மஹாபாரதம் : கிருஷ்ணர் : மோசஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • மகாபாரதம் முதன் முதலாக கிருஷ்ணரால் எழுதப்பட்டு, பிறகு துட்மோஸ் - 3, அதைத் திருத்தி ஹீப்ரூவில் எழுதி, மீண்டும் அதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், யூத பிராமணர்கள், சமஸ்கிருதத்தில் விரித்து எழுதினார்கள்! துட்மோஸ், HieroGlyphic Hebrew-வில் எழுதினான்!

КОМЕНТАРІ • 284

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 4 дні тому +75

    சாஷ்டாங்கமாக தங்கள் பாதத்தில் விழுந்து நமஸ்கரிக்கின்றேன் மிகவும் பணிவுடன் கூறுகின்றேன் தங்களிடம் ஏதோ ஒரு அதிசய ஆற்றல் உள்ளது உலகின் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொணர படைக்கப்பட்ட படைப்பாளி தாங்கள் என்று என் மனத்திற்கு படுகின்றது தங்களின் இந்த சிறந்த பணி தொடர எமது வாழ்த்துக்கள் தங்களின் மூலமாக தமிழ் சமுதாயம் விழிப்படையும் ❤❤❤❤

    • @sudakishorekumar
      @sudakishorekumar 3 дні тому +17

      நமஸ்காரம் -> வணக்கம்
      சாஷ்டாங்கமாக -> பணிவுடன்

    • @amanulla2824
      @amanulla2824 3 дні тому +1

      Mudhala dravida kamunatinga madhiri pesuradha nippatunga. Kaalla vizhuren saalva pothurentu

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +41

      இங்கு நல்ல மாற்றங்களை நிகழ்த்த, என்னை ஒரு கருவியாக இந்தப் பிரபஞ்சம் பயன்படுத்துகிறது என்பது எனது எண்ணமாக உள்ளது.

    • @neerajaram8198
      @neerajaram8198 3 дні тому

      @@TCP_Pandian ஒரு விடயத்தை ஒருவர் கண்டறிந்தாலோ , மற்றவரை விட தான் அதிகம் செய்துவிட்டோம் என எண்ணும் ஒவ்வொரு வரும் தன்னை அவ்வாறே எண்ணுகின்றனர். (கண்டறிந்து பலர் பல ஆய்வுகள் வெளியிட்டும் பல சதிகாரர்களால் அவ்விடயங்கள் மறைக்கப்பட்டன , ஒழித்துக்கட்டப்பட்டன.‌ (உதாரணம் சங்கப் புலவர்கள் ஒவ்வொரு வரும் தன் நிகழ்காலத்தில் நடந்ததையே எழுதி யும் வைத்தனர்). ஆனால் முன்பு நடந்த தை கூறியதாக மாற்றுகின்றனர்.

    • @KrishnaMoorthy-zf5pd
      @KrishnaMoorthy-zf5pd 2 дні тому

      Razakanu solunga pass

  • @28.sasikumarsasi51
    @28.sasikumarsasi51 3 дні тому +27

    ஐயா நீங்கள் தமிழ் இன காவலன், உங்கள் தமிழ் சேவை தொடர தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்... வாழ்க ஐயா புகழ்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +19

      மிக்க நன்றி! எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை எந்தக் குறைவும் இல்லாமல் செய்கிறேன்.

  • @ramanathananbu
    @ramanathananbu 4 дні тому +34

    பைபிளின் டென் காமான்ட்ஸ் படம் பார்த்தபோது போது மோசசை ஆற்றில் விட்டதும் அரசி எடுத்து வளர்த்த கதை திரைப்படமாக சேத்துப்பட்டு ஈகா திரையரங்கில் 1975 ஆண்டில் பார்க்கும் போது இந்தக்கதை மகாபாரத கர்ணன் கதையை ஒத்துள்ளது என்பதை அன்று உணர்ந்தேன். உங்கள் ஆய்வும் அக்கதைபடி‌ மோசசூம் கர்ணனும் ஒன்று என்ற உண்மையை மெய்ப்பிக்கிறது.

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 3 дні тому +5

    ,ஐயா திரு முனைவர் தவசி வேலாயுதம் பாண்டியன் அவர்களது பாதம் தொட்டு வணக்கம் 🙏
    ஐயா , எனது 8 வயது தொட்டு வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு ஐயங்களுக்கும் , தங்கள் விழியமானது பதில்களை தந்து கொண்டே இருப்பது வியப்பிலும் வியப்பாக உள்ளது ஐயா...
    இதுபோன்ற ஒரு ஆசான் எனக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி , இவை நம் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கம் புத்தியில் உரைக்கவேண்டும் என்று எம்பெருமான் முருகவேலையும் , வல்லவர் வீற்றிணரையும் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @prrmpillai
    @prrmpillai 4 дні тому +35

    இதுவரை சீரிய ஆய்வுகள் மூலம் ராமாயண மகாபாரத இதிகாச கட்டுடைப்புகளை நிகழ்த்தி இருந்தவற்றை மேலும் தரவுகள் மூலம் உறுதி படுத்தி தொகுத்து தெளிவாக வழங்கியமைக்கு இணைய சித்தர் இனத்தின் இறைத்தூதர் டாக்டர் பாண்டியன் அய்யா அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +18

      மிக்க நன்றி!

  • @user-fh6xx6un5p
    @user-fh6xx6un5p 4 дні тому +23

    மிக அருமையான கண்டுபிடிப்பு வாழ்க பாண்டியன் சித்தர் விரைவில் உலகத்திற்கு பொற்கால ஆட்சி கொடுங்கள் ஐயா

  • @tamil1017
    @tamil1017 3 дні тому +29

    கள்ள சாராய மரணம் பிஜேபி வெற்றி பெற்ற தின் சடங்கா அய்யா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +31

      ஆமாம்! சடங்கு தான்! விழியம் விரைவில்!

