கணிதக் குறியீடுகளை உருவாக்கியவர் முருகன் தான்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • அனைத்து அடிப்படை கணிதக் குறியீடுகளையும், முருகனே உருவாக்கினார் என்றும், அந்தக் குறியீடுகள் ஒவ்வொன்றும் எப்படி உருவாக்கப் பட்டன என்றும் விவரிப்பது தான் இந்த விழியம்!

КОМЕНТАРІ • 750

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +127

    பேராசிரியர் மதிவாணன் ஐயாவுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து வணக்கங்கள்..!
    🙏🙏🙏🌻🌻🌻🌺🌺

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 3 роки тому +9

      what a coincidence. I mean the release of this clip on his birthday. Tamil word 'OOthal' ->ondu seerthalai kurikum- ina perukalai kurikum sol.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +79

      இது ஒரு இனிய நேர்ச்சி! ஐயாவின் பிறந்த நாள் ஜூலை 1. என்று எனக்குத் தெரியாது.
      இது இறைசெயலே!
      மதிவாணன் ஐயாவின் சிந்தெவெளி ஆராய்ச்சி அபாரம்!
      அரிய கொடை!

    • @vethasiva3785
      @vethasiva3785 3 роки тому +7

      🌹வாழ்த்துகள்🌹
      வாழ்க வளமுடன்

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому +8

      ஐயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @Always369
      @Always369 3 роки тому +4

      Tcp ஐயாவின் டெலிகிராம் id உங்களுக்கு தெரியுமா?

  • @sizzlershr3424
    @sizzlershr3424 3 роки тому +139

    முருகன் எங்கள் முன்னோன், அறிவியல் ஆசான், தட்காப்புகலை ஆசான், விவசாய கலை ஆசான். தமிழ் வாய் மொழி ஆசான். ஆதலால் அவர் உலகதீர்க்கு தெய்வம்.🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +73

      ஆமாம்! அவர் தான் சகலகலா வல்லவன்! மற்றப் பன்றிகள் அந்தப் பெரைத் தாங்கக் கூடாது.

    • @shuntheresravi5000
      @shuntheresravi5000 3 роки тому +5

      @@TCP_Pandian ஐயா திருப்பதியில் இருப்பது உண்மையில் முருகனா....?❤இதை பற்றி ஒரு காணோலி வெளியிடுங்களே....🙏❤🔥💯🙏❤🔥💯🙏❤🔥💯🙏❤🔥💯🙏❤🔥💯🙏❤🔥💯

  • @manimekalakarthik9547
    @manimekalakarthik9547 3 роки тому +209

    என்ன தவம் செய்தேனோ என் அப்பன் சித்தன் முருகன் வழி வந்த பிள்ளையாய் வாழ்வதற்கு...❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vigneshrock7394
      @vigneshrock7394 3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @RameshM-qt9pb
      @RameshM-qt9pb 3 роки тому +1

      🤦🤦🤦

    • @murugu678
      @murugu678 3 роки тому +6

      முற்பிறவியில் தமிழ் வளர்ச்சி பணிகள் செய்திருப்பீர்கள்
      அதன் பலன் இப்பிறவி
      முருகனின் வழி வந்துள்ளீர்கள்

    • @user-ib6vw6rw1p
      @user-ib6vw6rw1p 3 роки тому +10

      பாரிசாலன் சொன்ன பிறகுதான் தான் என் அத்தா கண்யான பத்திரிகையை பார்தேன் அதில் என் ராதா பெயர் மீரான் மைதீன் ராவுத்தர் எனது தாத்தா பெயர் சிக்கந்தர் ராவுத்தர் என்று இருந்தது அப்போது தான் எனக்கு நான் தமிழன் என்று தெரிந்தது இது திராவிட சுழற்சியால் நடந்தது

    • @jaipotti4121
      @jaipotti4121 3 роки тому +4

      Ella pokalum Emperumaan Muruganukkae💚💚💚💚💚💚

  • @lingaprakash9155
    @lingaprakash9155 3 роки тому +60

    அய்யா இத்தகைய உண்மை விளக்கம் தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து தமிழ் ஆசிரியர்களுக்கும் சேர்பித்துவிட்டால் அவர்கள் மூலம் எளிதில் பரவ வாய்ப்பு இருக்கிறது. முருகா வழி காட்டப்பா தமிழ் வளர

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 3 роки тому +9

      முருகன் மயில் வடிவில் தமிழகம் எங்கிலும் செழித்து துள்ளார்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +58

      பல ஆசிரியர்கள் நேயர்களாக உள்ளனர்.
      அவர்கள் இந்த விழியத்தின் கருத்துக்களை, அரசியல் கலக்காமல், மாணவருக்குக் கற்பிக்க வேண்டும்.

    • @user-to9gn6hz6x
      @user-to9gn6hz6x 3 роки тому +27

      @@TCP_Pandian யாமும் ஆசிரியரே. வீடியோ பார்த்துக்கொண்டே மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டேன் ஐயா

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому +4

      @@TCP_Pandian மதம் சார்பு இல்லாமலும் நடத்த வேண்டிய உள்

    • @krishnan6348
      @krishnan6348 3 роки тому +13

      @@TCP_Pandian சரியாக சொன்னீர்கள் ஐயா. நான் ஒரு இயற்பியல். புவியீர்ப்பு விசையை, கோள்களின் தொலைவை, அளவை எடையை கண்டுபிடித்தது விஷ்ணுசித்தர் தான்- என அடிக்கடி மாணவர்களிடம் கூறுகிறேன். ஆனால் பாடத்தில் ஐன்ஸ்டீன் என இருக்க, நான் மாணவர்களுக்கு எதைச் சொல்வது என்று புரியவில்லை ஐயா. என் குழப்பம் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

  • @banuchanders
    @banuchanders 3 роки тому +49

    நல்லவர்கள் பயத்தால் தனக்கு கேட்டது நடந்து விடுமோ என்று நினைப்பார்கள் தானே அதனால் தான் அவர்களுக்கு கெடுதல் நடக்கிறது. இதே அவர்கள் தமக்கு நல்லது நடக்கும் என்று தைரியமாக நினைப்பார்கள் என்றால் அவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் இதுதான் பிரபஞ்ச விதி. எண்ணம் போல வாழ்வு 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +23

      மிக்க நன்று!

    • @banuchanders
      @banuchanders 3 роки тому +4

      @@TCP_Pandian மிக்க நன்றி தலைவனே!

    • @tamilvathani1220
      @tamilvathani1220 2 роки тому

      அருமை சகோ. நல்லவர்கள் வாழட்டும்.

  • @kalaraman4180
    @kalaraman4180 3 роки тому +32

    மிக ஆச்சரியமாக அதே மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது மாணவர்களுக்கு இதையும் எடுத்துக் கூறலாம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      நிச்சயம் சொல்லுங்கள்!

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому +14

      @@TCP_Pandian நான் ஒரு கணித ஆசிரியர் அந்த வகையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி நிச்சயம் மாணவர்களுக்கு கூறுவேன் நன்றி ஐயா

  • @jayarajar657
    @jayarajar657 3 роки тому +29

    அப்பன் முருகன் உருவாக்கிய தமிழும் கணிதமும் கண்டோம்.. சிறப்பான விழியம் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul 3 роки тому +25

    சிறு வயதிலேயே கூட்டல் குறியும் பெருக்கல் குறியும் ஒரேபோல இருப்பதை உணர்ந்திருக்கிறேன்..அருமையான விளக்கம் ஐயா❤️

  • @Always369
    @Always369 3 роки тому +67

    முருகன் இன்றி என்றும் எதுவும் இல்லை💯 ஐயா இன்றைய காணொளி முருகன் குறித்து தான் நீங்கள் தருவீர்கள் என்று எனக்குள் 2 நாட்களாக தோன்றியது.. அதே போலவே காணொளி வந்து விட்டது நன்றி TCP ஐயா 🙏🏻

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +41

      எனது விழியங்களுக்கும், நேயர்களுக்கும் உள்ளத் தொடர்பை பலரும் சொல்கின்றனர். வியப்பு தான்!

