முகநூலில் பல கிருகனுங்க..Shalin Maria Lawrence speech on Dalit Politics | Ilayaraja | Pa Ranjith

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • முகநூலில் பல கிருகனுங்க..Shalin Maria Lawrence speech on Dalit Politics | Ilayaraja | Pa Ranjith
    #ilayaraja #paranjith #dalitnews #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 311

  • @bourbon6420
    @bourbon6420 Місяць тому +57

    ஹக்கா இதுக்கு அப்புரம் எந்திருச்சு ஓடுனது எல்லாம் வரலாறு 😂😂

  • @rrajendran8004
    @rrajendran8004 Місяць тому +33

    We proud about Raja only for his music and his dedication to his music , CERTAINLY NOT HIS POLITICAL VIEW

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 Місяць тому +40

    The moment when Ilayaraja compared Ambetkar with 56" he lost all merits.

  • @chilambarasanarunraj612
    @chilambarasanarunraj612 Місяць тому +11

    29.25 minutes தெரிந்தே வீணடிக்கப்பட்டது😢😢

  • @dinakaran4863
    @dinakaran4863 Місяць тому +31

    Kadharuuuu kadharuuuu kadharuuuu nalla kadharuuuu Ara Sanghi Tharkuri... 🤡🤡🤡🤡🤡🤡

  • @rosymary1510
    @rosymary1510 Місяць тому +20

    அடுத்த ஏஜெண்ட் ரெடியாக இருக்கேன் என்பதையே சொல்லுது

  • @selvaperia8512
    @selvaperia8512 Місяць тому +94

    இருக்கும் இடத்தில் இளையராஜா இருந்திருந்தால், உயர்ந்து இருந்திருப்பார். ஆனால், சங்கியிடம் சங்கமம் ஆன பின் அவர் சாக்கடையில் விழுந்து விட்டார்.

    • @mohanrajm4052
      @mohanrajm4052 Місяць тому +4

      true😮

    • @RohithJohnBasha-dw5hh
      @RohithJohnBasha-dw5hh Місяць тому +3

      True

    • @user-ph3lx3mi2p
      @user-ph3lx3mi2p Місяць тому +2

      டேய் தி.மு.க.வுல இருக்கனும்னு சொல்ல வரியாடா

    • @senthilkumar-uv4ru
      @senthilkumar-uv4ru Місяць тому

      பிஜேபி-இல் இருக்க கூடாதுன்னு சொல்றோம். பிராமணர்களைத் தவிர எந்த சமூகத்தினர் பிஜேபியில் இருந்தாலும் அவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்கள்தான்.

    • @karanthmech4525
      @karanthmech4525 Місяць тому +1

      திமுக ல சாதி பார்க்குற எவனுமே இல்லைல...😂

  • @daemontargaryen1123
    @daemontargaryen1123 Місяць тому +13

    In any given day I'd choose AR Rahman over Sangiraja.

    • @tulasiprasad79
      @tulasiprasad79 Місяць тому +1

      Oh no, I am sure Illayaraja will be crying buckets over this.

  • @SriniVasan-sx4bv
    @SriniVasan-sx4bv Місяць тому +72

    நீலம் காவியாக மாறிய தருணம்

    • @mohameddharig9797
      @mohameddharig9797 Місяць тому

      unga karuthuku yethira pesinale sanghi ah da? un parvaila yarellam sanghi na soldren, Neela sanghi, pacha sanghi, vella sanghi, sivappu sanghi, tamil desiya sanghi . ivulo perum sanghi aana ivanunga mattum uthamanungalam. avulo olukam na, yethuku bharatha matha selai ku mala poteenga? apo atha potavan poda vidavan yellam karuppu sanghi ilaiya?? ilanu soluvanunga tharkuringa...

    • @manigandanm7502
      @manigandanm7502 Місяць тому +3

      😂😂😂😂

  • @fromurheart4644
    @fromurheart4644 Місяць тому +22

    Verbal diarrhoea

    • @suhail985
      @suhail985 25 днів тому

      True that 💯💯💯💯

  • @Vicky89116
    @Vicky89116 Місяць тому +49

    ஒரு தலித்தாக என்னால் இளையராஜாவை மதிக்க முடியவில்லை. இளையராஜாவின் இசைக்கு மயங்கி (இன்றளவும்) சொக்கிப் போன கோடான கோடி தமிழர்களில் நானும் ஒருவன். ஆனால் என்றைக்கு‌ அம்பேத்கரையும் மோடியையும் ஒன்று என்று சொன்னாரோ, அன்றைக்கே உணர்ந்து கொண்டேன், இளையராஜா ED க்கு பயந்து மோடியிடம் சரணடைந்து, சுயநலத்திற்காக தலித் சமூகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கே துரோகம் செய்ய துணிந்து விட்டாரென்று

