் கொள்ளுங்கள். நீலத்தில் சங்கிகளின் ஊடுருவல் இருப்பதற்கான அத்தனை சாத்திய கூறுகளும் தென்படுகிறது. தயவுசெய்து இடதுசாரி தோழர்களோடு உட்கார்ந்து விவாதம் செய்தாவது தலித் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு புள்ளியில் இணைய வேண்டுகிறேன். நன்றி!

    • @GaneshGanesh-kh1wg
      @GaneshGanesh-kh1wg Місяць тому +2

      ❤❤❤நன்றிதங்களின்ஆதங்கம்உண்மையானவை❤❤

    • @aafrinameen
      @aafrinameen Місяць тому

      Adavan deedchancya full speech available already then what's the purpose of hiding here

    • @kavina5992
      @kavina5992 Місяць тому +1

      தோழர் அருமை..தெளிவான பார்வை உங்களுக்கு ..

    • @shanmugasamyramasamy6174
      @shanmugasamyramasamy6174 Місяць тому +2

      ​@@aafrinameenஎடிட்டிங் இருக்கிறது தோழர். நீங்கள் Shruthi சேனலில் பாருங்கள் முழுவதும் விடுபடாமல் இருக்கும்.

  • @livingsmile8576
    @livingsmile8576 Місяць тому +9

    This whole season is messed up in many levels
    1. Grace banu has a publishing house, one of her book, the author glorified Ram temple and she is proud of BJp opening Ram temple, another book another author is openly cancelling the whole queer struggle. she openly hates paal puthumaiyinar. and this speaker Banu, just like that that say BJP and DMK are just the same? how basic this can be?
    2. Shalin, is the one who occupied and patronise Queer spaces, supports to call us 9., says women without uterus arent women.,
    these two politically wrong persons gave space coz, they are dmi haters.
    3. and a writer like Aadhavan thozar been stopped to support this shalin?? really??
    what is happening to Vanam art festival?

    • @seshadrir2057
      @seshadrir2057 Місяць тому

      இந்தியாவிலியே நடந்த மிக பெரிய படுகொலை வங்காளத்தில் பிராமண கம்யூனிஸ்ட்களால் மேற்கொள்ளப்பட்ட மறிச்சப்பி படுகொலைகள். அதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார் இந்த ஆதவன் தீட்சணய்யா.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Місяць тому +2

    🎉🎉 மிகச் சிறந்த ஆளுமைகள்.....🎉🎉🎉 வாழ்த்துகிறோம்.....

  • @user-rg3df7ct1j
    @user-rg3df7ct1j Місяць тому +4

    We need Full speech of thozhar aadhan theetchanya

    • @aafrinameen
      @aafrinameen Місяць тому

      Available in neerthirai UA-cam channel

  • @akilaava2490
    @akilaava2490 Місяць тому +3

    இளையராஜா தனது சங்கி கருத்துகளுக்காத்தான் சாடப்பட்டார். ஏனெனில் சங்கித்தனம் என்பது தலித் விடுதலைக்கும், உரிமை அரசியலுக்கும் எதிரானது.
    இளையராஜாவின் இசையும் ஆற்றலும் எப்போதும் கொண்டாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. கொண்டாடப்படும்.
    இளையராஜாவின் இசைசாம்ராஜ்யத்தை சிறப்பித்து "இசைஞானி" என்ற பட்டம் வழங்கியது திராவிடம் தான்! கலைஞர் தான்!

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரர் பா.ரஞ்சித்

  • @rajn9666
    @rajn9666 Місяць тому +2

    @Neelam,
    What do you guys wanna establish by editting the video. Uraiyaadalgal moolam yethai konduvara ninaitheergalo, Athaiye sithaipathu Pola ullathu ungal nadavadikkai. Post the full video. Anyway Everyone watched full video @ neerthirai.

  • @murugaidhiva3870
    @murugaidhiva3870 Місяць тому

    சிறப்பான அமர்வு...

  • @rajasubha1120
    @rajasubha1120 Місяць тому

    Fine speech congratulations

  • @kirubaduraibalaraman4980
    @kirubaduraibalaraman4980 Місяць тому

    good speech akka...

  • @user-sr9vu3mx9o
    @user-sr9vu3mx9o Місяць тому

    💙❤️

  • @kariankanniappan4757
    @kariankanniappan4757 Місяць тому

    🙏🙏

  • @sadham8804
    @sadham8804 Місяць тому +3

    அருமை வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா நீளம் பண்பாட்டு மையம் நன்றிகள் பல பல

  • @hariharanv740
    @hariharanv740 Місяць тому +9

    Aadhavan Deetchanya full speech on shruti Tv... Neelam why are you inviting Half baked Ppl like Shalin.

