உண்மைதான் சார். எங்கள் எல்லார் உடல் நலத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறை, கவனத்திற்கு மிக்க நன்றி சார். எனக்கு தாங்க முடியாத முதுகுவலி உண்டு. குனிந்தால் வலி எடுக்குது. மருத்துவ உதவி எடுத்து பார்த்தேன். குணமாகவில்லை. பிசியோ பயிற்சிக்கும் சென்றேன் குணமாகவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு தான் அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட்க்கு சென்று வந்தேன். உங்களது இந்த வீடியோ பதிவு செய்து கொண்டேன். என் தம்பிக்கும் இதனை பார்வேர்ட் பண்ணி விட்டேன். அவனும் இது சம்பந்தமாக கஷ்டப்படுகிறான் சார். நன்றி சார். சீக்கிரத்தில் நான் முதுகு வலியிலிருந்து விடுதலை அடைவேன் என்ற நம்பிக்கை வந்தது. நன்றி சார்.
Excellent video. I am 70 years old, and I managed to do all your 9 exercises; of course, one of the exercises "knees and palms - raising [[straight]] opposite hand and leg", I found it challenging with raising right hand & left leg together. So, I learnt that my left hand is weak! I am confident that I can strengthen it soon. Thank you, Dr. Karthikeyan.
One leg balance,one leg three way kick,bottle pickup,tree pose,tight rope walk( Kovil la இப்பிடி பண்றது உண்டு),tip toe walking,bird dog position,balance பயிற்சி,resistance பயிற்சி balance பயிற்சிகள் Thank you so much Dr Sir
Very useful sir -- Thanks much Exercises time stamp 1 leg balance 4:35 2 3 way kick 5:30 3 bottle pickup 8:12 4 tree pose 10:20 5 tip toe walk 11:50 6 bird dog 14:20 optional 7 leg lift 15:30 8 leg 3 way move with band 16:25 Stay blessed.
அருமையான, எளிமையான பயிற்சிகள் செய்து காட்டி, செய்ய வைத்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தங்களின் செய்முறை விளக்கம் பார்ப்போர் அனைவரையும் செய்ய தூண்டுகிறது. பயனுள்ள பயிற்சிகளை செய்ய வைக்கும் தங்களுக்கு நன்றிகள் பல❤. . வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
It's TRUE doctor, we can expect All good things from you only , because you are thinking as good as like , யாம் பெற்ற இன்பமும் நன்மையும் பெறுக இவ்வையகம், நாம்ப Drகு படித்ததும் practice செய்வதும் இதற்கு பேருதவியாக இருப்பதாக கருதுபவர் என்பதை , நடைமுறையில் எந்த ஒரு disturbance ம் உலகின் எந்த மூலையில் யாருக்கு ஏற்பட்டவுடன் நமக்கு இந்தமாதிரி ஆனால் என்ன செய்ய என்று எண்ணி பயப்பட முன் ஆபத்பாந்தவன் அநாதரட்க்ஷகனாக அதனை ஆராய்ந்து , விளக்கமளித்து , ஒரு வைத்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறீர்கள், எங்கிருந்தாவது இந்த பலாபலனை பெற்ற எங்களைப் உள்ளவர்களுக்கு, நீங்கள் ஒரு வரமாக கருதுகிறேன்,Thank-You, Dr, Om Sai Ram Ram
சகலகலா வல்லவன்(ர்). 🎉❤. I think Dr.you are all in all azhagu raja. 👋👏. Thank you for your effort and also for your awareness to make people healthy. 🙌🙌. Dr. Tiptoe walking is raising the heels and to walk on tip of the toes. Am I right? 🙂. What you did is tandem walk. அடிபிரதட்ஷணம் என்று பெயர். 🤗🤗.