  • @ramce2005
    @ramce2005 4 дні тому +45

    ஐயா,
    பாலைத்தினை=பாலஸ்தீனம்.
    உங்களின் தமிழ்ப்புழமை சில நேரங்களில் என்னை வியப்பில் ஆழ்த்தியது!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +27

      நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி! தமிழை முறையாகப் படித்தது இல்லை!
      தமிழ் ஒரு விஞ்ஞான மொழி என்பதால், Common Sense Approach நல்ல விளைவுகளைக் கொடுக்கிறது.

    • @ramce2005
      @ramce2005 3 дні тому +5

      உங்களின் காமன் சென்ஸ், உங்களைப் போல பல நல்ல மனிதர்களை உருவாக்குகிறது.

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch 3 дні тому +11

    ❤ யூத பிராமணர்கள் தங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள கட்டுக்கதைகளை தான் நமது புராண கதைகளில் புகுத்தி உள்ளனர்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +11

      ஆமாம்! மிர்ரர் சைட் என்பதால்!

  • @9krismohan
    @9krismohan 4 дні тому +16

    ஆங்கிலத்தின் mind blowing என்றுகூறும் சொற்தெடர் தான் இது super Super Super

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +11

      மிக்க நன்றி!

  • @sdevid6938
    @sdevid6938 4 дні тому +23

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா
    தரமான உயர்ந்த ஆய்வு..ஐயா
    பாருங்கள் இந்த ஆரிய திராவிட கூட்டம் உடனே இது
    பிழை அது பிழை என கதை அளக்க தொடங்கி விடுவார்க
    ள்..ஐயா உலகத்தின் வளர்ச்சி
    நிறைவடைந்து விட்டதாகவும்
    இனி வளர்வதற்கு ஒன்றும் இல்லையாமே..அப்போ இனி
    முருகனின் ஆட்சி அமையப்போகின்றது என்பது
    சத்திய யுகத்தின் தொடக்கம்
    தானே ஐயா..வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க தமிழ் சிந்தனையாளர் பேர
    வை.🎉🎉

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 дні тому +7

      இனிமேல் தான் ஆட்டம் சிறப்பாக அமைய போகிறது யூதனுக்கு வயிறு கலக்கபோகிறது

    • @sdevid6938
      @sdevid6938 3 дні тому +4

      @@user-ht5mq8yt3m அன்பான அன்பரே சிறப்பு சிறப்பு. நன்றி.
      வாழ்க வாழ்க வளர்க..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +20

      உலகெங்கும், ஆசீவக ஆட்சி விரைவில் அமையும்! இது சத்ய யுகம்!

    • @sdevid6938
      @sdevid6938 3 дні тому +5

      @@TCP_Pandian ஆமாம் ஐயா நன்றி
      உலகம் சம நிலை பெற வேண்டும்
      உயர்வு தாழ் இல்லா நிலை வேண்டும். இறைவா அதை நீ
      தரவேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 4 дні тому +16

    Very Excellent sir greetings wishes to you and your family members and friends

  • @VediSamy-ns2du
    @VediSamy-ns2du 3 дні тому +13

    மிகமிகதெலிவுஉரை வரலாறுசிறப்பாணகாணோலிநன்றிஐயா
    நன்றிஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +11

      மிக்க நன்றி!

    • @sivakumarm1973
      @sivakumarm1973 19 годин тому

      தமிழ் வார்த்தைகள் சரியாக பிழையின்றி போடவும்

  • @Tamilarivu782
    @Tamilarivu782 3 дні тому +11

    Ayya, chronological ordering is amazing

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 4 дні тому +23

    மனிதமே இல்லாத
    மனித நேயமே இல்லாத
    நியாயத்திற்காக குரல்கொடுக்காத
    நாடுகளுக்கு மத்தியில்
    நியாயமார்களைத் தேடுவார்..

  • @in56428
    @in56428 4 дні тому +11

    முருகனின் அருளால் அனைத்தும் சிறப்பு

  • @duraisingam-nz9fz
    @duraisingam-nz9fz 3 дні тому +8

    உங்கள் உங்கள் ஆய்வு ஆய்வு உண்மை உண்மை பாண்டியன் ஐயா உம்மை வணங்குகிறோம்❤❤❤❤❤

    • @parthibankannan2835
      @parthibankannan2835 3 дні тому +1

      ஐயா கிருஷ்ணன் எழுதிய திருக்குறள் நமக்கு கிடைக்கிறது... ஆனால் தங்கள் ஆய்வின்படி அதே காலகட்டத்தில் எழுதிய மஹாபாரதம் கிடைக்க வில்லையே?

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 4 дні тому +38

    இப்போது உள்ள கோனார் குடி பாண்டியர் ஆன உங்கள் பக்கமே.!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 3 дні тому +6

      அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +17

      மிக்க நன்றி!

    • @VIJAYn369
      @VIJAYn369 3 дні тому

      உண்மயான மேசன் யார்னு இந்த பிராமண பசங்களுக்கு காட்டனும்⛰⚡

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 4 дні тому +18

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 4 дні тому +14

    இனிய மாலை வணக்கம் ஐயா🙏🏽 💐

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 4 дні тому +12

    அற்புதமான வீடியோ
    சூப்பர் ஐயா👌🙏

  • @user-jo3uf4hw7x
    @user-jo3uf4hw7x 4 дні тому +21

    Vanakkam ayya🙏🇲🇾 prabakaran

  • @munusamy347
    @munusamy347 4 дні тому +11

    இன்னும் பல ஆயிரம் தகவல் புகைப்படம்☯️✡☸🐘🦚🌾🐓🐉 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • @malathymaniam6780
    @malathymaniam6780 4 дні тому +17

    வணக்கம் ஐயா🙏ஐயாவிற்கு நிகர் ஐயாதான்...ஓம் நம சிவாய🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +9

      மிக்க நன்றி!