    • @Always369
      @Always369 3 роки тому +3

      @@TCP_Pandian உண்மைதான் ஐயா 💯

    • @tamilmugamudi8349
      @tamilmugamudi8349 3 роки тому

      அப்படி எல்லாம் தோன்ற கூடாது... நீ பார்க்க வேண்டியது விடியோ அல்ல... டாக்டரை பார்கணும்

  • @Iyyamperumal-nn1ug
    @Iyyamperumal-nn1ug 3 роки тому +67

    நான் இப்போதுதான் திருத்தணி முருகனை பார்த்துட்டு வரேன் முருகனைப் பற்றி வருகிறது

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 3 роки тому +35

    இக் காணொளியை ஒன்றுக்கு மூன்று முறை கண்டுவிட்டேன் மெய் சிலுக்குதய்யா
    வாழ்க உங்களது புகழ் என்று நமது கடவுளர்களை மனமார வேண்டுகிறேன் 🙏🏼

  • @shivanff3709
    @shivanff3709 3 роки тому +46

    ஐயா உங்களை தற்போது தான் எண்ணினேன் மொபைலை எடுத்துப் பார்த்தால் உங்கள் பதிவு என்ன நோட்டிபிகேஷன் வந்திருந்தது மிக்க மகிழ்ச்சியுடன்😍😍😍

  • @velmaster2010
    @velmaster2010 3 роки тому +39

    வணக்கம் ஐயா. ஈழத்தில் இன்றும் பேச்சு வழக்கில் வந்தேன் என்பது வந்த + நான் என்றும், கண்டேன் என்பது கண்ட + நான் என்றும், சொன்னேன் என்பது சொன்ன + நான் என ஏறத்தாழ எல்லாச் சொற்களுமே இவ்வாறுதான் பரவலாக இன்றும் பேசப்படுகிறது. ஏனெனில் அது முருகனுடைய ஊரல்லவா ... எனவே உங்கள் ஆய்வு நூற்றுக்கு நூறு உண்மையே.

  • @drajini5475
    @drajini5475 3 роки тому +80

    "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +52

      ஓகோ! அப்படியா?
      காலம் முருகனை அப்படியெரு சாதனையாளனாக உருவாக்கியுள்ளது.

    • @drajini5475
      @drajini5475 3 роки тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏

    • @drajini5475
      @drajini5475 3 роки тому +4

      @Anthuvan Anbu ஆம் அன்பு சத்தியமான உண்மை

    • @sugunasuguna393
      @sugunasuguna393 3 роки тому +25

      (*) "சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை" என்பதுதான் சரி.
      (*) சுக்கு - சுப்பன் என்று எதுகை மோனையும், ஒளி அளவும் ஒன்றாக இருக்கும் போது, சுக்கு - சுப்பிரமணியன் என்று அளவு ஒவ்வாத இந்த சொல்லாடல், பிராமணன் தன் சாதியை உயர்த்த சொன்ன சதி என்பது உங்களுக்கு புரியவில்லையா....
      (*) எனவே சுப்பிரமணியன் என்று சொல்லாதீர்கள்.

    • @murugu678
      @murugu678 3 роки тому +4

      @@sugunasuguna393 அருமை நன்றி மா

  • @nrajan1129
    @nrajan1129 3 роки тому +1

    அருமை . மிக அருமை . மிக மிக
    அருமை பெரியீர் .
    கணிதக் குறியீடுகளும் , அவை
    பயன்பாட்டிற்கு வந்த விதத்தை
    விளக்கியமைக்குத் தங்களைப்
    பாராட்டாமல் இருந்தால் , நான்
    பயனற்றவனாவேன் .
    புனிதமான ஆசிரியர் பணியில்
    நான் இருந்த காலத்தில் இந்த
    விளக்கங்கள் எனக்குக் கிடைத்திருந்தால் , என் மாணவர்
    களுக்குப் பாடம் கற்பித்திருக்கலாமே என்று
    நினைக்கத் தோன்றுகிறது .
    மாவட்ட அளவில் நல்லாசிரியர்
    பட்டம் பெற்ற நான் மாநில
    அளவிற்கும் உயர்திருப்பேன் .
    எனக்குக் கிடைத்த பேறு
    அவ்வளவு தான் .
    நன்றி வணக்கம் .

  • @tamiliniyal9892
    @tamiliniyal9892 3 роки тому +29

    வரலாற்று மீட்ப்பு நாயகன் ஐயா பாண்டியன் அவர்களுக்கு நன்றியும் தமிழ்ப்பணி மென்மேலும் வலற வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🐯🐯🐯

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому

      'வளர'

    • @tamilmugamudi8349
      @tamilmugamudi8349 3 роки тому

      ஆமா ஆமா...இது ஒரு வரலாறு ..அதுக்கு நீ ஒரு அடிமை.. அய்யவெய்

  • @ரேகாசங்கர்கணேசன்

    வணக்கம் ஐயா சிவனுக்கு பிரணவ மந்திரத்தை கூறியதால் முருகன் தகப்பன்சுவாமி என வரலாறு கூறுவது இந்த விழியத்துடன் மிகவும் சிறப்பாக பொருந்துகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +49

      முருகன் பிரணவ மந்திரத்தை சிவனுக்கே சொன்னார் என்பது, பிராமணன் விட்ட கப்சா!
      ஆனால், அதில் ஒரு மறைபொருள் நிச்சயம் உள்ளது.

    • @ரேகாசங்கர்கணேசன்
      @ரேகாசங்கர்கணேசன் 3 роки тому +13

      ஆம் ஐயா ஓம் எனும் மந்திரத்தை முருகன் தான் கண்டறிந்தார் என்பதை மறைமுகமாக குறிக்கிறார்களா?

    • @krishnan6348
      @krishnan6348 3 роки тому +8

      சுவாமி மலையின் கோயிலுக்குள், கருவறைக்கு முன்பு வரிசையில் நிற்கும் பொழுது மேலே பார்த்தால், முருகனின் அறுகோண நட்சத்திரம் மிகப் பெரியதாக இருக்கும். சிவ லிங்கத்தின் எளிய வடிவம் இந்த அறுமுக கோணம் என்பதை தான் சுவாமி மலையில் முருகன் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். மேலும் அறுமுக கோணம் இணைந்து இருப்பது 'ஓம்' என்ற சொல்லைக் குறிக்கலாம். ஏனெனில் இணைந்து இருத்தல் தானே ஓம் என்பது.

    • @Vishwa.R
      @Vishwa.R 3 роки тому +2

      @@TCP_Pandian
      சிவன் நமக்கெள்ளாம் அப்பன் (ஆதி மூதாதை) என்றால்....முருகனுக்கும் அப்பன் தானே.

  • @Always369
    @Always369 3 роки тому +54

    தமிழில் இருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, சமஸ்கிருதம், சமஸ்கிருத தமிழ் கலப்பு ஏற்பட்ட ஹிந்தி போன்ற மொழிகள் தோன்றிய வரலாறு, காலம்... மேலும் இந்த இனங்களுக்குள் தோன்றிய இன்றைய சாதிகள்(குலங்கள்) குறித்தும் ஒரு விரிவான காணொளியை வெளியிடுங்கள் ஐயா 🙏🏻

    • @nithyapriyanrajendran1195
      @nithyapriyanrajendran1195 3 роки тому +5

      aamam iyya

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 3 роки тому +6

      ஐயா உலகில் உள்ள அனைத்து மொழியும் தமிழில் இருந்து தான் வந்தது தமிழ் சித்தார்களே இதை உருவாக்கி இருக்கிறார்கள்

    • @senthamilachi6740
      @senthamilachi6740 3 роки тому +2

      Already ,partially done by ayya

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 роки тому +15

    வணக்கம்
    வீழ்க காளியுகம்...
    வருக சத்திய யுகம்...
    வாழ்க சத்திய யுகம்...
    வாழ்க ஆசீவகம்...
    வாழ்க தமிழ் மொழி...

