ஐந்தாம் தமிழர் சங்கத்தின் செய்திப் பத்திரிகை அறிமுகம்!

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2024
  • இணைய இதழின் இணைப்பு:
    drive.google.com/file/d/1_nPR...
    இந்த விழியம் :
    "தமிழக செய்திகள்" என்ற மாத அச்சு இதழை, ஐந்தாம் தமிழர் சங்கம் தொடங்குவது பற்றிய அறிவிப்பு!

КОМЕНТАРІ • 124

  • @73_363yogam-raasaasu
    @73_363yogam-raasaasu 4 місяці тому +28

    யூத மரபின பிண்டாரி வகையறாக்கள் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட மாத இதழ்
    வாழ்க
    வளர்க

  • @esakkirajr8469
    @esakkirajr8469 4 місяці тому +19

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🦚. வெற்றி தமிழருக்கே

  • @super85482
    @super85482 4 місяці тому +21

    வணக்கம், அனைத்துக் குடும்பங்களும் இப்பத்திரிகைக்கு ஆதரவு கொடுத்து உண்மை நிலைபெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நன்றி..

  • @anonymous-se8cx
    @anonymous-se8cx 4 місяці тому +16

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤ from மலேசியா ❤

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 4 місяці тому +7

    முருகா போற்றி
    முருகா போற்றி
    முருகா போற்றி

  • @murugansivasubramaniamvama2112
    @murugansivasubramaniamvama2112 4 місяці тому +9

    வணக்கம் ஐயா ,தாய்த்தமிழ் உறவுகளே. வாழ்த்துக்கள் ஐயா,ஐந்தாம் தமிழர் சங்கம்.

  • @althafahamed7856
    @althafahamed7856 4 місяці тому +15

    வீழ்க சியோனிசம் வாழ்க பாலஸ்தீனம் மிகவும் சிறப்பு ஐயா நமது கடவுளர்களின் அருள் உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் கிடைக்கட்டும் ❤❤🎉🎉

    • @ParthasarathyPartha-11
      @ParthasarathyPartha-11 4 місяці тому +3

      கடைசி வரை நாகர்கள் 🐍 🐍 🐍 என்கின்ற ஒரு இனம் உள்ளது அவைதான் யூதனைக்கு தலைமை என்பதை தயிரியமாக வெளியில் சொல்ல போவதே இல்லை இதற்கு எதற்கு பத்திரிக்கை😮😮😮😮😮

  • @santhakumari6066
    @santhakumari6066 4 місяці тому +10

    மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 4 місяці тому +19

    மிக மிக சிறப்பு 🎉

    • @venkateshc4243
      @venkateshc4243 4 місяці тому +2

      கடவுளர்கள் சத்யயுகத்தில் அருல்பாலிக்க ஆரம்பித்துவிட்டனர் ஏன்பதின் வெளிப்பாடு இதுதான் ஐயா மிக்க நன்றி நன்றி

  • @dharanih7132
    @dharanih7132 4 місяці тому +11

    தமிழன் வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் வளர்க 💐

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 4 місяці тому +8

    மிக்க நன்றி ஐயா🙏

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 4 місяці тому +10

    மிக்க மகிழ்ச்சி ஐயா 😊🙏

  • @sasipaarathan305
    @sasipaarathan305 4 місяці тому +9

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @santhiraman2143
    @santhiraman2143 4 місяці тому +6

    மிகவும் மகிழ்ச்சியை தருகிறது நன்றி ஐயா.

  • @Good_luck_couture
    @Good_luck_couture 4 місяці тому +9

    வாழ்த்துக்கள் 🎉🎉😊

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 4 місяці тому +8

    வணக்கம் ஐயா.
    மிக்க மகிழ்ச்சி ஐயா.வாழ்த்துக்கள் ஐயா

  • @3x2Konan-ww5iu
    @3x2Konan-ww5iu 4 місяці тому +10

    மிக்க அருமை ஐயா ❤

  • @duraisingam-nz9fz
    @duraisingam-nz9fz 17 днів тому

    வாழ்க தமிழ் வளர்க பாண்டியன் அய்யா

  • @userVidyaGovindan
    @userVidyaGovindan 4 місяці тому +8

    மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள் ஐயா...👏👏👏👏👏👏

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 4 місяці тому +12

    முதல் பார்வையாளன் ரொம்ப ஆவளாக எதிர்பார்த்தது

    • @azosiva
      @azosiva 4 місяці тому +4

      ஆவலாக

  • @pushpa2486
    @pushpa2486 4 місяці тому +8

    முதல் வணக்கம் ஐயா

  • @Rasutharsini
    @Rasutharsini 4 місяці тому +9

    வாழ்த்துகள்..! 💐💐💐
    கூடிய அளவு எண் எழுத்துப் பிழையின்றிப் பதிப்பிக்க வேண்டுகிறேன்.

