"மொழி" என்றச் சொல் தோன்றிய அதிசய வரலாறு!

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2021
  • மொழி என்றச் சொல் தோன்றிய அற்புத வரலாற்றை இந்த விழியம் ஆய்வு செய்கிறது. அரிய பல தகவல்களைக் கொண்ட இந்த விழியம் அனைவரும் காண வேண்டியது!

КОМЕНТАРІ • 828

  • @TCP_Pandian
    @TCP_Pandian  3 роки тому +474

    "தமிழக அரசுக்கு பகிரங்கமான, நியாயமானச் சில கேள்விகள்" என்ற விழியம் யூட்யூபால் நீக்கப்பட்டு விட்டது. அதுமட்டுமல்லாமல், First Strike-க்கும் கொடுத்துள்ளார்கள். காரணம், WHO மற்றும் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மாற்றான கொரோனா சம்பந்தமான நிலைப் பாடுகளை, யூட்யூப் அனுமதிப் பதில்லையாம். எனவே, இனி கொரோனா சம்பந்தமான செய்திகள் இந்தச் சன்னலில் இடம் பெறாது. அது சார்ந்த விவாதங்களையும் இங்கு தவிர்ப்போம்.
    ஆனால், நமது சுதந்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த, அதற்கென்றே தனி இணையதளம் தொடங்க ஏற்பாடு செய்துவிட்டோம். கூடிய விரைவில் இது சார்ந்த செய்தி வெளியாகும். அதுவரை சற்று பொருங்கள். அந்த இணையதளத்திற்கான விழியத் தயாரிப்புகள் தொடங்கி விட்டன.
    இந்தச் சன்னலில் வழக்கம்போல, ஆன்மீகம், மொழி, வரலாறு, சமூகவியல், அரசியல் சார்ந்த விழியங்கள் தொடர்ந்து வெளியாகும்!

    • @tharanit4856
      @tharanit4856 3 роки тому +44

      நன்றி ஐயா.
      ஐந்தாம் தமிழ் சங்கம் தொடங்கடப்படுவிட்டதா?

    • @muthumanikandan9258
      @muthumanikandan9258 3 роки тому +36

      🙏சீக்கிரம் தொடங்குங்கள் ஐயா

    • @tamiltrolltrending112
      @tamiltrolltrending112 3 роки тому +15

      இப்போ இல்லை இனி உண்டு

    • @rajinisa1340
      @rajinisa1340 3 роки тому +39

      ஆவலோடு எதிர்பார்க்கிறோம், காட்டாற்றை தடை போட்டு நிறுத்த முடியாது.

    • @MrNesamudan
      @MrNesamudan 3 роки тому +29

      வல்லாதிக்கமிகுந்த அதிகாரத்திடம் இந்த உலகம் சிக்கித் தவிக்கிறது.

  • @user-dk1fn3be9u
    @user-dk1fn3be9u 3 роки тому +12

    சிவாயநம பெருமானே, உங்களது குரல் பதிவு கேளாமல் யமது செவி செவிடானது போன்று இருந்தன,இவ்விழியம் பார்த்ததும் மீண்டும் ஒரு புத்துணர்வு உடன் செவி செயல்பட தொடங்கியன ஐயா, இவ்விழியத்தில் ஐ வகை நிலம் சார்ந்த விளக்கம் யமது தமிழ் பேராசிரியர் யமது நினைவில் வர செய்தது, வாழும் கடவுள் உங்களை போற்றி பாதம் பணிகிறேன் சிவாயநம. மொழி சார்ந்த விளக்கம் வேண்டிய மதிப்பிற்குரிய திரு. அருண் பிரசாத் ஐயா உங்களுக்கு அனைவரின் சார்பாக வணக்கத்துடன் நன்றிகள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +8

      உங்களின் உணர்வு பூர்வமான வாழ்துக்களுக்கு நன்றி!
      நான் ஒரு கருவியாகவே உள்ளேன்!
      எனக்கு இட்டப் பணியை நான் செய்கிறேன்!

    • @user-dk1fn3be9u
      @user-dk1fn3be9u 3 роки тому +1

      @@TCP_Pandian சிவாயநம பெருமானே,

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 3 роки тому +9

    வியக்க வைக்கும் விரிவான அலசல், பாண்டியன் அய்யா - வாழ்த்துகள். வாழ்க வளமுடன்!

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому +16

    ஐயா பதற்றம் பிராா்த்தனை உங்கள் கடந்தகாணோலி நீக்கம் புதிய காணோலிய கனடவுடன் பெரும மிகிழ்ச்சா அடைந்தேன் தன்னலமற்ற ஐயா சிததா் பாண்டியன் அா்களுக்குநம் கடவுளா் துணைநிற்ப்பா் வாழ்கபல்லாண்டு வாழ்க வளமுடன் அவா்கள் குடுத்தாா் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      உங்களின் உணர்வு பூர்வமான வாழ்த்துக்கு மிக்க நன்றி!

  • @rajinisa1340
    @rajinisa1340 3 роки тому +80

    தமிழின் சிறப்பையும், தமிழனின் பெருமையும் உங்கள் மூலமே அறிந்து கொண்டேன் ஐயா நன்றி, நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க நலமோடு வணக்கம்.

  • @baskaranr2060
    @baskaranr2060 3 роки тому +15

    கடவுளின் அருள் இருப்பவர்களால் மட்டுமே உங்கள் கானொலியை பார்க்க முடியும் ஐயா. எனக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள் ஐயா பதினெட்டு சித்தர்களின் வரலாற்றை தாங்கள் கானொலியாக போட வேண்டும் ஐயா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      கூடிய விரைவில் கொடுக்க முனைகிறேன்.

    • @baskaranr2060
      @baskaranr2060 3 роки тому +3

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா...

    • @VishnuKumar-hl2bx
      @VishnuKumar-hl2bx 3 роки тому

      @@TCP_Pandian மதிப்பிற்குரிய ஐயா, பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் சித்தர்
      அகத்தியர் அவர்களின் சீடனாகவும்
      இவரே அட்டமா சித்தி முறையை வடிவத்ததாகவும் சொல்லப்படுவதால்...
      இவர் மகாபாரத கிருஷ்ணன் ஆக இருக்கும் என எண்ணத்தோண்றுகிறது
      ஆய்ந்து சொல்லுங்கள்....

  • @SRamu-sh6eg
    @SRamu-sh6eg 3 роки тому +137

    ஐயா வணக்கம் ..உங்கள் விழியம் மிகவும் எதிர்பார்ப்புக்கு உரியது ...ஐயா சீனா அரசு ஜி 7 மாநாட்டில் ஒரு நேர்மையான தகவலை சொல்லியுள்ளது ..அது என்னவென்றால்..ஒரு சிறு குழு இந்த உலகை ஆழும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது ..என்று கூறியுள்ளார்கள் ...அதே சமயம் சீனாவில் ஆசிவகத்தின் சின்னமாகிய யானைகளின் வலசை அனைத்து ஊடகங்களிலும் காண்பிக்கப்படுகிறது ..சத்ய யுகத்தின் வரவேற்ப்பை கூறுவதுபோல மனதிற்கு நிம்மதியாகவுள்ளது ஐயா நன்றி .

    • @mprathappillai2654
      @mprathappillai2654 3 роки тому +12

      Yes

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 3 роки тому +10

      ❤️❤️❤️

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 3 роки тому +12

      💯 சரி நண்பா

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 3 роки тому +29

      அன்று ஒரு நாள் பதிவு ஈட்டேன் ஐயாவின் காணொளிக்கு கீழ் தமிழர்கள் உலகை ஆளும் பிறந்தது விட்டது என்று ஐயா சொன்ன போது அது தமிழர்களுக்கு ஆதிகாலத்தில் தொடர்புடைய சீனா மற்றும் வட கொரியா என்று வட கொரியாவில் தமிழ் இளவரசியை இன்றும் வாழிபாட்டு வருகிறார்கள்........

    • @HarishElangovan11
      @HarishElangovan11 3 роки тому +10

      Vetri namathee💙💙😍😍😍😍

  • @madhuvallavan71
    @madhuvallavan71 3 роки тому +18

    வருகைக்கு வாழ்த்துக்கலும் விழியத்திற்கு நன்றிகளும் இணைய சித்தரே...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      மிக்க நன்றி!

