முருகன் குறிஞ்சிக் கடவுளா?

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2017
  • தொல்காப்பிய வரிகளை தெளிவாகப் புரிந்து கொள்வதின் மூலம், முருகன் குறிஞ்சிக் கடவுள் இல்லை என்பதையும், அவர் முல்லை நிலத்திலிருந்து மருத நிலத்தை உருவாக்கிய கடவுள் என்றும் தெளிவாக இவ்விழியம் நிறுவுகிறது. இனி தொல்காப்பிய வரிகளிலிருந்த குழப்பம் இல்லாமல் போகும்!

КОМЕНТАРІ • 352

  • @TCP_Pandian
    @TCP_Pandian  6 років тому +173

    Subash L என்ற நன்பரது கருத்துக்கான இந்தப் பதில் பலராலும் படிக்க வேண்டியுள்ளதால், தனிப் பதிப்பாக பதிவிடுகிறேன்.
    நான் விழுப்புரம் மாவட்டத்தைப் பூரவீகமாகக் கொண்ட "பார்க்கவ குல மலைய மன்னர் உடையார்" சாதியைச் சேர்ந்தவர். இதை ஏற்கனவேயும் பதிவு செய்திருந்தேன்.
    என் சாதி உட்பட, எந்தத் தமிழ்ச்சாதி மீதும் தனிப்பட்ட விருப்போ, வெருப்போ எனக்கில்லை.
    சிலர், தங்களுக்கு ஒவ்வாத செய்தி வந்தவுடன், விழியத்தைக் கவனமாகப் பார்க்காமல், நான் சொல்லாததைச் சொன்னதாக என் மீது குற்றம் சுமத்து கின்றனர்.
    முருகனை மள்ளரோ, பாண்டியரோ அல்ல என்று திட்டவட்டமாக நான் நிறுவிய பிறகும் சுபாஷ், நான் முருகனை மள்ளர் என்று குறிப்பிடுவதாகச் சொல்வது அபத்தம். அவர் இந்த விழியத்தை கவனமாக மீண்டும் பார்க்க வேண்டும்.
    சொல்லாய்வுகளுக்கு மூலச் சேரர், மூலப் பாண்டியர், மூலச் சோழர் யார் என்று சொல்லும் திறன் உள்ளதே தவிர, இவர்களின் இடைக்கால, பிற்கால அடையாளங்களை வெளிப்படுத்தாது.
    ஏனென்றால், மன்னர் குலங்கள் மற்ற மன்னர் குலங்களில் பெண் கொடுத்து பெண் எடுப்பது வழமை. எனவே, இடைக்கால, பிற்காலப் பாண்டியர்கள் முக்குலத்தோராகவோ, நாடாராகவோ அல்லது வேறு பலராகவோ இருக்க வாய்ப்புள்ளது. இது சேரருக்கும் பொருந்தும், சோழருக்கும் பொருந்தும்.
    மகாபாரதக் காலத்து மள்ளரே பாண்டியர். இதில் ஐயம் இல்லை. இதை நிறுவியுள்ளேன்.
    முற்காலச் சோழர்கள் கள்ளர்களே! இதிலும் ஐயம் இல்லை. இதையும் நிறுவியுள்ளேன்.
    தகுதியுள்ளவர்கள் கைகளில் சொல்லாய்வுகள் பொய் சொல்வதில்லை. நான் தகுதியுள்ளவரா என்பதை, இந்தச் சன்னலின் அனைத்து விழியங்களையும் பார்த்தவர்களுக்குப் புரியும்.
    எனது ஆய்வுகளில் தவறு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதை எனது கவனத்திற்கு நட்புணர்வோடு கொண்டு வாருங்கள். விவாதிப்போம். திருத்திக் கொள்வோம்.
    ஆய்வாளர்களுக்கு எதிரப்புகள் இயல்பானது. ஏனெனில், ஒவ்வொரு சாதிக்கும் உள்ள (வெறி) உணர்வுகளுக்கு ஒரு நடுநிலையான ஆய்வாளனால் தீனி போட முடியாதல்லவா?
    என்னுடைய ஆய்வுகள் யாரும் கிண்டல் பேசும் அளவில் நிச்சயம் இல்லை. எனவே, முறையாக விவாதிக்க வருபவர்கள் கிண்டல் செய்து விமர்சிப்பதைத் தவிறுங்கள்.
    கீழாய்க்கிடக்கும் தமிழினத்தை மீட்க கடுந்தவம் செய்து கொண்டுள்ளேன். இந்த விழியங்கள் செய்வது சுலபமல்ல. எனது தவத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள்!
    ஆதிக்குடியானத் தமிழ் சாதிகள் அத்தனைக்கும், பெருமைகள் உண்டு. ஒரு மள்ளருக்கோ, கள்ளருக்கோ, பறையருக்கோ உள்ள பெருமைகள், எனது பெருமை என்றே நான் உணர்கிறேன். ஏனெனில் இவர்களெல்லாம் எனது மக்களே!
    சாதி வெறி தவிறுங்கள். உண்மை வரலாற்றை கண்டறியுங்கள். உண்மைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நமக்குள் முற்காலத்தில் வந்த பகையும் வந்தேறி எதிரிகளால் உண்டானது என்று உணருங்கள்.

    • @subashloganathan2131
      @subashloganathan2131 6 років тому +10

      Tamil Chinthanaiyalar Peravai நன்றி சகோ!!👍

    • @ukkiraperuvazhudhipandyama5140
      @ukkiraperuvazhudhipandyama5140 6 років тому +4

      karuppu samy வணக்கம் கள்ளர் என்றால் அர்த்தம் என்ன?கொஞ்சம் விவரமாக கூற முடியுமா?அதன் பின் வேந்தர் பற்றி அறிந்து கொள்வோம்.

