வீண் வைராக்கியத்தால் வீழ்ந்தவர்கள் VS வாடும் குடும்பத்தார் ||

Поділитися
Вставка
  • Опубліковано 10 бер 2024
  • #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
    Season 22 - Episode 15 -- 4 Dec 2016
    வீண் வைராக்கியத்தால் வீழ்ந்தவர்கள் VS வாடும் குடும்பத்தார்
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mokkamasss@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
  • Розваги

КОМЕНТАРІ • 365

  • @mariappan6905
    @mariappan6905 2 місяці тому +626

    எனக்கும் என் மனைவிக்கும் மானம் சூடு சுரணை கிடையாது. நாங்கள் சண்டை போடுவோம். அதிகபட்சமாக 3 நாட்கள் தான். ஏனெனில் அவளை சார்ந்து தான் நான் . என்னை சார்ந்து தான் அவள். கணவன் மனைவி இருவரில் யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது . யாரும் தாழ்ந்தவர்களும் கிடையாது. இருவரில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் இரண்டுமே ஒன்றுதான்.

    • @geethamadura4277
      @geethamadura4277 2 місяці тому +27

      ✔️💯🙏👏👏👏👏👏👌👌👌👌 அருமையான சொன்னீர்கள், விட்டுகொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்க, வெட்டி வைராக்கியம் வீண்.

    • @UdhayaKumar-iy6tg
      @UdhayaKumar-iy6tg 2 місяці тому +42

      நாங்களும் apdi தா முஞ்சா paathale சிரிப்பு vanthutum

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 2 місяці тому +23

      நீங்கள் என் இனம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 😂😂😂என்ன ஒரு சிறிய பெரிய வித்தியாசம்....100சதவீதம் நான் என் மனைவியிடம் சூடு சொரணை அனைத்தையும் விட்டு விடுவேன்....😂😂😂😂

    • @mariappan6905
      @mariappan6905 2 місяці тому +11

      @@lakshmanansivagnanam1444 தமிழர் பண்பாடு என்பது இதுதான். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சூழ்நிலை காரணமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருமே விட்டு கொடுத்து சென்றால் மட்டுமே நாம் முன்னேற முடியும்.

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 2 місяці тому

      @@mariappan6905 👍🌻

  • @blossom-26
    @blossom-26 6 днів тому +19

    நான் இப்படி தான் இருப்பேன் குடும்பத்துக்காக தன்னை மாற்றிக் கொள்ளாத அந்த பெண் என்னத்த சாதிக்கபோறாங்க நிறைய சந்தோஷத்தை இழக்க நேரிடும்

  • @karthick5044
    @karthick5044 19 днів тому +26

    மனுஷன் வாழ்கையில வைராக்கியம் எண்பது வாழ்க்கை முன்னேற உதவவேண்டும், இப்படி உறவுகளை முறைத்துக் கொள்வது அல்ல

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 2 місяці тому +173

    வைராக்கியம் என்பது ஒரு வலி.அளவை பொறுத்து மறப்பதும் தொடர்வதும்.

  • @Rafina-zf3mn
    @Rafina-zf3mn Місяць тому +24

    அவர் பேசியது தப்புதான் .உங்களிடம் பேசும்போது யோசித்து யோசித்து பேசுவார் அது இயல்பாக இருக்காது . பேசுனா இன்னும் சண்டை வருமோ என பேசுவதையே குறைப்பாங்க சந்தோஷம் இருக்காது . குழந்தைகளின் மனநிலைமையை யோசித்து பாருங்கள் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

  • @abishekbabu9989
    @abishekbabu9989 Місяць тому +64

    பெற்றோரின் வைராக்கியத்தால் பாதிக்கப்படுவது , இழப்பது எல்லாம் குழந்தைகள் தான்

  • @Punithamuthu-ry3ue
    @Punithamuthu-ry3ue 28 днів тому +17

    அந்த பிங்க் கலர் துப்பட்டா பெண் 8 வருஷத்துக்கு முன் நீயா நானாவில் இதே மெட்டால்டி ஓட பேசி இருக்காங்க அவங்க நாத்தனாரோட 😮

    • @cabs2218
      @cabs2218 10 днів тому

      Ava purusan pavam

  • @JeyashreeIyer-dn3vl
    @JeyashreeIyer-dn3vl 2 місяці тому +106

    One day during the argument my husband told me if have soodu suranai i should not touch the snacks he bought. I told i don't have anything and I will eat everything 😂

