ஓவராக பேசிய ஆணை வெலுத்து வாங்கிய பெண் 🔥 | மணமுறிவு செய்த பெண்கள் Vs சமூகம் | Neeya Naana latest

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2024
  • #Neeyanaanatroll #neeyanaanalatestepisode #thugt#neeyanaanagopinath #ladies vs mens
    COPYRIGHT DISCLAIMER
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used
    bits and pieces of videos to get the point across where necessary.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such
    as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright
    statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Videos
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use,
    however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we
    have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

КОМЕНТАРІ • 864

  • @harisubbu6919
    @harisubbu6919 4 місяці тому +164

    இப்படியே பெண்தான் விட்டுக்கொடுக்கணும்னு சொல்லி சொல்லி சொந்தம் பந்தம் சுயமரியாதை எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டு கணவனோட உறவுகளை மட்டுமே உறவுகளாக இருக்க வேண்டும் என்பது பல ஆண்களின் எதிர்பார்ப்பு.😢

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 4 місяці тому +1

      Athu apdi ila

    • @liginstyle2116
      @liginstyle2116 4 місяці тому +2

      Yes

    • @freedaprabakar4233
      @freedaprabakar4233 4 місяці тому +3

      ஆமாம்பா..ஆமாம்

    • @dhanamr8858
      @dhanamr8858 4 місяці тому +9

      உண்மை தான் . அதுமட்டும் இல்லை அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் 😢😢😢

    • @karthiga
      @karthiga 4 місяці тому +2

      Yes correct 100%

  • @dhanam9468
    @dhanam9468 4 місяці тому +127

    என் கணவர்... மாரடைப்பால் இறந்து... விட்டார் .. என் குழந்தைக்கு 6 வயது ( 24.11.2012 தேதி ) எங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே... இப்போது என் குழந்தை...நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க போரார்....ஏன் தந்தை இல்லாத... ஒரு தாயால் தன் குழந்தையை நல்லபடியாக வளர்க முடியும்.....

    • @Mr.informer300
      @Mr.informer300 23 дні тому +1

      அருமை அம்மா.....🙏

  • @indhu5227
    @indhu5227 4 місяці тому +401

    ஒரு குடிகார நாதாரி கூட சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளோட லைப்பயும் நம்ம லைப்ப வேஸ்ட் பண்றதுக்கு போட... ருனு தனியா வாழ்த்துறலாம் 🙏🙏

    • @UFGvideos744
      @UFGvideos744 4 місяці тому +3

      ❤❤❤

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 4 місяці тому +7

      அதே நிலையில் என் மகள்

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 4 місяці тому +6

      Correct

    • @Rya852
      @Rya852 4 місяці тому +14

      Well said!! Same applies to narcissistic personality and domestic violence!! Woman should not adjust these!! She must leave.

    • @shalomleftismisalie3470
      @shalomleftismisalie3470 4 місяці тому +3

      Right

  • @madhudarish9142
    @madhudarish9142 4 місяці тому +177

    Semma lady.. loose talk illama semmaya pesrange... so damn confident and bold...

    • @djworld19
      @djworld19 4 місяці тому +8

      Family ku set aagadhu

    • @Eeshababy808
      @Eeshababy808 4 місяці тому +13

      ​@@djworld19 yen set aagadhu

    • @sumanraja3390
      @sumanraja3390 4 місяці тому +2

      Last avagale naa ego va erukanu sonnaga ..... Avagalala ego va vittu thara mudiyalaa enthamathiri lady nalatha most of ponnuga divorce kekuragaaa it not fair family both are adjust and understand is fullfil life

    • @Eeshababy808
      @Eeshababy808 4 місяці тому +7

      @@sumanraja3390 ego nu sonnavanga vera oruthavanga.. adjustment um understanding um ponnungalukku mattum than eppavum irukkanuma ..oru levalukku mela panna mudiyama than piriyuranga eduthavodane yarum pirinji poida maattanga ..

    • @sumanraja3390
      @sumanraja3390 4 місяці тому +1

      @@Eeshababy808 episodes last Dr avagale sonna ga and one more both r adjust nu tha na mention panna kkk

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 4 місяці тому +145

    சமூகம் நமக்கு தேவைதான் அதற்காக ஒத்துபோகமுடியாதுனு தெரிந்து வாழமுடியாது. 😢.ஆண் ஒரு பெண்ணைப்பற்றி அதுவும் அடுத்தவரின் மனைவியை பெருமையாகபேசி தன் மனைவியை மற்றவர்களின் முன்னால் கேவளமாக பேசும் கணவருடன் இந்த சமூதாயத்திற்க்காக வாழமுடியாது. இரண்டு பெண்குழந்தைகளுடன் தனியாகதான் வாழ்ந்துவருகிறேன்.சுயமரியாதையுடன்😊

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 4 місяці тому +3

      இரண்டு பெண் குழந்தைகள எப்படி பெத்தா இந்த பொம்பள. புள்ளைங்க பெத்துக்குற வரைக்கும் பொறுமையா இடம் குடுத்துருக்கா. புள்ள பெத்தவுடனே நம்ம வந்த வேல முடிஞ்சிருச்சின்னு அந்த பொண்ணு அந்த மாப்ளய வுட்டுட்டு தாய்வீட்டுக்கு போயீட்டா.