    • @asokank4777
      @asokank4777 3 роки тому

      இதெல்லாம் ஆாியா் அளப்பு

  • @thamizhkumaran3438
    @thamizhkumaran3438 3 роки тому +56

    தமிழ் மந்திரங்கள்....அ உ ம் எனும் ஓம் .பிரணவ மந்திரம் என்பார்கள்.
    ந ம சி வ ய என்பது ஐந்து சக்கரங்களை முறையாக இயங்க வைக்கும் மந்திரம்.
    shaolin கோவிலில் சொல்லபடும் மூல மந்திரம் தமிழ் உயிர் எழுத்துகள்...அ முதல் ஃ வரை.
    அல்லா வு ஃபர்ல் மறைந்துள்ளதும் அ உ ஃ...தமிழ் தெய்வத்தின் மொழி...பழைய தமிழ் படங்களில் முருகன் பிரணவ மந்திரம் பற்றி விளக்கும் போது mute பண்ணுவார்கள். அதற்கான விளக்கம் அ எனும் உள்மூச்சு உ எனும் வெளி முச்சு ம் எனும் பரவெளி.அல்லா வு ஃ அர்த்தம்அ எனும் உள்மூச்சு வு(உ) எனும் வெளிமூச்சு ஃ எனும் போது மேல் நோக்கி சென்று பரவெளி ஐக்கியம் ஏற்படும்...இங்கு மூச்சு என்பது மூக்கினால் சுவாசிப்பது கிடையாது உள் நாக்கில சுவாசிப்பது..
    வேல் வேல் வீரவேல் என்பது தைரியம் மற்றும் போருக்கான மந்திரம்.முழுவதும் தமிழில் வழி படுங்கள் இறையருள் பெறுக....

    • @kumaran8062
      @kumaran8062 3 роки тому +12

      முருகன் சிவனுக்கு வேத மந்திரம் ஓதியவர் . அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் என்றும் பிரம்மாவிற்கு பிரணவ மந்திரம் தெரியாததலால் முருகன் பாடம் புகட்டியது போலவும் கதைகளில் கூறுகிறார்கள். அப்போ முருகன் தான்‌ ஓம் என்ற மந்திரத்தை தந்தவர்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +29

      அற்புதம்! வாழ்த்துக்கள்!

    • @arunachalam108
      @arunachalam108 3 роки тому +1

      @Anthuvan Anbuமுருகர் வீராட் விஸ்வப்ரஹ்மா வழி தோன்றல்

    • @thamizhkumaran3438
      @thamizhkumaran3438 3 роки тому +7

      @@arunachalam108 விராட் விஸ்வபிரம்மா தெலுங்கர் பல நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்.அவருடைய சீடர் சித்தையா ஒரத முஸ்லீம்...இஸ்லாம் மதம் உருவாகி ஆயிருத்து ஐநூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை..தெலுங்கு மொழி உருவாகியும் ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன... அவர் எப்படி முருகனுக்கு மூத்தவர் ஆக முடியும்..இங்கு இருப்பவர்கள் பொய் கலப்ப இல்வாத அப்பட்டமான உண்மையை தேடுபவர்கள்...கடவளை அடைவதற்க்கு பெரும் தடையாக இருக்கும் மதங்களை துறந்து விட்டு வாருங்கள்.கடவளை காண முதல் அடி எடுத்து வைப்பீர்கள்...

    • @thamizhkumaran3438
      @thamizhkumaran3438 3 роки тому +5

      @@Jith24 அது உள்நாக்கு சுவாசம் அல்லது வாசி என்பார்கள்...உள் நாக்கு என்பது வாயின் உட்புறம் இருக்கும்..ஃ. க் போன்ற வார்த்தைகள் சொல்லும் போது அழுத்தம் பெறும் இடம்..பைபிலில் கூட மூக்கினால் சுவாசிப்பவனை நம்பாதே என்ற வாக்கியம் உண்டு.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 роки тому +18

    பகுத்து ஆராய்வதில் Your great.

  • @krishnan6348
    @krishnan6348 3 роки тому +18

    ஸ்டாலின் பரசுராமன் தான் என்பது நிரூபணம் ஆகிறது.
    Hyundai company ன் 1கோடியாவது காரை ஸ்டாலின் அறிமுகம் செய்திருக்கிறார்.
    அந்த காரின் பெயர் AL-CAZAR.
    கசார் பாலைவனத்திலிருந்து வந்தவர்கள் தானே ராமனும் பரசுராமனும்!

  • @udhayakumar1225
    @udhayakumar1225 3 роки тому +37

    உண்மையிலேயே நம் முன்னோர்கள் எல்லாம் அறிவாளிகள் இப்போது இருக்கின்ற தமிழன் தான் முட்டாள்களா இருக்கிறோம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +13

      இல்லை, அப்படி கூறாதீர்கள். நம்மை நாமே தாழ்த்தி கொள்வதால் தான் மற்றவர்கள் நம்மை ஏச்சி பிழைக்கிறார்கள்.

    • @udhayakumar1225
      @udhayakumar1225 3 роки тому +7

      @@Dhurai_Raasalingam Athuku sollala bro innum Aryan mattrum Dravidam kitta marupadiyum marupadiyum emanthu thaan poram Namma kannmunadiya therithu Aryan mattrum Dravidam namaku aanathu illanu appovum nambi nambi emanthu thaan poram

    • @lakshmieben
      @lakshmieben 3 роки тому +17

      @@udhayakumar1225 நம் வரலாற்றை அவர்கள் எவ்வளவு திரித்து அழித்தாலும் நாம் அவற்றை மறுபடியும் உடைத்து எடுப்பதே சாதனை தான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +32

      "எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேனே" என்று பிராமணன், அந்த உண்மையைத் தான் சொல்கிறான்.
      இப்படி ஆக்கிய மூல கர்த்தா தான் பிரசுராமன். பிறகு அனைத்து பிராமணர்களும்!

    • @thanksforsuriya2312
      @thanksforsuriya2312 3 роки тому

      💚👃

  • @pdpdpdpd5304
    @pdpdpdpd5304 3 роки тому +19

    தமிழன் ஆள்க தமிழன் வாழ்க தமிழ் மொழி வாழ்க

  • @armmaths8113
    @armmaths8113 3 роки тому +12

    அய்யா நான் ஒரு கணித ஆசிரியர் நான் தங்கள் காணொலிகளை பல வருடங்களாக கண்டு வருகிறேன் 6 ஆண்டுகளுக்கு முன் கணிதபாடம் நடத்தும் போது "சர்வசம்ம" [Congruence] சிவனின் நெற்றியில் உள்ள குறியீடு ௭ன்று விளக்கம் சொல்லி நான் நடத்தியது இந்த காணெலியை கண்ட போது நினைவில் வருகிறது சர்வசமம் =அனைத்தும் சமம் நெற்றியில் உள்ள பட்டை சர்வசமம் என்று அவர் அன்றே இந்த குறியீட்டை உணர்ந்து பயன்படுத்தினாரா இல்லை வயதானால் வரும் அல்லது கவலையால் நெற்றியில் வரும் சுருக்கமா தெரியவில்லை ஆனால் கணிதத்தில் வரும் அந்த குறியீட்டை உலகில் முதலில் பயன்படுத்தியவர் அவரே என கூறி வந்தேன் சிவன் = அனைத்ததும் . இந்த நிகழ்வு தங்களின் காணொலியை பார்க்கும்போது நனைவில் வந்ததால் பகிர்ந்தேன்

  • @pichiahsaravanan
    @pichiahsaravanan 3 роки тому +5

    Murugan an human with infinity height in knowledge. The tallest person in
    cognitive so he is prime god for Tamil community

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 3 роки тому

      அவர் தமிழன் தான் ஆனால் தமிழர்களுக்கான கடவுள் இல்லை

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 3 роки тому +4

    ஐயா அவர்களுக்கு எனது பனிவான வணக்கம். மிகவும் அருமையான காணொளி ஐயா. எவ்வளவு அருமையான கட்டுடைப்பு. எவ்வளவு கடினமான வார்த்தைகள் கூட உங்களின் பகுதுத்தரியும் திறன் முன் தவிடுப்போடியாகிவிடும்.
    நீங்கள் கண்டிப்பாக ஒரு தெய்வபிறவியாகத்தான் இருப்பிர்கள் ஐயா.ஆனால் நேரில் பார்க்கும்போது துளியும் எல்லவும் கர்வம் இல்லாத பண்பு.சாதி பேதமிழாத எல்லோரையும் மரியாதையாக நடத்தும் பண்பு. இவை அனைத்தும் நீங்கள் கண்டிப்பாக சித்தர் வளி வந்தவராகத்தான் இருப்பிர்கள் ஐயா. உங்களை நான் சந்தித்தது நான் செய்த பாக்கியம்.மீண்டும் தமிழகம் வந்தால் கண்டிப்பாக உங்களை சாந்திக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது ஐயா.முப்பட்டான் முருகன் இதற்கு அருள் புரிய வேண்டும் என்று முருகனை மனதார வேண்டிக்கொள்கிறேன்.இந்த அருமையான காணொளியை படைத்தருக்கு மிக்க நன்றி ஐயா, வணக்கம்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +2

      வணக்கம் ஆறுமுகம், தங்கள் பதிவிற்கு நன்றி. சிறு சிறு எழுத்து பிழைகள் உள்ளது, சரிசெய்து கொள்ளவும். நன்றி.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 3 роки тому +1

      @@Dhurai_Raasalingam மிக்க நன்றி ஐயா. நான் பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன் ஐயா, வணக்கம்.

