தமிழ்ப் பூசாரியைத் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்மம் | மின்னம்பலம் தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #minnambalamthamizh #MannarMannan #MannarMannanSpeech #Tamillanguage #Tamilbooks #tamilhistory #மின்னம்பலம்தமிழ் #tamil #thamizh #mthamizh
    தமிழ்ப் பூசாரியைத் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்மம் | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

КОМЕНТАРІ • 132

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 3 місяці тому +24

    வரலாற்று தெளிவு... மன்னர் மன்னன் 🔥🔥🔥

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @harikrishnanpandyan5684
      @harikrishnanpandyan5684 3 місяці тому

      ​@@TruthSpeaker2000 செப்பேடுகளும் ஆரிய பிராமண வறலாற்றை படியுங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும். மன்னர் மன்னனின் மற்ற காணொளிகளையும் பாருங்கள். 🔥

    • @hariprakash2557
      @hariprakash2557 3 місяці тому +2

      Dai tharkuri karikala cholan oruthan iruntha avan kala kattam telegunu oru moli varathuku munnaiya irudhan cholar veelchiku aprm cholar innaiku irukuta telegu desatha aatchi senjanga avunga thaan renatu cholarnu peru ,athuku aprm pallavar kalathula thiruppi sirrasargala thirupi thanjaika vanthanga pallava veelchiku aprm thaan idai kala cholar vanthanga avunga thaan sanskritla nee soldra mathiri suriya kulam chandra kulamnu sanskrit kalvettula mattum thaan irukum tamil kalvettula verum cholar thaan irukum . Seri telegu languageaa tamila irundhu porandhadhu dhaan 😅😅😅😅😅​@@TruthSpeaker2000

    • @vikoki12
      @vikoki12 3 місяці тому

      ​@@hariprakash2557😂😂 தெலுங்கனை செருப்படி அடித்து வீட்டீர்கள்.

  • @kumaravel5791
    @kumaravel5791 3 місяці тому +33

    சகோதரருக்கு எதிராக பல்வேறு மக்கள் விரோத சக்திகள் செயல்பட வந்து கொண்டு இருக்கிறது...

  • @kuttyprakash950
    @kuttyprakash950 3 місяці тому +60

    ஐயா மன்னர் மன்னனின் தமிழ் உச்சரிப்பு நினைவாற்றல் கண்டு வியப்பாக உள்ளது வாழ்க தமிழ் 💯🔥🔥🔥

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому +8

      @@TruthSpeaker2000 வர்மன் என்பது வரம்பன் என்ற பழைய சொல்லின் திரிபு. முதலில் சங்க காலத்தில் சேரர் (இமயவரம்பன்) பயன் படுத்தி வந்தனர். பின்னர் பாண்டியர் சோழரும் அடைமொழியாக பயன்படுத்தி வந்தனர். (சடையவர்மன், அருள் மொழி வர்மன்). பரந்து விரிந்த எல்லையைக் கொண்டவன் என்று பொருள்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டு செப்பேடு ஆதாரங்கள் கூறுகிறது..

    • @saravanandhanaram5709
      @saravanandhanaram5709 3 місяці тому

      இல்லையே?

    • @ameerali8782
      @ameerali8782 3 місяці тому

      ​@@senthilkumaras6943.. அருமை....

  • @Fpadvice
    @Fpadvice 3 місяці тому +21

    தங்களுடைய ஆரய்ச்சி தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @AMurugesan-f4d
    @AMurugesan-f4d 3 місяці тому +7

    உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது சாம்பாபரையர்

  • @amaha135
    @amaha135 3 місяці тому +38

    இவரின் அனைத்து பேச்சுக்களும் சிறப்பானதாக இருக்கும் ஆதாரத்துடன் விளக்குவார். உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துககள்

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому +2

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому

      @@TruthSpeaker2000ஏனய்யா மமன்னன்தான் தூங்கி எழுந்து கனவுகளை எல்லாம் வரலாற்றுடன் கலந்துப் பேச நினைக்கிறார் என்றால் தாங்கள் அதற்கு மேல் பேசுகிறீர்களே. வர்மா என்பது பல்லவர்க்கும் பின்பெயராக இருந்தது. அதற்கு முன் சங்ககாலச் சேரர்களின் பின்பெயர் வரம்பன் ஆகும். அதுவே வர்மன் ஆனது. ஆனால் அதற்காக அருள் மொழி வர்மன் சேரவம்சம் என்று பொருள் அல்ல. வரம்பன் என்றால் குறிப்பிட்ட எல்லைவரை (விரிந்து பரந்த நிலத்தை) ஆள்பவன் என்று பொருள். அந்த சிறப்புப் பெயரைப் பிற்கால மன்னர் பலர் பயன்படுத்தினர். ரொம்ப குழம்பத்தேவையில்லை. மூவேந்தர் வேட்டுவ குலத்தினர், அதாவது தற்கால மலைவாழ்க்குடியினர். அவர்களின் அடுத்த கட்ட உதவிப் படை குடிகள் எயினர் குடி. கடைச் சங்க காலத்தில் பாண்டியர் மட்டும் மீனவ குடி மற்றும் கொல்லர் குடிகளுக்குள் இணைந்தும் மாறி மாறியுள்ளது. தற்காலத்தில் மூவேந்தர் தோன்றிய ஆதிகுடிகள் காணாமல் போய்விட்டன. அதனால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம் என்ற நிலை உள்ளது. பி.கு. தெலுங்குப் சோழர் தங்கள் முன்னோர் என்று கூறுவது கரிகால் வளவனைத்தான் என்பதையும் மறக்கக் கூடாது.

