ராஜேஷ் அவர்கள் பேச்சை கேட்கையில் நிறைய புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என தெரிகிறது .மேலும் யாரையும் குற்றம் சொல்லாதது அனுபவ முதிர்ச்சியை காட்டுகிறது .மீண்டும் தரமான படைப்புகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் அவரது உண்மையான ரசிகர்கள். 26-jan 2023
இப்போது சின்னத் திரையிலும் கலக்குகிறார்.பெரிய திரையில் சிறு சிறு வேடங்களிவல் வருகிறார்.அப்பா வேடங்களில் நாசர் ரகுவரன் பிரகாஷ்ராஜ் போல் நடிக்கலாம். படம் எடுப்பவர்கள்நினைக்க வேண்டும்.
Actor Rajesh is a Very Knowledgeable Person. Apart from Cinema, his statements about life are truly inspiring. So many things like Mirror Neurons, Types of Criticism, 4 Stages of Relationship with a Person, Plot Point, 24 minutes Cell Theory, etc... are all new learnings. This interview is enlightening. Thank You 🙏🏼 Sir !
One of the very best interviews of Chai with Chitra. Mr. Rajesh is as excellent as ever. He spoke very extempore and frank. Really appreciate the team effort in bringing Mr.Rajesh to our desktop. Thanks to all.
Learnt a lot by experience and reading. Excellent in the art of action. Lived in the film on the characters he was given with. Accepting his strength and weakness. Every word was from his heart. He is none other than Mr. Rajesh.
Dear Chitra, You are recording all events and historical moments happened in Tamil cinema industry tremendously. Otherwise future generations of youngsters don’t know how the Tamil film industry grown in difficult times and how the present industry came to the present level after the wonderful contribution of legends during past years . The speed and continuous effort of trying to record the events through the concerned personality is most welcome gesture. Wishes for your future assignments.
நடிகர் ராஜேஷ் நடிகர்களில் மிகச்சிறந்த அறிவாளி அதோடு மட்டுமல்லாமல் அவர் கூறியது போலவே மிகப்பெரிய ஆளுமைகளிடம் நெருங்கி பழகி அவர்களிடம் அளவிலாவி பல விஷயங்களை தெரிந்து கொண்டவர் மேலும் சித்ரா அவர்கள் ஒருவரிடம் என்ன விதமான கேள்விகளை கேட்க வேண்டும் என்பதில் மிகச்சிறந்த ஆற்றல் கொண்டவர் ஆக மிகச் சிறப்பான ஒரு நடிகரிடம் மிகச் சிறப்பாக அமைந்த கேள்விகளை கேட்டு இந்த பேட்டியை மிகச் சிறப்பான ஒன்றாக வடிவமைத்திருக்கிறார் சித்ரா அவர்கள் நன்று மிக நன்று ராஜ மனோகரன் திருப்பத்தூர்
So natural... as if two school time friends share their experiences... Many of Your episodes are interesting.. Enjoyed every bit of it... Great Sharing of knowledge by Rajesh Sir... Inspirational...The Best episode.. Thanks to All involved 🙏
I love it when Chitra sir very casually helps the guests to remember the names, incidents, movies from their lives. Tamil Cinema industry’s living library. Respect sir !!
Rajesh sir I can't follow you like in college professor taking syllabus in class room I think I need to go for special class for understanding....so much of knowledge you inherited with you please have recorded in the form of any medium...Wow
1'8:40 அன்த நிமிடத்தில் நீங்கள் பேசிய வார்த்தைகள் அப்போ கல்லம் கபடம் இல்லாத மனிதர்கள் வாழ்த நாட்கள் இப்போது இருக்கும் மனிதர்கள்? நாம இரண்டு பேரும் சண்டைக்கு வர்ரேண்டா மாதிரி இருந்தாதான் வருமானத்தை பெருக்கமுடியும் என்ற நினைப்பு அதிகமான பேர் மனதில் இருக்கிறது
மழை பொழிவது போல் பேசுவதுதான்்சொற்பொழிவு.. ் உரத்த குரல் , செய்தி நிறைய , வேகம் மூன்றும் இருந்தால்தான் ரசித்துக் கேட்க முடியும்.அந்த வகையில் காரைக்குடி வசந்த பாலன் ராதாரவி மாரிமுத்து ராஜேஷ் எஸ் வி சேகர் எஸ் ஜே.சூர்யா சுப்புபஞ்சு பேட்டிகள் கேட்க ஆர்வமாய் உள்ளன கேட்காத.குரல் மெதுவாஇழுத்துஇழுத்துப்பேசவது இதெல்லாம் எனக்கு ஒத்து வராது. க்ராஸ்பிங்பவர்இல்லாதவர்கள்தான் பின்தொடர முடியவில்லை மெதுவாப்பேசுஙக என்பார்கள்.