  • @vivekanandanmariyappan7911
    @vivekanandanmariyappan7911 3 роки тому +3

    ஐயா கோடி நன்றிகள் உங்களுக்கு இந்த காணொளியை கேட்கும் போது மனது மிகவும் ஆனந்தமாகவும் நிம்மதியும் அடைகிறது..

  • @thiagutk0017
    @thiagutk0017 3 роки тому +22

    செம்மொழியான என் தமிழ்மொழி அழகானது

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 роки тому +5

      அற்புதமான தெய்வீகமான,
      மரபு தொடர்பு உள்ள ஒரே
      மொழி நம் தமிழ் மொழி!

    • @senthamilachi6740
      @senthamilachi6740 3 роки тому +2

      அப்பன் முருகனை போலவே

  • @v.m.loganathan4164
    @v.m.loganathan4164 3 роки тому +17

    Sir, please make it in English Version also, as per your style, many of my English friends ask me to get to watch your work in English as your exploration and research are at the peak of current & latest scientific researches going on around the world. Many or all of your work needs to be translated anyway at the proper time, as we know these ( your efficient works )are evergreen and will effect the world's understanding in all aspects ( at least that is my expectation, only time will prove it). Please spare some time to translate your works, first in one foreign language i.e., in English. You may or may not know how much we love you and the gifts you are dispersing. Let the humanity also know what we are knowing and exhilarating now.
    Many Thanks

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +20

      I am definitely impressed by your passionate feed. Yes, these videos would bring about great changes into the world.
      I would try making them in English also, soon!

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +5

      @@TCP_Pandian welcome

    • @v.m.loganathan4164
      @v.m.loganathan4164 3 роки тому +3

      @@TCP_Pandian Thank you.

  • @rahavanthurairajah127
    @rahavanthurairajah127 3 роки тому +3

    மிகவும் உபயோகம் உள்ள நல்ல ஒரு பதிவு. கணித குறியீடுகளுக்கான தமிழ் பெயர்கள்:
    + சக
    × தர
    Geometry கேத்திர கணிதம்
    Algebra அட்சர கணிதம்
    முருகன் அறிமுகப்படுத்திய சிந்து வெளி எழுத்துகளை கண்டு பிடித்தது அவை தமிழ் எழுத்துக்கள் தான் என்று உலகுக்கு நிறுவும் வரை தமிழர்கள் ஓயாது உழைக்க வேண்டும்.

  • @kathiravang.b9202
    @kathiravang.b9202 3 роки тому +19

    Explanation was indeed awesome. Nobody i think can give this kind of Explanation unless deep research. 🙇‍♂️😇👌👍👍👍🤝

  • @acrdn2563
    @acrdn2563 3 роки тому +27

    நன்றி ஐயா🙏🙏🙏நலமாக உள்ளீர்களா குரல் சற்று வித்தியாசமாக உள்ளது உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். நீங்கள்தான் எங்கள் குல சாமி நன்றி ஐயா வாழ்க வளமுடன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +36

      நலம் தான்! முழுவதும் விரைவில் குணமாகி விடுவேன்!

    • @acrdn2563
      @acrdn2563 3 роки тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா

    • @aakashkannan5084
      @aakashkannan5084 3 роки тому

      Yeah I'm also noticed that

    • @rajendranp8135
      @rajendranp8135 3 роки тому +3

      ஐயா வணக்கம்,
      தங்களின் உடல் நலத்திற்கு சற்று நேரம் ஒதுக்க வேண்டும். ஓயாது உழைப்பது போல தெரிகிறது.

  • @rajendranp8135
    @rajendranp8135 3 роки тому +59

    நன்றி ஐயா,
    முருகன் தான் யூத பிரமினர்களால் பிரம்மா என்று அழைக்கப்படுகிறார்.
    அவர் எழுத்து வடிவத்தை உருவாக்கினார் என்பதை பிரம்மா தலை எழுத்தை எழுகிறார் என்று மறைத்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +40

      ஆமாம்! பிரம்மா என்றச் சொல்லை உருவாக்கியவர் முருகன் தான்.
      பிரம்மா என்பது நிர்வாணமடைந்து கடவுளான சித்தர் என்று பொருள்.
      இது பொதுப் பெயரானாலும், பிரம்மா என்பது முருகனைத் தான் சிறப்பாகக் குறிக்கிறது.
      தமிழ் எழுத்தை பிராமி என்று அழைப்பது சரியே!

    • @worldview5996
      @worldview5996 3 роки тому +3

      சிவ சிவ 🙏 முருகா சரணம் 🙏🙏

  • @user-ib6vw6rw1p
    @user-ib6vw6rw1p 3 роки тому +54

    அண்ணா என் பெயர் கபீர் ராவுத்தர் நீங்கள் ராவுத்தர் வரலாறு பற்றி சான்றுடன்‌ ஒரு காணோளி போடவும் அண்ணா தமிழ் முஸ்லிம் வரலாறு பற்றியும் எங்கள் இன அடையாளம் பற்றியும்

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 3 роки тому +10

      உங்கள் தாய்மொழி தமிழ்.
      நீங்கள் தமிழர்தான்

    • @user-xz4vo7tp9o
      @user-xz4vo7tp9o 3 роки тому +29

      பாரிசாலன் இது பற்றி ஒரு காணொளியில் உள்ளார்.
      ராவுத்தர் என்பவர்கள் அக்காலததில் மன்னர்களின் குதிரைப்படை வீரர்களாக இருந்தவர்கள் எனவும்
      மரக்காயர் என்போர் அரேபிய நாட்டிற்கும் தமிழகத்திற்கும் இடையில் மரக்கலங்களை பயன்படுத்தி கடல் வாணிபம் செய்தவர்கள் எனவும்
      லெப்பை என்போர் கலப்பை வைத்து விவசாயம் செய்தவர்கள் எனவும் இது பற்றி மேலும் விபரமாக அக்காணொளியில் கூறி இருந்தார்.

    • @rss2226
      @rss2226 3 роки тому +6

      @@user-xz4vo7tp9o 1800- வருடத்துக்கு முன்னரே ராவு காத்தாரான ராவுத்தர்கள் இருந்து காவல் காத்திருந்தால் , அகதியாக வந்த உடுப்பி யூதன் பரசுராமன் அக்கிரமம் செய்து , காளிக்கு பதிலீடாக துர்கை என்ற ஹனிட்ராப் பீ காளியை ஏவி காரியம் சாதித்துக் காட்டிருப்பானா அந்த பிக்காளிப்பய பரசு .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +35

      கூடிய விரைவில் முயற்சிக்கிறேன். உங்கள் சமூகத்தைப் பற்றிய குறிப்புகளை மின்னஞ்சல் செய்யுங்கள்!

    • @sugunasuguna393
      @sugunasuguna393 3 роки тому +14

      (*) "மகாபாரதத்திற்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு"
      (*) "மோசஸ் எனும் தஜ்ஜால்"
      (*) "தஜ்ஜால் என்பவன் யார்"
      (*) "சாத்தான் வழிபாடு"
      (*) "கல்கி அவதாரம்"
      (*) போன்ற தலைப்புகளில் ஐயா ஏற்கனவே விழியங்களை வெளியிட்டுள்ளார்.
      (*) இவை யாவும் இஸ்லாத்தின் வரலாற்றை சொல்லக்கூடிய விழியங்கள் தான்.