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h Місяць тому

    Great penal discussion 👏

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +2

    கிரேஸ் பானு அவர்களின் பேச்சு மிக ஆழமான கருத்துக்கள் நிறைந்தது, வலியை உணர முடிகிறது😢😢😢😢😢

  • @kpmperrumahl9545
    @kpmperrumahl9545 Місяць тому +1

    தோழர் சரளமாக பேசும் திறைனையும் வளர்ந.த்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். இவர் பேசும்போது அடிக்கடி பேச்சு ஓட்டம் தைடைப்பட்டு திணரும்போது கேட்போரின் கவனம் சிதைக்கப்படுகிறது.

  • @__official5648
    @__official5648 Місяць тому

    மரியா லாரன்ஸ் பேசுனது தான் சரி அவரது பக்கம் நியாயமான கருத்து இருக்கிறது

  • @jackcinjohn665
    @jackcinjohn665 Місяць тому

    Adhavan❤

  • @SivakumarKaSa-rd5ys
    @SivakumarKaSa-rd5ys Місяць тому +1

    சாஷலின் அம்மா.... அது கவிஞர் வாலி உடைய பாடல் அது.
    இளையராஜா இசை மட்டுமே... புரிதால் தேவை !

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 Місяць тому

    What about Athan theetchanya speech.

  • @TheMadhan92
    @TheMadhan92 Місяць тому +1

    Tholar Aadhavan video full yen podalea... neega nejama yaruku vela seiringa 😢

  • @aprabu9910
    @aprabu9910 Місяць тому +1

    Halffoil clown அறைகுறை அறிவீலி powder thaaraa🤡🤡🤡🤡

  • @kannapiranr576
    @kannapiranr576 Місяць тому +1

    Gramankalil paditha,padikkatha Dalits penkal mariyathai illamal thaan nadatha padukirarkal..

  • @vathilaikavivananvathilaik1591
    @vathilaikavivananvathilaik1591 Місяць тому

    தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் உரை சிறப்பானது ஆனால் முழுமையாக இல்லை ஏன்? நீலம் பண்பாட்டு மையம் கவனிக்கவேண்டும்

  • @tn56viswa78
    @tn56viswa78 Місяць тому +1

    ஆதவன் உரை ஏன் இருடடிப்பு பன்ரீங்க

  • @appumabel2504
    @appumabel2504 Місяць тому +4

    கட்டைவிரல் இல்லை என்றால், அம்பு எய்ய முடியாது, திருநடராஜன், அவர்கள், அதை நிருபிக்க முடியாது, துல்லியமாக, அம்பு எய்ய முடியாது, இதை அவர் மாறறி கொள்ள வேண்டும்

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +1

    என்னை விட என் நாடு பெரிது, என் நாட்டை விட என் சமூகம் பெரிது...
    Dr. அம்பேத்கர்

  • @ajith_official_303
    @ajith_official_303 Місяць тому

    Neerthirai chanala laa eruku

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +1

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை...Dr. அம்பேத்கர்

  • @mano0j
    @mano0j Місяць тому

    she wants to oppose Dravidian idealogy but specially put criticism only on DMK and not Admk?
    Did she has problem with Dravidian idealogy or only with DMK?

  • @happyliramu
    @happyliramu Місяць тому +4

    mariyaa lawrence oru neela sangi 😂😂😂

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +1

    திருநங்கைகள் முயற்சிகள் செய்து சிறிய சிறிய வியாபாரம் செய்து சுய மரியாதையோடு பணம் ஈட்ட கூடிய நிலை உருவாக வேண்டும்.....

  • @selvakumar5663
    @selvakumar5663 Місяць тому +1

    ஷாலின் சூப்பர் ஜெய் பீம் ஜெய் புத்தா

  • @abap3998
    @abap3998 Місяць тому

    Stalin not deserve your stage. Her speech shows that . I think Ranjith keeps her in all his stage to defame Dravidian politics as he cannot defame Dravidian politics by himself as he is main stream director.

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +1

    Shalin mariya அவர்களின் பேச்சு மிக முக்கியமான, சிறப்பான பதிவுகள்...... ஜெய் பீம்

  • @palanivelvel8717
    @palanivelvel8717 Місяць тому +2

    ஷாலின் அம்மா ஏன் இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறீர்கள்! தம்பி ரஞ்சித் இந்த அம்மா, இந்த மேடையின் தரத்தைக் குறைக்கிறார்! இவர்களைப் போன்றவரை தவிருங்கள்!