டார்லிங் சித்ரா சந்திக்க நிறைய மனிதர்கள் சிலாகிக்க நிறைய விசயங்கள் இருக்கு பேசியவர் கூட ok பேசிய விசயங்கள் திரும்ப வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ப்லீஸ்....
ராஜேஷ் அவர்கள் பேச்சை கேட்கையில் நிறைய புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என தெரிகிறது .மேலும் யாரையும் குற்றம் சொல்லாதது அனுபவ முதிர்ச்சியை காட்டுகிறது .மீண்டும் தரமான படைப்புகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் அவரது உண்மையான ரசிகர்கள். 26-jan 2023
இப்போது சின்னத் திரையிலும் கலக்குகிறார்.பெரிய திரையில் சிறு சிறு வேடங்களிவல் வருகிறார்.அப்பா வேடங்களில் நாசர் ரகுவரன் பிரகாஷ்ராஜ் போல் நடிக்கலாம். படம் எடுப்பவர்கள்நினைக்க வேண்டும்.
Actor Rajesh is a Very Knowledgeable Person .....This interview is enlightening !!
Actor Rajesh is a Very Knowledgeable Person. Apart from Cinema, his statements about life are truly inspiring. So many things like Mirror Neurons, Types of Criticism, 4 Stages of Relationship with a Person, Plot Point, 24 minutes Cell Theory, etc... are all new learnings. This interview is enlightening. Thank You 🙏🏼 Sir !
Nice
What a knowledge he has got? A true and Frank man. Hats off for both of you for this interview.
அருமையான பேட்டி.
திரு. ராஜேஷ் ஒரு சிறந்த மனிதர் என்பதை உணர்ந்த பேட்டி. நிறைவு.
வாழ்க.
One of the very best interviews of Chai with Chitra. Mr. Rajesh is as excellent as ever. He spoke very extempore and frank. Really appreciate the team effort in bringing Mr.Rajesh to our desktop. Thanks to all.
அருமையான இன்டர்வியு. இரண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. சினிமா உலகில் நம் சிவகுமாரைப் போல இன்னொரு நல்ல நடீகர்.
Learnt a lot by experience and reading. Excellent in the art of action. Lived in the film on the characters he was given with. Accepting his strength and weakness. Every word was from his heart. He is none other than Mr. Rajesh.
Dear Chitra,
You are recording all events and historical moments happened in Tamil cinema industry tremendously. Otherwise future generations of youngsters don’t know how the Tamil film industry grown in difficult times and how the present industry came to the present level after the wonderful contribution of legends during past years . The speed and continuous effort of trying to record the events through the concerned personality is most welcome gesture. Wishes for your future assignments.
Great individual, Actor, Mr. Rajesh.
What an intelligent man!
இதுவரை நீங்கள் எடுத்த பேட்டிகளில் மிகவும் சிறந்த பே ட் டி
இதுதான். என் அபிமான 'சோ ' பற்றி எதுவும் கேட்காதது வருத்தம் அளிக்கிறது.
1hwq1g6 se 11e CR
ஒரு நல்ல புத்தகம் படித்த மாதிரி இருந்தது...Nice interview 💐
We gather so many incidents from Rajesh sir too knowledgeable person .thank you so much for your interesting interview of way chitra sir 🙏
நடிகர் ராஜேஷ் நடிகர்களில் மிகச்சிறந்த அறிவாளி அதோடு மட்டுமல்லாமல் அவர் கூறியது போலவே மிகப்பெரிய ஆளுமைகளிடம் நெருங்கி பழகி அவர்களிடம் அளவிலாவி பல விஷயங்களை தெரிந்து கொண்டவர் மேலும் சித்ரா அவர்கள் ஒருவரிடம் என்ன விதமான கேள்விகளை கேட்க வேண்டும் என்பதில் மிகச்சிறந்த ஆற்றல் கொண்டவர் ஆக மிகச் சிறப்பான ஒரு நடிகரிடம் மிகச் சிறப்பாக அமைந்த கேள்விகளை கேட்டு இந்த பேட்டியை மிகச் சிறப்பான ஒன்றாக வடிவமைத்திருக்கிறார் சித்ரா அவர்கள் நன்று மிக நன்று
ராஜ மனோகரன் திருப்பத்தூர்
Very knowledgeable person, Mr Rajesh.