    • @kaamanivan2880
      @kaamanivan2880 3 роки тому +1

      ஏது சித்தரா??? சித்தர் கேட்டா சாபம் விட்ருவாங்க நண்பா

    • @RevolutionaryStaff
      @RevolutionaryStaff 3 роки тому

      @@kaamanivan2880 😂😂

  • @jegjegjoe5957
    @jegjegjoe5957 3 роки тому +14

    தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!.
    வணக்கம் ஐயா! உங்களின் இது போன்ற தமிழ் ஆய்வு விழியங்கள் பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி! நீங்கள் அதை convey செய்யும் விதம் அவ்வளவு இயற்கையாக இருக்கும் ஐயா!👌🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      நான் சொல்லும் விதம் அனைவருக்கும் புரிகிறது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @AbdulRasheed-yx3vm
    @AbdulRasheed-yx3vm 3 роки тому +27

    வாழ்க தமிழ் குடி,
    வளர்க தமிழ்.

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 роки тому +84

    மேதகு திரைப்படம் வெற்றி பெற்று நாங்கள் இன்னும் மேதகு ஐயா வின் நினைவில் இருக்கிறோம் என காட்ட வேண்டும்....#தமிழர்களே..🙏

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 3 роки тому +3

      black sheep yetharku veli idukragal avargal tamizhargaluku ethirana seyalgalai seigindranar

    • @velavan4768
      @velavan4768 3 роки тому +2

      நண்பா அந்த பிளாக் ஷீப் ஆப்பில் pay per view option ஏ காமிக்கல அந்தப் படமும் பார்க்க முடியல என்ன செய்வது

    • @murugan8847
      @murugan8847 3 роки тому +2

      Methagu production company logo s a goat. Paari missed this itseems. 😏

    • @murugan8847
      @murugan8847 3 роки тому +2

      @@velavan4768 don c . Don waste ur money.

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 3 роки тому +2

      @@murugan8847 he already mentioned in his video of pubg Madan that black sheep given award to Madan knowing he runs channel of pubg which is banned in India and used vulgar words since black sheep is an illuminati agent

  • @aravindvenkatesan1617
    @aravindvenkatesan1617 3 роки тому +8

    அகத்தியரை பற்றி தெரிந்து கொள்ள வெகு நாட்களாக காத்திருந்தேன்... உங்கள் சமீப பதிவுகள் அதற்கு விருந்தளித்து உள்ளது...
    நன்றி ஐயா🙏🙏

  • @jothikula8729
    @jothikula8729 3 роки тому +26

    விடியலுக்கான ஒளிக்கீற்று தென்படுகிறது. உலகநடப்புக்கள் புழப்படுவதுடன் திரைமறை உண்மை விளக்கங்கள் திறக்கப்படுகிறது. ஐயாவின் ஆற்றலால் நாமும் உய்வு பெறுவோம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +33

      ஆமாம்! கலியுகத்திற்கும், சத்ய யுகத்திற்கும் இடையில் மாற்றக் காலத்தில் Transition Period-இல் தான் இருக்கிறோம்.
      இந்தக் காலம் நீண்டதாக இருக்காது. விடியல் விரைவில்!

    • @jothikula8729
      @jothikula8729 3 роки тому +4

      @@TCP_Pandian நன்றி

    • @kaamanivan2880
      @kaamanivan2880 3 роки тому

      @@TCP_Pandian காலைல 6 மணிக்கு விடியும் ஐயா

    • @muthukrishnan7999
      @muthukrishnan7999 3 роки тому

      @@TCP_Pandian already vidiyal came ❤️🖤

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 3 роки тому +9

    🙏சூழ்ச்சியால் வந்த பெருந்தொற்றிலிருந்து தமிழ் நாடும், உலகும் மீள தமிழ் மக்கள் நாம் அதிகாலை நேரத்திலும், இனிய மாலை நேரத்திலும் நம் கடவுளர்களிடம் மனமுருக வழிபாடு செய்வோம்!!🙏
    🌸பேரா இயற்கையே போற்றி!
    🌸பெரு வெளியே போற்றி!
    🌸தீரா அருட்சுடரே போற்றி!
    🌸ஓயாத் தோன்றலே போற்றி!
    🌸அன்னையே தந்தையே போற்றி!
    🌸தென்னாட்டிலே சங்கம் வைத்து வேதங்களருளிய ஆதி நாதனே! போற்றி!
    🌸இனங்காத்து இரண்டாம் சங்கமும் கண்ட வேல்கொண்ட வேந்தனே! போற்றி!
    🌸கலைகாத்த தமிழ்த் தலையோனே போற்றி!
    🌸கூப்பிவணங்கென்ற சூத்திரமே போற்றி!
    🌸மேலுலக ஐந்திறச் சித்தோனே போற்றி!
    🌸கோகுலத்து அறிவாற்றல் வல்லானே போற்றி!
    🌸மண்ணளந்த விண்ணளந்த வியாளனே போற்றி!
    🌸கடவுளான சித்தர்களே வள்ளல் மலரடியே போற்றி!
    🌸குலங்காத்த குடிகாத்த ஐயானாரே போற்றி!
    🌸படைகட்டி எல்லைக் காத்த கருப்பானாரே போற்றி!
    🌸தலைமுறைக்கு அருளும் குலதெய்வங்களே போற்றி!
    🌸ஊழொளியாய் விளங்கும் எம் முன்னோரே போற்றி!
    🌸ஆசீவகத்து ஏழன்னை தெய்வங்களே போற்றி!
    🌸அறிவும் வளமும் பெருக வந்த உருவே! பிள்ளையாரே போற்றி!
    🌸வளங்கொழித்து வாழவைக்கும் பச்சையமுதே! மீனாட்சியே! போற்றி!
    🌸இனங்காத்தருளும் தாயே! தமிழன்னையே போற்றி!
    🌸அன்பே அருளே
    ஆற்றலே பருவே
    உயிரே உயிரொளியே!
    போற்றி! போற்றி!
    🌸போற்றி வணங்குகிறு ஓம்!
    🌸போற்றி வணங்குகிறு ஓம்!
    🌸போற்றி வணங்குகிறு ஓம்!
    பிரபஞ்ச கூட்டு பிரார்த்தனை:
    🌸இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெற வேண்டும்.
    🌸உலகெங்கும் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும்.
    🌸உலகெங்கும் உண்மையான நீதி பரிபாலனம் தொடங்க வேண்டும்.
    🌸ஊடகங்கள் உண்மை பேச வேண்டும்.
    🌸ராணுவமும், காவல்துறையும் மக்களுக்காக இயங்க வேண்டும்.
    🌸உலக மக்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும்.
    🌸உலகில் அமைதியும், வளமும் பெருக வேண்டும்.
    🌸உலக மக்கள் அனைவரும் தங்களின் வளங்களை பகிர்ந்து, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்.
    🌸உலகின் மூத்த இனமானத் தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும்.
    🌸தமிழகத்தில் நல்ல தமிழராட்சி ஏற்பட வேண்டும்.
    🌸ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும்
    🌸மத்தியில் கூட்டாட்சி வேண்டும்.
    🌸அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.
    🌸மீனாட்சியே, தெய்வங்களே, சிவனே, முருகனே, இராவணனே, கும்பகர்ணனே, இந்திரனே, கிருஷ்ணனே, திருமாலே, கடவுட்சித்தர்களே உங்களின் பிள்ளைகளை காத்திடுங்கள்!!துணையிருங்கள்!!
    🌸தீய சக்திகளை வீழ்த்தி, உலகம் விடுதலை பெற ஆசீர்வதியுங்கள்!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      மிக அருமை! கூட்டு வழிபாட்டிற்கு அபார சக்தி உண்டு!
      என்னேரமும் இந்த வேண்டுதல்களை வைத்துக் கொண்டே இருப்போம்.

    • @veeramanir6178
      @veeramanir6178 3 роки тому

      இந்த வாசகங்களை, ஏன் காணொளியாக வலைதளத்தில் பரப்பக்கூடாது. தயவு செய்து கணொளியாக வெளியிடுங்கள். தமிழர் சிந்தனையாளர் பேரவை யின் சார்பாக வெளியிடலாம். தயவுசெய்து பதில் கூறுங்கள்.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 3 роки тому

      @@veeramanir6178 அமைதியாக, ஆனால் தொடர்ச்சியாக பரப்பலாம். எதிரிகளின் எதிர்மறை கவனத்திற்கு போகாத அளவுக்கு.
      அதுவே ஐயாவிற்கும், அவரின் ஆய்வுகள் தடைகளின்றி வெளி வரவும் உதவியாக இருக்கும்.
      இது எனது பணிவான கருத்து.