  • @althafahamed7856
    @althafahamed7856 3 дні тому +7

    அருமை ஐயா தலை வணங்குகிறேன் 🙏

  • @vethasiva3785
    @vethasiva3785 4 дні тому +8

    நன்றி
    வாழ்த்துக்கள்
    ஐயா

  • @camilusfernando17
    @camilusfernando17 4 дні тому +8

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 4 дні тому +13

    Good Mr.Pandian Sir

  • @karthikvelbalakumaar9835
    @karthikvelbalakumaar9835 4 дні тому +10

    Super Aiyya.

  • @arthurmiller9103
    @arthurmiller9103 4 дні тому +25

    forget indian thatha, We have our Thamizh thatha who will rewrite history and liberate the ignorant and misguided people.

    • @vasanthsaravana3429
      @vasanthsaravana3429 4 дні тому +12

      அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +13

      Thank you!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 дні тому +8

      தமிழ்தாத்தா நல்லஅறிவு ஆயூதம்

    • @Tamilarivu782
      @Tamilarivu782 2 дні тому

      Indian-2 teaser already got more negative comments , music also like 🔨 on ears...makeup also got heavy comments ....this time saguni (malahaasan) will face the heat

    • @prrmpillai
      @prrmpillai 2 дні тому

      ​@@Tamilarivu782👌👍

  • @Muneswaran1992
    @Muneswaran1992 4 дні тому +10

    ஆகா சூப்பர்

  • @dineshraj6120
    @dineshraj6120 4 дні тому +9

    சூப்பர் ஐயா

  • @mavrickgns1566
    @mavrickgns1566 3 дні тому +5

    Vanakem aiyya... 🙏🏻..

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 4 дні тому +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf 4 дні тому +9

    Excellent sir....

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 4 дні тому +13

    வணக்கம் ஐயா

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 2 дні тому +1

    நன்றி ஐயா🙏

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 4 дні тому +13

    1st super 👍👏👏👌👌👏👏👌

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Годину тому

    என்னுடைய நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது.நன்றி

  • @newsviewsbees
    @newsviewsbees 2 дні тому +1

    அருமையான கட்டுடைப்புகள். வாழ்க வளமுடன்.

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 2 дні тому +1

    நன்றி
    வாழ்த்துகள்

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 3 дні тому +7

    Sir, Fantastic Vital important information. Finally Baphomet Horn is broken. Aintham Tamizhar Sangam please create the visualization of the Baphomet horn broken and kneeling before Krishna’s legs. Krishna putting one leg on Baphomet’s Broken Horn Head like Bahubali scene.

  • @Tamilarulagam870
    @Tamilarulagam870 3 дні тому +8

    ஐ லவ் யூ ஐயா

  • @thamizhmozhi5682
    @thamizhmozhi5682 3 дні тому +13

    ஐயா "தமிழ்" என்ற சொல்லாடல் முதலில் பயன்படுத்திய நூல் தொல்காப்பியம் இந்த மேற்கோள் ஆறாவது தமிழ் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆதாரமாக இருக்கலாமா ஐயா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 дні тому +6

      உண்மைதான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +12

      நல்ல செய்தி! தமிழுக்கு பெயரிட்டவரும் கிருஷ்ணர்!
      தொல்காப்பியம் எழுதியவரும் கிருஷ்ணர்!

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 дні тому +10

    நம் நாட்டில் உள்ள ரோட்டரி அமைப்பில் மெசானிக் லாட்ஜ் என்ற அமைப்பு உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +15

      Lion's Club, Rotary Club என்ற அனைத்துமே, மெசானிக் கிளப்புகள் தான்!

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 3 дні тому +3

      @@TCP_Pandian இது பற்றி விழியமிடுங்கள்

  • @s8nick
    @s8nick 4 дні тому +12

    🙏

  • @saransa8674
    @saransa8674 3 дні тому +3

    பக்ரீத்
    பக்ரா - ஆடு
    ஈத் - ஈகை
    ஈகை திருநாள்

  • @rajkumarbadlu8022
    @rajkumarbadlu8022 2 дні тому

    ❤🎉❤ சிந்தனைக்குரியது. இவர் சேவை தொடர்க

  • @veerabathirannagaraj5112
    @veerabathirannagaraj5112 4 дні тому +12

  • @user-2k6bp9i3rj
    @user-2k6bp9i3rj 3 дні тому +13

    ஐயா நான் எனது பெயரை மாற்ற நினைக்கிறேன் . வாசுதேவன் என்ற பெயர் வைக்கலாமா . இந்த பெயருக்கான பொருள் என்ன. இந்த பெயர் யாரை குறிக்கிறது என்று தயவு செய்து கூறுங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +16