உண்மையை சிறப்பாக நினைத்து பேசுகிறார்.
God bless you and your family Thanks. Rajesh sir and citra sir
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராஜேஷ் அவர்கள் நல்ல அறிவாளி
So natural... as if two school time friends share their experiences... Many of Your episodes are interesting.. Enjoyed every bit of it... Great Sharing of knowledge by Rajesh Sir... Inspirational...The Best episode.. Thanks to All involved 🙏
I love it when Chitra sir very casually helps the guests to remember the names, incidents, movies from their lives. Tamil Cinema industry’s living library. Respect sir !!
1
Very nice interviews Rajeshsiru are best acter will came super after Iam praying for his family best acter in antha yazu natkal very nice picture😆😅😁😆😄
Nalla manusana ellam Ipa irukira thalamurai miss pandranga...
Fantastic rajesh sir.. please continue your talking
நேரம் போவதே தெரியவில்லை ராஜேஷ் என்ன ஒரு தொலை நோக்கு பார்வை
அருமை அருமை
True statements, humble, honest opinion, frank, innocent, very good.
Brilliant actor and Ganeer voice
Wow. Very interesting interview. Rajesh is crystal clear in his speech. Another feather in Chitra Lakshmi’s cap 👏
தெரியாம தூங்கரக்கு முன்னாடி 11.30pm மணிக்கு பாத்து தொலைஞ்சுட்டேன் பேட்டி முடிறப்ப மணி 2.15am
😔😋
Athu epdi theriyam paapa?? Loosu kabothiya nee
Such self-deprecation! Wonderful!
Non stop interview.very sharp memories Rajesh sir.
Genuine speach!
Arnold Toyinbee
Super brain Rajesh sir unkalukku
Super Sir 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽
Awesome talk sir
Super sir ipadi manitharkal kanbathu aburuwam👌👌👍👍👍👍👍👍👍👋👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மிக சிறப்பு..
ஒரு சிறந்த நடிகர் ஒரு நல்ல நல்ல மனிதன் சிவகுமார் அதுபோல் ஒரு நல்ல ஒரு நல்ல மனிதர்க நடிகர் ராஜேஷ் தமிழ் நாட்டில் ஒரு தமிழ்நாட்டின் நல்ல ஒரு பொக்கிஷம்
Wow what a fast and brilliant talk.. Rare born in world
Panakkaranuku irukkura sothu patha parthaa irakka manasu varathu .... words of ivory 👌
this is good business about the old dead cinema history.
ராஜேஷ் sir அப்படியே சிவாஜி போல பேசுகிறார் அந்த கம்பீர குரல்
Super sir excellent interview 👏👏👏👌🙏
ரொம்ப சூப்பர்
நல்ல அறிவார்ந்த மனிதர்
I love Rajesh 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
Amazing knowledge
I really like Actor Rajesh's acting in " Mana Kanakku" , such a great movie
Fantastic Rajesh sir, amazing...you planned for every step, of your life.... maintaining fitness... your age sir?
His Imitation of Sivaji 😂 was too good.
Superb
Rajesh sir I can't follow you like in college professor taking syllabus in class room I think I need to go for special class for understanding....so much of knowledge you inherited with you please have recorded in the form of any medium...Wow
Sir, my husband and I hope can meet you , sir. Take care sir.
Nice and genius interview.. Pls do more interview with him again..
Rajesh is one of the Gretest Intellectual from film Industry. Hats off to Chitra lakshmanan.
Very nice Sar
Rajesh sir is a Library & also super compire
excellent sir
Knowledge is Power 🔥
@01:41:36 -
Ncie
Ncr
Truth is never fail
Suber
True u tell about Kamal Sir
3 hours cinema Partha mathiri irukku sir
Super full video nic
Best experience your interview
How to get first 100 book author name, edition,?