  • @rajeshthanjan341
    @rajeshthanjan341 4 місяці тому +5

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா🙏🪷🪷

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 4 місяці тому +7

    மகிழ்ச்சி ஐயா
    வாழ்த்துக்கள்!!!

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 4 місяці тому +7

    வாழ்த்துக்கள்🙏

  • @RMURUGA511
    @RMURUGA511 4 місяці тому +12

    செய்தித்தாளில் விஜய் அரசியலைப்பற்றி விழிப்புணர்வு கட்டுரை தாருங்கள்... ஆசிவகம்.. இன்னும் பல,, எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..

  • @user-os8ik5bz3f
    @user-os8ik5bz3f 4 місяці тому +8

    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @astroari
    @astroari Місяць тому

    ஆன்லைனில் இந்த செய்தியை போடுங்கள். பலரும் படிக்க முடியும். விலையும் குறைவு. உலகம் முழுவதும் உடனே சென்று அடையும். நன்றி

  • @kalaraman4180
    @kalaraman4180 4 місяці тому +6

    வாழ்த்துக்கள் வரவேற்கிறோம் ஐயா.

  • @Lalithkumar7
    @Lalithkumar7 4 місяці тому +9

    மிக அருமை ஐயா!!😊 மிக்க நன்றி ஐயா!!🙏🏻😊

  • @sudharadha4696
    @sudharadha4696 4 місяці тому +8

    வணக்கம் ஐயா

  • @prrmpillai
    @prrmpillai 4 місяці тому +7

    Best wishes ATS Team 🎉🎉🎉

  • @acrdn2563
    @acrdn2563 4 місяці тому +5

    நன்றி ஐயா🙏

  • @sdevid6938
    @sdevid6938 4 місяці тому +10

    திரு.பாண்டியன் சித்தர் அவர்களுக்கு வணக்கம். தமிழ் சங்கம் வாழ்க வாழ்க வளர்க நன்றி.🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💕🎉❤

  • @sivajirauv1894
    @sivajirauv1894 4 місяці тому +4

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா ❤❤❤
    ஆசீவகம் மலர்கிறது ❤❤❤

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 4 місяці тому +4

    மிக்கநன்றிஐயா

  • @vennvennila
    @vennvennila 4 місяці тому +7

    🙏

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 4 місяці тому +13

    அருமை ஐயா! மிகவும் மகிழ்ச்சி ஐயா! பங்குனி உத்திர நன்நாளில் இனிப்பான செய்தி! தமிழக செய்திகள் - வாழ்க! 🙏🙏

  • @Sasi-World
    @Sasi-World 4 місяці тому +5

    Excellent initiative. Thanks

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 4 місяці тому +3

    ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @arvarv7357
    @arvarv7357 4 місяці тому +6

    அற்புதமான முயற்சி ஐயா 👌 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    அதே சமயம் நானும் இதற்கு உறுதுணையாக இருப்பேன் 🙏

  • @aarthi9456
    @aarthi9456 4 місяці тому +5

    மிக்க மகிழ்ச்சி ஐயா!. இது நம் தமிழ் மக்கள் அனைவரையும் சென்றடைய கடவுளை வேண்டுவோம் .

  • @pandian3211
    @pandian3211 4 місяці тому +5

    ❤வாழ்த்துக்கள் ஐயா🎉

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 4 місяці тому +3

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 4 місяці тому +2

    ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள் 👌

  • @VIJAYn369
    @VIJAYn369 4 місяці тому +9

    இனைய இனைப்பு அனுப்புங்கள்

  • @dharmadharma26
    @dharmadharma26 4 місяці тому +4

    Vanakkam aiya 🙏

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 4 місяці тому +3

    அருமை. நன்றி.

  • @Paruthi.618
    @Paruthi.618 4 місяці тому +4

    அருமை.. வாழ்த்துக்கள்

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 місяці тому +2

    வாழ்க தமிழ். வாழ்க தமிழர் சங்கம், வாழ்க தமிழ் சிந்தனையாளர் பேரவை, வாழ்க பாண்டியன் ஐயா..