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd Місяць тому

      60 ஆண்டு காலமாக இந்திய பெண்மணிகளுக்கு கழிப்பறை வசதி கூட இல்ல, ஏழை மக்களுக்காக 11 கோடி கழிப்பறை கட்டி தந்த மோடி அம்பேத்கரின் பாதையில் தான் பயணிக்கிறார்

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd Місяць тому

      60 ஆண்டு காலமாக இந்தியா பெண்மணிகளுக்கு கழிப்பறை வசதி கூட இல்ல, ஏழை மக்களுக்காக 11 கோடி கழிப்பறை கட்டி தந்த மோடி அம்பேத்கரின் பாதையில் தான் செல்கிறார்

    • @parthifinearts5595
      @parthifinearts5595 Місяць тому

      அம்பேத்காரையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு வாழும் அம்பேத்கார் அம்பேத்கார் விருது பெரும் அம்பேத்கார் என்றெல்லாம் கபிலன் மேடையில் பேசும்போது அசிங்கமா தெரில

    • @mujeebrahman220
      @mujeebrahman220 Місяць тому

      நம் அனைவரின் வருத்தமும் இதுதான் ....
      இந்த லூசு பெண்ணுக்கு இளையராஜாவை ஏன் தமிழ் சமூகம் கைவிட்டது என்பது கூட தெரியவில்லை...

  • @sarathkumar8967
    @sarathkumar8967 Місяць тому +10

    💯 tharkuri

    • @bhargavielumalai5888
      @bhargavielumalai5888 Місяць тому +1

      Adhu nee thanda jadhiveri sanghi

    • @sarathkumar8967
      @sarathkumar8967 Місяць тому

      @@bhargavielumalai5888 ungalukkum mango 🥭 boys oru difference um illa…

    • @sarathkumar8967
      @sarathkumar8967 Місяць тому +4

      @@bhargavielumalai5888 ungalukkum mango boys 🥭 kum oru difference um illa.
      Enpa oru intellectual forum la cringe thanama pesiitu iruntha epti

    • @jomaniram
      @jomaniram Місяць тому

      ​@@bhargavielumalai5888neengale jathi veri pitichavanga than neenga narikuravarkalai ungalukku keezha vachi natathuringale athu jathiya bakubatil varatha

  • @MahendranMahendran-ho1ni
    @MahendranMahendran-ho1ni Місяць тому +10

    தளகணம் குரைக்கனும் வரலாறு படிக்கனும் சமூகத்தை கவனிக்கவும் பொதுவின்மை மன்டையில் என்னும் பிறகு பேசனும்

  • @philippratap
    @philippratap Місяць тому +4

    If Ilaiyaraja was not born in Tamil Nadu, he wouldn't be a legend today, because Dravidan played a major role for the backward people. Even if you do not agree, It's the Truth.

  • @daviddavid8498
    @daviddavid8498 Місяць тому +19

    அந்த இளயராஜா பன்னாட மனசுல பாப்பான்னுநினைப்புவந்ததே அதுதான்"தப்பு

    • @user-ph3lx3mi2p
      @user-ph3lx3mi2p Місяць тому

      கிருஸ்த்தவனா இருக்குறத விட பார்ப்பானா இருக்குறது பரவால்ல

  • @suriyaprakash8397
    @suriyaprakash8397 Місяць тому +17

    Meanwhile... Ilaiyarajavukku "Isaignani" nu pattamalithavar "kalaignar" dhan...

    • @jv-fk1jv
      @jv-fk1jv Місяць тому +5

      Adalam she doesn't know bro 😂😂 summa pesitu irupa

    • @sarath8174
      @sarath8174 Місяць тому

      யாரா நீ இசைல ஞானியா இருக்குறதால கொடுத்தாரா இல்ல கலைஞர் கொடுத்ததால அவர் நல்லா இசை பண்ணிணாரா. இசைஞானி வார்த்தையே தேவாரத்துல வர வார்த்தை

    • @suriyaprakash8397
      @suriyaprakash8397 Місяць тому

      @@sarath8174 avar isaignaniya irukardhunala dhan adhu avarukku kuduthanga. Adha marukkavae ila... Kalaignar ah ivanga thapa solradhu nala dhan Nan idha nyabaga paduthuren

  • @naam238
    @naam238 Місяць тому +17

    ஏம்மா ஏம்மா ...இளையராஜா இசையை யாரும் குறை சொல்லல ... அந்தாளு வாய் பேச்ச தான் சொல்றோம் ..இதுகூட தெரியாம ஒளறிட்டு இருக்கு இந்தம்மா .....ஒரு போராட்டம் , தர்ணா னு வெயில்ல நிக்கிற விஷயம் நா இந்தம்மா வராது ...AC போட்ட ரூம் ல பேச சொன்னா வாய் கிழிய பேசும் ...