  • @AshokKumar-td8ve
    @AshokKumar-td8ve 3 роки тому +6

    தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன். 💓

  • @sumathi1558
    @sumathi1558 3 роки тому +5

    The name ליאורLior - you can break it into Li and Or , the hebrew word li is mine / for me , so when my mom called me with this name she ment my light. Oli in Hebrew..... . Salute Ayya! Your contribution will be remembered forever!

  • @sugunam7100
    @sugunam7100 3 роки тому +3

    தங்களின் குரலில் விளக்கம் கேட்பது மிகவும் அருமை வேறு‌ ஒருவர் ‌குரலை மனம் ஏற்கவில்லை 🙏🙏🙏🙏

  • @sadiqali3199
    @sadiqali3199 3 роки тому +64

    ஐயா Microsoft நிறுவனம் தனது 9ஆவது OS ஆன windows11 ஐ வெளியீட்டுள்ளதை கவனித்திர்களா...

    • @sundarapandian3329
      @sundarapandian3329 3 роки тому +5

      Athil yenna irukkirathu..!!?🤔

    • @sadiqali3199
      @sadiqali3199 3 роки тому +6

      @@sundarapandian3329 9/11

    • @ponnusamy4326
      @ponnusamy4326 3 роки тому +8

      @@sadiqali3199 அதோடு 5 G network ம் (பெல் கேட்ஸ்)

    • @sadiqali3199
      @sadiqali3199 3 роки тому +5

      @@ponnusamy4326 ஆமாம் அதை மறந்து விட்டேன்

    • @mr.godwin9103
      @mr.godwin9103 3 роки тому +5

      ஆம் நண்பா, என்ன காரணமாக இருக்கும்

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh4401 3 роки тому +22

    பாண்டியன் அய்யாவுக்கு வணக்கம் 🙏

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 роки тому +9

    = / சமம்,
    சமணம் ,
    முருகன்,
    பெண்ணியம்/பெண் தெய்வங்கள் ஆண்-பெண் சமத்துவம்...

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 3 роки тому +10

    முருகன் இன்றி என்றும் எதுவும் இல்லை

  • @sudhakarchandran5793
    @sudhakarchandran5793 3 роки тому +5

    ஒவ்வொரு கிரகத்திற்கும் தனி தனி சத்தம் வெளிப்படும் 9 கிரகங்களும் சத்தங்களை வெளிப்படுத்தி கொண்டு இருக்கும் இவற்றின் கூட்டு ஒலி தான் ஓம் என்ற ஒலி
    திருச்செந்தூர் கோவிலில் ஒரு துவாரம் வழியாக கேட்கும் போது ஓம் என்ற ஒலி ஏற்படுவதை நாம் உணரலாம்

  • @jalan.j9960
    @jalan.j9960 3 роки тому +3

    அற்புதம் ஐயா!
    கூட்டலின் சுருக்கம்தான் பெருக்கல் என்றும்
    கழித்தலின் சுருக்கம்தான் வகுத்தல் என்றும் என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் எமக்கு பயிற்றுவித்திருக்கிறார்.
    அவர் நினைவுக்கு வந்துவிட்டார்.
    முருகனை ஒரு எல்லைக்குள் சுருக்கவே முடியாது போலுள்ளதே ஐயா?
    ஏல்லத்துறைகலிலும் தடம் பதித்துள்ளார்.
    விட்டுனுவை மட்டுமே வணங்கி வந்த நான் இப்பொது எல்லக் கடவுளரையும் மதிக்கத் துவங்கியுள்ளேன் தங்கள் ஆய்வுகளால் ஐயா!

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o 3 роки тому +20

    இலங்கையில்
    + என்பதை சகம் எனவும்
    - என்பதை சயம் எனவும்
    X. என்பதை தரம் எனவும் அழைக்கப்படுகின்றது.
    எ+கா: 5 + 6 என்பதை
    ஐந்து சக ஆறு எனவும்
    6 - 5 என்பதை ஆறு சய ஐந்து எனவும்
    6 X 5 என்பதை ஆறு தர ஐந்து எனவும் தான் அழைக்கப்படுகின்றது.
    இதைப்பற்றியும் தாங்கள் ஆய்வு செய்தால் நன்று.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +20

      சகோ --> சக (உடன்)
      சாய்தவன் --> சய
      முறை --> தடவை --> தரம்

    • @sugunasuguna393
      @sugunasuguna393 3 роки тому +5

      @@TCP_Pandian
      அத்தோடு அரணம் (அறுத்துப் பிரிப்பது என்று பொருள் கொள்ளலாம்). அறுத்தால் ரணம் ஏற்படும் அல்லவா. அறுப்பது என்பது வகுத்தலை குறிக்கும் அல்லவா..‌.

    • @asokank4777
      @asokank4777 3 роки тому +1

      ஈழ தமிழா் புரோகித மொழி கலந்து கலப்பு தமிழே பேசுகிறார்கள் கொடுமை

    • @user-xz4vo7tp9o
      @user-xz4vo7tp9o 3 роки тому +2

      @@asokank4777
      பதிட்டை என்பதை "பிரதிஸ்ட"
      எனவும் "காமம்" என்பதை "கிராமம்" எனவும் ஆரிய பிராமணர்களின் வாயால் உச்சரிக்கப்பட்டதை போலவே
      "பாக்கதை" என்ற தமிழ்ச் சொல்லே வடக்கில் "பிராக்கிரத" என ஆரியபிராமணர்களால் உச்சரிக்கப்பட்டு அது தெற்கே வந்தபோது "புரோகிதம்" என மருவி அழைக்கப்பட்டது.

    • @nishanthanthillaiampalam7895
      @nishanthanthillaiampalam7895 3 роки тому

      @@TCP_Pandian ÷ இதனை அரண என்கிறோம்

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 роки тому +7

    உயிருடன் அனைத்துசீவராசியிலும் சிவன் இருப்பதால் சிவம் உயிர்பிரிந்தால் சவம்,கிராமங்களில் முன்பெல்லாம் ஒருவரைசந்தித்தால் வாங்கசிவம் என்பார்கள்.குழந்தைகளை(1+15வாயதுடைய) வாகண்ணா என்பதற்கும் அர்த்தம் இருக்கலாம்.

  • @sankaridevir7552
    @sankaridevir7552 3 роки тому +46

    வீட்டின் பூஜை அறையிலும் சமையலறையிலும் சுவஸ்திகா குறியீட்டை சந்தனத்தால் எழுதி புள்ளிகளை குங்குமத்தால் வைக்கும் பழக்கம் உ‌ள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +41

      ஆமாம்! நெடிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி!

  • @vethasiva3785
    @vethasiva3785 3 роки тому +4

    அருமை
    ஐயா
    மிக சிறப்பு
    சேயோன்
    முருக பெருமான்
    சிந்தித்து
    தந்த அற்புத்தை/
    அந்த காட்சியை
    தாங்கள்
    ஆராய்ச்சியின்
    விளக்கத்தில்
    நேரடியாக பார்த்த
    அனுபவத்தை,
    பெற்றோம்,
    அதற்கு மறுமொழி
    தர இயலாது
    மெய்சிலிர்க்க
    சொல்ல
    வார்த்தையின்றி
    தவிக்கிறோம்.
    மிக்க மகிழ்ச்சி
    நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @user-xw1hc6bg1h
    @user-xw1hc6bg1h 3 роки тому +8

    முருகன் தமிழ் தேசியத்தின் மிகப்பெரிய பொக்கிஷம்

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 роки тому +20

    2010 movie Ayirathil Oruvan has an underlying theme.
    i ) It points out Raja Raja Chola's conquest of Telugu region as the base of Telugu vengeance in Eelam war.
    ii )It potrays Tamils as ugly, wretched, barbarians, pulled into war by Indian Govt's expedition team trio.
    iii ) The inclusion of MGR song in the beginning hints Dravidian MGR's role of pushing Tamils to involve in war.
    iv ) Reema Sen - Bengali and Andrea Jeremiah - Malayalee Syrian Christian , both have been chosen so as Bengali and Malayali officials were involved in the war on the Indian side. Bengalis have racial ties to Sinhalese. So they sided with Telugu-Sinhalese against Tamils.
    v) The climax shows Chola people being ruined by Indian army. Could be a reference to IPKF and also to Final war.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +10

      There is a clue that Part 2 of the movie is in the making. That could be about the second leg of current war in TN. Their reasons for Telugu domination and vengeance in TN.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +9

      Parthiban as Chola King mentions to honey trap villain Reema Sen that Saguni tricked Kuravas. Hinting that she is like Gandhari.

