காலையில் 15 மூளை பயிற்சிகள் - 15 Brain Exercises For Healthy Brain - Dr Karthikeyan tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 302

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan Рік тому +145

    Really very useful Dr. I have paid 18, 000 as a four month course in a centre for my son.... there they are practicing most of the exercises what you have done.... but viewers this will be very useful for you if you make your kid to do these exercises before they start studying.... sure you can see the difference in two months.... you can to do it both in the morning and evening... U can see very good results..... my son is practising it ...

  • @rajendranraju2183
    @rajendranraju2183 Рік тому +218

    சகலகலா வல்லவன் என்று யாரையோ சொல்றாங்க, உண்மையில் நீங்கள் தான் அதற்கு சொந்தக்காரர்.உஙகளை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.எல்லா துறைகளிலும் கை தேர்ந்தவர்.எல்லோரும் புரியும்படி செயல்படுத்தி காட்டுவது மிகவும் சிறப்பானது.நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை அனுதினமும் வேண்டுகிறேன்.நன்றி .

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 Рік тому +20

    நன்றி Dr. எல்லாரும் காசு வாஙகிட்டு சொல்லி தருவதை நீங்கள் இலவசமாக சொல்லி தந்து மக்கள் நல மருத்துவராக உளளீர், வாழ்க வளமுடன்.

  • @paulinemary608
    @paulinemary608 7 місяців тому +11

    ஞாபகம் வைத்துக்கொண்டு செய்ய முடியாது உங்க வீடியோவை பார்த்துக்கொண்டு செய்து பழகிய பிறகு மனப்பாடமாக செய்ய வேண்டும் சற்று சிரமம் தான் மிக்க நன்றி சார் 🙏❤️

  • @ameenasma1673
    @ameenasma1673 Рік тому +7

    செய்ங்க னு சொல்லாம செஞ்சு காட்டுனீங்க
    அருமை
    நானும் முயற்சி செஞ்சேன்
    குழப்பிட்டு நானே வாய் விட்டு சிரிச்சுட்டேன்
    சிறிது வெற்றி கிடைத்தது
    இனி தினமும் முயற்சி செய்ய போகிறேன்

  • @DhanVenkit-gk7hh
    @DhanVenkit-gk7hh Рік тому +46

    அய்யா. தாங்கள் அருமையாக சொல்லி தருகிறீர்கள். முக்கியமாக தங்கள் புன்சிரிப்பு.

  • @sss-qq5yd
    @sss-qq5yd Рік тому +59

    நன்றி டாக்டர். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இது போன்ற சேவைகளை மக்களுக்கு செய்ய இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @jkjayakumar5019
    @jkjayakumar5019 Рік тому +71

    உங்களை இந்த பிரபஞ்சத்தில் படைத்த இறைவனுக்கு நன்றிகள்

  • @vijay6496
    @vijay6496 Рік тому +24

    கற்பூரம் சாமிக்கு காட்டும் போது மூளை புத்துணர்ச்சி பெறும் ..rendu handum vera vera activity seiyum 🔥🔔🙏

  • @alwarmsp468
    @alwarmsp468 Рік тому +102

    எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் டாக்டர் நீங்கள்

  • @pandian248
    @pandian248 12 днів тому

    Dr சகலகலா வல்லவன்
    Amazing video Dr
    Time Stamps:
    EX-1 start 00:00
    EX-2 3:51
    EX-3 5:21
    EX-4 6:21
    EX-5 7:35
    EX-6 8:08
    EX-7 8:41
    EX-8 9:41
    EX-9 10:41
    EX-10 11:40
    EX-11 12:10
    EX-12 12:31
    EX-13 13:31
    EX-14 14:31
    EX-15 15:36
    Stay Blessed.

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 9 місяців тому +1

    அற்புதம் தம்பி👍👍👌👌👏👏
    எங்கள் காலகட்டத்தில்
    கிடைத்த அருமையான பொக்கிசம் நீங்கள்
    வாழ்க நலம் வளமுடன்
    பல்லாண்டு பல்லாண்டு🙏🙏🙏💐💐💐💐

  • @annjack124
    @annjack124 Рік тому +32

    I used to do in my classroom with students for 15 minutes in first period,but when I see your demo it's very interesting Dr.🙏🙏🙏

  • @stellathomas6335
    @stellathomas6335 Рік тому +22

    You are a God's gift Doctor

  • @raprap3170
    @raprap3170 Рік тому +1

    சூப்பர் டொக்டர் உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் அற்புதம்
    வாழ்த்துகள் 🙏🙏

  • @bhavania7340
    @bhavania7340 11 місяців тому

    Brain exercise realy superb awesome.brain tension i relax seiya yoga
    Solli tharungal. Bp i normal aaga vaithu irukavum yoga solli tharungal.ovoru video vum vilai madhika mudiyadha muthukal.thanking you doctor sir.video parkum podhu neram povadhe theriyamal funny aaga sirikka vaikum useful information video.god bless you dr.sir.😂😃👍👌👋💐🙏.