  • @thangarajthangaraj2964
    @thangarajthangaraj2964 Місяць тому +2

    இந்த பாடல் வரிக்கு சொந்தக்காரர் வாலி அதை மறந்துவிடவேண்டாம் சகோதரி

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Місяць тому +30

    மிகப் பெரிய ஸ்டார்கள் பாஜாகவை ஆதரித்தால் மண்ணை கவ்வினார்கள் 1.ரஜினிகாந்த் 2, இளையராஜா 3, கங்கை அமரன்
    மக்கள் செல்வாக்கு இழந்து விட்டார்கள் இது வரலாறு 😅

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Місяць тому +6

    ஒரு காலத்தில் ரஜினி இளையராஜ ரசிகன் தேர்தலில் ரஜினி வந்தால் ஓட்டு போட இருந்தேன் எப்போ அவர் நான் பிஜேபி க்கு ஓட்டு போட்டேன் என்றாரோ அதோடு அவரை தள்ளி விட்டேன் இதே தான் இளையராஜாவுக்கு ஆனால் ரஜினி இளையராஜா பாடல் படம் சூப்பர்

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 Місяць тому +4

    Mr I Rajs is a Good Musician. But he is highly Eccentricities. The more you deliver the more he should go humble. Humility is needed

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Місяць тому +4

    சகோதரி ஷாலின் மரியா வின் சிந்தனைக் கூர்மையில் ஆகச்சிறந்த ஓர் ஆதீ மூல வேர்க் கொண்ட அறம் பொருள் இன்பம் அதனுடன் கூடிய வீடு பேறும் இருக்கிறது. அது தமிழ்க் குடியீன்ற உலகின் மூத்தப் பேராசான் திருவள்ளுவர் அறிவுறுத்திய வாழ்வியல் விழுமியங்கள் இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன், திராவிடத் தலைவர் & கட்சியினர், பொதுவுடைமை கட்சியினர், சில தலித் கட்சியினர் ஆகியர்களின் போலி முகத் திரையைக் கிழித்திருக்கும் உரைவீச்சுக்கு மிகவும் பாராட்டுகிறேன். இசை ஞானி இளையராசா எனும் உலக இசைக் கலைஞரையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் கட்சி ரீதியாக விமர்சனம் செய்வதற்குத் திராணியற்றுப் பிறப்பின் வழியாக இழிவாகப் பேசுபவன்கள் எவனா(ளா)க இருந்தாலும் அவன்(ள்)களை பிஞ்சுப்போன செருப்பால்தால் அடிக்க வேண்டும்🎉❤❤❤🎉

  • @arulpandiyar
    @arulpandiyar Місяць тому +11

    வாழ்க இளையராஜா புகழ்

  • @gogulnathraja2148
    @gogulnathraja2148 Місяць тому +22

    Cringe pro max😂

  • @ajaysreenivasan9585
    @ajaysreenivasan9585 Місяць тому +3

    2:35 she has a castiest vanmam on PTR

  • @jeevika.b5847
    @jeevika.b5847 Місяць тому +7

    வெறுப்பு அரசியல் இங்கே விதைகள் தூவி ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொள்கின்றார்.....

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +3

    மிக சிறப்பு 👍👍👍👍

  • @R.UMANATHR.UMANATH
    @R.UMANATHR.UMANATH Місяць тому +16

    சாணிப்பால் சவுக்கடி தெரியுமா... பெண்கள் முழங்காலுக்கு மேல் சேலை கட்ட வேண்டும் என்பது தெரியுமா.
    ... பண்ணையடிமை தெரியுமா..
    இதெல்லாம் பத்தி தெரியாது இளையராஜா திங்கிறது மட்டும் என்னன்னு தெரியும்...

    • @panneerselvam1373
      @panneerselvam1373 Місяць тому

      Dear R. Umanath,
      Please read the 19th C. Social History of Southern Dts. ShaaNars Ezhavas, Pulaiyahs and other low Castes were oppressed. There are two kinds of Uppered Castes in Tamil Nadu: Newly Uppered Castes and Traditionally Uppered Castes (NUCs & TUCs). It is the NUCs which oppress Dalits much more.