  • @ranielango2110
    @ranielango2110 4 місяці тому +2

    ஐயா வாழ்துக்கள்நம்
    தெய்வங்கள் அனைவரும்
    துனை நிற்பார்கள்
    ஓம் ஓம் ஓம் முருகா ஓம் நம சிவாய ஓம் சக்தி ஓம்
    கண்ணணேபோற்றிபோற்றி

  • @user-td7cl9oq7s
    @user-td7cl9oq7s 4 місяці тому +6

  • @kariyanuk9715
    @kariyanuk9715 4 місяці тому +2

    மிக்க மகிழ்ச்சி, நல்ல முன்னெடுப்பு கூடிய விரைவில் தமிழர் ஆட்சி ஆவலுடன் காத்திருக்கிறேன் "ஐயா"

  • @jenobac9495
    @jenobac9495 4 місяці тому +3

    🌌🥰நற்செய்தி. நன்றி

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 4 місяці тому +3

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 4 місяці тому +3

    மிக்க மகிழ்ச்சி ஐயா!!!

  • @kadhiravankadhir769
    @kadhiravankadhir769 4 місяці тому +3

    அருமை ஐயா.. மிகவும் மகிழ்ச்சி. 🙏🏻🙏🏻🙏🏻

  • @Kokila_Nadesan11
    @Kokila_Nadesan11 4 місяці тому +2

    நன்றிகள் ஐயா, சங்கத்தின் வளர்ச்சி விண்ணை முட்டும் நாள் மிக அருகில் தெளிவாக தெரிகின்றது ஐயா🌱
    அவன் அனுமதி பெற்றே அணுவும் அசைகிறது நித்தம்🙏

  • @janetjanet7539
    @janetjanet7539 4 місяці тому +1

    அருமை அருமை அருமை அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா மிக்க நன்றி ஐயா

  • @chandrasekar-ec8dx
    @chandrasekar-ec8dx 4 місяці тому +3

    அருமை ஐயா.... 🙏🏽 வாழ்த்துகள்.....

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 4 місяці тому +6

    மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏👏👏👍

  • @josephalfred9211
    @josephalfred9211 4 місяці тому

    Om right information

  • @TalkPolitics007
    @TalkPolitics007 4 місяці тому +1

    👌❤️

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 місяці тому +1

    மகிழ்ச்சியான முன்னெடுப்பு நன்றி ஐயா.

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 4 місяці тому +1

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐந்தாம் தமிழர் சங்கம் அடுத்தடுத்த கட்டத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது நீங்கள் வெளியாக்கி இருக்கிற இந்த செய்தித்தாள் கட்டாய மக்களிடம் நன்கு வரவேற்பை பெறும்.
    நான் இங்கு மலேசியாவில் இதை பிரிண்ட் போட்டு விட்டேன் கலர் பிரிண்டிங். A 3 தாளில் பிரிண்ட் போட்டேன்.A 3 தாளில் கலர் பிரிண்டிற்கு ஒரு பக்கம் மூன்று வெள்ளி வீதம் நான்கு பக்கங்களுக்கு 12 வெள்ளி RM ஆகியது. பத்திரிக்கையின் தலைப்பை மாற்றி விடுங்கள் ஐயா. வெறும் தமிழகச் செய்திகள் என்று மட்டும் தான் இருக்கிறது. தமிழ் சிந்தனையாளர் பேரவை என்றோ அல்லது ஐந்தாம் தமிழர் சங்கம் தமிழக செய்தித்தாள் என்று ஐந்தாம் தமிழர் சங்க பெயரை பெரிய எழுத்துக்களில் தாங்கி நின்றால் வெகு சிறப்பாக இருக்கும். இது எனது சிந்தனை மட்டும் தான்.
    தமிழ் சிந்தனையாளர்கள் பேரவை ஆரம்பித்து, பிறகு ஐந்தாம் தமிழர் சங்கம் ஆரம்பித்து, தேர்தலுக்கான பட்டைய படிப்பு வகுப்பை ஆரம்பித்தது, இப்போது இந்த ஐந்தாம் தமிழர் சங்க தமிழக செய்தித்தாள் ஆரம்பித்தது எல்லாம் அடுத்தடுத்த கட்டத்தில் உங்களின் முயற்சி பரிணமிக்கிறது. இதன் மூலம் மக்கள் தெளிவு பெறுவார்கள் நமது சிறுவர்களுக்கு தேவையான அறிவுப்பூர்வமான தகவல் மூலமாக அவர்கள் புத்தி கூர்மை அடைவார்கள் என்பது திண்ணம். வெகு சிறப்பான முயற்சி ஐயா மிக்க நன்றி.