      பசு தேவன் --> வசு தேவன் --> வாசு தேவன் --> கிருஷ்ணன்

  • @jothikula8729
    @jothikula8729 3 дні тому +4

    காட்டுமிராண்டி கையில் உலகம்.
    ஆப்பு இலுத்த குரங்கின் கதையில் இப்ப நாம்

  • @Pnisan96Nisan96
    @Pnisan96Nisan96 2 дні тому

    எல்லா புகலும் இறைவனுக்கே ....ஐயா உங்கள் பதிவுகள் மிக சரியானது.நானும் இந்து மதத்தில் இருந்து வெளியில்வந்து ஒரு மனிதனாக சிந்தித்து யோசிக்க தொடங்கினேன் நான் கடவுளிடம் கேட்பதே இவ் உலகில் மறைந்து இருக்கும் உன்மைகளையும் அனைத்து மதங்களின் உன்மைகளையும்தான்.இவ்வாரு நான் கேட்டதினாலயோ தெரியவில்லை இறைவன் எனக்கு நிறைய விடையங்களை கான்பித்தார் .அதை உங்களிடம் சொல்கின்றேன் இதில் மறைந்து‌ இருக்கும் உன்மைகளையும் ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா.அது என்னவென்றால் உலகின் மூத்தகுடிகள் தமிழர்கள் ,முதல் மொழியும் தமிழ். முதல் மக்களும் குமரிக்கண்டத்தில்தானே வாழ்ந்தார்கள் அப்படியென்றால் பைபிலிலும் அல்குர்ஆனிலும் முதல் மனிதன் ஆதாம் என்டு இருக்கே என்டு யோசித்து மேலும் நிறைய தகவல்களை அல்குர்ஆனில் இருந்து அறிந்துகொன்டேன்.அதாவது அல்குர்ஆனில் சொல்லப்படும் 25 இறை தூதர்களின் வரலாரோடு நாம் வணங்கும் நமது முன்னோர்களின் வரலாறு ஒத்து போகின்றது.ஆதாவது அல்குர்ஆன் கூறும் முதல் மனிதன் ஆதாம் அவர் பூமியில் ஒரு மலை மீது இறக்கப்பட்டார் என்பதை அறிந்துகொன்டேன்.அப்பொழுது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை அதன்பிறகு ஒரு வீடியோ என் கண்ணில் பட்டது .அது என்னவென்றால் குர்ஆன்னில் கூறப்படும்25 நபிகளும் பிறந்த இடங்கள் என்பதாகும் அவ்வீடியோவை அல்குர்ஆன்னை வைத்து ஆராய்ந்து தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.அதில் ஆதாம் இறை தூதர்மட்டும் உலகின் முதல் மனிதராக இப்பூமியில் இறைவனால் இறக்கப்பட்டார் என்று இருந்தது.அந்த வீடியோவில் ஆதாம் இறக்கப்பட்ட இடம் அப்போதைய இந்திய இப்போதைய இலங்கை என்டு சொன்னார்கள் நான் ஆச்சர்யம் ஆடைந்தேன் அதன்பிறகு என்தேடல்மிகவும் தீவிரமானது.ஆதாவது அல்குர்ஆன்படி ஆதாம் அன்றைய இந்தியா இன்றைய இலங்கையில் இறக்கப்பட்டார் அதை நாம் எவ்வாறு எடுக்கவேண்டும் என்றால் அன்றைய குமரிக்கண்டத்தில் உள்ள மலையில் இறக்கப்பட்டார் அதுதான் இன்றைய இலங்கை.அவர்தான் ஆதிசிவன் சிவன் முதன்முதலில் மலையில் இருந்து இறங்கி வந்தவர் என்பது நமக்கு எல்லோர்க்கும் தெரியும் .சிவனின் பெரியகால்தடம் எங்கள் இலங்கைநாட்டில் சிவனொலிபாத மலையில் உள்ளது அப்படி என்றால் ஆதாம் இறக்கப்பட்ட மலை சிவனொலிபாத மலையாக இருக்கலாம் என்பது எனது கனிர்ப்பு.இன்னும் நிறைய சொல்ல வேன்டும் அதை அடுத்த கமென்டில் சொல்கின்றேன்..

    • @Pnisan96Nisan96
      @Pnisan96Nisan96 2 дні тому

      மேலும் ஐயா ஆதாமுக்கு மூண்று ஆண்பிள்ளை ஒருவர் ஆடு மேய்க்கின்றார் மற்றவர் விவசாயத்தை கண்டுபிடிக்கின்றார் .ஆதாவது பிள்ளையார் ஆடுமேய்கிறார் முருகன் விவசாயம் செய்கின்றார் .இரண்டாம் இறைதூதர் ஷீத் இவரும் ஐய்யப்பனும் ஒன்ற இவரின் இடம் இந்தியா.மூன்றாம் இறைதூதர் இத்ரிஸ் இவர்தான் அகஸ்த்தியர் இவரின் இடம் ஈராக். 4ம் இறை தூதர் நூஹ் நபி இவரின் இடம் அப்போதய இந்தியா இப்போதைய இலங்கை.அதை நாம் எப்படி எடுக்க வேண்டும் என்றால் குமரிக்கண்டம்.அதாவது இவர்தான் பெரும் வெள்ளத்தில் இருந்து மக்களையும் மிருகங்களையும் படகு தயார் செய்து காப்பாற்றியவர் இவரை நாம் மணு என்று சொல்கின்றோம் அப்போதுதான் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருக்க வேண்டும் அதில் ழூழ்காமல் இலகாமல் இருத்தமலைதான் இப்போதைய இலங்கை.

  • @subramanianc9636
    @subramanianc9636 3 дні тому +7

    ❤❤❤❤❤🌟🌟🌟🌟🌟🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @acrdn2563
    @acrdn2563 3 дні тому +4

    வணக்கம் ஐயா🙏

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 дні тому +7

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 4 дні тому +8

    💖💖💖

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 4 дні тому +7

    ஐயா வணக்கம்

  • @MuthuLingam-ij9db
    @MuthuLingam-ij9db 4 дні тому +5

    ❤❤❤

  • @theavidass1985
    @theavidass1985 3 дні тому +1

    Amazing Dr.🙏🙏🙏

  • @gsundaram1
    @gsundaram1 4 дні тому +8

    Ten camandments is become law in one of the states of north America as per today’s newspaper “The Hindu “

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +8

      Oh! There is also a Rama's Kingdom! Established by an American Jew!

  • @tnpscshort7392
    @tnpscshort7392 4 дні тому +16

    சிவா :சி - சிவப்பு -ஒளி
    வா - வாயு -ஆவி
    சிவன் ஒளியாயிருக்கிறார்
    ஆவியாயிருக்கிறார் என ஒரு சேனல் ல பார்த்தேன் ஐயா

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 3 дні тому +3

      Oru velai ithanalthan padathil herovo and villanno kovamaka irukumooluthu alathu palivangumpoluthum red light maraimugamaga use panranga🤔🤔🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +11

      சிவ லிங்கத்திற்கு அந்த Dualistic பெயர் வைத்ததால், அவர் சிவன் எனப்பட்டார்.