  • @user-ly3my6bq4j
    @user-ly3my6bq4j 8 днів тому +1

    🔥🔥🔥

  • @sundars3088
    @sundars3088 Місяць тому +1

    நீங்கள் தமிழ் நாட்டின் வீரப் பெண்மணி நன்றி தோழர்

  • @Bala_Satish
    @Bala_Satish Місяць тому +2

    நம்முடைய வாழ்க்கையை நாம் கொண்டாட ஆரமித்திற்கிறோம்..தலித் அரசியலை நாம் வேரோடு பேசுகிறோம்.. இதற்கு பெரும் பங்கு திராவிடத்தால் வந்தது.. இப்போது இருக்கும் திராவிட கட்சிகளில், கம்யூனிஸ்ட் கட்சிகளில் குறைகள் இருக்கிறது.. அதற்காக கலைஞரை பெரியாரை அனைத்து கம்யூனிஸ்ட்களை கிண்டல் பன்னுவது ஏற்புடையதல்ல..!! தன்னலமற்ற கம்யூனிஸ்ட்கள், திராவிட தோழர்கள் இங்கு ஏராளம்.. இது ஆணவ பேச்சு .. தவிற்க வேண்டியவை ரஞ்சித் அண்ணா..

  • @Club_1932
    @Club_1932 Місяць тому +1

    Arumai❤

  • @annej4272
    @annej4272 Місяць тому

    Arumai !

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +1

    Sema

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +4

    Great speech

  • @user-jl8vk5yv7b
    @user-jl8vk5yv7b Місяць тому +3

    அவர் இந்த சமூகத்தில் பிறந்து இருக்கலாம்.. ஆனால் இங்கு பிறந்ததனாலையே அவரை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.. அவரிடம் இசை அறிவு இருக்கு.. எல்லோரும் ஒத்துக்கொண்டர்கள்.. ஆனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்ற அறிவு இல்லை..பொது மேடையிலும் மேடை நாகரிகம் இல்லை.. அவர் ஒரு பணக்காரர் என்ற அகங்காரமும், தான் ஒரு மேதை என்ற மனோபாவமும் உண்டு.. அவரின் இசை க்கு எல்லோரும் அடிமை ஆனால் ஒரு பன்புள்ள மனிதனாக ஏற்க மறுக்கிறேன்.. தான் எங்கிருந்து வந்தோம் என்ற தன்மை இல்லை.. இருந்திருந்தால் கொஞ்சம் திரும்பி பார்த்து இருப்பார் இளையராஜா..

    • @user-sd2kz4oc6w
      @user-sd2kz4oc6w Місяць тому

      பொதுவாக மற்றவரை நோக்கி சுட்டு விரலை நீட்டி குற்றம் சொல்லும் போது மற்ற மூன்று நம்மை நோக்கி உள்ளதை பார்க்க வேண்டும். மேலும், சொக்கத் தங்கத்தில் எந்த சிறு நகையையும் செய்ய முடியாது. அதனுடன் செம்பு உலோகத்தைச் சேர்த்து தங்கத்தின் தரத்தை குறைத்தால்தான் இலட்சக் கணக்கான வடிவங்களில் நகைகளை செய்ய முடியும். அதைப் போல மனிதர்களில் எல்லாரும் நல்லவராக வாழ்நாள் முழுவதும் இருக்கவே முடியாது. அப்படி சொல்பவர்கள் பச்சை பொய்யர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இசை ஞானியின் மனம், குணம், பேசும் தன்மை குறித்து குறை கூறுபவர்கள் தங்களை ஆய்து செய்து பார்த்தால் தலை குனியும் நிலை உண்டாகும் என்பதை உணர்ந்தால் பிறரை பற்றி கருத்து கூறும் தகுதி நமக்கு உள்ளதா என்பது தெளிவாக தெரியும்!