    • @yuvraajsimmha
      @yuvraajsimmha 2 місяці тому +1

      After independence , language based states divided. They don't have particular language for them. That would be decided based on their location.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 місяці тому +11

    தமிழ் தேசிய தூண்கள் ❤ மன்னர் மன்னன் பாரிசாலன் ❤

  • @நீர்மருத்துவம்942

    தொடர் முயற்சி வெற்றி அடையும்

  • @sankar478
    @sankar478 3 місяці тому +6

    மன்னர் மன்னன் அவர்களின் முழுமையான காணொளியை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்

  • @perumalsankar9300
    @perumalsankar9300 3 місяці тому +13

    புறநானூற்றில் பாடல்களை எழுதியுள்ள ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் வட நாட்டிற்கு விஜயம் சென்றபோது அங்குள்ள ஆரியர்களிடம் நிலவும் நான்கு வர்ண கோட்பாட்டை ஒரு பாடலில் விளக்கியுள்ளார் ஆனால் சங்க காலத்திலே வர்ணாசிரமம் அதாவது நான்கு வர்ணக் கோட்பாடு நிலவி உள்ளதாக தவறாக கூறப்பட்டுள்ளது மன்னர் மன்னன் அவர்கள் 5:13 புறநானூற்று விளக்க பாடல் மிக அருமை

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому +1

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому +1

      யோவ் புண்ணாக்கு.. திருவாலங்காடு செப்பேட்டில் மனு, ikshavaku, ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி என்று முன்னோர் என்று சோழர்கள் கூறியுள்ளனர்..
      ASI record படி, 3 ஆம் நூறறாண்டிலிருந்து தான் பாண்டிய நாடு நெல்லை நிறுவ பட்டது.. பிறகு 5ஆம் நூறறாண்டிலிருந்து மதுரை மாற்றினார்கள்.. பிறகு எப்படி 2000 ஆண்டுக்கு முன் சங்க இலக்கியங்கள் வைக முடியும்..

    • @சண்முகபிரியா-ப4ப
      @சண்முகபிரியா-ப4ப 3 місяці тому

      ​@@TruthSpeaker2000 உங்களுக்கான பதில் அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார் பயிற்று படைப்பகம் வலையொளி யில் சோழர்கள் தெலுங்கர்களா என்ற தலைப்பில் காணொளி பதிவேற்ற செய்து இருக்கிறார்

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому

      @@TruthSpeaker2000 சங்க காலம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் கள ஆய்வு (carbon and nuclear dating) கிமு 4500 முதல் கிபி 250 வரை. ASI புளுகுணிகள். நம்பத்தகுந்ததல்ல. புறநானூற்றில் பல பாடல்கள் மகாபாரதம் தொல்அகத்தியர் காலத்தினது. பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому

      வர்ணாசிரமம் வடக்கில் இருந்து வந்த பார்ப்புக்கள் தொல்காப்பியர் மற்றும் சில சங்க கால பார்ப்புப் புலவர்கள் இலக்கியத்திலும் மன்னர்களின் மண்டையிலும் அன்றே புகுத்தத் தொடங்கி விட்டிருந்தனர். கிமு 160 காலத்தில் மன்னர்கள் பார்ப்பன ஆதிக்கத்தில் யாகங்கள் வளர்க்கும் அளவு போய்விட்டனர். சிலப்பதிகாரம் அதன் காலத்தில் பார்ப்புக்கள் பெற்றப் பெருமைகள் சமுதாயத்தில் சிறப்பு இடங்கள் பற்றி மிக விரிவாக கூறுகிறது. களப்பிரர் (பாமர தமிழ் உழவர் மற்றும் காலாட்படை வீரர்கள் குழுக்கள்) மூவேந்தர்களை விரட்டியதற்கு ஒரேகாரணம் ஊரார் நிலத்தை நிதியை பார்ப்புக்களுக்கு பிரம்மதேயங்களாக விட ஆணைகள் இட்டதே.