    • @ukkiraperuvazhudhipandyama5140
      @ukkiraperuvazhudhipandyama5140 6 років тому +9

      Subash L enna சகோதரரே உங்களுக்கு ஆதரவாக பதிவு போட்டால் அவர் நடுநிலையாக செயல்படுகிறார்.அதே உண்மை கூறினால் அதை உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

    • @meking323
      @meking323 6 років тому +9

      அய்யா நீங்கள் இவர்களுக்கு இவ்வளவு மெனக்கெடவேண்டியது இல்லை, தமிழ் இலக்கிய நூலான முக்கூடற் பள்ளு என்ற நூலை படித்தால் தெரியும் ,பள்ளு இளக்கியத்தில் பள்ளர் இணத்திண் பெருமைகலையும்,அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் எண்பதையும்.

    • @ukkiraperuvazhudhipandyama5140
      @ukkiraperuvazhudhipandyama5140 6 років тому +23

      Tamil சிந்தனையாளர் பேரவை அவர்களுக்கு வணக்கம்.நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்.நடுநிலையான மக்கள் நாங்கள் உங்களுக்கு துணையாக எப்போதும் இருப்போம்.நீங்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம்.சிலருக்கு உண்மை சொன்னால் ஏற்று கொள்ள மனம் தடுக்கும்.அது தான் நமது தமிழகத்தின் முதன்மையான பிரச்சினை.அதை தீர்க்கக் நாம் உண்மையை உரக்க குரல் கொடுக்க வேண்டும்.உங்களது முயற்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.

  • @RAJA_BR
    @RAJA_BR 6 років тому +43

    வரலாற்றை வெகுகாலம் மறைக்கலாம் ஆனால் ஒரு காலமும் அழிக்க முடியாது மீண்டெழுகிறது பாண்டியர் இனம் நன்றி ஐயா

    • @manivelnellayappan
      @manivelnellayappan 6 років тому +3

      மிக அரிய ஆய்வு. தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டிய உண்மை. நன்றி வணக்கம் - மணிவேல்.

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 років тому +3

      நண்பா..பாண்டியர் என்பது குலம்!! தமிழன் என்பது தான் இனம்

    • @user-le5kg5dg2s
      @user-le5kg5dg2s 4 роки тому

      வீர மள்ளர்

    • @deepanraj6585
      @deepanraj6585 4 роки тому +3

      @@user-le5kg5dg2s ஐயா பள்ளர்கள் தான் பாண்டியர் என்பதை ஒற்றுகொள்கிறோம். ஆனால் இதையே பெருமையாக பேசவேண்டாம். குறிஞ்சியில் உள்ள பறையன், குறவன்தான் முல்லையில் இடையர் ஆகிறான். முல்லையில் உள்ள அதே இடையர்தான் மருதத்தில் பள்ளன் ஆகிறான். மருதத்தில் உள்ள அதே பள்ளன் தான் நெய்தலில் மீனவன் ஆகிறான் ஆக இதுவே நமது தாய் குடிகள் என்று அனைவருக்கும் தெரியும் இதை அனைத்தையும் கடந்து நாம் அனைவரும் ஒரே இரத்தம் தான். தமிழ் இனம் 🔥🔥🔥

    • @user-le5kg5dg2s
      @user-le5kg5dg2s 4 роки тому +1

      @@deepanraj6585 நல்லது அண்ணா தமிழன்🔥

  • @MUTHUKUMAR-jk3um
    @MUTHUKUMAR-jk3um 6 років тому +22

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு விழியமும் மிகவும் தெளிவாகவும் விரிவான விளக்கத்துடனும் உள்ளது.நான் குமர பக்தன் ஆனால் இன்றிலிருந்து ஆத்மார்த்தமாக எனது வேந்தனை வழிபடுவேன்...நன்றி..

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama 6 років тому +30

    Tamil சிந்தனையாளர் பேரவை அவர்களுக்கு எனது நன்றி.நீங்கள் எனது சந்தேகத்தை நீவர்த்தி செய்து உள்ளீர்கள்.உங்கள் அருமையான விளக்கத்துக்கு மிக்க நன்றி.

  • @ruckmanisrinivasan717
    @ruckmanisrinivasan717 6 років тому +14

    Happy to hear about your RAMAYANA research please release soon awaiting very eagerly

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +7

      Ruckmani Srinivasan: 2018 ஜூன் மாதத்திலிருந்து!

  • @teamleaderuaep3320
    @teamleaderuaep3320 4 роки тому +2

    ஐயா உங்களுடைய பதிவுகளை எல்லாம் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன் ஐயா குலதெய்வ வழிபாடு இன்றியமையாமையை பற்றி வெளியீடு வேண்டும் ஐயா கட்டாயம் இதை வந்தது நிறைவேற்றுங்கள் ஐயா

  • @Di_Jay
    @Di_Jay 6 років тому +19

    What a research... Precious person in this world is only you sir. Thanks for your effort. Pls educate us more with your researchs, my prayers and wishes for your good health and continuous research on our Tamil. Soon your researchs will published in school and college books... thanks for your effort and pls continue it...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +7

      Jaya dev: Thank you, dear! Every time I find some thing new, my own respect for Tamil language and culture soars! With your emotional support, my work would continue unabated!

    • @logashivasotiyan1266
      @logashivasotiyan1266 6 років тому

      ua-cam.com/video/1g3qmGAmz4I/v-deo.html
      ua-cam.com/video/uGiyKNyN27A/v-deo.html
      ua-cam.com/video/NFJxJqpiSOo/v-deo.html
      ua-cam.com/video/WsZlE6WjkEU/v-deo.html
      ua-cam.com/video/pjyxP7tEgmk/v-deo.html
      ua-cam.com/video/uyj-lBcoJus/v-deo.html
      ua-cam.com/video/ym7r3TjC0AA/v-deo.html
      ua-cam.com/video/r-9YPpI7dSw/v-deo.html

  • @akidharanisshows9198
    @akidharanisshows9198 6 років тому +5

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் கடவுள் யார் யார் என்று சிறப்பாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள் நன்றி

  • @k.thavamkirushna2956
    @k.thavamkirushna2956 5 років тому

    தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த ஒரு அறிவு களஞ்சியம் நீங்கள் ஐயா உங்கள் பணி தொடர்ந்து செல்லட்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @gangaselvaratnam6857
    @gangaselvaratnam6857 6 років тому +3

    SUCH A WOUNDERFUL CLIP WITH APPLODABLE CLEARITY; VERY WELL DONE.Now I can see why even Singhalese in Lanka also freely devote them selves to Lord Murugan, and why Eela Tamils most of them devote them selves to Lord Murugan in spite of great, big, old, renown Sivan temples (BUILD BY THE PARNDIJAR TIME) in all 4 corners of Lanka. Ilangai Tamilar vaalai adi vaalai jaaha muruhanaijee pin todarntu vantirukiraakal, ithakaana saanru inrum avarkalidam undu. Murugan padan illaatha ilangai tamilar viidee irukaatu- avarkal saivarkalajirupin.Thanks a million.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому

      jay ganesh: Thanks for the info. & support!