  • @suhail985
    @suhail985 25 днів тому +2

    29:25 minutes of verbal diarrhoea

  • @vasu9905
    @vasu9905 Місяць тому +3

    என் நண்பன் எப்படி பட்டவன் என்று பார்ப்பது நல்லது ஆனால் அவர் இன்ன ஜாதி என்று பார்ப்பது அவனை ஏளனமாக பேசுவது நடத்துவது மனிதனாக பிறந்து இன்னொரு மனிதனுக்கு செய்யும் வன்மம்

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +2

    தலைப்பு மிக சிறப்பு

  • @chanthiranovier3899
    @chanthiranovier3899 9 днів тому

    👏👏👏👏👏👍👍👍🌷🌷

  • @santhiganesh533
    @santhiganesh533 Місяць тому

    I love raja sir ❤

  • @mohamadjinna9710
    @mohamadjinna9710 27 днів тому +2

    "Facebook நயன்தாரா"

  • @Uyireyk
    @Uyireyk Місяць тому +7

    Sariyana eccha kalaignar a thittaati thookam varaathu Intha powderukku

  • @RK-fe9jj
    @RK-fe9jj Місяць тому +1

    இளையராஜா 💓💓💓

  • @endran008
    @endran008 Місяць тому +4

    பவுடர் தாரா உடை பாஜக கொடி வண்ணம்

  • @user-dp9hd5gy7w
    @user-dp9hd5gy7w Місяць тому +1

    R you ok.very sorry for you

  • @pradeepkumar-tu9ve
    @pradeepkumar-tu9ve Місяць тому

    I became an engineer because of the man who said, "Kattai viral kettal pattai uriyum." We also respect Ilaiyaraaja and his amazing contributions to music. However, comparing them is not appropriate. Why intentionally degrade Kalingar?

  • @Swaminath12345
    @Swaminath12345 Місяць тому +1

    உங்கள் அப்பன் இளையராஜதான் மோடியும் அம்பேத்காரும் ஒன்று என்று சொன்னார்

  • @nalamariyaaaval
    @nalamariyaaaval Місяць тому +1

    Criticism is not banned in a democratic country.
    Anyone can criticize ilayaraja's music and his political stand .
    Most of the people who criticize ilayaraja's political stand do not have a second opinion on his musical excellence.
    The speaker should understand that criticizing ilayaraja's music only because of his caste background is nothing but a replica of not criticizing his biased political stand only because of his cast background.

  • @balasundaram5319
    @balasundaram5319 Місяць тому

    பாவம் ஏதோ உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா எதுவும், முழுமையாக தெரியல, தயவு செய்து நன்றாக படிக்க தோழர் 🤝

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 Місяць тому +4

    Ilayaraja is god music. Pride of tamils.

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Місяць тому

    தான் யார் என்பதை தானே ஒப்புக்கொள்ளாமல் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ளும் மனிதனுக்கு என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் வேலைக்கு ஆகாது..அவரே மறந்ததை, மறைக்க முயல்வதை எதற்காகக் கிளற வேண்டும்?

  • @RK-fe9jj
    @RK-fe9jj Місяць тому +2

    என்ன ஒரு அழகான சிறப்பான பேச்சு 🙏🙏🙏

    • @riazmohamed2614
      @riazmohamed2614 Місяць тому

      Paul zimmer fan ah neeyum!? 😂

    • @RK-fe9jj
      @RK-fe9jj Місяць тому

      @@riazmohamed2614 அடே துளுக்கா நீ என்ன பின்லேடன் AC அ

  • @mmshigam09
    @mmshigam09 Місяць тому

    Her idea of Dalits is just microscopic and comic. Not even remotely connecting.

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Місяць тому +22

    திருவள்ளுவர் பறையர் என்பதில் பெருமிதம் கொள்வோம். பறைஞான திருவள்ளுவர் புகழ் ஓங்கட்டும்!

    • @Creditnotmine
      @Creditnotmine Місяць тому +1

      Yaaru...🤭 atha eppada kandu pudicheenga..🤣🤣

  • @rocksBottom_25
    @rocksBottom_25 Місяць тому +1

    Akka enna sollavaranga pudhiya bharatham katchi than correct .. 😅
    Right uh apdiyae po .. kizhpakkam vanthurum seekiram 😅😂

  • @mohamedarsath6778
    @mohamedarsath6778 Місяць тому

    Arasiyal parvai ilathavanga epdi intha idathil iruthu pesugirargal enbathu konjam kulappamaga irukirathu. Intha mathuriyana pechu athai sarthavargalai keelae eluthu selvathaga therigirathu.
    Murpokku arasiyal pesikondu irukum pothu intha mathuriyana pechu parpavargaluku athirpthiyai kodukirathu. Intha mathuri pothu pethiyil pesupavargalai thavirpathu migavum nallathu.

  • @rajav6120
    @rajav6120 Місяць тому +29

    எப்ப இராஜா சங்கியாக மாறுனானோ அப்ப வே......

