வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் தொடர்பு கொண்டது? Actor Rajesh | Dr CkNandhagopalan | Sun&Moon |

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 173

  • @successmedia8160
    @successmedia8160 Рік тому +36

    Come back தலைவா ! நீங்கள் வந்தால் தான் எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும் ! Great professor

  • @saisaravanansai1935
    @saisaravanansai1935 Рік тому +12

    நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் இணைந்தது மிக்க மகிழ்ச்சி, ராஜேஷ் sir பொதுவாக எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனைகளை கேட்டு தீர்வு தரக்கூடிய டாக்டருக்கு படிக்காத டாக்டர் ராஜேஷ் sir🙏🙏

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +81

    ஒண்ண மறந்திட்டேன் கேள்வி கேட்க உக்காருமுன் எல்லாத்தையும் தேடி படித்துவிட்டுத்தான் உக்காருவார் ராஜேஷ் சார். உண்மை. ஆனால் கேட்கிறவங்களுக்காக நிறயை கேள்விகள் கேட்டு பதிலை வாங்குவார். தெரியாத மாரியும்கொஞ்சம் பாவனை பண்ணுவார்

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому +9

      என்னாங்க,
      என்ன சொல்றீங்க

    • @rx100z
      @rx100z Рік тому +6

      அதான் தொகுத்தளிக்கும் கலை ❤

    • @shankarsha5293
      @shankarsha5293 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊

    • @shankarsha5293
      @shankarsha5293 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @shankarsha5293
      @shankarsha5293 Рік тому

      😊😊😊

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Рік тому +38

    மருத்துவ ஞானி CKN அவர்களும் விஷயஞானி ராஜேஷ் அவர்களும் இணைந்தால் நமக்கு பல விஷயங்களை அறிய காரணமாகிறார்கள் நன்றி.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому +1

      உண்மையான தலைவர்களுக்கு கோடி வணக்கங்கள் 🙏🏽

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Рік тому

      100% correctu

    • @vallyrangoli3062
      @vallyrangoli3062 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar Рік тому +7

    எல்லா subjects... ம் 100℅ information கொடுப்பதில் வல்லவர் Dr. CKN அவர்கள்....🎉🎉🎉🎉🎉

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +9

    எனக்கு தெரிந்து, கண்ணிற்கு மனித குலம், அதிக முக்கியத்துவம் தந்து இயற்கை தந்த படியே பேண வேண்டும்.

  • @ananthikumar6812
    @ananthikumar6812 Рік тому +7

    நன்றி dr.c.k.n sir.நன்றி ராஜேஷ் sir.இது போன்று தொடர்ந்து பதிவிடவும்

  • @சூரியபார்வை

    மூட்டுவலிக்கு ஒரு விடியோ போடுங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @valliramasundram8590
    @valliramasundram8590 8 місяців тому +2

    Congratulations to OmSaravanaBhava having reached 1.22 million subscribers. ❤❤❤❤❤❤❤❤❤❤👍🙏🏼

  • @osro3313
    @osro3313 Рік тому +5

    ஆக்டர் ராஜேஷ் ஐயா🙏 அவர்களுக்கும் டாக்டர் சி கே என் 🙏ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை👌 தொடர 👍🦋

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому +1

      விஞ்ஞானி, தமிழ் மருத்துவர் திரு.C.K.நந்தகோபாலன் ஐயா, திரைப்படக் கலைஞர் திரு. ராஜேஷ் ஐயா 🙏🏽

  • @geethashri1115
    @geethashri1115 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kodana kodi nandrigal guruve,Rajesh sir,ckn sir iruvarum Rajayoghathil valgha nalamudan🙏🙏🙏🙏🙏💐

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN Рік тому +4

    Arumaiyaga.irunthathu.iyaa.nantri

  • @sultay12
    @sultay12 Рік тому +7

    Very very true. Thank you so much both of you. My son when he was 18 yrs in engineering college suddenly he lost vision in his left eye. On optic nerve tumor was there and damaged optic nerve. Right eye half vision is there thanks to God. Now he is 36. Waiting for stem cell.