  • @VELMURUGAN-uq5yh
    @VELMURUGAN-uq5yh 3 роки тому +41

    ஒன்றின் "வாழ்க்கை" திடீரென்று முடிந்து விட்டதை குறிக்க "ஒளி ஒலி" என்ற சொல்லின் மூலத்தை குறித்து "ஒழி"ந்துவிட்டது என்று இடம்பெற்று இருக்கலாம் அய்யா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +29

      ஆமாம்! அப்படி வந்திருக்க வாய்ப்புள்ளது. மிக்க நன்று!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 7 місяців тому

      ஒழிந்தான் நரசிம்மன் சகுனியைவைத்து பேசும் சொல்லாடல்

  • @vigneshkarthi3321
    @vigneshkarthi3321 3 роки тому +25

    Now you are the hot topic sir ! Among UA-camrs.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      மிக்க நன்று!

    • @vigneshkarthi3321
      @vigneshkarthi3321 3 роки тому +4

      @Anthuvan Anbu pesu tamizha pesu, thambi poovoma, kichdy create video but mostly all UA-camrs watch this video.

  • @kdsatheesh1647
    @kdsatheesh1647 3 роки тому +13

    🙏🏻 ஐயா வாழ்க தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம் , வெற்றி நமதே பயத்தின் வெளிப்பாடு தான் உங்களின் பதிவை நீக்கியது நாம் தொடர்ந்து பயனிப்போம் , மேலும் ஐயா தமிழ் மந்திரங்கள் பற்றி ஒரு விழியம் பதிவிடுங்கள் 🙏🏻

  • @kalluppu150
    @kalluppu150 3 роки тому +25

    யூதன் செய்யும் அனைத்து தீய செயலும் நடக்காமல் தவுடு பொடியாக வேண்டும் என்று தினமும் வேண்டுவேன் அது நடந்துவிட்டது நமக்கென்று ஒரு இணையதளம் கிடைத்துவிட்டது ஐயாவின் காணொலியை நீக்கிய தனால் நமக்கு கிடைத்த வரம் இது. இது யூதனுக்கு கிடைத்த சம்மட்டி அடி .ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் வெற்றிவேல் வீரவேல் ஓம் ராவணன் போற்றி ஓம் இந்திரன் போற்றி வாழ்க தமிழ் தமிழன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +22

      ஆமாம்! கெட்டதிலும் நன்மை உண்டு!
      பாவம் யூதனுக்கு இது புரியவில்லை!

    • @rajendranravi844
      @rajendranravi844 3 роки тому +1

      அந்த இணைய தள இணைப்பை அனுப்புங்கள் நான serukiaren

  • @rajendranp8135
    @rajendranp8135 3 роки тому +6

    ஐயா வணக்கம்,
    மிக்க நன்றி,
    உங்களின் இந்த புதிய விழியத்தைப்பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
    உங்கள் தொண்டு சிறக்க எல்லாம் வல்ல தமிழ் கடவுள் முருகன் துனை இருப்பார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      கடவுளரே என்னை வழிநடத்துவதாக உணர்கிறேன்!

    • @rajendranp8135
      @rajendranp8135 3 роки тому +2

      @@TCP_Pandian ஐயா மிக்க நன்றி,
      நான் 60வயதை கடந்தவர்,
      என் பணி நிமித்தமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் வசிக்க வாய்ப்பு கிடைத்தது,
      அதனால் நிறைய ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது,
      ஆனால் கடவுளர்களை பற்றிய தெளிவு கிடைக்கவில்லை.
      கடவுள் அருளால் தங்களது காணொளிகளை கண்ட பின்னர்தான், மனித குலத்தின் வளர்ச்சி, கடவுளர் பற்றிய தெளிவு,
      மொழி, வானவியல், அறிவியல்,மருத்துவம், இசை
      போன்ற அனைத்து வகையான துறைகளில் மூலம் ஆராய்ந்து மனித குலமும் இந்த வையகம் வாழ வழி வகுத்தது தமிழன் என்ற உண்மையை உணர்ந்தேன்.
      நன்றி ஐயா.

  • @manimekalakarthik9547
    @manimekalakarthik9547 3 роки тому +15

    ஐயா, ஒவ்வொரு விழிய முடிவிலும் கூட்டு
    பிராத்தனையை பதிவிடுங்கள்..இது என் அன்பான வேண்டுகோள்..
    நான் தங்களுடைய அனைத்து விழியத்தின் பின்னூட்டத்தில் பதியும் நம் 7 மணி கூட்டு பிராத்தனை
    ஒவ்வொரு முறையும்
    youtube ஆல் அழிக்க படுகிறது..இது சத்ய யுகம்..வெற்றி நமதே...👍👍👍👍👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      ஓ! அப்படியா? இதன் மூலம் கூட்டு பிரார்த்தனையின் சக்தி புரிகிறதா?

  • @parthibankannan2835
    @parthibankannan2835 3 роки тому +12

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழ் ...தமிழ் சொல்லாய்வு வேணடும் ஐயா.

  • @shivavibin8417
    @shivavibin8417 3 роки тому +13

    தமிழ் சித்தருக்கு என் பணிவான கும்பிடு. தனி இணைய தளம் அமைத்து நம் வீரத்தை வெளிப்படுத்துவோம். உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

    • @shivavibin8417
      @shivavibin8417 3 роки тому +1

      ஐயா, நேற்று தங்களிடம் புதுமனை புகுவிழா தமிழ் முறைபடி விழா எடுத்தல் எவ்வாறு ? வழிமுறைகள் யாது? அதனை சிறப்பாக நடத்தி தருபவர்களை பற்றிய விபரங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்து இருக்கும் அன்பான மாணவன். நன்றி ஐயா.

  • @chitramadhavan7159
    @chitramadhavan7159 3 роки тому +14

    நன்றி ஐயா! ஒவ்வொரு நாளும் இரவு 7.00 மணிக்கு பிராத்தனை செய்கிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +14

      தொடர்ந்து செய்யுங்கள்!

  • @johnkennady8981
    @johnkennady8981 3 роки тому +35

    அறிவுக்கண்ணை திறந்து எம் இனமானம் உணர்த்தி வழிநடத்தும் அறிஞர் பாண்டியன் ஐயாவிற்கும் அவர்வழியில் மொழிஆராய்வில் இறங்கி அசரடிக்கும் தமிழறிவர்களுக்கும் ஆசிவகதமிழன் ஆதிதமிழ்குடியன் சிரந்தாழ் வணக்கங்கள்...

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +5

      'குடியின் '

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      மிக்க நன்றி, உங்களது உணர்வு பூர்வமான வாழ்த்துக்களுக்கு!

  • @muruganantham7467
    @muruganantham7467 3 роки тому +76

    ஐயா நீங்கள் மற்றும் , கீலர் பாசுகர் அவருகளும் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் வையகம்வாழட்டும் மக்கள் என்று தினமும் மாலையில் பிராத்தனை செய்து வருகிறேம்

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 3 роки тому +4

      வாழ்க வளமுடன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +40

      மிக்க நன்றி! கூட்டு வழிபாட்டுக்கு அபாரமான சக்தி உண்டு!
      அதைத்தான் யூதன் இதுவரை அருவடை செய்தான், நாமறியாமலேயே நம்மைப் பயன்படுத்தினான்.

  • @walkietalkie3229
    @walkietalkie3229 3 роки тому +5

    வணக்கம் ஐயா, நீஙகள் வழங்கி வரும் பதிவுகளை கடந்த சில வருங்களாக கேட்டு வருகிறேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ்ச் சொற்கள் அதன் அசல் உச்சரிப்பு மாறாமல் ஆங்கில மொழியில் பயன்பட்டில் உள்ளன. உதாரணத்திற்கு
    Curriculum = குருகுலம்
    Grammer = கிரமம் / காமம்
    Path = பதை
    இவை. அவ்வப்போது அறிவிற்கு எட்டியவற்றில் சில. நன்றி ஐயா
    🙏

  • @santhiraman2143
    @santhiraman2143 3 роки тому +7

    வணக்கம் ஐயா... இறைவன் ஒலி ஒளி யாய் உள்ளார். அருமை. ஐயா உங்களிடமே நாங்கள் ஆன்மிக (குருகுலம்) கல்வி கற்றுக்கொள்கிறோம். நன்றி ஐயா.