  • @venkatesamoorthy640
    @venkatesamoorthy640 4 роки тому +1

    நன்றி அய்யா நீங்கள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க

  • @teamleaderuaep3320
    @teamleaderuaep3320 4 роки тому +1

    Very nice. Super 👌👌👌👌

  • @muruga666
    @muruga666 6 років тому +16

    மிக்க நன்றி.. உங்கள் விழியம் கண்டு மிக்க மகிழ்ச்சி...

  • @raveekumaarthirumalchellai9711
    @raveekumaarthirumalchellai9711 6 років тому +7

    அருமையான பதிவு!

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 роки тому +1

    இவ்வளவு காலம் நம் வரலாற்றை தெரியாமலே நம் முன்னோர்களும் வாழ்ந்து சென்றுவிட்டார்கள்
    தக்க நேரத்தில் தாங்கள் ஆராய்ந்து என்னுடைய தலைமுறைக்கு அடுத்த தலைமுறைகளுக்ககும் இதை கொண்டு சேர்க்க வேண்டும் ஐயா அதற்கும் எதாவது முயற்சி செய்யுங்கள் நன்றி ஐயா

  • @JL-rd5if
    @JL-rd5if 5 років тому +1

    Tamil Chinthanaiyalar Peravaikku Vanakkam. I am amazed and astonished by the deep and sincere efforts you have been putting in to unearth our great treasures, that have been morphed over the millennium by various people, intentional or by ignorance. A great salute to you for that. I came across your videos recently and have already watched most of them. I eager await for your every video.
    I am a Tamilian (sorry for not typing this in Tamil) I am a Brahmin too. As much as I have observed in all my 50 years of life so far, in my family, relatives, neighborhood, friends, colleagues etc etc, I have never been taught or made to believe that non-brahmins are to be shunned. Brahmins, in the past and present too, do not always indulge in spreading hatred towards any other sect. There may be some stray exceptions, I agree. Probably the only reason Brahmins cant get along with others is the practice of eating non-vegetarian food, because many brahmins cant even bear the smell of certain foods(According to you all were meat eaters in the beginning but brahmins became vegetarians only in the recent centuries). Other than that, we never keep discussing about any differences or never keep discriminating between brahmins and others. Brahmins have friends spread across many communities and religions.
    In your own words, the deluge was the reason for the Tamil community to scatter and spread across various continents. True. We believe it. But you don`t seem to believe it yourself. If you believed it, you would remember that the whole world is our brethren. Then where is the need for spewing such harsh venom in your words when you mention about Aryans? People of great wisdom like you, should avoid spreading such hatred within the society. The following are your words to a viewers comment. Please adhere to them yourself too.
    ஏனெனில் இவர்களெல்லாம் எனது மக்களே!
    சாதி வெறி தவிறுங்கள். உண்மை வரலாற்றை கண்டறியுங்கள். உண்மைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
    The period you cover in your research and analysis is too vast. Hundreds of generations have lived on earth during this period and countless natural and societal calamities have taken place. Dont you think despite so many changes, it is absurd to hold and believe that the Jewish/Aryan groups have been holding an agenda of distorting, stealing and morphing others history and literature. Have they too not gone through so many troubles and difficulties whereby only survival would have been the prime goal. And the distortions and manipulations as claimed by you have not happened over a jiffy. You claim it has happened over centuries, according to you some have been done probably around 5th century AD. How would the rest of the society who were non Aryans been allowing it to happen? There would definitely have been some unrest, opposition etc from our Tamil society when such loot of literature and history were inserted into the society. Is there any historical records of such loot of literature? Or do you mean to say, our Tamils were living like Ostriches without knowing what is happening around them?
    True. Manipulations, looting of Tamil history and culture has happened. But it is all part of history. We are lucky to have people like you to retrieve them and establish our true legacy.
    At the same time, you should view with unbiased eyes that so many objectionable portions have been added in so called hindu sastras and texts by people with vested interests, to serve their own interest. All such mean insertions by a few cannot be blamed as the thinking of an entire society.
    You yourself have proof that in our own Tamil literature and history there are certain confusions in identities and names of various individuals and events because of loosing track or because of unintentional confusions.
    I EARNESTLY REQUEST YOU TO BE SOFT WHILE USING WORDS AGAINST ANY COMMUNITY. You have a greater responsibility when you have many admirers and fans and we look upon you as a treasured gift to bring out our lost history.
    Thanks....Please do respond.

  • @rajbharathr
    @rajbharathr 6 років тому +5

    அருமை! நன்றி ஐயா!!
    ஆவினன் குடி சொல் காரணம்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +7

      Mrr barath: ஆ விண்ணான் குடி என்றிருந்திருக்கலாம். ஆதி விண்ணாய்வாளர்கள் என்று.
      ஆயர் குடியையும் ஆவினன் குடி எனலாம்!

    • @rajbharathr
      @rajbharathr 6 років тому +2

      நன்றி!

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 6 років тому +5

    karuppu samy இவ்வாறான ஆராய்ச்சிகள் நம்மையும் நம் கலாச்சாரத்தையும் காக்கும். அதற்கு உதவாவிட்டாலும் பரவாயில்லய். உபத்திரவம் செய்யாது இருக்கவும். சாதிய பற்று இருக்கவேண்டும். ஆனால் கொச்சை படுத்தும் எண்ணம் இருக்க கூடாது....

  • @muralimuniandy9980
    @muralimuniandy9980 6 років тому +1

    arumaiyana vilakam.mikka nandhri. muyarchi thodharge.