  • @ramadoss49
    @ramadoss49 5 місяців тому

    He is knowledgeable
    Person all ways
    Such a wonderful and very nice man
    If people is like him there is no sorroness

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 Рік тому +9

    காது பற்றி வீடியோ போடுங்கள் ஐயா... 🙏🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +9

    திருவிளையாடலில் வரும் வரிகளுக்கு அற்புதமான தெளிவான விளக்கம் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @ramsetm1501
    @ramsetm1501 Рік тому +3

    Super sir nalla vellkkam nantry

  • @saranyak8578
    @saranyak8578 Рік тому +1

    Rajesh sir nala na ckn sir paka kudiya bakiyam kedaichuthu.. Using sanjeevi.. Really nala iruku. Na en siter en kolatha.. Sister kolatha ellam ponom

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +5

    இக்காணொளிக்கு ரொம்ப நன்றி ராஜேஷ் சார். கண்களைப்பற்றிய விளக்கங்கள் மிகத்தெளிவு. மருந்தில்லா பல கண் நோய்கள். கலவரமாகவும் இருக்கு கண்களைப்படைத்த இறைவன் நம் எல்லோருக்கும் நலம் தர பிரார்த்திப்போம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому +1

      கல்லாதவரே கண்ணில்லாதவர் 👁️ 👁️
      ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
      ஓதுவது ஒழியேல் 👁️ 👁️

  • @paramasivan3069
    @paramasivan3069 4 місяці тому

    அருமை 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 місяці тому

    எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @mvelanganni410
    @mvelanganni410 Рік тому +1

    உயர்திரு SKN அவர்கள் நவீன காலத்தின் உயரிய படைப்பாளி🎉🎉

  • @TheNarennn
    @TheNarennn Рік тому +4

    Rajesh sir is a great soul🎉 thanks for ur efforts sir..

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому +3

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 місяці тому

    எல்லாம் செயல் கூடும் 💕

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Рік тому +4

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @ramadoss49
    @ramadoss49 5 місяців тому

    Thank you C K N sir
    Thank youRajesh sir
    Very interest to hear the channel
    Such a w/o and useful

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +15

    ஒரே உறுப்பான வல கண்ணில் சூரியனும் இட கண்ணில் சந்திரனும் இருப்பது இயற்கையின் விந்தை!

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому +1

      16:10 An ultimate message about Ocean Conch 👌🏽 Superb Scientis Dr.C.K.N Sir.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +5

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Рік тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்.

  • @HariPuvi-e8x
    @HariPuvi-e8x Рік тому +4

    Sir first comment useful la iruku unga videos

  • @ilangovane10
    @ilangovane10 Рік тому +3

    சிறப்பு

  • @alphadecorsv.ramesh8129
    @alphadecorsv.ramesh8129 Рік тому

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 місяці тому

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @selliahlawrencebanchanatha4482

    Rajesh anna god bless you all

  • @ramadoss49
    @ramadoss49 5 місяців тому

    Sir are you Dr in all ways

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    மிக அருமையான தகவல் 🌷👌

  • @arulmani8798
    @arulmani8798 Рік тому +19

    ராஜேஷ் ஐயா நீங்கள் உங்கள் முடிக்கு hair colour use பண்றீங்களா.. அப்படி பயன்படுத்துபவர்களுக்கு முடி வெள்ளை ஆவது அதிகமாகிறது இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு தேவை

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому

      என்றுமே, (வாழ்நாள் முழுவதும்) பிராணன் உள்ள உணவை மட்டுமே உண்ணப் (அனுமதிக்கப்) பழகவேண்டும்.
      உடலுக்கு*தேவையான* யோகாசனங்கள், முத்திரைகளை மட்டும் செய்யப் பழகவேண்டும்.

    • @karthikeyana4231
      @karthikeyana4231 Рік тому

      அவரு Black DyE அடிச்சு இருகார். அவர் குவயது above 75.