    • @lathasenthan4011
      @lathasenthan4011 4 місяці тому +4

      Vazhthukkal sis antha thairiyam en pontrorukku illai. 😢

    • @lathasenthan4011
      @lathasenthan4011 4 місяці тому

      ​@@JohnJohn-de6vfunna ellam pincha serupala than adikkanum

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 4 місяці тому +1

      @@lathasenthan4011 நீயும் அந்த கேசுதானா?

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 4 місяці тому +1

      @@lathasenthan4011 அந்த தப்ப பண்ணக்கூடாதுன்னு சொல்றேன். உங்களுக்கு கஷ்ட்டம்ம்னா திருமணம் செஞ்சிருக்ககூடாது.

  • @user-oq1jr6gf9i
    @user-oq1jr6gf9i 4 місяці тому +320

    என் கணவரும் இப்படித்தான் பேசுவார் பெண் என்றால் அடங்கி இருக்கணும் னு கல்யாணம் ஆகி 28வருஷம் ஆகுது இதுவரைக்கும் ஒரு நாலும் அன்பா பேசின நாள் கிடையாது அது ஊர் மேஞ்சினு எப்ப வீட்டுக்கு வரும்னு தெரியாது எதாவது கேட்ட அடிக்கிறது என்ன பெத்தவங்களையும் கூட பொறந்தவங்களையும் அசிங்கமா பேசறது விதினு நாட்களை கடக்கின்றேன் உடம்பு முடியாம படுத்தனு iruntha கூட பாக்கறதில்ல

  • @ArunSuganya-nu1nl
    @ArunSuganya-nu1nl 4 місяці тому +36

    மாப்பிள்ளையின் அம்மா அப்பா, பெண்ணின் அம்மா அப்பா இருவருமே எதிலும் தலையிடாமல் இருந்தாலே போதும் இங்கு விவாகரத்து என்பது குறைந்து விடும்.பெண்ணோ அல்லது ஆணோ தன்னுடைய இராஜ்ஜியம் தான் இங்கு நடக்கவேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நாம்
    இரண்டு பேர்ரும்மே குடும்பத்தில் சமம் என்று நினைக்க வேண்டும்..... உன் இராஜ்ஜியம் என் இராஜ்ஜியம் அல்ல இது நம்முடைய இராஜ்ஜியம் இங்கு நீ ராணி நான் ராஜா❤

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 4 місяці тому +2

      சரியா சொன்னீங்க

    • @ArunSuganya-nu1nl
      @ArunSuganya-nu1nl 4 місяці тому +1

      ☺️

    • @buvaneswarinirmal2322
      @buvaneswarinirmal2322 4 місяці тому +2

      Samam alla. Pengalai manushiya kuda pakkaradhu Ila.

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 4 місяці тому

      @@buvaneswarinirmal2322 பாதி பெண்கள் திமிரு கோபம் இந்த ரெண்டையும் விட்டாலே உங்கள மனுசியா மதிப்பாங்க ஆண்கள்

    • @ArunSuganya-nu1nl
      @ArunSuganya-nu1nl 4 місяці тому +1

      @@buvaneswarinirmal2322 நாம் வாங்கி வந்த வரம் அப்படி என்ன செய்வது.. கடவுள் தான் மாற்றம் தர வேண்டும்.

  • @user-wz9fl4vi2t
    @user-wz9fl4vi2t 4 місяці тому +74

    விதவைப் பெண்கள்
    பொதுமக்கள்
    இதே மாதிரி ஒரு ஷோ நடத்தவும்
    இந்த வார எபிசோட் சூப்பர்

    • @imaiyaa
      @imaiyaa 3 місяці тому

      erkanave pannidanga poola

  • @user-yn8xb6lj8x
    @user-yn8xb6lj8x 4 місяці тому +162

    இவர்கள் வாழ்கையில் அனுபவித்த துன்பங்களை ஒப்பிட்டு பார்க்கையில் அந்த uncle ஒரு பெரிய விஷயமே இல்லை. அதனால் தான் அவர்களின் அனுபவம் தைரியமாக பேசுகிறது.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 3 місяці тому +6

      அது உண்மைதான், ஆனால் மூஞ்சிக்கு நேரா இப்படி அவமானப்படுத்தும்போது அவுங்க மண்டையில விறகு கட்டையால போட வேண்டும்.போல் உள்ளது.
      அவர் பேசறது தப்பு, அது அவர் பெண்ணுக்கோ, தங்கைக்கோ நேர்ந்தால்?