Hii dctr..Enaku hearing loss&tinnitus prblm iruku..ear machine thaan use pandren.. But ithula enaku satisfied illa sir... Machine podura naala headache maximum varuthu sir.. Mind free aah illa sir.. Romba kastama iruku life ah veruthu poiruchi en kids kaaga lifela spend pannitu iruken.. Enaku ear cure aaaganum natural wayla en ear hearing capacity increase aaganum... What will i do sir.. Plz reply me sir.... Iam waiting for your reply sir... Plz help me sir🙏🙏🙏
Sir, enaku tail bone thenju poga start agirukunu doctor solirukanga. Strengthing and stretching exercise pana solirukanga. Andha exercise pani video podunga sir
Ayya enaku bone density problem iruku athukaga 2 years ku injection poda sollirukanga athuku piragu enaku intha bone density problem sari agiduma agathanu payama iruku neenga konjam itha pathi sollunga ayya
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இதை பணம் கொடுக்காமல் கற்றுக்கொள்ள முடியாது. உங்கள் அற்புதமான காணொளிக்கு மிக்க நன்றி.❤
உண்மைதான் சார். எங்கள் எல்லார் உடல் நலத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறை, கவனத்திற்கு மிக்க நன்றி சார். எனக்கு தாங்க முடியாத முதுகுவலி உண்டு. குனிந்தால் வலி எடுக்குது. மருத்துவ உதவி எடுத்து பார்த்தேன். குணமாகவில்லை. பிசியோ பயிற்சிக்கும் சென்றேன் குணமாகவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு தான் அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட்க்கு சென்று வந்தேன். உங்களது இந்த வீடியோ பதிவு செய்து கொண்டேன். என் தம்பிக்கும் இதனை பார்வேர்ட் பண்ணி விட்டேன். அவனும் இது சம்பந்தமாக கஷ்டப்படுகிறான் சார். நன்றி சார். சீக்கிரத்தில் நான் முதுகு வலியிலிருந்து விடுதலை அடைவேன் என்ற நம்பிக்கை வந்தது. நன்றி சார்.
Excellent video.
I am 70 years old, and I managed to do all your 9 exercises; of course, one of the exercises "knees and palms - raising [[straight]] opposite hand and leg", I found it challenging with raising right hand & left leg together. So, I learnt that my left hand is weak! I am confident that I can strengthen it soon. Thank you, Dr. Karthikeyan.
ஹீலர் பாஸ்கர்க்கு பிறகு நீங்களும் ஏன்? எதற்கு?பயன்? என் கூறும் போது மனம் செய்ய விருப்ப படுகிறது நீங்களும் மாமனிதறே! நன்றிகள் thanks universe 🙏💐
One leg balance,one leg three way kick,bottle pickup,tree pose,tight rope walk( Kovil la இப்பிடி பண்றது உண்டு),tip
toe walking,bird dog position,balance பயிற்சி,resistance பயிற்சி balance பயிற்சிகள் Thank you so much Dr Sir
Very useful sir -- Thanks much
Exercises time stamp
1 leg balance 4:35
2 3 way kick 5:30
3 bottle pickup 8:12
4 tree pose 10:20
5 tip toe walk 11:50
6 bird dog 14:20
optional
7 leg lift 15:30
8 leg 3 way move with band 16:25
Stay blessed.