Rajesh sir...u have to start one youtube channel and u can tell ur ideas and ur knowledge on all professional and personal, health food stuff
But he's been saying in OmSaravanaBhava channel..
Paahh... ena knowledge ivaruku👌👌
Superb interview. Very down to earth sir. Ungal ilamayin ragasiyam enna.
இவரை என்றாவது ஒரு நாள் சந்திப்பேன் என நினைத்துக் கொள்கிறேன். பார்க்கலாம்.
👍👍👍
உங்கள் இளமையின் ரகசியம் சொல்லியிருக்கலாம்
Ok
Vera yavanum kidaikalia?
1'8:40 அன்த நிமிடத்தில் நீங்கள் பேசிய வார்த்தைகள்
அப்போ கல்லம் கபடம் இல்லாத
மனிதர்கள் வாழ்த நாட்கள்
இப்போது இருக்கும் மனிதர்கள்?
நாம இரண்டு பேரும்
சண்டைக்கு வர்ரேண்டா மாதிரி
இருந்தாதான் வருமானத்தை பெருக்கமுடியும் என்ற நினைப்பு அதிகமான பேர் மனதில் இருக்கிறது
ஜோதிடத்தில் கட்டம் சரியில்லேனா திட்டம் வேலை செய்யாது என்று
தங்களால் கூறப்பட்ட பழமொழி ஜோதிடத்திற்குச் சூட்டப்பட்ட மணிமகுடம்.
நீங்கள் இருவரும் பேசியே யூடியூபில் பணம்பார்க்க நாங்கள் இதை பார்த்து பணத்தை செலவு செய்கிறோம்
Neenga oru book podunga sir.
He’s already written a book about astrology, just FYI
Sanam theri kasam
இந்த பேட்டியில் மட்டும் தான் சித்ரா சார் வாய்விட்டு சிரித்தார்
Manithan
மழை பொழிவது போல் பேசுவதுதான்்சொற்பொழிவு.. ் உரத்த குரல் , செய்தி நிறைய , வேகம் மூன்றும் இருந்தால்தான் ரசித்துக் கேட்க முடியும்.அந்த வகையில் காரைக்குடி வசந்த பாலன் ராதாரவி மாரிமுத்து ராஜேஷ் எஸ் வி சேகர் எஸ் ஜே.சூர்யா சுப்புபஞ்சு பேட்டிகள் கேட்க ஆர்வமாய் உள்ளன கேட்காத.குரல் மெதுவாஇழுத்துஇழுத்துப்பேசவது இதெல்லாம் எனக்கு ஒத்து வராது. க்ராஸ்பிங்பவர்இல்லாதவர்கள்தான் பின்தொடர முடியவில்லை மெதுவாப்பேசுஙக என்பார்கள்.
SUPER 👌🌹💐🙏
Ellamae positive 😂
"Marathon"
Not Marathan friends pls change
டார்லிங் சித்ரா சந்திக்க நிறைய மனிதர்கள் சிலாகிக்க நிறைய விசயங்கள் இருக்கு பேசியவர் கூட ok பேசிய விசயங்கள் திரும்ப வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ப்லீஸ்....
Evlo pechu mudila saamy
Sivaji. Illai. Yentral. Thirai. Ulakame. Illai
என்னயா கலைஞ்சர் கலைஞ்சர் ன்னிகிட்டு? தமிழ் கொலைஞ்சனா இருக்கியே! ?
Last climax comedy irukku. Kadhaya adichi vidraaru.
Chitra pakathan comedya irikinga ana wisayam ulla aluthan
Over confidence!...
Life is a tale told by an idiot with full of sound and fury signifying nothing - WILLIAM SHAKESPEARE - No Comments 🤫
சித்ரா லெக்ஷ்மனன் சார் இதைப் போன்ற நீண்ட பதிவுகளை இனிமேல் பதிவு செய்யாதீர்கள் இது என்னுடைய அன்பான வேண்டுகோள் ,,,
மிகச் சிறந்த நடிகர்.
Unnai Yaaru Pakka Sonathu Abdul gaffoor
All are business sir. As till as we view, they can earn ...
Antha kalathu mysskin pola
Brilliant actor and Ganeer voice