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +2

    மாஸ்

  • @warriorinact3280
    @warriorinact3280 Місяць тому +1

    Enganala Ilayarajavaiyum Ranjith, maari selvaraj um onna vaika mudiyathu ka 🥱

  • @Thotta333
    @Thotta333 Місяць тому +2

    Akka mass speech ❤

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Місяць тому +4

    எனது முனைவர் பட்ட ஆய்வேடு தமிழில் தலித் இலக்கியம்

  • @sivakumarv8888
    @sivakumarv8888 Місяць тому

    Comment section is filled with so much hate. We support you ma'am - a V.C.K. Cadre,

  • @AshokKumar-gd4sr
    @AshokKumar-gd4sr Місяць тому +6

    Sanghi thanam dhan illayaraja pandraru, appo kaluvi dhan uuthuvaanga...

  • @jesudoss8385
    @jesudoss8385 Місяць тому +3

    You are also considered as sangi ।

  • @Swaminath12345
    @Swaminath12345 Місяць тому +2

    நீங்கதான் இளையராஜாவை தலித் என்று சொல்கிறீர்கள்., அவர் எப்போதோ பிராமின் ஆகிவிட்டார். தலித் மக்களுக்கு அவர் என்ன சேவை செய்தார்.

    • @Creditnotmine
      @Creditnotmine Місяць тому

      Praamina ah 🤣🤣 , athu papanuku theriyuma..🤭

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq Місяць тому +1

    Kevalaraja😢 is a Kevalaraja 😢 cos of his attitude. Whether Dalit or Paampaa, if he is a attitude person, he'll be fcuked.

  • @appumabel2504
    @appumabel2504 Місяць тому

    சாலினி தங்கைக்கு, பீப், பிரியாணி கொடுத்து, அதன் பிறகு, அவர்களை, பாட சொல்லுங்கள், தங்கையின் உரையாடலுக்கு மிக்க நன்றி

  • @sivanandhamsivasinger6814
    @sivanandhamsivasinger6814 Місяць тому +1

    Sarithan, thanks,

  • @SuperSuman777
    @SuperSuman777 Місяць тому

    Great Points!🔥💐👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍🏿👍🏿🙏🏿

  • @ajaysreenivasan9585
    @ajaysreenivasan9585 Місяць тому +1

    5:06 Ebaaa ena da iva ipdi cringe panitu irukaaaa😂😂😂😂😂😂 lyrics ezhudhunadhu vali di😂😂

  • @anonymous.........
    @anonymous......... Місяць тому

    Pls read Ambekar...

  • @Muthuveerapandiyan
    @Muthuveerapandiyan Місяць тому

    No say thalith im and you beautiful human being all gods are ancestors

  • @shaun_raja
    @shaun_raja Місяць тому +4

    இசைஞானி சங்கிகளுக்கு ஆதரவாக இருப்பது வேதனைதான் என்றாலும், அவரை பற்றி தவறாக எந்த நன்றியுள்ள தமிழனும் பேசமாட்டான்.
    He is beyond reproach

  • @TamilDravidian
    @TamilDravidian Місяць тому +6

    பௌத்தம் கூடாது. மதம் கூடாது. கொண்டாட்டத்திற்கு மதம் அவசியம் இல்லை. அதுமட்டுமல்லாமல் பௌத்தமும் மறுபிறவி கர்மா போன்றவற்றை கற்பிக்க கூடிய சராசரி ஆரிய மதம் தான். புத்தர் திராவிடரா என உறுதியாக தெரியாது, ஏனென்றால் வடநாட்டில் ஆரிய சத்திரியர்கள் ஏராளம். ஆகையால் தமிழர் அடையாளம் பௌத்தம் ஆகாது. தமிழருக்கு மெய்யியல் மீட்பு தேவையில்லை, அது பழமைவாதம்.
    திருவள்ளுவர் தலித் என்பதை திராவிடர் என்பதை யாரும் மறுக்கவில்லை. பறையர் பறையர் என்று அடையாள படுத்தப்பட்டதே பார்ப்பனீய வருகைக்கு பிறகு தான், அதற்கு முன் சாதி இல்லை, தொழில் மட்டுமே. ஆக அனைத்து தமிழருமே அறிவு சமூகம் தான். பொது சமூகம் தலித்களுடன் கலக்கவேண்டும் என்பது சரியான narrative கிடையாது. தலித்களும் பார்ப்பனீயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அப்படி இருந்திருந்தால் பறையர் மற்றும் பள்ளர் அருந்ததியரை ஓடுக்கி இருக்க மாட்டார்கள். திராவிடராக நாம் இயங்க வேண்டும். Dalit vs non dalit என்ற கண்ணோட்டம் சூத்திர முண்டங்கள் சாதி வெறியில் இருப்பதனால், ஏன் சில முற்போக்காளர் என்று சொல்லி கொள்பவரே திராவிடம் போட்ட பிச்சை என்றெல்லாம் பேசி அதை வெளிப்படுத்தி கொள்வதனால் உங்களுக்கு எழும் கோவம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் அது சரியான narrative அல்ல. இனமாக இயங்கினால் தான் நம் கனவு காணும் சமூகம் அமையும்.