    • @radhakannan1244
      @radhakannan1244 3 роки тому +5

      ஆமாம். ஐயாவிடம் இருந்து தான் நாம் பல உண்மைகளை தெரிந்து கொண்டிருக்கிறோம். நம்மை வழி நடத்த கடவுளர்களால் அனுப்பபட்டவர் பான்டியகுல வீரர் தமிழ் சித்தர்.

  • @princerichard5849
    @princerichard5849 3 роки тому +59

    ஐயா நாளை மேதகு திரைப்படம் வெளிவர உள்ளது தேதி 25.06.21 அன்று திரைப்பட வரவுள்ளது இந்த படம் வெற்றி பெற வேண்டும் இறைவன் வழிபாடும் வேண்டும் ஐயா

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому +6

      நிச்சயம் நம் கடவுள் துணை இருப்பார். வேண்டுதல் செய்வோம்👍.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +46

      எதையுமே எச்சரிக்கையுடன் கையாளுங்கள்!
      ஒற்றைக் கண் காட்டிய கிட்டுவின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை!

    • @StarkEdits11
      @StarkEdits11 3 роки тому +2

      Yes

    • @murugan8847
      @murugan8847 3 роки тому +6

      @@TCP_Pandian release date total is coming as 9. Our pirabagaran was considered as neo ravanan (11) . So finally here also 9/11. I don trust kittu either now paari is supporting his film which make me doubt paari too

    • @murugan8847
      @murugan8847 3 роки тому +4

      Kittu s wat caste? His wife wat caste? Kittu seems like thelugu name

  • @HarinarayananN.
    @HarinarayananN. 3 роки тому +15

    வாழ்த்துக்கள் 206k தொடரிகள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +18

      தடுத்துப் பார்த்தும் மெதுவாகவாவது வளர்கிறது.

  • @wenslousjesuthasaloysios1135
    @wenslousjesuthasaloysios1135 3 роки тому +39

    ஐயா இலங்கையில் விவசாயம் செய்வதை கமம் என்றும் கூறுவர்

    • @mprathappillai2654
      @mprathappillai2654 3 роки тому +6

      Kathir kaamam

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 3 роки тому +6

      தகவலக்கு நன்றி நண்பா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      ஆமாம்! முருகன் வழி!

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +9

      கதிர்காமம், வலிகாமம் (யாழ்ப்பாணம்), திரிகோண மலையில் தம்பலகாமம் அதுமட்டுமல்ல சிங்கள விவசாய கிராமங்களும் ஏராளமாக கம என்றே அழைக்கப்படுகின்றன உடுகம, வெலிகம, ரத்கம, கோமகம, மகரகம... தற்போது தம்பலகாமம் என்ற தமிழ்பெயரும் தம்பலகாமுவா என்று மாற்ற படுவது போல இவை அனைத்தும் தமிழ் கிராமங்களாக (உடுகாமம், வேலிகாமம், ரத்தகாமம், கோமகாமம், மகரகாமம்...)இருந்து சிங்கள சனியன்களால் ஆக்கிரமிக்க பட்டவையே. தமிழினமே ஈழம் மட்டுமல்ல முழு இலங்கையுமே உனக்குத்தான் சொந்தம்!

    • @karthigar201
      @karthigar201 3 роки тому +1

      Kaamam - kiraamam

  • @kjJagan5261
    @kjJagan5261 3 роки тому +4

    கிளப் ஹவுஸ் செயலியில் நமது விவாதத்தை உங்களது உரையையும் ஆடியோ வடிவில் கொடுங்கள் அதில் ஒன்றும் சிக்கல் வராது என்று நினைக்கிறேன்.
    அதில் நிறைய பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
    முகம் தெரியாமல் நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதில் நீங்கள் வந்து நல்ல நமக்கு தேவையான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பது எங்களது ஆசை.
    அருமையான ஆய்வுக் கட்டுரைக்கு நன்றி

  • @godz1104
    @godz1104 3 роки тому +27

    அருமையான விழியம். நன்றி கலந்த அன்பான வணக்கங்கள் ஐயா. உங்களின் அளப்பறிய சேவை தொடர நம் கடவுளர் துணை நிற்பர். இந்த பிரபஞ்சமும் துணை நிற்கும். ஓம் நமச்சிவாய, ஓம் முருகா.

  • @Tamizhan-Balazy
    @Tamizhan-Balazy 3 роки тому +75

    ஐயா,
    ராவணன் பெயரால் கொரோனாவை தொடர்ந்து
    பாண்டியர்களை குறிக்கும்படி டெல்டா வைரஸ் அடுத்து வருகிறது ஐயா..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +40

      டெல்டா என்றால் பிருந்தாவன் அல்லவா? மகாபாரதக் கிருஷ்ணன் வாழ்ந்த இடமல்லவா?
      இப்போது நடப்பது இரண்டாம் மகாபாரதமல்லவா?

    • @lincolns2379
      @lincolns2379 3 роки тому +9

      @@TCP_Pandian
      ஐயா டெல்டா என்றால் 4. அதன் குறியீட்டில் ஒன்று பிரமிடு போலவும் மற்றொன்று எண் 6 போலவும் இருக்கிறது.

    • @kaamanivan2880
      @kaamanivan2880 3 роки тому +1

      @@TCP_Pandian காசா பணமா அடிச்சு விடுங்க😜😜

    • @RevolutionaryStaff
      @RevolutionaryStaff 3 роки тому

      @@kaamanivan2880 correct

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 3 роки тому +5

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

  • @manikandanr4960
    @manikandanr4960 2 роки тому +2

    உண்மையில் பெருமை என்றும் உயிருடன் திகழும்
    நாம் தமிழர்கள்

  • @ak1737
    @ak1737 3 роки тому +3

    அத்தம் என்றால் எல்லை என்று உங்களால் அறிந்தேன்...இது எங்கள் ஊரில் கோலி விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொல்...😍😍😍 அத்தம் குடு என்பார்கள் அதாவது எதிராணிக்கு ஒரு எல்லையே நிர்ணயித்து குடுப்பது விளையாட்டில்...அருமை ஐயா..😍😍

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 7 місяців тому

      மனைகட்டுகளுக்கும் நிலங்களுக்கு அத்துகல்நடுவதுஇதன் விளைவாகத்தான் நடுகல் அத்துகல் நான்குபக்கமும் நாட்டியகல் நாட்டிக்கல்நாடு என்றலைக்கபடுகிறது

  • @Rekhashankar-89
    @Rekhashankar-89 3 роки тому +9

    வணக்கம் ஐயா சிறப்பான விழியம்

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 3 роки тому +9

    சிறப்பு தமிழ் சித்தரே

  • @anand15338685
    @anand15338685 3 роки тому +15

    முதல் பார்வையாளர்😍

  • @jawadeepak
    @jawadeepak 3 роки тому +10

    *இந்த நேரத்தில் இந்த விழியத்தை சற்றும் எதிர்பார்க்கவேயில்லை* 💥

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 3 роки тому +9

    சித்தர் ஐயாவுக்கு தாழ்மையான வணக்கம்

  • @MB-ts5xr
    @MB-ts5xr 3 роки тому +11

    In our chidhood (schooling) times we use to mock the word Grammar as gramam. Eg. To ask a friend that how many grammer lessons that he has finished for exam.. we use to ask "ethana gramam mudichutta?"

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      Yes! In such such simple words, great history is hiding!

  • @vijaymadura
    @vijaymadura 3 роки тому +17

    நாளை மேதகு படத்தை பார்த்தபிறகு தான் இந்த விளியத்தை பார்பேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +34

      ஐயகோ! இது என்ன சோதனை!
      மேதகு படத்தை Black Sheep தான் வெளியிடுகிறதாம்!
      வெளுத்ததெல்லாம் பாலில்லை நண்பா!
      எதையுமே எச்சரிக்கையோடு கையாளுங்கள்!
      ஹிப்ஹாப் தமிழன் (தெலுங்கன்) என்ன செய்தான் என்பது நினைவுள்ளதா?