  • @irenethilagavathy8128
    @irenethilagavathy8128 4 місяці тому +52

    அடங்கிப்போய் ,adjustபண்ணிப்போகனும் என்பது எந்த வித்த்தில் நியாயம் ?

  • @freedaprabakar4233
    @freedaprabakar4233 4 місяці тому +843

    சமூகம் மாறவில்லை என்பது கஷ்டமான உண்மை....என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்...பெண் மட்டும் அல்ல...பெண்ணுடைய அப்பா அம்மாவும் அடங்கிப்போகவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்...பயந்து போய் இருக்கிறோம் உண்மையான சமூகத்தின் முகத்தை பார்த்து....நாங்களும் இதற்கு முன்பு periyarism,feminism பேசியவர்கள் தான்

    • @shanthiselvarajan3522
      @shanthiselvarajan3522 4 місяці тому +44

      Neenga ippadi solringa ennoda nilamai vera ennoda marumagal veetla konjam kooda mariyathai kidaiyathu ponnu athai Vida mosam.yarukum mariyathai kodukathu avanga veettu manithargalidam mattume pesuvaal solvatharku varthaigal illai. Maganukum solla mudiyatha vedhanai 😢😢

    • @jiza9992
      @jiza9992 4 місяці тому +8

      ​@@shanthiselvarajan3522
      Nalla sothuku nalla kulambu amaiyaathu athu pola unga marumagal

    • @RMSkingdom732
      @RMSkingdom732 4 місяці тому +40

      ஆனால் பெரும்பாலான பெண் வீட்டார் தான் இப்போது எல்லாம் கண்டீஷன் போடுறாங்க இல்லைனா பெண் இல்லைனு சொல்லுறாங்க.

    • @bharathkumarbca
      @bharathkumarbca 4 місяці тому

      True​@@RMSkingdom732

    • @freedaprabakar4233
      @freedaprabakar4233 4 місяці тому

      ​@@Franciscyril-cc3byமகள்கள் மட்டும் உள்ள தாய் இப்படி ஆசைப்படமுடியுமா?

  • @thahirab
    @thahirab 4 місяці тому +40

    அந்த நபர் இவ்ளோ நேரம் பேசின பேச்சுக்கு எல்லாம் ஒரு நிமிஷத்துல அவர் மனைவி வந்து ஆப்பு வச்சுட்டாங்க 😂.. இவ்வ்வ்ளோ நேரம் தம் பிடிச்சு பேசினதெல்லாம் வேஸ்டா போச்சு😂😂

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 4 місяці тому +47

    கணவனோடு வாழாத மனைவியோடு வாழாத ஆணையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆணுக்கு கிடைக்கக்கூடிய இடத்தில் உள்ள மரியாதை பெண்ணுக்கு கிடைப்பதில்லை இந்த சமுதாயத்தில் அவள் எந்த வேறு நபருடன் பேசினாலும் அவளை இந்த சமூகம் சந்தேக கண்ணுடன் பார்த்து அவளின் வாழ்க்கையில் நடக்க கூடாத விஷயங்கள் நடந்ததாக கதை கட்டி அவளின் பெயர்களை கெடுக்கின்றனர் இது இது இது இன்றளவும் விவாகரத்து ஆனா பெண்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது

    • @MDharma28
      @MDharma28 3 місяці тому

      😢

    • @cherrypie6784
      @cherrypie6784 3 місяці тому

      Courtla poi paarunga😂

    • @JAID2015
      @JAID2015 22 години тому

      S… Adhu avanga life avangalukku epdi irukanumnu thonudho adha nalla valiyila amachikkattum. Yaarkittayum friendly ah move panna kooda society thappa dhaan peasumna, yaaroda thappu? Avanavan mudhugula irukra azhukka first clean pannunga. Eva Evan kooda peasuraanu paathu gossip panna avan veetla kandippa Adhu unmaiyaave nadakka vaaipugal adhigam

  • @v2nature868
    @v2nature868 4 місяці тому +209

    People and society have to understand
    A divorce daughter is better than a dead daughter.
    Divorce panitu independent ah iruka ponna yen blame pananum we should appreciate such brave women( I'm saying in common I'm not saying about my life)