    • @ZianasFoodArchive
      @ZianasFoodArchive 3 роки тому +7

      @@SuchitraAaseevagar Right decoding 👌..Everything matches..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      Very good analysis! I vaguely remember that movie.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      Very good analysis! I vaguely remember that movie.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 3 роки тому +14

    ஆசிவசித்தர் ஐயாவுக்கு வணக்கம்

  • @jijikal
    @jijikal 3 роки тому +29

    மூப்பில்லா 🎏 தாய் தமிழ் ✨⚡️

  • @peace3552
    @peace3552 3 роки тому +20

    Aru + appan is Harappan is civilization.... ❤️❤️... As u said ,govt officially announced the death of one person by the side effects of vaccine n also in many countries people who took covaxin is not permitted in many countries ... So now govt is officially announcing not to take covaxin n telling us to take covid shield. .mm. N now who s responsible for the covaxin which vivek n kv anand director took..... ?????

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +1

      நான் பைசர் போட்டுகொண்டோம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      All Vaccines are Poison!

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 3 роки тому +34

    ஐயா
    தற்போது விஜய் நடித்துகொண்டிருக்கும் BEAST ( மிருகம் அல்லது வெறிநாய் ) படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது இதில் அந்த எழுத்தில் கோடாரி போன்ற வடிவமைப்பில் உள்ளது
    அதையும் சற்று கவனிக்கவும்

    • @avsvelu
      @avsvelu 3 роки тому +5

      ஆம் சரியாக சொன்னீர்கள்

    • @vvv203
      @vvv203 3 роки тому

      Enda naye...copy cat with fun naye...enna copy cat?? Nee pee thingirya illa burger a

    • @copycatwithfun4378
      @copycatwithfun4378 3 роки тому +10

      @@vvv203 நண்பா என்னைவிட நீ தளபதி ரசிகனா VFC திருவண்ணாமலை மாவட்ட செயலாலர் நான்
      பாண்டியன் , ஐயாவோட கானொலிகளை பார்த்து மனம் திருந்தி தமிழ் தேசியம் பக்கம் திரும்பியவன் நான்
      ஐயாவின் அனைத்து பதிவுகளையும் பார்த்துவிட்டு கருத்துக்களை பதிவு செய்

    • @copycatwithfun4378
      @copycatwithfun4378 3 роки тому +18

      @@vvv203
      என் முகநூல் பக்கத்தின் இனைப்பு உங்களுக்கு வேண்டுமா
      அதில் சென்று பாருங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தளபதிக்காக உயிரையும் தரும் அளவுக்கு என் பதிவுகள் இருக்கும் ஆனால் இப்போது அவர் மகாபாரத பரசுராமன் கதாபாத்திரத்திற்கு ஒப்பான பல விடயங்களை செய்து கொண்டிருப்பது ஐயாவை பின்தொடரும் அனைவருக்கும் தெரியும்
      ஆவேசம் கொள்ளாதே உறவே உண்மையை புரிந்துகொன்டு பேசு
      கெட்ட வார்த்தைகள் எனக்கும் தெரியும் ஆனால் அது நான் பின் தொடரும் பாண்டியன் ஐயா அவர்களுக்கு இழிவு ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதால் அதை தவிர்க்கிறேன்

    • @mprathappillai2654
      @mprathappillai2654 3 роки тому +1

      @@copycatwithfun4378 good answer

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 3 роки тому +5

    என்னுயிரே என்னவன் அவன் தென்னவன் என் முருகன் தான்💜

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 3 роки тому +26

    ஐயா வணக்கம் 🙏, அதனால தான் பெண்பால் குறியீடும் + போல சிலுவையாக(கருவளர்த்தல் )உள்ளதா அய்யா? 💞

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +31

      ஆமாம்! முருகனைத் தொடர்ந்து வந்தக் குறியீடு தான்!

  • @ravidj1
    @ravidj1 3 роки тому +6

    Very good analysis. Sindu scripts are remains of Sivan scripts After the Duluth migration. Vishnu became king of Sindu people and later became emperor of the whole region.
    Proof. Still in some parts of Africa married woman is symbolized with + sign in their forehead. Even some parts, married men also has the same identification, but the size is different.

  • @visvanathan5404
    @visvanathan5404 3 роки тому +7

    3 video in a week.. super sir... 🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 3 роки тому +1

    நீங்கள் சொன்ன கருத்து மிகவும் சிறப்பு உங்கள் சேவை தமிழருக்கு தேவை ஐயா நீங்கள் நலமுடன் வாழ எம் தமிழ் கடவுளர்களை வணங்குகிறேன் ஐயா.

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 3 роки тому +9

    அருமையான பதிவு
    நன்றி ஐயா ♥♥♥

  • @venkatesamoorthy640
    @venkatesamoorthy640 3 роки тому +2

    ஐயா உங்கள் பணி மென்மேலும். சிறப்பான வளர்ச்சி பெறும் இறைவன் அருள் உண்டு உண்டு உண்டு ஐயா நன்றி வணக்கம்.

  • @kdsatheesh1647
    @kdsatheesh1647 3 роки тому +1

    🙏🏻 ஐயா வாழ்க தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், தழிழே உலகின் முதல் மொழி என்ற உண்மையை ஆதாரத்துடன் விளக்கி வருகிறீர்கள் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை தங்களின் ஞானத்தை கண்டு வியக்கிறேன் 🙏🏻 ஐயா தங்களுக்கு ஜலதோஷம் இருப்பது போல உணர்கிறேன் சற்று உடல் நலனில் அக்கறை கொள்ளவும் ஐயா 🙏🏻

  • @drajini5475
    @drajini5475 3 роки тому +15

    ஓம் என்பதில் ஓ வில் உள்ள பாதி எழுத்து மனித மூளையின் வடிவத்தை போலே உள்ளது!

    • @90sss89
      @90sss89 3 роки тому +2

      Super🔥

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      இது பிற்கால வடிவம். இந்த வடிவத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்!

    • @drajini5475
      @drajini5475 3 роки тому

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 3 роки тому +3

      அதுகாதின் வாடிவத்தை ஒத்துவரும் காதுசிறுநீரகவடிவத்தை ஒத்துவரும்,பஞ்சபூதப்படி நீரை தொடர்புடையது விநாயகருக்கு உக்கிபோடும்போது வலதுகை இடதுகாதையும் இடதுகை வாலதுகாதையும் இழுப்பது மெல்லியநரம்பு தூண்டப்படுவதால் சிறுநீரகம் நன்கு இயங்கும்.மேலும் தலையில் குட்டுவதும் ஏதோ ஒருபயன் இருக்கும்.

  • @dharmindhiran8818
    @dharmindhiran8818 3 роки тому +8

    Vanakkam Aiya. Take care Aiya.

  • @kannirajakanniraja4018
    @kannirajakanniraja4018 3 роки тому +5

    முருகனை பற்றி வரும் விழியங்களை பார்க்கும் போது, முருகன் தனி ஆளாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. முருகன் என்பது ஒரு அமைப்பாக இருக்கலாம் என தோன்றுகிறது.

  • @tamilputhelvan5146
    @tamilputhelvan5146 3 роки тому +2

    ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
    The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law.
    ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.