  • @gowrishkumar1408
    @gowrishkumar1408 6 років тому +7

    Nandri ayya....

  • @rahulb3417
    @rahulb3417 6 років тому +4

    Hi.. I'm a great follower of your work and it always amuse me. Just yesterday I was looking into the word "zion" n I thought it had a connection wid Seyon in Tamil. I took the same verse from tholkappiyam. your explanation helped. I believe there is connection with Rastafarianism since Dey follow almost everything like saivaits. Hope you can shed some light on it. Rastafarian long dreadlocks amuses me when I found a word Nedunchadai in the poem "kalladal". I'm in thirst of finding my roots. Thank you.. I'm a big fan of your work.

  • @vinothlakshmanan2596
    @vinothlakshmanan2596 2 роки тому

    முருகாமுருகா

  • @kamalakannan2085
    @kamalakannan2085 6 років тому +3

    thanks video and contributing Tamil people sir

  • @pradeepulaganathan6923
    @pradeepulaganathan6923 6 років тому +7

    பழம்- ஞானப்பழம்-பழம் நீ-பழனி என்பது ஏற்புடையதாக அல்ல.
    பழனம்-வயல்-உழவன்-பழனன் நீ-பழனி- பழந்தமிழன் நீ என்பதே சரி.
    இப்போதும் பழனி அருகே ஆயக்குடி உள்ளதை நோக்குக.
    அப்படி என்றால் பழன நிலத்து வேந்தன் குடி உழவர் குடிக்கே இப்போதும் முழுமுதற் மரியாதை மற்றும் பரிவட்டம் கட்டி சிறப்பு செய்து வருவது ஆய்வுக்குரியது.
    பழனி செப்பேடுகள் ஆய்வுகள் பற்றி காணொலி செய்யுங்களேன்.

  • @rudhraarudhra4014
    @rudhraarudhra4014 2 роки тому

    💐💐💐மேலும் முன்னேர வாழ்த்துக்கள்...இது மிகவும் சத்யமான உண்மை நானும் ஆறாய்ந்து உள்ளேன்

  • @humanitywins2190
    @humanitywins2190 6 років тому +15

    Most saddening part of blindling Tamils mind is caste. When will the time come when we will unite in the name of "senthamizh". Every caste evolved due to neccessity. But today it is running wild into every blood. Our Tamil genocide is thoroughly implemented in srilanka. How many more years will we save ourselves if this caste sickness revolves.we Tamils have to unite to keep our long long lasting heritage. It's enough screwed up bcos of invasions and politics. Muruga save our Tamils.

    • @chelvyn
      @chelvyn 6 років тому +2

      Suhi Murugesh I am with you on that!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +12

      Suhi Murugesh: Yes, these guys are not feeling sick that we are "destructively" ruled by other races. But, they are keen on expressing their misplaced ego against their own kin.
      My next video would be on handling the caste issue.

    • @chelvyn
      @chelvyn 6 років тому +2

      Tamil Chinthanaiyalar Peravai
      What you said is invariably true sir!

  • @karthikeyanshanmugam1351
    @karthikeyanshanmugam1351 3 роки тому +1

    Super excited

  • @arunprasath1402
    @arunprasath1402 6 років тому

    Arumai iyya sirrapaana pathivu.
    Viyyapana thagaval, ovvoru thamizanum purinthukollavendiya seithigal. Nandri iyya..

  • @reach_perumal
    @reach_perumal 6 років тому

    Thank you so much sir! You are the best in Choice of words of Tamil.

  • @sk-tr8pj
    @sk-tr8pj 3 роки тому

    ஐயா உங்களின் பதிவு தமிழருக்கு கிடைத்த பொக்கிசம் ஐயா வாழ்க வளமுடன்.

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi7708 6 років тому +5

    You are great......sir.

  • @msv9090
    @msv9090 6 років тому +1

    தேடல் மிக்க தங்களின் பதிவுகட்கு நன்றி.பேசாப்பொருளாய் காப்பியங்களில் அவலட்சணமானதாய் காட்சிப் படுத்தப் பட்ட இலங்கைப் பெருமையை முருகன் பெருமையை அற்புதமான ஆய்வோடு தேடிய தங்களுக்கு வாழ்த்துகள். ஆயினும் முன்னர் இலங்கை லெமூரியா ஆக இந்தியாவோடு இணைந்து இருந்தது என்பது புவியியல் வரலாறு.அவ்வாறாயின் தென்குமரியை சிவனும் யாழ்ப்பாணத்தை முருகனும் பிரித்து எடுத்தது லெமூரியா அழிவின் பின்னரா?????

  • @me-wi8vf
    @me-wi8vf 6 років тому

    Phenomenal work. Thank you Ayya

  • @TdTvtv
    @TdTvtv 4 роки тому +4

    You are very smart. I left Sri Lanka when I was a child but I'm very interested in our histories. My background is farming and we own temple for murugan. I know my 7 generations and all their names are related to murugan. I was questioning if indran is Marutham god then why do we pray murugan? Also my mom told me her father used to take her to VVT in Jaffna where they do Indra vizha so huge. I was questioning how come they are celebrating indra vizha which belongs to marutham region but we never celebrated indra vizha. you did answer for my questions. Thank you very much.

  • @in56428
    @in56428 6 років тому +1

    ஐயா தங்கள் ஆய்வுகளுக்கு வாழ்த்துக்கள்.மிக அற்புதமான பதிவுகள்.

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 5 місяців тому +1

    👏👍🙏🇱🇰

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 5 років тому

    எனது அருமை சகோதரரே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் இவ்வாறான மனம் தொட்ட கருத்துக்களை பதிவிட்டமைக்கு இன்னும் எதிர்நோக்குகிறேன்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை வாழ்த்துகிறது
    பழ.ராசேந்திரன் 8682855216 முடிந்தால் தொடர்புக்கு வரவும் ஐயா கலந்துரையாடலுக்காக

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @ranjit1104
    @ranjit1104 6 років тому +3

    Vazhga valathoudan iyya

  • @user-tk7bd8ki2f
    @user-tk7bd8ki2f 6 років тому +2

    அருமையான பதிவு ஐயா ..