  • @aswins2079
    @aswins2079 Рік тому +3

    Good evening Dr.Sir

  • @Manimala501
    @Manimala501 Рік тому +4

    Super anna👌❤

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Рік тому

    Thank you ckn rajesh Anna for eye by govinfavallapabanth

  • @saravanana7714
    @saravanana7714 Рік тому +5

    Beautiful sir 🎉🎉🎉

  • @rajadurai7858
    @rajadurai7858 Рік тому +1

    Iyaa tea kudippathal yerpadum thimaigalai sollungaa😮 pls 💯😔🙏🙏🙏🙏

  • @SureshSuresh-wk4du
    @SureshSuresh-wk4du Рік тому

    Namoda pokisham nandagopal sir nandri

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Рік тому +4

    திருமந்திரம் பாடல் கண்ணின் அறிவு பற்றி நிறைய பாடல்கள் உள்ளது.கண்ணின் அறிவு இல்லையெனில் யாரும் இறைவனை காண இயலாது.
    ஒரு சில பாடல்கள் .
    இதோ
    170. தன்னது சாயை தனக்குத வாதுகண்டு என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
    3040 உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும் விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும் கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே..
    Blind spot ( blind hole ) வழியாக நாம் உள்ளே சென்றால் அண்டத்தை காணலாம் ,அதற்கு உரிய பாடல் வரிகள்
    3063 கண்ணின் மணியாடு பாவைஎம் ஈசனை உண்ணின் ருணறவல் லாரவர் கட்கு விண்ணின்று தூறும் உலகமது கடந்து எண்ணும் பரிசினோ டென்குணமாமே.
    மேலும் சிவ வாக்கியர் பாடல்கள் வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் பாடல் வரிகள் இதோ
    இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
    இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
    எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
    உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu Рік тому

      அருமை

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Рік тому

      @@Balabala-gc3gu திருமந்திர பாடல் வரிகள் விளக்கம். நீங்கள் விரும்பினால் பார்க்கவும் 🙏ua-cam.com/video/Knsvd0ktzbU/v-deo.html

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 Рік тому

    Rajesh anna vanakkam
    Ckn sir Kum vanakkam

  • @ravibalaji6231
    @ravibalaji6231 Рік тому +3

    NAMASKARAM sir

  • @divyarajan1918
    @divyarajan1918 Рік тому

    Am using product sir sugar salt naneer and crown glory oil wonderful awesome

  • @ramadoss49
    @ramadoss49 Рік тому +1

    Nandi sir super vvvvvvsir

  • @prasxy1
    @prasxy1 Рік тому +4

    How to get rid of eye floaters

  • @poornimachinasamy9507
    @poornimachinasamy9507 Рік тому +2

    Sir namaskaram for both of you great gifts to tamilnadu people , kindly explain why kid are affected by sizures kindly explain in another vedio lot of kids are struggling in allopathy they EEG measuring brain signals my kid 23 month old 15 sec doctors conclusion seizures.

  • @Vvsn65
    @Vvsn65 Рік тому +1

    சந்திர சூர்யோவ்ச்ச நேத்ரே என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்கிறது ஆண்டாள் திருப்பவையும் 🙏🙏

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo Рік тому

    Vellaipaduthal kunamaga treatment sollunga sir

  • @ganeshkumar-sq1dh
    @ganeshkumar-sq1dh Рік тому +3

    god save ur family members & u

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому +2

    👃👃👃👃👃. அய்யா சங்கை கண் மையிலும் பயன்படுத்துகிறார்கள்.என்று கேள்விப்பட்டு உள்ளேன் ஐயா.

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @aameenalnainar4173
    @aameenalnainar4173 Рік тому

    நன்று சொந்தங்களே❤

  • @shodashithamothar1003
    @shodashithamothar1003 Рік тому +1

    Induction adupula seithu sapta what effect sir

  • @vijeyakumarb8753
    @vijeyakumarb8753 Рік тому

    Wonderful information Dr sir

  • @mimayavan3701
    @mimayavan3701 Рік тому

    Tanks Dr sir Tanks Rajes Sir 🙏🙏🙏🙏👏👏👏

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 Рік тому

    Beautiful thanks Dr.

  • @KavinVally
    @KavinVally Рік тому

    Super sir thank you so much appa

  • @balatcode
    @balatcode Рік тому +1

    Sir please tell about schizophrenia

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +1

    Dr Sir 🙏💐👍 Neenga Medical Thala 👍💐😊

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +8

    கோடி நமஸ்காரமே கூறினேன் இந்நேரமே இருவருக்கும்

  • @RajeeRajee-e9n
    @RajeeRajee-e9n Рік тому

    Super sir

  • @ramadoss49
    @ramadoss49 5 місяців тому

    Sir I know astrology little
    I want to know your
    Jatgagam
    To research the knowledge you get this how
    I accept astrology and I am looking each ways check this this perfectly correct in my life
    And also accepts the karma also activate
    I want to contact you
    Thank you for your services to the people
    Again thanks lot
    I know English little
    Tamildiffecult to type

  • @Gold_king_Thangaraj
    @Gold_king_Thangaraj Рік тому

    Sir searching info reg. Myopia at school/college going students. How to rectify this and avoid spectacles..