  • @rexmotha1317
    @rexmotha1317 Рік тому +13

    GOOD EXCERCISE
    BUT FAMILY MEMBERS MAY THINK WE ARE LOOSU. THANKS DR.

  • @muhamathiram5184
    @muhamathiram5184 9 місяців тому

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு டாக்டர்.. நானும் முயற்சி செய்கிறேன்..நன்றிகள் பல..🙏🙏🙏🙏

  • @poojasai87
    @poojasai87 6 місяців тому +1

    Thank you Doctor for giving us useful brain exercises for free of cost for our children to improve their skill

  • @kamalabalasubramanian4046
    @kamalabalasubramanian4046 Рік тому +2

    உங்கள் பட்டியல்கள் மிகவும் உபயோகமாகயஇருக்கும்.புத்தகவடிவில்கிடைத்தால் உபயோக மாக் இருக்கும்.please help all of us.we want reply.

  • @megalakshmimegalakshmi2625
    @megalakshmimegalakshmi2625 4 місяці тому +3

    புன்னகை மன்னன் எங்கள் டாக்டர் கார்த்திக்

  • @k.rkumar7571
    @k.rkumar7571 Рік тому +1

    Very excellent and ur realitic feeing facial expression great no words to say .

  • @bharathim8643
    @bharathim8643 Рік тому

    Vera leval 😍 vedio 😍 doctor....fst time try panumbodu rombave kastama erunduchu🙂but 🙂very useful 🤗vedio 🤗 doctor...🤗tq ..sir.

  • @rajameenakshir4226
    @rajameenakshir4226 Рік тому +1

    டாக்டர் என்பவர் கடவுள்னு சொல்வாங்க. உங்களுக்கு இருக்கிற திறமை உங்கள் குடும்பத்தோட முடிஞ்சிடாம உலக மக்கள் எல்லார்க்கும் தெரிய படுத்த நினைக்கிற உங்கள் மனம் தான் கடவுள் வாழும் இடம் டாக்டர்

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому +5

    Semma தூள்.நன்றி டாக்டர்.

  • @akshay5597
    @akshay5597 Рік тому +1

    Very useful information Sir 🎉🎉 I have done for first time it's worked

  • @MuhammadhuRiyadh
    @MuhammadhuRiyadh 7 місяців тому

    மிகவும் பெறுமதியான பயிற்சி நன்றி Dr

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 Рік тому

    I am started from last 3 days started this exercise try and practice daily

  • @veerabadranguna
    @veerabadranguna Рік тому +1

    dear sir tq...just now watched....ur smile very friendly.. God bless u sir 😍

  • @sayeeshaa4688
    @sayeeshaa4688 8 місяців тому

    Very useful video doctor! Enjoyed the whole session doing along🙏Thank you so much😊

  • @vijayashrie668
    @vijayashrie668 Рік тому +7

    Thank you so much for your brain exercise. 👌👌👌

  • @balasubramaniannallasamy272
    @balasubramaniannallasamy272 Рік тому +8

    Doctor Karthikeyan sir congrats for 1 million subscriber sir
    I am Dr.N.Bala Subra Manian M.S(ortho)Fellowship in Arthroscopy and Arthroplasty

    • @drkarthik
      @drkarthik  Рік тому +4

      Hi Bala sir thank you very much ,🤝👍

  • @jafarn3861
    @jafarn3861 Рік тому +1

    மிக்கநன்றி Dr sir: God bless you sir

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 Рік тому

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @nirmalaganesan9221
    @nirmalaganesan9221 2 місяці тому

    அருமை Dr. 🎉🎉🎉🎉

  • @rajammalmani5341
    @rajammalmani5341 Рік тому +6

    Thank you very much doctor. God bless you.

  • @thamaraiselvi1742
    @thamaraiselvi1742 9 місяців тому

    Really super sir doing a great job 👍 thanks lot

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 2 місяці тому

    Heard of multispeciality hospitals but now I realize there's a blessed multispeciality Docter.Thanks alot🙏.can a patient with kneepain do your two Bending exercises ?

  • @anushan1191
    @anushan1191 Рік тому +2

    ரொம்ப நன்றாக இருந்தது .நன்றி.