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 2 місяці тому +9

      Keep it up 😂😂😂

    • @JeyashreeIyer-dn3vl
      @JeyashreeIyer-dn3vl 2 місяці тому +8

      @@fundamentalslearner7460 namakedhukku intha veembu ellam? We are the losers. Nobody is going to show any concern.😊 And I still remember my husband 's face. Like vadivellu he gave one blank expression and left the place 😀

    • @Samdine2011
      @Samdine2011 2 місяці тому +4

      After marriage every woman should not have no soodu no sooraanai life then only we can tackle any problem

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 2 місяці тому +5

      @@Samdine2011 your family will be peaceful. Your kids will be in good environment.What is the use of sudu sooranai 😂😂😂

    • @sarathrajaganesan7267
      @sarathrajaganesan7267 2 місяці тому

      Super sis

  • @mrubendra2828
    @mrubendra2828 2 місяці тому +197

    வைராக்கியம் இல்லை.அந்த அளவீற்கு அவர்கள் மனதில் காயம் இருக்கும்.

    • @rangarajanr.v.3641
      @rangarajanr.v.3641 2 місяці тому +15

      காயம் இல்லை EGo.

    • @735xtg5
      @735xtg5 Місяць тому +2

      Ego

    • @JAID2015
      @JAID2015 Місяць тому +11

      Ego illa. Self respect ah seendina, apdiye thodachi potutu poganumnu ninaikravanga dhaan idha ego thimirnu solluvaanga. Maanamulla roshamulla yaarum ipdi dhaan irupaanga.

    • @AbdulHakeemMohamedShaath-oz5ys
      @AbdulHakeemMohamedShaath-oz5ys Місяць тому +2

      Ego brother

    • @rktamilsuperhitsongs9769
      @rktamilsuperhitsongs9769 28 днів тому +3

      அது காயம் இல்ல வெங்காயம், இதுக்கு எல்லாம் முட்டு குடுக்காதீங்க

  • @saradharavichandran5154
    @saradharavichandran5154 2 місяці тому +82

    ஏன் இந்த வைராக்கியம், என்னை மாதிரி கணவனை இழந்து வலியோடு நடைப்பிணமாக வாழ்பவர்களை கேளுங்கள், கணவனின் முக்கியத்துவம் எத்தனை உயர்ந்தததென்று, அதைப் புரிந்து கொண்டு இருக்கும் நாட்களை ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து சந்தோஷமாக இருங்கள்.

  • @gsvmal7144
    @gsvmal7144 2 місяці тому +103

    இந்த பெண்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள், இங்கேயே இப்படி பேசுகிறார்கள் என்றால், வீட்டில் எப்படி இருப்பார்கள்

  • @mrubendra2828
    @mrubendra2828 2 місяці тому +64

    மனைவியை மதிக்க கற்றுக் கொண்டு பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 місяці тому

      லூசா நீ, கல்யாணம் பண்ணாம எப்படி மனைவி, இப்படித்தான்டா உளறி கொட்ருது

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +2

      Same applies to woman also

  • @Subashsharmila
    @Subashsharmila 2 місяці тому +150

    இப்படி எல்லாம் பார்த்தா, என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ னு புரிஞ்சுடுச்சு

    • @sivaleo
      @sivaleo 2 місяці тому +2

      😂😂😂😂😂😂

    • @Meow_Babies
      @Meow_Babies 19 днів тому

      😂 cherish her

  • @keerthikakumar9522
    @keerthikakumar9522 2 місяці тому +20

    விட்டுகொடுத்தா கட்டுபடமாட்டான் இந்த வெட்டுக்கிளி 😂😂😂 KPY BALA sis madri iruku

  • @malligaramamoorthy2025
    @malligaramamoorthy2025 2 місяці тому +119

    இவ்வளவு திமிர் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி தேவையில்லை

  • @aarthiaarthiya-ib9fe
    @aarthiaarthiya-ib9fe 2 місяці тому +45

    Nanum Rosha thoda irukanum nu thonudu ana mudiya matingudu..😅😅😅

  • @sasicala8376
    @sasicala8376 2 місяці тому +33

    உண்மை அன்பு இருந்தால் இது எல்லாம் எதுவுமே இல்லை

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 2 місяці тому +60

    Antha manaiviyai samathanam seiya antha kanavan muyarchi seiyavillai.....antha manaiviyin kovam mattumaey ellorukkum therigirathu....