எங்க பா நாலு நாள் தம்பியோட விடியோ வரல இந்த பதிவு அருமையான பதிவு பா சூப்பர்
Excellent video thanks Doctor nice explanation
சிறப்பு.... பிரதிபலன் பாராது பொது நலம் கருதி வெளியிட்ட சமன் நிலை பயிற்சி குறிப்புகள்... நன்றி😊
வாழ்க பல்லாண்டு மிக்க நன்றி டாக்டர் 🎉
நீங்கள் பதிவிடும் காணொளி காட்சி மிகவும் அருமை தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள்
அருமையான, எளிமையான பயிற்சிகள் செய்து காட்டி, செய்ய வைத்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தங்களின் செய்முறை விளக்கம் பார்ப்போர் அனைவரையும் செய்ய தூண்டுகிறது. பயனுள்ள பயிற்சிகளை செய்ய வைக்கும் தங்களுக்கு நன்றிகள் பல❤. . வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு மருத்துவர் ஐயா வாழ்க வளர்க ❤❤
மிகவும் நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
நன்றி சார் கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் 🙏🏻🙏🏻👌👍🏻👌🥳❤️
Exercise free of cost. Good for health. Thank you so much doctor 🙏
முடிந்த அளவு இந்தப் பயிற்சிகளைச் செய்தேன் டாக்டர்.மிக்க நன்றி! 🙆🙏
It's TRUE doctor, we can expect All good things from you only , because you are thinking as good as like , யாம் பெற்ற இன்பமும் நன்மையும் பெறுக இவ்வையகம், நாம்ப Drகு படித்ததும் practice செய்வதும் இதற்கு பேருதவியாக இருப்பதாக கருதுபவர் என்பதை , நடைமுறையில் எந்த ஒரு disturbance ம் உலகின் எந்த மூலையில் யாருக்கு ஏற்பட்டவுடன் நமக்கு இந்தமாதிரி ஆனால் என்ன செய்ய என்று எண்ணி பயப்பட முன் ஆபத்பாந்தவன் அநாதரட்க்ஷகனாக அதனை ஆராய்ந்து , விளக்கமளித்து , ஒரு வைத்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறீர்கள், எங்கிருந்தாவது இந்த பலாபலனை பெற்ற எங்களைப் உள்ளவர்களுக்கு, நீங்கள் ஒரு வரமாக கருதுகிறேன்,Thank-You, Dr, Om Sai Ram Ram
Vanakkam🙏Dr .Sir
Excellent yoga meditation
Very helpful Nice video
Thank you 🙏💐👏
Vazganalamudan 🤝🌹
Arpudham .arpudham. Thank. .u . .sir 🎉🎉🎉🎉
மிகவும் பயனுள்ள வகையில் அருமை யாக சொல்லி கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி
சூப்பர் Dr.சார் எனக்கு 65 வயது.நானும் இதல்லாம்
யோகப்பயிற்சில.இருக்கு.
ஒருசில பயிற்சிகள் செய்கிறேன் நன்றி
செளந்தரவல்லி.
Gd afternoon Dr.
Thank you very much fr ur selfless service to Humanity.
Super Dr … Sir Thank you so much 🙏🌹🌹💙💙❤️❤️
Super doctor…thanku
தங்களின் இந்த( பதிவு) அல்ல-- சேவை --மிக மிக மெச்ச தகுந்தது. 8:17
Seinjikite video pakuren sir.. seiyumbode oru energy iruku.. ❤❤ my back pain gone.. feeling fresh.. god bless you sir❤
சிறப்பு ஐயா மிக்க நன்றி
Sir . ரொம்ப நன்றி.என் கண் பிரச்சினை போனால் சரி
Thanks Dr. Karthik really good, I always share your videos to my friends 🎉
ஐயா நீங்கள் இயல்பாக செய்தீர்கள் மிக அருமை.நான்செய்யும் போது தடுமாற்றம் ஏற்படுகிறது .தொடர்ந்து செய்யலாமா..பயிற்சியாக..
Superb doctor its a very useful one.. Thank you Very much
👌👌👌🤝
வணக்கம் ஐயா. நான் உங்களின் வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன். இன்று subscribe செய்து விட்டேன். பயனுள்ள வீடியோக்கள் நன்றி 🙏🙏
Thanks a lot doctor.🙏
Tks.doctor.Very useful for seniors.
Arumai.supev. valhavalamutan ❤❤
Enakkahawe indha video pottu irukking❤️
It is very excellent 👍. Thank you sir.
God bless you abundantly Doctor ❤
Respected sir Sir,Vanakkam
Very Useful Exercises...
Nandri Dr.🙏🙏🙏🙏🙏🙏🙏 Sir
Wonderful, clear and simple. Thank you Dr.
Dr. Ungalai neril orumurai parkka anumadhi கொடுங்கள்.
Thank you so much doctor sir, vaazhga valamudan sir
Thank you brother valzhga valamudan i will do this exercise 🙏🙏🙏🙏
ப ல் லா ண் டு வா ழ் க 🙏🙏🙏
Excellent sir. Very Very useful video
சகலகலா வல்லவன்(ர்). 🎉❤. I think Dr.you are all in all azhagu raja. 👋👏. Thank you for your effort and also for your awareness to make people healthy. 🙌🙌.