  • @BhagyaRaj-p8e
    @BhagyaRaj-p8e 3 місяці тому +5

    Good job

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 3 місяці тому +1

    Nam vaarlarai piramuliyalargal sithaikindranar... Itha veliye kundu varra Mannar mannan kku nandri

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 місяці тому +2

    அது தவறுதான்.அதேநேரத்தில் பிராமண ரன்கள் சிறப்பாக தொழிற்படுவதை மறுப்பதற்கில்லை.பூசாரிகள் சேவவை மேம்படுத்தப் பட வேண்டும்.அதனை யார் செய்வது.அதற் கொரு அமைப்பு வேண்டும்.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 місяці тому +10

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @balaji276
    @balaji276 3 місяці тому +6

    மன்னர் மன்னன் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சொத்து

  • @DS-dx4lj
    @DS-dx4lj 3 місяці тому +11

    கற்றோர் கற்பியுங்கள், கல்லாதோர் கற்றுக் கொள்கிறோம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому +1

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому

      ஏனய்யா மமன்னன்தான் தூங்கி எழுந்து கனவுகளை எல்லாம் வரலாற்றுடன் கலந்துப் பேச நினைக்கிறார்.
      நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று புலையர் என்று மமன்னன்தான் சொல்கிறார். அவர் பேச்சை அவரே திரும்ப கேட்டுப் பார்க்கட்டும். தற்காலத்தில் புலையர் தெளிவாக பட்டியலின குடிகளைத்தான் குறிக்கிறது (புலால் உணவு செய்பவர், கறிக்கடைக்காரர், அந்தக்கால யாகத்தில் வாய்ப்புக்கள் உண்டதாக மகாப் பெரியவா எழுதியுள்ள குதிரைக் கறி தவிர மற்ற சிறிய பெரிய கால்நடைகளை உண்பவர் ) என்ன நிலையில் உள்ளனர். பார்ப்புக்களால் 30,000 ஒதுக்கப்பட்ட சேரநாட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்ட புலையர் குடி சேர்ந்த நந்தனார் என்று சொல்கிறார். அப்போது நந்தனார் பட்டியலினத்தவர் என்று எல்லார்க்கும் தெரிகிறது மமன்னன்தான் சப்பைக்கட்டு கட்டுகிறார். எவ்வளவு வன்மம் மமன்னன் அவர்க்குத்தான். வரலாற்றினை வரலாறாக மட்டும் பாருங்கள். தங்களுக்குப் பிடித்த பார்ப்புக்கும் பிடிக்காத பிற்கால திராவிடக் கொள்கைகள் என்று இல்லாமல் நடுநிலையாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் மம.
      @TruthSpeaker2000 வர்மா என்பது பல்லவர்க்கும் பின்பெயராக இருந்தது. அதற்கு முன் சங்ககாலச் சேரர்களின் பின்பெயர் வரம்பன் ஆகும். அதுவே வர்மன் ஆனது. ஆனால் அதற்காக அருள் மொழி வர்மன் சேரவம்சம் என்று பொருள் அல்ல. வரம்பன் என்றால் குறிப்பிட்ட எல்லைவரை (விரிந்து பரந்த நிலத்தை) ஆள்பவன் என்று பொருள். அந்த சிறப்புப் பெயரைப் பிற்கால மன்னர் பலர் பயன்படுத்தினர். ரொம்ப குழம்பத்தேவையில்லை. மூவேந்தர் வேட்டுவ குலத்தினர், அதாவது தற்கால மலைவாழ்க்குடியினர். அவர்களின் அடுத்த கட்ட உதவிப் படை குடிகள் எயினர் குடி. கடைச் சங்க காலத்தில் பாண்டியர் மட்டும் மீனவ குடி மற்றும் கொல்லர் குடிகளுக்குள் இணைந்தும் மாறி மாறியுள்ளது. தற்காலத்தில் மூவேந்தர் தோன்றிய ஆதிகுடிகள் காணாமல் போய்விட்டன. அதனால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம் என்ற நிலை உள்ளது. பி.கு. தெலுங்குப் சோழர் தங்கள் முன்னோர் என்று கூறுவது கரிகால் வளவனைத்தான் என்பதையும் மறக்கக் கூடாது.