  • @mohamedarsath6778
    @mohamedarsath6778 Місяць тому

    1:03:30 araikurai purithal, araikurai arasiyal tharkurigalai medaiyil etruvathu ungal nokkathai innum keela eluthu selgirathu. Sangi thanam pesuravana yara iruthalum left wing support pannathunu kuda theriyama vanthu pesitu iruka 😂😂😂

  • @nandhagopalv8977
    @nandhagopalv8977 Місяць тому +1

    இங்க ஏன் மா இளையராஜா க்கு சொம்பு அடிக்கிற

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Місяць тому

    😂😂😂😂😂😂😂😂,,,,,,,, shalin,,,,,ni,,,,,, please,,,,,,, songs,,,,padatha😂😂😂😂

  • @SelvaKumar-sq2wz
    @SelvaKumar-sq2wz Місяць тому +2

    இளையராஜா தலித்தாகவோ ஒடுக்கபட்டவராகவோ வாழவில்லை பார்ப்பான் வீட்டு வாசலில் மோளம் தான் வாசித்து கொன்டு இருந்தார் அதாவது தான் தலித்தாக பிறந்ததையே அவரால் சீரணிக்கவே முடியவில்லை முன்ஜென்ம கர்மா என்றே புலுங்கி கொன்டு இருந்தார் எப்படியாவது பார்ப்பனர்களின் அங்கீகாரத்தை பெற்று விடுவதே தன் பிறப்பின் கர்மாவாக வாழ்ந்தார் அவரோடு நெருங்கி பழகியவர்களை கேளுங்கள் அவரின் பார்ப்பன மோகம் தெரியும்

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Місяць тому +3

    420 நீலம் ஏன் ஆதவன் தீட்சண்யா பேசியதை எடிட் செய்திங்க????

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Місяць тому +1

    அக்கா செம்ம ஸ்பீச் 💙❤️இளையராஜா அப்பன் மேல இன்னும் காதல் கூடுகிறது 💙❤️

  • @JebamJeyaRaja
    @JebamJeyaRaja Місяць тому

    பால் சிம்மரா ஹான்ஸ் சிம்மரா 😂😂😂

  • @shafikahmed6889
    @shafikahmed6889 Місяць тому

    தருண் விஜய் சிலை கொண்டு போகும் போது, கரு பழனியப்பன் திராவிட மேடையில் சொன்னார்,

  • @gopalrohini
    @gopalrohini Місяць тому

    Ellorume converted kumbhal. Conversion agenda dhan dalit agenda funding by church is very clear

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx Місяць тому +1

    இந்த சிவப்பு சேலை பெண் தோழர் அறிவான பேச்சு போல் தெரியவில்லை..... ஏட்டிக்கு போட்டி பேச்சு ஒரு போதும் அறிவான பேச்சாக இருக்காது.....
    பெண் தோழர் பேசுவது தலித்து அரசியல் என்ற பெயரில் பறையர் அரசியல் பேச்சாக மட்டுமே இருக்கு....
    தலித் என்றாள் பறையர் அரசியல் உரிமை மட்டும் இல்லை.... இந்த வகை தலித் அரசியல் அக்கிரகார அரசியலாக இருக்கு.... (தலித் அரசியலுக்குள் இது ஒரு அக்ரகார தலித் அரசியலா ...???? )
    தலித்து அரசியலில் பறையரும் இருக்கிறார்கள்....
    நீலத்தின் இந்த நிகழ்ச்சியில் இந்ந பெண் பேசியது பறையர் உரிமை அரசியல் மட்டுமே...... தலித் அரசியலுக்குளும் ஒரு பா..ம..க தான் நீலம் என்றாகி விடப் போகிறது ...
    BJP MP அப்பா ...
    முருகன்... தலித்து அரசியல் என்ற பெயரில் பறையர் அரசியல்...பிறகு இடதுசாரிகளை ஒரு குத்து ... முற்போக்குவாதிகளுக்கு ஒரு குத்து.... திராவிட இயக்கங்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் ஒரு குத்து... . கடைசியாக ஜெய் பீம்..... இதற்குப் பிறகு ஜெய் ராம் என்று அல்லவ்வா சொல்ல வேண்டும்... தோழர் மறந்து விட்டாரா....??? இது என்ன பேச்சு பிச்சைகாரன் தட்டு போல் எல்லாத்தையும் களந்து அருந்துவது போல் இருக்கிறது ....
    தனக்குள் இன்னும் தெளிவாகாத அறைகுறை பேச்சு.... பாவம் அந்த சிவப்பு சேலை கட்டிய என் அன்பு பெண் தோழர்.....
    சிவப்பு சேலை பெண் தோழரே .... தலித் கள அரசியல்... மேடை தலித் அரசியலை விட மிக மிக மிக மிக மிக கடினமாக ரத்தம் சிந்திக்கிற விடயம் .... பாவம் நம் பெண் தோழருக்கு இதையாரும் சொல்லி இருக்க மாட்டார் ... அருந்ததியர் 3% உள் இடஒதுக்கீட்டு கையோப்பம் இட்ட தலைவர் கலைஞரை (பறையராக திருமாவும் பள்ளராக கிருஷ்ணசாமியும் எதிர்த்த போதும் ) கட்டைவிரல் வைத்து நக்கல் செய்ய முடியும் என்றாள் ... முதலில் அந்த பெண் தோழர் தன் BJP MP அப்பாவையும் தாண்டி சிந்திக்க வேண்டும்....

    • @ashokkumarkp6386
      @ashokkumarkp6386 Місяць тому

      திருமாவளவன் அருந்ததியர் இட ஒதுக்கீடு வை எதிர்க்கவில்லை