    • @tnpscshort7392
      @tnpscshort7392 3 дні тому +1

      @@TCP_Pandian mm

  • @bhuvikannan11
    @bhuvikannan11 4 дні тому +13

    Kalki movie trailer patri kattudaipu vendum..

    • @raguraghupati3018
      @raguraghupati3018 4 дні тому +3

      அஸ்வத்தாமன் வரலாறு படம் கல்கி.

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y 4 дні тому +12

    First view ❤

  • @theinternationalexperience4068
    @theinternationalexperience4068 День тому +1

    I saw Kalki telugu movie released yesterday. In the climax, the villians team are wearing all black dress as jews. The heros team is wearing all white and holding Vel weapon in their hands to fight. 2 characters from Mahabharat played by Prabhas,amitabh save the good white team. It shows final battle between jews (black)and tamils(white) dress.

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 3 дні тому +1

    This is masterpiece

  • @chithrachithu2652
    @chithrachithu2652 3 дні тому +2

    👍

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 3 дні тому +4

    👍👍👍👍👍👍❤️

  • @parthibankannan2835
    @parthibankannan2835 3 дні тому +3

    ஐயா கிருஷ்ணன் எழுதிய திருக்குறள் நமக்கு கிடைக்கிறது... ஆனால் தங்கள் ஆய்வின்படி அதே காலகட்டத்தில் எழுதிய மஹாபாரதம் கிடைக்க வில்லையே?

  • @user-fh6xx6un5p
    @user-fh6xx6un5p 4 дні тому +14

    ஐயா வணக்கம் இளம்பிள்ளை வாதம் நோயை சகுனி காக செய்திருப்பார்களா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 4 дні тому +9

      ஆமாம்

    • @sdevid6938
      @sdevid6938 4 дні тому +9

      சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +10

      ஆமாம்! ஆமாம்!! ஆமாம்!!!
      பில் கேட்ஸ் எனும் பரசுராமன், போலியோ சொட்டு மருந்து போட்டு, 5,00,000 இளம்பிள்ளை வாத நோயாளிகளை உருவாக்கினான்!
      திருவாத ஊரன் என்பது மாணிக்க வாசகனைக் குறித்து, பரசுராமனைத் தான் குறிக்கிறது.
      பரசுரமான், பெரியம்மையை மட்டும் பரப்பவில்லை! இளம்பிள்ளை வாத நோயையும் பரப்பினான்!

  • @73_363yogam-raasaasu
    @73_363yogam-raasaasu 4 дні тому +27

    அதனால் தான் ஐயாவை நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக "இனத்தின் இறைத்தூதர்" என்று முன்மொழிந்து கொண்டே உள்ளேன் . ஆனால் , வழிமொழிய ஆள் இல்லை .
    ஹீப்ரூ ---} ஹீப்பர் ஓ ----} ஐயப்பர் ஓர் மோசஸ்.
    அல்லது
    ஐயர்+ கிழிப்பு + உரு = ஐயப்பு உரு ---} ஐப்ரு ----} ஹீப்ரூ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +17

      மிக்க நன்றி! அப்பிரு --> ஹப்பிரு --> ஹீப்ரு
      Euphrates ஆற்றின் அந்தப் புறத்திலிருந்து வந்தவர்களின் மொழி.
      ஆப்ரஹாமும் அப்படி வந்தப் பெயர் தான்! அப்பிரு அகம் --> ஆப்ரஹாம்!

  • @ashwiniash6919
    @ashwiniash6919 3 дні тому +7

    Ayya vannakam murugan arupadaivedu Pati solugala inda pindari brahmin kadai Kati eluthukiran actually what is the true history ayya nandri

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +8

      ஆமாம்! இது பற்றிச் சொல்ல வேண்டும்!

    • @ashwiniash6919
      @ashwiniash6919 3 дні тому +3

      Nandri ayya

  • @thilagavathis4659
    @thilagavathis4659 4 дні тому +10

    வரலாறுகளை பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஆய்வுக்கு உட்படுத்தலாமா 6To12

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +13

      மாற்றித் தான் எழுதி வைத்துள்ளனர்.

  • @krishnadaspolpully7109
    @krishnadaspolpully7109 22 години тому

    🌹🌹വിനയകൻ,എന്നത് ബുദ്ധനോട്‌, അല്ലെങ്കിൽ ബുധനോടോ ഉപമിക്കാവുന്നതാണ്,
    ശ്രീകൃഷ്ണനുമായി, വിഷ്ണുവുമായി സാദർശ്യം ഇല്ലെന്ന് കരുതുന്നു 🌹🌹

  • @rajendranp8135
    @rajendranp8135 2 дні тому

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு,
    சமீபத்தில் OTT தளத்தில் வெளியான "குருவாயூர் அம்பலத்தையில்" என்ற மலையாள திரைபடத்தில் டோர்ன் இருதி காட்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் . இது
    நமது கடவுளர் கருத்தினன் அவர்கள் டோர்ன் கண்டுபிடித்ததை உறுதி செய்கிறது.
    நன்றி ஐயா.

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 3 дні тому +5

    👍👏👍👏🤝🙏🇮🇳🇱🇰🪔

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 4 дні тому +7

    1

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 4 дні тому +4

    Sir, Some additional noise coming and i believe it could be either Fan or AC Noise. Please add noise cancellation to mic and/or add sound dampeners in that room.