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 4 місяці тому +1

    மிக அருமையான பாதையில் பயணிக்கிறோம்

  • @user-jq6me4xb1e
    @user-jq6me4xb1e 4 місяці тому

    வாழ்க பாண்டியன் அய்யா வளர்க தமிழ்நாடு

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 4 місяці тому +1

    சிறந்த தொடக்கம்,
    மென்மேலும் வளர வாழ்த்துகள்.
    தமிழரின மக்களை விழிப்பற்றெழச் செய்யும் மற்றுமோர் சிறந்த முயற்சி.
    ஐயா! தாங்கள் கூறியதுபோலவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயற்பாடுகளை மக்கள் கேள்விகேட்கத் தொடங்கிவிட்டனர்.
    அண்மையில் நடைபெற்ற 3 மாநிலத் தேர்தல்களில் அந்த எந்திரங்களின் மூலமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைக்களாலேயே பாசக வெற்றி பெற்றதாக,
    தற்போது,அந்த மாநில மக்களாலேயே பேசப்படுகிறதாம்.
    கூடிய விரைவில் வாக்குச் சீட்டுகள் மூலமாக தேர்தல்கள் நடத்தப்படலாமென்ற தங்களுடைய கூற்று சாத்தியமாகும்.
    நன்றி!

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 місяці тому

    May god bless this effort .. We need true news 📰

  • @VIJAYn369
    @VIJAYn369 4 місяці тому +6

    முதல்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @radhakannan1244
    @radhakannan1244 4 місяці тому +1

    வணக்கம் ஐயா‌🙏 சிறப்பு 🙏

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 4 місяці тому +1

    ஐயாவின் குரலை கேட்டால் தான் நிம்மதியாக உள்ளது

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 4 місяці тому +1

    வணக்கம் ஐயா..
    மிக மிக அருமையான முன்னெடுப்பு.. 🎉

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 4 місяці тому

    வாழ்க வளமுடன் தமிழக செய்திகள்

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 4 місяці тому +3

    ❤❤❤

  • @aravind9264
    @aravind9264 4 місяці тому +4

    வாழ்த்துக்கள் 🎉

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc 4 місяці тому +8

    வாங்க வாங்க. .. யாராலும் தடுக்க முடியாத சக்தியாக ats வளரணும்

  • @Lalithkumar7
    @Lalithkumar7 4 місяці тому

    மிக அருமை அருமை ஐயா!! மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஐயா!!
    நீங்கள் பல்லாண்டு வாழ்க!!
    ❤🎉🙏🏻

  • @prashanth_muthu
    @prashanth_muthu 4 місяці тому

    🙏🙏🙏

  • @stsk1258
    @stsk1258 4 місяці тому +1

    அருமை அருமை❤❤❤

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 4 місяці тому

    அருமை... மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா 😊 🪷

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 4 місяці тому

    வணக்கம்
    29/2/2024
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க தமிழ்மொழி

  • @rengaraju2392
    @rengaraju2392 4 місяці тому +2

    மிக சிறப்பு இது தக்கதறுனம்
    நண்பர்களுக்காக வும் சந்தா செலுத்தலாமா என்று கூறுங்கள்

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 4 місяці тому

    வாழ்த்துகள்.

  • @muthulingam6128
    @muthulingam6128 4 місяці тому +1

    ❤❤

  • @guruvaivaruvaiarulvaigugane
    @guruvaivaruvaiarulvaigugane 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 4 місяці тому

    சிறப்பு.வாழ்த்துக்கள்.

  • @johnthomas6678
    @johnthomas6678 4 місяці тому

    வாழ்த்துக்கள் ஐயா. 🙏

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 4 місяці тому

    ❤ மிக மிக சிறப்பு ❤❤❤

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 4 місяці тому

    அருமை அய்யா

  • @user-tz6yd7ov3u
    @user-tz6yd7ov3u 4 місяці тому

    நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன் ஜயா

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 4 місяці тому +6

    🪔🇮🇳👌👏🙏👍🇱🇰🪔

  • @rajendransekar1167
    @rajendransekar1167 4 місяці тому

    Very good Ways of this way

  • @pincominco6996
    @pincominco6996 4 місяці тому

    🙏🙏👍

  • @kumarg4608
    @kumarg4608 4 місяці тому

    👍

  • @dineshraj6120
    @dineshraj6120 4 місяці тому +3

    நான் மாத மாதம் பணம் செலுத்தி விடுகிறேன் எனக்கு செய்தி தாள் அனுப்புங்கள் ஐயா

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 4 місяці тому

    🎉

  • @User-qcv12
    @User-qcv12 4 місяці тому +1

    ஐயா, சிவன் எப்படி தற்செயலாக குன்டலினியை எழுப்பினார் என்று விளக்க முடியுமா.

  • @shaliniperiyathambi7625
    @shaliniperiyathambi7625 4 місяці тому

    Vazhga Valamudan😂