    • @user-bl5up9vp8e
      @user-bl5up9vp8e 3 роки тому +1

      @@TCP_Pandian 👍👍👍

    • @mprathappillai2654
      @mprathappillai2654 3 роки тому +1

      How is it?

    • @murugan8847
      @murugan8847 3 роки тому +4

      Methagu movie production logo is a goat. Paari saalan didnt talk abt this is suspicious.

    • @unlukking9925
      @unlukking9925 3 роки тому +1

      ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் இருக்கணும் தப்புயில்ல... 💯

  • @user-bl6cr1xh5n
    @user-bl6cr1xh5n 3 роки тому +9

    குறிஞ்சி திணையை பற்றிய ஊர் பெயர்களின் கூற்று உண்மை தான் எங்கள் பகுதியின் பொரும்பாலான ஊர் பெயர்கள் குறிச்சி என்றே முடியும். எலே என்ற சொல் அருகில் இருப்பவர்களை அழைக்கவும் எலேய் என்ற சொல் தூரத்தில் இருப்பவரையும் அழைக்கும் சொல்லாடல். (எலே என்ற இந்த சொல்லுகான விளக்கம் இன்று தான் அனைவரும்க்கும் புரிந்து இருக்கும்.) பனை மரத்தின் இலை ஓலை என்பதற்கான பெயர் காரணமும் இவ்வாறாக தான் வந்து இருக்குமோ. (மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி அரசியல் அமைப்பில் மாற்றம் நம் ஆசிவக தெய்வங்கள் துணையுடன் நடக்கும் ).

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +5

      காய்ந்த பனை ஓலை, ஒலி ஏற்படுத்தும். அதனால் அதற்கு ஓலை என்றுப் பெயர்.

    • @user-bl6cr1xh5n
      @user-bl6cr1xh5n 3 роки тому +1

      @@TCP_Pandian 🙏

  • @shivanff3709
    @shivanff3709 3 роки тому +29

    ஐயா விஜயின் பீஸ்ட் படத்தின் முதல் பார்வையில் பரசுராமனின் இரண்டு கோடாரிகள் இடம்பெற்றுள்ளன ஐயா😔

    • @user-bl5up9vp8e
      @user-bl5up9vp8e 3 роки тому +5

      👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +38

      பைத்தியம் முற்றிவிட்டது இவன்களுக்கு! நம்மை மிரட்டிப் பார்க்கிறான்கள்!

    • @shivanff3709
      @shivanff3709 3 роки тому +4

      @@TCP_Pandian ஆம் ஐயா மனதிற்கு வருத்தம் அளிக்கிறது 😔

    • @cvenugopalcvenuchinnu8447
      @cvenugopalcvenuchinnu8447 3 роки тому +3

      நானும் இதை பத்தி சிந்தித்தேன் நீங்கள் பதிவிட்டிர்கள் மிக்க நன்றி உறவே

    • @shivanff3709
      @shivanff3709 3 роки тому

      @@cvenugopalcvenuchinnu8447 😊😊

  • @subramanianc9636
    @subramanianc9636 3 роки тому +7

    aiyya sirappu 🙏 ungalai pallithavargal ippo chinna pinnama agittanunga 👍💪❤️ agathiyar ungaloddu irrukattum 👍💖

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      அதைப் பற்றி முழுதாய் அறிந்த பிறகு கொண்டாடலாமே!

  • @jothikula8729
    @jothikula8729 3 роки тому +13

    இலங்கையில் கதிர்காமம், வலிகாமம் (யாழ்ப்பாணமும் சுற்றி உள்ள ஊர்களும்) கொடிகாமம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      ஆமாம்! ஊரின் பெயர் காமம் என்பது முருகனின் கொடை!

    • @jothikula8729
      @jothikula8729 3 роки тому +2

      தம்பலகாமம் (திருகோணமலை)

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u 3 роки тому +1

    கப்பல் மயில்
    தோகை பாய்மரம்
    முருகனும் மயிலும்
    முருகனும் கப்பலும்
    உலகை சுற்றி வருதல் அருமை அருமை

  • @ponnusamy4326
    @ponnusamy4326 3 роки тому +80

    காட்டில் வேலை செய்யும் பொழுது மழை வந்தால் ஒத்தப்பனை அடியில் நிக்காதே என்று கூறுவார்கள்.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 3 роки тому +25

      ஒத்தப்பனை தன்னை தந்து நம்நை காக்கும் . அது இறைவன் ஐயா மரம் இல்லை . பனை தான் சிவன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +32

      ஆமாம்! அனுபவ ஞானம்!

    • @ponnusamy4326
      @ponnusamy4326 3 роки тому +4

      @@TCP_Pandian ஆமாங் ஐயா🙏🏻

  • @user-bs1rk5xp1y
    @user-bs1rk5xp1y 3 роки тому +12

    அச்சம் என்பது அச்ச் என தும்மலின் ஒலியினால் உருவானதாக இருக்குமோ?
    தும்மும்போது அருகில் உள்ளவருக்கு சிறிய அச்சம் ஏற்ப்படுகிறதே!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      முயற்சிக்கு வாழ்த்துக்கள்! இருக்கலாம்! மேலும் ஆராய்வோம்!

  • @user-ll2ru2pt5y
    @user-ll2ru2pt5y 3 роки тому +12

    மிக சரியான ஆய்வு ஐயா.வாழ்வாங்கு வாழ்ந்து தாமாக உயிரோடு சட்டிக்குள் செல்லும் விழா கண்ட நம் முன்னோர்களிடம் எப்படி மரண வீட்டில் ஒப்பாரி ஓலமிடும் பழக்கம் உண்டாகிஇருக்கும் என்று எண்ணினேன். பதில் கிடைத்து விட்டது. திடீர் மரணம் அதுவும் மின்னல் தாக்கி கருகி இறக்கும் ஆதிமனிதர்களின் அதிர்ச்சியே இவ்வாறு பரிணமித்துள்ளது. எந்தளவு ஆதிகால வரலாற்றையெல்லாம் மீட்கிறோம் ஐயா? யூதனே மிராண்டிருப்பான் இந்நேரம். மேலும் மேஜிக் பற்றி நீங்கள் கூறும்போதுதான் போன்ற ஏமாற்றுதலை குறிக்கும் cheat, cheater வார்த்தைகளும் சித்தர்களை அசிங்கப்படுத்தவே புகுத்த பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
    சித்து - cheat
    சித்தர் - cheater
    சித்தர்கள் உண்மையில் செய்ததை போல போலியாக செய்து ஏமாற்றுபவர்கள் தானே மேஜிக் யூதர்கள்? அதேபோல ஏமாற்றுவதை குறிக்கும் cheat வார்த்தையையும் அப்படியே சித்தர்கள் தலைமேல் போட்டுள்ளனர். நம்முடய சிறப்புகளை அவனதும் அவனது அசிங்கங்களை நம்முடையதாகவும் காட்டுவது தானே யூதனின் வேலை?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +3

      அடப்பாவிகளா!!!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +9

      அருமையாக யூதனை பற்றி சொன்னீர்கள். கடைசி வாக்கியம் உண்மை !!!உண்மை!!! அது யூதனின் சைக்கோத்தனம். அவர்களுக்கு சில உணர்ச்சிகளை மட்டுமே உணர முடியும். ஆத்திரம், பயம். குற்ற உணர்ச்சி அவர்களால் உணர முடியாது. அதை பீதியாகவே உணருவார்கள். தாங்கள் செய்யும் பாவங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க்க மாட்டார்கள். அவர்களின் சைக்கோ மூளை அவர்களை விடாது.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +11

      அதனால் எதிரி மீது பழியை போட்டு கொண்டே இருப்பார்கள். சொல்ல போனால் திட்டமிடும் போதே இம்முறை எவன் மீது பழியை போடலாம் என்று எண்ணிவிட்டு தான் செயல் படுத்துவார்கள். எ.கா. : சுப்ரமணியன் ஸ்வாமி. ராஜிவ் கொலை. புலிகள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      ஆமாம்! சித்து என்பதிலிருந்து தான் Cheat என்றச் சொல்லையும் உருவாக்கி இருப்பான் போலிருக்கிறது.
      நம்மடையதை எல்லாம் திருடிக்கொண்டு, இயலாததைக் கேவலப்படுத்துவதும் அவனது வாடிக்கை!