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 4 місяці тому +3

      Ethu chinna chinna prlms ah pesi theekama, court ku poratha. Koda irukura silar soluvanga. Azhagum ilamiyum irukura varaikum than ellam, aanuku pennukum adjustment venum life la, romba toxic ana aalu torture pandran na panunga

    • @v2nature868
      @v2nature868 4 місяці тому +13

      @@RamKumar-wv2eh yeah , for small problem and misunderstanding should not end up in divorce. But some people's husband are very toxic. According to them only wife should adjust. Some husband even beat their wife' such situations are pathetic. As you said partners should adjust they ask only the women to adjust and tolerate.
      More over wife should tolerate a drunkard husband
      Wife should tolerate a husband with affair.
      But a husband will not

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 4 місяці тому +1

      @@v2nature868 dominated male ku innocent female koda marriage pana intha prlm varathu, same like dominated females ku innocent male koda marriage pana adjust agidum, 2 perum dominance pana intha prlm varum, ithula gender edithutu varathinga, ithu mindset prlms. Entha ponnachu nallavana love pandranga, dominate pandra boys ah than love pandranga,aprm epdi.

    • @v2nature868
      @v2nature868 4 місяці тому

      @@RamKumar-wv2eh yup men tries to confuse women and finally make them to accept what they are saying
      Men will understand women's problem only if he hear his daughter's suffering due to the so called patriarchal activities

    • @ortee95
      @ortee95 4 місяці тому

      ​@@RamKumar-wv2ehmanusan yella naeramu orae maathri irukamaatan 2ndu paerum vittukuduthu ponathaan vaalka. Appaviya irukuruvanuku oru naal kooda kovamae varatha? Yenna logic ithu

  • @fhilokittyvlk
    @fhilokittyvlk 4 місяці тому +88

    That uncle😂😂😂😂epdi vanthu matiruken pathiya😂😂

    • @somu87i
      @somu87i 4 місяці тому +3

      Avan ivanu pesa koodathu

  • @SK-ut7sp
    @SK-ut7sp 4 місяці тому +36

    Uncle shocked aunty rocked
    Gopinath passed🤭🤣🤣🤣🤣

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611 4 місяці тому +189

    பெண்களின் கஷ்டங்களில் ஒரு சதவிகிதம் அளவுகூட இதில் வெளிவரவில்லை.

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 4 місяці тому

      ஏன் கஷ்ட்டப்பட்டு ஏன் கல்யாணம் பண்ணிக்குற? புள்ள பெத்துக்கிற? ரோட்ல போற எவன்கிட்டயாவது படுத்து குழந்த பெத்துக்க வேண்டியதுதான?

    • @thilovathi7504
      @thilovathi7504 4 місяці тому +2

      Yes

    • @velammalleema6605
      @velammalleema6605 4 місяці тому +1

      Yes 💯unmai

    • @cherrypie6784
      @cherrypie6784 3 місяці тому

      Appo aangal kashtam yemma😂

    • @lindamary1647
      @lindamary1647 2 місяці тому +1

      ​@@cherrypie6784aangal enna maiyirai kasta pattu kilithargalam aangal soghusagha than erukkirargal

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 4 місяці тому +72

    உண்மைதான் பொண்ணு அவங்க குடும்பம் எல்லாரும் மாப்பிள்ளை வீட்டிற்கு அடிமையாக இருக்கனும்னு நினைக்குறாங்க 😢😢

    • @sandradeepa5917
      @sandradeepa5917 4 місяці тому +2

      Very true

    • @sriram-ze6es
      @sriram-ze6es 4 місяці тому +2

      Unga aaatha kaariyum avaloda marumaga veetta appdi thaana ninaippa, athayum sollu d

    • @dharshinidharshan3014
      @dharshinidharshan3014 4 місяці тому +2

      @@sriram-ze6es மரியாதையா பேசுடா 😡😡😡

    • @sriram-ze6es
      @sriram-ze6es 4 місяці тому

      @@dharshinidharshan3014 first neenga yokkiam mathiri scene poduratha niruthunga d, pakkathu veetu pombalayoda secrets oor mulukka purali pesi rasikirathey pombala jenmanga thaan, online la vanthu pengalai mathipom nottuvom koovurathu, chiiiiiii evvlo oru kedu ketta bhuthi pombalaikku

    • @cherrypie6784
      @cherrypie6784 3 місяці тому

      ​@@dharshinidharshan3014neenga ninaichikitinga neenga mattuk maapila nalla work pannanum kekuringadi athuku enna sollura?

  • @Saikirubas
    @Saikirubas 3 місяці тому +3

    திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவருமே சமம். அதுக்கு தான் better half nu சொல்றாங்க.. திருமணமங்கற அழகான பூந்தோட்டத்தில் அன்பு.. அக்கறை..புரிதல் இதெல்லாம் ஒருத்தரை மிஞ்சி ஒருத்தர்னு இருக்கணும்..அதுக்கு மாறா இருந்தா அது குடும்பமாவே இருக்காது..ஒருத்தரை ஒருத்தர் அடக்கி இருக்கணும்னு நினைச்சா வெறுப்பு தான் மிஞ்சும்..