  • @yuvaraje3890
    @yuvaraje3890 3 дні тому +2

    ❤❤❤❤

  • @aathawan450
    @aathawan450 3 дні тому +6

    Egippt thuttumonukkum ellalanai kontra thuttagaimunukkum thodarbu irukkuma.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +8

      ஆமாம்! இலங்கைக்கு விஜயனை அனுப்பிய சாணக்கியன், எகிப்திலிருந்து வந்தவன் என்பதற்கு,
      எகிப்தில் உள்ள துட்ட காமினி போலவே, இலங்கையிலும் துட்ட காமினி இருந்தது சான்று!

  • @antonyhelans4563
    @antonyhelans4563 4 дні тому +10

    ஐயா
    ஹுப்ரூ- மொழியின் சொல்லாய்வு சொல்லியிருக்கலாமே?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +10

      அப்பிரு --> ஹப்பிரு --> ஹீப்ரு
      எகிப்துக்கு, Euphrates ஆற்றின் அந்தப் புறத்திலிருந்து வந்தவர்களின் மொழி.
      ஆப்ரஹாமும் அப்படி வந்தப் பெயர் தான்! அப்பிரு அகம் --> ஆப்ரஹாம்!

    • @antonyhelans4563
      @antonyhelans4563 2 дні тому

      @@TCP_Pandian நன்றி

  • @shanmuganarayanan8772
    @shanmuganarayanan8772 3 дні тому +6

    Thanvannthri came in ship to karnataka , Parasuram is son of thanvanthri so this scene can relate to Karnan ??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +7

      Yeah! Parasuram came by Boat, a float!

  • @s8nick
    @s8nick 3 дні тому +7

    Pls subtitles on English. Please siddha sir

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +7

      Yes! I understand the need! I have tremendous work load!
      I shall do the needful soon!

    • @s8nick
      @s8nick 3 дні тому +3

      @@TCP_Pandian thank you

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 4 дні тому +7

    ஐயா அம்மை நோய் பரப்பட்ட நோய் என்று நீங்கள் சொன்னதனால்
    வைரஸ் என்று ஒன்று இல்லை இல்லை என்று சரவண பரமானந்தம் தங்கபாண்டியன் சேகரும் ஒரு video செய்து குழப்பி வருகின்றார்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 дні тому +1

      திருட்டு நாயுடு தெலுங்கன் பரசு பரமானந்தம்

  • @bavaanis5224
    @bavaanis5224 3 дні тому +1

    Thank you for this piece of information. Great sharing.
    Few months back I had a dream (I was Not praying to any god to be specific). In My dream I saw a beautiful pond and a Vinaayagar statue. I saw Krishnar passing by me and walking towards the pond where Vinaayagar is placed. What this dream could resemble please?

  • @aathawan450
    @aathawan450 3 дні тому +2

    Yanayin thanthai odithu eluthinan enbathu aasiwagathai alithu eluthinan - neethiya unmaya piramanan matri eluthinan entrum erkkalam. Yaro sithar eluthiya olai swadigalai piramanan matri eluthinan enbathu yanai thanthai odithu eluthinan engiran.
    Aaya silalapparhigaram kowakan kannagi kathsyil sathy ullathu. Kannagi thurgai pontrawal. Kannakee entra peyare bagawath keethaya kurithu piramanan ai kurikkirarhu. Mathawai utha pennukku piranthalum thahspoan uthan illai. Athan karpu ullawal aanal. Ariya padai kadantha nedunjeliyanukku erkenewe ariya pagai. Nermaiyana wanigan kowalanal thiruttu wanigam seibawanukku piramanan ooku ethiri. Eluthiya ilango wadigal seran senguttuwan thambi engiran. Awa piramanan. Senguttuwanukku appadi oru thambi irunthatha waralaru illai. Ithuvum poi. Enewe piramanan kowalanaiyum alithu ariya padai kadantha nedunjeliyanayum alithan. Kaangiya kondu kulappathai natti vilaivithu neethy thawarathu aanda pandya nattai alikkiran.
    Aarayavum.

  • @akshian9829
    @akshian9829 День тому

    You are correct sir they took us to the stone age once and now they are trying to do again.
    In the latest movie kalki also they shown plundering all the wealth even water and food.
    But one thing in that movie;they shown karnan as super hero something doesn't fit.

  • @kumarg4608
    @kumarg4608 3 дні тому +7

    🙏
    If moses wrote ramayana and mahabaratham, Is there traces of these stories can b founded in egypt, arab, israel? Mayb as their folklore?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +4

      We should study the ancient Egyptian Mythologies!
      Mythologies that originated after Moses times!
      In Jewish Literature, Jacob is Saguni and Abraham is Raman!