  • @user-sx9jl4zd1m
    @user-sx9jl4zd1m 26 днів тому

    சொன்னவன் யார்? ஈவெரா வீட்டு நபர் என்பதை சொல்லுங்கள்

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +4

    இளைய பெருமாள், அயோத்தி தாசர்,....

  • @riazmohamed2614
    @riazmohamed2614 Місяць тому +1

    Halfboil

  • @bhaskarbalasubramaniam7557
    @bhaskarbalasubramaniam7557 Місяць тому +1

    Ilayaraja does not consider himself as a member of dalit, he believes he is beyond humanity and dreams he is the God of music.
    His dreams were demolished by people of Tamilnadu, the same people who danced and sang to his tunes. He brought his own downfall in the minds of Tamil people because of his pride, arrogance and Narciss tic attitude.
    This woman is speaking as if Ilayaraja is the representative of dalits, hence no takers. .
    VCK Thiruma is the right person to be followed because he sees the common enemy as the RSS idealogy.
    Must watch the reply by Adhavan Dheethcanya, in the same dias, where he clearly states the drawbacks in this lady's speech.

    • @raviraja12
      @raviraja12 Місяць тому

      @bhaskarbalasubramaniam, well said.

  • @anonymous.........
    @anonymous......... Місяць тому

    12:42 தேவர் காலடி மண்னே பாட்டு போட்டு கலவரம் உண்டாக்குனதும் இளையராஜா வா டோலி??? 😂😂😂

  • @taruntanshi3152
    @taruntanshi3152 Місяць тому +2

    எல்லாமே திராவிடம் காங்கிரஸ் நோக்கியே உங்கள் கேள்வி இருக்கும் போதுதான் தோன்றுகிறது, நீங்கள் சங்கி என்று..

  • @rock2323
    @rock2323 Місяць тому

    வசுமித்ர தெரியுமே.

  • @kannan-ok7rc
    @kannan-ok7rc Місяць тому +1

    Ithellam yan pesa kupadranunga

  • @lord_darthvader
    @lord_darthvader Місяць тому

    29.25 minutes total waste.

  • @a.amirtharaj3867
    @a.amirtharaj3867 Місяць тому +1

    இளையராஜா தலிதுனு சொன்ன அரரே உனக்கு அறிவு இருக்கானு கேப்பாரு... நீ அறிவு இருக்கு சொன்னின... அறிவு இருக்கு என்பதை எந்த அறிவை வைத்து கண்டுபுடிச்சனு கேப்பாரு... அந்த மாதிரி பேசிட்டு இருக்க... நீயே பேசுற நீயே சீரிச்சிக்குற....

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Місяць тому

    அரமை😂😂❤

  • @murugans4513
    @murugans4513 Місяць тому

    Sathiya ennam .... Verum ulaviyal thotrunoi .... Thotramal parthukolvathu nallathu

  • @arun01000
    @arun01000 Місяць тому

    Dalit women summa neripppp

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +3

    உண்மையில் பல கிறுக்குகள் இருக்கின்றன முக நூலில்....திருத்துவோம்

  • @nancymano551
    @nancymano551 День тому

    idhu ilayaraja ku theriyuma?

  • @Manikandan6113
    @Manikandan6113 Місяць тому

    So Ilayaraja just because dalit nrathu naala avar bjp ku muttu koduthalum modiku jalra adichalum nanga avara support pananum ithuku epdi crct aagum and even though some politicians are against us we need to give respect while addressing them