Dr. Tiptoe walking is raising the heels and to walk on tip of the toes. Am I right? 🙂. What you did is tandem walk. அடிபிரதட்ஷணம் என்று பெயர். 🤗🤗.
Dr really excellent this will be very useful to me being 72 year old unable to balance thank you Dr so much
Super message sir god bless you
❤ நன்றி 🙏🎉
Simple but valuable exercise awasome sir
Super doctor sir vazhga pallandu very useful video sir
Thankyou sir valhavalamutan ❤❤❤
Thank you, Doctor. You are a great service to our community. May God bless you a lot
Thank you so much. God bless you Sir.
Super Dr sir God bless you
அருமை sir ❤
நன்றி ஐயா.
Thank you doctor very good 👍
Super pathivu sir 👌
Sir.ninhalum.unha.anpukkutompam.valhavalamutan ❤❤❤
உங்கள்பதிவுமிகஃஉயர்வானதாக உள்ள
Many thanks doctor sir 🙏🙏🙏
Dr . Can we do this when we have Knee pain ? Thank you very much Doctor
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Very useful exercises. Thanks for the video.
Rombavum Nandri sir❤
12:34 டாக்டர் இது கோவிலில் அடி பிரதாஸ்னம் செய்யும் முறை பெண்கள் நன்றாக செய்வார்கள் வாழ்த்துக்கள்
Super Doctor useful exercise Thank u
Thanks Brother.
Sir your videos are very useful and informative. Pl make a video about UMBILICAL HERNIA.
Super super sir thank you 🎉
Good information thankyou
Thank u Dr for this useful video
Thanks Dr sir 🙏
Super tq
நன்றி டாக்டர் தம்பி
Dr sir kesari paruppu toor dal parupu eppadi different kandu pudikarathu... Ithu ration paruppa... Please oru clarification video podunga sir
இந்த3 வது எக்சசைசில் வலதுகால்,இடதுகால் மாறி செய்துஉள்ளீ என்பதை தெரிவித்கொள்கின்றேன் ஐயா
Hii dctr..Enaku hearing loss&tinnitus prblm iruku..ear machine thaan use pandren.. But ithula enaku satisfied illa sir... Machine podura naala headache maximum varuthu sir.. Mind free aah illa sir.. Romba kastama iruku life ah veruthu poiruchi en kids kaaga lifela spend pannitu iruken.. Enaku ear cure aaaganum natural wayla en ear hearing capacity increase aaganum... What will i do sir.. Plz reply me sir.... Iam waiting for your reply sir... Plz help me sir🙏🙏🙏
Super painless dr sir
Sir Excellent
Sir, enaku tail bone thenju poga start agirukunu doctor solirukanga. Strengthing and stretching exercise pana solirukanga. Andha exercise pani video podunga sir
Very good speech sir
So nice 🎉🎉🎉🎉🎉
Thank you sir
Thanks a lot Dr❤❤❤❤,🙏🙏🙏🙏
Thank you sir 🙏
super Dr
Hi sir yanakku partial acl tear meniscus tear eruthusu ACL screw inset pannala stitch panne erukka GH operation mutuchisu 2 weeks achisu yanna exceces pannunu theriyala yanakku ennoru leg meniscus erukkara mathiri feel erukku konjam quick recovery yappateni solluga
Ayya enaku bone density problem iruku athukaga 2 years ku injection poda sollirukanga athuku piragu enaku intha bone density problem sari agiduma agathanu payama iruku neenga konjam itha pathi sollunga ayya
Doctor I am 53 sir aetho exercise panna mudiyuthu thank you very much doctor Theresa sir
❤thankyoudr
Thank u so much sir
Band enga கிடைக்கும். Sir. Any link share sir
🙏🙏🙏Dr.
Super hero 💪💪💪
Sir.en ponnuku 5yrs achu avaluku alkaptonuria irukunu docter sonanga atha cure panamudiuma
Hi sir super