    • @TA-wg3ju
      @TA-wg3ju 2 місяці тому +20

      Athey.. ippovum avar athu oru silly vishayamnu solli avangala innum than kovappadiththuraaru.. unmaiyaavae avar unarnthu sorry kaetta ipdi solla maattaaru

    • @sumayashariff3777
      @sumayashariff3777 Місяць тому +7

      Correct aa sonnenga avanga konjam sensitive type avanga husband ke athu puriyala etho kovathula solliteni oru sorry solli mudikama inum kindala ithellam silly vishyamnu hurt panraru avaruku silly aa irukrathu avangaluku periya vishyama irukum ithellam his wife pirinji Nan flexible nu kaamika mathavangala rude aa project panranga

    • @smcv8365
      @smcv8365 Місяць тому +3

      Andha lady moraikkaradhu paakavey bhayamaa irukku.

    • @tejukutty2692
      @tejukutty2692 Місяць тому +2

      Avaruke samadhanam senji salipagitu than ipadi pesuraru pola

    • @kay2577
      @kay2577 15 днів тому

      Anda loosu husband innum purinjikkala… 🤦🏽‍♀️silly vishayam avarukku than… anda ponnukku illa ..daily oru sorry solli daily malli poo vangi avangala meduva cool down pannunga … 😅

  • @sutharam6397
    @sutharam6397 2 місяці тому +76

    இப்படி எல்லாம் வறட்டு பிடிவாதம் பிடித்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.குழந்தைகளும் இதை பார்த்து வளரும் போது அவர்களுக்கும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்காது. வாழ்க்கையே வேஸ்டா போயிடும்.

    • @MrRaman19
      @MrRaman19 Місяць тому +1

      இந்த மாதிரி பெண்கள் அவர்களும் வாழமாற்றகள், புருசன் வாழ்க்கையை கெடுத்துவிடுவார்கள். சாபக்கேடு

  • @senthilroyan
    @senthilroyan 2 місяці тому +49

    பாவம் அந்த சகோதரிக்கு narcisstic பிரச்னை உள்ளது நல்ல ஒரு மன நல மருத்துவரை அணுகவேண்டும்

  • @lalithala439
    @lalithala439 2 місяці тому +14

    நான் எங்க அப்பா அம்மா தாத்தா அக்கா கிட்ட இருந்த ஆன இப்ப எனக்குன்னு குடும்ப பொறுப்பு வந்தோ அப்பவே 💎வைரக்கியத்த தூக்கி போட்டருன்னு 😢வைரக்கியமா இருக்கேன்😅😊😅😊😂

  • @daassociates3572
    @daassociates3572 21 день тому +6

    Bike la yeara matanu sonna wife oda husband pavam da

  • @amazingfashion3232
    @amazingfashion3232 Місяць тому +5

    சூடு சொரணை இல்லாம இருக்கணும், இப்பதா இவங்களுக்கு புடிக்கும்

  • @davidson4310
    @davidson4310 2 місяці тому +75

    That Lady is a typical psychopath… need proper counselling… other wise that Family will be in nightmare in future, particularly their Kids!!!

    • @aarunkumar9796
      @aarunkumar9796 2 місяці тому +2

      Sathan in our Family also ...

    • @yasirish7115
      @yasirish7115 Місяць тому +5

      He didn't realise his mistake. That's the problem. Still he is making fun of her.

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +3

      ​@@yasirish7115yosichu yoschiu wife kittayo husband kittayo pesa mudiyama. .Husband wife enna office higher officials aa..Both should be lead life with fun that's it

    • @SM-gz7vw
      @SM-gz7vw 22 дні тому +1

      ​@@periasamisami2444 The same lady in another neeya naana topic explained the reason. And she is 200% correct on her point

    • @sivathanupillai4538
      @sivathanupillai4538 10 днів тому

      ​@@SM-gz7vwwhich episode

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 Місяць тому +4

    அந்த குழந்தையின் அப்பா பாவம்

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 місяці тому +19

    வைராக்கியம் இதற்கு மறு பெயர் திமிரு. திமிருதனமான பேச்சி மாட்டிகொண்ட ஆன்பென் பாவம் 😂😂😂