  • @nackeeran3337
    @nackeeran3337 6 років тому +9

    வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் பணி தொடர.. - நக்கீரன் க.

  • @valari3665
    @valari3665 6 років тому +1

    சிறப்பான பதிவு ஐயா.....வாழ்த்துக்கள்...

  • @ravisivan5786
    @ravisivan5786 6 років тому +5

    விஷ்ணு என்ற பெயர் விட்டிணு , வீட்டினன் என்பதிலிருந்து உருவானதாக பலர் சொல்லி வந்தனர்.
    ஆனால் அதன் மூலச்சொல் வியல் ஆகும்.
    Vishnu - a name derived from the Tamil roots ...Viy /Viyal / Viyaal - one which occupies large space & spread through everywhere.(Permeate, Pervader ).
    விண்ணில் மிகப்பெரிய கோளான வியாழனின் காரணப்பெயரும் அதுவே.
    வியல் - பரந்து விரிந்த.
    வியல் - வியாபித்தல்.
    வியல் - வியால் - விசால் - விஷால் என மருவுவது இயல்பே.
    (Ya - Sa - Sha transformation)
    Vishaal , Vishnu are the names similarly derived from the same roots.
    so... the name of Lord Vishnu literally means to one who spread through everywhere. ie .OMNIPRESENT.
    விஷ்ணு - எல்லா இடங்களிலும் நீக்கமற ஊடுருவி வியாபித்து இருப்பதால்.
    (இதே மூலம் கொண்டு உருவான பிற சொற்கள்...வியாபாரம்,வியாபித்தல்,வியாதி,விசாலம்).

    • @ravisivan5786
      @ravisivan5786 6 років тому +1

      இந்த விளக்கத்திற்கான தங்கள் பதிலை எதிர்நோக்குகிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +5

      Ravi Sivan: வியல் என்றால் வியப்புக்குறியது, பெரியது என்பதும், அது பெரிதாக இருக்கும் வியாழன் கோளைக் குறித்தது என்பதும் சரியே!
      ஆனால், விஷ்னு சொல்லாய்வு சரியானதல்ல!
      விஷ்னு என்ற பெயர் வீட்டினன் என்பதிலிருந்து மருவி வந்ததென்று நான் மட்டுமே சொல்லி வந்தேன்.
      Part -4 Vishnu என்ற விழியம் நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன். பொங்கலுக்குப் பிறகு இவை தமிழில் வெளியாகும்.
      வியல் என்பது விஷ்னு என்று மருவாது!

  • @Samteam15
    @Samteam15 6 років тому +2

    Arumai ayya!

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 4 роки тому +2

    ஆங்கில விழியங்களை தமிழில் தாருங்கள்....

  • @ranjithraj1552
    @ranjithraj1552 4 роки тому +3

    Ayya tirupati murugan kovil pathi oru kaanoli podurengala please

  • @SanthoshVelliangiri
    @SanthoshVelliangiri 6 років тому +1

    Thats a bulls eye! No words. Thank you

  • @vikaschandran582
    @vikaschandran582 6 років тому +2

    Sir awesome video... Request you to make a video about Agathiyar Muni.... There is a lot of confusion on this Muni... As he is refereshed as Tamil thandhai.... Need a true description on this Muni pls....

  • @rathimeena4054
    @rathimeena4054 6 років тому

    Sir, I'm fascinated by ur research....

  • @pradeepanandraj7985
    @pradeepanandraj7985 6 років тому

    Arumai aiya!

  • @arun0963
    @arun0963 6 років тому

    Superrr broo keep go onn

  • @vidhyasaran7840
    @vidhyasaran7840 5 років тому

    Ungalin aaivu sirakka vaalthukkal. Nantri ayyaa.

  • @sudhapriya9612
    @sudhapriya9612 3 роки тому +1

    It's true

  • @nazeedailoveserayasongs6626
    @nazeedailoveserayasongs6626 6 років тому

    ungal.pani angalai pol.unrum thariyatha thamilaruku romba.use nari 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @santhiraman2143
    @santhiraman2143 6 років тому

    நன்றி ஐயா

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 4 роки тому +1

    அருமை

  • @gauthamnagaraza7905
    @gauthamnagaraza7905 6 років тому

    Shocking. Great effort.

  • @brucevinu
    @brucevinu 6 років тому

    Unga ellam words ku uyir iruku,,neenga pesuradhu ellam unga ullathu la oru miga thelindha energy theridhu, Zechariah stichin summeria ah dhan cradle of civilization nu solraru,,avar solluradhu nambura mari illa,neenga vetru graga vasigal pathiyum,,pira ulagam pathiyum,time travel,Extra sensory power pathiyum(ESP) ,mahima,lahima, ashtama siddhigal,vasiyogam,
    jeevasamadhi,hollow earth theory,drake equation,matrix world,nikola Tesla,, Einstein sonnadhu thappana rules,,please idha pathi ellatha pathiyum sollunga, Thooruva natchathirathin per arulum,peroliyum ungal udal meethu paravatum,ungal padilikuga Adiyen kathuirukiren

  • @jayanthi4828
    @jayanthi4828 6 років тому

    We must also start to continue making researches on THAMIZH SANGAM @ Madurai

  • @mahendranragav2385
    @mahendranragav2385 5 років тому

    அருமையான பதிவு

  • @janubala8136
    @janubala8136 4 роки тому +1

    ஐயா நீங்க எப்படி ஆராய்ச்சி செய்றீங்க. எந்த புத்தகம் படிக்குறீங்க ஐயா.

  • @jamesjames1846
    @jamesjames1846 2 роки тому

    Super

  • @arunadevi1385
    @arunadevi1385 6 років тому

    Ayya suggest me some basic Thamilz books with author related to our history ,kundalini , and anyone of the siddhars... Eager to read but dunno which author is best..