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 3 місяці тому +11

    தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் என்ற சொல் எல்லாம் இட ஒதுக்கீட்டுக் காக கொண்டு வரப்பட்ட வை. ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு ஒழிக்கப் பட்டால் அனைவரும் முன்னேறிய சாதி ஆகி விடுவர். இதுவே உண்மை

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 3 місяці тому +5

    நன்றி மன்னர் மன்னருக்கு

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 3 місяці тому +5

    நன்றி மன்னர் மன்னன் வாழ்த்துகள்

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +4

    Upload full Long Video

  • @krithikam8789
    @krithikam8789 3 місяці тому

    Arumai ayya

  • @vinoth_cv
    @vinoth_cv 3 місяці тому

    😮😢 மன்னர் அண்ணா , plz make news book, this all history:" vera level vanman" book name my choice

  • @mayilvel2486
    @mayilvel2486 3 місяці тому +1

    எங்கள் தமிழின் மன்னர் மன்னன் அவர்களே, தாங்கள் தமிழ் மருத்துவம் அதுவும் சிந்தாமணி மருந்துவம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்...🙏🏽🙏🏽🙏🏽

  • @indrankarthikeyan5144
    @indrankarthikeyan5144 3 місяці тому +6

    முழு காணொளி வெளியீடுகள். நன்றி

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 місяці тому +1

      ​@@TruthSpeaker2000adangommala 😅

  • @sivakumar.m8434
    @sivakumar.m8434 3 місяці тому +1

    அப்படியென்றால் தாழ்ந்த சாதி ஒன்று இருப்பதாக ஒப்பு கொள்கிறீர்களா??

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому +2

      விசயநகர கூட்டம் தமிழர் நிலத்தை ஆள தொடங்கிய பின்னர் சாதி படி நிலைகள் உருவாக்க பட்டது.

  • @sivachandru6065
    @sivachandru6065 3 місяці тому +2

    மன்னர் மன்னன் ❤

  • @பையூரான்பாழூரான்

    அற்புதம் ஐயா மன்னர் மன்னன்

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 2 місяці тому

    VALGA TAMIL TAMIL TAMIL ER

  • @Tamilan_Ravi.C
    @Tamilan_Ravi.C 3 місяці тому +1

    ஐயா பெயர்க்கேற்ற பேச்சாளர்

  • @karuthannagu4383
    @karuthannagu4383 2 місяці тому +1

    ஏனா என் தமிழ் மக்கள் அவ்வளவு தாழ்த்த ப்ட்டவர்களா

  • @a314
    @a314 3 місяці тому

    What a clarity! Mannar mannan should stop talking on this Dravida channel!

  • @mathanayili
    @mathanayili 3 місяці тому +2

    Waiting for next part!

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 3 місяці тому

    மற்ற தமிழ் மன்னர்களையும் பற்றி பேசுங்கள். உங்களால் நன்மை பயக்கும்.

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 3 місяці тому +2

    Parpana adi varudi manar manan. Only speek against tamil people.
    Why he can't speak against bramins.

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 3 місяці тому

    மிக அருமையான வரலாற்று சிறப்புமிக்க பகிர்வு தோழருக்கு வாழ்த்துக்கள்.

  • @m.mariappan8663
    @m.mariappan8663 3 місяці тому

    Actually "poonul" is not belonging to Aryaan. It is respect given during people who involved construction of buildings,temples etc. Later it is accuquired and taken by aryaan and their asset. Mannar you missing it

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому +1

      ஏனய்யா மமன்னன்தான் தூங்கி எழுந்து கனவுகளை எல்லாம் வரலாற்றுடன் கலந்துப் பேச நினைக்கிறார்.
      நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று புலையர் என்று மமன்னன்தான் சொல்கிறார். அவர் பேச்சை அவரே திரும்ப கேட்டுப் பார்க்கட்டும். தற்காலத்தில் புலையர் தெளிவாக பட்டியலின குடிகளைத்தான் குறிக்கிறது (புலால் உணவு செய்பவர், கறிக்கடைக்காரர், அந்தக்கால யாகத்தில் வாய்ப்புக்கள் உண்டதாக மகாப் பெரியவா எழுதியுள்ள குதிரைக் கறி தவிர மற்ற சிறிய பெரிய கால்நடைகளை உண்பவர் ) என்ன நிலையில் உள்ளனர். பார்ப்புக்களால் 30,000 ஒதுக்கப்பட்ட சேரநாட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்ட புலையர் குடி சேர்ந்த நந்தனார் என்று சொல்கிறார். அப்போது நந்தனார் பட்டியலினத்தவர் என்று எல்லார்க்கும் தெரிகிறது மமன்னன்தான் சப்பைக்கட்டு கட்டுகிறார். எவ்வளவு வன்மம் மமன்னன் அவர்க்குத்தான். வரலாற்றினை வரலாறாக மட்டும் பாருங்கள். தங்களுக்குப் பிடித்த பார்ப்புக்கும் பிடிக்காத பிற்கால திராவிடக் கொள்கைகள் என்று இல்லாமல் நடுநிலையாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் மம.
      @TruthSpeaker2000 வர்மா என்பது பல்லவர்க்கும் பின்பெயராக இருந்தது. அதற்கு முன் சங்ககாலச் சேரர்களின் பின்பெயர் வரம்பன் ஆகும். அதுவே வர்மன் ஆனது. ஆனால் அதற்காக அருள் மொழி வர்மன் சேரவம்சம் என்று பொருள் அல்ல. வரம்பன் என்றால் குறிப்பிட்ட எல்லைவரை (விரிந்து பரந்த நிலத்தை) ஆள்பவன் என்று பொருள். அந்த சிறப்புப் பெயரைப் பிற்கால மன்னர் பலர் பயன்படுத்தினர். ரொம்ப குழம்பத்தேவையில்லை. மூவேந்தர் வேட்டுவ குலத்தினர், அதாவது தற்கால மலைவாழ்க்குடியினர். அவர்களின் அடுத்த கட்ட உதவிப் படை குடிகள் எயினர் குடி. கடைச் சங்க காலத்தில் பாண்டியர் மட்டும் மீனவ குடி மற்றும் கொல்லர் குடிகளுக்குள் இணைந்தும் மாறி மாறியுள்ளது. தற்காலத்தில் மூவேந்தர் தோன்றிய ஆதிகுடிகள் காணாமல் போய்விட்டன. அதனால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம் என்ற நிலை உள்ளது. பி.கு. தெலுங்குப் சோழர் தங்கள் முன்னோர் என்று கூறுவது கரிகால் வளவனைத்தான் என்பதையும் மறக்கக் கூடாது.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @MuthuKumar-bi1mh
    @MuthuKumar-bi1mh 3 місяці тому +7

    உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு வாழ்த்துகள்

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 місяці тому +1

      ​@@TruthSpeaker2000deii copy paste kammunaati 😂😂😂

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 3 місяці тому +3

    Great bro manan

      @aravind_free_fire_india 3 місяці тому +2

      ​@@TruthSpeaker2000deii copy paste kammunaati 😂😂😂😂😂😂😂

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 3 місяці тому

    கடவுளையே இவன் தீண்ட மாட்டேங்குறான்

  • @venkateshpsv-vr1yl
    @venkateshpsv-vr1yl 3 місяці тому

    Poosari poojariya poojari poosariya vilakkavum

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 3 місяці тому +3

    இவருடைய ஆ‌ய்வு நடு நிலையானதல்ல.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 місяці тому +4

      உங்கள் தாய் மொழி தெலுங்கு தானே ஆகையால் தான் அவ்வாறு தோன்றுகிறது 😅

    • @RajeshN-m8y
      @RajeshN-m8y 3 місяці тому

      Unmai😀😀😀

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 місяці тому

    #தமிழ்_பூசாரி* comedy super 😀* !!!,...

  • @jeevajothi5309
    @jeevajothi5309 3 місяці тому +2

    ஆஹா அற்புதமான விளக்கம்🎉❤❤❤

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому

      ஏனய்யா மமன்னன்தான் தூங்கி எழுந்து கனவுகளை எல்லாம் வரலாற்றுடன் கலந்துப் பேச நினைக்கிறார்.
      நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று புலையர் என்று மமன்னன்தான் சொல்கிறார். அவர் பேச்சை அவரே திரும்ப கேட்டுப் பார்க்கட்டும். தற்காலத்தில் புலையர் தெளிவாக பட்டியலின குடிகளைத்தான் குறிக்கிறது (புலால் உணவு செய்பவர், கறிக்கடைக்காரர், அந்தக்கால யாகத்தில் வாய்ப்புக்கள் உண்டதாக மகாப் பெரியவா எழுதியுள்ள குதிரைக் கறி தவிர மற்ற சிறிய பெரிய கால்நடைகளை உண்பவர் ) என்ன நிலையில் உள்ளனர். பார்ப்புக்களால் 30,000 ஒதுக்கப்பட்ட சேரநாட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்ட புலையர் குடி சேர்ந்த நந்தனார் என்று சொல்கிறார். அப்போது நந்தனார் பட்டியலினத்தவர் என்று எல்லார்க்கும் தெரிகிறது மமன்னன்தான் சப்பைக்கட்டு கட்டுகிறார். எவ்வளவு வன்மம் மமன்னன் அவர்க்குத்தான். வரலாற்றினை வரலாறாக மட்டும் பாருங்கள். தங்களுக்குப் பிடித்த பார்ப்புக்கும் பிடிக்காத பிற்கால திராவிடக் கொள்கைகள் என்று இல்லாமல் நடுநிலையாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் மம.
      @TruthSpeaker2000 வர்மா என்பது பல்லவர்க்கும் பின்பெயராக இருந்தது. அதற்கு முன் சங்ககாலச் சேரர்களின் பின்பெயர் வரம்பன் ஆகும். அதுவே வர்மன் ஆனது. ஆனால் அதற்காக அருள் மொழி வர்மன் சேரவம்சம் என்று பொருள் அல்ல. வரம்பன் என்றால் குறிப்பிட்ட எல்லைவரை (விரிந்து பரந்த நிலத்தை) ஆள்பவன் என்று பொருள். அந்த சிறப்புப் பெயரைப் பிற்கால மன்னர் பலர் பயன்படுத்தினர். ரொம்ப குழம்பத்தேவையில்லை. மூவேந்தர் வேட்டுவ குலத்தினர், அதாவது தற்கால மலைவாழ்க்குடியினர். அவர்களின் அடுத்த கட்ட உதவிப் படை குடிகள் எயினர் குடி. கடைச் சங்க காலத்தில் பாண்டியர் மட்டும் மீனவ குடி மற்றும் கொல்லர் குடிகளுக்குள் இணைந்தும் மாறி மாறியுள்ளது. தற்காலத்தில் மூவேந்தர் தோன்றிய ஆதிகுடிகள் காணாமல் போய்விட்டன. அதனால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம் என்ற நிலை உள்ளது. பி.கு. தெலுங்குப் சோழர் தங்கள் முன்னோர் என்று கூறுவது கரிகால் வளவனைத்தான் என்பதையும் மறக்கக் கூடாது.