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 2 місяці тому +46

    Super மானம் இல்லை என்றால் வாழ்வதை விட சாவதே மேல்

  • @venkadeshrajan
    @venkadeshrajan Місяць тому +7

    Rugged aunty oda husband pavam 😢

  • @sudhar7922
    @sudhar7922 2 місяці тому +22

    விட்டு கொடுத்து போறது தான் வாழும் வாழ்க்கைக்கு நல்லது திமிரா பேசிறது நல்லாவா இருக்கு

  • @ramson7006
    @ramson7006 2 місяці тому +20

    It's not adamant it's called self-respect, when we damaged by our loved once it's became more crucial,roadla poravan engalala purinchi kidalanu nanga kovam padala,engal kovam nanga nesicha, engalala purinchi kitta ningale engala kaya paduthu rigalenu dhan,adharkana dhandanaiya neenga anubavikkala maraga nangal dhan anubavikkirom

  • @tlvreality9200
    @tlvreality9200 Місяць тому +16

    ஒருவருடைய இழப்பிற்கு பிறகு தான் அவரின் அருமை புரியும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 😢

  • @kishorali1260
    @kishorali1260 29 днів тому +4

    Vasool raja comedy sema 😂

  • @user-jl9os9td1y
    @user-jl9os9td1y Місяць тому +3

    பாராட்டுகள் கோபிநாத் அவர்களே அருமையான பதிவு😊

  • @premkumar-mf4rr
    @premkumar-mf4rr 17 днів тому +2

    ஒரே வீட்டில் எப்படி தான் வீம்பு செய்து வாழ்கின்றனர்.... கணவன் மனைவி ஓர் இரு நாள் சண்டை வைராக்கியம் அழகானது அதன் பின் வரும் அன்பும் அக்கறையும் மிக அழகானது ஆழமானது... இதை உணராத வீண் வீம்பு வாழ்க்கையையே வெறுக்க வைக்கும்

  • @MG-yl4et
    @MG-yl4et 2 місяці тому +11

    Episode please...

  • @swtbg1525
    @swtbg1525 2 місяці тому +33

    En vtukar thitum pothla nanu ipd tha vairakiyama irupan😢 Aana matuna snacks vangi kodutha odane maranthuruva namaku sooru thane mukiyam😂😂😂😂

  • @yazhinisathesh4344
    @yazhinisathesh4344 2 місяці тому +12

    My daddy learn car driving after his retirement still he driving .he is 79 .

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 2 місяці тому +31

    கணவன் மனைவி க்குள்ள வீணா போன வெட்டி ரோசம் தேவை இல்லை.அன்பு காதல் ரெண்டு மட்டும் இருந்தா போதும்.காலையில் சண்டை போட்டாலும் evening சண்டையை முடிச்சிக்கணும்

    • @yasirish7115
      @yasirish7115 Місяць тому +1

      intha arivu rendu perukkum irukkanum.

  • @najmunnisa6617
    @najmunnisa6617 2 місяці тому +3

    Everything 100 per very true ,hats off

  • @rani8336
    @rani8336 Місяць тому +4

    மன்னிப்பு என்பது வாழ்க்கையை அழகாக்கும்

  • @Gangarookkutty
    @Gangarookkutty 2 місяці тому +10

    En Birthday va enga thatha marandhutaru enakku avar mattum dhan ulagame avare marandha day va nan celebrate pannamatrnu vittuten, avar feel pannaru appo enakku purinjukura arivu illama poiduchu, avar ippo illa .. Adhu en husband ku theriyum 12th march 2024 en wedding anniversary, first time en husband marandhutaru ini adha celebrate pannamatenu solliten, nan seivenu avaruku theriyum avar 3 hrs pesi samathanam pannaru adhu nan accept pandrapola irundhadhu nan ok nu solliten .. ini avar marandha enakku ivalavu kashtam irukadhu, first time ellame romba hurt agum.. Vairagiyam namakku namale thara punishment.. unga partner ku ungala samathanam panna theriyalana mannichu vittudunga..
    2nd idhukelama kovapaduva nu casual ah ketkathinga ,avanga hurt agitanga eppadhi solve pannalam nu 1 sec yosinga.. Chumma yaarum neenga pannadhu kashtama irukunu sollamatanga, konjam consider pannunga ..