  • @sayanisampathkumar1315
    @sayanisampathkumar1315 5 днів тому

    Thank you very useful

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +3

    Superb Sir. I am following all your videos. U r excellent Doctor.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +3

    மகிழ்வுடன் இனிய காலை வணக்கம் சார்... 💐🌺🙏🌻

  • @MalathiRavichandran-pd4mo
    @MalathiRavichandran-pd4mo Рік тому +1

    Good morning sir ....super

  • @indradevi3494
    @indradevi3494 Рік тому +2

    Dr. You r the best. Keep it up
    May god bless you.
    Tq very much.

  • @namachivayamnarayanan4661
    @namachivayamnarayanan4661 Рік тому +4

    It is obvious you have strained a lot for this vedio. Hope this helps to prevent many mental issues. Best wishes for your services

  • @sreenivasennatarajan8443
    @sreenivasennatarajan8443 6 місяців тому +2

    Super 👌 JAI SRERAM

  • @amudhasemmalai5286
    @amudhasemmalai5286 Місяць тому

    Good afternoon sir. Any exercise for removing teachers nodules from throat.

  • @ammuselvaraj4161
    @ammuselvaraj4161 Рік тому +3

    Super doctor, very useful video thank you sir

  • @jothym5035
    @jothym5035 Рік тому

    Very useful far doctor thank you very much vallgavalamudan

  • @santamaria3592
    @santamaria3592 9 місяців тому

    Absolutely great! Thanks Doctor! They're really, really very difficult -but with constant, consistent doing will be doable. Really grateful for being so generous in sharing for our wellness, fitness and wellbeing. Rombo, rombo NANDRI!

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 Рік тому +1

    நன்றி பக்கவாதம் உள்ளவர்கள் முயற்சி செய்தால் நன்மை கிடைக்குமா please sir

  • @sujathasaravanakumar9666
    @sujathasaravanakumar9666 Рік тому

    Super Sir excise video nanum seithen❤❤

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 8 місяців тому

    Wonderful Dr!!needuzhi vazhga

  • @ambikakd352
    @ambikakd352 Рік тому +12

    Superb exercises, i tried along with you doc, quiet difficult, i will definetly try and practice every day . Thank you so much for the very useful and valuable exercise.

  • @malathiraman6957
    @malathiraman6957 7 місяців тому

    God bless you Doctor ❤

  • @darkgaming2681
    @darkgaming2681 Рік тому +1

    Great sir. Very helpful for everyone

  • @poonkodid8544
    @poonkodid8544 Рік тому +3

    Wow , super sir , thank u so much helping & sharing ur knowledge to the people

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 Рік тому +1

    Amazing video dr sir. No chance atall🎉🎉

  • @keerthithambu5140
    @keerthithambu5140 Рік тому

    Sir please make videos in how to lead life style on rheumatoid arthritis

  • @balathirupurasundari1581
    @balathirupurasundari1581 Рік тому +5

    Thank you doctor
    It's very easy. I'll follow to reduce my worries.

  • @thamgamathya3897
    @thamgamathya3897 Рік тому

    Superb I will do but I cannot do fastly sir
    Thankyou so much sir

  • @VedhaValli-fn1gsv.hanshika
    @VedhaValli-fn1gsv.hanshika Рік тому

    Thankyou very much sir when iam trying this l feel happy it's true

  • @rathnanrc4690
    @rathnanrc4690 Рік тому +2

    😆🙏🏽super doctor I am watching your all video thank you so much🙏🏽

  • @cynthiakennedy7380
    @cynthiakennedy7380 Рік тому

    Jolly ah iruku... thank you doctor

  • @nithyadevi2043
    @nithyadevi2043 Рік тому

    It's very helpful to me sir concentration will be increased

  • @girijasubramanian8401
    @girijasubramanian8401 Рік тому +3

    Excellent but very difficult to coordinate both hands Thank you Dr.karthikeyan, sir

  • @saverap2375
    @saverap2375 Рік тому

    Enna dr.sir idhu.neenga idhu varai sollikodutha exercises ellavattraiyum vida idhu dhan romba tough aga irukkum poalayae.but romba fun aga irundhadhu. Naangalum try pandroam.thank u sir.