  • @graharaj5281
    @graharaj5281 Місяць тому +4

    இளையராஜா 🔥🔥🔥🔥 சூப்பர் சிஸ்டர் ❤❤

  • @manigandanm7502
    @manigandanm7502 Місяць тому +3

    மிக சிறப்பான பேச்சு தோழர்

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Місяць тому +2

    CALLING THE MEDIOCRE MUSIC DIRECTOR DANIEL RAJA AS " ISAI GYANI" IS AN ABSOLUTE FOOLISHNESS INITIATED BY KALAIGNAR KARUNANIDHI, THOUGH KALAIGNAR DID MANY MISTAKES LIKE THIS IN HIS LATER PART OF THE LIFE. ILAYA RAJA'S SONGS ARE NOT THAT GREAT. AT THE BEST HE CAN BE CALLED AS MOST SUCCESSFUL LUCKY MUSIC DIRECTOR. HE HAD NEVER SEEN ANY COMMERCIAL FAILURE IN HIS CAREER. HIS MOST USELESS SONGS WERE CELEBRATED BY TAMIL COMMUNITY FOR THE REASON UNKNOWN. THAT IS HIS LUCK. HE IS NOT "ISAI GYANI". HE IS THE BEST EXAMPLE OF ARROGANCE DEVELOPED OUT OF UNDESERVING POPULARITY. A GREAT MUSIC WILL BE INCAPABLE TO EVOLVE FROM AN ARROGANT AND EGOIST MIND LIKE ILAYA RAJA. SOMEHOW THERE IS A FOOLISH CRAZE FOR ILAYARAJA'S SONGS IN TAMILNADU ALONE. BUT I STAND OUT SIDE THIS CRAZY CROWD MAINLY BECAUSE OF HIS LOW GRADE SONGS WERE CELEBRATED BY TAMIL COMMUNITY AS GREAT CREATIONS. IF YOU LISTEN THE SONGS OF K V MAHADEVAN AND MSV, ILAYARAJA IS SMALL IN TALENT AND PETTY IN BEHAVIOUR IN FRONT OF THEM. HIS LOVE FOR MODI IS NOT ONLY DUE TO CENTRAL AGENCIES THREAT OVER HIS TAX EVASIONS. HIS PRIMARY LOVE FOR MODI IS THAT HE IDENTIFIES HIMSELF IN MODI'S IMAGE. THERE IS CLEAR CHARACTER MATCH BETWEEN THEM. BOTH ARE ARROGANT, BOTH AR MAGALOMANIACS, BOTH ATTAINED PINNACLE OF POPULARITY WITHOUT THE REAL TALENT, BOTH HAD NEVER SEEN ANY FAILURE AND MANY MORE. THIS SENSE OF BELONGING CREATES LOVE FOR MODI ALONG WITH THE THREAT FROM TAX PEOPLE. IT IS A WIN WIN SITUATION FOR BOTH. ONLY WE ARE THE FOOLS. IN FRONT OF MSV'S CREATIVITY AND MELODY, ILAYARAJA IS A SMALL MAN. ILAYARAJA IS AN AVERAGE MUSIC DIRECTOR BUT SUCCESSFULLY LOWERED THE TASTE OF PUBLIC LIKE MODI LOWERED THE GENERAL CONSCIENCE OF THE PEOPLE SUCCESSFULLY.

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 Місяць тому +2

      Paithiyam

    • @boxerkrisnan
      @boxerkrisnan Місяць тому +2

      BRO declaring himself as lusu koothi 😂😂😂
      The whole music community knows the value of IR.

    • @raviraja12
      @raviraja12 Місяць тому

      @pragasamramaswamy, well said.

    • @boxerkrisnan
      @boxerkrisnan Місяць тому

      @@raviraja12 tha Yaar ra neenga ellam. Calling IR a bad music director 😂😂

    • @raviraja12
      @raviraja12 Місяць тому

      @@boxerkrisnanநீ யாருடா கேள்வி கேட்க, கேன புண்டை. ஏன்டா உன் கருத்து தான் உலகத்தில உள்ள எல்லோருக்கும் கருத்தா இருக்கணும்னு சட்டமா? கிறுக்கு தாயோழி.

  • @sivananthan3101
    @sivananthan3101 15 днів тому

    IVAL ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND RSS LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 Місяць тому

    பொண்ணுங்க பின்னாலே சுத்தாமல் அறிவு வளர்த்து கொண்டால் முன்னுக்கு வரலாம் இளையராஜா போல

  • @AmbethButtha
    @AmbethButtha Місяць тому +2

    Sangi thane i raja

  • @prabhakarsiva9580
    @prabhakarsiva9580 Місяць тому +1

    😅😅😅😅😅😅

  • @seranstanislaus9385
    @seranstanislaus9385 Місяць тому

    Only one doubt. According to Ilayaraja Modi and Dr Ambedkar are equal . Is it correct.? He may be a gnani in music but mandayil poora saani

  • @rbullu
    @rbullu 29 днів тому

    இளையராஜா. தொழிலில் ராஜா.. கொள்கையில் சாக்கடை