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 3 роки тому +14

    வணக்கம் ஐயா ♥♥♥

  • @tamilsulagam785
    @tamilsulagam785 3 роки тому +1

    மிகவும் அருமையான காணொளி ஐயா.

  • @user-hp2rb2xh7n
    @user-hp2rb2xh7n 3 роки тому +11

    🤍நிறைய தமிழர்களே இன்னும் கிருஷ்ணனும்🦚, வரதராஜரும்🦅 ஒருவர் என்று எண்ணுகின்றனர் 😔.
    வரதராஜரை "மாயோன்" என்றும் கிருஷ்ணரை "உலகம் அளந்த பெருமாளே" என்றும் இருவரும் ஓரே ஆள் என்று எண்ணுகின்றனர். இதல்லாம் யூதனின் அவதாரக் கட்டுக்கதையின் விளைவுகள் 😔.
    இதனால்தான் யூதனின் கற்பனைப் பாத்திரமான ஆண்டால் கண்ணனை காதலித்து வரதராஜரை திருமண‌ம் செய்தாலோ?😔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +22

      அய்யோக்கியப் பன்றிகள், எல்லாவற்றையும் சித்தைத்து உருமாற்றி, அழித்து விட்டனர்.
      யூதன் நாசமாய்ப் போவான்! அதற்கானக் காலம் பிறந்து விட்டது.

  • @muthum6048
    @muthum6048 3 роки тому +11

    ஐயா வணக்கம். தமிழக ஆலோசகராக வெளிநாட்டவரும் வட இந்தியரும் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுசார்ந்த காணோளி வெளியிட வேண்டுகிறேன்...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +24

      எல்லாம் பிராமண தந்திரம்! இவர்களது செயல்பாடுகளைக் கூர்மையாக கவனியுங்கள்!
      ஆரிய-திராவிட இரட்டை சனியன்களிலிருந்து நாம் விரைவாக விடுபட வேண்டும்!

  • @pavithrav4580
    @pavithrav4580 3 роки тому +16

    ஒரு பேக் அப் சேனல் கிரியேட் செய்து வைத்து கொள்ளவும் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +27

      இணைய தளமே செய்துவிடுவோம்.
      பலகணி, ஆசீவகம் போன்ற யூட்யூப் சன்னல்கள் ஏற்கனவே உள்ளன.

  • @shriyaravanan6027
    @shriyaravanan6027 3 роки тому +8

    வணக்கள் ஐயா ...நீங்கள் வழக்கம் போல எங்களை அறிவூட்டுவதற்கு நீண்ட ஆயுளை விரும்புகிறோம்......பாடுகாப்பகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      பாதுகாப்பாக இருக்கிறேன்!

  • @subathevarajah5471
    @subathevarajah5471 3 роки тому +11

    ஐயாவுக்கு பணிவான வணக்கம் பிரான்சில் opéra மிகவும் பிரபலமான பாடல் இது ஒலமிடுவது ஒப்பாரி வைப்பது போல தான் இருக்கும் ஒப்பாரி என்ற சொல் opera என்று வந்திருக்கலாம் தானே ஐயா

    • @ramce2005
      @ramce2005 3 роки тому +4

      ஆம்! மிகச்சரி!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      ஆமாம்! ஒப்பாரி என்பது தான் ஒப்பேரா என்று அழைக்கப்படுகிறது. அது Classical Music!!!!!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому

      கூகுள் ஒபேரா, மினிஒபேரானு ஆப்ஸ்இருக்குஐயா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +1

      ஒப்பாரி மீன்ஸ்ஒலம் மமீன்ஸ் Opera பழமை வரலாற்றை பறைசாற்றுவது ஒப்பாறி ஓலம் சோககவிதை கீ தங்கள்பாடல்

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 3 роки тому +10

    Tekton =தக்சன் --தட்சு(Techniqu)நுட்பம்
    Gram =கிரமம் --ஒழுங்கு -அமைப்பு
    Greek grammatike (tekhnē) "
    Poly--பல்'வகை( many)
    Technic =நுட்பம்
    relating to building or construction," from Late Latin tectonicus, from Greek tektonikos "pertaining to building," from tekton (genitive tektonos) "builder, carpenter, woodworker; master in any art (sculpture, metal-work, writing)," from PIE root *teks- "to weave," also "to fabricate."

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +8

      ஆம்! அனைத்து தொழில் நுட்பம் சார்ந்தச் சொற்களும் தமிழரது சொற்களையே மூலமாகக் கொண்டவை.
      அனைத்து மொழிகளும் தமிழினின்று கிளைத்தவை என்பதற்கு இதுவும் ஆதாரம்.

    • @subramanian.kmanian4971
      @subramanian.kmanian4971 3 роки тому +1

      @@TCP_Pandian 🙏🙏

  • @user-hp2rb2xh7n
    @user-hp2rb2xh7n 3 роки тому +24

    கருப்பசாமி யார்?
    அன்றும் இன்றும் என்றும் வாக்கு மாறாமல் "கருத்து" சொல்லும் "கருத்த" நிரத்தையுடைய "கருத்திணனா?"
    அதாவது கருப்பசாமி "கண்ணனா"?
    🦚🦚கருத்து = கருப்பு???🦚🦚
    🤍பதினெட்டாம் படி கருப்பு🤍
    18 - குருகுல கல்வி ஆண்டு 🦚
    கருப்பசாமி கிருஷ்ணர்தான் என்பதற்கு கூடுதல் சான்று அவருக்கு இலங்கையில் கோவில் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு தமிழ்நாட்டில் தானே கோவில் இருக்கும்.

    • @anju1779
      @anju1779 3 роки тому +8

      கருப்புசாமி அருகில் 7கன்னிமார்கள் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லை போலும் என் கருத்துப்படி கருப்புசாமி என்பது முருகனை தான் குறிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 3 роки тому +1

      @@anju1779 நானும் முருகன் என்று

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +20

      சனீஸ்வரன் எனும் கருப்பசாமி என்பது சிவனைக் குறிக்கும். இது நீத்தாருக்கான தெய்வம்.
      ஆனால், சனீஸ்வரன் ஆதி சித்தன் என்றாலும், அவருக்கும்18-ஆம் படிக்கும் தொடர்பு இல்லை.
      அந்தத் தொடர்பு, பொதிகை மலை சித்தர் பீடத்தில் பயின்ற கிருஷ்ணனுக்கு உண்டு.
      ஆனால், கருத்தினன் என்பது தான் கிருஷ்ணன் என்று ஆனது.
      அவர் கருப்பாய் இருந்ததால் கிருஷ்ணன் ஆகவில்லை!
      கிருஷ்ணனை கருப்போடு தொடர்பு படுத்தும் பிராமணனது சொல், பச்சைப் பொய்.
      கிருஷ்ணன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர் தான். அவர் வேளாளர் போன்ற அட்டக்கருப்பு அல்ல!
      சிவன் கருப்பர் தான். ஆனால், 18-ஆம் படிக்கும் அவருக்கும் தொடர்பில்லை.
      கிருஷ்ணன் கருப்பர் அல்ல! ஆனால், 18-ஆம் படிக்கும் அவருக்கும் தொடர்பு உண்டு!
      இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +6

      @@premroy9831 : விஷ்ணு கருப்பர் தான்! கள்ளழகர். அவர் கள்ளர், சோழர் பரம்பரையில் வந்தவர் தான்!
      ஆனால், கருப்பசாமி கையில் சங்கோ, சக்கரமோ இல்லையே!