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +1

    ❤❤❤

  • @ayyappanmahadevan970
    @ayyappanmahadevan970 3 місяці тому +1

    Caste inequality existed even during indus Valley civilization. But he always targets vijayanagar.

    • @tharun541
      @tharun541 2 місяці тому +1

      As a tamizhan, I support Vijayanagara empire for its contributions to TN and saving us from the Sultanate rule. Mannar Mannan is a one sided historian - he is speaking these stuff with the courage that no one reads history.

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS 3 місяці тому

    மாமன்னர்

  • @தீபன்கோவிந்தசாமி

    நன்றி❤❤❤

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 3 місяці тому +1

    🔥🔥🔥🐅♥️💯✍️👏👏👍🙏

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому

      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

  • @pincominco6996
    @pincominco6996 3 місяці тому

    He will spoil everything slowly

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 3 місяці тому

    🙏🏻

  • @akrealestatecoimbatore
    @akrealestatecoimbatore 3 місяці тому

    🙏🙏🙏🙏

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 3 місяці тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Kaverikondan
    @Kaverikondan 3 місяці тому

    ❤❤❤

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 3 місяці тому +1

    இல்லையே?

  • @k.s7776
    @k.s7776 2 місяці тому

    நீயும் உன் ஆராய்ச்சியும்.... சுத்த பிராட்.

  • @BINDHUNITHYAKUMAR
    @BINDHUNITHYAKUMAR 3 місяці тому

    தம்பி தமிழ் பழஞ்சிறப்புகளை நன்றா கூறினீர்கள் தயவு செய்து கம்யூனிஸ்ட் கட்சிகளை திட்டாதீர்கள்...

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому

      ஏனய்யா மமன்னன்தான் தூங்கி எழுந்து கனவுகளை எல்லாம் வரலாற்றுடன் கலந்துப் பேச நினைக்கிறார்.
      நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று புலையர் என்று மமன்னன்தான் சொல்கிறார். அவர் பேச்சை அவரே திரும்ப கேட்டுப் பார்க்கட்டும். தற்காலத்தில் புலையர் தெளிவாக பட்டியலின குடிகளைத்தான் குறிக்கிறது (புலால் உணவு செய்பவர், கறிக்கடைக்காரர், அந்தக்கால யாகத்தில் வாய்ப்புக்கள் உண்டதாக மகாப் பெரியவா எழுதியுள்ள குதிரைக் கறி தவிர மற்ற சிறிய பெரிய கால்நடைகளை உண்பவர் ) என்ன நிலையில் உள்ளனர். பார்ப்புக்களால் 30,000 ஒதுக்கப்பட்ட சேரநாட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்ட புலையர் குடி சேர்ந்த நந்தனார் என்று சொல்கிறார். அப்போது நந்தனார் பட்டியலினத்தவர் என்று எல்லார்க்கும் தெரிகிறது மமன்னன்தான் சப்பைக்கட்டு கட்டுகிறார். எவ்வளவு வன்மம் மமன்னன் அவர்க்குத்தான். வரலாற்றினை வரலாறாக மட்டும் பாருங்கள். தங்களுக்குப் பிடித்த பார்ப்புக்கும் பிடிக்காத பிற்கால திராவிடக் கொள்கைகள் என்று இல்லாமல் நடுநிலையாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் மம.
      @TruthSpeaker2000 வர்மா என்பது பல்லவர்க்கும் பின்பெயராக இருந்தது. அதற்கு முன் சங்ககாலச் சேரர்களின் பின்பெயர் வரம்பன் ஆகும். அதுவே வர்மன் ஆனது. ஆனால் அதற்காக அருள் மொழி வர்மன் சேரவம்சம் என்று பொருள் அல்ல. வரம்பன் என்றால் குறிப்பிட்ட எல்லைவரை (விரிந்து பரந்த நிலத்தை) ஆள்பவன் என்று பொருள். அந்த சிறப்புப் பெயரைப் பிற்கால மன்னர் பலர் பயன்படுத்தினர். ரொம்ப குழம்பத்தேவையில்லை. மூவேந்தர் வேட்டுவ குலத்தினர், அதாவது தற்கால மலைவாழ்க்குடியினர். அவர்களின் அடுத்த கட்ட உதவிப் படை குடிகள் எயினர் குடி. கடைச் சங்க காலத்தில் பாண்டியர் மட்டும் மீனவ குடி மற்றும் கொல்லர் குடிகளுக்குள் இணைந்தும் மாறி மாறியுள்ளது. தற்காலத்தில் மூவேந்தர் தோன்றிய ஆதிகுடிகள் காணாமல் போய்விட்டன. அதனால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம் என்ற நிலை உள்ளது. பி.கு. தெலுங்குப் சோழர் தங்கள் முன்னோர் என்று கூறுவது கரிகால் வளவனைத்தான் என்பதையும் மறக்கக் கூடாது.