  • @suhangrade2788
    @suhangrade2788 2 місяці тому +15

    Feeling inside the heart paining

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 2 місяці тому +18

    சப்ஜெக்ட் உயிரோடத்தான் இருக்குது😂😂😂

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Місяць тому

      செம நண்பா 😂😂😂👌👍

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 8 днів тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது சார் வாழ்த்துக்கள்

  • @vaishnavipriya7604
    @vaishnavipriya7604 2 місяці тому +29

    That Lady from opponent side said rightly, if he realises his mistake and not doing it again then u can forgive him, also keep on focusing only on others mistakes will just while away the time.. both has to take time to hear what's her or his feelings as a daily routine...

  • @raji2583
    @raji2583 27 днів тому +3

    08:35 😂

  • @KeerthiPriyan-zt1wn
    @KeerthiPriyan-zt1wn 2 місяці тому +5

    😂😂😂nangala vairakkiyama erukkanumna ella visayathukkum vairakkiyam pada vendiyathuthan...🤣🤣nanum ye V2 kararum daily fight poduvom appovey ye sandai pottamnathey maranthuruvom😂😂😂😊😅😅😅

  • @sinsbringer
    @sinsbringer 2 місяці тому +4

    Meme super

  • @sathishk9148
    @sathishk9148 2 місяці тому +37

    Pink salwar is wasting her life. Forgive small mistakes

    • @yukiedits2106
      @yukiedits2106 Місяць тому +5

      I think it is forced marriage. I don't think she really likes him.

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Місяць тому +5

      I cann feel her pain..always degrading house wifes

    • @subhakarthik5210
      @subhakarthik5210 Місяць тому +2

      Not only her life ,she spoil her husband happyness also

    • @ManikandanS-gs1ps
      @ManikandanS-gs1ps День тому

      ​@@yukiedits2106pesama divorce vangittu pohavendithannn

  • @user-vg8ok9un6w
    @user-vg8ok9un6w 9 днів тому +1

    Antha pottu vacha annan paavam

  • @seithozhil3602
    @seithozhil3602 День тому

    Editing 🔥 vera level 🎉

  • @punithavadivel4423
    @punithavadivel4423 6 днів тому +1

    sema

  • @vid111
    @vid111 Місяць тому +4

    2:39 நல்ல வேளை inkukra dress vechu adjust panna matiya nu sollala.

    • @sivaleo
      @sivaleo 17 днів тому

      😂😂😂😂😂😂

    • @sivaleo
      @sivaleo 17 днів тому

      Vera level 😂😂😂😂

  • @mayilsamyn6533
    @mayilsamyn6533 2 місяці тому +3

    Intha show episode no sollunga

  • @meenakshisundaram5713
    @meenakshisundaram5713 2 місяці тому +23

    Intha video parthappuram enakku vantha purithal vairakiyamavathu myravathu.

  • @kanmanisundaram4968
    @kanmanisundaram4968 2 місяці тому +27

    விட்டு கொடுப்பவன் கெட்டுபோவதில்லை கெட்டு போகிரவன் விட்டு‌கொடுபதில்லை

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 20 днів тому +3

    சரிதான் போடி நீ மோட்டார் சயிக்கிலில் ஏறாட்டா இன்னொருத்தியை ஏற்றி செல்வேன்

    • @sivaleo
      @sivaleo 17 днів тому

      😂😂😂😂

  • @balamuruganbalasubramaniya3209
    @balamuruganbalasubramaniya3209 2 місяці тому +29

    அவளை Bike ல ஏற்றாமல் Bike ஐ அவள் மேல் ஏத்திட்டு போப்பா

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 Місяць тому +2

    என்னைப் பொறுத்தவரை சீரியல் பொழப்பா நெனச்சு அதிக அளவில் வெறித்தனமாக சீரியலுக்கு நேரத்தை ஒதுக்கிய குடும்பங்கள் நாசமா போனதுதான் அதிகம். பிள்ளைகளின் படிப்பு பாதிப்பு ஏற்படும்.