    • @user-hp2rb2xh7n
      @user-hp2rb2xh7n 3 роки тому +1

      @@TCP_Pandian ஐயா, விஷ்ணு🦅 "ஆகாச வீரனார்", "ராஜ வீரனார்", "பாட்டாய(பாட்டாளி) வீரனார்", "வீரனார் அய்யன்", "வீரனார் பெத்தபெருமாள்", "வீரநாராயணன்(வீரனார்)" என்ற பெயர்களில் நிறைய தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கு குல தெய்வமாக உள்ளார். அனைத்து வீரனார்(விஷ்ணு) கோவில் சிறப்பு, வீரனாருக்கு(விஷ்ணுவிற்கு) நேராக மின்னடியான் (அல்லது) முன்னோடியான் என்ற சிவனை வைத்திருப்பார்கள். வீரனாரே வந்து அருள்வாக்கு தரும்போது மின்னடியானை "முனீஸ்வரனே!(சிவன்)" என்று அழைப்பார்.வீரனாருக்கு(விஷ்ணுவிற்கு) பக்கத்தில் ஒரு பெண் தெய்வத்தையும் வைத்திருப்பார்கள். முதலில் மின்னடியான் (அல்லது) முன்னோடியானை வணங்கிட்டுதான் உள்ளே சென்று வீரனாரை(விஷ்ணுவை) அம்மனையும் வணங்கவேண்டும். விஷ்ணு நிச்சயமாக கருப்பசாமி கிடையாது.
      கருப்பசாமி நிச்சயம் கண்ணனாகத்தான் இருக்கும். ஐயா, "கருப்பு, கருத்து" சொல்மூலம் என்ன?

  • @tamilmagal6525
    @tamilmagal6525 3 роки тому +10

    Vanakkam en tamil sonthangale...

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 роки тому +7

    🔥🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்ஐயாநன்றி

  • @johnkennady8981
    @johnkennady8981 3 роки тому +12

    First name and last name
    உங்கள் ஆய்வு வியப்பாகவும் உண்மையின் உரைகல்லாகவும் இருப்பதை உணர்ந்தேன்....வாழ்த்துகள்
    காமகொடுரனா கடவுளாகிவிட்டான் சங்கிகளுக்கு..
    தலைவன் எவ்வழியோ அவன் தலைமுறை அவ்வழியோ.....

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 3 роки тому +11

    இனிய மாலை வணக்கம் 🙏🏼

  • @suriyamorthi1459
    @suriyamorthi1459 3 роки тому +6

    Ayya nice explain 🇲🇾🇲🇾🇲🇾

  • @unlukking9925
    @unlukking9925 3 роки тому +7

    வாழ்க தமிழ் வளர்க தமிழர்... 💪💯🤙

  • @super85482
    @super85482 3 роки тому +12

    ஐயா, வணக்கம், மாபெரும் சக்தி முருகப் பெருமான் என்பதை எளிதில் உணரலாம். முருகப் பெருமான் சிவ ஏற்பாடு தான்! நோவா தப்பித்த போது முருகனின் பிறவி இல்லையேல் இன்று தமிழினம், தமிழின திரிபுகள் என எதையுமே நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாம் நினைத்ததை தம் வழியில் நடந்திடும் தார்மீகத் தலைவன் முருகப் பெருமான்! யூத இனத்தின் மாபெரும் சவால் அவர். இராவண-இந்திர யுகம் பிறப்பை இந்தளவு கொடுமையாக மாற்றத் துணிந்த யூதன் சத்ய யுகம் பிறப்பை ஒன்றும் செய்யவில்லை! முருகனை எதிர்க்கத் துணியாத யூதன். எதிர்த்தால் என்னாவான் என யூதன் என்ன கதிக்கு ஆளாவான் என அறிந்தே உள்ளான் யூதன், ஐயா, நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      யூதனுக்கு முருகன் சிம்ம சொப்பனம் தான்! முருகனைக் கண்டு யூதன் மிரள்கிறான்.

  • @ponnusamy4326
    @ponnusamy4326 3 роки тому +8

    5:42 வணக்கம்🙏🏻

  • @unlukking9925
    @unlukking9925 3 роки тому +6

    நன்றி ஐயா ❤️❤️❤️

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 3 роки тому +5

    வாழ்த்துக்கள்

  • @jagannathan7787
    @jagannathan7787 3 роки тому +2

    omg sir ole in spanish means (football fans used to sing in stadium to encourage thier players ,and also spanish crowd used to chant in bull fighting too and allez allez in french became ole in spanish but my important point is these sounds are originated from the greek word ololigi it means RITUAL CRY IN GREAK its unbeliviable you are amazing .

  • @vishwanathansubramaniam7100
    @vishwanathansubramaniam7100 3 роки тому +15

    ஐயா, சென்னை யில் ஓலா என்று ஒ௫ நிறுவனம் வாடகை ஆட்டோ மற்றும் டாக்சி சேவை நடத்தி வ௫கின்றது அதை நிறுவிய வ௫டம் 03 டிசம்பர் 2010 இது ஒ௫ அகர்வால் பனியா நிறுவனம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +27

      உலா என்பதைத்தான் ஒலா என்று மாற்றி பெயரிடிருக்கிறான்.
      தமிழை மறக்கவே மாட்டான் யூதன்!

    • @user-tv9sb3ix6r
      @user-tv9sb3ix6r 3 роки тому

      @@TCP_Pandian 😂👏👏👏👏👏👏👏

  • @unlukking9925
    @unlukking9925 3 роки тому +10

    வணக்கம் ஐயா ❤️❤️❤️

  • @user-de8uq7gl4s
    @user-de8uq7gl4s 3 роки тому +14

    ஓம் எனும் மூல ஒலியில் இருந்து தோன்றியதால் ஓம் பிளஸ் ஒலி ஆகி மொழி என்று ஆகி இருக்கலாம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +22

      ஒலி என்றச் சொல்லிலிருந்து தான், ஓம் என்றச் சொல்லே வந்தது.
      விரைவில் இது சார்ந்த விழியம் வரும்!

    • @user-de8uq7gl4s
      @user-de8uq7gl4s 3 роки тому +1

      @@TCP_Pandian 🙏நன்றியுடன் காலை வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @ssathishssathish9056
    @ssathishssathish9056 3 роки тому +7

    பங்காரபேட்டை உள்ள ஒரு ஊரின் பெயர் காமசமுத்திரம் / காமசாமுத்ரம். 17:4 video Time.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +14

      பங்காரம் என்பது தெலுங்கில் தங்கம்!

  • @sylvester8004
    @sylvester8004 3 роки тому +2

    Paaahh 👏👏👏👏

  • @user-bs1rk5xp1y
    @user-bs1rk5xp1y 3 роки тому +13

    பாலைத்திணை ஊரின் பெயர் புறம் அல்லது புரம் என்று இருந்திருக்கலாம்.
    உதாரனம் அத்தினாபுரம்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      சிந்திக்க வேண்டிய செய்தி!

  • @user-br3nn1lb5z
    @user-br3nn1lb5z 3 роки тому +11

    ராகு கேது துனை கேல் என்றால்
    ராகு = வட துருவ மற்றும் காந்த விசை தொடர்பு உடையதா?
    கேது = தென் துருவ மற்றும் காந்த விசை தொடர்பு உடையதா?
    இதன் சொல் ஆய்வு ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +14

      Vishnu Part-4 என்ற விழியம் பாருங்கள்!

  • @ahamadahamad394
    @ahamadahamad394 3 роки тому +14

    iyaa.wankkam.Niraiwana Arokiyamudan., Neenda Aaiyulum Petru
    Thaangal Pallandu Wala
    Duwa Seigiren.walga walmudam

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      உங்களின் வாழ்த்து எனக்கு சிறப்பான வாழ்த்து!

    • @husnimuhammad6403
      @husnimuhammad6403 3 роки тому

      நன்றாக ஊமஂபீ வாழ வேண்டும் ஐயா

  • @manikandanainar230
    @manikandanainar230 3 роки тому +5

    வணக்கம் ஐயா
    மிக்க மகிழ்ச்சி

  • @vivekan4
    @vivekan4 3 роки тому +14

    ஐயா , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மொழி என முடியும் ஊர் பெயர் பரவலாக உள்ளது! இட்டமொழி, ஈத்தாமொழி, ஆரல்வாய்மொழி, நங்கைமொழி, மற்றும் பல உள்ளன.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      அகத்தியர் வாழ்ந்தப் பகுதியல்லவா? முருகனுக்கும் அருகாமையில் இருந்தப் பகுதியல்லவா?

    • @ZianasFoodArchive
      @ZianasFoodArchive 3 роки тому +1

      Yes I m from kanyakumari

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 3 роки тому +28

    ஐயா
    அணில் (குட்டி) க்கு பெயர் இப்படி வந்திருக்கலாம்?
    அ+நில்>அநில்>அணில்...
    நிற்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இந்த பெயர் வந்திரூகாகுமா?