  • @jaganathanb4852
    @jaganathanb4852 6 років тому +1

    💖💝💟❤️

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama 6 років тому +3

    Karuppasamy அவர்களுக்கு வணக்கம்,நீங்கள் கூறுவது உண்மை மறைத்து பொய்யை சொல்லுங்கள் என்று சொன்னால்,எப்படி சொல்வார்கள்.மள்ளர் பற்றி கூறும் போது,நீங்கள் உங்கள் கள்ளர் சாதியை பற்றி பதிவு செய்ய வேண்டும் என்றால் எப்படி போடுவார்கள்.

  • @jananisheela935
    @jananisheela935 6 років тому +7

    ஆர்வம் அதிகரிக்கிறது அடுத்த விழியத்திற்க்கு காத்திருக்கிறேன் சிறு வேண்டுகோள் குண்டலினி பாகம் தமிழ் பதிவு வேண்டும்

  • @kimjennie7681
    @kimjennie7681 6 років тому +5

    Ayya Can we assume that sivan and murugan is from mallar clan? If not who are them? We can see malla/pallars (pandiyas) clan all over world rule the world according to orrisa balu sir.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +10

      Suganti Ballen: All Tamil casts, including Mallars migrated to many parts of globe. But, Murugan & Sivan lived in times before these casts originated. Siva was a Kurava. Murugan should be a Nagar.

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 4 роки тому

    🙏

  • @shanmugavalli966
    @shanmugavalli966 6 років тому

    💐👍

  • @friendlyfunction6097
    @friendlyfunction6097 6 років тому +8

    அய்யா வணக்கம்,
    நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவன். மள்ளரே பள்ளர், பள்ளரே பாண்டியர் என்ரு ஆதாரபூர்வமாக இன்ரு நிருபணம் ஆகிவிட்டது. ஆனால் கள்ளர் சமூகம் சோழர் என்பதை எவ்வாரு கூருகிறீர்கல். சோழர்கலில் நேரடி சோழ வாரிசுகள், சாளூக்கிய சோழ வாரிசுகள் என இருவகை உண்டு. நேரடி சோழ வாரிசுகள் தேவேந்திரர் குல பட்டங்கலையே பயன்படுதி உள்ளனர். உதாரணமாக பராந்தக சோழர் கல்வெட்டு அவரை தேவேந்திர சக்ரவர்த்தி என்ரு கூருகிரது. ( உத்திரமேரூர் கல்வெட்டு). ராஜராஜ சோழன் தென்குடும்பன் என்ரு அலைக்கப்பட்டான். மேலும் மல்லன் என்ற சிரப்பு பெயரையும் பயன்படுத்தி உள்ளான். மேலும் தமிழ் புலவர்கல் பலர் வாழ்ந்த கால்கட்டத்தில் ஒரு அரசன் மள்ளன் என்ற வார்த்தையின் பொருலை அறியாதவனாய் வாழ்ந்திருபானோ. மல்லன்/மள்ளன் இரு சொற்கலும் ஒரெ பொருள் தருகினறன. கள்ளன் என்ற வார்தையே இழி சொல்லாக பார்கபட்ட காலத்தில் ஒரு மன்னனை கள்ளன் என்று எவ்வாரு கூறி இருபார்கள்.
    மேலும் முருகனை,
    "செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!" (செய்யுள் - 262)
    "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக !" (செய்யுள் - 269) - "திருமுருகாற்றுபடை"
    என்ரு குறிப்பிடுவதின் அர்த்தம் என்னவோ?
    இன்று கள்ளர்கள் பயன்படுத்தும் பல பட்டபெயர்கள் அன்று சோழர்களுக்கு இல்லாமல் போனதன் காரணம் என்ன? சோழர்கள் கால ஆட்ச்சியின் போதே மல்லர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகல் கிடைத்துள்ளன.
    இலக்கியங்கள் வாயிலாக சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @friendlyfunction6097
      @friendlyfunction6097 6 років тому +1

      மேலும் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் உலகின் பலபகுதிகலை வென்றனர். ஆனால் அப்பகுதிகளில் எல்லாம் பள்ளர் பெயர்கலே அதிகம் காணப்படுகின்ரன. எனவே கள்ளர் சோழர்கலாக இருக்க வாய்ப்பில்லை என்ரே உணர்கிரேன். ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +16

      friendly function: தாமிரபரணி ஆற்றின் கழிமுகம், வைகை நிதியின் கழிமுகம் ஆகியவற்றில் விவசாயம் தொடங்கியவர்கள் பாண்டியர் (மள்ளர்) என்ற ஐயமற்ற வரையறையில் வருகின்றனர். ஆனால், காவிரியாற்று கழிமுகத்தில் விவசாயம் தொடங்கியபோது தான் சோழன் என்ற புதிய குடி உருவாகிறது.
      அதன் பிறகு கிருஷ்ணா நதி கழிமுகத்தில் விவசாயம் தொடங்கியவர்களும் சோழர்களே! இவர்கள் தெலுங்கு சோழர்கள் என்று சொல்வதே அபத்தம். நெல்லூர் வரை தமிழ் நாடே என்று அறிக!
      இலங்கையில் இருந்து விவசாயம் தொடங்கியவர்கள் மள்ளர்கள். விவசாயிகள் மற்றவரைக் காட்டிலும் மிகவும் கருப்பாக இருப்பவர்கள். மள் என்றால் கருப்பு என்று பொருள்.
      மகாபாரதத்திற்குப் பிறகு ஆயர்களும் விவசாயத்தில் ஈடு பட்டனர். அவர்களும் நாளடையில் கருப்பாகிப் போகின்றனர். இந்தக் கருப்பர்களை மள்ளர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தவே இவர்கள் கள்ளர்கள் என்று அழைக்கப் பட்டனர். கள், கல் என்றால் கருப்பு என்பதே முதன்மைப் பொருள்.
      ஆயர்களே கள்ளர்களானார்கள் என்பதை கிருஷ்ணா நிதியின் பெயர்க்காரணமும் நிறுவுகிறது.
      மகாபாரதத்தில் ஆயர்களுக்கும், மள்ளர்களுக்கும் நட்பு நிலவியது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த நட்பு வெகு காலத்திற்குத் தொடர்ந்திருந்தது.
      எனவே, சோழர்கள் கள்ளர், மள்ளர் கலப்பினமோ என்று கூட நினைக்கிறேன்.
      எனது நிலைப்பாடு, காவிரி கழிமுக சோழர்கள் கள்ளர்கள் என்பதே!
      கிருஷ்ணா நிதி கழிமுக சோழர்கள் "கள்ளர் - மள்ளர் கலப்பினம்". இவர்கள் நைநா தீவிலிருந்து (மணிபல்லவத் தீவிலிருந்து) வந்திருக்கலாம். (பலர் சொல்வதிலிருந்து)
      கிருஷ்ணா நதிச் சோழர்களே பல்லவர்களாக அறியப் படுகின்றனர் என்பதும் எனது கருத்து. மகாபலிபுரத்தில் அதற்கான தடயங்கள் ஏராளம்.
      இன்னும் சிறிது காலத்தில் இவைபற்றி என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்.
      திருமுருகாற்றுப்படையின் காலம் கி.பி. இரண்டாம் நாற்றாண்டுக்குப் பிறகே! இது யூதனின் குழப்பங்களுக்குப் பிறகு உருவான இலக்கியம்.
      இலக்கியங்களையோ, கல்வெட்டுக்களையோ நான் "முதன்மைச்" சான்றாகக் கொள்வதில்லை.