  • @robbinghook3571
    @robbinghook3571 2 дні тому

    1549 BCE ல் இருந்து 1292 BCE வரை துட்மோஸ் 1 ல் இருந்து ஹோரேன்கேப் வரை 16ம் ராஜவம்சம் எகிப்தை ஆளுகிறது.
    துட்மோஸ் 3 ன் அரசாட்சி 1479-1425 BCE காலத்தில் நடந்தது.
    3,600 வருடங்களுக்கு முன் BMAC Culture (கலாச்சாரம்) என்ற ஒரு நாடோடி வர்க்கம் ஈரானின் வட பகுதியில் இருந்தது. இவர்கள் 6,000 வருடங்களுக்கு முன்னாக யம்னாய (Yamnaya Culture) கலாச்சாரம் என்ற காசாரியா (Khazaria) பகுதியில் இருந்து வந்தவர்கள்.
    இவர்கள் இரண்டாக பிளந்து ஒன்று வேடிக் கலாச்சாரமாக (Vedic Culture) கிழக்கை நோக்கியும் மற்றது மிட்டானி கலாச்சாரமாக (Mitanni Culture) மேட்கு நோக்கியும் செல்கின்றது. மிட்டானி கலாச்சாரம் சில காலம் சிரியாவில் (Syria) ஹிட்டைட் படையில் நல்ல போர் வீரர்களாக பணியாற்றி (Hittite) பின்னர் பாலஸ்தீனத்தை வந்து அடைகிறார்கள்.
    இவர்கள், பாலஸ்தீனத்தில் மேஜிட்டொ (Megiddo) என்ற இடத்தை கைப்பற்றி அங்கெ வதிவிடம் அமைத்தார்கள். இவர்களை தான் துட்மோஸ் 3 போர் புரிந்து அங்கிருந்து கலைகிறான்.
    பின்னர் 1341 BCE ல் துட்டன்காமன் (Tutankhamun), அகநாட்டன் மகன், மீண்டும் மிட்டானிகளுடன் (Mitanni ) சேர்ந்து அவர்கள் உதவியுடன் பல போர்களை நடத்துகிறான்.
    இந்தக்காலத்தில் தான், 1333 BCE ல், மிட்டானிகள் (Mitanni) மீண்டும் பாலஸ்தீனத்தில், ஏடோம் (Edom) என்னும் இடத்தில குடி அமர்கிறார்கள்.
    ஒரு நூறு வருடங்கள் கழித்து, 1225 BCE ல் பெரும் பஞ்சம் காரணமாக இவர்கள் எகிப்தில் தஞ்சம் அடைகிறார்கள்.
    அங்கே இவர்கள் அடிமையாக, ராமெசேஸ் II (Ramses II) அரசாட்சியில், வேலை செய்கிறார்கள்.
    இந்த நேரத்தில் தான் மோசஸ் (Moses) இவர்களை, செங்கடலை பிரித்து, சைனாய் பாலைவனத்துக்கு அழைத்து செல்கிறான்!
    1225ல் வந்த இந்த யூதர்கள் மீண்டும் நெபுசட்டனேசரினால் (Nebuchadnezzar II) 587 BC ல் கலைக்கப்படுகிறார்கள்.
    அவர்கள் மீண்டும் 40 வருடங்க்ள் கழித்து, 547 BCEல், நெபுசட்டனேசரின் இறப்புக்கு பின், குடி ஏறுகிறார்கள்.
    மீண்டும் இவர்கள் ரோம சாமராஜ்யத்தின் தயிட்டிஷ் (Titus Vespasianus) என்பவனால் 73ம் ஆண்டில் மீண்டும் வெளியேற்ற படுகிறார்கள்.
    இவர்கள் 8ம் நூற்றாண்டில், ஈரானில் வாழ்ந்தபோது, இஸ்லாமிய வன்புறுத்தலால் யூதர்களாக மறுக்கிறார்கள்.
    இவர்கள் தான் இன்றய அஷ்கெனாசி (Ashkenazi) யூதர்கள்.
    எனவே யாருடைய காலத்தில் 10 வாதைகழும், யூத வெளியேற்றமும் நடைபெற்றது? துட்மோஸ் 3 யா அல்லது ராம்செஸ் 2 வா?
    Mosaic-Hieroglyphic-Hebrew. Mosaic-Hieroglyphic-Hebrew ஆனது BCE 1859ல் இருந்து 1050 வரை பாவிக்கப்பட்டது.
    ஆனால் துட்மோஸ் 3ன் காலமோ 1479 முதல் 1425 BCE வரை.
    1859 BCE ல் பாவிக்கப்பட்ட இந்த எழுத்துமுறை 1479 முதல் 1425 வரை வாழ்ந்த துட்மோஸ் 3 இனால் உருவாக்கப்பட்டது என்பது வியப்புக்கு உரியது.
    பாலஸ்தீனம் என்ற யூதர்களின் நாடு ஆறில் ஒரு தேர்வு.
    1896ல் Theodor Herzl, ஜியோனிஷத்தின் நிறுவனர், சென்டர் ஐலண்ட் (Center Island) என்ற கனடாவில் (Canada) இருக்கும் ஒரு தீவை யூத நாடாக கோரினான். அமெரிக்கர்களோ கனேடியர்களோ பல நாடுகளை பிரகடனம் செய்தார்கள்.
    அவைகளில் சில, சிம்பாவெ (Zimbabwe), மடகாஸ்கர் (Madagascar), ஒரு சின்ன பகுதி ரஷ்யாவில், ஒரு தீவு ஜப்பானில்.
    எனவே பாலஸ்தீனம் ஓரு பொழுதும் தமிழ் நாட்டின் விம்பமாக உருவாக்கப்படவில்லை.
    துட்மோஸ் அல்லது துட்மோசே (Thutmose) என்ற பெயர் ஒரு நல்ல பெயர். இது Thoth என்னும் எகிப்திய கடவுளின் பெயரில் இருந்து வந்தது.
    Thoth உருவம், மனிதனின் உடலும் மயிலின் (Peacock) தலையும் கொண்ட ஒரு வடிவம்.
    இது நிச்சயமாக முருகனின் (Murukan) ஒரு வடிவம் என்று நம்புகிறேன். துட்மோஸ் அல்லது துட்மோசே (Thutmose) என்றால் கடவுளின் மூத்த பிள்ளை என்று பொருள்.
    எனவே துட்மோஸ் அல்லது துட்மோசே (Thutmose) ஒருகாலத்திலும் தமிழர்களுக்கு தீமை செய்திருக்க மாட்டார்கள்.
    ராமாயண போரை எழுதியது அனுமனாக இருக்க மிகவும் வாய்ப்பு இருக்கிறது.
    மஹாபாரத கதையை கிருஷ்னர் எழுதினார் என்பதையும் மறுக்கம் முடியாது.
    ஆனால் இவைகள் எல்லாவற்றையும் மாற்றி எழுதினவர்கள் பிராமணர்கள்.
    3ம், 4ம் நூற்றாண்டில் (இருண்ட காலம்) கடத்தி செல்லப்பட்ட ஓலை சுவடிகள் 5ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் மாற்றி எழுதபட்டது.
    4ம் நூற்றாண்டில் தான் கிரேக்கர்களும் தமிழர்களும் சேர்ந்து சமஸ்கிருதத்திட்கு எழுத்துக்களையும் சொற்களையும் அமைத்து கொடுத்தார்கள்.
    சமஸ்கிருதத்தில் மாற்றி எழுதபட்ட வேளையில் பல இடை சொருகல்கள், நீக்கங்கள், மாற்றங்கள் நடந்தன. அவைகளில் சில, பிராமணர்களின் ஒரு பாதியான யூதர்களின், பலஸ்தீன, எகிப்திய கதைகளின் மறு பிறப்பு. துட்மோஸ் 3ன் காலத்தில் அவன் பல போர்களில் மூழ்கி இருந்தவன். அவனுக்கு தமிழ் ராமாயணத்தையோ மஹாபாரத்தையோ யூத மொழியில் மொழிபெயர்க நேரம் இருந்திராது.