  • @user-wh3fu5kw1q
    @user-wh3fu5kw1q 3 роки тому +5

    பெரும்பாலான தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் கூற்று தங்களோடு ஒத்து போகிறது. காலத்தைதவிர...
    அதனால் நீங்கள் கூறும் காலங்கள்(சிவன் கி மு 20000,முருகன் கிமு 10000) தான் சரியானவை என்ற முழு ஆதாரங்களோடு ஒரு விழியம் செய்ய வேண்டுகிறேன். இது பல குழப்பத்தை முடிவுக்கு கண்டு வரும்.
    நன்றி

  • @shivanff3709
    @shivanff3709 3 роки тому +28

    ஐயா பல நாட்களாக அப்துல் கலாம் மீது எனக்கு பலவாறான சந்தேகங்கள் உள்ளது அவற்றுள் ஒன்று அப்துல் கலாம் மக்களுக்கு பரிந்துரைக்கும் 666 திருக்குறள்தான் ஏன் அவர் 666 திருக்குறளை மட்டும் பின்பற்றச் சொல்லவேண்டும்?மற்றும் 666 என்பது சாத்தானின் எண் ஆகும் இதைப் பற்றி உங்களது கருத்து என்ன

    • @user-yx5sx1hx6k
      @user-yx5sx1hx6k 3 роки тому +6

      6+6+6=18=1+8=9
      6×6×6=216=2+1+6=9
      Rama is a 666

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +30

      அப்துல் கலாம் ஒரு அய்யோக்கியன். காந்தி போல!
      யூதன் நீண்டகாலத் திட்டம் போட்டு, காரியங்கள் செய்கிறான் என்பதை,
      இந்தக் குறள் மூலம் சொல்கிறாரோ?

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +6

      யூதன் செய்த பொம்மை

    • @shivanff3709
      @shivanff3709 3 роки тому +8

      @@TCP_Pandian ஆம் ஐயா நானும் அப்படித்தான் நினைக்கின்றேன்😟

    • @CS-tf3ox
      @CS-tf3ox 3 роки тому +8

      @@TCP_Pandian ஐயா 666 என்பது முருகக் கடவுளின் எண்ணாக இருக்கும் ஏனெனில் 9 என்பது செவ்வாய் கிரகத்தின் எண் செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகப்பெருமான் அனைத்தும் தமிழின் கொடையே .
      கொடுப்பது தமிழின் இயல்பு
      திருடுவது யூதனின் இயல்பு

  • @jayaraman5443
    @jayaraman5443 3 роки тому +10

    கேரளாவில் உண்டேண் என்பதை
    உண்டு ஞான் என்ற வழமை இனறும் உள்ளது

  • @user-hf4tw6fi7b
    @user-hf4tw6fi7b 3 роки тому +13

    ஐயா
    திருநெல்வேலி மாவட்டத்தில் முறப்பநாடு என்றொரு ஊர் உள்ளது.
    முருகப்ப நாடு தான் முறப்பநாடாக மருவியிருக்குமோ.
    அந்த ஊர் வயல்கள் நிறைந்த சிறிய கிராமம். அங்கு மயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

  • @girijaravishankar1154
    @girijaravishankar1154 3 роки тому +16

    Cross என்பது சிலுவை (+) ஐயும் குறிக்கிறது கவனிக்க தக்கது!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      ஆமாம்!

    • @Vishwa.R
      @Vishwa.R 3 роки тому +1

      @@TCP_Pandian
      Cross (+) என்பதை மருத்துவ துறையின் அடையாளமாக கூட இருக்கிறதே.
      குறிப்பாக Red Cross.

  • @jegjegjoe5957
    @jegjegjoe5957 3 роки тому +8

    தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!
    வணக்கம் ஐயா!
    தமிழ் கடவுள் முருகன் தான் கணி(த்)த மேதையும் கூடவா? அற்புதம் ஐயா! குறியீடுகள் மற்றும் சிலுவை இவைகளின் பொருள் விளக்கம் சிறப்பு ஐயா! இது உங்களின் இன்னும் ஒரு கண்டுபிடிப்பு ஐயா 👌🙏🙏🙏

  • @HarinarayananN.
    @HarinarayananN. 3 роки тому +16

    Please also tell about trigonmetry
    Sin^2 teeta + cos^2 teeta = 1
    Tan teeta ,cosec teeta etc

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +20

      சாய்வு என்றச் சொல் தான் Sine என்பதின் மூலம்!

  • @pitchaimanis
    @pitchaimanis 3 роки тому +1

    My 8 year son said ., from swasthic symbol he is able to find + , - , division.multiplication. Its not perfect but unga video avana think panna vakuthu.good video

  • @user-dg2jz2qu4x
    @user-dg2jz2qu4x 3 роки тому +8

    மிகவும் அருமையான பதிவு ஐயா.. உங்கள் ஆய்வுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.. வாழ்த்துக்கள் அண்ணா...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +5

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 роки тому +10

    Sir, in a 2002 Vijay movie "Udaya" , Vijay starts a class lecture asking who is the "Father of Quantum Physics ??" The student wakes up and tells her father's name "Paramasivan" Gounder as answer. The whole class laughs. I consider this scene to be revealing real history and also demeaning Lord Sivan at the same time.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +7

      This so called comedy scene is reminisced by the hero heroine in another scene of the same movie. To reiterate and repeatedly humiliate Sivan. The real Father of Quantum Physics.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      Yes! The Father of Atomic Theory, automatically becomes the father of Quantum Physics!
      Aimbootha Koatpadu is the Atmic Theory!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +7

      @@TCP_Pandian Sir, You must watch movies Udaya and also Parasuram (Arjun movie). Both have similar themes. and were made to taint any groups that sprout for freedom as terrorist organisations. Arjun has recently built a Hanuman temple. I think he's a Maurya dynasty descendent having direct lineage from Hanuman. That's why most of his films talk of Indian unity and patriotism.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +9

      @@TCP_Pandian Durga Stalin has visited Arjun's Hanuman temple on inauguration. This proves Arjun is also one of the Parasurams.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +4

      @@TCP_Pandian Udaya movie- "Paramasivan" mocking scenes - time stamp is 9 mins and another - 1 hr 11 mins.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому +4

    Thank you very much sir 🎉🙏

  • @svbiolinxm5087
    @svbiolinxm5087 3 роки тому +11

    Really in last 2 videos before someone commented & linked cooks (cook with Somali, gorden Ramsey, kamal as cook character etc...)with parasu like Santa. Recent happenings make it true
    1. Keerthi suresh some cookery show she was using mso as ingredient. I was shocked bcs. Mso is a very dangerous taste enhancer than ajinomotto. But she use it simply.
    2nd vijayseth is doing cookery show to enter Tamil ladies mind and will start admire him .
    3rd something related to be happen seriously after this cor na drama. Already aruvam film by siddhartha informed us.
    4th something about food adulteration & oil adulteration recently shown in TV news.
    So better be aware.
    Nxt target is food adulteration. Plz make awareness on our dear ones

  • @user-eb9vp8lu9j
    @user-eb9vp8lu9j 3 роки тому +20

    இப்பவும் இலங்கைல நாங்கள் சாப்பிட்ட நான் எண்டு சொல்லுற நாங்க

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 3 роки тому +3

      kanda naan; peesina naan; poona naan; vantha naan; iruntha naan; ..... still in common use.

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 3 роки тому +2

    ரொம்ப அருமையான பதிவு, விளக்கம்.🙏

  • @deepa3023
    @deepa3023 3 роки тому +7

    நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் தமிழக முதல்வரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் தரிசனம்...

    • @90sss89
      @90sss89 3 роки тому +2

      டுற்கை மலை நாட்டு மக்களிடம் வேண்டுகிறாள்.
      போரில் வெல்ல.

  • @nishanthanthillaiampalam7895
    @nishanthanthillaiampalam7895 3 роки тому +7

    ஐயா இன்றும் நாம் யாழ்ப்பாணத்தில் நான் அவனைக் கண்டநான் நீ கண்டநீயா என்று தான் கதைக்கிறோம் ஐயா

  • @santhiraman2143
    @santhiraman2143 3 роки тому +5

    வணக்கம் ஐயா. வெற்றி வேல் முருகா போற்றி. நன்றி ஐயா.

  • @gk-io7qt
    @gk-io7qt 3 роки тому +34

    ஐயா மேதகு திரைப்படத்தை பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள்

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 3 роки тому +33

    சுழியம் 0 கண்டுபிடித்து யார். அதன் பழைய குறியீடு என்னவாக இருக்கும்!?!

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому +9

      தமிழர் கணக்கியலில் சுழியம் இருக்கவில்லை என்பதே கல்வெட்டாளர்கள் கணிப்பு.
      சுழியம் பிற்காலத்தில் தான் வந்திருக்கிறது. நமது தமிழ் எண்களில் (௧௨௩௪௫௬௭௮௯) சுழியம் கிடையாது.