    • @tmanikandan1381
      @tmanikandan1381 3 роки тому +8

      அருமை சகோ

    • @sugunasuguna393
      @sugunasuguna393 3 роки тому +6

      அற்புதம்.....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +23

      நன்றாகத்தான் இருக்கிறது. மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்கு தானே அது!

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 3 роки тому

      @@TCP_Pandian நன்றி ஐயா..
      அந்தோணி ஹெலன்ஸ். சே.

  • @sureshkumarbhoopalashanmug542
    @sureshkumarbhoopalashanmug542 3 роки тому +1

    அருமை மிக அருமை

  • @harrisjayarajfans3129
    @harrisjayarajfans3129 3 роки тому +16

    Note:-
    Delete panniravanga Ellarum download panni vachikonga pa!!!!

  • @luziolokesh5785
    @luziolokesh5785 3 роки тому +36

    ஐயா சமீபகாலமாக பல தமிழ் சன்னல்கள் முடக்கப்பட்டு வருகின்றன.நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.நம் சன்னலில் காணொளிகள் மட்டும் பொக்கிஷம் அல்ல,பின்னூட்ட கருத்துக்கள் அனைத்தும் பொக்கிசங்களே!!

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +4

      எவை முடக்கப்பட்டுள்ளன?

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 3 роки тому +3

      அருமையான பதிவு அனைத்தையும் பாதுகாக்க வழி உள்ளதா ஐயா

    • @luziolokesh5785
      @luziolokesh5785 3 роки тому +3

      @@madhuvallavan71 பேசு தமிழா பேசு சன்னல் முடக்க பட்டுள்ளது.

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +7

      ஆமாம். முக்கியமான தகவல்கள் கூறும் பின்னூட்டங்கள் ஏராளமாக உள்ளது. விழியங்களை விட பின்னூட்டங்களை பார்த்தே யூதன் அரண்டு போயிருப்பான். முடிந்தவர்கள் காப்பி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • @user-ky7kd6ku7k
    @user-ky7kd6ku7k 3 роки тому +3

    அருமை

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +6

    ஈழத்தில் இன்றும் கதிர்காமம் போல தம்பலகாமம், கொடிகாமம், வலிகாமம் போன்ற பெயர்கள் உள்ளன. அதைப்போலவே சிங்களத்தில் 'கம' (gama) என்று முடியும் ஊர்ப்பெயர்களும் உண்டு.
    (ரத்கம, உடுகம, வெலிகம).
    அதைப்போல விவசாயத்தை குறிப்பாக நெல்விவசாயத்தை கமம் செய்வது என்று அழைப்பார்கள்.
    🙏😊

  • @jaffersait9549
    @jaffersait9549 3 роки тому +2

    சிறப்பு 🙏

  • @arjunabi
    @arjunabi 3 роки тому +3

    அருமை ஐயா

  • @Kannan-qp4kn
    @Kannan-qp4kn 3 роки тому +13

    ஊலையிட்டால், நாய் மாதிரி ஊலையிடாதே என்பார்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      நாய் ஏற்படுத்தும் மூன்று சத்தங்களில் ஊளை என்பதும் ஒன்று!

    • @Kannan-qp4kn
      @Kannan-qp4kn 3 роки тому

      @@TCP_Pandian மிக்க நன்றிகள், இணையசித்தரே.

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 3 роки тому +4

    நன்றி ஐயா

  • @sivaanand3370
    @sivaanand3370 3 роки тому +20

    ஐயா தமிழ் 27 நட்சத்திரங்கள் பற்றி ஆய்வு செய்து விழியம் வெளியிடுங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      ஆமாம்! இது பாக்கியாக உள்ளது. ஆவன செய்கிறேன்.

    • @cvenugopalcvenuchinnu8447
      @cvenugopalcvenuchinnu8447 3 роки тому +5

      அருமை உறவே நல்ல சிந்தனை தமிழே ஒரு பொக்கிசம்

  • @jaffarjaffar8202
    @jaffarjaffar8202 3 роки тому +13

    Naam tamizhar katchi thevaya nu oru video podukiren sonningalae eppa poduvinga ayya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +23

      கூடிய விரைவில் தொடங்குகிறேன்!
      நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசிய வயலில் ஒரு களை!
      அதை அழித்தால் தான், தமிழ்த்தேசியம் என்றப் பயிர் செழிக்கும்!
      அது "நாம் தமிழர்" அல்ல! நாம் தெலுங்கர்!

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 3 роки тому +6

      @@TCP_Pandian ஆம் இதை
      வழிமொழிகிறேன் ஐயா

    • @jaffarjaffar8202
      @jaffarjaffar8202 3 роки тому +5

      @@TCP_Pandian 👍👍

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 роки тому +7

    நன்றி ஐயா..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому

      Sir, in a 2002 Vijay movie "Udaya " , Vijay starts a class lecture asking who is the "Father of Quantum Physics ??" The student wakes up and tells her father's name "Paramasivan" Gounder as answer. The whole class laughs. I consider this scene to be revealing real history and also demeaning Sivan at the same time.

  • @dhakshinamoorthy6715
    @dhakshinamoorthy6715 3 роки тому +19

    வேளாண்மை vs விவசாயம்
    எது சரியான சொல்லாடல் ஐயா ?.
    வேல் (முருகன்)+ ஆண்மை - வேலாண்மை - வேளாண்மை என்றானது.
    " விவசாயம் " இதன் சொல்லாய்வு என்ன ஐயா??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      வேளாண்மை என்றச் சொல்லைப் புரிந்து கொள்ள "முருகன் எனும் அதிசயம்" என்ற பழைய விழியத்தைப் பாருங்கள்!
      வீ + வய (ல்) + அயம் --> வீவசஅயம் --> விவசாயம்
      வீ == உயர்ந்த, மேன்மையான
      வாய் + அல் --> வாயல் --> வயல்
      வாயில்லாத உயிர்கள் வாழும் இடம்.
      அயம் = கடல் போன்றப் பரந்தப் பகுதி.
      விவசாயம் = மேன்மையான, கடல் போன்றப் பரந்த வயல் பகுதி.
      இடவாகு பெயர்.

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому +2

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @dharmindhiran8818
    @dharmindhiran8818 3 роки тому +8

    Vanakkam Aiya. Please take care Aiya.

  • @jayarajar657
    @jayarajar657 3 роки тому +2

    அற்புத விளக்கம் ஐயா

  • @user-tv9sb3ix6r
    @user-tv9sb3ix6r 3 роки тому +3

    Brilliant

  • @kaviyazhinivijayapandian7906
    @kaviyazhinivijayapandian7906 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o 3 роки тому +10

    1. தொல்காப்பியர் காலம் என்பது மூன்றாம் தமிழ்ச்சங்க காலமாக இருக்கக்கூடுமா?
    2.மின் + அனல் =
    மின்னனல் >> மின்னல்
    என ஆகியிருக்குமா?
    மின்னையும் அனலையும் (வெப்பம்) வெளியிடுவதால் அது மின்னல் எனப்பட்டிருக்கலாம்.

    • @sugunasuguna393
      @sugunasuguna393 3 роки тому +2

      (*) வின் + அல் = வின்னல் = மின்னல்
      (*) பொதுவாக நிலவு, சூரியன், விண்மீன்கள், மேகக் கூட்டங்கள் போன்றவற்றின் கலவை மட்டுமே வின் என்று அழைக்கப்படும்.
      (*) இவை தவிர வானத்தில் தெரியும் பொருட்கள் வின்னல் என்று அழைக்கப்படும். அப்பொருள் விண்ணுக்கு தொடர்பு அல்லாதவை என்று பொருள்.
      (*) அத்தகைய ஒரே பொருள் மின்னல் தான். எனவே அது மின்னல் என்றே அழைக்கப்பட்டது.

    • @user-xz4vo7tp9o
      @user-xz4vo7tp9o 3 роки тому

      @First Name Last Name
      நன்றி சகோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      வின் + அல் --> வின்னல் --> மின்னல்
      வின்னிலுள்ள கரு மேகத்திலிருந்து வருவதால், மின்னல். அல் என்றால் கருப்பு.
      தொல்காப்பியத்தை ஆய்வு செய்ய இருக்கிறேன். அதன் காலத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.
      ஆய்வு செய்த பிறகு சொல்கிறேன்!