    • @Vikrambalajijayarama
      @Vikrambalajijayarama 6 років тому +3

      Tamil Chinthanaiyalar Peravai அவர்களுக்கு வணக்கம்,எனக்கு ஒரு சந்தேகம்,இலங்கையில் இருந்து வந்த மள்ளர்கள் தான் முதலில் நெல் விவசாய செய்தார்கள் என்றால்,கள்ளர்கள் எப்படி விவசாய குடி ஆனார்கள்.

    • @friendlyfunction6097
      @friendlyfunction6097 6 років тому +4

      உங்களது இந்த கருத்தை நானும் ஏற்கிறேன் ஐயா, சோழர்கள் மள்ளர், கள்ளர் கலப்பினமே என்பதே என்னுடைய நிலைபாடும். உங்கலை போன்ற நேர்மையான, நடுநிலையான வரலாற்று ஆய்வாலர்கள் அன்றே இருந்திருந்தால் தமிழகத்தில் சாதிய மோதல்கல் உருவாகி இருக்காது என்றே உணர்கிறேன்.
      உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

    • @ramyaramya8573
      @ramyaramya8573 6 років тому

      Tamil Chinthanaiyalar Peravai ayya cholan who ruled nellore had their official language as telugu bt their mother tongue was tamil

  • @ukkiraperuvazhudhipandyama5140
    @ukkiraperuvazhudhipandyama5140 6 років тому +5

    கருப்பசாமி தோழர் அவர்களுக்கு ஒன்று கூறி கொள்ள விரும்புகிறேன்,பள்ளர் என்கிற மள்ளர் தான் பாண்டியர் என்று கேரள நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது.சந்தேகம் இருந்தால் நீங்கள் சரித்தரத்தை தேடி பாருங்கள்.

    • @ukkiraperuvazhudhipandyama5140
      @ukkiraperuvazhudhipandyama5140 6 років тому +3

      karuppu samy ஆங்கிலேயன் எதை சொன்னான் அவன் முருகனை பற்றியும்,இந்திய கடவுளை பற்றி எதையும் ஆங்கிலேயன் கூறவில்லை.அவனின் ஆராய்ச்சி எல்லாம் science, அவன் நம் கடவுளை பற்றி எதையும் கூறவில்லை.ஆனால் 15ஆம் நூற்றாண்டுக்கு மேற்பட்டே முருகனை பற்றி பிராமிணர்கள் திருமுருகாற்று்படை என்று புராண கதையை எழுதுகிறார்கள்.அதுவே இன்று வரை நாம் காணும் முருகனின் புராண கதை. நாயக்கர் 15ஆம் நூறறாண்டில்தான் தமிழகத்தை கைப்பற்றினான்.அப்போது உருவாக்கப்பட்ட புராணக்கதை தான் திருமுருகாற்றுப்படை.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 5 років тому

    Arumai Anna

  • @harinihasiharinihasi5541
    @harinihasiharinihasi5541 3 роки тому

    super sir

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +1

    Mikka nandri anna vimanam kanitham patriyum pesunga please

  • @lielie-ex8hl
    @lielie-ex8hl 4 роки тому +2

    ENGLISH,,SANSKRIT AND SO ON IS A COPY OF ANCIENT TAMIL,,,,,OM AASEEVAHAM

  • @M10-2k
    @M10-2k 4 роки тому +2

    Sir, Then what would be the History of AaruPadaiVeedu Of MURUGAN.
    Kindly do a Video about it please.

  • @sathish5722
    @sathish5722 6 років тому

    இந்திரனின் புகழை தாழ்த்தவே கண்ணன் கோவர்த்தன மலையை தூக்கிய கதை உருவாகியிருக்க கூடும்...

  • @vilmakrish2002
    @vilmakrish2002 6 років тому +3

    sir, ஆசிவகத்தில் ஜோதிடம் பற்றி சொல்லுங்கள்.

  • @baratis.passion
    @baratis.passion 6 років тому +3

    Arputham anne.. Meisilirkkirathu

  • @RanjithKumar-fh3ku
    @RanjithKumar-fh3ku 6 років тому

    @Tamil chinthanaiyalar peravai. I have doubt regarding etymology of pandian you said it came from vandi (vandi->pandi). Some also say it came from pandu or pandi(bull). According to the book on "the original inhabitants of bharathvarsa " pandian came pallandiyan similar to that of vellalar. (பள்ளாண்டி ->ப(ள்ளா)ண்டியன் ->பாண்டியன்; similarly வெ(ள்ளா)ளர்-> வேளாளர்).
    It said to be found in Greek scriptures. Which one do you thing is right? Good to see your work on Tamil thinai people.

  • @babuloooo5
    @babuloooo5 4 роки тому

    Sir I heard by my ancestor that we viswakarmans invented wheels ? Kindly explain

  • @antonystalinm1596
    @antonystalinm1596 6 років тому

    நல்லது...