  • @prabhagar-by1ip
    @prabhagar-by1ip Місяць тому +3

    நாம் தமிழர் டாக்டர் அருமையான பேச்சு

  • @Radhaiinvarigal
    @Radhaiinvarigal 4 місяці тому +22

    Antha mam solrathu point .... avanga advice pannikity erukanum namma kettkittu. Erukanum ...

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 4 місяці тому +16

    அந்த ஆண் அடங்கிப் போகனும் விட்டுக் கொடுத்து போகனும்னு சொல்றாரே தவிர இருவரும் விட்டுக் கொடுத்து போகனும் என்ற வார்தாதை வரவே இல்லை.எப்படி மனிதர்.இவரோடு எப்படி வாழ முடியும்

  • @thahirab
    @thahirab 4 місяці тому +87

    கோபிநாத் "இப்போதான் உங்களுக்குப் புரியுது..அதான் பதில் வரல" 😂

  • @69Koshi
    @69Koshi 4 місяці тому +79

    உண்மையில் அவர் பல மக்களின் கூட்டு மனப்பான்மை....atleast அவர் கொஞ்சமாவது புரிந்து கொண்டார்

    • @user-vh2ym4rg7h
      @user-vh2ym4rg7h 4 місяці тому

      How to download neeya naana

    • @69Koshi
      @69Koshi 4 місяці тому

      You may try with you tube downloader

  • @AatoZz622
    @AatoZz622 4 місяці тому +20

    பாவம் அந்த தாத்தா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-qn1bx9ef9p
    @user-qn1bx9ef9p 4 місяці тому +27

    Andha last ah pesuna amma Avanga husband kooda seranum 😢❤

  • @a.r.rameshkannan7605
    @a.r.rameshkannan7605 2 місяці тому +5

    *நாம் தமிழர் கட்சி* இராமநாதபுரம் பாரளுமன்றம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் பேராசிரியர் சந்திரபிரபா ஜெயபால் MBBS,MD அவர்கள் 0:49

  • @sangeethadesu1066
    @sangeethadesu1066 3 місяці тому +3

    This doctor came in neeya naana 10 years back about woman who loves cooking. Her style of speaking got me reminded of it.

  • @V.P.Arumugakani1984
    @V.P.Arumugakani1984 4 місяці тому +43

    Super Gopinath sir ur a right time right speech

  • @j.merlyn8569
    @j.merlyn8569 4 місяці тому +31

    Mooditu po da nu oru varthaila mudichirkalam😂😂😂

    • @hardnfree
      @hardnfree 4 місяці тому +6

      Uncle ah full ah pesavittu avar wife seppala eduthu adipaanga

  • @Happy1World
    @Happy1World 4 місяці тому +22

    Divorce is not a problem...but a solution to the problems they ve faced since marriage. Only divorcing for useless reasons are not good for society.

  • @MurugaiyanMurugaiyan-kb5yh
    @MurugaiyanMurugaiyan-kb5yh 4 місяці тому +121

    Editor superb. That mam speech is fire

  • @jayathira6102
    @jayathira6102 4 місяці тому +10

    வெலுத்து வாங்கிய பெண்ணா , வெளுத்து வாங்கிய பெண்ணா😅

    • @banklootful
      @banklootful 4 місяці тому +1

      வெளுத்து

  • @sandrasilver4554
    @sandrasilver4554 4 місяці тому +85

    No one goes through a divorce for ego,incompatibility domestic violence,sexless relationships ,cruelty infidelity are the main reasons .

    • @GokulHardy7
      @GokulHardy7 4 місяці тому +4

      Sexless marriage reason illa ?

    • @bhavani80
      @bhavani80 4 місяці тому

      He means erectile dysfunction ​@@GokulHardy7

    • @SeethaGopalakrishna
      @SeethaGopalakrishna 4 місяці тому

      Very true.

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 3 місяці тому +5

      Mainly they go for Ego. Many years later they will realized.... After they cross everything they will realize.

    • @GokulHardy7
      @GokulHardy7 3 місяці тому +1

      @@SeethaGopalakrishna enna true?