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 2 місяці тому +2

    ❤🙏🙏🙏

  • @Kumarkumar-ot7fy
    @Kumarkumar-ot7fy 23 дні тому +1

    வாழ்வது ஒரு வாழ்க்கை அதை விட்டுக் கொடுத்து சந்தோசமா வாழனும் கணவனா இருந்தாலும் மனைவியா இருந்தாலும் அப்பதான் வாழ்க்கை சந்தோசமா இருக்கும்

  • @suttikeeran3287
    @suttikeeran3287 Місяць тому +2

  • @kanagarani3105
    @kanagarani3105 2 дні тому

    இந்த பெண் நாத்தனார் கூட இதேபோல் நடந்த நீயா நானா விவாதத்தில் நாத்தனார் ஐ ஒரு வழி பண்ணியது இப்போது கணவருடன் பைக்ல போ மாட்டேன்னு அடம் பிடிக்குது 😂😂😂

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 2 місяці тому +33

    If the husband is a very good person, and treats you very well, kandippaaga vittu koduththu vaazhalaam......thappu kidaiyaathu

    • @priyasrini5759
      @priyasrini5759 2 місяці тому +2

      see nathanar sandai also that lady came,everyone adjust her in family

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 2 місяці тому

      @priyasrini5759 yes saw that episode...she's really too much

    • @rohinimanogar5714
      @rohinimanogar5714 2 місяці тому

      Self respect is more important than love also

  • @anantajitmakiasivabaalasun6057
    @anantajitmakiasivabaalasun6057 6 днів тому +1

    வைரக்கியம் என்பது petrol போல, engine உள்ள burn ஆனா வண்டி ஓடும். Engine வெளிய burn ஆனா அவ்ளோ தான். Pls know தெரியல limits

  • @sipi_97
    @sipi_97 Місяць тому +1

    😂😂😂that manavi

  • @Dusky_Vibes
    @Dusky_Vibes Місяць тому +3

    En purushan lam snacks kettanu vanda vandaiya keppan nanum kochipan aprom avanum vanginu vanthu kudupan nanum thinutu athaiye repeat pannuvan😂😂

  • @beinghuman5285
    @beinghuman5285 2 місяці тому +42

    That adamant lady is so arrogant as well

    • @SM-gz7vw
      @SM-gz7vw 22 дні тому +1

      If you are talking about the two wheeler lady, then watch another episode where the reason is also explained. Avanga patta kashtathuku divorce pannama irukuradhe periya vishayam

  • @jagadeesh2304
    @jagadeesh2304 Місяць тому +1

    கிரியேட்டர்.. அவங்க பண்றாங்க லோ இல்லையோ.. நீ நல்லா பண்ற யா!!!!😀😀😀

  • @Ravikumar-kk1zn
    @Ravikumar-kk1zn 2 місяці тому +8

    உலகத்திலேயே என் பொண்டாட்டி தான் மோசமானவள் என நினைத்தேன் ஆனால் அவளை விட உலகத்தில் சில பேர் இருக்கிறார்கள்

  • @dhanathuvin917
    @dhanathuvin917 2 місяці тому +1

    😂

  • @kevinlang1363
    @kevinlang1363 9 днів тому

    வைராக்கியம் அருமையான விசயம், நமக்கும் மற்றவருக்கும் பயனளிக்கும் எனின்

  • @saravaneshvadivel7093
    @saravaneshvadivel7093 Місяць тому +3

    Husband pavam

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Місяць тому +3

    Yellow sudi waste. Pappa pavam

  • @manivelofficial3958
    @manivelofficial3958 2 місяці тому +9

    Athu payithiyM akka athu apdiye iruntha chagattum vittu po akka

  • @shaiabhinaav2937
    @shaiabhinaav2937 День тому +1

    Yen appa vairakiyama irunthar,yanakum anthe gunam ullathu, patta avamanam Matra mudiyavillai

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 21 день тому +2

    ரோஸ் கலர் சுடிதார் மாறி நாலு பேர் தேவை தான்

    • @sivaleo
      @sivaleo 17 днів тому

      😂😂😂😂

  • @vgvarshan
    @vgvarshan Місяць тому +3

    சீசன் 22 எபிசோடு 15

  • @sivaguru6192
    @sivaguru6192 2 місяці тому

    Episode no pls..

  • @manjusekarrajamanickam3826
    @manjusekarrajamanickam3826 Місяць тому +6

    Andha pink shawl aunty highly attitude.. nanum sila vishyam manasula thonita romba stubborn ah dhan irupen.. ana public place la vandhu husband ah insult panramari pesuradhu lam romba thapparuku.. wife, husband yaararundhalum public ah oru show la ukandhukitu idhumari edutherinji pesa koodadhu.. may be avunga andha alavu manasula hurt airukalam.. indha alavu verupoda life full ah irupen nu irukuradhuku pesma divorce panitu poidalam.. adhudhan andha lady kum nalladhu avunga husband kum nalladhu, avunga kolandhaingalukum nalladhu...