  • @Tamilpandian8345
    @Tamilpandian8345 Рік тому

    ஜந்து இயற்கை ஆக்டிவேட் செய்கின்ற பயிற்சி சூப்பர் அருமை நண்பரே சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜந்து மூலப்பொருள்

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 Рік тому +3

    Thank you dr .excellent

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 Рік тому

    Very useful to for me
    Thanks a lot Sir

  • @srigirijha7903
    @srigirijha7903 3 місяці тому

    Your drawing is extradinary sir

  • @ajayumnanum4236
    @ajayumnanum4236 Рік тому +11

    ஆட்டிசம் சம்மந்தமாக வீடியோ போடுங்க சார்

  • @padmathadaham6601
    @padmathadaham6601 Рік тому +10

    Great sir. Iam an LD remedial tutor. We do such brain gym for the Dyslexic children. You are fantastic

  • @dhanalakshmielumalai8561
    @dhanalakshmielumalai8561 Рік тому +2

    Well done doctor 🎉 long live god bless you 🤗💕

  • @nagaranithirumalai3759
    @nagaranithirumalai3759 Рік тому +2

    Very useful information dr Tq so much😊

  • @jeevaraghu8908
    @jeevaraghu8908 Рік тому +1

    Sema doctor... Sir.... Super.. And very useful for all life.......

  • @kavi7088
    @kavi7088 Рік тому +2

    சார் மூச்சு பயிற்சி வீடியோ போடுங்கள்..

  • @senrameswari3519
    @senrameswari3519 Рік тому +8

    Excellent karthikeyan sir for making health awareness to human beings.. Wonderful

  • @Jayalakshmi-qh8jt
    @Jayalakshmi-qh8jt Рік тому +1

    Nantri doctor

  • @evs917
    @evs917 Рік тому +1

    🙏
    Doctor please suggest remedial for knee pain 🙏

  • @schitra6222
    @schitra6222 Рік тому

    Very nice sir really good useful🙏🙏🙏

  • @thulasis8276
    @thulasis8276 Рік тому +1

    Sir I enjoy your excercise tq you so much 🎉🎉🎉

  • @sriaarush8205
    @sriaarush8205 Рік тому +1

    I enjoyed it sir👍

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 Рік тому

    Super Sir video some exercises 2 we use to do regularly..Rest we will try Dr

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 місяців тому

    Vv useful ths dr.oru Kai matum than correct aka seiya mudiyuthu.2 kaiyum veru veru seivathal seiya mudiyala

  • @athimulamsanthalingam8539
    @athimulamsanthalingam8539 Рік тому

    Valgavalamudan

  • @nathangowri9927
    @nathangowri9927 8 місяців тому

    You are a good Doctor.thanks

  • @mohankannan3786
    @mohankannan3786 Рік тому

    அருமை ஐயா .நன்றி.

  • @sandhyajoseph5812
    @sandhyajoseph5812 Рік тому

    சார் நா இரண்டு மாதமாக பின் முளை வலியேல் அவதி பாட்டேன் உங்கள் பயிற்சி க்கு மிக்கா நன்றி👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Рік тому +1

    அற்புதம்!!! டாக்டர் ஐயா👌👍🙏

  • @anandhm1401
    @anandhm1401 Рік тому +1

    Thank you Doctor...❤❤❤🌻🌷🌼🌺🍡🌲🌱

  • @tastid7962
    @tastid7962 Рік тому

    We r great lucky people for get an eqel to God. Thanks.

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Defenently ll try these Excercises Dr Sir

  • @anuradhasekar2907
    @anuradhasekar2907 Рік тому +1

    In Pooja like this we are doing ringing the bell as well as aarthi

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +10

    Looks simple but really good exercises 👍

  • @sowndaravalliperumal8617
    @sowndaravalliperumal8617 Рік тому +5

    சார் முதல்ல வணக்கம் சார் இது பண்ணும் போது சிரிப்பு வருது ஆனால் போக போக கரக்டா பண்ணிடுவேன் நீங்கள் எங்களுக்காக படைக்கப்பட்ட தெய்வம்

  • @shyammalaa7052
    @shyammalaa7052 Рік тому +2

    Thank you Doctor.Tried with you.little hard 🌹

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Рік тому +4

    டாக்டர் இந்த பயிற்சியை மொட்டை மாடியில் செய்தால் நம்மை பார்ப்பவர்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்கும். ஏனெனில் அவர்கள் சிரித்துக்கொண்டே நம்மை பார்ப்பார்கள். அதனால் நமக்கு மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கும் நன்மை செய்யும். நன்றி
    நன்றி

  • @shree8815
    @shree8815 Рік тому

    வணக்கம் Dr நீங்கள் செய்த பயிற்சி எளிதாக உள்ளது music super Charlie Chaplin ஐ மனதில் வைத்து செய்யலாம் மூளையோடு மனதும் லேசாகிறது இதை Drசொக்கலிங்கம் ஐயா இருதய மருத்துவர் சொல்வது போல் உள்ளது நன்றி நன்றி

  • @manoharraj6450
    @manoharraj6450 Рік тому

    Nega matu tha makkal money la mbbs padichutu makkal ku ore aluku service panra mari feel panren..vaalthukkal