  • @lavanya4448
    @lavanya4448 6 років тому

    Sir .. the names murugan , skanda, karthikeyan have various roots .. but they all share a similar aspect which is they were all warriors or hunters and had spear with them ... coins of 1st century resembling murugan were found in north India... they were hunters !!
    I feel murugan is not an individual but a collection of personalities of a warrior/ hunter .. !!
    Ur the best sir .. hence I await ur findings and conclusions on it !!

  • @balaswamynathan2070
    @balaswamynathan2070 6 років тому +1

    Agathiyar pathi vedio podunga

  • @alaguraja6764
    @alaguraja6764 6 років тому

    ungalin aruvu mega mega nalathu

  • @sristy1989
    @sristy1989 5 років тому

    வணக்கம் சகோதரா. நான் உங்களது சிவன், கிருஷ்னர், முருகர், அம்மன் பற்றிய பதிவுகளை எல்லாம் கண்டு வியந்துள்ளேன்....தயவு செய்து "துர்க்கை அம்மன்" பற்றியும் பதிவு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻

  • @mathialagan6276
    @mathialagan6276 3 роки тому

    Vanakam nanba, tungga kari mugathan (vinayagar,pillaiyaar, ganabathi) endru Hindu vaal alaikkap padum Karumai yaanai taan .....sangga kaalathirkkum munbu tamilargal valipaadu seithu irukka koodum....kaaddu vaasiyaaga vaalntha kaalam yaanai tadaiyam, matrum yaanaiyai nangu kannoddam viddu paartirukka koodum....athan unavu muraiyum kaaddu vaasigalaai vaalntha kaala manithan (tamilan) katru irukka koodum...aagave
    Hindu kadavulaaga karutha padum vinayagar ....tamilar potry peritum vanangiya yaanaiyaaga irukkalaam.
    Sivanin muthal pillai yaaga karuthu hindu makkal.....sivan tan cellam pillaiyaaga valarta yaanaiyaaga kooda irukkalaam.

  • @muthukrishnan2480
    @muthukrishnan2480 6 років тому +2

    aparam en bogar morugan silaiyai palani malaimal vaitha nilathi thana vaithurukanum

  • @ashifasd699
    @ashifasd699 6 років тому

    மாயோன்-இதற்கு மழை என்றும் பொருள் உள்ளது

  • @balavignesh1357
    @balavignesh1357 6 років тому +6

    karupa samy ..... ungal palaya kanoligal paaka vilai polum......neengal athai perithaga eduthukathir gal...........

  • @drarunheart
    @drarunheart 6 років тому

    Sir pls tell us about Buddhism vs ariyam in Tamil nadu

  • @dharanidharan3477
    @dharanidharan3477 6 років тому +2

    ஐயா ராவணணை பற்றி ஒரு காணொளி வேண்டும்

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 5 місяців тому

    🆗🇮🇳👏🪔🙏👍🇱🇰

  • @steavlin0176
    @steavlin0176 6 років тому +1

    make a video on nairs and namboodiris effect on cheranadu

  • @tharunmuthu748
    @tharunmuthu748 3 роки тому +1

    தமிழ் இனம் வரலாற்று சாபமோ...?
    எவரிடமும் தமிழ் இன வரலாறு குறித்த கருத்து ஒற்றுமை இல்லை என்பது பெரும் சோகம்

  • @baskaranv7343
    @baskaranv7343 6 років тому

    Sir unga videos ellam tamil la kidacha nalla irkum sir...

  • @harinathanm2742
    @harinathanm2742 6 років тому +5

    Sir thank you for the videos , i have a doubt, did the people during mahabaratham worshipped murugan, . If so ,is there any proof in mahabaratham.. If not why they didnt worship muruga, as he is the ancestor of pandavas, ie. Pandiyas.pls reply on this as am asking for my clearity so that i can explian others clearly..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +3

      Hari Nathan M: Mahabaratham by Cinemedia (telecast in Sun Network) says that Amba worshipped Murugan.
      But, Amba was a fictional character. The original Tamil Mahabarath should have detailed that Pondavas worshipped Murugan.

    • @harinathanm2742
      @harinathanm2742 6 років тому +1

      Tamil Chinthanaiyalar Peravai , thank you for ur reply sir.. Keep up ur good work.. Awaiting for ur future videos..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +1

      There is a belief that Arjuna worshipped Murugan at Thiruthani..

    • @prempink12311
      @prempink12311 6 років тому +2

      true pre Pallava temple found murugan.org/research/saluvankuppam.kovil.discovery.htm

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +1

      Prem Kumar : thanks for this link..but some have come to the premature conclusion from the incomplete, half hearted excavation of keeladi that Tamils didnt worship any deity before 2000 years..either they brand Tamils as atheists or pagan worshippers without any history beyond 100 years..this link directly proves Tamil's sangam age worship of Murugan..and ancient brick-walled construction..

  • @ukkiraperuvazhudhipandyama5140
    @ukkiraperuvazhudhipandyama5140 6 років тому +3

    Tamil creator அவர்களுக்கு வணக்கம், மீண்டுஎழும் பாண்டியர் வரலாறு புத்தகத்தை வாங்கி படிக்கவும்,அதில் பதிவிட்டு உள்ள தகவல் பொய் என்று நிரூபித்தால்,உங்களுக்கு பரிசு இருக்கிறது.முதலில் அதை வாங்கி படிக்கவும் பின்பு படம் எடுக்கவும்.

  • @aathisvarant2051
    @aathisvarant2051 4 роки тому

    Murugan eangaludaiya kurinji kadavul

  • @-UEL-RohanAntony
    @-UEL-RohanAntony 6 років тому +3

    Shiva tandava stotram in tamil language and it's real meaning please tell sir and tell more about krishna also I want to meet you sir and I have also done a research sir confirm shiva is yahweh, Allah and etc

    • @Senthilnathan25n
      @Senthilnathan25n 6 років тому

      Rohan Antony என்னிடம் சிவதாண்டவம் தமிழில் உள்ளது தேவைப்பட்டால் இந்த மின்னஞ்சலுக்கு எழுதவும் senthilnathan25n@gmail.com. நன்றி வணக்கம்! வாழ்க வளமுடன்.