  • @VigneshSelvan-r4k
    @VigneshSelvan-r4k 3 дні тому +1

    Iyya tharpoluthu vealiyaki ulla RASAVTHI thiraipadam paarungal...

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia 2 дні тому

    Ayya,
    2 foreigners were talking to an Indian . They were surprised to know tat India does not give Dual Citizenship but their countries do. They felt so safe having both Citizenships..
    When will India do ayya?

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 3 дні тому +2

    ரச வாதி திரைபடத்தை கட்டுடைத்துபேசுங்கள் ஐயா

  • @truedecors5941
    @truedecors5941 День тому

    Murugan Arulga

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 2 дні тому

    ஆகா ! இனி‌ மட்டன் பிரியாணி சாப்பிடும் போது கர்ணன் ஞாபகம் தான் வரும் 😂

  • @prempink12311
    @prempink12311 4 дні тому +13

    Jacob Rothschild is dead

    • @ramce2005
      @ramce2005 4 дні тому +8

      26/02/2024=828
      May be 8to8 means he equal to kritinan

    • @godas55
      @godas55 3 дні тому +1

      Many more are executed. Yet to come as main stream media news.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +11

      ஆமாம்! ஒரு பெரிய பிசாசு ஒழிந்தது!
      அந்தக் குடும்பமே ஒழிய வேண்டும்!

  • @MadhanPrasadAwesome
    @MadhanPrasadAwesome 3 дні тому +7

    ஐயா, திருக்குறளில் "காமத்து பால்" உள்ளது. முருகன், கிருஷ்ணன் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்ற போது, காமத்து பாலை யார் எழுதியிருப்பார்கள்?

    • @neerajaram8198
      @neerajaram8198 3 дні тому +1

      ரெம்ப அறிவுப்பூர்வமா கேள்வி கேட்டால் வசவு தான் கிடைக்கும். அதனால் ஆமாச்சாமி மட்டும் போட்டு பழகவும். அனுபவம் உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +13

      ஏழு சக்கரங்களைக் கொண்ட குண்டலினி யோகம் கண்ட முருகன், Human Anatomy முழுதாக அறிந்தவர்!
      கதிர்காமம் உருவாக்கிய முருகன், காமம் அறிந்தவர் தான்!

    • @MadhanPrasadAwesome
      @MadhanPrasadAwesome 3 дні тому +2

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @tnpscshort7392
    @tnpscshort7392 4 дні тому +13

    ஐயா இப்படி சொல்லுறதை கேள்வி பட்டேன் கிருஷ்ணர் தான் நதியில் வந்ததாக சொல்லுகின்றனர். வாய் வழி செய்தினாலே மாறிட்டு ன்னு சொல்லுறாங்க ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +13

      ஆனால், அவர் குந்திக்கு பிறக்க வில்லையே!

    • @tnpscshort7392
      @tnpscshort7392 3 дні тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @aathawan450
    @aathawan450 3 дні тому +5

    Karnan badam eduth muttalgalai entha seruppal adippathu.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 дні тому +2

      ராமசகுனிபரசுகோஸ்டிகளைத்தான் உதைக்கவேண்டும்

  • @johnthomas6678
    @johnthomas6678 4 дні тому +20

    ஐயா யூதனுடைய எண்ணங்களை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள். காமாட்சி போன்ற கடவுளை மக்கள் அறியாமல் வழிபடுவதால் அந்த சாபங்கள் எப்படி பலிக்கின்றன ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +7

      எந்தச் சாபங்கள்?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 дні тому +5

      சாபம் அல்ல யூதன் சாயம் வெளுக்கபடுகிறது

    • @johnthomas6678
      @johnthomas6678 3 дні тому +2

      ​​​@@TCP_Pandianகாலத்திற்கு முன் மரிப்பது, நோய், குழந்தையின்மை, எதிர்பாராத விபத்துக்கள்,போன்றவைகள் ஐயா

  • @sainthunter3350
    @sainthunter3350 3 дні тому +7

    ஐயா ஓசோ இந்தியாவில் தோன்றிய இந்த ஆன்மிகம் ஜப்பானில் முழுமையடைந்தது என்று கூறியுள்ளார். அமெரிக்கா ஜப்பான் மீது அனு குண்டு போட்டதற்கு இது ஒரு காரணமாக இருக்குமா?

    • @VMChandiran
      @VMChandiran 3 дні тому

      irukkalaam

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +13

      ஓஷோ ஏன் அப்படிச் சொன்னார் என்று விளங்கவில்லை!
      ஜப்பான் மீது குண்டு போட்டதற்கு, மகாபாரதப் போரின் ரிப்பீட் தான், இரண்டாம் உலகப் போர் என்பது தான் காரணம்!

  • @aswinvigneshr
    @aswinvigneshr 3 дні тому +4

    Thutmose 1 2 3 raman saguni parasuram?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 дні тому +8

      இல்லை! அது மோசஸ்!
      பரசுராமன் = சிவன்
      சகுனி = முருகன்
      ராமன் = திருமால்