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 3 місяці тому +4

    ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
    சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
    ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
    ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
    சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
    தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
    திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
    இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
    இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
    தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
    சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
    நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
    யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому

      ஏனய்யா மமன்னன்தான் தூங்கி எழுந்து கனவுகளை எல்லாம் வரலாற்றுடன் கலந்துப் பேச நினைக்கிறார்.
      நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று புலையர் என்று மமன்னன்தான் சொல்கிறார். அவர் பேச்சை அவரே திரும்ப கேட்டுப் பார்க்கட்டும். தற்காலத்தில் புலையர் தெளிவாக பட்டியலின குடிகளைத்தான் குறிக்கிறது (புலால் உணவு செய்பவர், கறிக்கடைக்காரர், அந்தக்கால யாகத்தில் வாய்ப்புக்கள் உண்டதாக மகாப் பெரியவா எழுதியுள்ள குதிரைக் கறி தவிர மற்ற சிறிய பெரிய கால்நடைகளை உண்பவர் ) என்ன நிலையில் உள்ளனர். பார்ப்புக்களால் 30,000 ஒதுக்கப்பட்ட சேரநாட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்ட புலையர் குடி சேர்ந்த நந்தனார் என்று சொல்கிறார். அப்போது நந்தனார் பட்டியலினத்தவர் என்று எல்லார்க்கும் தெரிகிறது மமன்னன்தான் சப்பைக்கட்டு கட்டுகிறார். எவ்வளவு வன்மம் மமன்னன் அவர்க்குத்தான். வரலாற்றினை வரலாறாக மட்டும் பாருங்கள். தங்களுக்குப் பிடித்த பார்ப்புக்கும் பிடிக்காத பிற்கால திராவிடக் கொள்கைகள் என்று இல்லாமல் நடுநிலையாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் மம.
      @TruthSpeaker2000 வர்மா என்பது பல்லவர்க்கும் பின்பெயராக இருந்தது. அதற்கு முன் சங்ககாலச் சேரர்களின் பின்பெயர் வரம்பன் ஆகும். அதுவே வர்மன் ஆனது. ஆனால் அதற்காக அருள் மொழி வர்மன் சேரவம்சம் என்று பொருள் அல்ல. வரம்பன் என்றால் குறிப்பிட்ட எல்லைவரை (விரிந்து பரந்த நிலத்தை) ஆள்பவன் என்று பொருள். அந்த சிறப்புப் பெயரைப் பிற்கால மன்னர் பலர் பயன்படுத்தினர். ரொம்ப குழம்பத்தேவையில்லை. மூவேந்தர் வேட்டுவ குலத்தினர், அதாவது தற்கால மலைவாழ்க்குடியினர். அவர்களின் அடுத்த கட்ட உதவிப் படை குடிகள் எயினர் குடி. கடைச் சங்க காலத்தில் பாண்டியர் மட்டும் மீனவ குடி மற்றும் கொல்லர் குடிகளுக்குள் இணைந்தும் மாறி மாறியுள்ளது. தற்காலத்தில் மூவேந்தர் தோன்றிய ஆதிகுடிகள் காணாமல் போய்விட்டன. அதனால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம் என்ற நிலை உள்ளது. பி.கு. தெலுங்குப் சோழர் தங்கள் முன்னோர் என்று கூறுவது கரிகால் வளவனைத்தான் என்பதையும் மறக்கக் கூடாது.