  • @ashoksaravana3510
    @ashoksaravana3510 Рік тому +2

    ஹலோ சார் வணக்கம் மாலைக்கண் நோய்க்கு மருத்துவம் மருத்துவம் ஏதாவது உள்ளதா இருந்தால் ஒரு வீடியோ பண்ணுங்கள்

    • @ramachandransankar750
      @ramachandransankar750 Рік тому

      Maalai kann is called retinitis pigmentosa. No cure. Worsens gradually

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +3

    கடல் பூக்கள் படத்தில், சங்கு வளையல் காட்டுவார்கள்.

  • @arulr3813
    @arulr3813 Рік тому +1

    dr can you please talk about mild autism and some difference only v can see not much
    so pls talk n give hope to parents hw much input they give n change life of kids

  • @faizullahbasha
    @faizullahbasha Рік тому

    When Sri Ram sir interview ?
    Please upload Sri Ram sir interview

  • @priyahnj7402
    @priyahnj7402 Рік тому

    Super sir vere enne solle

  • @kannanudhya2838
    @kannanudhya2838 Рік тому +3

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
    யான் தொடர்ந்து பார்க்கிறேன்
    40வயதிற்கு மேல் ஏற்படும் கண் சம்பந்தமான குறைபாடுகளை சரி செய்யும் மருந்து மற்றும் உணவுகள் பற்றியும் சொல்லவும்
    நன்றி ஐயா உங்கள் இருவரின் சேவை மக்களுக்கு தேவை...

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 3 місяці тому

    வள்ளற் பெருமானின் கரிசிலாங்கண்ணி முறை
    கண் ஒளி விசேசிக்கும்.
    வள்ளற் பெருமானின் உரைநடை உபதேசங்கள் அருட்பா பாடல்களில் கண்டுணர்க.

  • @dineshjee2802
    @dineshjee2802 Рік тому +2

    Romatology சொல்லுக்க சார்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +8

    ஓம் சரவண பவ வலைப்பதிவில் இருவரும் இரண்டு கண்கள் மாதிரி.சூரியன் சந்திரன்.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому

      தேடல் பொறி - Google
      பலகோட்டுப் புள்ளிவலை - Internet வலைதளம்
      வலையொளி - UA-cam

  • @michealraj5720
    @michealraj5720 Рік тому

    ஐயா ckn அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள் முடிஉதிர்வை தடுப்பது எப்படி என்றும் அதற்கான எண்ணெய் தயாரிக்கும் வழிமுறைகள் அள்ளி தந்த அண்ணலுக்கு நன்றி நான் என்னுடைய நண்பர்களுக்கு சொல்லி அனைவரும் நாங்களே செய்து பயன் அடைந்து வருகிறோம்

    • @kamalhasan6913
      @kamalhasan6913 22 дні тому

      தயவு செய்து அந்த வீடியோ sent பண்ணுக

  • @bharathraj301
    @bharathraj301 Рік тому

    Anna nenga rathnakumar interview parthen piraku motham 62 episode parthu mutichu vitten marupatium neenga rathana Kumar interview pannuviengala panna nalla erukkam pls anna

  • @bossraaja1267
    @bossraaja1267 4 місяці тому

    Appo pombla parthu amblaies கண் அடிச்சா mattum yeen wrong solreeenga

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому

    நடிகர்திலகம் போல் நடிப்பு திறன்.யாராலும் முடியாது.இனி உலகில் பிறக்க போவதும் இல்லை.இது தான் உண்மை

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 місяці тому

    96, வகையான கண் நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் கண்மருந்து ஒன்று இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் தெரிவிக்கவும்.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Рік тому

    Thambi moviela mathavan kooda kansimitamal nadithu irupar

  • @aameenalnainar4173
    @aameenalnainar4173 Рік тому

    கண்களை எவ்வாறு பேணிகாப்பது கூறுங்கள் ஐயா

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Рік тому +1

    Gk sir

  • @d.r.geetha5278
    @d.r.geetha5278 10 місяців тому

    Sir, நாக்கில் கருப்பாக மச்சம் என்று சொல்கிரார்களே அதை பற்றி சொல்லுங்களே. என் மகளுக்கு இருக்கிறது.

  • @revathiram9804
    @revathiram9804 Рік тому

    Sir, lazy eye pathi sollunga. It's curable?

    • @RuckmaniM
      @RuckmaniM Рік тому +2

      ஆரம்பத்திலேயே பார்த்தால், சரி பண்ணலாம். முற்றி விட்டால், ஒண்ணும் பண்ண முடியாது.