  • @express3327
    @express3327 4 місяці тому +4

    சில மனிதர்கள் நல்ல மனைவி மற்றும் நல்ல குழந்தைகள் கிடைத்தும்நிம்மதிஇல்லாதவாழ்க்கை காரணம் கணவர்பிறந்தவிட்டில்உள்ளவர்கள்சரியில்லை எங்கள் வருமானத்தில் நாளில் மூன்று
    பங்கு அங்கு கொடுக்கிறார் எனக்கும் இரண்டு குழந்தைகள் படிப்பு செலவு எப்படிங்க அதனால் தான் எங்கள் இருவருக்கும் நிறைய சண்டைகள் வருகிறது அவர்கள் வீட்டில் தப்புபன்னுகிறார்கள்என்றுதெரிந்தூம் அவர்களுக்கு த்தான் துனைநிற்க்கின்றார் இப்படி பட்டவர்கள் திருமணம் செய்து இன்னொரு பென்னின் வாழ்க்கை யை வினாக்காதிர்கள் உங்கள் வீட்டில் உள்ள கொடுமைகளைதட்டிக்கேளுங்கள்

  • @Vasinatarajan
    @Vasinatarajan 4 місяці тому +17

    சமூகத்தின் மொத்த சட்டையடியையும் வாங்கிய தெய்வம் that blue sattai தாத்தா 😂😂😂😂😂😂😂

  • @kavimelmisandy
    @kavimelmisandy 4 місяці тому +38

    Point point tha untie and gobi talking .. great❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +2

    இந்தப்பேச்சுத்தான் இன்று இராமநாதபுரம் தொகுத்திக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகும் வாய்ப்பு உருவானது.

  • @bhuvaneshwaris4227
    @bhuvaneshwaris4227 4 місяці тому +82

    Pavam paa that uncle 😂😂😂😂😂
    Next 2 nd aunty speech vera level.. ❤️‍🩹

    • @cherrypie6784
      @cherrypie6784 3 місяці тому +1

      He is not paavam this gopinath simp manipulated him

  • @rajusugan7609
    @rajusugan7609 4 місяці тому +4

    Super Dr❤

  • @shiniroshini7029
    @shiniroshini7029 Місяць тому +1

    Bold talk Dr. 👏👏👏

  • @muralidharank7784
    @muralidharank7784 4 місяці тому +6

    அந்த அங்கிள் ரொம்ப பயந்து போய்ட்டார். ஏதோ உணர்ச்சி பட்டுட்டார். ஒன்னும் தெரியாம....... இவர் மனைவி ரொம்ப பாவம். கடைசியில் எல்லோரும் அவருக்கு oh.,. Oho.... போட்டுட்டாங்க. இனி வாயை தொறக்க மாட்டார்.

    • @sanjaym7894
      @sanjaym7894 4 місяці тому

      Amampa pavam romba bayandhuttar😂

  • @iniya-gd5of
    @iniya-gd5of 4 місяці тому +6

    😂😂😂😂😂😂😂vera level that uncle nilamai

  • @motivationpilldaily
    @motivationpilldaily 4 місяці тому +31

    Dr Chandra 🔥

  • @swrnalatharamesh8498
    @swrnalatharamesh8498 4 місяці тому +199

    How his family manages him 😂

    • @babuselvam6389
      @babuselvam6389 4 місяці тому +50

      That sotta uncle wife should be rewarded as the person with most patience and endurance😂😂😂

    • @coolguy0719
      @coolguy0719 4 місяці тому +1

      Manage for what?

    • @babuselvam6389
      @babuselvam6389 4 місяці тому +8

      For being such a dictator.

    • @ethanmax97
      @ethanmax97 4 місяці тому +13

      I bet he has no respect even within his family

    • @babuselvam6389
      @babuselvam6389 4 місяці тому +2

      This is genuine comment bro i respect very good.

  • @maheswaran298
    @maheswaran298 4 місяці тому +3

    Super speech madam .