    • @arthitrendz7437
      @arthitrendz7437 Місяць тому +2

      Face reaction parunga le pakura namaku ke kadu pakuthu....

  • @forgodnottu
    @forgodnottu 2 місяці тому +4

    It speaks the extent of hurt...

  • @Nitinchannel428
    @Nitinchannel428 2 місяці тому +2

    Vairakiyamlam venam, nan adhala romba en sandhoshatha ezhandhuruken 😢😢😢

  • @kanagapethuraj6280
    @kanagapethuraj6280 2 місяці тому

    Yethanavathu episode

  • @umabala-uj2jh
    @umabala-uj2jh 2 місяці тому

    Which season episode is this

  • @s.sanjaykumar1929
    @s.sanjaykumar1929 2 місяці тому +1

    Episode and season number plz

  • @DeviTeacher1988
    @DeviTeacher1988 23 дні тому +1

    5:31😂😂😂😂

  • @JohnWeslyjohnwesly
    @JohnWeslyjohnwesly Місяць тому +1

    Full episodes eppadi parkirathu

  • @balanrajesh4586
    @balanrajesh4586 2 місяці тому +4

    இல்ல இல்ல காரி துப்புற மாதிரி இருக்கு

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 День тому

    இந்த நிகழ்ச்சியை உங்க சொந்தபந்தம் எல்லாம் பார்க்கும். உங்களுக்கு பாதிப்பு வருதோ இல்லை யோ கண்டிப்பா உங்க குழந்தைகளோட எதிர்காலத்த ரொம்ப பாதிக்கும்.இதையெல்லாம் நீங்கள் யாரும் யோசிக்கவில்லை.உங்கள் பிரச்சனையை உலகறியச்செய்வதில்தான் ஆர்வமா இருக்கீங்க.இதெல்லாம் நல்லதா?

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 місяці тому +14

    Ego between husband and wife; no chance of compromise by anybody; ruining the life of both and also the wards for life!

  • @homeimprovements9397
    @homeimprovements9397 11 днів тому

    Which episode

  • @vallikkannus6001
    @vallikkannus6001 2 місяці тому +6

    Which episode is this

    • @nivethanive6993
      @nivethanive6993 Місяць тому

      Yenakum knjo kettu sollupa pa endha episode nu

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman9689 2 місяці тому +9

    Ithu yellam parava illanga yenga veetula onnu irukku non veg konjam kamiya Amma vaichitaanganu non veg saptrathe vittutaanga

    • @saran-oy9zn
      @saran-oy9zn Місяць тому +1

      Ungalukku unga mamiyar vetla ellar munnaadiyum ila ungaluku matum kammiya vacha theriyum

  • @Mirupapa1711
    @Mirupapa1711 7 днів тому

    Nanga one hour pesama erukurathey periya vishayam

  • @vijayvj6741
    @vijayvj6741 3 дні тому

    En scl teacher manimegali miss 0:26

  • @dbase11
    @dbase11 Місяць тому +1

    Episode number.

  • @AbdulJabbar-vk5sb
    @AbdulJabbar-vk5sb 2 місяці тому +44

    பைக் ஆண்டிய டைவர்ஸ் பன்னுங்க வாழ்க்கையே வீனா போய்ரும்

    • @balaswapna7167
      @balaswapna7167 Місяць тому +3

      Correct

    • @arthitrendz7437
      @arthitrendz7437 Місяць тому +4

      Same lady nathar kuda um problem nu vandhu chu...same oru neya nanna episode la.....antha ponnu yaru kuda um set agathu....

    • @vid111
      @vid111 Місяць тому +5

      2:39 Nalla velai iruka dress vechu adjust pannu nu husband sollala. Illana nan dress e podamaten nu suthitu irukum antha paithyam

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +1

      S indha ponna vechu ellam.pozhaka mudiyathu

    • @jesubalan675
      @jesubalan675 8 днів тому

      Ava ulaga alagi Aishwarya mathiri scene poduthu

  • @Nitinchannel428
    @Nitinchannel428 2 місяці тому +2

    😅😅😅😅

  • @madhusoodhanan2117
    @madhusoodhanan2117 Місяць тому

    Episode please 😊

  • @angeljoseph9886
    @angeljoseph9886 2 дні тому

    Its an unexplainable pain that hits their heart.😢