  • @Gold_king_Thangaraj
    @Gold_king_Thangaraj Рік тому

    Dr. CKN sir, can we meet/consult you for rectifying Myopia which is at starting stage..msg from Bangalore

  • @peterdatakey1699
    @peterdatakey1699 Рік тому +3

    🎉🎉🎉❤

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 Рік тому +2

    எனக்கு இந்த ஆங்கிலம் தெரியாது
    ஆனால் ஒன்று
    இரு கண்ணிலும் தோன்றும் எந்த விதமான கோளாறாக இருந்தாலும் சரி
    நேத்திரை பூண்டு இலையை ஓரு கை பிடி எடுத்து அதை நீரில் அலசி சுத்தம் செய்து
    ஓரு செம்பு பாத்திரத்தில் போட்டு அதோடு சுத்தமான செக்கில் ஆடிய தேங்காய் என்னை ஊற்றி அதுமேல தூசு மாசு படாதவறு ஓரு துணி மூடி வெயிலில் வைத்து பத்து நாள் கழித்து எடுத்து இரவு தூங்கும் முன் இரு கண்ணிலும் இரண்டு துளி விட்டு இதே போல் பத்தில் இருந்து இருபத்தி ஒருநாள் செய்துவர
    கண்ணில் தோன்றும் 96 விதமான குற்றங்களும் நீங்கும்
    இது உண்மை
    எனக்கு ஜோதிடமும் தெரியும் மந்திரமும் தெரியும் மூலிகை ரகசியமும் தெரியும்
    பல துறையில் தடம் பதித்திருக்கிறேன்
    இவர் சொல்வது மட்டும் தான் சரி என்று யாரும் குழம்ப வேண்டாம் 🙏

    • @suthav19
      @suthav19 4 місяці тому

      Thank you so much 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.nethirai poondu kandupidippadhu yeppadi?

  • @Mythili-g9j
    @Mythili-g9j 3 місяці тому

    வலது கண்ணை மூடிக் கொண்டு உள்முகமாக கவனத்தைக் கொண்டு பார்த்து வர, மூச்சு வலது புற மூக்கினால் சுவாசம் பெறுவோம். இந்த பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் ஆக்கினை சக்கரம் சக்தி பெறும் என்று அறிந்து கொண்டேன். இதுபற்றி மேலும் தகவல் தருவீர்களா? கண்பார்வை குறைவு ஏற்படாது தெளிவான பார்வை பெற என்ன பயிற்சி செய்ய வேண்டும்?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +2

    Brahma Ragasiyam neraya iruku

  • @paulpandi4700
    @paulpandi4700 5 місяців тому

    Why he is wearing cooling glass

  • @jothiparam
    @jothiparam 11 місяців тому

    Annae neenga karuppu kannadi podum podhae teriyum...
    idellaam ungalukku teriyumnu...

  • @ramishabaskar5749
    @ramishabaskar5749 6 місяців тому

    🙏

  • @Jeevaathma
    @Jeevaathma Рік тому +2

    Waiting for next part😂

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому

    வலைத்தளத்தில் ரொம்ப சுலபமா செய்யக்கூடிய இயற்கை சாயம் செய்முறை நிறைய இருக்கே. கத்தாழை யில் இன்னும் பல இயற்கை மூலிகைகளில் வீட்டிலேயே செய்யலாமே. இரசாயனம் தவிர்க்கலாமே. உடல் மீது போடும் பொருட்கள் உள்ளேயும் போகுமே.

  • @jayashree2122
    @jayashree2122 Рік тому +4

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @user-Ganesh007
    @user-Ganesh007 Рік тому

    ஐயா வணக்கம் எனக்கு சந்திரன் தொடர்புள்ள ராசி தான் பற்றாக்குறைக்கு எனக்கு ஆட்டோ இம்யூனிட்டி டிஸ்ஆர்டர் சோரியாசிஸ் உள்ளது இதற்கு மருந்து மாத்திரை என அனைத்தும் எடுத்து என் உடல் பருமன் ஆனது கண்புரை PSC cataract வந்ததுதான் மீதி நானும் கவர்மெண்ட் மருத்துவமனையில் டெம்பரவரி வரியாக மருத்துவமனை பணியாளன்

  • @thamilarasinarayanan3711
    @thamilarasinarayanan3711 Рік тому +2

    Valathu nasi s un இடது nasi Moon