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 4 місяці тому +14

    Editor vera level 👌🤣🤣🤣🤣

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 4 місяці тому +4

    Superb superb superb fantastic programme awesome thank you so much go ahead

  • @popboy2651
    @popboy2651 3 місяці тому +3

    நாம் தமிழர் Ramadhapuram candidate ❤🎉 #NTK 💥💪

  • @v2nature868
    @v2nature868 4 місяці тому +8

    For this show Gopi sir you are great

  • @VivekSeetha-zm4yi
    @VivekSeetha-zm4yi 2 місяці тому +1

    😂😂 pavvam antha uncle semmaya siggitarr 😂😂

  • @lotus8908
    @lotus8908 4 місяці тому +7

    Gopi sir always great

  • @haseenabegam-ey3pr
    @haseenabegam-ey3pr 4 місяці тому +13

    Adimaithanam... Aangal yendra agambavam innum maravillai... 😢

  • @premilajayaraman1460
    @premilajayaraman1460 4 місяці тому +6

    Super mam

  • @dasarul9972
    @dasarul9972 4 місяці тому +22

    தம்பி வீடியோ எடிட்டர் அருமை பா வாழ்த்துகள் ❤

  • @user-ez6ix7tt8s
    @user-ez6ix7tt8s 3 місяці тому +2

    Wow supernu solla thonuthu gobi anna you work always amazing

  • @sheeladevi9155
    @sheeladevi9155 4 місяці тому +10

    Avarukey thariyama avaru pesuraru avara vituduga 😂😂😅

  • @nalinimadhavan2168
    @nalinimadhavan2168 3 місяці тому

    Gopinath sir your always rocking

  • @nila177
    @nila177 4 місяці тому +10

    Editing 🔥😍

  • @sanjanathirumala-murali3182
    @sanjanathirumala-murali3182 3 місяці тому +1

    She's right.🔥🔥🔥🔥👏🏽👏🏽👏🏽👏🏽

  • @keerthibaskar5580
    @keerthibaskar5580 4 місяці тому +24

    Sema insult to that man 😊

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel 4 місяці тому +1

    Last ah pesunavungga vethanai 😢 aluthute.. 💝💝💝

  • @RameshR-xg9kw
    @RameshR-xg9kw 4 місяці тому +10

    சீரியஸா பாக்கவேண்டியதை காமெடி பண்ணி டென்ஷன் pannittinga

  • @JameelaYusuf-ef4di
    @JameelaYusuf-ef4di 2 місяці тому +1

    That uncle nose cut movement😂😂😂

  • @sivayazhini6183
    @sivayazhini6183 4 місяці тому

    Sema conversation,👍

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 3 місяці тому

    hats off ma'am ur speech was awesome

  • @rajaranirajarani6461
    @rajaranirajarani6461 4 місяці тому +6

    சூப்பர்..❤❤❤❤❤

  • @sabarikaarthikk4611
    @sabarikaarthikk4611 4 місяці тому +3

    Sema troll😂😂

  • @keerthihaashni1600
    @keerthihaashni1600 4 місяці тому +5

    Nanga matrimony pathu en thambiku marriage pani vaichom. B.E degree mudichu irrinthathu Infosys job la irrunthathu. But pesinathu ellam poi bad words athigam. Logic irrukathu pasarathula.Avnga marriage life ponoda amma than deside pani kudupanga. Nala poi irruka vendiya life ippaa divorce kaga court la irruku. Marriage fulla nanga than panom money pona kuda paravala en brother oda life pochu. En amma romba kastapatu valathu padika vachnga😢
    Yara irrunthalum family pathi nala vicharenga then deside panunga.

    • @kanikanishka17
      @kanikanishka17 4 місяці тому +2

      Oru free advice soldren sis, ungaluku disagreement irunda ignore panidunga,
      Future generation like unga son/daughter ku mrg panum bodhu same caste, same religion, status, jadagam, dowry,................. Idu maadri stuffs ah paakama, bride/groom character ok va, enda keta pazhakam iladavangala, family respectful ah nadathuraanga la nu paarunga,
      Nama society over expectations vechu adu maadri bride/groom venum nu nenaikradu dan starting problem

    • @KayleeVin
      @KayleeVin 4 місяці тому

      Enga akka Ku idhe than aachu. Avanuku iruka thimiru iruke . IPO divorce variyum vara vechitan.

  • @manojkumarseenu1321
    @manojkumarseenu1321 3 місяці тому

    Hey super video ya ❤

  • @anjalideviramalingam2758
    @anjalideviramalingam2758 4 місяці тому +9

    Editing sema vera level .that uncle editing semmaa 😂

  • @manjula1288
    @manjula1288 4 місяці тому +5

    I am also Divorced woman, I didn't seem this caption, I feel very much I miss my chance to expose myself, if I participated this show I definitely kezhi kezhi nu kezhichi irupean that Blue Sattai sottai, his wife is very pavam, intha mathiri kazhichada kooda ellam vazharathukk, Divorce is best, male sadistic, nethu TV la pakkum potheyavvalavu aathiram vanthuthu

    • @manjula1288
      @manjula1288 4 місяці тому +3

      I am not told everyone these types only, my boss are man but they are very Gentle

    • @shakthipriya8966
      @shakthipriya8966 4 місяці тому

      Do you no my husband? Close your mouth you are fit for nothing

    • @GokulHardy7
      @GokulHardy7 4 місяці тому

      ​@@manjula1288body shaming? Chii 💩☕💦

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k 4 місяці тому

    அருமை மா 👏🏻

  • @jeyaselvam6566
    @jeyaselvam6566 3 місяці тому

    Super mam👌👌👌👌👌

  • @mattefinish1
    @mattefinish1 4 місяці тому +4

    Full episode please

  • @factcheck2204
    @factcheck2204 4 місяці тому +21

    Deyy Yardaa Antha Bommer Uncle

    • @somu87i
      @somu87i 4 місяці тому +3

      Antha boomer aunty ?