    • @rss2226
      @rss2226 3 роки тому +5

      @@Rasutharsini தமிழ் சிந்தனை மரபில் கடவுளை , மஹா பூஞ்ய ( மா பாழ் ) என்று தான் நமது அறிவர சித்தர்கள் போற்றிப் பாடியுள்ளனர் .
      கோயில்களில் பலிபீடம் என்பது கொடிமரம் அருகில் உள்ளது .
      அது உண்மையில் மா பாழ் பீடம் என்று தான் இருந்திருக்கும் என்று நான் கருதுகிறேன் .
      அதாவது , இருப் பிடம் தான் (இருப்) பீடம் என்று மருவி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன் .
      பாழ் என்பது அமங்களமான சொல்லாக 1700- வருடங்களுக்கு முன் பரசுராமன் வகையறா முன்மொழிந்தாரகளோ என்னமோ நம்மாளுங்க வழிமொழிந்தார்கள் .

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 3 роки тому +1

      @@Rasutharsini நன்றி 🙏

    • @moses9868
      @moses9868 3 роки тому +10

      சுழியம், சூன்யம் என்பதற்கும் தொடர்பிருக்கலாம்.ஒன்றுமில்லாதது வெற்றிடம் என்று பொருள்வருகிறதல்லவா? நமது முன்னோர்கள் அச்சு வடிவில் தானே மண்பாண்டம்,பலகாரங்கள் செய்துள்ளார்கள் . அதில் நடுவில் வெற்றிடம் வருகிறது.அது மதிப்பில்லாது.பலவகையான வடை மற்றும் அச்சு முறுக்கு இதற்கான ஆதாரம்.அது வட்ட வடிவில் தானே உள்ளது . நீர் வட்ட வடிவில் உள்ளிளுப்பதை சுழி என்கிறார்கள்.நமது பின்னந்தலையில் வட்ட வடிவில் இருக்கும் இடத்தை சுழி என்கிறோம்.ஒன்றுமில்லாமல் பண்ணுவதால் தான் சூன்யக்காரி என்று பெயர் வந்திருக்கலாம் சுழியம் முட்டை வடிவத்தை ஒத்திருப்பதால் சூனியம் செய்யும் போது முட்டை யை பயன்படுத்தி இருக்கலாமே!..ஆக மொத்தம் மதிப்பில்லாத வெற்றிடத்தை குறிப்பதாக கருதலாம்.ஒன்றுமில்லாத வட்ட அச்சு வடிவத்திலிருந்து சுழியம் தோன்றியிருக்கலாம்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      அதுவும் முருகனே என்று எண்ண ஆதாரம் உள்ளது.

  • @madhuvallavan71
    @madhuvallavan71 3 роки тому +4

    மிக மிக சிறப்பு இணைய சித்தரே

  • @krgdeepa2575
    @krgdeepa2575 3 роки тому +8

    Kannada Arjun has completed his hanuman temple ,but no tamils have built temple for ravan.

  • @sugunasuguna393
    @sugunasuguna393 3 роки тому +4

    ஐயா.... தாங்கள் நலமாக உள்ளீரா? ஏன் இன்னும் காணொலி வரவில்லை? தயவு செய்து தங்கள் நிலையை தெரியப்படுத்தவும்.

  • @unlukking9925
    @unlukking9925 3 роки тому +6

    நன்றி ஐயா ❤️❤️❤️

  • @thiruarangan
    @thiruarangan 3 роки тому +45

    அருமை அருமை அருமையான விளக்கம். இந்த விபரங்களை ஏன் நீங்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது?!. அப்படி செய்தால் இன்னும் பல மக்கள் தம் வரலாற்றினை உணர்வரே.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +48

      இதையெல்லாம் அனுமதிப்பானா பிராமணன்?
      பிராமணன் தான் இன்று இந்தியாவை ஆள்கிறான்!

    • @thiruarangan
      @thiruarangan 3 роки тому +2

      @@TCP_Pandian தமிழனால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளும் உண்டே... மக்கள் தொலைக்காட்சி, வசந்த் தொலைக்காட்சி போன்றவை.

    • @v.m.loganathan4164
      @v.m.loganathan4164 3 роки тому

      @@TCP_Pandian காலம் வரும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +3

      @@thiruarangan : தனியார் தொலைக் காட்சிகளையும் அவனே ஆள்கிறான். சந்தேகம் வேண்டாம்!
      CBI Raid! IT Raid! Some examples!

  • @umanthiniyogarasa
    @umanthiniyogarasa 3 роки тому +5

    நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கிறேன்.
    + , சக என்றும்
    - , சய என்றும்
    × , தர என்றும்
    ÷, அரண என்றும்
    கூறுவோம் ஐயா

  • @user-hg3wu3bh9f
    @user-hg3wu3bh9f 3 роки тому +5

    எவ்வளவு பெருமை . நான் தமிழன்

  • @camilusfernando17
    @camilusfernando17 3 роки тому +3

    மிக்க நன்றிகள் ஐயா

  • @user-bd2pb2ic9u
    @user-bd2pb2ic9u 3 роки тому +1

    மிக மிக அற்புதம் ஐயா இனி இந்த உலகில் தமிழர் எப்படி வாழனும். வளிபாடு அரசியல் விங்ஞானம் மற்றும் வேளாண்மை படை இவைகள் எப்படி மீட்டு உறுவாக்கம் செய்வது என்பதை ஒரு புத்தகம் எழுதி எள்ளா தமிழ் தேசியவாதிக்கு கொடுங்க. உங்கள் வாழ்கை பயண் உள்ள ஒரு அற்தமுல்ல வாழ்வாக இருக்கட்டும்.. நன்றி ஐயா வாழ்க வளதுடன். 🙏🙏🙏

  • @sudharsan.v3147
    @sudharsan.v3147 3 роки тому +7

    aiyyaa i request u and ur team to make true ravaneeyam to be available in book version which will make people wakeup.pls dont skip this request by reading.many of us are waiting.

  • @nataraj7927
    @nataraj7927 3 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கங்கள் ஐயா நன்றி... 🙏🙏⭐⭐⭐

  • @pandisrpl5210
    @pandisrpl5210 3 роки тому +2

    நம்மை யாரும் அசைக்க முடியாது... மீண்டுவிட்டோம்.. 🙏🙏🙏

  • @arvarv7357
    @arvarv7357 3 роки тому +11

    வணக்கம் ஐயா
    உங்க மஹாபாரதம் விழியங்களை எனது whatsapp நண்பர்களுக்கு நானுப்பினேன் பலரும் வியந்து யார் அந்த நபர் என்று என்னை கேட்கிறார்கள். இது வரை ஐந்து பாகங்கள் அனுப்பி உள்ளேன் அதற்கே இப்படி ஒரு வியப்பு

    • @Always369
      @Always369 3 роки тому +2

      கொரோனா பற்றிய நீக்கப்பட்ட அந்த காணொளி உங்களிடம் உள்ளதா?

    • @arvarv7357
      @arvarv7357 3 роки тому

      @@Always369 இருக்கிறது ஐயா

    • @arvarv7357
      @arvarv7357 3 роки тому

      @@Always369 என் பெயர் ர. வெங்கடேசன்

    • @Always369
      @Always369 3 роки тому

      @@arvarv7357 எப்படி பெறுவது?

    • @nithisandrol5825
      @nithisandrol5825 3 роки тому

      Superb sir.

  • @luziolokesh5785
    @luziolokesh5785 3 роки тому +26

    ஓல் என்ற வார்த்தை ஆண் பெண் இணைவதை குறிக்கும் ஐய்யா..

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 3 роки тому +4

      oothal is still known and used word, though its rarely used old word

    • @vasanthakumarmunivelu1957
      @vasanthakumarmunivelu1957 3 роки тому +3

      ஒத்தல், இருவரும் ஒத்து போதல் என்ற அர்த்தத்தில் வர வாப்பிருக்கிறதல்லவா தோழரே

    • @luziolokesh5785
      @luziolokesh5785 3 роки тому +1

      @@vasanthakumarmunivelu1957 வாய்ப்பு இருக்கு நண்பா

    • @luziolokesh5785
      @luziolokesh5785 3 роки тому +3

      @@rajanprithwee2898 அது துர்வசனமாக மாற்றப்பட்டது.

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому

      @@luziolokesh5785 s