    • @User-g5r3l
      @User-g5r3l 3 місяці тому +1

      ஜடாவர்ம சுந்தர பாண்டியர் , மnரவர்ம சுந்தர பாண்டியர், இவர்களும் தமிழர் இல்லையா வர்மர் என்று பெயர் வைத்துள்ளார்

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 3 місяці тому +6

      @@User-g5r3l வர்மன் என்பது வரம்பன் என்ற பழைய சொல்லின் திரிபு. முதலில் சங்க காலத்தில் சேரர் (இமயவரம்பன்) பயன் படுத்தி வந்தனர். பின்னர் பாண்டியர் சோழரும் அடைமொழியாக பயன்படுத்தி வந்தனர். (சடையவர்மன், அருள் மொழி வர்மன்). பரந்து விரிந்த எல்லையைக் கொண்டவன் என்று பொருள்.

    • @User-g5r3l
      @User-g5r3l 3 місяці тому

      @@senthilkumaras6943 அருமை

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 3 місяці тому +1

      தாய் - மலையாளி பழுவேட்டரையர் மகள்
      தந்தை - தமிழன் முதலாம் பராந்தகன்
      மகன் - அரிஞ்சய சோழன் (பாதி மலையாளி இவன)
      தந்தை - பாதி மலையாளி அரிஞ்சய சோழன்
      தாய் - தெலுங்கு வைதும்ப நாட்டு இளவரசி கலியாணி
      மகன் - சுந்தர சோழன் (மலையாளி + தமிழ் + தெலுங்கு)
      தந்தை - தெலுங்கு மலையாளி தமிழனான சுந்தரச்சோழன்
      தாய் - மலையாளி வானவன்மாதேவி
      மகன் - இராசராச சோழன் (50% மலையாளி - 25% தமிழன் , 25% தெலுங்கு )
      சாதியைவைத்து தமிழன் என்று கூறும் மன்னர்மன்னன் போன்ற சாதியவாதிகளும் நாதகவினரும் இந்த இராசராச சோழனை தான் தூயத்தமிழர் என்று கூறுவது நேர்மையற்ற சாதியவெறியர்கள் என்று மெய்ப்பிக்கிறது.

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 3 місяці тому +3

    உன்னைப்போல் ஆளிருக்கும் வரை சாதியெல்லாம் ஒழியாது. இப்படியே சாதிக்கு ஒத்து ஊது.

    • @parama1614
      @parama1614 3 місяці тому +1

      ஏன், தினம் ஒரு ஆனவப்படுக் கொலை நடக்குது, நீங்க யாரை ம்பிட்டு இருக்கீங்க.

  • @dhaneshrathinasamy2117
    @dhaneshrathinasamy2117 3 місяці тому +1

    கொஞ்சம் யோசிச்சா கண்டுபிடிக்கலாம். எப்படி திரிக்கலாம் என்று! மன்னா டேய்...ஏன் ?

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 3 місяці тому +1

    தமிழ் பூசாரியை
    தாழ்த்தப்பட்டவன்
    என்று சொன்னது யார்?
    தெளிவாக்குக!

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 місяці тому +5

      வட இந்திய ஆரிய பிராமணர்கள்

    • @Pandiyam-i5y
      @Pandiyam-i5y 3 місяці тому +6

      ​@@vasanthkumar7687மற்றும் திராவிடர்களின் முன்னோர். திராவிடர்களுக்கு முன்னோர்கள் ஆரியர் வழி வந்தவர்கள்

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому

      ​@@vasanthkumar7687
      ரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 місяці тому +1

      ​@@TruthSpeaker2000 deii copy paste kammunaati😅😂

  • @hitmanheart491
    @hitmanheart491 3 місяці тому +4

    Though he speaks a lot😅He used to lie a lot

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 місяці тому +4

      Okay Dravida

    • @hitmanheart491
      @hitmanheart491 3 місяці тому +2

      @@Bhuvanfire sry bro my name is hitman.who is dravida? Is that ur grandfather name

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 місяці тому +2

      @@hitmanheart491 hah, ok hitman
      Dravida is a term given to liars like you

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 місяці тому

      ​@@Bhuvanfireரொம்ப நாளாக மன்னர் மன்னன் கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர்கள் தங்கள் குளமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்..
      ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா..
      ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா..
      சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை..
      தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்...
      இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்..
      இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது??
      தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான்
      சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு??
      நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. மாறாக தன் கற்பனை சொல்லி சிளாகிதம் அடைகிறார்..
      யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it 3 місяці тому +3

      ​@@hitmanheart491 sorry bro he uttered wrongly... sorry Aryan