    • @babuselvam6389
      @babuselvam6389 4 місяці тому

      Unna adangi po nu adimai madhiri nadatthuna theriyum adhoda vali avanga correct ah thaan pesuraanga.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 4 місяці тому

      Ata pythiyam ​@@somu87i

  • @Nitinchannel428
    @Nitinchannel428 4 місяці тому +3

    Pls full episode 🙏🙏🙏🙏🙏

  • @vazanth-yg4ru
    @vazanth-yg4ru 4 місяці тому +2

    வெளுத்து வாங்கிய பெண் கடைசியாக பேசியதை கேட்கவில்லையோ...? அதுதான் "மனிதன் ஒரு சமூக விலங்கு" என்ற கோட்பாடு...

  • @elizabethkalaiarasimv5779
    @elizabethkalaiarasimv5779 4 місяці тому +63

    Each and every woman situation is different,where is safe and respect women should go on that way, money is secondary

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 4 місяці тому +11

    adjust Pani vazhrathu life ila athuku perae vera

  • @asmathasleem607
    @asmathasleem607 3 місяці тому

    Vera level🎉🎉😂😂

  • @rishanip.m7949
    @rishanip.m7949 4 місяці тому

    Super ma❤

  • @Elakkiya-yj9cl
    @Elakkiya-yj9cl 4 місяці тому

    சூப்பர் சகோதாரி

  • @savithasiddaraju6817
    @savithasiddaraju6817 4 місяці тому

    Super the woman spoke very well.

  • @kvictoria7021
    @kvictoria7021 4 місяці тому

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @govardhanank6142
    @govardhanank6142 4 місяці тому

    Super sister super

  • @indumathysuresh3885
    @indumathysuresh3885 4 місяці тому +25

    Good editing work

  • @pavithrakarthi2913
    @pavithrakarthi2913 4 місяці тому

    Uncle on the end game😂😂😂😂😂

  • @BENJAMINKNADAR
    @BENJAMINKNADAR 4 місяці тому +2

    Respect man loose and Practical Talk still exists in Enjoying Family Bonding...!

  • @mbhuvana8768
    @mbhuvana8768 3 місяці тому

    Mam super

  • @vanmathiraj2617
    @vanmathiraj2617 4 місяці тому

    Dr. ❤ Vera Level Speech ❤

  • @maheswari2520
    @maheswari2520 4 місяці тому +4

    Paavam uncle😂😂

  • @ushamuniraju5179
    @ushamuniraju5179 3 місяці тому

    Madam Hats off you 🎉
    Asinge Pattiye Uncle 😂

  • @sesha9242
    @sesha9242 3 місяці тому

    That uncle 😂😂😂😂😂

  • @dilalvargeese3594
    @dilalvargeese3594 4 місяці тому +2

    ஆணுக்கும் பெண்ணுக்கும் adjustment இருக்கனும் divorce நிரந்திரமில்லை

    • @Aslin-gt3ly
      @Aslin-gt3ly 4 місяці тому +4

      Evlo adjust pannanum
      Husband innoruthi kooda poi paduthutu vanthalum adjust pannanum athu thana unga ellaroda thought

  • @anushapatel351
    @anushapatel351 4 місяці тому

    Very good Madom 👌👌👌👌👌👍🌹

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 4 місяці тому

    . super

  • @gnddhana8817
    @gnddhana8817 4 місяці тому +3

    Divorce பண்ணாலும் பெண்கள் பிரச்சனை இல்லாமலும் வாழலாம் என்று அந்த டாக்டர் லேடி சத்தமாக பேசி கோபிநாத் அதை சரி என்று சொல்லி அந்த மனிதனின் வாயடைத்து விட்டு, கடைசியாக பேசிய அந்த பெண் "கொஞ்சம் யோசித்து இருக்கலாம்" என்று சொல்ல, அனைவரும் அமைதியாகி போனதே, அந்த டாக்டருக்கான பதில்.

    • @nagajothi2280
      @nagajothi2280 4 місяці тому

      புருசன் நல்லவன் ஆக இருந்தால் மட்டுமே அந்த பதில் வந்து இருக்க கூடும்
      குடிகாரன் பொம்பளை பொறுக்கி பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றுவது இதில் எது இருந்தாலும் இந்த பதில் வந்து இருக்காது

  • @fhilokittyvlk
    @fhilokittyvlk 4 місяці тому +12

    Editor 😂😂😂😂

  • @wellnesscoachvthp6686
    @wellnesscoachvthp6686 3 місяці тому

    Vera level edit 😂🔥